Apr 25, 2009

திரைக்கதை எழுத நடிகர் கமல் நடத்தும் பட்டறை


untitled

ராஜ்கமல் இண்டேர்நேஷனலும் IIT யும் இணைந்து மாண்வர்களுக்காக திரைக்கதை எழுதுவது குறித்து பயிற்சி பட்டறை ஒன்று நடத்த இருக்கிறார்கள். கமல்ஹாசன் மட்டுமல்லாமல், பிரபல திரைத்துறை ஜாம்பவான்களும் சிறப்பு வகுப்பு எடுக்கவிருக்கிறார்கள். மே 29 முதல் ஜூன் 3 வரை இது நடைபெற இருக்கிறது. மே ஐந்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலதிக தகவல்களுக்கு http://screenwritingindia.com. என்ற தளத்தை மேயுங்கள்.

கலந்துக் கொண்டு கலக்கப் போகும் பதிவர்களுக்கு வாழ்த்துகள்.

19 கருத்துக்குத்து:

MayVee on April 25, 2009 at 9:45 AM said...

appadiya....
கமலை பார்த்தால் பாவமாக இருக்கிறது. அதனால் நான் இந்த வொர்க் ஷாப் க்கு போகவில்லை

MayVee on April 25, 2009 at 9:46 AM said...

இந்த வொர்க் ஷாப் க்கு கௌதமி வருவாங்கள ????


he he he

MayVee on April 25, 2009 at 9:47 AM said...

முத்த காட்சிக்கு ஸ்கிரிப்ட் எழுத சொல்லி தருவங்கள ?????

தமிழினி on April 25, 2009 at 9:51 AM said...

உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

Subankan on April 25, 2009 at 10:00 AM said...

கமல் பட வசனங்கள் பலருக்கு தியேட்டரிலேயே புரிவதில்லை. அவர் எடுக்கும் வகுப்புமட்டும் புரிந்துவிடப் போகிறதா?

//MayVee said...
இந்த வொர்க் ஷாப் க்கு கௌதமி வருவாங்கள ????//

அதற்காகவேனும் போகத்தான் வேண்டும்.

மண்குதிரை on April 25, 2009 at 10:25 AM said...

நல்ல தகவல். ஆனால் நம்மால் கலந்து கொள்ள இயலாது.

தகவலுக்கு நன்றி !

குசும்பன் on April 25, 2009 at 11:09 AM said...

ஒரு குறும்படத்தில் நடிச்சதுமே கமலுக்கே லிங் கொடுக்குறீங்களா?:)))

இருக்கட்டும் இருக்கட்டும்:)

தீப்பெட்டி on April 25, 2009 at 1:06 PM said...

///ஒரு குறும்படத்தில் நடிச்சதுமே கமலுக்கே லிங் கொடுக்குறீங்களா?///

'நடிச்சதுமே' என்கிற வார்த்தையை வன்மையாக கண்டிக்கிறேன் ;-)

கார்க்கி on April 25, 2009 at 2:44 PM said...

@மேவீ,

கெளதமியா?????? உன் வயசு என்னப்பா? ஸ்ருதி வரல. அதான் எனக்கு தெரியும்

********************

@சுபாங்கன்,

நீங்களும கெளதமிய கேட்கறீங்க.. என்னாச்சு?

**************

@மண்குதிரை,

எனக்கும் அதேதான் சகா

****************
@குசும்பன்,

ஹிஹிஹி.. அடுத்து நாங்களும் பட்டறை நடத்துவோம் பாருங்க

************
//தீப்பெட்டி said...
///ஒரு குறும்படத்தில் நடிச்சதுமே கமலுக்கே லிங் கொடுக்குறீங்களா?///

'நடிச்சதுமே' என்கிற வார்த்தையை வன்மையாக கண்டிக்கிறேன் //

அதானே.. நான் ஆதியா வாழ்ந்திருக்கேன்ங்க

MayVee on April 25, 2009 at 10:02 PM said...

"கார்க்கி said...
@மேவீ,

கெளதமியா?????? உன் வயசு என்னப்பா? ஸ்ருதி வரல. அதான் எனக்கு தெரியும்"


நான் யூத் தான்.... ஸ்ருதி பற்றி பேசினால் அவங்க boy friend உங்களை அடிக்க வருவர் பார்த்துகோங்க......
கௌதமி நல்ல நடிபங்க ... அதனால் கேட்டேன். வேறு ஒன்றும் இல்லை

MayVee on April 25, 2009 at 10:04 PM said...

என்ன கார்கி ....
இன்று இந்த பதிவுக்கு பின்னோட்டம் கம்மியா இருக்கு ...
கடை போனியாகவில்லை போல் இருக்கே ??????

திருச்சிகாரன் on April 26, 2009 at 9:23 AM said...

kiss adikka script elutha mudiyuma....

intha doubt yai kamal hasan kitta ketka vendum...

nalla thagaval....

sakthi on April 26, 2009 at 6:55 PM said...

kamal thatha pathi ellam eluthina

poni agathu paa

ஆதிமூலகிருஷ்ணன் on April 26, 2009 at 7:39 PM said...

:-))

ஸ்ரீமதி on April 27, 2009 at 9:55 AM said...

:)))

தமிழ் விரும்பி on April 27, 2009 at 10:41 AM said...

கமல் தமிழ் சினிமாவ மாத்த try பன்றாரோ ???
இருக்கட்டும் இருக்கட்டும்...

but இங்க சிலர் அவருடைய பர்சனல் பத்தி பேசறாங்க...
என்னமோ கமல் அவர் சொந்த கதைய சொல்லி இவங்க கிட்ட கேட்ட மாதிரி..
அது எனக்கு பிடிக்கல சகா..

அந்த விளம்பரத்த படிச்சாவே தெரியுது..
அது பிசினஸ் இல்ல..
சேவைனு...

நீங்க என்ன சொல்றீங்க...

Karthik on April 27, 2009 at 5:23 PM said...

பைசா இல்லைங்க கார்க்கி. ஏதாவது தயாரிப்பாளர் ஸ்பான்ஸர் செய்தால் ட்ரை பண்ணுவேன். :))

வித்யா on April 27, 2009 at 7:30 PM said...

சிறப்பு சொற்பொழிவாளராக சிறந்த திரைக்கதைகள் அமைத்த அமைத்துக்கொண்டிருக்கின்ற கருணாநிதியும் கலந்துகொள்வார்.

வால்பையன் on April 28, 2009 at 10:15 AM said...

துட்டு எம்புட்டு?

 

all rights reserved to www.karkibava.com