Apr 19, 2009

பெங்களூரில் பதிவர் சந்திப்பு


bengaluru01

பெங்களூரில் வசிக்கும் தோழிகளே, சகிக்களே, தாய்மார்களே மற்றும் நண்பர்களே (ம்க்கும்) வரும் திங்கள் முதல் ஏப்ரல் 30 வரை ரகசிய பயணமாக பெங்களூர் வருகிறேன். பெங்களூர் விவேகானந்தர் தெருவில் வசிக்கும் நண்பர்களும், மன்னார் அண்ட் கோ வில் வேலை செய்யும் நண்பர்களும் என்னை சந்திக்க விரும்பினால் அழைக்கலாம். மாலையில் இரண்டு கிங்ஃபிஷரும், சிக்கன் டிக்காவும் சாப்பிடுவது என் வழக்கம், அதன் பின் உங்கள் விருப்பம். கூட்டம் கூடுவதும் எனக்கு பிடிக்காது

செல்: 9789887048

மொபைல்: 9789887048

அலைபேசி :9789887048

ஹேண்ட்ஃபோன் : 9789887048

சென்னை நம்பர் என்பதால் முன்னால் 0 போட்டுக் கொள்ளுங்கள்.முன்னால் எம்.பி மாதிரி அல்ல. 09789887048. பிரியுதா? அதான் சேர்த்தே எழுதி இருக்கேனே. அப்புறம் எப்படி பிரியும்?

ஒன்னுமில்லைங்ண்ணா. நம்ம சாரு என்னை மாதிரி(மாறுவேஷமா? அடிங்க) பெங்களூரு வந்தால் எப்படி சொல்லுவாருன்னு யோசிச்சேன். ஹிஹிஹி.

30 கருத்துக்குத்து:

தாரணி பிரியா on April 19, 2009 at 8:55 AM said...

முத போணி பிரியா தாரணி பிரியா :)

தாரணி பிரியா on April 19, 2009 at 8:57 AM said...

//மாலையில் இரண்டு கிங்ஃபிஷரும், சிக்கன் டிக்காவும் சாப்பிடுவது என் வழக்கம்,//

சாப்பாட்டுக்கு முன்னா பின்னா

தாரணி பிரியா on April 19, 2009 at 8:58 AM said...

அந்த இன்னும் ஒரு நம்பருக்கு போன் செஞ்சாலும் முன்னாடி 0 போட்டுதானே செய்ய வேண்டி இருக்கு

தாரணி பிரியா on April 19, 2009 at 9:00 AM said...

//கூட்டம் கூடுவதும் எனக்கு பிடிக்காது//

சரி விடுங்க சகா

என் பெங்களூரு ப்ரெண்ட்ஸ்கிட்ட உங்களை தொந்தரவு செய்ய வேண்டாமுன்னு சொல்லிடறேன்.

Anonymous said...

சந்திப்பு ஜமாய்ச்சிடுங்க!

Anonymous said...

கோயமுத்தூர் வந்த சொல்லுப்பா ஏற்பாடு பண்ணிடுவோம். ( சிக்கன் சைவமா)

ஸ்ரீதர் on April 19, 2009 at 11:46 AM said...

இவருகிட்ட இதான் பிரச்சினையே.பெங்களூரு வருவேன்னு சொல்றாரா? இல்ல சும்மா சொல்றாரா? கல்யாணம் ஆயிடுச்சுங்கிறாரா ?இல்லைன்கிறாரா?
மதுரைப் பக்கம் வந்தா சொல்லுங்க. நாங்களும் கவனிப்போம்ல.

குசும்பன் on April 19, 2009 at 12:01 PM said...

//மாலையில் இரண்டு கிங்ஃபிஷரும், சிக்கன் டிக்காவும் சாப்பிடுவது என் வழக்கம்//

ம்கும் எனக்கு எப்ப இப்படி சொல்லுவீங்கன்னு பதிவு மட்டும் போடு, இப்படி எழுதினா இப்படியே ஒவ்வொருத்தருக்கும் வாழ்த்து பதிவு மட்டும்தான் போடனும்:)))

ஆமாம் கிங்பிஷருக்கு அப்புறம் அந்த மேட்டரை பற்றி சொல்லவே இல்ல குயின் பிஷ் பற்றி சொல்லு சகா:)

கார்க்கி on April 19, 2009 at 12:05 PM said...

வாங்க தா.பி

**************8
நீங்க எந்த ஊரு ஷீ-நிசி? அப்புறம் நீங்க ஹீயா ஷீயா?

*****************
@மயில்,

திட்டம் இருக்குங்க. கூடிய விரைவில் கோவை வருவேன்

**************
@ஸ்ரீதர்,

ண்ணா.. மதுரைங்கறீங்க.. கவனிப்போன்றீங்க.. பயமா இருக்குங்க :)

****************

@குசும்பன்

கிங்ஃபிஷருகே பயமுறுத்தறீங்க.. இதுல அத வேற சொன்னா அலோதான்.. நல்ல மனசுங்க உங்களுக்கு..

ஆமாம், யார் கிட்ட கேட்கனும்????????????

ஆதிமூலகிருஷ்ணன் on April 19, 2009 at 1:00 PM said...

பெங்களூரையும் விட்டுவெக்கிறதா ஐடியா இல்லையா.. நடக்கட்டும்.

தொடர்பதிவுக்கு அழைப்பு இருக்கிறது, கடைக்கு வரவும்.

ஆதிமூலகிருஷ்ணன் on April 19, 2009 at 1:01 PM said...

30க்கு முன்னாடியா பின்னாடியான்னு தெரியல, பக்கத்துலதான் இருக்கும் அடுத்த ஹைதை ட்ரிப்.. பாக்கலாம் என்ன நடக்குதுன்னு?

அன்புடன் அருணா on April 19, 2009 at 1:54 PM said...

//இவருகிட்ட இதான் பிரச்சினையே.பெங்களூரு வருவேன்னு சொல்றாரா? இல்ல சும்மா சொல்றாரா? கல்யாணம் ஆயிடுச்சுங்கிறாரா ?இல்லைன்கிறாரா?//

Total confusion!!!!hahahahaha...Nice fun kaarki!!!!
anbudan aruna

Suresh on April 19, 2009 at 2:24 PM said...

மச்சான் நான் பெங்க்ளூர்ல தான் இருக்கேன் கண்டிப்பா மீட் பண்ணலாம்... வந்து சிக்கிடான்யா சிக்கிடான் ;) ஹா ஹா

சாரி மச்சி நமக்கு ஸாரி எனக்கு சரக்கு பழக்கம் இல்லை சிக்கன் ஒக்கே நீ பெங்களூரும் வந்து வாங்கியும் தரேன் சொல்லறாது ரொம்ப சந்தோசம்...

ரொம்ப நல்லவன் மச்சான் நீ

Karthik on April 19, 2009 at 3:09 PM said...

சாருவா? அது யாரு?
;)

Karthik on April 19, 2009 at 3:11 PM said...

//ஒன்னுமில்லைங்ண்ணா.

இன்னும் எத்தனை பேர் இப்படி கெட்டுப் போகப் போறாங்களோ?!
;)

ஆ.ஞானசேகரன் on April 19, 2009 at 3:52 PM said...

//மாலையில் இரண்டு கிங்ஃபிஷரும், சிக்கன் டிக்காவும் சாப்பிடுவது என் வழக்கம், அதன் பின் உங்கள் விருப்பம். கூட்டம் கூடுவதும் எனக்கு பிடிக்காது//

அதூஊஊஊஉ சரி

கும்க்கி on April 19, 2009 at 5:03 PM said...

யய்யா மொக்கச்சாமி....
இப்ப வாரியன்றியலா?
இல்லியா?
தெளிவாச்சொல்லுமைய்யா..

பரிசல்காரன் on April 19, 2009 at 9:25 PM said...

லொள்ளப் பாரு.. லோளாயத்தப் பாரு.. எகத்தாளத்தப்பாரு...

போய்யா..போ....

கும்க்கி on April 19, 2009 at 9:36 PM said...

இதாரு...இதென்னத்துக்கு...அடியாத்தே...

MayVee on April 19, 2009 at 10:34 PM said...

naan vantha enna vangi tharuvinga

MayVee on April 19, 2009 at 10:37 PM said...

naanum blore la irukkiren

தீப்பெட்டி on April 19, 2009 at 10:53 PM said...

///முன்னால் 0 போட்டுக் கொள்ளுங்கள்.முன்னால் எம்.பி மாதிரி அல்ல.///

அதெப்படி போடுவோம் இன்னாள் 0 அப்படினு சொல்லியிருந்தா நம்பியிருப்போம்

கணினி தேசம் on April 20, 2009 at 7:50 AM said...

//மாலையில் இரண்டு கிங்ஃபிஷரும், சிக்கன் டிக்காவும் சாப்பிடுவது என் வழக்கம்,//

போதுமா?

கணினி தேசம் on April 20, 2009 at 7:52 AM said...

அப்போ ஒரு வாரம் பெங்களுரு கதிகலங்கபோகுது...இல்லையா?

சி.எம் மீட்டிங் எதுவும் ஏற்பாடு செஞ்சிருக்கீங்களா?

ஹம்..ஜமாய்ங்கோ!!.

தராசு on April 20, 2009 at 9:15 AM said...

சரி, சரி, பொண்ணு என்ன அந்த ஊர்லயா??

அனுஜன்யா on April 20, 2009 at 10:44 AM said...

பெண்களூரில் நீயா? அவர்களை 'ஆண்'டவன் காப்பாற்றட்டும் :)

அனுஜன்யா

வித்யா on April 20, 2009 at 11:46 AM said...

இனிமே அந்த ஆண்டவனாலயும் பெங்களூர காப்பாத்த முடியாது:)

Poornima Saravana kumar on April 21, 2009 at 5:01 PM said...

அனுஜன்யா said...
பெண்களூரில் நீயா? அவர்களை 'ஆண்'டவன் காப்பாற்றட்டும் :)

//

ரிப்பீட்டேய்ய்ய்ய்

பட்டாம்பூச்சி on April 22, 2009 at 2:05 PM said...

//லொள்ளப் பாரு.. லோளாயத்தப் பாரு.. எகத்தாளத்தப்பாரு...//

Repeateeeyyyyy

பட்டாம்பூச்சி on April 22, 2009 at 2:05 PM said...

//லொள்ளப் பாரு.. லோளாயத்தப் பாரு.. எகத்தாளத்தப்பாரு...//

Repeateeeyyyyy

 

all rights reserved to www.karkibava.com