Apr 17, 2009

சாலமனுக்கு ஒரு கடி தம்


 

   இந்த தொடர் பதிவுக்கு இப்படி ஒரு சோகமான நெலம வரும்ன்னு நினைக்கவே இல்லைங்க. அதிஷாவுக்கு நன்றி.

சாலமனுக்கு ஒரு கடி தம்:

சாலமனுக்கு ஒரு கடி:

நண்பன் 1: மச்சி குற்றாலத்துல இப்ப நல்ல சீஸன் தொடங்கி இருக்குன்னு சொன்னத ரமேஷ் நம்ப மாட்டறாண்டா

நண்பன் 2: விடு மச்சி. அவன் ஃபால்ஸ் நியூஸ் என்பதை தப்பா புரிஞ்சிக்கிட்டிருப்பான்.

சாலமனுக்கு ஒரு தம்:டிஸ்கி: திட்டறதுக்கு முன்னால தலைப்ப மறுபடியும் படிச்சிட்டு வாங்க. நான் ஏமாத்தல ஏமாத்தல ஏமாத்தல…

40 கருத்துக்குத்து:

பரிசல்காரன் on April 17, 2009 at 9:56 AM said...

சான்ஸ்லெஸ் சகா.. அக்மார்க் கார்க்கி பதிவு!

பரிசல்காரன் on April 17, 2009 at 9:57 AM said...

தயவுசெஞ்சு மாதவராஜ், பைத்தியக்காரன், ஜ்யோவ்ராம் சுந்தர் ஆகியோர் இந்தப் பக்கம் வராம பாத்துக்க.. தொலைஞ்ச!

பரிசல்காரன் on April 17, 2009 at 9:58 AM said...

சரியான க்ரியேடிவிட்டி சகா. நெஜமாவே ரசிச்சேன்.

பரிசல்காரன் on April 17, 2009 at 9:59 AM said...

எவ்ளோ நாளாச்சு இப்படி ஒரு கொலவெறிப் பதிவப் படிச்சு. என்னை கிண்டல் பண்ணினா ‘அவனை மட்டும் விட்டுட்டீங்க’ன்னு கைகாட்டிவிட ஒரு பதிவு போட்ட உனக்கு எப்படி நன்றி சொல்ல???

ஸ்ரீமதி on April 17, 2009 at 10:06 AM said...

ஹை அப்ப ஓகே.. நானும் இப்படி தான் போடுவேன் சொல்லிட்டேன்... பரிசல் அண்ணா உங்களுக்கும் தான்.. :)))

Subankan on April 17, 2009 at 10:11 AM said...

சூப்பர்! You are back!!

narsim on April 17, 2009 at 10:48 AM said...

ரொம்ப நாள் கழிச்சு வந்தேன்........................கடி..ஓக்கே

தம்.. சூப்பர்..

Anonymous said...

எப்படி இப்படி?? என்னமோ போடா மாதவா(கார்க்கி) உன்னால மட்டும் தான் முடியும்.

கோபிநாத் on April 17, 2009 at 12:09 PM said...

ஆசை ஆசையாக வந்தா இப்படி ஆப்பு அடிச்சிட்டியே சகா ;))

Karthik on April 17, 2009 at 12:16 PM said...

சென்னை வரும்போது என்கிட்ட சொல்லுங்க.

அப்போலோவில் மணிரத்னம் பக்கத்தில் ஒரு பெட் ரிசர்வ் பண்ணியாச்சு.

Karthik on April 17, 2009 at 12:19 PM said...

//திட்டறதுக்கு முன்னால

திட்டறதா? கையில் கிடைச்சீங்க???

Kathir on April 17, 2009 at 12:27 PM said...

This is a too much.....

(machi machi....too muchuuuuu)....

வித்யா on April 17, 2009 at 12:31 PM said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

பொன்.பாரதிராஜா on April 17, 2009 at 12:34 PM said...

எப்படி கார்க்கி!!!உனக்கு மட்டும் மூளைய முதுகுல வெச்சு அனுப்பிட்டானோ?கன்னாபின்னான்னு யோசிக்குறியே?
சூப்பர் கார்க்கி...

தமிழ் பிரியன் on April 17, 2009 at 12:35 PM said...

ஆசை ஆசையாக எதிர்பார்ப்புடன் ஓடி வந்தா இப்படி ஆப்பு அடிச்சிட்டிங்களே சகா

வால்பையன் on April 17, 2009 at 12:38 PM said...

இது தான் கேப்புல ஆப்பு வைக்கிறதா!

Poornima Saravana kumar on April 17, 2009 at 12:56 PM said...

எங்கியோ போயிட்டீங்க!!

Anonymous said...

தம்பி,

இதெல்லாம் நல்லால்ல. உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சாத்தான் நீ அடங்குவ.

ஜ்யோவ்ராம் சுந்தர் on April 17, 2009 at 1:08 PM said...

கார்க்கி, உங்களுக்கு லேட்டஸ் கடி & நாளைய கடி தெரியுமா?

Cable Sankar on April 17, 2009 at 1:36 PM said...

kadiya vida dham super..

டக்ளஸ்....... on April 17, 2009 at 1:54 PM said...

சென்னையிலும் ஹைதையிலும் ரொம்ப வெயிலாம்மே...
அது இங்க தெரியுது அண்ணே..!
அப்பறம் எப்படி, நீங்க சின்ன வயசுலேர்ந்தே இப்படிதானா?
எந்த ஸ்கூல்ல படிச்சீங்க!
பாவம் மாதவராஜ் ஸார்...எப்படி பீல் பண்ணிக்கிட்டு இருக்காரோ...!

முரளிகண்ணன் on April 17, 2009 at 1:54 PM said...

கார்க்கி பார்முக்கு வந்துட்டீங்க

சென்ஷி on April 17, 2009 at 1:57 PM said...

:))

LOL

Suresh on April 17, 2009 at 2:02 PM said...

மச்சான் சரியான :-) யோசிப்பு ஹா ஹ அருமை.. உங்க கடி தம்...

ஸ்ரீமதி on April 17, 2009 at 2:16 PM said...

//Karthik said...
சென்னை வரும்போது என்கிட்ட சொல்லுங்க. //

For ur info.. he is now in Chennai 1ly... ;))))

தாரணி பிரியா on April 17, 2009 at 2:22 PM said...

இதுக்கு திட்ட எல்லாம் கூடாது கார்க்கி நாலு அஜீத் படம் தொடர்ந்து பார்க்க வைக்கணும் :)

MayVee on April 17, 2009 at 2:44 PM said...

"தாரணி பிரியா said...
இதுக்கு திட்ட எல்லாம் கூடாது கார்க்கி நாலு அஜீத் படம் தொடர்ந்து பார்க்க வைக்கணும் :)"


athellam vendamunga....
en blog yai read panna vaithale podum..
athe periya thandanai thaan

he he he he

MayVee on April 17, 2009 at 2:45 PM said...

ilakkiya tharamana padivu ithu

அறிவிலி on April 17, 2009 at 2:57 PM said...

என் மண்டை வீங்கியதற்கும், எதிரில் மானிட்டர் விரிசல் விட்டதற்கும் யார் பொறுப்பு?

ஆதிமூலகிருஷ்ணன் on April 17, 2009 at 3:08 PM said...

செம்ம.. லெட்டரு.!

பைத்தியக்காரன் on April 17, 2009 at 3:36 PM said...

கார்க்கி,

தப்பு. ரொம்ப ரொம்ப ரொம்ப தப்பு. சென்ஸ் வேண்டாம். மேனர்ஸ் வேண்டாம். யூ இடியட். எதுல விளையாடறதுனு ஒரு விவஸ்தை இல்லையா? உடனடியா மன்னிப்பு கேளுங்க. மனசெல்லாம் அப்படியே கொதிச்சுப் போகுது. 'கடி தம்'மாம். 'கடி தம்'. எங்களை என்ன இளிச்சவாயன்கனு நினைச்சுட்டீங்களா? கடிபடாத தம்ம போட்டுட்டு 'கடி தம்'னா என்ன அர்த்தம்?

தோழமையுடன்
பைத்தியக்காரன்

நான் ஆதவன் on April 17, 2009 at 3:40 PM said...

சகா இரண்டுத்துக்கும் நடுவுல ஒரு கமா(,) போட்டிருக்கலாம்...

தீப்பெட்டி on April 17, 2009 at 3:42 PM said...

நல்லா கடிச்சீங்க தம் ம....

Anbu on April 17, 2009 at 4:18 PM said...

:))

தராசு on April 17, 2009 at 4:47 PM said...

அய்யோ, அய்யோ,

யாராவது காப்பாத்துங்க.

Karthik on April 17, 2009 at 5:53 PM said...

//ஸ்ரீமதி said...
For ur info.. he is now in Chennai 1ly... ;))))

yeah, i didnt know then. he told me this afternoon only.

all chennai rowdies are busy in election duty. so i'm gonna hire some foreign assassins. ;)

கார்க்கி on April 17, 2009 at 6:03 PM said...

சந்தோஷமா இருக்கு மகக்ளே..காலைல இருந்து நெட் பக்கமே வரல.. ஆனா னிறைய பேர் கால் பண்ணியே திட்டிட்டாங்க.. வந்து பார்த்தா 35 பேர்...

அதிலும் யூ ஆர் பேக் போன்ற கமெண்ட்டுகளை பார்க்கும் போது மகிழ்ச்சியா இருக்கு..

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நன்றி....

கார்க்கி on April 17, 2009 at 6:46 PM said...

teSt

ஸ்ரீதர் on April 17, 2009 at 8:47 PM said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா.... முடியல

தமிழ்ப்பறவை on April 17, 2009 at 10:27 PM said...

//teSt//
ரிப்பீட்டேஎய்ய்ய்ய்ய்

 

all rights reserved to www.karkibava.com