Apr 16, 2009

எனக்கு எப்போ இந்த மாதிரி சொல்லுவீங்க???????

கண்ணால் காண்பது பொய்...

    இந்தப் ஃபோட்டோவ பார்த்தா அதாங்க தோணுது.. ராமதாஸ கூட நம்பிடலாம். இந்த மனுஷன.. ம்ஹூம்..

  எந்த நேரத்தில் டவுசர அவுப்பாருன்னு தெரியாம நம்ம நர்சிம் பேண்ட்ட in shirt செய்து டைட்டா பெல்ட்ட போட்டா, அதையும் கலாய்ச்சவர். 

   கொஞ்சம் லேட்டுதான், பரவாயில்ல.. இன்னும் நாள்  முடியலையே. இப்ப சொல்லலாம். இருங்க இருங்க..

ரெடி.ஸ்டார்ட் ஒன்..டூ.த்ரீ..

இனிய மணநாள் வாழ்த்துகள் திருமதி& திரு சரவணா...........

 
  

26 கருத்துக்குத்து:

dharshini on April 16, 2009 at 7:15 PM said...

:)

Suresh on April 16, 2009 at 7:37 PM said...

:-) machan ora comedy than appurum thirutu muli ha ha alagu than

MayVee on April 16, 2009 at 7:43 PM said...

valthukkal....

naama blog vanthu parunga

கும்க்கி on April 16, 2009 at 8:08 PM said...

வர வர உம்ம அட்டூழியத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சு ப்ரதர்.
தலைப்பை பார்த்து பதறிப்போயிட்டேன்.
எதுக்கும் ஆதியானந்தா ஹைதை வர்ரப்ப ஒரு கண்சல்டிங் வச்சிருங்க.

அத்திரி on April 16, 2009 at 8:10 PM said...

கார்க்கிக்கு கல்யாண ஆசை வந்திரிச்சி விதி வலியது........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

MayVee on April 16, 2009 at 8:31 PM said...

"எனக்கு எப்போ இந்த மாதிரி சொல்லுவீங்க???????"

youth kku thaan solla mudiyum..
uncle kku ellam solla mudiyathu

வித்யா on April 16, 2009 at 9:00 PM said...

கல்யாணம் தான் பண்ணிவெச்சிடுவோம்:)

பொண்ணு அந்த பொண்ணுதானே?

மங்களூர் சிவா on April 16, 2009 at 9:38 PM said...

திருமண நாள் வாழ்த்துக்கள் சரவணன் & மஞ்சு

மங்களூர் சிவா on April 16, 2009 at 9:39 PM said...

/
"எனக்கு எப்போ இந்த மாதிரி சொல்லுவீங்க???????"
/

கண்ணா சஞ்சய்-க்கு சொல்லிட்டுதான் உனக்கு எப்பிடியும் அடுத்த ஜென்மத்துல சொல்லிடுவோம்

:)))))))))))))))

Poornima Saravana kumar on April 16, 2009 at 10:51 PM said...

மங்களூர் சிவா said...
/
"எனக்கு எப்போ இந்த மாதிரி சொல்லுவீங்க???????"
/

கண்ணா சஞ்சய்-க்கு சொல்லிட்டுதான் உனக்கு எப்பிடியும் அடுத்த ஜென்மத்துல சொல்லிடுவோம்

:)))))))))))))))

//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

தாரணி பிரியா on April 16, 2009 at 11:05 PM said...

நீங்களும் பப்ளிக்கா பொண்ணு கேட்டுகிட்டே இருக்கிங்க. இன்னுமா உங்க மாமனார் சம்மதிக்கறார். போன் நம்பர் சொல்லுங்க பேசி முடிச்சிடலாம் :)

செல்வேந்திரன் on April 16, 2009 at 11:05 PM said...

சகா, மிகவும் அவசரம். பின்னூட்டம் கண்டதும் உடனே தொடர்பு கொள்ளவும். 9003931234

sayrabala on April 16, 2009 at 11:12 PM said...

maappi

unakku intha jenmaththula kalyaanam kidaiyaathu

saapam vittuten


:))))))))))))

ச.முத்துவேல் on April 16, 2009 at 11:18 PM said...

எனக்கு எப்போவா? ஏன் கார்க்கி இந்த விபரீத ஆசை?

ஆதிமூலகிருஷ்ணன் on April 16, 2009 at 11:24 PM said...

பதிவு போட முடியாமல் ஆபிஸுல சிக்கிக்கிட்டேன்.. அதனால என்ன எல்லா பதிவுகளிலும் பின்னூட்டவாழ்த்து போட்டாச்சில்ல..

இங்கேயும் வாழ்த்துகளை பதிவு செய்கிறேன்.

cheena (சீனா) on April 16, 2009 at 11:28 PM said...

இனிய மண நாள் வாழ்த்துகள் சரவணன் மஞ்சு.. :) வாழ்கவளமுடன்.

பரிசல்காரன் on April 17, 2009 at 12:28 AM said...

வாழ்த்திக்கறேன். (ஏன் சகா இவ்ளோ லேட் போஸ்ட்?)

கார்க்கி on April 17, 2009 at 8:57 AM said...

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி

Truth on April 17, 2009 at 9:18 AM said...

"in shirt" இல்ல கார்க்கி, "insert". யோசிச்சு பாருங்க, கரெக்டா வரும். இப்படி தான் ஆங்கில வார்த்தைகளையும் நிறைய மருவி வெச்சிருக்கோம் :-)
குசும்பனுக்கு வாழ்த்துக்கள் :-)

Anbu on April 17, 2009 at 9:39 AM said...

:))

லவ்டேல் மேடி on April 17, 2009 at 11:31 AM said...

கார்க்கிக்கு அட்வான்ஸ் மணநாள் வாழ்த்துக்கள்......!! அக்கவுன்ட்டுல வெச்சுக்கோங்கோ தம்பி.... !!!


ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்.......!!!!

Karthik on April 17, 2009 at 12:24 PM said...

திருமண நாள் வாழ்த்துக்கள்..!
:)

//எனக்கு எப்போ இந்த மாதிரி சொல்லுவீங்க???????

நீங்க விஜய் ரசிகரா இருப்பதில் தான் பிரச்சனை என்று காளியூர் காளியப்பன் சொல்றார்.

just kidding. :)

வால்பையன் on April 17, 2009 at 12:37 PM said...

//எனக்கு எப்போ இந்த மாதிரி சொல்லுவீங்க???????//

கல்யாணம் ஆன அடுத்த வருசம் சொல்லுவோம்!

ஸ்ரீதர் on April 17, 2009 at 8:54 PM said...

கவலை வேண்டாம்.கூடிய சீக்கிரம் ஆயிடும்.ஓகே வா?அப்படியே எனக்கும் திருப்பி சொல்லிடுங்க.

குசும்பன் on April 18, 2009 at 11:57 AM said...

ரோஜா செடி இப்பதான் நட்டு இருக்காங்க அது பூத்ததும் உனக்கான ரோஜா ரெடி ஆகிடும், இல்ல ஏற்கனவே பூத்த ரோஜா என்றால் சந்திரபாபு நாயுடுக்கிட்ட தான் பேசனும்:)

எப்படியோ சீக்கிரம் ரோஜா ரெடி ஆயி கல்யாணம் முடிய வாழ்த்துக்கள் + நன்றிகள்

பட்டாம்பூச்சி on April 22, 2009 at 1:59 PM said...

திருமண நாள் வாழ்த்துக்கள் சரவணன் & மஞ்சு.

 

all rights reserved to www.karkibava.com