Apr 11, 2009

சினிமா கிசுகிசு.. ஒரு ஜெனரல் நாலேட்ஜுக்காக


  தலைவரின்  மகளுடன் கூட்டணி சேர்வதாகச் சொன்ன ஹாலிவுட் நிறுவனம் பின் வாங்குகிறதாம். முதலில் எல்லாமே நீங்கதான் என்று சொன்ன அந்த நிறுவனம், தற்போது போ கம் படத்தின் ஸ்கி‌ரிப்ட் கேட்டு நச்ச‌ரிக்கிறதாம். 

  கழன்று கொள்வதற்கான வெள்ளோட்டம் இது என அனுபவசாலிகள் சொன்னதால் கலக்கத்தில் இருக்கிறாராம் உச்சத்தின் மகள்

****************************************************
  என்னவோ தெ‌ரியவில்லை உலக நாயகனுக்கு தொட்டதெல்லாம் துயரமாகவே முடிகிறது. யோகி போகியானது ஒருபுறம் என்றால் அடுத்து எடுப்பதாக இருந்த தலைவன் படத்திலும் தலைவலி. 

இந்தியில் படத்தை தய‌ரித்தவர்களிடமிருந்து முறைப்படி ‌ரீமேக் உ‌ரிமையை வாங்கிய பிறகு, அவர்கள் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயா‌ரித்தவர்கள், உண்மையான ரைட்ஸ் எங்களிடம்தான் இருக்கிறது என புதிதாக ஒரு குரூப் போர்க் கொடி தூக்கியிருக்கிறதாம். தாடியை சொறிந்தபடி யோசித்துக் கொண்டிருக்கிறார் உலகம்.

***************************************************
திமிரு நடிகருடன் மீண்டும் ஜோடி சேரயிருக்கிறார் சென் நடிகை. முதல் படத்தில் இருவரும் இணைந்து நடித்தபோது எழுந்த கிசுகிசு இதனால் மீண்டும் துளிர் விட்டிருக்கிறது. 

ஜோடி சேருவோம் என்று நடிகை விரும்பிப் போய் நடிகரை கேட்டாராம். மனம் கனிந்த நடிகரும் உடனே ஓகே சொல்லியிருக்கிறா


****************************************************

புத்த இயக்குனர் தனது ஹெவன் படத்துக்கும் சிக்ஸ் பேக் ஹீரோவிடம்தான் கால்ஷீட் கேட்டிருக்கிறார். 

யானை படத்துக்கு வர வேண்டிய சம்பளமே இன்னும் கிடைக்கவில்லை. மறுபடியும் ஒரு படமா என்று கௌரவமாக கழன்று கொள்ள, வேறு வழியில்லாமல் அவர் பிடித்ததுதான் விரல் நடிகராம்


***********************************************************

சத்தம் போடாத முட்டைக் கண் நடிகர் பற்றிதான் வயிறு தீப்பிடிக்க பேசுகிறார்கள் கோலிவுட்டில். 

அஸ்திவாரமே ஆட்டம் கண்டிருக்கும் இவர், உச்சத்துக்கே ஜோடியாக நடித்த பூம்பாவாயுடன் டேட்டிங் சென்றாராம். 

இந்த எடக்கு மடக்கு காம்பினேஷனின் அடித்தளம் தெ‌ரியாமல் புகைந்து கொண்டிருக்கிறார்கள் டேட்டிங் டேட்ஸ் கிடைக்காதவர்கள்

***************************************************************
அப்பா கண்டிக்கவே மாட்டார் என்று பேட்டி கொடுத்துக் கொண்டே கண்டபடி மகள் சுற்றுவதால் குறுமுனி இயக்குனர் வீட்டில் கசமுசாவாம். 

நடிக்கிறது ச‌ரி, ஆனால் அளவோடு ஊர் சுற்று என முனிவர் போடும் வட்டத்தை அழிப்பதிலேயே குறியாக இருக்கிறார் மகள். 

ஒருகட்டத்துக்கு மேல் கண்டிக்க முடியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறார் காதலில் கோட்டை கட்டிய குறுமுனி

*****************************************************************

எகிப்து எம்பள நிறுவனம் தல தளபதி படங்களின் தோ‌ல்‌வியால் துவண்டு போயிருக்கிறது. 

கோடிகளை கலைத்துறையில் கோட்டைவிட்டது போதும் என்று முடிவெடுத்திருப்பவர்கள் தங்களது பிஸினஸ் பார்வையை கடல் பக்கம் திருப்பியிருக்கிறார்கள். 

அதாவது மீன்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம். கலையில் விட்டதை வலையில் பிடிக்கப் பார்க்கிறார்கள். வெற்றி கிட்டட்டும்

நன்றி : வெப்துனியா.காம்

29 கருத்துக்குத்து:

mythees on April 11, 2009 at 10:19 AM said...

மீ தா பிரஸ்ட்

vinoth gowtham on April 11, 2009 at 10:20 AM said...

Pyramid + Tala Combination..
Which movie..Flop??

சென்ஷி on April 11, 2009 at 10:21 AM said...

இன்றைய காலை அற்புதமாக விடிந்தது. நன்றி :-)

mythees on April 11, 2009 at 10:21 AM said...

இதோ படிச்சிட்டு வாறேன்.

vinoth gowtham on April 11, 2009 at 10:22 AM said...

Font size maatunga saga..
konjam perusa irukku..
illa ennaku matum thaan appadi teriyutha..

வித்யா on April 11, 2009 at 10:25 AM said...

எல்லாமே யார்ன்னு நல்லா தெரியுது பாஸ்:)

Anbu on April 11, 2009 at 10:28 AM said...

ம்ம்ம்..டெம்பிளேட் நல்லா இருக்கு அண்ணா

Sangeeth on April 11, 2009 at 10:31 AM said...

TNPSC examkku use seiyuthukiren nandri.


GK athukuthane use agum :)

Anbu on April 11, 2009 at 10:34 AM said...

சினிமா கூத்துக்கள் நன்றாகத்தான் உள்ளது அண்ணா

மண்குதிரை on April 11, 2009 at 10:41 AM said...

vanakkam. patiththeen.

Desperado on April 11, 2009 at 10:48 AM said...

பூம்பாவாயுடன் --shreya?

muttai kann nadigar--????

T.V.Radhakrishnan on April 11, 2009 at 11:00 AM said...

read my padhivu http://sowmyatheatres.blogspot.com/2009/03/blog-post.html

டக்ளஸ்....... on April 11, 2009 at 11:04 AM said...

செம டெம்ப்ளேட் தல...
இப்படியும் இறங்கியாச்சா...?
அடிச்சு ஆடுங்க!

தராசு on April 11, 2009 at 11:10 AM said...

இப்படி வேற ஆரம்பிச்சாச்சா,

சரி, சரி, நடத்துங்க

குசும்பன் on April 11, 2009 at 11:30 AM said...

//http://www.karkibava.com//

வாழ்த்துக்கள்!

Thamizhmaangani on April 11, 2009 at 11:37 AM said...

இந்த ஜெனரல் நாலேட்ஜுல நான் fail. ஒன்னுமே புரியல்ல மாமு!:(

Cable Sankar on April 11, 2009 at 1:35 PM said...

என்னா ஒரு ஜெனரல் நாலேட்ஜூ.. சுப்பரப்பூ..

தீப்பெட்டி on April 11, 2009 at 1:43 PM said...

ஜெனரல் நாலேட்ஜ் உங்களுக்கு ரொம்ப கூடி போச்சுன்னு நினைக்குறேன்.

அப்பாவி முரு on April 11, 2009 at 3:13 PM said...

டெம்ப்ளேட் நல்லா இருக்கு.,

உங்க கிசு, கிசு முயற்சியும் நல்லா இருக்கு...


தென்றல், புயல், காற்று சரியாத்தானிருக்கு....

sayrabala on April 11, 2009 at 3:33 PM said...

en macchaan ithuthaan general knowledge aaaa?

அத்திரி on April 11, 2009 at 4:35 PM said...

என்ன சகா திடீர்னு கிசு கிசு

MayVee on April 11, 2009 at 5:50 PM said...

HE HE HE

கார்க்கி on April 11, 2009 at 7:23 PM said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றி.

*********************


குசும்பரே இது நடந்து பல மாசம் ஆச்சு..

அப்புறம் வீரப்பன பிடிச்சிட்டாங்க..

தோனி டி20 உலக கோப்பை வாங்கிட்டாரு..

பரிசலுக்கு 35 வயசு ஆயிடுச்சு..

ILA on April 11, 2009 at 10:38 PM said...

ellam sarithaanunga...
//எகிப்து எம்பள நிறுவனம் //
ithu 5 kai niruvanam.

Kathir on April 12, 2009 at 1:07 AM said...

என்ன ஆச்சு ?
ஏன் ?

:))

ஸ்ரீதர் on April 12, 2009 at 3:34 PM said...

நல்லாத்தான போயிட்டிருந்தது!!! .
டெம்ப்ளேட் நல்லாருக்கு பாஸ்.

ஸ்ரீமதி on April 13, 2009 at 4:32 PM said...

:)))))))))))

Chandru on April 13, 2009 at 5:36 PM said...

தளபதியோட படம் தான் செம flop ஆச்சு..

வால்பையன் on April 13, 2009 at 11:07 PM said...

நல்லாயிருக்கு தொடர்ந்து எழுதலாம்! சகா

 

all rights reserved to www.karkibava.com