Apr 8, 2009

நல்லாத்தான் போச்சு மார்ச்

டிஸ்கி: இது 100% சுய தம்பட்ட பதிவு.  

  மார்ச் மாதம் நம்ம வியாபாரம் எப்படி போச்சுனு ஒரு அலசல் செய்தேன். பல ஆச்சரியமான் தகவல்கள் கிடைத்தன். 10 நாட்கள் கடை மூடப்பட்டிருந்தாலும் நட்சத்திர வாரத்தில் கிடைத்த ஹிட்ஸ் மூலம் வருமானம் வழக்கம் போல் 22,000 ஹிட்ஸ் ஆக இருக்கிறது. தமிழ்மணத்திற்கும், அதன் வாசகர்களுக்கும் நன்றி.

  அடுத்து, எந்தெந்த தளங்களில் இருந்து நம் கடைக்கு வந்திருக்கிறார்கள் என்று பார்த்தேன்.தமிலிஷ் இரண்டாம் இடத்திலும் நேரிடையாக கடைக்கு வந்தவர்கள் மூன்றாவதாகாவும் இருக்கிறது. நான்காம் இடம் யூத்ஃபுல் விகடன். பின்புதான் பார்த்தேன், இதுவரை எட்டிற்கும் அதிகமான பதிவை குட் ப்ளாகில் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். நேற்று பதிவிட்ட யாருக்கு என் ஓட்டு கூட அதில் இருக்கிறது. நன்றி விகடன்.

http://nigazhvugal.com என்ற இணையத்தளம் மார்ச் மாதத்தின் சிறந்த 31 பதிவுகளை தேர்தெடுத்து இருக்கிறது. அதில் எனது 48 மணி நேரத்தில் பர்சனல் லோன் என்ற பதிவும் இருக்கிறது. நன்றி நிகழ்வுகள்

Snapjudge பாலா அவர்கள் சங்கமம் போட்டிக்காக வந்த பதிவுகளில் டாப் 10 போட்டிருந்தார். ஆச்சரியமாக புட்டிக்கதை முதலிடத்தில் இருந்தது. மார்ச் மாதம் எனக்கு நடந்த இன்னொரு நல்ல விஷயம் இது. நன்றி பாலா. (வரும் வெள்ளிக்கிழமை முடிவுகள் வரப்போகிறது)

  ஹைஸ்டாட்ஸ் மூலம் நம் பதிவுக்கு எங்கெங்கெல்லாம் சுட்டி கொடுக்கப் பட்டிருக்கிறது என்று தெரிந்துக் கொள்ள முடிகிறது. ஜெயமோகன் அவர்கள் நான் கடவுள் குறித்து எழுதப்பட்ட விமர்சனங்கள் சிலவற்றைக்கு சுட்டி கொடுத்திருக்கிறார். அதிலிருந்து தினமும் இருவர் வந்து விடுகிறார்கள்.  ஜெமோவுக்கும் நன்றி

  இவை மட்டும் அல்லாமல் பல பதிவர்கள் அவர்கள் ஃபாலோ செய்யும் பதிவர்களின் பட்டியலை அவர்கள் வலையில் வைத்திருக்கிறார்கள். அதன் மூலமும் பலர் வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

56 கருத்துக்குத்து:

அகநாழிகை on April 8, 2009 at 11:01 AM said...

கார்க்கி, வாழ்த்துக்கள்

வித்யா on April 8, 2009 at 11:11 AM said...

வாழ்த்துக்கள்:)

pappu on April 8, 2009 at 11:13 AM said...

ப்ரசண்ட் சார்.

Bleachingpowder on April 8, 2009 at 11:14 AM said...

//டிஸ்கி: இது 100% சுய தம்பட்ட பதிவு.//

இருக்கட்டுமே தல, பல் இருக்கிறவன் பக்கோடா சாப்புடறான்

Venkatesh subramanian on April 8, 2009 at 11:15 AM said...

வாழ்த்துக்கள்:)

Anonymous said...

ithu yennai thanx giving vaaramaa ...any congrats and all the best

சென்ஷி on April 8, 2009 at 11:20 AM said...

:-))

வாழ்த்துக்கள்..

அனுஜன்யா on April 8, 2009 at 11:21 AM said...

உனக்கு வெட்கமாயில்லை கார்க்கி?

எங்களைப் போன்ற பஞ்சத்தில் அடி பட்டு, பசியில் உழலும் ஜீவன்களின் முன், 'பால் பாயசம் சூப்பர், மூன்று ரசகுல்லா இலையில் விழுந்தது, உருளை வறுவல் செம்ம காரம்' என்று சொல்வது உன் மன விகாரத்தைக் காட்டுகிறது.

இருந்தாலும், அரசியல் சரிநிலைக்காக 'சூப்பர், தொடர் வெற்றிக்கு வாழ்த்துகள்' :))

அனுஜன்யா

Anbu on April 8, 2009 at 11:22 AM said...

வாழ்த்துக்கள் அண்ணா

டக்ளஸ்....... on April 8, 2009 at 11:22 AM said...

வாழ்த்துக்கள் அண்ணே...

narsim on April 8, 2009 at 11:24 AM said...

வாழ்த்துக்கள் சகா,வாழுங்கள் சகா,வாழ்வுதான் சகா.வாழத்தானே சகா..

பைத்தியக்காரன் on April 8, 2009 at 11:30 AM said...

அட, நல்லா இருக்கே :-)

வாழ்த்துகள் கார்க்கி.

சரி, சரி, கல்யாணம் எப்ப?

தோழமையுடன்
பைத்தியக்காரன்

எம்.எம்.அப்துல்லா on April 8, 2009 at 11:36 AM said...

//உனக்கு வெட்கமாயில்லை கார்க்கி?

எங்களைப் போன்ற பஞ்சத்தில் அடி பட்டு, பசியில் உழலும் ஜீவன்களின் முன், 'பால் பாயசம் சூப்பர், மூன்று ரசகுல்லா இலையில் விழுந்தது, உருளை வறுவல் செம்ம காரம்' என்று சொல்வது உன் மன விகாரத்தைக் காட்டுகிறது.

//

கன்னாபின்னான்னு வழி மொழியிறேன்

:)

Suresh on April 8, 2009 at 11:38 AM said...

வாழ்த்துகள் தலை :-) வாழ்க கார்க்கி

விஜய் on April 8, 2009 at 11:44 AM said...

Nice to hear
Congratssssss

மண்குதிரை on April 8, 2009 at 11:45 AM said...

வணக்கம் நண்பா

நானும் மகிழ்கிறேன்

prakash on April 8, 2009 at 11:45 AM said...

வாழ்த்துக்கள்:)

ஆதிமூலகிருஷ்ணன் on April 8, 2009 at 11:46 AM said...

அனுஜன்யா :
எங்களைப் போன்ற பஞ்சத்தில் அடி பட்டு, பசியில் உழலும் ஜீவன்களின் முன், 'பால் பாயசம் சூப்பர், மூன்று ரசகுல்லா இலையில் விழுந்தது, உருளை வறுவல் செம்ம காரம்' என்று சொல்வது //

ROTFL..

வயித்தெரிச்சல் பதிவுன்னு தலைப்பு வெச்சிருக்கலாம் இல்ல அனுஜன்.!

கார்க்கி on April 8, 2009 at 11:46 AM said...

நன்றி வாசுதேவன் சார் :)

***************
நன்றி வித்யா..

*************

பப்பு.ப்ராக்ஸி கொடுக்காத..

***************

அப்படி இல்ல ப்ளீச்சிங், யாராவது வந்து என் டைம் வேஸ்ட் ஆயிடுச்சு சொல்ல கூடாதில்ல..

****************

நன்றி வெங்கடேஷ்

***************
நன்றி vj

*********

சிரித்து வழும் சென்ஷி வாழ்க வாழ்க

************
@அனுஜன்யா.

:))))). தொடர் ஊக்கத்திற்கு நன்றி தல

**************
நன்றி அன்பு,

***********

நன்றி டக்ளஸ்

*************

நன்றி நர்சிம்.. ம்ம்

**********
/ பைத்தியக்காரன் said...
அட, நல்லா இருக்கே :-)

வாழ்த்துகள் கார்க்கி//

என்னை தொடர்ந்து படிக்கறீங்கனு நினைக்கறப்ப சந்தோஷமா இருக்கு தல

************

அண்ணே.. அந்த விஷயம் என்னாச்சு?

***********

நன்றி சுரேஷ்

ஆதிமூலகிருஷ்ணன் on April 8, 2009 at 11:51 AM said...

ஆமா.. நானும்தான் தமிழ்மணம் ஸ்டாரா இருந்தேன்.. எனக்கும்தான் யூத்விகடன்ல ஏழெட்டு லிங்க் குடுத்திருக்காங்க.. ஜெமோ சைட்லயும் லிங்க் இருக்குது.. நிகழ்வுகள் சைட்லயும் ரெண்டு மாசமா லிஸ்ட்ல என் பதிவுகள் இருக்குது..

ஆனா ஒண்ணு மட்டும் புரியவே மாட்டேங்குது.. அதான் ஹிட்ஸ்.. ஒரு நாளைக்கு 150ஐ தாண்டுவதற்குள் நாக்கு தள்ளிவிடுகிறது.. அட போங்கப்பா.!!

தராசு on April 8, 2009 at 11:54 AM said...

//எம்.எம்.அப்துல்லா said...
//உனக்கு வெட்கமாயில்லை கார்க்கி?

எங்களைப் போன்ற பஞ்சத்தில் அடி பட்டு, பசியில் உழலும் ஜீவன்களின் முன், 'பால் பாயசம் சூப்பர், மூன்று ரசகுல்லா இலையில் விழுந்தது, உருளை வறுவல் செம்ம காரம்' என்று சொல்வது உன் மன விகாரத்தைக் காட்டுகிறது.

//

கன்னாபின்னான்னு வழி மொழியிறேன்////

நானும் வழிமொழியறேஏஏஏஏஏன்

விக்னேஷ்வரி on April 8, 2009 at 12:02 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி.

Suresh on April 8, 2009 at 12:06 PM said...

@ Bleachingpowder said...

//டிஸ்கி: இது 100% சுய தம்பட்ட பதிவு.//

இருக்கட்டுமே தல, பல் இருக்கிறவன் பக்கோடா சாப்புடறான்

ஹ ஹா

Suresh on April 8, 2009 at 12:06 PM said...

@ அனுஜன்யா said...

// உனக்கு வெட்கமாயில்லை கார்க்கி?

எங்களைப் போன்ற பஞ்சத்தில் அடி பட்டு, பசியில் உழலும் ஜீவன்களின் முன், 'பால் பாயசம் சூப்பர், மூன்று ரசகுல்லா இலையில் விழுந்தது, உருளை வறுவல் செம்ம காரம்' என்று சொல்வது உன் மன விகாரத்தைக் காட்டுகிறது.

இருந்தாலும், அரசியல் சரிநிலைக்காக 'சூப்பர், தொடர் வெற்றிக்கு வாழ்த்துகள்' :))

அனுஜன்யா //

ஹா ஹா :-)

Suresh on April 8, 2009 at 12:07 PM said...

@ //ஆதிமூலகிருஷ்ணன் said...

ஆமா.. நானும்தான் தமிழ்மணம் ஸ்டாரா இருந்தேன்.. எனக்கும்தான் யூத்விகடன்ல ஏழெட்டு லிங்க் குடுத்திருக்காங்க.. ஜெமோ சைட்லயும் லிங்க் இருக்குது.. நிகழ்வுகள் சைட்லயும் ரெண்டு மாசமா லிஸ்ட்ல என் பதிவுகள் இருக்குது..

ஆனா ஒண்ணு மட்டும் புரியவே மாட்டேங்குது.. அதான் ஹிட்ஸ்.. ஒரு நாளைக்கு 150ஐ தாண்டுவதற்குள் நாக்கு தள்ளிவிடுகிறது.. அட போங்கப்பா.!!//

ஹ ஹா :-)

MayVee on April 8, 2009 at 12:11 PM said...

valthukkal karki.....

where is the party

MayVee on April 8, 2009 at 12:13 PM said...

"அனுஜன்யா said...
உனக்கு வெட்கமாயில்லை கார்க்கி?

எங்களைப் போன்ற பஞ்சத்தில் அடி பட்டு, பசியில் உழலும் ஜீவன்களின் முன், 'பால் பாயசம் சூப்பர், மூன்று ரசகுல்லா இலையில் விழுந்தது, உருளை வறுவல் செம்ம காரம்' என்று சொல்வது உன் மன விகாரத்தைக் காட்டுகிறது.

இருந்தாலும், அரசியல் சரிநிலைக்காக 'சூப்பர், தொடர் வெற்றிக்கு வாழ்த்துகள்' :))

அனுஜன்யா"

i
ithu thaan bloggers politics ah
he he he he

MayVee on April 8, 2009 at 12:16 PM said...

"எம்.எம்.அப்துல்லா said...
//உனக்கு வெட்கமாயில்லை கார்க்கி?

எங்களைப் போன்ற பஞ்சத்தில் அடி பட்டு, பசியில் உழலும் ஜீவன்களின் முன், 'பால் பாயசம் சூப்பர், மூன்று ரசகுல்லா இலையில் விழுந்தது, உருளை வறுவல் செம்ம காரம்' என்று சொல்வது உன் மன விகாரத்தைக் காட்டுகிறது.

//

கன்னாபின்னான்னு வழி மொழியிறேன்

:)"

naanum thaan

MayVee on April 8, 2009 at 12:17 PM said...

anybody online?????

MayVee on April 8, 2009 at 12:17 PM said...
This comment has been removed by the author.
தோழி on April 8, 2009 at 12:30 PM said...

congrats Karki

தோழி on April 8, 2009 at 12:31 PM said...

mayvee ...
am here.
come on gtalk

MayVee on April 8, 2009 at 12:34 PM said...

sari madam varugiren

தராசு on April 8, 2009 at 1:30 PM said...
This comment has been removed by the author.
mythees on April 8, 2009 at 1:48 PM said...

:)))

mythees on April 8, 2009 at 1:56 PM said...

5000 ஹிட்ஸ் கடனாக கிடைக்குமா தல..............

முடிந்தா முதல்ல எனக்கு குடுங்க .........

ஹ ஹா

Subankan on April 8, 2009 at 2:58 PM said...

வாழ்த்துக்கள்.. :)

dharshini on April 8, 2009 at 4:38 PM said...

வாழ்த்துக்கள் அண்ணா. :)

தாரணி பிரியா on April 8, 2009 at 4:54 PM said...

நல்லா இருங்க கார்க்கி நல்லா இருங்க :)

தாரணி பிரியா on April 8, 2009 at 4:54 PM said...

வாழ்த்துக்களும் சொல்லிக்கிறேன்

அறிவிலி on April 8, 2009 at 5:20 PM said...

பின்னூட்டம் பூரா ஒரே புகை வாடை. என் வவுத்து புகயும் சேத்துத்தான்...
ஹ்ம்ம்....

நல்லா எழுதுறீங்க... நாங்களும் வர்றோம்.கீப் இட் அப்.

sakthi on April 8, 2009 at 7:44 PM said...

வாழ்த்துக்கள்

sakthi on April 8, 2009 at 7:46 PM said...

ஆதிமூலகிருஷ்ணன் said...

அனுஜன்யா :
எங்களைப் போன்ற பஞ்சத்தில் அடி பட்டு, பசியில் உழலும் ஜீவன்களின் முன், 'பால் பாயசம் சூப்பர், மூன்று ரசகுல்லா இலையில் விழுந்தது, உருளை வறுவல் செம்ம காரம்' என்று சொல்வது //

ROTFL..

வயித்தெரிச்சல் பதிவுன்னு தலைப்பு வெச்சிருக்கலாம் இல்ல அனுஜன்.!

hahahahahahha

sakthi on April 8, 2009 at 7:46 PM said...

Bleachingpowder said...

//டிஸ்கி: இது 100% சுய தம்பட்ட பதிவு.//

இருக்கட்டுமே தல, பல் இருக்கிறவன் பக்கோடா சாப்புடறான்

hahahahahah

sakthi on April 8, 2009 at 7:46 PM said...

அறிவிலி said...

பின்னூட்டம் பூரா ஒரே புகை வாடை. என் வவுத்து புகயும் சேத்துத்தான்...
ஹ்ம்ம்....

நல்லா எழுதுறீங்க... நாங்களும் வர்றோம்.கீப் இட் அப்.

hahahahahah

sakthi on April 8, 2009 at 7:49 PM said...

narsim said...

வாழ்த்துக்கள் சகா,வாழுங்கள் சகா,வாழ்வுதான் சகா.வாழத்தானே சகா..
nalla pathivu
comments superb

எம்.எம்.அப்துல்லா on April 8, 2009 at 8:07 PM said...

47

எம்.எம்.அப்துல்லா on April 8, 2009 at 8:07 PM said...

48

எம்.எம்.அப்துல்லா on April 8, 2009 at 8:07 PM said...

49

எம்.எம்.அப்துல்லா on April 8, 2009 at 8:07 PM said...

50

:)

Karthik on April 8, 2009 at 8:26 PM said...

//டிஸ்கி: இது 100% சுய தம்பட்ட பதிவு.

pathivil suya thampatta tone illaiye? ;)

vazhthukkal. :)

கணினி தேசம் on April 9, 2009 at 8:26 AM said...

வாழ்த்துகள் கார்க்கி

பொன்.பாரதிராஜா on April 9, 2009 at 10:33 AM said...

கலக்கிட்ட கார்க்கி...
வாழ்த்துக்கள்.

கார்க்கி on April 9, 2009 at 11:00 AM said...

நன்றி தா.பி, அறிவிலி, தோழி, தர்ஷினி, சக்தி, கார்த்திக், கண்ணிதேசம், அப்துல்லா அண்ணே, பாரதிராஜா :)))

வால்பையன் on April 9, 2009 at 8:43 PM said...

இது தம்பட்ட பதிவல்ல!
நன்றி சொல்லும் பதிவு!

சுரேகா.. on April 16, 2009 at 9:16 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி!
வாழ்த்துக்கள்!

புகையுதா என்ன?
:))

all rights reserved to www.karkibava.com