Apr 5, 2009

மகாத்மா காந்தியை வெறுப்பேற்றும் பதிவுலகம்


பதிவர்கள் செய்யும் ஹிம்ஸைக்கு ஒரு அளவே இல்லாமல் போகிறது. என்னதான் அவர் ஒரு அஹிம்சைவாதி என்றாலும் நாம் போடும் மொக்கை தாங்காமல் ஒரு நாள் சிலை வடிவில் இருக்கும் காத்தி தாத்தா நம்மை குச்சியால் அடித்து துரத்தப் போகிறார்.

ஒன்னுமில்லைங்க. மறுபடியும் அதே தண்ணியில்லா குளம், அதே காந்தி சிலை. அதே பதிவர்கள். சில புதிய பதிவர்கள். அதே மொக்கைத்தலைப்பு. இது போதாதென்று மொக்கை மகாராஜா என்னையும் வந்தே ஆக வேண்டும் என்கிறார்கள். ஆறு மணி ட்ரெய்னை 8.45 பஸ்ஸாக மற்றி விட்டேன். ச்சே. அதில்லைங்க. ட்ரெய்ன பஸ்ஸா மாத்தற மேஜிக்க்காரனா நான்? மாத்தி புக் செஞ்சிருக்கேன்.


அதனால சென்னை வாழ் மொக்கையர்களே..ச்சே ப‌திவ‌ர்க‌ளே.. வாருங்க‌ள். வந்து பாருங்க‌ள்.. மொக்கையில் சேருங்க‌ள்.. சுண்ட‌ல் வாங்கி தாருங்க‌ள்.. (அவ்ளோதாம்ப்பா)

எடம் - மெரீனா பீச்சு காந்தி செலையான்டை

டைமு- 5 மணிலேருந்து அரட்ட கச்சேரி

நாளு 05-04-2009 ஞாய்த்துகெழமை

20 கருத்துக்குத்து:

MayVee on April 5, 2009 at 11:01 AM said...

varen.....
kandippa unga remo face yai parkka naan varugiren

MayVee on April 5, 2009 at 11:02 AM said...

forgot to say (solla)

me (naan) the first (muthalavathu)

MayVee on April 5, 2009 at 11:02 AM said...

gandi romba pavamunga

தாரணி பிரியா on April 5, 2009 at 11:08 AM said...

பின்ன உங்க ரெண்டு பேரையும் சேர்த்து பார்க்க போறாரே காந்தி பாவம்தான் மேவி

தாரணி பிரியா on April 5, 2009 at 11:09 AM said...

மேவி எப்ப மேஜர் சுந்தரராஜன் ஆனிங்க.தமிழ்ல சொன்னதை திரும்ப இங்கிலீஷ்ல சொல்லிகிட்டு இருக்கிங்க‌

தாரணி பிரியா on April 5, 2009 at 11:10 AM said...

மொக்கை மகாராசா கார்க்கி நல்லாயிருக்கே டைட்டில்

mythees on April 5, 2009 at 11:34 AM said...

நடகட்டும் நடகட்டும்
ம்ம்ம்..........................

MayVee on April 5, 2009 at 11:34 AM said...

"தாரணி பிரியா said...
மொக்கை மகாராசா கார்க்கி நல்லாயிருக்கே டைட்டில்"

repeat u..........

MayVee on April 5, 2009 at 11:35 AM said...

tharani priya en blog pakkam vanga

mythees on April 5, 2009 at 11:41 AM said...

சந்திப்ப பத்தி ஒரு 10 ஃபோட்டோவாவது போடுங்க.


eesh

by

ஆ.ஞானசேகரன் on April 5, 2009 at 11:49 AM said...

மொக்கை எல்லாம்(பதிவர்கள் எல்லாம்) ஒன்னா கூடுறீங்க வாழ்த்துகள்...

narsim on April 5, 2009 at 11:49 AM said...

m

லோகு on April 5, 2009 at 11:56 AM said...

சந்திப்புல பேசற விசயங்கள் பத்தி மறக்காம பதிவு போடுங்க..

சுண்டல் நல்லாருக்குமா??

கார்க்கி on April 5, 2009 at 1:28 PM said...

நன்றி மேவீ, தா.பி,மைதீஸ், ஞானசேகரன், நர்சிம்

Subankan on April 5, 2009 at 1:29 PM said...

//தாரணி பிரியா said...

மேவி எப்ப மேஜர் சுந்தரராஜன் ஆனிங்க.தமிழ்ல சொன்னதை திரும்ப இங்கிலீஷ்ல சொல்லிகிட்டு இருக்கிங்க‌
//

அது அதுக்கில்லை, பின்னூட்ட லிஸ்டில தொடர்ந்து முதலிடத்தில இருக்கனுமுன்னா இங்கிலீசு என்ன, உலகத்தில இருக்கிற அத்தினை லாங்குவிச்சும் வரும். மேவி நீங்க பேசாம அதிக பின்னூட்டம் போடுவது எப்படின்னு எழுதலாமே

Karthik on April 5, 2009 at 2:27 PM said...

//எடம் - மெரீனா பீச்சு காந்தி செலையான்டை

'queen maris' college pakkathula nnu sollunga karki. engalukkum theliva puriyumla?!

ennala vara mudiyathunnu ninaikkiren. :(

pappu on April 5, 2009 at 8:44 PM said...

சென்னையில சரியான கும்மி காத்திருக்கோ!

விஜய் on April 6, 2009 at 11:48 AM said...

//காத்தி தாத்தா//
ennathaan avaru amaithiya kathirunthaalum avaru Gandhi thaatha thaanpa, athukka Kaathi thaathavakka vendam, appuram eppavum kathirukura mathiri aayda poguthu

விஜய் on April 6, 2009 at 11:49 AM said...

eppadi patta santhippu ithu???
athu theriyama vazhthu solla mudiyathunga thambi....

dharshini on April 6, 2009 at 4:24 PM said...

காத்தி தாத்தாவா.. நம்மளுக்கெல்லாம் காந்தி தாத்தாதான் தெரியும். ஒருவேளை கார்கி தாத்தாவோ... எஸ்கேப். :)

 

all rights reserved to www.karkibava.com