Apr 2, 2009

தல தலதான்..
   நேற்றுதான் கவனித்தேன். ஹைதை எங்கும் நடிகர் பிராபசின் புதிய படத்திற்கான ஹோர்டிங்க்ஸ் ஆக்ரமித்திருந்தது. பார்த்த உடனே தெரிந்து விட்டது அது பில்லாவின் ரீமேக் என்று. படு ஸ்டைலாக இருப்பதாக அலுவலகம் முழுவது பேச்சு பரவ, ஆர்வத்துடன் இணையத்தில் மேய்ந்தேன்.ப்ச். அஜித்தின் கால் தூசிக்கு கூட இல்லை.


சிலரிடம் பேச்சுக் கொடுத்தேன். அவர்களுக்கு பிரபாஸை இதற்கு முன் அதிகம் பிடித்ததில்லையாம். ஆனால் இந்தப் படத்தில் சூப்பராக இருப்பதாக சொன்னார்கள். மகேஷ் பாபுவின் தீவிர ரசிகர்கள் கூட பாராட்டு பத்திரம் வாசித்தார்கள். பெண்களிடம் சர்வே நடத்தலாம் என்று நினைத்தேன். ஆண்கள் அளவுக்கு அபரிதமான செல்வாக்கு இல்லை என்றாலும் அங்கேயும் கணிசமான வாக்குகள் வாங்கினார் பிரபாஸ்.

இன்று நான் என் தலையை பிய்த்துக் கொண்டேன். பின் மீண்டும் அடுத்த ரவுண்ட் சென்றேன். இந்த முறை நம்ம தலயின் படஙக்ளை அவர்களுக்கு காண்பித்தேன். அரண்டு விட்டார்கள். அவர்களுக்கு அஜித்தை தெரியுமாம். ஆனால் இந்த ஸ்டில்களை பார்த்ததில்லை என்றார்கள். தல தலதான்.
  ஹிந்தியில் ஷாருக்கு கலக்கி இருப்பார். ஆனாலும் நான் தேடிப் பார்த்த ஸ்டில்களில் அவரால் அஜித்தை தோற்கடிக்க முடியவில்லை. நான் அஜித்தை ரசித்தது பில்லாவில் அவர் நடந்த போதுதான். ச்சே பழக்க தோஷங்க. பில்லாவில் அவர் நடித்த போதுதான். Really thala rocks in Billa.  நான் ஆறாவது படித்த போது ஆலமரம் தன் வரலாறு கூறுதல் கட்டுரை படித்துவிட்டு தேர்வுக்கு சென்றேன். ஆனால் தேர்வில் பசு மாடு தன் வரலாறு கூறுதலை கேட்டிருந்தார்கள். சற்றே யோசித்துவிட்டு ஆலமரத்தை பற்றி சொல்லிவிட்டு ”"இத்தகைய சிறப்பு மிக்க ஆல மரத்தில்தான் நான் கட்டபட்டிருப்பேன்" ” என்று முடித்துவிட்டேன்.

  அதேப் போல்தான் இந்தப் பதிவும்...

(மீதியை சென்சார் செய்துவிட்டார்கள். என்னவாக இருக்கும் என்று சரியாக யூகிக்க முடிந்தவர்கள் பின்னூட்டத்தில் முயற்சி செய்யுங்களேன்.)

66 கருத்துக்குத்து:

prakash on April 2, 2009 at 10:06 AM said...

firastaaaa?

தமிழ் பிரியன் on April 2, 2009 at 10:08 AM said...

சூப்பர் சகா!

வெட்டிப்பயல் on April 2, 2009 at 10:08 AM said...

பிரபாஸும் ஸ்மார்ட் தான்பா... நல்ல ஹைட்டா பர்சனாலிட்டியா தான் இருப்பாரு...

prakash on April 2, 2009 at 10:13 AM said...

//சரியாக யூகிக்க முடிந்தவர்கள் பின்னூட்டத்தில் முயற்சி செய்யுங்களேன்//

தளபதிய பத்தி படிச்சிட்டு வந்து தலய பத்தி எழத வேண்டி வந்துடுச்சோ....

என்ன தான் அஜித் பில்லாவில் கலக்கினாலும் அதுல விஜய் நடிச்சிருந்த இன்னும் கலக்கலா இருந்திருக்கும்னு சொன்னத சென்சார் பண்ணிட்டாங்களா?

prakash on April 2, 2009 at 10:15 AM said...

ப்ரபாஸ் பக்கத்துல நிக்கறது யாருப்பா
நமீதாவா?

prakash on April 2, 2009 at 10:19 AM said...

//”இத்தகையை சிறப்பு வாய்ந்த என்னில்தான் பசு மாட்டு கட்டப் பட்டிருக்கும்” //

தப்பு கார்க்கி :))

"இத்தகைய சிறப்பு மிக்க ஆல மரத்தில்தான் நான் கட்டபட்டிருப்பேன்" அப்படின்னு முடிக்கணும். அதுதான் பசுமாடு தன் வரலாறு சொல்றது மாதிரி இருக்கும். ஹி ஹி...

Suresh on April 2, 2009 at 10:23 AM said...

:-)தல தல தான் ... நான் திவிர ரஜினி ரசிகர்.. அவருக்கு அப்புறம் ஒரு ஈர்ப்பு ... தல சன் டிவி பேட்டி பார்த்த பின்பு தான்.. ஒரு பிரான்க் டைப்பு..

பில்லா ஒரு :-) அசத்தல்... அந்த நடை.. சூப்பர் சகா

Anonymous said...

ஆமாம்பா, நான் மட்டும் ராஜாவா இருந்த தல சிரிப்புக்கு ஒரு நாட்ட பரிசா கொடுத்து, இனிமேல் நடிக்க வேண்டாம்னு சொல்லிடுவேன், இந்த லிஸ்டில் நடிக்க வேண்டாம்னு நிறைய பேர் இருக்காங்க. பதிவில் சொல்லறேன். ( ஆவ்வ்வ்வ்) முதல்ல உங்க தலய தமிழ் படிக்க சொல்லுங்க.

ஸ்ரீமதி on April 2, 2009 at 10:33 AM said...

//மீதியை சென்சார் செய்துவிட்டார்கள். என்னவாக இருக்கும் என்று சரியாக யூகிக்க முடிந்தவர்கள் பின்னூட்டத்தில் முயற்சி செய்யுங்களேன்//

தெரியல... எதா இருந்தாலும் பரவால்ல.. பதிவு நல்லா இருக்கு..

வித்யா on April 2, 2009 at 10:34 AM said...

பிரசெண்ட் மட்டும் போட்டுக்கிறேன். அப்புறம் அனுஷ்கா படத்த காணோம். ஆச்சரியமாயிருக்கு.

Anonymous said...

:)

கார்த்திகைப் பாண்டியன் on April 2, 2009 at 10:40 AM said...

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்.. இதை எழுதனது கார்க்கிதானா? நம்ப முடியவில்லை.. இல்லை.. இல்லை..

அனுஜன்யா on April 2, 2009 at 10:45 AM said...

இது கார்க்கி தானே?

narsim on April 2, 2009 at 10:52 AM said...

பதிவுல உள்குத்தோ வெளிக் குத்தோ.. தெரியாது.. ஆனால்...

பில்லாவில் அஜித் மிக மிக அழகாக இருப்பார்.

நான் ஆதவன் on April 2, 2009 at 10:56 AM said...

இந்த பதிவுக்காவது நெகடிவ் ஓட்டு விழாதிருக்க வாழ்த்துகள்...

சகா இதுல நம்ம "வேர் இஸ் த பார்ட்டி" பாட்டு சுட்டுருக்காங்க கேட்டீங்களா?

பொன்.பாரதிராஜா on April 2, 2009 at 11:03 AM said...

கார்க்கி!!!வஞ்சப்புகழ்ச்சின்னு சொல்லுவாங்க இல்ல?அதுக்கு தமிழ்ல மீனிங் என்ன கார்க்கி?

மண்குதிரை on April 2, 2009 at 11:03 AM said...

//இத்தகைய சிறப்பு மிக்க ஆல மரத்தில்தான் நான் கட்டபட்டிருப்பேன்" ” என்று முடித்துவிட்டேன்.//

கலக்றேங்க நண்பா

LOSHAN on April 2, 2009 at 11:05 AM said...

திகதியைப் பார்த்தேன்.. இல்லை இன்று தான் எழுதியிருக்கீங்க.. :) நம்ப முடியவில்லை..
//தல தலதான்.//


ஆனால் கடைசீல பார்த்தேன்..
//நான் ஆறாவது படித்த போது ஆலமரம் தன் வரலாறு கூறுதல் கட்டுரை படித்துவிட்டு தேர்வுக்கு சென்றேன். ஆனால் தேர்வில் பசு மாடு தன் வரலாறு கூறுதலை கேட்டிருந்தார்கள். சற்றே யோசித்துவிட்டு ஆலமரத்தை பற்றி சொல்லிவிட்டு ”"இத்தகைய சிறப்பு மிக்க ஆல மரத்தில்தான் நான் கட்டபட்டிருப்பேன்" ” என்று முடித்துவிட்டேன். அதேப் போல்தான் இந்தப் பதிவும்...//

உள்குத்தா?

விஜய் on April 2, 2009 at 11:34 AM said...

Aayiram irunthaalum namma oor aalungala vittu kodukka mudiyuma..
Great karki

ஸ்ரீமதி on April 2, 2009 at 11:35 AM said...

Treat kudunga... Naan dhaan 200 follower.. :)))

Lancelot on April 2, 2009 at 11:41 AM said...

thala pola varumaa???

டக்ளஸ்....... on April 2, 2009 at 11:46 AM said...

என்ன கார்க்கி அண்ணே இது...?

நம்பமுடியவில்லை...வில்லை..வில்லை...
நிங்கதானா...? (கையை கிள்ளிப் பார்க்கின்றேன்..உண்மைதான்)

இதுல ஏதோ ஒரு உள்குத்து இருக்கு...

சி.பி.ஐ. வச்சே ஆகனும்...

இனறைக்கு மழை வருமா ?

\\கார்க்கி!!!வஞ்சப்புகழ்ச்சின்னு சொல்லுவாங்க இல்ல?அதுக்கு தமிழ்ல மீனிங் என்ன கார்க்கி?\\

இதுக்கு நான் ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்....

Karthik on April 2, 2009 at 11:50 AM said...

கண்கள் பனித்தது. இதயம் இனித்தது.

;)

கார்க்கி on April 2, 2009 at 12:01 PM said...

வாங்க மக்களெ... நினைச்ச மாதிர்தான் இருக்கு ரெஸ்பான்ஸ்..


வருகை தந்த அனைவருக்கும் நன்றி... கொஞ்சம் ஆனி அதிகம் பாஸ்...

Bleachingpowder on April 2, 2009 at 12:02 PM said...

எனக்கு முப்பத்தேலு வயசாகுதுனு சொல்ற நேர்மை பிடிக்கும், மற்ற படி வாலி, பில்லா படங்களை தவிர அவருடைய மற்ற படங்கள் எனக்கு பிடிக்காது.விஜயோட லிஸ்ட் இன்னும் சின்னது ;)

அப்புறம் அஜித் படிச்சவர் போல நடந்துப்பார்.

vinoth gowtham on April 2, 2009 at 12:04 PM said...

நான் இருக்குற ஏரியால மழை பெயுறது அபூர்வம்..
இருந்தாலும் இன்னிக்கு கையுல குடையோடு தான் வந்து இருக்கிறேன்.

இருந்தாலும் சென்சார் செய்யப்பட்ட பகுதியை இரண்டாம் பாகம்னு போட்டு கவுத்துரிவன்களோ அப்படின்னு ஒரு பீல் இருக்குது..

பார்போம்..

தல மேட்டர்ல மட்டும் உங்கள முழுசா நம்ப முடியாது..

தராசு on April 2, 2009 at 12:04 PM said...

எதுக்கு, இப்ப எதுக்கு இந்த நடுநிலைவாதி வேடம்னு கேக்கறேன்.

ஆனா கடைசியில கால வார்றதை விடமாட்டீங்களா,

அஜீத் - ஆலமரம்
பிரபாஸ் - மாடு ன்னு சொல்றிங்களா

கார்க்கி on April 2, 2009 at 12:12 PM said...

@ப்ளீச்சிங்,

விஜய் படங்கள் சரியில்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் எப்போதும் ரசிகர்களை ஏமாற்ற மாட்டார். நாலு பட்டு, ஃபைட்டு, காமெடி போதும். :))

@வினோத்,
என்னை நம்பலாங்க. இனிமேல அஜித்த கிண்டலடிக்க மாட்டேனு சொன்னதக்கப்புறம் ஏதும் சொல்லல. ஆனா ஷாஜி என்பவர் என்ன செய்தார்னு உங்களுக்கே தெரியும். ஆனாலும் அவர் நல்லவர்னு எனக்கு தெரியும். கோச்சுக்காதீங்க ஷாஜி :))

@தராசு,

நடுனிலை வேடமா? ஹாஹா.. இப்பவும் நான் விஜய் ரசிகன் தான். அதுல டவுட்டே வேனாம். பதிவுலகத்துல எனக்கு தெரிஞ்சு வெளிப்படையா அத சொன்னது சில பேர் தான். அதுல நன் ஒருத்தன்.

நான் அப்படி சொல்ல வரல. மேட்டர கடைசியா சொல்ரேன். ஆனா அஜித்த கவுக்க மாட்டேன்.. :))

தர்ஷன் on April 2, 2009 at 12:19 PM said...

இருந்தாலும் வில்லு உங்களை இவ்வளவு தூரம் பாதிக்கும் என நினைக்க வில்லை
கட்சி மாறும் அளவு

vinoth gowtham on April 2, 2009 at 12:21 PM said...

//@வினோத்,
என்னை நம்பலாங்க. இனிமேல அஜித்த கிண்டலடிக்க மாட்டேனு சொன்னதக்கப்புறம் ஏதும் சொல்லல. //

தெரியும் அதுக்கு அப்புறம் உண்மையில் இது வரை சொன்ன மாதிரி நடந்து கொண்டிர்கள்..

இருந்தாலும் அசல் ரிலீஸ் ஆவுரப்ப..உங்களால கண்ட்ரோல் பண்ண முடியமா
பொங்கி எழுந்து விடுவிர்களோ..என்று ஒரு ஐயம் உள்ளது சகா..

கார்க்கி on April 2, 2009 at 12:32 PM said...

/தர்ஷன் said...
இருந்தாலும் வில்லு உங்களை இவ்வளவு தூரம் பாதிக்கும் என நினைக்க வில்லை
கட்சி மாறும் அள//

நல்ல நகைச்சுவை.விஜய்க்கு இதெல்லாம் ச்சும்மா.. வருவார் பாருங்கள் மீண்டு.. விஜய்க்கே அவரை பிடிக்காமல் போனாலும், நான் அவரின் ரசிகனாக இருப்பேன்.(திரையில்)

*****************
//இருந்தாலும் அசல் ரிலீஸ் ஆவுரப்ப..உங்களால கண்ட்ரோல் பண்ண முடியமா
பொங்கி எழுந்து விடுவிர்களோ..என்று ஒரு ஐயம் உள்ளது ச//

ஏகனுக்கு நான் என்ன செஞ்சேன்? ஒன்னும் பொங்கலியே சகா? அசலுக்கு முன்பு வேட்டைக்காரன் வரும். அப்ப தல ரசிகர்கள் அடங்கராஙக்ளான்னு பார்ப்போம் :))

வால்பையன் on April 2, 2009 at 12:44 PM said...

//விஜய் படங்கள் சரியில்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் எப்போதும் ரசிகர்களை ஏமாற்ற மாட்டார். நாலு பட்டு, ஃபைட்டு, காமெடி போதும். :))//

இதைவிட ரேப் சீனை தான் ரசிகர்கள் அதிகம் விரும்புவார்கள்! விஜய் செய்வாரா?

vinoth gowtham on April 2, 2009 at 12:46 PM said...

//தல ரசிகர்கள் அடங்கராஙக்ளான்னு பார்ப்போம் :))//

அது எல்லாம் அடங்க மாட்டோம்..

//ஏகனுக்கு நான் என்ன செஞ்சேன்? ஒன்னும் பொங்கலியே சகா? //

என்னது
படங்கள் போட்டு விளக்கங்கள் கொடுத்து இருந்திர்கலே..
மறந்துடிங்கள சகா..

விக்னேஷ்வரி on April 2, 2009 at 12:59 PM said...

பிரபாஸ், அஜித்தை விட ஷாருக் பெட்டரா இல்ல.....

கார்க்கி on April 2, 2009 at 1:03 PM said...

//
இதைவிட ரேப் சீனை தான் ரசிகர்கள் அதிகம் விரும்புவார்கள்! விஜய் செய்வாரா//

அவர் உங்களுக்காக படம் பண்ன மாட்டார் சகா :))

*************
/என்னது
படங்கள் போட்டு விளக்கங்கள் கொடுத்து இருந்திர்கலே..
மறந்துடிங்கள சகா//

ஓ கார்ட்டூன் கமெண்ட்ஸா? அது படம் வருவதற்கு முன்பு. ப்டத்த பத்தி நான் ஒன்னும் சொல்லலையே :))

******************
/ விக்னேஷ்வரி said...
பிரபாஸ், அஜித்தை விட ஷாருக் பெட்டரா இல்ல..//

படத்தில் பெட்டர். ஆனா ஸ்டில்ஸ்ல அஜித்தான் பெட்டர்னு நினைக்கிறேன்

Subankan on April 2, 2009 at 1:26 PM said...

//நான் அஜித்தை ரசித்தது பில்லாவில் அவர் நடந்த போதுதான். ச்சே பழக்க தோஷங்க. பில்லாவில் அவர் நடித்த போதுதான்//

புரியிற மாதிரி இருக்கு ஆனா ......... புரியுது

கவுத்துட்டீங்க சகா!

பரிசல்காரன் on April 2, 2009 at 2:23 PM said...

இப்பேர்ப்பட்ட தலைய விட எங்க விஜய் அங்க லீடிங்ல இருக்காரு - இதுதானே நீ சொல்ல வந்தது?

தேர்தல் வந்ததும் ரசிகர்களும் கட்சி மாறறாங்களேன்னு தோணிச்சு!

அப்பறம்... 200க்கு வாழ்த்துகள். யூ ராக்கிங்!!

ஆனந்த் on April 2, 2009 at 2:32 PM said...

ithukku Billa - Telugu heroine padam rendu potrukkalam

SASee on April 2, 2009 at 3:07 PM said...

தல தலதான்

எம்.எம்.அப்துல்லா on April 2, 2009 at 3:07 PM said...

:)

VIKNESHWARAN on April 2, 2009 at 3:15 PM said...

கடைசியா போட்டிருக்கிங்களே அந்த தாத்தா படம் யாருது...

கார்க்கி on April 2, 2009 at 4:03 PM said...

@சுபாங்கன்,

யாரங்க?

*************
@பரிசல்,

/அப்பறம்... 200க்கு வாழ்த்துகள். யூ ராக்கிங்//

நன்றி சகா.. நான் யாரையும் ragging செய்ய மாட்டேன்..

*************
@ஆனந்த்,

ஆமா யாருங்க அது? நமீதா இருக்காங்க

**************
@சசி,

ஆமாம்மா..

************
@அண்ணே,

:)))

@விக்கி,

அவரு பேரு கிங் கான்.. உங்க ஊர்ல அவரு ரொம்ப ஃபேமசுங்க :)))

குசும்பன் on April 2, 2009 at 4:07 PM said...

ஹீரோ யாரா இருந்தா நமக்கு என்னா?
ஹீரோயின் யாரு, நயன் அளவுக்கு காட்ட ஐ மீன் திறமை காட்ட அங்கு யார் இருக்கா?

தாரணி பிரியா on April 2, 2009 at 4:45 PM said...

நீங்க என்ன சொன்னாலும் அஜீத் ஸ்டைல் வேற யாருக்கும் வராது சகா

தாரணி பிரியா on April 2, 2009 at 4:46 PM said...

200 க்கு வாழ்த்துக்கள். எப்ப டிரீட் தர போறீங்க. ஹைதை எல்லாம் வர முடியாது :)

MayVee on April 2, 2009 at 6:30 PM said...

தல தல தான் ......

அனா ஒன்னு பில்லா படம் பார்த்த பிறகு எனக்கு நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற பீலிங் வந்துச்சு....... theatre ல இருந்து ரூம் க்கு நடந்தே சென்றேன்; அந்த அளவுக்கு படம் என்னை impress பண்ணிருச்சு.......

மகேஷ் பாபு க்கு நல்ல சூட் ஆகி இருக்கும்..... பிரபாஸ்யை போட்டு மொக்கை ஆகிவிட்டது........

MayVee on April 2, 2009 at 6:31 PM said...

"குசும்பன் said...
ஹீரோ யாரா இருந்தா நமக்கு என்னா?
ஹீரோயின் யாரு, நயன் அளவுக்கு காட்ட ஐ மீன் திறமை காட்ட அங்கு யார் இருக்கா?"

nayan character la "arundathi" anushka thaan .....

aanal photo parthen... antha alavukku impressing aa illai.....

Venkatesh subramanian on April 2, 2009 at 9:17 PM said...

ஹீரோயின் யாரு, நயன் அளவுக்கு காட்ட ஐ மீன் திறமை காட்ட அங்கு யார் இருக்கா?
நீங்க என்ன சொன்னாலும் அஜீத் ஸ்டைல் வேற யாருக்கும் வராது சகா
---ரிப்ட்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

Kathir on April 2, 2009 at 9:24 PM said...

//Really thala rocks in Billa//

அப்படியா????

கார்க்கி சொன்னா சரிதான்.....

Kathir on April 2, 2009 at 9:25 PM said...

50.....

:))))

Kathir on April 2, 2009 at 9:28 PM said...

//Treat kudunga... Naan dhaan 200 follower.. :)))//

200க்கு treat கொடுத்தா எனக்கும் கொடுக்கனும்.

நான் 150.....

:))))

Kathir on April 2, 2009 at 9:31 PM said...

//பிரபாஸும் ஸ்மார்ட் தான்பா... நல்ல ஹைட்டா பர்சனாலிட்டியா தான் இருப்பாரு...//

வெட்டி சார் அவங்க ஊர் ஆளுங்களை விட்டுக்கொடுக்க மாட்டாருல்ல....

:)))))))

தமிழ்ப்பறவை on April 2, 2009 at 9:38 PM said...

அப்போ தலைக்கு நடிப்பை விட, நடை உடை மட்டும்தான் நல்லாருக்குன்னு சொல்ல வர்ரீங்க...
முமைத்கான்,மும்தாஜ் மாதிரி கிளாமருக்கு ஒரு பாட்டுக்கு, ஒண்ணு, ரெண்டு சீனுக்கு மட்டும் வந்தாப் போதும்.,அப்பிடீன்னு சொல்ல வர்றீங்க... நடத்துங்க

கணினி தேசம் on April 2, 2009 at 10:31 PM said...

சகா...,

//அவர் நடந்த போதுதான். ச்சே பழக்க தோஷங்க. பில்லாவில் அவர் நடித்த போதுதான்.//

இது தான் வழைப்பழத்துல ஊசி எத்துறதா?


பார்த்து சகா தல ரசிகருங்க எல்லாம் கோவக்காரங்க.

கார்க்கி on April 3, 2009 at 11:04 AM said...

@குசும்பன்,

அனுஷ்கா தல. எனக்கு அனுஷகாவ பிடிச்சி இருக்கு

***************
// தாரணி பிரியா said...
நீங்க என்ன சொன்னாலும் அஜீத் ஸ்டைல் வேற யாருக்கும் வராது ச//

அப்பாடி.. எஸ்கேப்.. :)))

****************
@மேவி,
என் சாய்ஸூuம் மகேஷ் பாபுதான்

*****************
நன்றி வெங்கடேஷ்

**************
@கதிர்,

உங்களுக்கு ட்ரீட் உண்டு சகா :))

*************
@தமிழ்ப்பறவை,

நீங்க அறிவுகொழுந்துண்ணே

**************
/
பார்த்து சகா தல ரசிகருங்க எல்லாம் கோவக்காரங்//

என்ன சகா? நிருபர்களையே எப்படி மிரட்டினோம் பார்த்தீங்க இல்ல? :))))

விஜய் on April 3, 2009 at 11:29 AM said...

Aani innum micham iruka??

விஜய் on April 3, 2009 at 5:10 PM said...

ingayum 4 thevai paduthae round panrathukku

விஜய் on April 3, 2009 at 5:10 PM said...

ippa 3 than irukku

விஜய் on April 3, 2009 at 5:11 PM said...

just 2 more left

விஜய் on April 3, 2009 at 5:11 PM said...

hmm Ajithai pathi eluthirunthalum ivlo comments poda vendirukkae............
what to say????????

dharshini on April 3, 2009 at 7:46 PM said...

கவுக்க மாட்டேன்னு சொல்லியிருக்கீங்க பார்ப்போம்.
:)

அன்புடன் அருணா on April 4, 2009 at 7:29 PM said...

//”"இத்தகைய சிறப்பு மிக்க ஆல மரத்தில்தான் நான் கட்டபட்டிருப்பேன்" ”//

நிஜம்மாவே ரொம்ப இன்டெலிஜென்ட்பா நீ!!!
அன்புடன் அருணா

sankarfilms on April 4, 2009 at 8:02 PM said...

hi
unga blogger is good.
sankar

Vinod on April 10, 2009 at 7:46 PM said...

ada unga blog ah padikka varalamnu vanthaen first oru 50 post irrukumnu nenatchu vantha aayira kanakula irruku ... seri namakku pudicha cinema va pathi irukaratha padikalamnu vantha motha post "Thala thala thaanu" irunthuchu appdiyae thirumbi poiralamnu thonuchu :(((
appuram patha Vijay rasigar nu therinjuthu ... serinu padichaen ...

neraya eluthuringa gud ...

Chandru on April 13, 2009 at 5:40 PM said...

தலயோட geth பிரபாஸ்கிட்ட இல்ல..

ஷாஜி on May 7, 2009 at 6:33 PM said...

//ஆனா ஷாஜி என்பவர் என்ன செய்தார்னு உங்களுக்கே தெரியும். ஆனாலும் அவர் நல்லவர்னு எனக்கு தெரியும். கோச்சுக்காதீங்க ஷாஜி :))//

நானெல்லாம் கோவிச்சு என்ன ஆக போது சகா !!!

 

all rights reserved to www.karkibava.com