Apr 1, 2009

காதலியை தேடும் பிரபல பதிவர்


   சென்ற வாரம் அண்ணா சாலையில் சென்று கொண்டிருந்தபோது அன்பகத்தைப்(திமுக இளைஞரணி அலுவலகம்) பார்த்தேன். சில நாட்களுக்கு முன்பு வரை ஓட்டு வீடு போல இருந்தது, இப்போது மிக அழகாக கட்டப்பட்டிருக்கிறது. ஆனால் கட்சிக் கொடி இருளில் சரியாக தெரியவில்லை. ஒரு ஃபோகஸ் லைட் வைத்தால் நல்லாயிருக்கும். 1970களுக்கு முன்பு வரை இந்த இடம் தான் திமுகவின் தலைமை அலுவலகமாக இருந்தது. இப்போது அறிவாலயம் இருக்கும் இடம் நடிகர் எஸ்.எஸ்.ஆர் கட்சிக்கு கொடுத்தது என நினைக்கிறேன்.

*************************************************

  சிம்புவுக்கும் கவுதமுக்கும் முட்டல் ஆரம்பமாகி விட்டதாம். படத்தில் சந்தானத்தை போட சொல்லி வற்புறுத்துகிறாராம் லிட்டில் சூப்பர்ஸ்டார். கவுதம்மின் சாய்ஸ் பத்மஸ்ரீ..  ஹாரிஸூக்கும் சரணுக்கும் கூட ஒத்து வரவில்லையாம். சிச்சுவேஷனே சொல்லாம இருந்த எப்படியா மெட்டு வரும்ன்னு புலம்புகிறாராம் ஹாரீஸ். பரத்வாஜ் அளவுக்கு ஈடுபாடும், வேகமும் இல்லையென சொல்கிறாராம் சரண். நடுவில் தலையே தலையை பிய்ச்சுக்கிட்டு இருக்கிறாராம்.

*************************************************

  தனியாய் படம் பார்த்து எத்தனை நாளாயிற்று? அருந்ததீ காணும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் சத்யம் காம்ப்ளக்சில். நுழைவுசீட்டு வாங்கும் போதே 18 வயதுகுட்ப‌ட்டோர்களுக்கு நிச்சயமாய் அனுமதியில்லை என்று சொன்னார்கள். ஆச்சரியமாய் இருந்தது. நாடு திருந்திவிட்டதா? இல்லை படம் அவ்வ்வ்வ்வ்வளவு ****? தனியாய் சென்றவனிடம் கார்னர் சீட்டு வேண்டுமா என்றார். சிரித்தேன். படம் வேலைக்காகல. கிராஃபிக்ஸின் துணையுடன் அனுஷ்காவை அருந்ததீன்னு காட்டினாலும் நான் அவரை அருந்ததிஈஈஈஈ என்றுதான் பார்த்து விட்டு வந்தேன்.

*************************************************

தோனி கேப்டனாக இது வரை 6 டெஸ்ட் மேட்ச் விளையாடி இருக்கிறார். அதுவும் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸீலாந்து என அனைத்தும் பலமான அணிகள். அதில் ஐந்தில் வெற்றியும், ஒரு போட்டி டிராவிலும் முடிந்திருக்கிறது. இந்த தொடரையும் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். அதேப் போல் கம்பிரின் சமீபத்திய ரன்களை பாருங்கள். 137,16, 30*, 72, 97, 179, 66. இருவரின் சாதனைப் பயணம் தொடர வாழ்த்துகள்.

*************************************************

  அந்த பிரபல பதிவருக்கு உண்மையில் அதிகம் பெண் நண்பர்கள் கிடையாது. வலையுலகில் சிலர் இருந்தாலும் அவர்கள் வெறும் நண்பர்களாகவே இருக்கிறார்களாம். உடனடியாக ஒரு காதலியை தேடிக் கொண்டு இருக்கிறாராம். மிகவும் ‘நல்லவர்’ என பெயரெடுத்த அவர், அடுத்த ஆண்டுக்குள் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக விரும்புகிறாராம். (சத்தியமா உண்மை செய்திங்க. ஏப்ரல் ஃபூல் எல்லாம் இல்ல)

60 கருத்துக்குத்து:

T.V.Radhakrishnan on April 1, 2009 at 10:37 AM said...

வாழ்த்துகள்

Anonymous said...

சீக்கரம் பொண்ணு கிடைக்க வாழ்த்துக்கள், ஜாதகம் அனுப்பினால் எதோ என்னால் அந்த உதவி !! ஹி ஹி !!

வித்யா on April 1, 2009 at 10:46 AM said...

ஆசை அவருக்கா உனக்கா??

மண்குதிரை on April 1, 2009 at 10:47 AM said...

வணக்கம் நண்பா!

1 தகவலுக்கு நன்றி

2 ஆரம்பித்து விட்டதா?

3 //தனியாய் படம் பார்த்து எத்தனை நாளாயிற்று? அருந்ததீ காணும் வாய்ப்பு// ரசித்தேன்

4 கெளதம் நல்ல ஒப்பனிங் ப்ளேயர். நல்ல அவெரேஜ்.

5 யார் யார் யார் அவர் யாரோ?

Anbu on April 1, 2009 at 10:49 AM said...

\\\தலையே தலையை பிய்ச்சுக்கிட்டு இருக்கிறாராம்.\\\

ஹா..ஹா..ஹா

நன்றாக இருக்கிறது அண்ணா..

விஜய் உடன் விஜய் ஆண்டனி சேருவது கூடுதல் பலம்...

நான் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்...

வேட்டைக்காரன் படத்தின் பாடல்களை...

Bleachingpowder on April 1, 2009 at 11:00 AM said...
This comment has been removed by the author.
Bleachingpowder on April 1, 2009 at 11:01 AM said...

////சிம்புவுக்கும் கவுதமுக்கும் முட்டல் ஆரம்பமாகி விட்டதாம். //

அங்க சிம்பு பப்பு வேகாது தல

// சிச்சுவேஷனே சொல்லாம இருந்த எப்படியா மெட்டு வரும்ன்னு புலம்புகிறாராம் ஹாரீஸ். //

ஓஹோ..சிச்சுவேசன் சொன்னா மட்டும் சொந்தமா ட்யுன் போட்டுவாறாமாம். எப்படியும் எதாவாது ஒரு வெஸ்டர்ன் ஆல்பத்தை காப்பி அடித்து சாரி தழுவி தான் ட்யுன் போடுவாரு, இதுக்கு எதுக்கு இவ்வளவு பில்டப்பு.

//தனியாய் சென்றவனிடம் கார்னர் சீட்டு வேண்டுமா என்றார்//

அது ஏண்டா என்ன பாத்து அந்த கேள்வியை கேட்டேன்னு கவுண்டமணி மாதிரி கலாக்க வேண்டியது தானே தல.

கார்க்கி on April 1, 2009 at 11:03 AM said...

/ T.V.Radhakrishnan said...
வாழ்த்துகள்//

இது எதுக்கு சார்?

***************
@மயில்,

அது நான் தனனு கன்ஃபார்ம் பண்ணியாச்சா? அவன்(ர்) நானில்லை

*******************
@வித்யா,

எனக்கில்லைன்னு சொல்ல முடியாது. ஆனா இது நானில்லை..

*****************
@மண்குதிரை,

வணக்கம் குதிரையே

*************
@அன்பு,

வேட்டைக்காரன்.. பாடல் நல்லா வரும். அதுல டவுட்டில்ல :)))

ஸ்ரீமதி on April 1, 2009 at 11:25 AM said...

//அருந்ததீன்னு காட்டினாலும் நான் அவரை அருந்ததிஈஈஈஈ என்றுதான் பார்த்து விட்டு வந்தேன்.//

ரசித்தேன் :))

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ on April 1, 2009 at 11:26 AM said...

//அந்த பிரபல பதிவருக்கு உண்மையில் அதிகம் பெண் நண்பர்கள் கிடையாது. வலையுலகில் சிலர் இருந்தாலும் அவர்கள் வெறும் நண்பர்களாகவே இருக்கிறார்களாம். உடனடியாக ஒரு காதலியை தேடிக் கொண்டு இருக்கிறாராம். மிகவும் ‘நல்லவர்’ என பெயரெடுத்த அவர், அடுத்த ஆண்டுக்குள் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக விரும்புகிறாராம்.//

வாழ்த்துக்கள் பிரபல பதிவர் கார்க்கி அவர்களே. ;)

MayVee on April 1, 2009 at 11:36 AM said...

1970 la nandatha matter ellam ungalukku therinthu irukku...
avvalavu peruya uncle a neenga...

kudiya viraiyil thirumanam nadakka valthukkal

MayVee on April 1, 2009 at 11:38 AM said...

"Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
//அந்த பிரபல பதிவருக்கு உண்மையில் அதிகம் பெண் நண்பர்கள் கிடையாது. வலையுலகில் சிலர் இருந்தாலும் அவர்கள் வெறும் நண்பர்களாகவே இருக்கிறார்களாம். உடனடியாக ஒரு காதலியை தேடிக் கொண்டு இருக்கிறாராம். மிகவும் ‘நல்லவர்’ என பெயரெடுத்த அவர், அடுத்த ஆண்டுக்குள் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக விரும்புகிறாராம்.//

வாழ்த்துக்கள் பிரபல பதிவர் கார்க்கி அவர்களே. ;)"

nalla parunga sir antha pathivalar nallavarnnu solli irukku ; neenga eppadi karkiyai sollalam??????

MayVee on April 1, 2009 at 11:39 AM said...

enakku antha padam pidikkavillai...

anushakku oru kuthu pattu illai...
matrum oru climax item song illai..
enna padam athu????

டக்ளஸ்....... on April 1, 2009 at 11:44 AM said...

\\தலையே தலையை பிய்ச்சுக்கிட்டு இருக்கிறாராம்.\\
யாரச் சொல்றீங்க கார்க்கி அண்ணே....

விஜய் on April 1, 2009 at 11:45 AM said...

Arundhathi yana Anushka eppadi irukanganu sollave illayae

MayVee on April 1, 2009 at 11:45 AM said...

saringa 20 pttuten...
varuta.....

silience.... yaar athu... pesittu irukkenla...


he he he

விஜய் on April 1, 2009 at 11:46 AM said...

April'lai kalyanam pannikittu FOOL aagama iruntha seri....Advanced wishes

டக்ளஸ்....... on April 1, 2009 at 11:47 AM said...

நானும் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்...
வேட்டைக்காரன் படத்தின் பாடல்களை...
அப்படியே சீரியசா ஒரு கற்பனை பண்ணுப் பாருங்கள்...
நாக்குமூக்கா, நியூவே ஆத்திச்சூடியில் டாக்டரை.....(சீரியசாதான்)

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ on April 1, 2009 at 11:50 AM said...

//nalla parunga sir antha pathivalar nallavarnnu solli irukku ; neenga eppadi karkiyai sollalam??????//

விஜய் ரசிகர்கள் அப்டி தான் சொல்லிப்பாங்க. தெரியாதா? :))

விஜய் on April 1, 2009 at 11:56 AM said...

Santhegamaei illa, Vettaikaran paatu nalla hit aagum.

விஜய் on April 1, 2009 at 11:57 AM said...

// வித்யா said...
சிம்புன்னாலே வம்புதானே:)//

Suuupernga
correcta sollirukeenga

கார்க்கி on April 1, 2009 at 11:59 AM said...

@ஸ்ரீமதி,

ரசித்தத்ற்கு நன்றி

***************
//விஜய் ரசிகர்கள் அப்டி தான் சொல்லிப்பாங்க. தெரியாதா? //

நீங்க எந்த கோஷ்டி சஞ்சய்?

************
// MayVee said...
enakku antha padam pidikkavillai...

anushakku oru kuthu pattu illai...
matrum oru climax item song illai..
enna padam athu???//

அதானே..

********************
// டக்ளஸ்....... said...
\\தலையே தலையை பிய்ச்சுக்கிட்டு இருக்கிறாராம்.\\
யாரச் சொல்றீங்க கார்க்கி அண்ணே..//

கிகிகிகி

*********************
/ விஜய் said...
Arundhathi yana Anushka eppadi irukanganu sollave illayae//

அவங்களா? அந்த உயரம், அந்த கண்ணு, கம்பீரம் ...... அனுஷ்கா.. அட்டகாசம்

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ on April 1, 2009 at 12:02 PM said...

//நீங்க எந்த கோஷ்டி சஞ்சய்?//

எஸ் ஏ சந்திரசேகர் கோஷ்டி. :))

அதாவது விஜய்க்கு எதிர் கோஷ்டி. :)

விக்னேஷ்வரி on April 1, 2009 at 12:51 PM said...

காலாகாலத்துல கல்யாணம் பண்ணி வச்சிருந்தா, இப்படி உங்களை பத்தி நீங்களே எழுத வேண்டி வருமா... ;) Anyways, சீக்கிரம் காதலி கிடைக்க வாழ்த்துக்கள்.

narsim on April 1, 2009 at 12:54 PM said...

சகா.. ஈ மேட்டர் ரொம்ப ரசித்தேன்..

பிரபல பதிவர் மேட்டர்... ம். ‘இணை’ய வாழ்த்துக்கள்

வால்பையன் on April 1, 2009 at 12:55 PM said...

//அந்த பிரபல பதிவருக்கு உண்மையில் அதிகம் பெண் நண்பர்கள் கிடையாது.//

எப்படியோ இப்ப எல்லா உண்மையும் வெளியே வந்துருச்சு!

அறிவிலி on April 1, 2009 at 1:06 PM said...

அந்த பிரபல பதிவர்

காற்றாய் வருவார், சில நேரம் தென்றலாய்... சில நேரம் புயலாய்...

கார்க்கி on April 1, 2009 at 1:11 PM said...

@விக்னேஷ்வரி,

அட நிஜமா அது நான் இல்லைங்க

*************

@நர்சிம்,

ஈன்னு சிரிச்சிங்கலா தல?

நீங்களும்மா? அது நானில்ல.. “அவருதான”

********
@வால்,
ஆமாங்க.. இதுவும் உண்மைதான்

**********
@அறிவிலி,

இப்படியெல்லாம் சொன்னிங்கன்னா அவரு பேர சொல்லிடுவேன்..அப்புறம் அவரு கோச்சுப்பாரு

MayVee on April 1, 2009 at 1:14 PM said...

"அந்த பிரபல பதிவருக்கு உண்மையில் அதிகம் பெண் நண்பர்கள் கிடையாது."


appo athu naan illai!!!!!!!

சந்ரு on April 1, 2009 at 1:22 PM said...

அந்த பதிவர் யார் என்று சொன்னா நாங்களும் உதவி செய்யலாமே ...................

Subankan on April 1, 2009 at 1:30 PM said...

//அந்த பிரபல பதிவருக்கு உண்மையில் அதிகம் பெண் நண்பர்கள் கிடையாது//

அப்ப‍க் கஸ்டம்.

மணிகண்டன் on April 1, 2009 at 1:52 PM said...

கார்க்கி,

ராஜேஷ் சௌஹான் இந்தியாவுக்காக 21 டெஸ்ட் மேட்ச் விளையாடி இருக்காரு ! அதுல 11 முறை இந்தியா வெற்றி பெற்று இருக்கு. (5 இன்னிங்க்ஸ் விக்டரி). 21 டெஸ்ட்ளையும் ஒருமுறை கூட இந்தியா தோக்கல. அவருக்கு வந்து சேராத புகழ் தோனிக்கு வருவத நினைச்சா எனக்கு ஆத்திரமா வருது !

இன்னும் ஒரு 20 டெஸ்ட் மேட்ச் வரைக்கும் தோனிய விட்டுவைங்க. ஏற்கனவே அவரு ஒருநாள் மற்றும் ட்வென்டி ட்வென்டில கிங்ன்னு ப்ரூவ் பண்ணிட்டாரு. டெஸ்ட் மேட்ச்க்கு ஜட்ஜ் பண்ண கூடிய அளவு கூட அவர் இன்னும் விளையாடல. கம்பீர் கலக்கறாரு.

கார்க்கி on April 1, 2009 at 2:57 PM said...

/ MayVee said...
appo athu naan illai!!!!!//

அவர் கொஞ்சம் வயசானாவருங்க

***********
/ சந்ரு said...
அந்த பதிவர் யார் என்று சொன்னா நாங்களும் உதவி செய்யலாமே ...//

கேட்டேன். ஆனிய புடுங்க வேணாம். சும்மா இருங்கனு சொல்லிட்டார் சகா

**************

/ Subankan said...
//அந்த பிரபல பதிவருக்கு உண்மையில் அதிகம் பெண் நண்பர்கள் கிடையாது//

அப்ப‍க் கஸ்டம்//

அதிகம் இருந்தாலும் கஷ்டம் தாங்க.. ஆவ்வ்வ்வ் வாய விட்டுட்டேனோ

****************
@மணி,

சரியா சொன்னிங்க. இருந்தாலும் தோனி சாதிப்பர் என்ற நம்பிக்கை இருக்கு. செளஹானுக்கு நடந்து தற்செயல். ஆனால் தோனி அபப்டியா?

prakash on April 1, 2009 at 2:58 PM said...
This comment has been removed by the author.
prakash on April 1, 2009 at 3:01 PM said...

//சிம்புவுக்கும் கவுதமுக்கும் முட்டல் ஆரம்பமாகி விட்டதாம். படத்தில் சந்தானத்தை போட சொல்லி வற்புறுத்துகிறாராம்//

ஹி ஹி.....
அப்படியா கார்க்கி. நம்ப முடியல :)))

கார்க்கி on April 1, 2009 at 3:55 PM said...

@பிரகாஷ்,

எழுதும் போதே நினைச்சேன். யாராவ்து இப்படி சொல்லுவீங்கனு :))))

குசும்பன் on April 1, 2009 at 4:12 PM said...

//தனியாய் படம் பார்த்து எத்தனை நாளாயிற்று? //

அப்படியா? நம்பிட்டேன்!

அகநாழிகை on April 1, 2009 at 4:43 PM said...

//தனியாய் படம் பார்த்து எத்தனை நாளாயிற்று? //

தனியா படம் எப்படி பார்க்க முடியும்...
‘படமா‘ ஓ.கே. ஓ.கே.
தனியா பார்க்க முடியும் ஒத்துக்கறேன்.
நடக்கட்டும்... நடக்கட்டும்...

prakash on April 1, 2009 at 6:02 PM said...

//எழுதும் போதே நினைச்சேன். யாராவ்து இப்படி சொல்லுவீங்கனு :))))//

அது ஏனோ நம்மளுக்கு இப்ப எல்லாம் இந்த மாதிரி விஷயமா தான் தோணுது
வயசாகிடுச்சி போல :))

Cable Sankar on April 1, 2009 at 6:50 PM said...

//அனுஷ்காவை அருந்ததீன்னு காட்டினாலும் நான் அவரை அருந்ததிஈஈஈஈ என்றுதான் பார்த்து விட்டு வந்தேன். //

ஹிஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ அனுஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ச்காஆஆஆஆஅ...ம்ஹூம்ஹூம்

ச்சின்னப் பையன் on April 1, 2009 at 7:02 PM said...

வாழ்த்துகள்

SK on April 1, 2009 at 7:26 PM said...

இது என்ன காக்டையில் தம்பியா சகா ??

pappu on April 1, 2009 at 7:37 PM said...

நீங்களா தேடுறது? எங்க ஊர்ல பரவை முனியம்மான்னு ஒரு பா(ர்)ட்டி இருக்காங்க! ஒகேவா?

சும்மா......just for fun!!!

Karthik on April 1, 2009 at 9:03 PM said...

1. சில நாள்களில் எப்படி அழகாக கட்ட முடிந்தது கார்க்கி? ;)

2. நிஜமா கார்க்கி???

//தலையே தலையை பிய்ச்சுக்கிட்டு இருக்கிறாராம்.

u mean தல? ஸ்பெல்லிங் மிஸ்டேக் அதிகம் பண்ணாதீங்க கார்க்கி! ;)

3. :))

4. கம்பீர் எல்லா பார்மேட்டிலும் பின்றாருங்க. :)

5. No Idea. :(

Kathir on April 1, 2009 at 9:11 PM said...

//அருந்ததிஈஈஈஈ என்றுதான் பார்த்து விட்டு வந்தேன். //

ரசித்தேன் சகா...

Kathir on April 1, 2009 at 9:12 PM said...

//தனியாய் சென்றவனிடம் கார்னர் சீட்டு வேண்டுமா என்றார். சிரித்தேன்.//

எனக்கு புரியலை.....

Kathir on April 1, 2009 at 9:14 PM said...

//அடுத்த ஆண்டுக்குள் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக விரும்புகிறாராம். //

யாருங்க அது.....
ஒரு க்ளூ கொடுங்க.....

Kathir on April 1, 2009 at 9:16 PM said...

//nalla parunga sir antha pathivalar nallavarnnu solli irukku ; neenga eppadi karkiyai sollalam??????//


:)))))))))))

ஆதிமூலகிருஷ்ணன் on April 1, 2009 at 11:32 PM said...

ஆனால் கட்சிக் கொடி இருளில் சரியாக தெரியவில்லை. ஒரு ஃபோகஸ் லைட் வைத்தால் நல்லாயிருக்கும். //

உடனே உரியவர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

ஆதிமூலகிருஷ்ணன் on April 1, 2009 at 11:34 PM said...

அந்த பிரபல பதிவருக்கு உண்மையில் அதிகம் பெண் நண்பர்கள் கிடையாது. வலையுலகில் சிலர் இருந்தாலும் அவர்கள் வெறும் நண்பர்களாகவே இருக்கிறார்களாம். உடனடியாக ஒரு காதலியை தேடிக் கொண்டு இருக்கிறாராம். மிகவும் ‘நல்லவர்’ என பெயரெடுத்த அவர், அடுத்த ஆண்டுக்குள் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக விரும்புகிறாராம்.//

எங்கிட்ட பர்மிஷன் கேக்காம ஏன் இந்த மாதிரி என்னை பத்தி கிசுகிசுல்லாம் எழுதுறே? இது நல்லாயில்ல சொல்லிப்புட்டேன், ஆமா..

ஆதிமூலகிருஷ்ணன் on April 1, 2009 at 11:34 PM said...

ஹைய்யோ.. 50 போட்டுட்டேன் போலயிருக்கே.!

Suresh on April 2, 2009 at 12:01 AM said...

:-)

தாரணி பிரியா on April 2, 2009 at 9:27 AM said...

நல்ல பொண்ணு கிடைக்க வாழ்த்துக்கள் (அட அவருக்குதான்‌)

கார்க்கி on April 2, 2009 at 10:08 AM said...

நன்றி நட்சத்திரமே

************
@அகநாழிகை,

வருகைக்கு நன்றிங்க

**********
@கேபிள்,
என்ன பெருமூச்சா தல?

***************
எதுக்கு வாழ்த்தறீங்க சின்னப்பையன்?

*****************
இதுவும் காக்டெய்ல்தான் சகா.. லேபிள பாருங்க. தலைப்பு.. சும்மா வியாபார தந்திரம்..

**************

@கார்த்திக்,

நிஜம் தான் கார்த்திக்

கார்க்கி on April 2, 2009 at 10:10 AM said...

@கதிர்,

அவரு உங்களுக்கு கீழ தான் இருக்காரு பாருங்க :))

**************

@ஆதி,

இது கிசுகிசு இல்ல சகா. உண்மை.. :))))

****************
@சுரேஷ்,

நன்றிங்க

***************

@தா.பி,

நன்றி சகி. அட அவ்ருதான் சொல்ல சொன்னாருங்க

விஜய் on April 2, 2009 at 11:38 AM said...

//அவங்களா? அந்த உயரம், அந்த கண்ணு, கம்பீரம் ...... அனுஷ்கா.. அட்டகாசம்//

Appadiya, Namma Heroku porunthuvangala??

விஜய் on April 3, 2009 at 5:03 PM said...

Yenga sir bathilai kanom ??

விஜய் on April 3, 2009 at 5:03 PM said...

rendu naala yosikureengla???????

விஜய் on April 3, 2009 at 5:04 PM said...

Ithukkae ivlo yosikuravaru ,, ovvoru pathivukkum evlo naal yosichirupaaro theriyaliyae........

விஜய் on April 3, 2009 at 5:06 PM said...

60th ma, eppdiyo round paniyachu...

 

all rights reserved to www.karkibava.com