Mar 28, 2009

தேர்தல் வருதுங்கோ


வெள்ள நிவாரண நிதி
க்யூவிலிருந்த அருக்காணி-
முக்கால் அம்மணமாய்‍
மூக்கொழுகி நிற்க,
கையிலிருந்த
ரேஷன் கார்டு
பிளாஸ்ட்க் அட்டையில்
பளபளத்தது.

தேர்தல் வருதுங்க. அவன் ஏன் இவன் கூட சேர்ந்தான், இவன் ஏன் அவன விட்டுப் போனான்னு யோசிக்கறத விட்டுட்டு சம்பாதிக்கற வழிய பாருங்க. என்ன நான் சொல்றது? நான் ஒரு தேசத் துரோகி, நாட்டுப் பற்று அற்றவன்னு யாராவது பதிலடி கொடுத்தா நாமளும் ரவுடிதான்னு தெரிஞ்சிப்பேங்க.. ப்ளீஸ்

41 கருத்துக்குத்து:

Anonymous said...

nambitoom.... neengalum rowdy thaan

arukaani super

sayrabala on March 28, 2009 at 12:05 PM said...

en maappi

intha kavithaiyathaan nee muthalye publish paneeteye

thirumpi ethukku

avunaga therthal arikai mathiri
thiruma thirumpa athe

en?
en?
en?

அப்பாவி முரு on March 28, 2009 at 12:30 PM said...

//ரேஷன் கார்டு
பிளாஸ்ட்க் அட்டையில்
பளபளத்தது.//

அந்த ரேஷன் கார்டு இருந்தாலும் பிரச்சனை, இல்லைன்னாலும் பிரச்சனை.

narsim on March 28, 2009 at 12:34 PM said...

பதிவே பின்னூட்டம் மாதிரி இருக்கே சகா??

விஜய் on March 28, 2009 at 1:28 PM said...

Ada ivlo seekiram vanthutaena???
just 5th!!!

Oh rowdy'nu sonnathum bayanthutaen polarukkae

கும்க்கி on March 28, 2009 at 1:45 PM said...

அப்போ தேர்தல்ல சம்பாதிக்க முடியாதா..?
அப்பாவி டமில்காட்டான்.

கணினி தேசம் on March 28, 2009 at 1:54 PM said...

ஒத்துகறோம்...!! நீங்களும் (சிரிப்பு) ரவுடிதான் !!

தராசு on March 28, 2009 at 2:07 PM said...

ஆமாம், நீ ஒரு தேசத் துரோகி,

நாட்டுப் பற்று அற்றவன்.

போதுமா?????

Rajeswari on March 28, 2009 at 2:19 PM said...

என்ன ஆச்சு கார்க்கிக்கு..???

Anonymous said...

ஆமா, இப்பவே கண்ணா கட்டுதே...

முரளிகண்ணன் on March 28, 2009 at 2:31 PM said...

நல்ல கவிதை கார்க்கி

பரிசல்காரன் on March 28, 2009 at 2:33 PM said...

// narsim said...

பதிவே பின்னூட்டம் மாதிரி இருக்கே சகா??//

சி.பி.ப.மா.இ.தலைவா!

கார்க்கி.. எதுக்காக இந்தப் பதிவு? சூப்ப்ரா எழுத வேண்டிய மேட்டரை இப்படி சுருக்னு எழுதி முடிச்சுட்ட?

எம்.எம்.அப்துல்லா on March 28, 2009 at 2:51 PM said...

நீ ஒரு தேசத் துரோகி,

நாட்டுப் பற்று அற்றவன்.

pappu on March 28, 2009 at 2:55 PM said...

எங்க ஊர்ல இந்த வாட்டி 5000 தர்றாய்ங்களாம்! இப்படியெல்லாம் நம்ம காச வாங்கினாத்தான் உண்டு. அப்புறம் ஊரு என்னன்னு கேக்குறீங்களா, டெரர் மதுர (கேமரா கொஞ்சம் ஷேக் பண்ணிக்கோங்க, அப்ப தான் ஷாக்னு தெரியும்)

லவ்டேல் மேடி on March 28, 2009 at 3:38 PM said...

நெம்ப கரக்ட்டா சொன்னீங்கோ தம்பி.......!! நானுமும் எம்பட ஊட்டுல ரேசன் கார்ட ரெடியா வெச்சிருகேனுங்கோ தம்பி.......!!

நானு காசு விசியத்துல நெம்ப ஸ்ட்ரிக்டுங்கோ தம்பி.....!! எந்த மண்டயனுங்க வந்தாளுமும் சேரி , ஒரு ஓட்டுக்கு 5000 ரூவாய் நு சொல்லிபோடுவேனுங்கோ தம்பி......!!

அறிவிலி on March 28, 2009 at 3:39 PM said...

அவன் இவங்கூட சேர்றது, இவன் அவங்கூட சேந்தது எல்லாமே சம்பாதிக்கத்தானே

SASee on March 28, 2009 at 4:42 PM said...

//வெள்ள நிவாரண நிதி
க்யூவிலிருந்த அருக்காணி-
முக்கால் அம்மணமாய்‍
மூக்கொழுகி நிற்க,
கையிலிருந்த
ரேஷன் கார்டு
பிளாஸ்ட்க் அட்டையில்
பளபளத்தது.//

கார்க்கி வரும் இந்த
தேர்தல் வரட்டும்!
கையிலுள்ள
பிளாஸ்ட்க் ரேஷன்
அட்டைக்கு ARM
கிடைக்கும்!

புரியல

AUTOMATIC RESHAN MACHINE

ஸ்ரீதர் on March 28, 2009 at 7:03 PM said...

ok

அத்திரி on March 28, 2009 at 7:44 PM said...

சகா நீ எப்ப ரவுடி ஆன???/

ச்சின்னப் பையன் on March 28, 2009 at 8:01 PM said...

கணேஷ் வர்றதுக்கு முன்னாடி ச்சின்னதா ஒரு உள்ளேன் போட்டுக்கறேன்.

Lancelot on March 28, 2009 at 10:31 PM said...

//நான் ஒரு தேசத் துரோகி, நாட்டுப் பற்று அற்றவன்னு யாராவது பதிலடி கொடுத்தா நாமளும் ரவுடிதான்னு தெரிஞ்சிப்பேங்க.. ப்ளீஸ்//

naan appadi solla matten NEENGA ORU DESA THROGI, NAATU PATRU ATTRAVANU than solluven...

தாரணி பிரியா on March 29, 2009 at 12:33 AM said...

நீங்க ரவுடியாகி ரொம்ப நாளாச்சு சகா

அப்புறம் ஒட்டு போடணுமா 49 0 போடலாமுன்னு ஒரு கன்ப்யூசன்

MayVee on March 29, 2009 at 6:02 AM said...

சிட்டி ல vote க்கு காசு தருவதில்லை சகா ......
இங்கே dead cheap......
காசு பார்க்கும் அதிர்ஷ்டம் எல்லாம் கிராம மக்களுக்கு தான் .......
நாம எல்லாம் "எ" கிளாஸ் மக்கள் ..
அதனால் நாமை கண்டுக்க மாட்டங்க .......

பிறகு இந்து தேசிய election ல ..... அவங்களால கம்மி தான் சுருட்ட முடியும்;
ஆதனால் காசு கம்மி யா தான் தருவாங்க .........

MayVee on March 29, 2009 at 6:04 AM said...

நீங்க ரவுடியா ?????

காமெடி பண்ணாதிங்க பாஸ்

அசோசியேட் on March 29, 2009 at 11:11 AM said...

சரி சரி சகாவே கேட்டதுக்கு பின்னால--------
-----

கண்டிப்பா

சொல்ல வேண்டியதுதான்.

நீங்க ஒரு தேசத் துரோகி,

நாட்டுப் பற்று இல்லாதவர்.

Karthik on March 29, 2009 at 1:57 PM said...

தமிழ்மண நட்சத்திரம் ஆனதில் இருந்து சீரியஸ் பதிவுகள் மட்டும் போடுவதென்று 'புட்டிக்கதைகள்' புகழ் கார்க்கி முடிவு செய்துவிட்டார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Karthik on March 29, 2009 at 1:58 PM said...

ha..ha, LOL. :))))

முட்டாள் on March 29, 2009 at 3:07 PM said...
This comment has been removed by the author.
MayVee on March 29, 2009 at 6:32 PM said...

"Karthik said...
தமிழ்மண நட்சத்திரம் ஆனதில் இருந்து சீரியஸ் பதிவுகள் மட்டும் போடுவதென்று 'புட்டிக்கதைகள்' புகழ் கார்க்கி முடிவு செய்துவிட்டார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்."

appadiya karki???

MayVee on March 29, 2009 at 6:32 PM said...

me th 30th

முட்டாள் on March 29, 2009 at 8:24 PM said...

புதிர் 1 : இந்த வாசகத்தை சொன்னது யார்
கீழ்க்கண்ட வாசகத்தை சொன்னது யார்

பதிவர்கள், குறிப்பாக மூத்த பதிவர்கள், வெறும் குழூக்களாக செயல் படுகிறார்கள். இவர்கள் பதிவை பார்த்தால், we will be seeing same set of comments from same set of people. ஒருவருக்கொருவர் முதுகை சொறிந்து கொண்டு, எதை எழுதினாலும் அதை ஆகா ஓகோனு புகழ்ந்து, பதிவுலக சூறாவளி, சிங்கம், டைனோசர், குரங்குனு பட்டம் வேற கொடுத்துக்குறாங்க.

சரியாக சொல்பவர்களுக்கு பிங் பாந்தர் பட்டம் வழங்கப்படும்

முட்டாள் on March 29, 2009 at 8:25 PM said...

புதிர் 1 : இந்த வாசகத்தை சொன்னது யார்
கீழ்க்கண்ட வாசகத்தை சொன்னது யார்

பதிவர்கள், குறிப்பாக மூத்த பதிவர்கள், வெறும் குழூக்களாக செயல் படுகிறார்கள். இவர்கள் பதிவை பார்த்தால், we will be seeing same set of comments from same set of people. ஒருவருக்கொருவர் முதுகை சொறிந்து கொண்டு, எதை எழுதினாலும் அதை ஆகா ஓகோனு புகழ்ந்து, பதிவுலக சூறாவளி, சிங்கம், டைனோசர், குரங்குனு பட்டம் வேற கொடுத்துக்குறாங்க.

சரியாக சொல்பவர்களுக்கு பிங் பாந்தர் பட்டம் வழங்கப்படும்

ஆதிமூலகிருஷ்ணன் on March 29, 2009 at 9:23 PM said...

கவிதை எங்கோ படிச்சா மாதிரி இருக்கே..?

கார்க்கி on March 30, 2009 at 9:54 AM said...

/ முட்டாள் said...
புதிர் 1 : இந்த வாசகத்தை சொன்னது யார்
கீழ்க்கண்ட வாசகத்தை சொன்னது யார்

பதிவர்கள், குறிப்பாக மூத்த பதிவர்கள், வெறும் குழூக்களாக செயல் படுகிறார்கள். இவர்கள் பதிவை பார்த்தால், we will be seeing same set of comments from same set of people. ஒருவருக்கொருவர் முதுகை சொறிந்து கொண்டு, எதை எழுதினாலும் அதை ஆகா ஓகோனு புகழ்ந்து, பதிவுலக சூறாவளி, சிங்கம், டைனோசர், குரங்குனு பட்டம் வேற கொடுத்துக்குறாங்க//

ப்ளீச்சிங்க பவுடர்.. ஆமா நீ யாருப்பா? கனேஷுக்கு சொந்தமா?

கார்க்கி on March 30, 2009 at 9:54 AM said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றி..

prakash on March 30, 2009 at 10:09 AM said...

//கவிதை எங்கோ படிச்சா மாதிரி இருக்கே..?//

ஆமாம்!!! ஆமாம்!!!!!

prakash on March 30, 2009 at 10:15 AM said...

திண்டிவனம் பாராளுமன்ற தொகுதிய தூக்கிட்டு விழுப்புரம் கூட சேத்துட்டாங்க கார்க்கி..

இந்த முறை திமுக கூட்டணி சார்பா விடுதலை சிறுத்தைகள் கட்சி
போட்டியிடுகிறார்கள்...

prakash on March 30, 2009 at 10:17 AM said...

//வருகை தந்த அனைவருக்கும் நன்றி..//

வேலை ரொம்ப ஜாஸ்தியோ?
நன்றி நவிலல் ரொம்ப சிம்பிளா பண்ணிட்ட ?

கார்க்கி on March 30, 2009 at 10:19 AM said...

//வேலை ரொம்ப ஜாஸ்தியோ?
நன்றி நவிலல் ரொம்ப சிம்பிளா பண்ணிட்ட ?//

ரொம்ம்ம்ம்ம்ப நாளைக்கப்புறம் ஆணி புடுங்க வந்திருக்கேன். மெய்லே 60 இருக்கு.. அதான் தல

ஸ்ரீமதி on March 30, 2009 at 10:27 AM said...

:))))

dharshini on April 1, 2009 at 3:45 PM said...

// ஒத்துகறோம்...!! நீங்களும் (சிரிப்பு) ரவுடிதான் !!// ha ha :)

 

all rights reserved to www.karkibava.com