Mar 19, 2009

தங்கச்சிக்கு கண்ணாலம்..


 

 

  வரும் ஞாயிற்றுக் கிழமை என் தங்கையின்(cousin) திருமணம். உங்கள் வாழ்த்துகளும் வேண்டும்.

65 கருத்துக்குத்து:

விஜய் on March 19, 2009 at 10:20 AM said...

WISHING THEM A SUCCESSFULL MARRIED LIFE MA

vinoth gowtham on March 19, 2009 at 10:24 AM said...

வாழ்த்துக்கள் சகா.

தங்கையிடம் தெரிவித்து விடுங்கள்.

அப்பாவி முரு on March 19, 2009 at 10:25 AM said...

திருமணம் எங்கே,

முடிந்தால் நேரிலேயே ஆரிவாதிக்கலாம்.

அனுஜன்யா on March 19, 2009 at 10:28 AM said...

நிச்சயமா கார்க்கி. ஏதாவது ஹெல்ப் வேணும்னா கொஞ்சம் கூட தயங்காத. எனக்கு நிறைய ப்ரெண்ட்ஸ் சென்னையில். நர்சிம், முரளி, சுந்தர் என்று. ரொம்ப நல்லவங்க.

மணமக்களுக்கு நல்வாழ்த்துகள். அப்பிடியே நீயும் .......

அனுஜன்யா

முரளிகண்ணன் on March 19, 2009 at 10:29 AM said...

உங்கள் வாழ்வில் பதினாறு செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

மணமாலையும் மஞ்சளும் சூடி மணக்கோலத்தில் நீ வரும் நேரம்

அண்ணன் விழிகள் கண்ணீர் மழையில்

என்னும் சத்யராஜ் நடித்த வாத்தியார் வீட்டுப் பிள்ளை பாடலை என் சார்பாக சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஸ்ரீமதி on March 19, 2009 at 10:32 AM said...

வாழ்த்துகள் :)) (Video or audio?? இங்க எதுவும் பார்க்க முடியல.. :(( )

பைத்தியக்காரன் on March 19, 2009 at 10:32 AM said...

மணமக்களுக்கு வாழ்த்துகள்...

அப்படியே மணமகனாகப் போகும் நண்பர் கார்க்கிகும் அட்வான்ஸ் வாழ்த்துகள் :)

Bleachingpowder on March 19, 2009 at 10:32 AM said...

இந்த அண்ணணோட வாழ்த்தையும் சொல்லீடுங்க தல

பைத்தியக்காரன் on March 19, 2009 at 10:33 AM said...

கார்க்கி,

இன்னும் கண்ணாலம் ஆகலையே?

அப்படியே இருந்தாலும் பரவால நண்பா. உங்களுக்கு நான் வாழ்த்தினது பலிக்கும் :)

MayVee on March 19, 2009 at 10:34 AM said...

valthukkal .....

wen u marry???

கார்க்கி on March 19, 2009 at 10:38 AM said...

நன்றி விஜய், வினோத், முரு, ஸ்ரீமதி..

************
@அனுஜ்ன்யா,

நன்றி தல.. நல்லவங்களா??? யாரு?

**********

@முரளி,

தேடுகிறேன்.கிடைத்ததும் இணக்கிறேன் சகா

**********
@பைத்தியக்கரான்,

ஆவ்வ்.. நம்ம கடைக்கு வந்துட்டுதான் இருக்கிங்கலா தல? உங்க வாழ்த்து சீக்கிரமே பலிக்கட்டும்... :))

**************

நன்றி ப்ளீச்சிங்க அண்ட் மேவீ (எனக்கா?தெரியலயேப்பா)

வெயிலான் on March 19, 2009 at 10:41 AM said...

மணமக்களுக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

gayathri on March 19, 2009 at 10:41 AM said...

மணமக்களுக்கு வாழ்த்துகள்...

MayVee on March 19, 2009 at 10:46 AM said...

"கார்க்கி said...

நன்றி ப்ளீச்சிங்க அண்ட் மேவீ (எனக்கா?தெரியலயேப்பா)"

intha nayagan pada climax dialogue ellam vendam boss....
unmaiya sollunga

வேந்தன் on March 19, 2009 at 10:48 AM said...

தங்கைக்கு திருமண வாழ்த்துக்கள்...

Cable Sankar on March 19, 2009 at 10:48 AM said...

/என்னும் சத்யராஜ் நடித்த வாத்தியார் வீட்டுப் பிள்ளை பாடலை என் சார்பாக சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ரிப்பீட்டேய்ய்....

சந்ரு on March 19, 2009 at 10:50 AM said...

"நல வாழ்த்து நான் சொல்லுவேன் நல்லபடி வாழ்கவென்று............"

அண்ணா மணமக்களுக்கு எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்..

அ.மு.செய்யது on March 19, 2009 at 11:01 AM said...

உங்கள் தங்கைக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ளுங்கள்.

Anbu on March 19, 2009 at 11:07 AM said...

வாழ்த்துக்கள் அண்ணா!!

அக்காவிடாமும் கூறிவிடுங்கள்

கார்க்கி on March 19, 2009 at 11:09 AM said...

நன்றி வெயிலான், காயத்ரி, கேபிள் சஙர், சந்த்ரு, செய்யது, அன்பு

@மேவீ,

அட நிஜமா தெரியலைங்க

narsim on March 19, 2009 at 11:17 AM said...

வாழ்த்துக்கள்..

MayVee on March 19, 2009 at 11:19 AM said...

"கார்க்கி said...

@மேவீ,

அட நிஜமா தெரியலைங்க"

app trisha oda valkkai..????

அகநாழிகை on March 19, 2009 at 11:31 AM said...

மணமக்களுக்கு மனம்போல் வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள், கார்க்கி.

Lancelot on March 19, 2009 at 11:48 AM said...

Akkavukku Vazhthukkal...paattu rendum super appu (cycle gap la neengathan Rajini Vijayoda vaarisunu sollama sollitingaa..)

வித்யா on March 19, 2009 at 11:49 AM said...

இல்லறம் சிறக்க வாழ்த்துக்கள்:)

முரளிகண்ணன் on March 19, 2009 at 12:18 PM said...

கார்க்கி,
அந்த பாட்டு கிடைக்கவெல்லையென்றால்

பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த என்ற எம்ஜியாரின் நினைத்ததை முடிப்ப்வன் பாடலையோ

அல்லது

தர்மா விஜயகாந்த் தங்கைப் பாட்டையோ சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

கார்க்கி on March 19, 2009 at 12:32 PM said...

நன்றி நர்சிம், அகநாழிகை, வித்யா, lancelot

************

@முரளி,

நீங்க சொன்ன மூனு பாட்டும் ஆடியோ ஃபைல் இருக்கு. ஆனா வீடொயோ கிடைக்கல சகா.. ஆடியோ அப்லோடு செய்கிறேன்

புதுகைத் தென்றல் on March 19, 2009 at 12:35 PM said...

மனமார்ந்த வாழ்த்துக்களைச் சொல்லிடுங்க கார்க்கி.

பொன்.பாரதிராஜா on March 19, 2009 at 12:51 PM said...

ஆஹா!!!!!கல்யாணத்துக்கு வாங்கன்னு சொல்ல போறார்னு பாத்தா....உஷார் சகா!!!!!
சரி பரவால்ல....தங்கச்சிக்கு வாழ்த்துக்கள்...

Thusha on March 19, 2009 at 1:05 PM said...

அண்ணா உங்கள் தங்கைக்கு, அட எனக்கு அக்கா இல்ல so, அக்காக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்

prakash on March 19, 2009 at 1:06 PM said...

வாழ்த்துகள்...

யாருப்பா அந்த கஸின்?

Anonymous said...

புருஷன் வீட்டில் வாழப் போற பொண்ணே தங்கச்சி கண்ணேன்னு ஒரு நல்ல பாட்டு இருக்கு அதப் போடுப்பா.

மணமக்களுக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

ஸ்ரீதர் on March 19, 2009 at 1:37 PM said...

வாழ்த்துக்கள்.

தராசு on March 19, 2009 at 1:42 PM said...

வாழ்த்துக்கள் தல,

ஆமா, நீங்க எப்போ இந்த மாதிரி அழைக்கப் போறீங்க.

Subankan on March 19, 2009 at 2:00 PM said...

வாழ்த்த‍ வயதில்லை அண்ணா, அதனால Wish பண்ணுறேன்!. ( இங்கிலீசுக் காரங்கதான் உந்த வயசெல்லாம் பாக்கிறதில்லையாமே?, அதான் இங்கிலீசு )

( முதலாவது சொதப்பிரிச்சு, அதான் )

தாரணி பிரியா on March 19, 2009 at 2:04 PM said...

தங்கச்சிக்கு வாழ்த்துக்களை சொல்லிடுங்க .

டக்ளஸ்....... on March 19, 2009 at 2:10 PM said...

மண மக்களுக்கு வாழ்த்துக்கள்...
மணமகனுக்கு தனியாக சிறிது அனுதாபங்கள்...
சொல்லீருங்க கார்க்கி அண்ணே...

மாசற்ற கொடி on March 19, 2009 at 2:28 PM said...

வாழ்த்துக்கள். ஆமா லோன் கிடைச்சுதா இல்லையா ? - அதை சொல்லலியே !

அன்புடன்
மாசற்ற கொடி

கார்க்கி on March 19, 2009 at 2:38 PM said...

நன்றி புதுகை தென்றல், பாரதிராஜா, துஷா, வேலனண்ணாச்சி, ஸ்ரீதர், தராசு, சுபாங்கன்,தாரனிபிரியா, டக்ளஸ்

**************

// prakash said...
வாழ்த்துகள்...

யாருப்பா அந்த கஸின்//

இது அப்பாவோட தம்பி மகள் பிரகாஷ்.. நம்ம ஊரு இல்ல

************
//மாசற்ற கொடி said...
வாழ்த்துக்கள். ஆமா லோன் கிடைச்சுதா இல்லையா ? - அதை சொல்லலியே //

இது வரைக்கும் இல்லைங்க :((

Poornima Saravana kumar on March 19, 2009 at 3:15 PM said...

மணமக்களுக்கு வாழ்துக்கள்:)

மண்குதிரை on March 19, 2009 at 3:34 PM said...

வணக்கம் நண்பா!

பாத்து ரொம்ப நாளாச்சு!

வாழ்த்துக்கள்!

கலை - இராகலை on March 19, 2009 at 4:00 PM said...

தங்கச்சிக்கு திருமண வாழ்த்துக்களை சொல்லிடுங்கண்ணா!!

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் on March 19, 2009 at 4:31 PM said...

தங்கைக்கு வாழ்த்துகள் கார்க்கி.! (பத்திரிகையை போட்டிருக்கியா.. ஒண்ணுமே தெரியல..)

கார்க்கி on March 19, 2009 at 4:41 PM said...

நன்றி பூர்ணிமா, கலை, ஆதி , மண்குதிரை..

இதுவும் சூடாயிடுச்சு..

ரயிலிக்கு நேரமாச்சு வர்ட்டா...

அடுத்த வாரம் சந்திப்போம்..

குசும்பன் on March 19, 2009 at 5:13 PM said...

வாழ்த்துக்கள்!

அன்புடன் அருணா on March 19, 2009 at 5:20 PM said...

கல்யாணத்துக்கு வாங்கன்னு சொல்ல போறார்னு பாத்தா....வாழ்த்து மட்டும் போதுமா....ஆஹா....ok ok...வாழ்த்துக்கள்..
அன்புடன் அருணா

ச்சின்னப் பையன் on March 19, 2009 at 5:41 PM said...

வாழ்த்துக்கள் சகா.

தங்கையிடம் தெரிவித்து விடுங்கள்

ஆண்ட்ரு சுபாசு on March 19, 2009 at 6:13 PM said...

http://karuvarayilirunthu.blogspot.com/2009/03/blog-post_8286.html

Anonymous said...

தங்கைக்கு மணவிழா வாழ்த்துக்கள்...
கல்யாணம் எங்கே வைதிருக்கிங்க என்று சொல்லவில்லையே அண்ணன்..
ஹைதரபாத் என்றால் வரலாமே என்று பார்த்தேன்.

Rajeswari on March 19, 2009 at 6:22 PM said...

தங்களது தங்கைக்கு திருமண வாழ்த்துக்கள்

கணினி தேசம் on March 19, 2009 at 7:36 PM said...

சகா, சகோதரிக்கு மனமார்ந்த திருமண வாழ்த்துகள்!

வால்பையன் on March 19, 2009 at 7:36 PM said...

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

Bendz on March 19, 2009 at 7:37 PM said...

Wishing them a successful and happy married life.

Cool blog and Keep it up.
:-)
Insurance

Karthik on March 19, 2009 at 10:36 PM said...

திருமண நல்வாழ்த்துக்கள் உங்க தங்கச்சிக்கு..!

:)

kishore on March 19, 2009 at 10:55 PM said...

covey my regards to OUR sister

Kathir on March 19, 2009 at 11:09 PM said...

எல்லா கமெண்ட்டுக்கும் ஒரு ரிப்பீட்டு...

:))

லதானந்த் on March 20, 2009 at 7:46 AM said...

மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

தமிழ் பிரியன் on March 20, 2009 at 8:44 AM said...

மணமக்களுக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

லவ்டேல் மேடி on March 20, 2009 at 1:13 PM said...

நெம்ப தங்கச்சிக்கு ...... கண்ணால வாழ்த்துங்கோவ்..........!! நெம்ப வருசம் ..... சீரும் சிறப்புமா....... வாழோனுமுங்கோவ்........!!!!


" வாழ்க வளமுடன் "

ஆனா தம்பி கார்கி........!!! தங்கிச்சி கன்னாலத்தன்னிக்காவது பல்ல வெலக்கி ... குளி சாமி...... நெம்ப நல்லாருப்ப.........!!!!!!!!!

கும்க்கி on March 20, 2009 at 6:43 PM said...

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

ஜி on March 21, 2009 at 7:10 AM said...

sisterkku ennudaiya vaazthukkalum :)))

அசோசியேட் on March 21, 2009 at 12:02 PM said...

வாழ்த்துக்கள்...

Kalai on March 21, 2009 at 6:21 PM said...

Happy married life to them.

பட்டாம்பூச்சி on March 25, 2009 at 1:30 PM said...

மணமக்களுக்கு வாழ்த்துகள்...

அமிர்தவர்ஷினி அம்மா on March 27, 2009 at 5:13 PM said...

Belated wishes

 

all rights reserved to www.karkibava.com