Mar 18, 2009

காக்டெய்ல்


  கடந்த வாரம் நல்லபடியாய் போனது என்ற நினைத்த நேரத்தில்தான் அந்த மின்னஞ்சல் வந்தது. ராஜேஷ் என்ற அந்த நண்பர் அனுப்பிய கடிதம் சற்று சூடாகவே இருந்தது. நானெல்லாம் ஏன் எழுத வேண்டும் என்று கேட்டிருந்தார். இன்னும் பல கஷ்டம் இருக்கிறது அவருக்கு. பதிலுக்கு ஒரே ஒரு வரி எழுதினேன். ஏன் எழுதக் கூடாது? இதுவரை பதில் வரவில்லை அவரிடமிருந்து. பலரும் சொல்வதுதான். முறையான வாசிப்பனுபவம் இல்லாமல் எழுதத் தொடங்க கூடாது என்று. இதுவரை குப்பைகளை எழுதாத எழுத்தாளர் எவருமுண்டோ? எங்கள் முயற்சிகளை விரும்பாதோர் படிக்க வேண்டாம். சும்மா பூச்சி காட்டாதீங்க.

*************************************************  மீண்டும் வியாழக்கிழமை மாலை சென்னை கிளம்புகிறேன். கைவசம் டிராஃப்ட்டில் எந்தப் பதிவும் இல்லை. எனவே அடுத்த ஒரு வாரத்திற்கு நம்ம கடை லீவு. சந்தோஷமா இருங்க. பதிவெழுத தொடங்கியதிலிருந்து இத்தனை நாள் எழுதாமல் இருந்ததில்லை. தீபாவளிக்கு கூட ஒரு நாள் தான். என் டார்கெட் என நினைத்த நட்சத்திரம், ஒரு லட்சம் ஹிட்ஸ், 100 ஃபாலோயர்கள் என அனைத்தும் கிடைத்து விட்டதாலா எனத் தெரியவில்லை. எந்தவித வருத்தமும் இல்லை. முன்பெல்லாம் எழுதாமல் போனால் வருத்தப் பட்டதுண்டு. உங்களுக்கென்ன சந்தோஷம்தானே?

*************************************************  இன்னும் முழுமையாக உடல நலம் பெறவில்லை. அலைபேசியில் பேசும் நண்பர்களுக்கு தெரிந்திருக்கும். குரல் சரியில்லை. தொண்டை வலிக்கிறது. பாத்ரூமில் கூட பாட முடியவில்லை. நிறைய விடுமுறை வேறு எடுத்தாகிவிட்டது. என்ன செய்யலாம்? பேசாமல் திருமணம் செய்துக் கொள்ளலாமா? வேணாம்.. ச்சும்மா சொன்னேங்க. பட்டது போதும்.

*************************************************

  இரண்டு வாரங்களுக்கு முன்னால் அறை மாறினேன். தனியாக இருந்தவன் இப்போது நால்வருடன் கூட்டுக் குடும்பம்.என் வலையைப் பற்றி அதில் ஒருவருக்கு மட்டும் தெரிந்திருந்தது. இன்னொருவர் அதைப் பற்றிக் கேட்டதால் காட்டினேன். யூத் விகடன் மேட்டர், நட்சத்திரம் இதையெல்லாம் பார்த்துவிட்டு கேட்டார்  “இதுக்கெல்லாம் எவ்ளோ செல்வாச்சு?”. “எட்டு மாசம். தினம் இரண்டு மணி நேரம்” என்றேன்.

*************************************************

   கடந்த இரு தினங்களாக நடிகர் விஜய் கோபமாக கத்திய காணொளி ஒன்று இணைய உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை 8 பதிவுகள் சூடாகியிருக்கின்றன. வெளியிடப்பட்டது ஒரு பாகம் தான். அவர் ரசிகர்களைப் பார்த்து கத்தினாரா, நிருபர்களைப் பார்த்து கத்தினாரா அல்லது அவரிடம் வேலை செய்பவரைப் பார்த்து கத்தினாரா என்று தெரியவில்லை. அதற்குள் பல அறிவு ஜீவிகள் ரசிகர்களை திட்டி எல்லா இடங்களிலும் பின்னூட்டம் இடுகிறார்கள். நடத்துங்க.நான் சொல்ல வந்தது.. அவர் செய்தது தப்புதான். டவுட்டேயில்ல. ஆனா சந்து கிடைக்கிற இடத்தில் எல்லாம் தன் வேலையைக் காட்டி சம்பாதிக்கும் அரசியல்வாதிக்கும், இது போன்ற சம்பவம் கிடைத்தால் உடனே ஒரு மட்டமான தலைப்பை வைத்து ஹிட்ஸ் பார்க்க விரும்புகிறவர்களுக்கும் என்ன வித்தியாசம்? குறிப்பாக அனலாக பார்க்கும் பதிவர் ஒருவர் காத்துக் கொண்டே இருப்பார். மொக்கை படத்தை திருட்டு சி.டியில் பார்த்து விட்டு விமர்சனம் செய்வார். இனி விஜய் படங்களே பார்க்க மாட்டேன் என்பார். ண்ணா திருட்டு சி.டியிலே பார்க்கறதுக்கே இவ்ளோ பில்டப்பா? நீங்க திருந்துங்கப்பா. அப்புறம் ரசிகர்களை நாய பேயன்னு திட்டலாம்.

125 கருத்துக்குத்து:

viji on March 18, 2009 at 10:09 AM said...

me not the last!!!

viji on March 18, 2009 at 10:11 AM said...

ஏன் எழுதக் கூடாது?

good question. first april ennoda blog leyum ithe pathi nan eluta poren. =)

viji on March 18, 2009 at 10:12 AM said...

பேசாமல் திருமணம் செய்துக் கொள்ளலாமா?

--> kalle tooki talaile poderinga...

viji on March 18, 2009 at 10:12 AM said...

“எட்டு மாசம். தினம் இரண்டு மணி நேரம்” என்றேன்.--> =)
great..if i got two hours..i would like to spend for sleep. :P

viji on March 18, 2009 at 10:14 AM said...

ninga sonnalum enaku yenna ketkava pothu..munname ketten..KOCUKUVINGALA???

முரளிகண்ணன் on March 18, 2009 at 10:19 AM said...

cool

Anonymous said...

//பாத்ரூமில் கூட பாட முடியவில்லை.//

ரொம்ப முக்கியம் சகா..

Anonymous said...

//பேசாமல் திருமணம் செய்துக் கொள்ளலாமா?//

மறுபடியா? நோ நோ :P

Anonymous said...

சகா,
இன்று என் கருத்து முதலில் ;)

vinoth gowtham on March 18, 2009 at 10:29 AM said...

விஜயின் கோபத்தை பார்த்த பொழுது முதலில் ஆச்சரியமாக இருந்தது.
யோசிச்சு பார்த்த அவரும் கோப தாபங்கள் உள்ள மனிதர் தானே.
இதில் தப்பு ஒன்றும் காண்பதற்கு இல்லை.

மதிபாலா on March 18, 2009 at 10:35 AM said...

நல்ல மிக்ஸிங்.

காக்டெய்ஸ் பிரமாதம். டெய்ல் பீஸா டிஸ்கி ஒண்ணுமில்லையா?

Sri on March 18, 2009 at 10:38 AM said...

Great.. so you moved on to next stage of blogging life

Stage 1: eagerly wait for comments from fellow bloggers; get excited for 100000+ hits and xx followers.

Stage 2: With this many followers I am a popular blogger now, so I can say "இதுவரை குப்பைகளை எழுதாத எழுத்தாளர் எவருமுண்டோ? எங்கள் முயற்சிகளை விரும்பாதோர் படிக்க வேண்டாம்."

Stage 3: turning my blog to pay site! ;)

muru on March 18, 2009 at 10:42 AM said...
This comment has been removed by the author.
muru on March 18, 2009 at 10:42 AM said...

அப்புறம் உடம்பை பாத்துக்கங்க, நீங்க நல்லா இருந்தாதான் நானெல்லாம் நல்லா இருக்கமுடியும்.

muru on March 18, 2009 at 10:42 AM said...

விஜய் ரசிகர்களைப் பார்த்து திட்டியிருந்தால் கூட அது, விஜய் + விஜய் ரசிகர்கள் பிரச்சனை. அதில் அடுத்தவர்கள் ஏன் தலையிட வேண்டும். புரியவில்லையே?

muru on March 18, 2009 at 10:44 AM said...

// ராஜேஷ் என்ற அந்த நண்பர் அனுப்பிய கடிதம் சற்று சூடாகவே இருந்தது. நானெல்லாம் ஏன் எழுத வேண்டும் என்று கேட்டிருந்தார். இன்னும் பல கஷ்டம் இருக்கிறது அவருக்கு. பதிலுக்கு ஒரே ஒரு வரி எழுதினேன். ஏன் எழுதக் கூடாது? இதுவரை பதில் வரவில்லை அவரிடமிருந்து//

நீங்க உங்க தளத்தில் எழுதுவதால் மற்றவர்களுக்கு என்ன கஷ்ட்டம். அதிலும் பதிவர்கள் அவர்களுடய பதிவை யாருக்கும் அனுப்புவதில்லை, வேண்டுபவர்கள் தான் பதிவரின் தளத்திற்க்கு வந்து படித்து சொகின்றனர்.

பாவம் அவர், அவருக்கு என்ன பிரச்சனையோ?

Bleachingpowder on March 18, 2009 at 10:45 AM said...

//நானெல்லாம் ஏன் எழுத வேண்டும் என்று கேட்டிருந்தார்.//

சொல்ல வேண்டியது தானே, நீயெல்லாம் கேள்வி கேட்கும் போது, நான் எழுத கூடாதான்னு.

// அவர் ரசிகர்களைப் பார்த்து கத்தினாரா, நிருபர்களைப் பார்த்து கத்தினாரா அல்லது அவரிடம் வேலை செய்பவரைப் பார்த்து கத்தினாரா என்று தெரியவில்லை. அதற்குள் பல அறிவு ஜீவிகள் ரசிகர்களை திட்டி எல்லா இடங்களிலும் பின்னூட்டம் இடுகிறார்கள்//

இப்படி பொது இடங்களில் கோபப்படுவது, வருங்கால முதலவருக்கு அழகில்லையே தல :)

Mahesh on March 18, 2009 at 10:46 AM said...

அதெல்லாம் உடுங்கண்னே... உடம்பைப் பாத்துக்கோங்க. :)

நான் ஆதவன் on March 18, 2009 at 10:48 AM said...

//குறிப்பாக அனலாக பார்க்கும் பதிவர் ஒருவர் காத்துக் கொண்டே இருப்பார். மொக்கை படத்தை திருட்டு சி.டியில் பார்த்து விட்டு விமர்சனம் செய்வார். இனி விஜய் படங்களே பார்க்க மாட்டேன் என்பார்//

இவ்வளவு ஈஸியா க்ளூ கொடுத்தா எப்படி சகா :)

take care சகா

vinoth gowtham on March 18, 2009 at 11:00 AM said...

தல அப்புறம் முக்கியமா ஒரு விஷயம் நல்ல வேலை அஜித் இப்படி கோபப்பட்டு கத்தவில்லை அப்படி ஆகி இருந்தால் முதல் பதிவு யாரோடையதாக இருந்து இருக்கும் என்பது பதிவுலகத்திற்கு நன்றாக தெரியும்..

குசும்பன் on March 18, 2009 at 11:02 AM said...

//எங்கள் முயற்சிகளை விரும்பாதோர் படிக்க வேண்டாம். சும்மா பூச்சி காட்டாதீங்க. //

அப்ப பாம்பு காட்டலாமா?

குசும்பன் on March 18, 2009 at 11:03 AM said...

//தொண்டை வலிக்கிறது. பாத்ரூமில் கூட பாட முடியவில்லை. //

கடவுள் இருக்கிறான் குமாரு!!!

(புதுப்பேட்டை அப்பா ஸ்டைலில் படிக்கவும்)

குசும்பன் on March 18, 2009 at 11:04 AM said...

//நட்சத்திரம் இதையெல்லாம் பார்த்துவிட்டு கேட்டார் “இதுக்கெல்லாம் எவ்ளோ செல்வாச்சு?”. “எட்டு மாசம். தினம் இரண்டு மணி நேரம்” என்றேன். //

நல்ல வேளை அவரு அந்த பொண்ண பத்தி கேட்கலை!!!

குசும்பன் on March 18, 2009 at 11:06 AM said...

கோவம் எல்லாருக்கும் வரும், இதில் தப்பு இல்ல!

இது எல்லாம் அரசியல் அம்புட்டுதான்!

கார்க்கி on March 18, 2009 at 11:06 AM said...

நன்றி விஜி

****************
// முரளிகண்ணன் said...
cool//

:)))

*****************
// Thooya said...
//பாத்ரூமில் கூட பாட முடியவில்லை.//

ரொம்ப முக்கியம் சகா.//

எனக்கு முக்கியம் சகி :))

************
// vinoth gowtham said...
விஜயின் கோபத்தை பார்த்த பொழுது முதலில் ஆச்சரியமாக இருந்தது.
யோசிச்சு பார்த்த அவரும் கோப தாபங்கள் உள்ள மனிதர் தானே.
இதில் தப்பு ஒன்றும் காண்பதற்கு இல்//

அபப்டி இல்ல தல. அவர் காரணமில்லாம வேற ஒருத்தர பார்த்து கத்தினா தப்புதான். ஆன இது ஏன் முழுசா வராமா அவர் கத்தினது மட்டும் வெளியிடப்பட்டிருக்கு?

வேந்தன் on March 18, 2009 at 11:08 AM said...

ஆன இப்போ உங்களை பார்த்தா விஜ‌ய்காந்த் ரசிகர் மாதிரிதான் தெரியுது. ஏனா? எல்லாம் புள்ளி விபரத்துடந்தான் எழுதுறிங்க...
கடந்த பதிவில்...
//ஏழு நாட்க‌ளில் எழுதிய பதிவு ஏழு. அதுல சூடானுது அஞ்சு. தமிலிஷ்ல பாப்புலரானது நாலு. மொத்த‌ப் பின்னூட்ட‌ங்க‌ள் 425. அதுல‌ நான் போட்ட‌து வெறும் எட்டு. கிடைச்ச‌ ஹிட்ஸ் இப்ப‌வ‌ரைக்கும் 8413. புதுசா வந்த‌ ஃபாலோய‌ர்ஸ் 16. இவ‌ங்க‌ளுக்கெல்லாம் அத‌ சொல்ல‌னும்னுதான் நினைக்கிறேன். ஆனா ந‌ன்றி த‌மிழ்ல‌ என‌க்கு பிடிக்காத‌ வார்த்தை.//

இப்போ...
//கடந்த இரு தினங்களாக நடிகர் விஜய் கோபமாக கத்திய காணொளி ஒன்று இணைய உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை 8 பதிவுகள் சூடாகியிருக்கின்றன.//
********
இது என்ன கொடுமை விஜய் கோவப்பட கூடாதா?அவரும் மனிதர் தானே....

கார்க்கி on March 18, 2009 at 11:14 AM said...

/ மதிபாலா said...
நல்ல மிக்ஸிங்.

காக்டெய்ஸ் பிரமாதம்.//

நன்றி சகா

**************

நன்றி ஸ்ரீ

***********

/ muru said...
அப்புறம் உடம்பை பாத்துக்கங்க, நீங்க நல்லா இருந்தாதான் நானெல்லாம் நல்லா இருக்கமுடியும்//

இதுல என்ன உள்குத்து சகா?

*************

// Mahesh said...
அதெல்லாம் உடுங்கண்னே... உடம்பைப் பாத்துக்கோங்க//

ரொம்ப நன்றி சகா

**********
// நான் ஆதவன் said...

இவ்வளவு ஈஸியா க்ளூ கொடுத்தா எப்படி சகா :)//

அய்யோ அது நீங்க இல்ல சகா

**************
// vinoth gowtham said...
தல அப்புறம் முக்கியமா ஒரு விஷயம் நல்ல வேலை அஜித் இப்படி கோபப்பட்டு கத்தவில்லை அப்படி ஆகி இருந்தால் முதல் பதிவு யாரோடையதாக இருந்து இருக்கும் என்பது பதிவுலகத்திற்கு நன்றாக தெரியு//

உங்களுக்காதான் இப்ப எல்லாம் நான் எதுவும் சொல்றதே இல்ல. அப்புறம் ஏன்? ஆன ஒன்னு இந்த விஷயம் விஜய் தவிர யார் செஞ்சிருந்தாலும் இன்னும் சத்தமா இதே கருத்த சொல்லுவேன். இப்ப சொன்னா விஜய்க்காக சொல்ரேனு சொல்லுவாங்க

****************
//குசும்பன் said...
கோவம் எல்லாருக்கும் வரும், இதில் தப்பு இல்ல//

அபப்டி சொல்லுங்க பாஸ்

vinoth gowtham on March 18, 2009 at 11:18 AM said...

//உங்களுக்காதான் இப்ப எல்லாம் நான் எதுவும் சொல்றதே இல்ல. அப்புறம் ஏன்? //

Romba thanks.

பனங்காட்டான் on March 18, 2009 at 11:19 AM said...

டேய்ய்ய்ய்......! பேசிக்கிட்ருக்கோம்ல......................சைலன்ஸ்....!
(ண்ணா....அத இத சொல்லி மொதலமைச்சர் கனவுல மண்ணப் போட்றாதீங்னா.....அடுத்த படத்ல சங்கவிய ஆட வெச்சிருவோம்....அத பார்த்துட்டு வந்து பேசுங்ணா..
சரீங்களாண்ணா...)

விஜய் on March 18, 2009 at 11:23 AM said...

"அபப்டி இல்ல தல. அவர் காரணமில்லாம வேற ஒருத்தர பார்த்து கத்தினா தப்புதான். ஆன இது ஏன் முழுசா வராமா அவர் கத்தினது மட்டும் வெளியிடப்பட்டிருக்கு?"

Just to create bad impression on him, nothing else,
reason ennanu publish panniruntha may be motha mediavum allolapattirukkum.........
or santula sinthu padravanga wld have enamored easily

விஜய் on March 18, 2009 at 11:24 AM said...

"pattathe pothum" nu solratha patha
etho aerkanave kalyanam panni velivanthavar mathiri theriyuthu

விஜய் on March 18, 2009 at 11:25 AM said...

1 week again leave'a????
enjoy ...........

prakash on March 18, 2009 at 11:51 AM said...

take care of health...

comeback with new ideas...

ஸ்ரீமதி on March 18, 2009 at 11:58 AM said...

Take care anna.. :))

narsim on March 18, 2009 at 12:04 PM said...

சகா.. உடம்பு முக்கியம்.. அப்புறம் லீவு எல்லாம் விடாதீங்க சகா.எழுதுறத எழுதுங்க..

வித்யா on March 18, 2009 at 12:26 PM said...

அய்யோ ஒரு வாரம் கார்க்கி கடைக்கு லீவான்னு அந்தப் பொண்ணு என்கிட்ட ரொம்ப பீல் பண்ணிச்சு. உன் போன் நம்பர் வேற கேட்டு ஒரே ரப்சர். தரவா??

வால்பையன் on March 18, 2009 at 12:56 PM said...

//பலரும் சொல்வதுதான். முறையான வாசிப்பனுபவம் இல்லாமல் எழுதத் தொடங்க கூடாது என்று.//

நானெல்லாம் எங்கே போறது!?
எனக்கு வாசிப்பே ப்ளாக் தானே!

கார்க்கி on March 18, 2009 at 1:12 PM said...

@பனங்காட்டான்,

சரிங்கண்ணா. நீங்களும் மொத நாளே பார்த்துட்டு அய்யோ தலை வலிக்குது காசு போச்சுனு பதிவு போடுங்கண்ணா

************
@விஜய்,

ஆமாங்க. மூனு நாள் + 2 வார இறுதி நாள் லீவு..

**********
/ prakash said...
take care of health...

comeback with new ideas//

:))))

***********
// ஸ்ரீமதி said...
Take care anna.//

டேக் கேர் மட்டும் சொல்லு..

***********
/ narsim said...
சகா.. உடம்பு முக்கியம்.. அப்புறம் லீவு எல்லாம் விடாதீங்க சகா.எழுதுறத எழுதுங்க.//

ரைட் தல..

**********
// வித்யா said...
அய்யோ ஒரு வாரம் கார்க்கி கடைக்கு லீவான்னு அந்தப் பொண்ணு என்கிட்ட ரொம்ப பீல் பண்ணிச்சு. உன் போன் நம்பர் வேற கேட்டு ஒரே ரப்சர். தரவா?//

நடத்துங்க..

***********

/ வால்பையன் said...
//பலரும் சொல்வதுதான். முறையான வாசிப்பனுபவம் இல்லாமல் எழுதத் தொடங்க கூடாது என்று.//

நானெல்லாம் எங்கே போறது!?
எனக்கு வாசிப்பே ப்ளாக் தா//

ஆமாம் சகா.. ரொம்ப ஓவரா சொல்றாங்க. நாம என்ன எலக்கியமா எழுதறோம்? பெருசா பிலிம் காட்டாறாங்க

Cable Sankar on March 18, 2009 at 1:35 PM said...

உடம்ப பாத்துக்கங்க அப்பு..

வெயிலான் on March 18, 2009 at 1:41 PM said...

// குறிப்பாக அனலாக பார்க்கும் பதிவர் ஒருவர் காத்துக் கொண்டே இருப்பார் //

அனலாக பார்க்கும் பதிவர்...... நானா கார்க்கி? ;)

பரிசல்காரன் on March 18, 2009 at 1:43 PM said...

வர வர விஜய் உன் வீக்னெஸாகி வருகிறார்.


ஜாக்கிரதை!

Anbu on March 18, 2009 at 2:39 PM said...

உடம்பை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் அண்ணா..

நீங்கள் விரைவில் உடல்நலம் பெற்று மீண்டும் மொக்கை போட விரும்புகிறேன் அண்ணா

விக்னேஷ்வரி on March 18, 2009 at 2:48 PM said...

இதுவரை குப்பைகளை எழுதாத எழுத்தாளர் எவருமுண்டோ? எங்கள் முயற்சிகளை விரும்பாதோர் படிக்க வேண்டாம். //

ரொம்ப சரியா சொன்னீங்க.

பேசாமல் திருமணம் செய்துக் கொள்ளலாமா? வேணாம்.. ச்சும்மா சொன்னேங்க. பட்டது போதும். //

ச்சும்மா சொல்லிட்டே இருக்காதீங்க கார்க்கி. சீக்கிரம் பத்திரிக்கை அனுப்புங்க.

அமிர்தவர்ஷினி அம்மா on March 18, 2009 at 2:54 PM said...

. பதிலுக்கு ஒரே ஒரு வரி எழுதினேன். ஏன் எழுதக் கூடாது?
:)-

அவருக்கு அந்த “குட்டி தேவதை” பதிவை மட்டும் ஒரு தடவை அனுப்புங்க கார்க்கி.

முன்பெல்லாம் எழுதாமல் போனால் வருத்தப் பட்டதுண்டு. உங்களுக்கென்ன சந்தோஷம்தானே? **
ச்சேச்சே
எழுதிக்கிட்டே இருங்க, நடுநடுவுல கொஞ்சம் உடல்நலத்தையும் பார்த்துக்கோங்க.

மணிகண்டன் on March 18, 2009 at 3:00 PM said...

இந்த ஒரு வார லீவுல வாசிப்பு அனுபவத்த விரிவுப்படுத்திக்கோங்க ! ஹி ஹி ஹி

தராசு on March 18, 2009 at 3:09 PM said...

தல,
என்ன ஆச்சு, ஏன் இப்படி கோவப்படுறீங்க,

//இதுவரை குப்பைகளை எழுதாத எழுத்தாளர் எவருமுண்டோ? எங்கள் முயற்சிகளை விரும்பாதோர் படிக்க வேண்டாம். சும்மா பூச்சி காட்டாதீங்க.//

//நீங்க திருந்துங்கப்பா. அப்புறம் ரசிகர்களை நாய பேயன்னு திட்டலாம்.//

உண்டி சிறுத்தல் பெண்டிற்கழகும்பாங்க, அதுமாதிரி லூசுல விடுதல் பதிவர்கழகு, எதுக்கப்பு இத்தனை வன்மம், லூசுல விடுங்க.

அப்புறம் தல, பரிசல் கார அண்ணாச்சி சொல்றது ஒருவகையில நெசம்னுதான் படுது. பாத்து சூதனமா இருங்கப்பு.

அதென்ன // பேசாமல் திருமணம் செய்துக் கொள்ளலாமா?//.

அப்படி எதுவும் செஞ்சுறாதீங்க, நல்லா பேசீட்டே கல்யாணம் பண்ணிக்குங்க

dillibabusri on March 18, 2009 at 3:33 PM said...

விஜயின் கோபத்தை பார்த்த பொழுது முதலில் ஆச்சரியமாக இருந்தது.
யோசிச்சு பார்த்த அவரும் கோப தாபங்கள் உள்ள மனிதர் தானே.
இதில் தப்பு ஒன்றும் காண்பதற்கு இல்லை.

MayVee on March 18, 2009 at 3:38 PM said...

49

MayVee on March 18, 2009 at 3:38 PM said...

50

muru on March 18, 2009 at 3:38 PM said...

/// muru said...
அப்புறம் உடம்பை பாத்துக்கங்க, நீங்க நல்லா இருந்தாதான் நானெல்லாம் நல்லா இருக்கமுடியும்//

இதுல என்ன உள்குத்து சகா?//

அடப்பாவிகளா, இந்த உலகம் என்னை சாதாரணமாக நம்பாதா?

MayVee on March 18, 2009 at 3:40 PM said...

nalla irukkunga padivu....

ellam sari...
naan oru kavithai eluthi irukkiren...
athai padithu vittu unga comment podunga.....

illati ungalukku kuruvi matrum aegan pada dvd anuppi vaippen thala

பனங்காட்டான் on March 18, 2009 at 3:41 PM said...

தலைவரே..உடம்ப பாத்துகுங்க...விஜய் வீடியோ..ரீமிக்ஸ் அது இதுன்னு பாத்து நல்லா கலகலன்னு பொழுதப் போக்குங்க...உடம்பு தன்னால சரியாயிடும்

MayVee on March 18, 2009 at 3:41 PM said...

how is ur health dude...
take care....
marriage makes a life perfect man ...

pappu on March 18, 2009 at 4:21 PM said...

பதிவெழுதறத நிறுத்தாதீங்க, தலைவரே.
பாராசிடமால முழுங்கிட்டு பதிவெழுதுங்க. அதுக்காக அசால்ட்டா இருந்திராதீங்க.

விஜய் மேட்டர் தேவயில்லாம பெரிசாகுதுல(நான் ஒண்ணும் விஜய் ரசிகன் இல்ல. இருந்தாலும்.....). ஆனா கோபப்பட்டப்போ குடுத்த ரியாக்சன படத்துல குடுத்தா நல்லாருக்கு. ஹா... ஹா.... சும்மா (:-)

உங்களுக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டேன்?

விஜய் on March 18, 2009 at 4:25 PM said...

karkiku aerkanave kalyanamnu pathivu pota mathiri irunthuchae........

விஜய் on March 18, 2009 at 4:26 PM said...

thirumba kalyana aasaiya???

விஜய் on March 18, 2009 at 4:27 PM said...

ehtanai pannikratha idea???

விஜய் on March 18, 2009 at 4:27 PM said...

Vijay'oda fan'a irunthutu ippadi pesrathu nallarukka

விஜய் on March 18, 2009 at 4:28 PM said...

Aega pathini virathana irukka try pannungapa

விஜய் on March 18, 2009 at 4:31 PM said...

Vijaya katha vecha antha indecent fellows ku ithu pathathu.......

விஜய் on March 18, 2009 at 4:31 PM said...

avangalukku intha "shout"lam pathave pathathu

விஜய் on March 18, 2009 at 4:32 PM said...

Etho namma Vijay'ngrathala thappichanga.......

விஜய் on March 18, 2009 at 4:32 PM said...

Ithae mathavangala irunthiruntha enna nadanthirukumo......

விஜய் on March 18, 2009 at 4:33 PM said...

64th naane

விஜய் on March 18, 2009 at 4:34 PM said...

65th um naane

விஜய் on March 18, 2009 at 4:34 PM said...

itho 66th um naanethaan

விஜய் on March 18, 2009 at 4:34 PM said...

century adichudalama

விஜய் on March 18, 2009 at 4:34 PM said...

karki pathivukku century adikalama???

விஜய் on March 18, 2009 at 4:35 PM said...

Vijay'ai pathi eluthinathukkaga paratalam

விஜய் on March 18, 2009 at 4:35 PM said...

ok then karki

விஜய் on March 18, 2009 at 4:36 PM said...

intha carkey 'ku intha postla century adikurathunumudivu panniyachu

Thusha on March 18, 2009 at 4:36 PM said...

அண்ணா உடம்பை கவனித்துக் கொள்ளுங்க
உங்க பதிவு எல்லாமே சுப்பர் பின்னுட்டம் தன் போடா முடியலை தொடர்ந்து எழுதுங்க அண்ணா நாங்க இருக்கம் வாசிக்க அது என்ன மாதிரியான மொக்கையகா இருந்தாலும் (ஏன் இப்ப எல்லாம் அதை வாசிக்கத்தான் பிடிக்குது) lolz

விஜய் on March 18, 2009 at 4:36 PM said...

72nd'a vanthachu

விஜய் on March 18, 2009 at 4:36 PM said...

73rd ku vanthachu

விஜய் on March 18, 2009 at 4:36 PM said...

74th ma

விஜய் on March 18, 2009 at 4:37 PM said...

ada 75th

விஜய் on March 18, 2009 at 4:37 PM said...

76th'aa???
just 24 to reach 100

விஜய் on March 18, 2009 at 4:37 PM said...

77th

விஜய் on March 18, 2009 at 4:37 PM said...

78th

விஜய் on March 18, 2009 at 4:37 PM said...

79th

விஜய் on March 18, 2009 at 4:38 PM said...

80th

விஜய் on March 18, 2009 at 4:39 PM said...

81st

விஜய் on March 18, 2009 at 4:39 PM said...

82nd

விஜய் on March 18, 2009 at 4:40 PM said...

83rd

விஜய் on March 18, 2009 at 4:40 PM said...

84th

விஜய் on March 18, 2009 at 4:40 PM said...

85th

விஜய் on March 18, 2009 at 4:40 PM said...

86th

விஜய் on March 18, 2009 at 4:40 PM said...

87th

விஜய் on March 18, 2009 at 4:40 PM said...

88th

விஜய் on March 18, 2009 at 4:41 PM said...

89th

விஜய் on March 18, 2009 at 4:41 PM said...

90th

விஜய் on March 18, 2009 at 4:41 PM said...

91st

விஜய் on March 18, 2009 at 4:41 PM said...

92nd

விஜய் on March 18, 2009 at 4:41 PM said...

93rd

விஜய் on March 18, 2009 at 4:41 PM said...

94th

விஜய் on March 18, 2009 at 4:41 PM said...

95th

விஜய் on March 18, 2009 at 4:42 PM said...

96th

விஜய் on March 18, 2009 at 4:42 PM said...

97th

விஜய் on March 18, 2009 at 4:42 PM said...

98th

விஜய் on March 18, 2009 at 4:42 PM said...

99th

விஜய் on March 18, 2009 at 4:43 PM said...

YEAHHHHHHHHHHH
VAZHTHUKKAL KARKI

CENTURY ADICHUTAEN

Sinthu on March 18, 2009 at 5:19 PM said...

அடடா விஜய் ரசிகன் என்று தெரிகிறது விடுங்க. பாவம்.

ச்சின்னப் பையன் on March 18, 2009 at 5:23 PM said...

me the 103th.

ச்சின்னப் பையன் on March 18, 2009 at 5:23 PM said...

கூல் நண்பரே... ஓய்வு எடுத்து வந்து மறுபடி பூந்து விளையாடுங்க...

Bleachingpowder on March 18, 2009 at 5:59 PM said...

//பனங்காட்டான் has left a new comment on the post "காக்டெய்ல்":

தலைவரே..உடம்ப பாத்துகுங்க...விஜய் வீடியோ..ரீமிக்ஸ் அது இதுன்னு பாத்து நல்லா கலகலன்னு பொழுதப் போக்குங்க...உடம்பு தன்னால சரியாயிடும் //

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் அவர் உடம்பை ரணகளமாக்கீட்டாங்க

செல்வேந்திரன் on March 18, 2009 at 6:02 PM said...

அன்பின் கார்க்கி,

உடல் நலமில்லையா?!

Sure on March 18, 2009 at 6:10 PM said...

Cool kargi, Take care.

(Analum Vijay paninaathu rompa rompa mosam.
Ada nan actor vijaya sollala. Pinnuta Pokeri Vijaya solram appu )

Anonymous said...

நீங்க இந்த மாதிரியான பதிவாகப் போடுவதை தான் நாங்கள் விரும்புகிறோம். உடல்நிலை சரியானதும் தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் சேவை எங்களுக்குத் தேவை

Anonymous said...

//"கடந்த இரு தினங்களாக நடிகர் விஜய் கோபமாக கத்திய காணொளி ஒன்று இணைய உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது"//

அப்படியா? நமக்கு தெரியாமப் போச்சே. தமிழிஸ் போய்ப் பார்க்கறேன்

Anonymous said...

ஆனா சந்து கிடைக்கிற இடத்தில் எல்லாம் தன் வேலையைக் காட்டி சம்பாதிக்கும் அரசியல்வாதிக்கும், இது போன்ற சம்பவம் கிடைத்தால் உடனே ஒரு மட்டமான தலைப்பை வைத்து ஹிட்ஸ் பார்க்க விரும்புகிறவர்களுக்கும் என்ன வித்தியாசம்? ////

சரியான கேள்வி!

ஆமாம் ப்ளாக்ல,மெயில்லனு இந்த வீடியோ இப்ப ரவுண்டு கட்டி அடிக்குதே!

ஸ்ரீதர் on March 18, 2009 at 7:52 PM said...

நல்ல மிக்சிங் பாசு.
//நானெல்லாம் ஏன் எழுத வேண்டும் என்று கேட்டிருந்தார்.//

உங்களுக்கே இப்படின்னா ...., நானெல்லாம் எங்க போறது.

ILA on March 18, 2009 at 8:53 PM said...

//அவர் செய்தது தப்புதான். டவுட்டேயில்ல.//
நீங்க நான் செஞ்ச தப்பு பெரிசா இருந்தாலும் மக்கள் கிட்டே சிறுசாத்தான் தெரியும். பெரிய இடத்துல இருந்து சின்ன தப்பு பண்ணினாலும் பெருசாத்தான் தெரியும். இது நிதர்சனம்.

பனங்காட்டான் on March 18, 2009 at 8:55 PM said...

யப்பா..விஜய்! உங்காளு அதாங்க டாக்டர் தம்பி..சச்சின்னு ஒரு படம் எடுத்துட்டார்னு நீங்கள்லாம் செஞ்சுரி அடிக்கிரீங்களாக்கும்...அடிங்க அடிங்க...யாராவது அல்லக்கை சிக்குனா இதுவும் பண்ணுவீங்க இதுக்கு மேலேயும் பண்ணுவீங்க....
வில்லு படந்தான் ஒழுங்கா ஓடலை..இந்த ரீமிக்ஸ் வீடியோவையாவது நல்லா ஓட வைங்கப்பா....அப்புறம் உங்க டாக்டர் தம்பி வேற ஏதாவது ஏடாகூடமான வீடியோ எதையும் ரிலீஸ் பண்ணிட போறாரு....

பனங்காட்டான் on March 18, 2009 at 9:35 PM said...

விஜய. டி.ராஜேந்தர் பற்றி ஒரு அதிர்ச்சி தகவல் வந்திருக்குங்கோவ்..!இங்கே வந்து பாருங்க.!
http://ponmaalai.blogspot.com

Sundar on March 18, 2009 at 10:58 PM said...

மீ த லேட்டஸ்ட்! மத்தபடி...காக்டெய்ல் சரக்கு ரொம்ப சுமார்.

Kathir on March 18, 2009 at 11:56 PM said...

take care of your health...

blog when u feel comfortable....

MayVee on March 19, 2009 at 8:49 AM said...

me th 117th

Karthik on March 19, 2009 at 9:59 AM said...

1. cool down.

2. :(

3. take care.

4. :)

5. he cud hav behaved lil more cultured coz u guys look upto him. :(

விஜய் on March 19, 2009 at 10:24 AM said...

@ Sure
//(Analum Vijay paninaathu rompa rompa mosam.
Ada nan actor vijaya sollala. Pinnuta Pokeri Vijaya solram appu )//


Athu seri

விஜய் on March 19, 2009 at 12:31 PM said...

@ Viji
//--> kalle tooki talaile poderinga...//

kalyanam pannika pora ponnu thalaila thaane????

விஜய் on March 19, 2009 at 12:33 PM said...

//விஜய் ரசிகர்களைப் பார்த்து திட்டியிருந்தால் கூட அது, விஜய் + விஜய் ரசிகர்கள் பிரச்சனை. அதில் அடுத்தவர்கள் ஏன் தலையிட வேண்டும். புரியவில்லையே?//

Exactly, nalla sonnenga

விஜய் on March 19, 2009 at 12:35 PM said...

@ Bleaching powder
//சொல்ல வேண்டியது தானே, நீயெல்லாம் கேள்வி கேட்கும் போது, நான் எழுத கூடாதான்னு.//

Ithuvum nallarukkae, sollirukalamla karki, paravala avar id kodunga innum konjam kaatamave naan solliduraen

விஜய் on March 19, 2009 at 12:37 PM said...

@ venthan
//இது என்ன கொடுமை விஜய் கோவப்பட கூடாதா?அவரும் மனிதர் தானே....//

athaane avar enna Mahatmava, Buddhara illa Jesus'a???

Ordinary human being thaanepa, ithai yen ivlo periya prechnaiya pesuranga???

தாரணி பிரியா on March 19, 2009 at 2:12 PM said...

1.அப்ப என் ப்ளாக் எல்லாம் படிச்சா ராஜேஷ் என்ன ஆவார் :)
2. என்னை விட என் அலுவலக நண்பர்களுக்குதான் ரொம்ப வருத்தம் சகா. சொல்ல சொன்னாங்க
3.அடுத்து உங்க கல்யாணம்தான் :). வதந்தி சீக்கிரம் உண்மையாக வாழ்த்துக்கள்
4. :)
5. :(

Suresh on March 19, 2009 at 4:27 PM said...

serikiramae nalla ayudum...

@ Bleaching powder
//சொல்ல வேண்டியது தானே, நீயெல்லாம் கேள்வி கேட்கும் போது, நான் எழுத கூடாதான்னு.//

Super thalai eppadi neenga ketu irukanum

yarupa athu ungala parthae eppadi ketarna .. nanga ellam eppo than elutha vanthom enga pathiva pathiva partha vanthu kadichitu poiduvanga pola

Dont worry boss :-)
Wish u all success

Nanagalam ungala mathiri padaipaligalai parthu than elutha parmbichi irukom

Time iruntha, udambu nalla iruntha
vanthu padichitu unga kai eluthai potu tu ponga comments la

 

all rights reserved to www.karkibava.com