Mar 16, 2009

வர்ட்டா..?????

ஒரு வாரம் முடிந்தது. பிறந்த நாளுக்காக ப‌ல நாட்கள் காத்திருந்து பல திட்டங்கள் போட்டு வைத்து, பாதி மட்டுமே முடித்து, நினைத்ததை விட வேகமாக முடியும் அந்த நாள். அப்படி ஒரு நிலையில் தான் இருக்கிறேன். தமிழ்மணத்தை அறிந்த நாளில் இருந்து என்று சொல்ல முடியாது, ஆனால் எழுத தொடங்கி நல்லாயிருக்குப்பான்னு சில பின்னூட்டங்கள் வந்த நாளில் இருந்தே அந்த ஆசை உண்டு.

ப‌ல திட்ட‌ங்க‌ள் வைத்திருந்தேன்‌. ஒரு சிலப் ப‌திவுக‌ளைத் த‌விர‌ மற்ற‌தை எழுதிவிட்டாலும், முழு திருப்தி இல்லை. வ்ழ‌க்க‌மாய் பின்னூட்ட‌மிடும் அனைவ‌ருக்கும் த‌னித்த‌னியாய் ப‌தில் சொல்வ‌தை வ‌ழ‌க்க‌மாய் வைத்திருக்கிறேன்.ஆனால் இந்த‌‌ வார‌ம் அது முடியாம‌ல் போன‌து. கார‌ண‌ம் இருக்கிற‌து. க‌ட‌ந்த‌ புத‌ன்கிழ‌மை திடிரென‌ உட‌ல்ந‌ல‌ம் ச‌ரியில்லாம‌ல் போய்விட்ட‌து. சென்னைக்கு கிள‌ம்பி வந்துவிட்டேன்.

வீட்டில் லேப்டாப்பை திறந்தாலே த‌லையில் அடி விழுகிற‌து. உட‌ம்பு ச‌ரியில்லைனு லீவு போட்டுட்டு வந்துட்டு இது தேவையான்னு கேட்டாங்க‌ அம்மா. அவ‌ங்க‌ கிட்ட‌ ந‌ட‌ச‌த்திர‌த்த‌ ப‌த்தி சொன்ன‌தும் ப‌திவிட‌ ம‌ட்டும் ஸ்பெஷ‌ல் அனும‌தி. அத‌னால்தான் நேர‌த்தில் பின்னூட்ட‌ங்க‌ளுக்கு ப‌திலிட‌ முடிய‌வில்லை. மேலும் சிலப் பதிவுகளில் எழுத்துப் பிழைகள் அதிகம் இருக்கிறது. என்ன காரணம் சொன்னாலும் அவற்றைத் தவிர்த்திருக்க வேண்டும்.

ஒருப் பதிவில் அனுஜன்யா, அதிஷா மற்றும் எம்.எஸ்.கேவைப் பற்றி எழுதி இருந்தேன். அந்தப் பதிவை அவ்ர்களுக்கு அனுப்பி அனுமதி கேட்க நினைத்திருந்த நேரத்தில் நேரமின்றி உரிமையுடன் போட்டு விட்டேன். அவர்கள் ஏதும் சொல்லவில்லை என்றாலும் கேட்காமல் செய்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

இதை ர‌ம‌ணா விஜ‌ய்காந்த் குர‌லில் ப‌டிக்க‌வும்.

ஏழு நாட்க‌ளில் எழுதிய பதிவு ஏழு. அதுல சூடானுது அஞ்சு. தமிலிஷ்ல பாப்புலரானது நாலு. மொத்த‌ப் பின்னூட்ட‌ங்க‌ள் 425. அதுல‌ நான் போட்ட‌து வெறும் எட்டு. கிடைச்ச‌ ஹிட்ஸ் இப்ப‌வ‌ரைக்கும் 8413. புதுசா வந்த‌ ஃபாலோய‌ர்ஸ் 16. இவ‌ங்க‌ளுக்கெல்லாம் அத‌ சொல்ல‌னும்னுதான் நினைக்கிறேன். ஆனா ந‌ன்றி த‌மிழ்ல‌ என‌க்கு பிடிக்காத‌ வார்த்தை. எதுக்கு நன்றி சொல்லனும்? நான் உங்க வீட்டுப் பிள்ளை இல்லையா??????????

அடுத்த நட்சத்திரம் அண்ணன் ஆதிமூலகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்.

100 கருத்துக்குத்து:

MayVee on March 16, 2009 at 8:03 AM said...

me th mudalavathu...
nane mudalvan

MayVee on March 16, 2009 at 8:05 AM said...

"அடுத்த நட்சத்திரம் அண்ணன் ஆதிமூலகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்."

congrats.....

MayVee on March 16, 2009 at 8:06 AM said...

udampu ippo nalla irukka????
chennai la enge????

MayVee on March 16, 2009 at 8:09 AM said...

"இதை ர‌ம‌ணா விஜ‌ய்காந்த் குர‌லில் ப‌டிக்க‌வும்."

sorry enakku mimicry panna theriyathu...
athanal sontha voice than padichen

கணினி தேசம் on March 16, 2009 at 8:10 AM said...

//ஒரு வாரம் முடிந்தது. //
அதுக்குள்ள முடிஞ்சிருச்சா?

கணினி தேசம் on March 16, 2009 at 8:14 AM said...

//க‌ட‌ந்த‌ புத‌ன்கிழ‌மை திடிரென‌ உட‌ல்ந‌ல‌ம் ச‌ரியில்லாம‌ல் போய்விட்ட‌து. சென்னைக்கு கிள‌ம்பி வந்துவிட்டேன். வீட்டில் லேப்டாப்பை திறந்தாலே த‌லையில் அடி விழுகிற‌து. //

என்ன சகா "மார்ச்'10" கவலையில மப்பு ஓவரா போயிடுச்சா? கி.கி.கி..!

சீக்கிரமா உடம்ப தேத்துங்க.

கணினி தேசம் on March 16, 2009 at 8:15 AM said...

//அடுத்த நட்சத்திரம் அண்ணன் ஆதிமூலகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்.//

வாழ்த்துக்கள் தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன்!

Cable Sankar on March 16, 2009 at 8:26 AM said...

அப்ப அவ்வளவுதானா.. ? இந்த வாரத்தோட முடிஞ்சிருச்சா..

தமிழ் பிரியன் on March 16, 2009 at 8:41 AM said...

என்ன அதுக்குல்ல முடிஞ்சுதா... சரி சரி.. அடுத்த இன்னிங்க்ஸ் ஆடும் போது மிச்சத்தைப் பார்த்துக்கலாம்..:)

கீழை ராஸா on March 16, 2009 at 8:52 AM said...

விஜய காந்துங்குறீங்க, உங்க வீட்டுப்பிள்ளைங்கறீங்க அப்ப சரி நம்ம பதிவுலே அடுத்து உங்களுக்கு ஒரு MP சீட்கொடுத்திட வேண்டியது தான்...

Lancelot on March 16, 2009 at 8:56 AM said...

ellam ok...aaana ungalluku kalyanam aana matter pathi sollavae illayae????:P:P:P

appuram get well soon -

முரளிகண்ணன் on March 16, 2009 at 8:59 AM said...

நல்லது கார்க்கி

கோவி.கண்ணன் on March 16, 2009 at 9:04 AM said...

ஆணியின் கா'ர(ண)'மாக பின் தொடர முடியவில்லை. மன்னிக்கவும்..

நட்சத்திரமாக மின்னியதற்கு வாழ்த்துகள் !

Anonymous said...

:)

ஸ்ரீமதி on March 16, 2009 at 9:20 AM said...

நட்சத்திரமாக மின்னியதற்கு வாழ்த்துகள் அண்ணா :))

அனுஜன்யா on March 16, 2009 at 10:14 AM said...

நல்லா இருந்தது உன் வாரம். ஆனாலும் வேகமாகப் போய்விட்டது. But slightly off-colour; Not upto your potential. குழப்புறேனா? டெண்டுல்கர் ஐம்பது அடிச்சா எப்படி பீல் பண்ணுவ? அது மாதிரி தான் இதுவும்.

அனுஜன்யா

அகநாழிகை on March 16, 2009 at 10:17 AM said...

கார்க்கி மேலும் பல வெற்றிகள் பெற அன்பான வாழ்த்துக்கள்.

narsim on March 16, 2009 at 10:29 AM said...

நன்றாக இருந்தது சகா.. வாழ்த்துக்கள்..

prakash on March 16, 2009 at 10:50 AM said...

நன்றாக இருந்தது, நட்சத்திர வாரம். வாழ்த்துகள்

prakash on March 16, 2009 at 10:51 AM said...

//வர்ட்டா..?????//

வா வா :))

பரிசல்காரன் on March 16, 2009 at 10:55 AM said...

நான் சொல்ல வந்ததை அனுஜன்யா சொல்லிவிட்டார்.

ஸ்ரீமதி on March 16, 2009 at 11:09 AM said...

//ஒருப் பதிவில் அனுஜன்யா, அதிஷா மற்றும் எம்.எஸ்.கேவைப் பற்றி எழுதி இருந்தேன். அந்தப் பதிவை அவ்ர்களுக்கு அனுப்பி அனுமதி கேட்க நினைத்திருந்த நேரத்தில் நேரமின்றி உரிமையுடன் போட்டு விட்டேன். அவர்கள் ஏதும் சொல்லவில்லை என்றாலும் கேட்காமல் செய்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.//

மன்னிப்பு மட்டும் பிடிச்ச தமிழ்ல வார்த்தையா??

விஜய் on March 16, 2009 at 11:12 AM said...

Soooooo sad
How r u now???
r u ok, got back to job???

Poornima Saravana kumar on March 16, 2009 at 12:29 PM said...

வாழ்துக்கள் நட்சத்திரமே:))

கார்க்கி on March 16, 2009 at 2:08 PM said...

வாங்க மக்கா... என்னை வழியனுப்ப யாருக்குமே மனசில்ல போலிருக்கு. கூட்டத்தையே காணோம் :))))))))

Subankan on March 16, 2009 at 2:30 PM said...

அண்ணா, நிசமாகவே சூப்ப‍ர்ணா, அந்த தமிழ்மண நட்சத்திரத்தில்தான் நீங்கள் எனக்கு அறிமுகம் ( இப்போதுதான்
தெரிஞ்சுதா உனக்கு, அண்ணை எவ்வ‍ளவு நல்லா எழுதுறாரு?) இனிமேல் அடிக்கடி பின்னூட்ட‍த்தில் சந்திக்க‍லாம்.

குசும்பன் on March 16, 2009 at 2:40 PM said...

//நான் உங்க வீட்டுப் பிள்ளை இல்லையா??????????//

கிளம்பிட்டானுங்க ! இது தேர்தல் சமயம் அல்லவா, இப்படிதான் டயலாக் அடிக்கடி கேட்க நேரிடும்!

ஓப்பனிங் பதிவு அசத்தல், பிறகு காதல் பதிவு அசத்தல் அதன் பிறகு.. நிறைய எதிர்பார்த்தேன்:(

Karthik on March 16, 2009 at 2:41 PM said...

:))

Karthik on March 16, 2009 at 2:44 PM said...

//நான் உங்க வீட்டுப் பிள்ளை இல்லையா??????????

டாக்டர் விஜயோடு சேர்ந்து நீங்களும் எம்.ஜி.ஆரை சும்மா விட மாட்டீங்க போல?! ;)

அறிவிலி on March 16, 2009 at 3:02 PM said...

அடடா.. அதுக்குள்ள முடிஞ்சுருச்சா... பரவாயில்ல..

என்னிக்குமே நீங்க நட்சத்திரம்தான்...

மேன்மேலும் ஜொலிக்க வாழ்த்துக்கள்.

Anonymous said...

அடேயப்பா! வாழ்த்துக்கள்! உங்கள் பின்னூட்டங்கள் எண்ணிக்கையை பார்க்கையில்...

வாழ்த்துக்கள் நட்சத்திர நண்பரே!

அன்புடன் அருணா on March 16, 2009 at 7:21 PM said...

//நான் உங்க வீட்டுப் பிள்ளை இல்லையா??????????//

ஆமாமா.....அது ஊரறிந்த உண்மையாச்சே???
உடம்பைப் பார்த்துக்கோப்பா......
அன்புடன் அருணா

கலை - இராகலை on March 16, 2009 at 9:22 PM said...

சூப்பரா ஒரு வாரம் மின்னீட்டிங்க. வாழ்த்துக்கள்.

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் on March 16, 2009 at 10:23 PM said...

அனுஜன்யா :குழப்புறேனா? டெண்டுல்கர் ஐம்பது அடிச்சா எப்படி பீல் பண்ணுவ? அது மாதிரி தான் இதுவும்.// மிகச்சரியான உதாரணம்.. வாரம் ஓடிவிட்டது..

இந்தப்பதிவு ஒரு வாரத்துக்கும் சேர்த்து ஒரு அழகான டிஸ்கிளைமர்.

நம்மையும் வாழ்த்தியுள்ள அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.!

கார்க்கி on March 17, 2009 at 10:52 AM said...

/ Subankan said...
அண்ணா, நிசமாகவே சூப்ப‍ர்ணா, அந்த தமிழ்மண நட்சத்திரத்தில்தான் நீங்கள் எனக்கு அறிமுகம்//

வாங்க சகா.. இனிமேல் அடிக்கடி சந்திப்போம்.

***********
//
ஓப்பனிங் பதிவு அசத்தல், பிறகு காதல் பதிவு அசத்தல் அதன் பிறகு.. நிறைய எதிர்பார்த்தேன்://

அப்படியா குசும்பரே? :(((

************
// Karthik said...
//நான் உங்க வீட்டுப் பிள்ளை இல்லையா??????????

டாக்டர் விஜயோடு சேர்ந்து நீங்களும் எம்.ஜி.ஆரை சும்மா விட மாட்டீங்க போல//

:)))))

*************
// அறிவிலி said...
அடடா.. அதுக்குள்ள முடிஞ்சுருச்சா... பரவாயில்ல..

என்னிக்குமே நீங்க நட்சத்திரம்தான்//

நன்றி சகா

கார்க்கி on March 17, 2009 at 10:56 AM said...

/ ஷீ-நிசி said...
அடேயப்பா! வாழ்த்துக்கள்! உங்கள் பின்னூட்டங்கள் எண்ணிக்கையை பார்க்கையில்.//

நன்றி சகா

***************

// அன்புடன் அருணா said...
//நான் உங்க வீட்டுப் பிள்ளை இல்லையா??????????//

ஆமாமா.....அது ஊரறிந்த உண்மையாச்சே???//

:)))))

*************

/கலை - இராகலை said...
சூப்பரா ஒரு வாரம் மின்னீட்டிங்க. வாழ்த்துக்கள்//

நன்றி

*************
//இந்தப்பதிவு ஒரு வாரத்துக்கும் சேர்த்து ஒரு அழகான டிஸ்கிளைம//

நன்றி ஆதி

LOSHAN on March 17, 2009 at 11:03 AM said...

அதுக்குள்ளே முடிஞ்சுதா? ஓ ஒரு வாரம் தான் இல்லையா?

எப்ப நீங்க விஜயிலிருந்து விஜய காந்துக்கு மாறினீங்க? ;)

//உட‌ம்பு ச‌ரியில்லைனு லீவு போட்டுட்டு வந்துட்டு இது தேவையான்னு கேட்டாங்க‌ அம்மா. அவ‌ங்க‌ கிட்ட‌ ந‌ட‌ச‌த்திர‌த்த‌ ப‌த்தி சொன்ன‌தும் ப‌திவிட‌ ம‌ட்டும் ஸ்பெஷ‌ல் அனும‌தி. //
இதுக்குள்ள அம்மா செண்டிமெண்ட் வேற.. ;)MGR??? ;)

ஒருவார கால க்கு நன்றி.. (எங்களுக்கு பிடிக்குமே..)

தாமிரா தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் வாழ்த்துக்கள்..

வால்பையன் on March 17, 2009 at 9:15 PM said...

சென்று வென்று வருக!

MayVee on March 17, 2009 at 9:41 PM said...

me th 39

MayVee on March 17, 2009 at 9:41 PM said...

40

தமிழன்-கறுப்பி... on March 17, 2009 at 10:42 PM said...

நன்றி...

கார்க்கி on March 18, 2009 at 10:15 AM said...

வாங்க லோஷன். நலமா?

***************
//வால்பையன் said...
சென்று வென்று வரு//

ரைட் சகா

**************

நன்றி மேவீ, தமிழன்

விக்னேஷ்வரி on March 18, 2009 at 2:53 PM said...

அடடா அம்மா வீட்டுக்கு போன குஷியில, நான் நாலு நாளா லேப்டாப்ப திறக்கல.
என்னாச்சு கார்க்கி உடம்புக்கு.... இப்போ பரவா இல்லையா.... ச்சே, உடம்பு முடியலனா கூட தினம் ஒரு பதிவு எழுதுறீங்களே. நீங்க அடங்கவே மாட்டீங்களா... ;)

விஜய் on March 18, 2009 at 4:43 PM said...

44

விஜய் on March 18, 2009 at 4:44 PM said...

45

விஜய் on March 18, 2009 at 4:44 PM said...

46

விஜய் on March 18, 2009 at 4:44 PM said...

47

விஜய் on March 18, 2009 at 4:44 PM said...

48

விஜய் on March 18, 2009 at 4:44 PM said...

49

விஜய் on March 18, 2009 at 4:44 PM said...

50

விஜய் on March 18, 2009 at 4:44 PM said...

51

விஜய் on March 18, 2009 at 4:44 PM said...

52

விஜய் on March 18, 2009 at 4:46 PM said...

53

விஜய் on March 18, 2009 at 4:46 PM said...

54

விஜய் on March 18, 2009 at 4:46 PM said...

55

விஜய் on March 18, 2009 at 4:46 PM said...

C

விஜய் on March 18, 2009 at 4:46 PM said...

O

விஜய் on March 18, 2009 at 4:46 PM said...

N

விஜய் on March 18, 2009 at 4:46 PM said...

G

விஜய் on March 18, 2009 at 4:46 PM said...

R

விஜய் on March 18, 2009 at 4:46 PM said...

A

விஜய் on March 18, 2009 at 4:47 PM said...

J

விஜய் on March 18, 2009 at 4:47 PM said...

U

விஜய் on March 18, 2009 at 4:47 PM said...

L

விஜய் on March 18, 2009 at 4:47 PM said...

A

விஜய் on March 18, 2009 at 4:47 PM said...

T

விஜய் on March 18, 2009 at 4:47 PM said...

I

விஜய் on March 18, 2009 at 4:47 PM said...

O

விஜய் on March 18, 2009 at 4:47 PM said...

N

விஜய் on March 18, 2009 at 4:47 PM said...

S

விஜய் on March 18, 2009 at 4:47 PM said...

D

விஜய் on March 18, 2009 at 4:48 PM said...

E

விஜய் on March 18, 2009 at 4:48 PM said...

A

விஜய் on March 18, 2009 at 4:48 PM said...

R

விஜய் on March 18, 2009 at 4:48 PM said...

K

விஜய் on March 18, 2009 at 4:49 PM said...

H

M

விஜய் on March 18, 2009 at 4:50 PM said...

I

விஜய் on March 18, 2009 at 4:50 PM said...

Z

Sinthu on March 18, 2009 at 6:03 PM said...

இப்போது நலமா?
"அடுத்த நட்சத்திரம் அண்ணன் ஆதிமூலகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்."
வாழ்த்துக்கள்

மணிகண்டன் on March 18, 2009 at 6:11 PM said...

me the 100th

all rights reserved to www.karkibava.com