Mar 4, 2009

எனக்கு திருமணம்....


  எப்படி தொடங்குவது? உண்மையில் என்ன எழுதப் போறோம் என்று தெரியாமல் பதிவெழுத தொடங்குவது இதுதான் முதல் முறை. (இல்ல்லைன்னா மட்டும் இவர் மனசுல மேட்டர் நயாக்ராவா கொட்டும்)

  200 என்பது ஒரு நம்பர்தான்.(கண்டுபுடிச்சிட்டாருப்பா ராமானுஜர்) அதில் எத்தனை நான் எழுதியது? எத்தனை தேறும்? எத்தனை செய்திகள்? இருந்தாலும் 200வது பதிவு என்கிற போது ஒரு மகிழ்ச்சி.(உனக்கு இருக்கும், எங்களுக்கு??????)

ஹைதைக்கு வந்தி பின்பு தனிமை என்னை விரட்டி விரட்டி காதலித்தது.(அதுவாச்சு உன் பின்னாடி வந்துச்சே) ஏதாவது ஒரு பொழுதுபோக்கு வேண்டும் என்று தொடங்கியதுதான் ப்ளாக். தமிழ்மணமே ஒரு மாதம் கழித்து என் நண்பன் பாலாஜி மூலம் தெரியும் எனக்கு. (அந்த டுபாக்கூரதான் உதைக்கனுமா?)

   முதல் 50 கிறுக்கிவிட்டு ஐம்பதாவது பதிவாக எழுதியதுதான் “நான் நான் தான்” என்ற சிறுகதை. (ஓ அது சிறுகதையா) உயிரோசையிலும் வந்தது. பலரிடம் எனக்கு பாராட்டையும் பெற்று தந்தது. (அந்தப் பலரில் ஒருத்தர சொல்லேன். கை நமநமன்னு இருக்கு) பின் நூறாவது பதிவாக ஒரு மொக்கையை எழுதினேன். (அதுக்கும் மொக்கைன்னு சொல்லு). 150 மறந்து விட்டேன் இப்ப 200வது. ஒரு லட்சம் ஹிட்ஸ், 100 Followers என்பதை எல்லாம் விட இது எனக்கு அதிக மகிழ்ச்சி தருகிறது. (என்னடா வெளம்பரம்)

சிலரின் பெயரை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும் என்று தோன்றினாலும், என்னை வாசித்த அனைவருக்கும் நன்றி சொல்வதே உத்தமம் என்றும் தோன்றுகிறது. (அது சரி, அந்த பாவத்த செஞ்சவங்களுக்கு இது தேவைதான்). சமீபகாலமாக வேலை மற்றும் சில காரணங்களால் அதிக நேரம் செலவிட்டு எழுத முடியாமல் போகிறது. அதனால்தான் ச்சும்மா போன்ற மொக்கையெல்லாம் வருகிறது. (இல்லைன்னா இவரு சாகித்ய அகாடெமி விருது வாங்கிடுவாரு)

சரி.விட்டா நான் பொங்கல் வச்சிக்கிட்டே இருப்பேன். தலைப்புக்கு வரேன்.(ஸப்பா.. முடியல) நேற்று சொன்ன போட்டிக்கு நானே எதிர்பார்க்கவில்லை. 10 பேர் மின்னஞ்சலில் பதில் சொல்லியிருக்கிறார்கள். (உலகம் இன்னுமா நம்புது) அதில் யாருமே சரியான விடையை சொல்லவில்லை. பலரும் சொன்ன பதில், எனக்கு திருமணம்.(என்னா வில்லத்தனம்?) பரிசல் நல்லாயிருங்க.

சரியான விடை அடுத்த வாரம் சொல்கிறேன். (போடாங்க்க். நீயும் உன் போட்டியும்) ஆனால் எனக்குத் திருமணமா என்று மின்னஞ்சலிலும், சேட்டிலும், தொலைபேசியும் கேட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. (அப்பவாது எழுதறத குறைச்சிப்பியான்னு கேட்டோம்). அதில் பெரும்பாலோனோர் பெண்கள் என்றும், அதைப் படித்துவிட்டு அவர்கள் அடைந்த வருத்தத்தையும் சொன்னா நம்பவா போறீங்க? (சாமீ. எனக்கு ஏன் கண்ணை கொடுத்து, படிக்கவும் கத்து கொடுத்த?)

இந்த வாரம் முழுவதும் தினமும் பதிவெழுத முடியுமா எனத் தெரியவில்லை.(இந்தப் பதிவிலே எனக்கு பிடிச்ச வரி இதான்) மீண்டும் ஒரு நன்றி சொல்லி முடிச்சிக்கிறேன். (எனக்கு பிடிச்ச ரெண்டாவது வரி இதான். கெளம்பு காத்து வரட்டும்)

78 கருத்துக்குத்து:

அருண் on March 4, 2009 at 10:56 AM said...

Congrats Karki!

Anonymous said...

:P

Anbu on March 4, 2009 at 11:05 AM said...

வாழ்த்துக்கள் கார்க்கி அண்ணா உங்களது 200 வது பதிவிற்கும் திருமணத்திற்கும்

எம்.எம்.அப்துல்லா on March 4, 2009 at 11:05 AM said...

200 க்கு வாழ்த்துகள். இனியாவது உருப்படியா எழுதுற வழியப்பாரு
(சொல்லிட்டாருய்யா கலெக்ட்டரு).

:)))

Mahesh on March 4, 2009 at 11:07 AM said...

இன்னாமா காத்து வருதுபா !!

200க்கு வாழ்த்துகள் !!

அப்பறம்... "எத்தணை"ன்னு எழுதிருக்கீங்க... "எத்தனை"ன்னு இருக்கணும். 200க்கும் 2 சுழி 'ன'வுக்கும் ரெண்டு சுழி. (அட !!)

புதுகைத் தென்றல் on March 4, 2009 at 11:12 AM said...

avvvvvvvvvvvv

மண்குதிரை on March 4, 2009 at 11:15 AM said...

வணக்கம் நண்பா!

கலக்குறேங்க கார்க்கி எப்ப்டி இப்படியெல்லாம் ?

ரசித்தேன் குறிப்பாக ( ) உள்ளவைகளை

எம்.எம்.அப்துல்லா on March 4, 2009 at 11:19 AM said...

Anbu said...
வாழ்த்துக்கள் கார்க்கி அண்ணா உங்களது 200 வது பதிவிற்கும் திருமணத்திற்கும்

//


நல்லாப் படிங்கண்ணே

Bleachingpowder on March 4, 2009 at 11:26 AM said...

கலக்குங்க தல கைய குடுங்க அதுக்குள்ள டபுள் சென்சூரி போட்டாச்சா, இப்ப தான் உங்க பதிவ படிக்க அரம்பிச்ச மாதிரி இருக்கு. என்ன கொஞ்ச நாளா ஏழு வெளியே வரவே மாட்டேங்குறார், இழுத்துட்டு வாங்க அவரை சேர்ந்து கொண்டாடலாம் :)

குசும்பன் on March 4, 2009 at 11:27 AM said...

போதும் இத்தோட நிறுத்திக்குவோம்!

குசும்பன் on March 4, 2009 at 11:29 AM said...

//அதில் பெரும்பாலோனோர் பெண்கள் என்றும், அதைப் படித்துவிட்டு அவர்கள் அடைந்த வருத்தத்தையும் சொன்னா நம்பவா போறீங்க?//

ம்ம்ம்ம் பல்லு உள்ளவன் பக்கோடா திங்கிறான் என்று விட மனசு இல்லாம சாபம்தான் விட தோனுது! எல்லா பொண்ணுங்களும் உன்ன அண்ணான்னு கூப்பிடட்டும் என்று:))))

கார்க்கி on March 4, 2009 at 11:34 AM said...

/அருண் said...
Congrats Karki//

தொடர் ஆதரவுக்கு நன்றி சகா

************
// Thooya said...
:P//

கிகிகி
**********
// Anbu said...
வாழ்த்துக்கள் கார்க்கி அண்ணா உங்களது 200 வது பதிவிற்கும் திருமணத்திற்கு//

தம்பி.. பதிவ முழுசா படிக்கனும்

*************
// எம்.எம்.அப்துல்லா said...
200 க்கு வாழ்த்துகள். இனியாவது உருப்படியா எழுதுற வழியப்பாரு
(சொல்லிட்டாருய்யா கலெக்ட்டரு//

ரைட்டுண்ணா

கார்க்கி on March 4, 2009 at 11:37 AM said...

@மஹேஷ்,

மாத்திட்டேன் சகா.நன்றி

********
// புதுகைத் தென்றல் said...
avvvvvvvvvvvv//

கடைசியா புரிஞ்சுதாக்கா?

**********
/ மண்குதிரை said...
வணக்கம் நண்பா!

கலக்குறேங்க கார்க்கி எப்ப்டி இப்படியெல்லாம் //

நன்றி மண்குதிரை

***********
@ப்ளீச்சிங்,

போன வாரம் கூட வந்தாரே தல.

***********
@குசும்பன்,

அப்பாடா. தலைவரையே சீரியஸா பின்னூட்டம் போட வச்சாச்சு

கோவி.கண்ணன் on March 4, 2009 at 11:37 AM said...

இரண்டிற்கும் வாழ்த்துகள் !

♠புதுவை சிவா♠ on March 4, 2009 at 11:42 AM said...

வாழ்த்துக்கள் கார்க்கி உங்களது 200 வது பதிவிற்கும்

and
திருமணத்திற்கும்.

வெட்டிப்பயல் on March 4, 2009 at 11:42 AM said...

திருமண வாழ்த்துகள் ;)

தாரணி பிரியா on March 4, 2009 at 11:48 AM said...

200வது பதிவுக்கு வாழ்த்துக்கள் கார்க்கி :)

தாரணி பிரியா on March 4, 2009 at 11:50 AM said...

நாங்க சொல்ல வேண்டியதை எல்லாம் அடைப்புகுறியில நீங்களே சொல்லிட்டா நாங்க என்ன சொல்லறது அதையும் நீங்களே சொல்லுங்க

prakash on March 4, 2009 at 11:51 AM said...

200 க்கு வாழ்த்துகள் கார்க்கி. கொஞ்சம் அவசரப்பட்டு போன பதிவுலையே வாழ்த்திட்டேன் :)))

prakash on March 4, 2009 at 11:55 AM said...

உனக்கு கல்யாணமா?
அப்ப அவன் என்ன ஆனான்?
மேட்டர டீடெய்லா மெயில் அனுப்பு

prakash on March 4, 2009 at 11:58 AM said...

//ம்ம்ம்ம் பல்லு உள்ளவன் பக்கோடா திங்கிறான் என்று விட மனசு இல்லாம சாபம்தான் விட தோனுது!//

பக்கோடா போச்சே :)))

புன்னகை on March 4, 2009 at 12:04 PM said...

200 நாட் அவுட்? கலக்குறீங்க! வாழ்த்துக்கள்!!!

narsim on March 4, 2009 at 12:16 PM said...

வாழ்த்துக்கள் சகா..கல்யாணத்திற்கு!!!

200க்கு, 1000000க்கு, 100க்கு.. என வாழ்த்த நிறைய மேட்டர் இருந்தாலும்..

நான் வாழ்த்துவது உன் வேகத்திற்கு..அதுவே உன் உத்வேகம்.. வாழ்க..!!

வால்பையன் on March 4, 2009 at 12:28 PM said...

//இல்ல்லைன்னா மட்டும் இவர் மனசுல மேட்டர் நயாக்ராவா கொட்டும்)//

அவசரத்துல வயாக்கரான்னு படிச்சிட்டேன்

வால்பையன் on March 4, 2009 at 12:29 PM said...

//இருந்தாலும் 200வது பதிவு என்கிற போது ஒரு மகிழ்ச்சி.//

நீவீர் 200 பிள்ளைகள் பெற்றதற்கு சமமய்யா
மகிழ்ச்சி இல்லாமலா இருக்கும்

வால்பையன் on March 4, 2009 at 12:35 PM said...

//கெளம்பு காத்து வரட்டும்//

சாளரத்தை திறந்தால் தானே காத்து வரும்.
கிளம்பினால் எப்படி வரும்?

கார்க்கி on March 4, 2009 at 12:36 PM said...

/ கோவி.கண்ணன் said...
இரண்டிற்கும் வாழ்த்துகள்//

நன்றி கோவியாரே

************
/ ♠புதுவை சிவா♠ said...
வாழ்த்துக்கள் கார்க்கி உங்களது 200 வது பதிவிற்கு//

நன்றி சகா

************
// வெட்டிப்பயல் said...
திருமண வாழ்த்துகள் //

தல பிசியா? தலைப்புக்கு பின்னூட்டமா?

*********
/ தாரணி பிரியா said...
200வது பதிவுக்கு வாழ்த்துக்கள் கார்க்கி //

நன்றி தாபி

**********
// prakash said...
200 க்கு வாழ்த்துகள் கார்க்கி. கொஞ்சம் அவசரப்பட்டு போன பதிவுலையே வாழ்த்திட்டேன் ://

ஆமாம் சகா

தாமிரா on March 4, 2009 at 12:43 PM said...

குசும்பன் said...
போதும் இத்தோட நிறுத்திக்குவோம்!
//

ரிப்பீட்டேய்..

முரளிகண்ணன் on March 4, 2009 at 12:51 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி

வித்யா on March 4, 2009 at 12:57 PM said...

நீங்க 200 நாட் அவுட்.

படிக்கற நாங்க நாக் அவுட். ச்சும்மா சொன்னேன் கோவிச்சுக்காதீங்க:)
வாழ்த்துக்கள்:)

Thamizhmaangani on March 4, 2009 at 1:02 PM said...

ஹாஹா... 200 அடிச்சது எம்புட்டு சுவாரஸ்சியமா சொல்றீங்க... வாழ்த்துகள்!:)

gayathri on March 4, 2009 at 1:03 PM said...

சரியான விடை அடுத்த வாரம் சொல்கிறேன்.

ennaku than eppaovo sollitengla

okok naan yar kettaum solla matten ok

gayathri on March 4, 2009 at 1:04 PM said...

200 க்கு வாழ்த்துகள் கார்க்கி.

ஸ்ரீமதி on March 4, 2009 at 1:08 PM said...

இருநூறாவது பதிவிற்கு வாழ்த்துகள் அண்ணா :))

gayathri on March 4, 2009 at 1:17 PM said...

எனக்கு திருமணம்....

ok ponnu name ennna eppa kalyanam ellam solluga pa.

அனுஜன்யா on March 4, 2009 at 2:00 PM said...

வாவ், இருநூறாவது பதிவா? வேகம் வேகம் வேகம். அட்டகாசம் கார்க்கி. சில (என்னாது?) மொக்கைகள் இருந்தாலும், இவ்வளவு பதிவு எழுத திறமை வேணும்.
பின்தொடரும் லிஸ்டும் 100-150 செம்ம ஸ்பீட்.

கலக்கு கார்க்கி. பரிசல் ஒரு தீர்க்கதரிசிதான். வாழ்த்துகள்.

அனுஜன்யா

Lancelot on March 4, 2009 at 2:02 PM said...

happy 200vathu post...

Karthik on March 4, 2009 at 2:09 PM said...

hmm, no point in waiting.

:)

RAMYA on March 4, 2009 at 2:12 PM said...

200வது பதிவுக்கு வாழ்த்துக்கள் கார்க்கி :)

RAMYA on March 4, 2009 at 2:13 PM said...

உங்களுக்கு கண்ணைக் காட்டுதோ இல்லையோ எனக்கு கண்ணை கட்டிடிச்சி.

லொள்ளு தாங்கலைப்பா !!

RAMYA on March 4, 2009 at 2:14 PM said...

எப்போ கல்யாணம்???

சொல்லவே இல்லை எனக்கு பரவா இல்லையா ???

விஜய் on March 4, 2009 at 2:44 PM said...

CONGRATS KARKI
WELL DONE JOB MA
MY HEARTY WISHES FOR MORE AND MORE SUCCESS FOR YOUR BLOG

muru on March 4, 2009 at 2:51 PM said...

43

muru on March 4, 2009 at 2:51 PM said...

44

muru on March 4, 2009 at 2:51 PM said...

45

muru on March 4, 2009 at 2:51 PM said...

46

muru on March 4, 2009 at 2:51 PM said...

60

muru on March 4, 2009 at 2:52 PM said...

60வது இல்லை 47

muru on March 4, 2009 at 2:52 PM said...

48

muru on March 4, 2009 at 2:52 PM said...

49

muru on March 4, 2009 at 2:54 PM said...

50.,
அப்பாடா.,
43-50 வர்ரதுக்குள்ளே தடுமாறுது.,

நீங்க எவ்வளவு கஷ்டப் பட்டு 200 பதிவு போட்டிருப்பீங்கன்னு புரியுது சகா.

200(கடின & விடா முயற்ச்சி)க்கு வாழ்த்துக்கள்.

கார்க்கி on March 4, 2009 at 2:55 PM said...

@தாமிரா,

என்னைக்கு படம் ரிலீஸ் சகா?

*********
//முரளிகண்ணன் said...
வாழ்த்துக்கள் கார்க்//

நன்றி சகா

********
/ வித்யா said...
நீங்க 200 நாட் அவுட்.

படிக்கற நாங்க நாக் அவுட்//

ஆட்டோ வரனுமா வீட்டுக்கு?

************
/ Thamizhmaangani said...
ஹாஹா... 200 அடிச்சது எம்புட்டு சுவாரஸ்சியமா சொல்றீங்க... வாழ்த்துகள்!//

வாங்க மேடம். என் முதல் பதிவிலே நீங்க பின்னூட்டம் போட்டிங்க. ரொம்ப நாளைக்கப்புரம் வந்து இருக்கிங்க. நன்றி

கார்க்கி on March 4, 2009 at 2:59 PM said...

/ gayathri said...
200 க்கு வாழ்த்துகள் கார்க்//

நன்றி காயத்ரி

*****
// ஸ்ரீமதி said...
இருநூறாவது பதிவிற்கு வாழ்த்துகள் அண்ணா //

மேல பாரு. எப்பதான் அண்னாவ விடுவியோ

***********
@அனுஜன்யா,

தாங்க்ஸ் தல.. :)))

************
/ Lancelot said...
happy 200vathu post//

நன்றி சகா
**********
/ Karthik said...
hmm, no point in waiting//

why dude?

************

@ரம்யா,

நன்றி தோழி..

*******
@முரு,

தாங்க்ஸ்ப்பா

Anonymous said...

அதெப்பாடிங்க எந்த செய்தியுமே இல்லாமலேயே உங்களால மொக்கைப் போட முடியுது. அதுவும் ஒரு தனித் திறமைதான். வாழ்த்துக்கள்.

Anonymous said...

மேட்டரே இல்லாம மீட்டர் ஓட்டுற ஆளுன்னு உங்களுக்கு ஒரு பட்டத்தையே கொடுக்கலாம்

Truth on March 4, 2009 at 4:05 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி

ILA on March 4, 2009 at 5:09 PM said...

வர வர மொக்கை அதிகமாகிருச்சு

ILA on March 4, 2009 at 5:11 PM said...

200 என்பது ஒரு நம்பர்தான்.(கண்டுபுடிச்சிட்டாருப்பா ராமானுஜர்) //
அடியேன் ராமானுஜதாசன்

MayVee on March 4, 2009 at 5:21 PM said...

congrats dude for 200th post....

dude keep rocking.....

MayVee on March 4, 2009 at 5:21 PM said...

me th 60th

Thusha on March 4, 2009 at 5:24 PM said...

வாழ்த்துக்கள் அண்ணா

கார்க்கி on March 4, 2009 at 6:01 PM said...

/ மகா said...
மேட்டரே இல்லாம மீட்டர் ஓட்டுற ஆளுன்னு உங்களுக்கு ஒரு பட்டத்தையே கொடுக்கலா//

ஆவ்வ்வ்.. இது பட்டமா??

*********
/ Truth said...
வாழ்த்துக்கள் கார்க்//

நன்றி

************
/ ILA said...
வர வர மொக்கை அதிகமாகிருச்//

ஹிஹிஹி..ஆமாங்க

*********

// MayVee said...
congrats dude for 200th post....

dude keep rocking//

தேங்க்ஸ் மேவீ

************

/ Thusha said...
வாழ்த்துக்கள் அண்//

நன்றி

Poornima Saravana kumar on March 4, 2009 at 7:08 PM said...

பாவம் அந்த பொண்ணு:((( வேற என்னத்த நான் சொல்ல!!!!!!!!!!!!!!

கோபிநாத் on March 4, 2009 at 8:41 PM said...

வாழ்த்துக்கள் சகா ;)

Kathir on March 4, 2009 at 9:38 PM said...

//"எனக்கு திருமணம்...."//

வாழ்த்துக்கள் சகா.....

:))

Kathir on March 4, 2009 at 9:38 PM said...
This comment has been removed by the author.
Jenbond on March 5, 2009 at 4:37 AM said...

:)))

அறிவிலி on March 5, 2009 at 7:04 AM said...

வாழ்த்துக்கள்.

கூடிய விரைவில் 1000த்துக்கு வந்து வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன்.

கவிதா | Kavitha on March 5, 2009 at 10:21 AM said...

//போதும் இத்தோட நிறுத்திக்குவோம்!//

ரிப்பீட்டு..!!

வெட்டிப்பயல் on March 5, 2009 at 10:46 AM said...

//// வெட்டிப்பயல் said...
திருமண வாழ்த்துகள் //

தல பிசியா? தலைப்புக்கு பின்னூட்டமா?//

பதிவை படிச்சேன்பா... ஆனா யாராவது டைரக்டா பின்னூட்டத்துக்கு வந்தா யூஸ் ஃபுல்லா இருக்குமேனு தான் ;)

கார்க்கி on March 5, 2009 at 11:01 AM said...

/ Poornima Saravana kumar said...
பாவம் அந்த பொண்ணு:((( வேற என்னத்த நான் சொல்ல!//

கிகிகி.. ரொம்ப அறிவு

***********
/கோபிநாத் said...
வாழ்த்துக்கள் சகா //

எதுக்குனு சொல்லுங்க ))

**************

// Kathir said...
//"எனக்கு திருமணம்...."//

வாழ்த்துக்கள் சகா.....

:)//

அடுத்த வருஷம் வாங்க்கிறேன்

*************
/ அறிவிலி said...
வாழ்த்துக்கள்.

கூடிய விரைவில் 1000த்துக்கு வந்து வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன்//

உங்க ஆசிண்ணே

********

/ கவிதா | Kavitha said...
//போதும் இத்தோட நிறுத்திக்குவோம்!//

ரிப்பீட்டு..//

அவரே நிறுத்த சொல்றாரு.. நீங்க ரிப்பீட்டு ஆரம்பிக்கிறீங்க :))

**********
/ வெட்டிப்பயல் said...
//// வெட்டிப்பயல் said...
திருமண வாழ்த்துகள் //

தல பிசியா? தலைப்புக்கு பின்னூட்டமா?//

பதிவை படிச்சேன்பா... ஆனா யாராவது டைரக்டா பின்னூட்டத்துக்கு வந்தா யூஸ் ஃபுல்லா இருக்குமேனு தான்//

அவ்ளோ நல்லவரா நீங்க? ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அபுஅஃப்ஸர் on March 5, 2009 at 12:24 PM said...

திருமண வாழ்த்துக்கள் கார்க்கி

உஙக திருமணத்திலே இந்த பிளாக் மூலம் கலந்துக்கிறதுலே மகிழ்ச்சி (அதைப்பற்றி சுவராஸ்யமா எழுதுவீங்கன்ற நப்பாசைதான்)

அமிர்தவர்ஷினி அம்மா on March 5, 2009 at 5:34 PM said...

தலைப்ப பார்த்தவுடனேயெ புரிஞ்சிடுச்சி உள்ள விவரம் இல்ல விவகாரம் மட்டும் தான்னு....

பட்டாம்பூச்சி on March 5, 2009 at 6:55 PM said...

எதையுமே எழுத விடாம எல்லாத்தையும் நீங்களே கலர் மாத்தி எழுதிட்டா நாங்க என்ன கமெண்டு போடறது?அவ்வ்வ்வ்வ்....:))))

200-க்கு வாழ்த்துகள்!!!

அன்புடன் அருணா on March 5, 2009 at 8:10 PM said...

நீங்க அடைப்புக் குறிக்குள் போட்ட எல்லாம்தான் என் கமென்ட்....மற்றபடி 200க்கு வாழ்த்துக்கள்...திருமணத்திற்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்...
அன்புடன் அருணா

Sundar on March 5, 2009 at 10:03 PM said...

:)

cheena (சீனா) on March 7, 2009 at 8:21 AM said...

அன்பின் கார்க்கி

இருநூறாவது பதிவிற்கு நல்வாழ்த்துகள் - ஆமா திருமணமா - சொல்லவே இல்லையே - ம்ம்ம்ம்

Sinthu on March 7, 2009 at 9:39 AM said...

வாழ்த்துக்கள் 200 வது பதிவுக்கும் திருமணத்துக்கும்....
வாழ்க வளமுடன்..

 

all rights reserved to www.karkibava.com