Feb 6, 2009

நான் கடவுள் - நோ டூ பெண்கள் குழந்தைகள்


   ஷங்கரின் படங்கள் எப்படி ஒரே மாதிரி இருக்குமோ அதே மாதிரி ஆகி வருகிறார் பாலா. மேக்கிங்கில் கலக்கியிருந்தாலும் கதாநாயகன் ஒரே மாதிரி இருப்பதாக சொல்கிறார்கள். விருதுக்குரிய படமாகத்தான் இருக்கிறதாம். பிதாமகனோடு ஒப்பிட்டால் நான் கடவுள் சுமார் என்று இப்போதுதான் அரங்லிருந்து வெளிவந்த நண்பன் அழைத்து சொன்னான். பிணம் தின்னும் காட்சி தேவையில்லை என்னுமளவிற்கு வன்முறையும் அ “கோர” க்காட்சிகளும் இருப்பதால் குடும்பத்துடன் செல்வதை, குறிப்பாக குழந்தைகள் செல்வதை தவ்ர்க்க வேண்டும்.

ரசிகர்கள் கருத்து : ஓவர் ஸீன் உடம்புக்கு ஆகாது.

எது எப்படியோ நான் பார்ப்பேன். இது என் நண்பனின் கருத்து மட்டுமே.

47 கருத்துக்குத்து:

அருண் on February 6, 2009 at 3:30 PM said...

எப்போ ரிசர்வ் செஞ்சிருக்கீங்க? Inox ஆ?

வித்யா on February 6, 2009 at 3:36 PM said...

நான் அநேகமா இந்த வீக்கெண்ட் பார்த்துடுவேன். அப்புறம் எப்படியோ மிஸ் பண்ணிட்டேன் கார்க்கி. 204வது பதிவிது. வாழ்த்துக்கள்:)

ரமேஷ் வைத்யா on February 6, 2009 at 3:37 PM said...

Overrrrrrrrrrrrrrrrr

Sinthu on February 6, 2009 at 3:43 PM said...

"எது எப்படியோ நான் பார்ப்பேன். இது என் நண்பனின் கருத்து மட்டுமே."
நல்லா பாருங்கோ....

கார்க்கி on February 6, 2009 at 3:51 PM said...

// அருண் said...
எப்போ ரிசர்வ் செஞ்சிருக்கீங்க? Inox ஆ//

இன்னுமில்லைங்க.. எப்படியாவது பார்த்திடுவோம்..

***********
// வித்யா said...
நான் அநேகமா இந்த வீக்கெண்ட் பார்த்துடுவேன். அப்புறம் எப்படியோ மிஸ் பண்ணிட்டேன் கார்க்கி. 204வது பதிவிது. வாழ்த்துக்க//

சிலம்பாட்டம் போன மாதிரி ஜூனியர் கூடவா? சரியா பாருங்க 184 தான் ஆச்சு

********
// ரமேஷ் வைத்யா said...
Overrrrrrrrrrrrrrrrr//

எது வன்முறையா தல?

******************

/Sinthu said...
"எது எப்படியோ நான் பார்ப்பேன். இது என் நண்பனின் கருத்து மட்டுமே."
நல்லா பாருங்//

ஆமாம் பார்ப்பேம் :))

மணிகண்டன் on February 6, 2009 at 3:56 PM said...

***** வன்முறையும் அ “கோர” க்காட்சிகளும் இருப்பதால் குடும்பத்துடன் செல்வதை ***

ஜ்யோவ்ராம் சுந்தரோட "அ" கதைகள விட பயங்கரமா ? கேட்கவே பயமா இருக்கே !

மணிகண்டன் on February 6, 2009 at 3:56 PM said...

குழந்தைங்க சரி... அது என்ன பெண்களையும் சேர்த்து போட்டுக்கறீங்க !

ஸ்ரீமதி on February 6, 2009 at 3:58 PM said...

ஓஓ அப்படியா??

வித்யா on February 6, 2009 at 4:00 PM said...

ஓ சாரி. நான் janauary மாசத்துக் கணக்க போன வருஷத்துக் கணக்கோட சேத்துட்டேன்:)

வித்யா on February 6, 2009 at 4:00 PM said...

அப்படியே மீ த 10th..

மணிகண்டன் on February 6, 2009 at 4:01 PM said...

184 வது பதிவுக்கு வாழ்த்து கிடையாதா ?

Karthik on February 6, 2009 at 4:18 PM said...

நாளைக்கு பார்ப்பேன்னு நினைக்கிறேன். பார்க்கலாம். ;)

//ஸ்ரீமதி said...
ஓஓ அப்படியா??

உங்களுக்கு பிரச்சனையில்ல. நீங்கதான் மூவிஸ் பார்க்க மாட்டீங்களே? :)

Thusha on February 6, 2009 at 4:26 PM said...

"நோ டூ பெண்கள் குழந்தைகள்"


எப்படி சொன்னாலும் நாம்மலா பார்க்கமுடியாது

ஸ்ரீமதி on February 6, 2009 at 4:33 PM said...

//Karthik said...
நாளைக்கு பார்ப்பேன்னு நினைக்கிறேன். பார்க்கலாம். ;)

//ஸ்ரீமதி said...
ஓஓ அப்படியா??

உங்களுக்கு பிரச்சனையில்ல. நீங்கதான் மூவிஸ் பார்க்க மாட்டீங்களே? :)//

அதனால தான் கார்த்திக் அப்படி ஒரு பின்னூட்டம்.. ;)))

ஸ்ரீமதி on February 6, 2009 at 4:33 PM said...

me the 15 :):)

Bleachingpowder on February 6, 2009 at 4:34 PM said...

என்ன தல Sify review Outstandingனு இருக்கே.
http://sify.com/movies/tamil/review.php?id=14852479&ctid=5&cid=2429

ரிஸ்க் எடுக்கனுமா, வேண்டாமா

கார்க்கி on February 6, 2009 at 4:36 PM said...

/ Bleachingpowder said...
என்ன தல Sify review Outstandingனு இருக்கே.
http://sify.com/movies/tamil/review.php?id=14852479&ctid=5&cid=2429

ரிஸ்க் எடுக்கனுமா, வேண்டா//

அவனுங்க கிரீடம் படத்தையும், வில்லுவையும் மிஸ் பண்னாதீங்கனு சொன்னாங்க.. இப்ப எல்லாம் அது biased ஆயிடுச்சு தல..

பாபு on February 6, 2009 at 4:38 PM said...

//சரியா பாருங்க 184 தான் ஆச்சு//

180???

மணிகண்டன் on February 6, 2009 at 4:39 PM said...

&&& அவனுங்க கிரீடம் படத்தையும், வில்லுவையும் மிஸ் பண்னாதீங்கனு சொன்னாங்க &&&

கிரீடம் எனக்கு பிடிச்சி இருந்தததே ! அதே மாதிரி தான் இருக்குமா வில்லு ? இன்னும் பாக்கல நானு. அதுனால தான் கேக்கறேன்.

கார்க்கி on February 6, 2009 at 4:43 PM said...

/
கிரீடம் எனக்கு பிடிச்சி இருந்தததே ! அதே மாதிரி தான் இருக்குமா வில்லு ? இன்னும் பாக்கல நானு. அதுனால தான் கேக்கறேன்//

ரொம்ப பொறுமைங்க உங்களுக்கு.

தாரணி பிரியா on February 6, 2009 at 4:45 PM said...

பார்த்துட்டு சொல்லுங்க பார்க்கலாமா வேண்டாமான்னு :)

வெண்பூ on February 6, 2009 at 4:50 PM said...

கார்க்கி, ரீடர்ல முதல்ல தலைப்பை படிச்சதும்

// நான் கடவுள் - நோ "டூ பெண்கள் குழந்தைகள்" //

அப்ப‌டின்னு தப்பா புரிஞ்சிட்டேன். அப்ப‌ ரெண்டு பெண் குழ‌ந்தை இருக்கிற‌ ப‌ரிச‌ல், அப்துல்லால்லாம் என்ன‌ ப‌ண்ற‌து, மூணாவ‌துக்கு ரெடியாக‌ சொல்றாரா பாலா? அப்ப‌டின்னு கேள்வியோட ப‌திவை ப‌டிச்ச‌ப்புற‌ம்தான் புரிஞ்ச‌து.. ஹி..ஹி.. ஸாரி..

narsim on February 6, 2009 at 5:46 PM said...

200க்கு மேல வாழ்த்துக்கள்..

வெண்பூ.. எல்லா பக்கமும் இருக்கீங்க.. அங்க மட்டும் ஆளக்காணோம்

rapp on February 6, 2009 at 6:41 PM said...

//"நான் கடவுள் - நோ டூ பெண்கள்"//

ஏங்க அப்டி சொல்றீங்க? எல்லாவித வன்முறைக்கும் பெண்கள் உள்ளாகும்போது, அதை பார்க்கக் கூடிய மனநிலை அவங்களுக்கு இருக்காதா?

rapp on February 6, 2009 at 6:41 PM said...

me the 25TH

Thusha on February 6, 2009 at 7:21 PM said...

வித்யா said...
"204வது பதிவிது. வாழ்த்துக்கள்:)"

கார்க்கி said...
"சரியா பாருங்க 184 தான் ஆச்சு"

கணக்கு கணக்கு
உங்க இரண்டு போரையும் எங்க தல எழுமலையிடம் தன் அனுப்பனும் கணக்கு படிக்க

வித்யா on February 6, 2009 at 7:24 PM said...

ரொம்ப நாள் கழிச்சு ராப் அக்கா வந்திருக்காங்கப்பா:) எல்லாரும் அக்காக்கு ஒரு ஓ போடுங்க:))

மணிகண்டன் on February 6, 2009 at 7:44 PM said...

************** ஏங்க அப்டி சொல்றீங்க? எல்லாவித வன்முறைக்கும் பெண்கள் உள்ளாகும்போது, அதை பார்க்கக் கூடிய மனநிலை அவங்களுக்கு இருக்காதா? ******

இருக்காது. பெண்கள் இளகிய மனம் கொண்டவர்கள், மென்மையானவர்கள், தியாகிகள், புனிதமானவர்கள் !

ஏன் ராப், உங்களுக்கு என்ன ஆச்சு ? ஒரு ஜாலியான பதிவுல வந்து, சீரியஸ் கும்மி அடிக்க பாக்கறீங்க. ! அதுக்கு என்னோட கண்டனத்தை தெரிவிச்சுக்கறேன்.

rapp on February 6, 2009 at 8:00 PM said...

அப்டி கிடையாதுங்க. தலைப்பா, இளகிய மனம் கொண்டவர்கள் அப்டின்னு சொல்லலாம். ஆனா பெண்கள்னு சொல்றது தவறுங்கறது என் கருத்து. இதுல சீரியஸா எடுத்துக்க என்ன இருக்கு.

வெண்பூ on February 6, 2009 at 8:33 PM said...

//
rapp said...
அப்டி கிடையாதுங்க. தலைப்பா, இளகிய மனம் கொண்டவர்கள் அப்டின்னு சொல்லலாம். ஆனா பெண்கள்னு சொல்றது தவறுங்கறது என் கருத்து. இதுல சீரியஸா எடுத்துக்க என்ன இருக்கு.
//

அதானே, பெண்களுக்கு இளகிய மனசுன்னு யார் சொன்னதுன்னு தங்கமணிகளால் பாதிக்கப்பட்ட ரங்கமணிகள் சங்கத்துல இருந்து ஒரு குரல் வருது.. நான் இல்லப்பா..

Welcome back சம்பந்தி...

MayVee on February 6, 2009 at 8:46 PM said...

me saw th movie; first show...
not bad...
chittan and rudran are same in character...

MayVee on February 6, 2009 at 8:46 PM said...

not tht much voilence....

MayVee on February 6, 2009 at 8:47 PM said...

congrats for 204th padivu

rapp on February 6, 2009 at 8:57 PM said...

//அதானே, பெண்களுக்கு இளகிய மனசுன்னு யார் சொன்னதுன்னு தங்கமணிகளால் பாதிக்கப்பட்ட ரங்கமணிகள் சங்கத்துல இருந்து ஒரு குரல் வருது.. நான் இல்லப்பா//

:):):)

affable joe on February 6, 2009 at 9:24 PM said...

முதல் நாள் முதல் ஷோ பார்த்தேன் படத்தில் வன்முறை அதிகம் தான் ஆனால் தரம் அதிகம் .இளகிய நெஞ்சம் படைத்தவர்களும் குழந்தைகளும் தவிர்பது நலம் .ஆனால் மிரட்டிருகிறார் பாலா .நம்மை போன்றோர் பார்க்கலாம் .இந்தியாவின் இருண்ட பக்கத்தை காட்டுகிறார் பாலா .பாடல்கள் மற்றும் பின்னணி இசை அருமை .

மணிகண்டன் on February 6, 2009 at 9:40 PM said...

வெண்பூ,

இளகிய மனம் கொண்ட பெண்கள்ன்னு கார்க்கி எழுதி இருக்கணும் ! அது தான் சரி.

அப்படி எழுதினா யாரு பாக்கி இருப்பாங்கன்னு கணக்கு பண்ணி பாத்துட்டு மாத்திட்டாரு !

அத இவங்க கண்டுபுடிச்சுட்டாங்க

மணிகண்டன் on February 6, 2009 at 9:42 PM said...

***** அப்டி கிடையாதுங்க. தலைப்பா, இளகிய மனம் கொண்டவர்கள் அப்டின்னு சொல்லலாம். ஆனா பெண்கள்னு சொல்றது தவறுங்கறது என் கருத்து. இதுல சீரியஸா எடுத்துக்க என்ன இருக்கு *****

கருத்து சொன்னாலே சீரியஸா எடுத்துக்கற என்னைய மாதிரி மக்களை எல்லாம் என்ன பண்றது ?

மணிகண்டன் on February 6, 2009 at 10:02 PM said...

http://mangalore-siva.blogspot.com/2008/08/blog-post_18.html

Kiruba on February 6, 2009 at 10:57 PM said...

நான் பார்த்த நான் கடவுள் ல் பிணம் தின்னும் காட்சிகள் எதுவுமில்லை. வெட்டப்பட்டிருப்பது தெரிகிறது. முதல் காட்சியாதலால் திரையரங்கில் வெட்டியிருக்க வாய்ப்பில்லை. பாலாவின் மற்ற படங்களோடு ஒப்பிட்டால் இதில் நேரடி வன்முறை அதிகமில்லை என்பது என் கருத்து. ஆனால் பிச்சைக்காரர்களைக் கொடுமைப்படுத்தும் காட்சிகள் நிறைய உண்டு.

Bleachingpowder on February 7, 2009 at 1:41 AM said...

இப்ப தான் படம் பாத்துட்டு வரேன் தல. சான்சே இல்ல daringly different..definetly worth watching in theatre. சில சீன்கள் கட் பன்னுவதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கிறது, அதனால் சீக்கரம் போய் பாருங்க. ரொம்ப சின்ன படம் ரெண்டேகால் மணி நேரத்துல முடிஞ்சிடுச்சு

MayVee on February 7, 2009 at 8:54 AM said...

i hav commented abt tht movie in my blog

Sinthu on February 7, 2009 at 9:20 AM said...

"ஆமாம் பார்ப்பேம்"
இங்கு பார்க்க முடியாதே..........

அனுஜன்யா on February 7, 2009 at 11:29 AM said...

எங்க ஊருக்கு வருமா என்று தெரியவில்லை. வந்தாலும், இந்த மாதிரிப் படங்கள் தெரிந்து போவதற்குள் ஓடியும் போய்விடும். ஹ்ம், பார்க்கலாம்.

வெண்பூ, இன்னும் குசும்பு போகவில்லை.

அனுஜன்யா

அனுஜன்யா on February 7, 2009 at 11:29 AM said...

hi, congrats for 200 plus. Way to go buddy.

anujanya

கோபிநாத் on February 7, 2009 at 7:16 PM said...

\\எது எப்படியோ நான் பார்ப்பேன்.\\

ரீப்பிட்டே ;)

கார்க்கி on February 7, 2009 at 8:59 PM said...

அனைவருக்கும் நன்றி

@அனுஜன்யா,

200 இன்னுமாகல தல. அவங்க தப்பா சொல்லிட்ட்டாங்க. 184 தான் ஆச்சு

லவ்டேல் மேடி on February 17, 2009 at 4:14 PM said...

ஐயையோ.... யென்னது ... குழந்தைங்க பாக்காகூடாதா.....

அப்போ நான் இப்பவே எனக்காக ரிசர்வ் செஞ்ச டிக்கெட்ட கேன்சல் பன்நீறேன்............

 

all rights reserved to www.karkibava.com