Feb 27, 2009

ச்சே அவ்ளோதானா கார்க்கி நீ?


  இது வரைக்கும் எனக்கு இப்படி ஆனதே இல்லைங்க. புடுங்க நிறைய ஆனி இருந்தாலும் வேலை செய்ய மனசே வரல. அவ்ளோதானானு என் மேலயே எனக்கு வெறுப்பு. சரி அம்மாகிட்ட பேசிட்டா சரியாயிடும்னு ஃபோன் போட்டு பேசினேன். வச்சத்துக்கப்புறமும் இப்படியே தான் இருக்கு. அவ்ளோதானா கார்க்கி நீ?

  சரி ஏதாவது கூகிளில் தேடலாம், மனசு மாறும்னு தேடறேன். கை நமீதானு டைப் பண்ண போச்சு. ச்சே அதான் மூனு கோடி பேர் தேடிட்டாங்களேனு விட்டுட்டேன். வேற பேர் அடிக்க மனசு வரல. அப்படியே கூகிள் ஹோம் பேஜையே பார்த்துட்டு இருந்தப்ப தோனுச்சுங்க. அவ்ளோ பேர் வர்ற இடம், ஒரு விளம்பரம் கூட இல்ல. கவனிச்சு இருக்கிங்களா? நிறையே இடமிருக்கு. வெள்ளையா விட்டு இருக்காங்களே தவிர விளம்பரம் இல்ல. ஏன்? யார் செய்த தாமதம்னு கூகிளுக்கு மெய்ல் அனுப்பலாம்னு முடிவு பண்ணப்ப, என் கஷ்டம் மறுபடியும் ஞாபகம் வந்துடுச்சு. அவ்ளோதானா கார்க்கி நீ?

மறுபடியும் ஒரு மயான அமைதி மனசுக்குள்ள. தம்மடிக்கிற பழக்கம் இல்லாதது எவ்ளோ பெரிய தப்புனு தோனுச்சு. அப்படியே கேஃபேட்டேரியா போனா அங்கயும் யாருமில்ல. கோக் ஒன்னு எடுத்துக்கிட்டு தனியா வெளிய வந்து நின்னேன். யாரோ பைப்ப திறந்து விட்டு மூடாம போயிட்டாங்க. தண்ணி வேஸ்ட்டாவதேனு போய் சொல்லலாம்னு கீழ போனேன். ச்சே. fountain கூட தெரியாதாடா உனக்கு அப்பதான் தோனுச்சு.என்னடா ஆச்சு கார்க்கினு கேள்வி கேட்டப்ப மறுபடியும் சேம் ப்ளட். அவ்ளோதானா கார்க்கி நீ?

இருக்கவே இருக்காங்க பதிவுலக நண்பர்கள். அவர்களிடம் பேசினா மனசு லேசாகுமேனு ஃபோன எடுத்தேன். நம்ம மக்கள் மொத கேள்வியே அதானே கேட்பாங்க? என்ன பதில் சொல்றது? அப்படியே உண்மைய சொன்னாலும் அவங்களும் அதானே சொல்லுவாங்க, இல்லைனாலும் நினைப்பாங்க. அவ்ளோதானா கார்க்கி நீ?

என்னடா பண்ணப் போற? புரியாம தவித்தேன். குழம்பினேன். ஏதோ ஒன்னு மனசுக்குள்ள கிடந்து உறுத்துது. அப்படியே டாய்லெட்டுக்குள்ள போய் உட்கார்ந்தேன், தலைய ரெண்டும் கையால அமுக்கி மனசுக்குள்ள காட்டுக் கத்தல் கத்தினேன். சற்று ஆசுவாசப்படுத்தி கழிவறையில் அமர்ந்து யோசிச்ச கண நேரத்தில் உதயமானது அந்த ஐடியா

 அவ்ளோதானா கார்க்கி நீ? என்ற கேள்வி காணாமல் போனது. அவன் தாண்டா நீ கார்க்கின்னு சொல்லிச்சு மனசு. மக்கள் படிப்பாங்களா? ஏத்துப்பாங்களானு ஒரு நிமிஷம் யோசிச்சேன். நான் என்ன நடிகை..... தலைப்பு வச்சேனா, ஆஸ்கார் ரகுமானுக்கு அனுதாபங்கள்னு பொடி வச்சேனா, யாரையாவது திட்டினேனா இல்லை சாக்கடைல தூக்கிப் போட்டேனா? என் கஷ்டத்த சொல்றேன். உங்க கிட்ட சொல்லக் கூடாதாங்க? எனக்கு என்ன எழுதறதுன்னே தெரியலைங்க..

76 கருத்துக்குத்து:

வெட்டிப்பயல் on February 27, 2009 at 10:10 AM said...

நீங்களே இப்படி சொன்னா :)

prakash on February 27, 2009 at 10:25 AM said...

// எனக்கு என்ன எழுதறதுன்னே தெரியலைங்க.. //

அவ்ளோதானா கார்க்கி நீ? :)))))

பொன்.பாரதிராஜா on February 27, 2009 at 10:26 AM said...

ச்சே!!! உண்மையிலேயே அவ்ளோதானா கார்க்கி நீ?
இதுக்கு பேசாம நீ ஆணியவே புடுங்கியிருக்கலாம்.
( சூப்பர் மச்சி)

prakash on February 27, 2009 at 10:28 AM said...

ஆனா பதிவெழுத மேட்டர் இல்லங்கறத கூட அழகா ஒரு பதிவா போடற பார்..
அங்க நிக்கிறான் பதிவர் கார்க்கி

Cable Sankar on February 27, 2009 at 10:31 AM said...

மொக்கைக்கு இப்படி ஒரு புலம்பலா?

prakash on February 27, 2009 at 10:32 AM said...

உண்மையிலே விஷயம் இல்லன்னா ஒரு நாலு நாள் கேப் விட்டுடு கார்க்கி...

எழுதனுமேன்னு எதையாவது எழுதினா உனக்கே போரடிச்சிடும்

ராம்ஜி on February 27, 2009 at 10:38 AM said...

//உண்மையிலே விஷயம் இல்லன்னா ஒரு நாலு நாள் கேப் விட்டுடு கார்க்கி...

எழுதனுமேன்னு எதையாவது எழுதினா உனக்கே போரடிச்சிடும்//

//ச்சே!!! உண்மையிலேயே அவ்ளோதானா கார்க்கி நீ?
இதுக்கு பேசாம நீ ஆணியவே புடுங்கியிருக்கலாம்.//

REPEATUUUUUUU

narsim on February 27, 2009 at 10:39 AM said...

இதுலயா விசயம் இல்ல.. ஹும்.. அடி பிண்றியே சகா.. நடக்கட்டும்..

Anonymous said...

சகா....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..என்னத்த சொல்ல...

Anonymous said...

யஸ்ட் மிஸ்ட்...
2 மின் :(

கணினி தேசம் on February 27, 2009 at 10:45 AM said...

என்ன சகா என்ன ஆச்சு?

முழுசா படிச்சிட்டு வர்றேன்.

gayathri on February 27, 2009 at 10:48 AM said...

அவன் தாண்டா நீ கார்க்கின்னு சொல்லிச்சு மனசு.

ippa naanum athey than kekuren avana nee

கணினி தேசம் on February 27, 2009 at 10:49 AM said...

//அப்படியே கேஃபேட்டேரியா போனா அங்கயும் யாருமில்ல. //

Recession ல யாரும் கேஃபேட்டேரியா பக்கம் நிக்கவோ, அரட்டை அடிக்கவோ பயப்படுறாங்க அதான்

முரளிகண்ணன் on February 27, 2009 at 10:56 AM said...

கார்க்கி நீயே இப்படி சொலலாமா?

கணினி தேசம் on February 27, 2009 at 10:59 AM said...

//எனக்கு என்ன எழுதறதுன்னே தெரியலைங்க..//

ப்ரீயா வுடு மாமு, ரெண்டு நாள் கடைக்கு லீவு விட்டா தப்பே இல்லை.

புடுங்கறதுக்கு ஆணி இருக்குல்ல. அதுவரைக்கும் சந்தோசம்னு..இருங்க.

கணினி தேசம் on February 27, 2009 at 11:02 AM said...

அப்புறம் இந்த நமிதா கூகிள் சர்ச் கொஞ்சம் ஓவர்....

எப்படித்தான் அந்த பேரல ரசிக்கறீங்களோ... உவ்வ்வே!!

ப்ரியா on February 27, 2009 at 11:02 AM said...

:-))
எப்டிங்க இப்டி எழுதுறீங்க?
உங்க பதிவுகள் எல்லாம் silent டா படிச்சுட்டு போயிட்டு இருப்பேன். இன்னைக்கு முடியாம மறுமொழி இட்டுட்டேன்.
கலக்குறீங்க கார்க்கி.

அனுஜன்யா on February 27, 2009 at 11:15 AM said...

ஒரு நாலு மணிநேரம் நடந்ததை ஒரு நாப்பது வரிகளில் (கொஞ்சம் கூடக் குறைய இருக்கலாம்) எழுதிய நான் எங்கே? எழுத ஒரு மேட்டரும் சிக்கலன்னு ஒரு பதிவே போடுற 'நீ தாண்டா பதிவர்' (டைரக்டர் ராஜசேகரின் அடுத்த படம்). கலக்கு:)

அனுஜன்யா

வித்யா on February 27, 2009 at 11:18 AM said...
This comment has been removed by the author.
வித்யா on February 27, 2009 at 11:18 AM said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா முடியலைடா சாமீ.

Lancelot on February 27, 2009 at 11:28 AM said...

shappa mudiyala...ippavae kanna kattuthey...

வால்பையன் on February 27, 2009 at 11:32 AM said...

// எனக்கு என்ன எழுதறதுன்னே தெரியலைங்க.. //

அவ்ளோதானா கார்க்கி நீ? //

ரிப்பீட்டேட்ய்ய்ய்ய்ய்

குசும்பன் on February 27, 2009 at 11:37 AM said...

//"ச்சே அவ்ளோதானா கார்க்கி நீ?"//

உனக்கு நீயே சொல்லிக்கிட்டதால பிரச்சினை இல்லை சகா!

இதே ஒரு “பெண்” சொன்னுச்சுன்னு வெச்சுக்க அவ்வளோதா ஆள் காலி:)))))))

வெட்டிப்பயல் on February 27, 2009 at 11:43 AM said...

//குசும்பன் said...
//"ச்சே அவ்ளோதானா கார்க்கி நீ?"//

உனக்கு நீயே சொல்லிக்கிட்டதால பிரச்சினை இல்லை சகா!

இதே ஒரு “பெண்” சொன்னுச்சுன்னு வெச்சுக்க அவ்வளோதா ஆள் காலி:)))))))//

குசும்பா,
உன்னால மட்டும் தான் இப்படி எல்லாம் யோசிக்க முடியும்...

LOL :)

ஸ்ரீமதி on February 27, 2009 at 11:50 AM said...

கொடுமை :))

Mahesh on February 27, 2009 at 11:52 AM said...

/Cable Sankar said...
மொக்கைக்கு இப்படி ஒரு புலம்பலா?
//

ரிப்பீட்டு :)))))))))

புன்னகை on February 27, 2009 at 12:17 PM said...

ஒன்னுமில்லாத விஷயத்த கூட இவ்ளோ பீடிகையோட சொல்ல முடியுமா??? உங்கள் யோசனைக்கு நன்றி! இனி என் கிட்ட மாட்டிட்டு எத்தன பேர் முழிக்கப் போறாங்களோ தெரில ;-)

மண்குதிரை on February 27, 2009 at 12:20 PM said...

இவ்வளவா கார்க்கி

எப்படி முடியுது நண்பா

ஸ்ரீதர்கண்ணன் on February 27, 2009 at 12:33 PM said...

அஹம் ப்ரம்மாஸ்மி -ஆள விடுங்கடா சாமீ

Kathir on February 27, 2009 at 12:37 PM said...

ஏன் சகா இப்படி....

எங்களை பார்த்தா பாவமா இல்லை?

:))

லவ்டேல் மேடி on February 27, 2009 at 12:59 PM said...

கவலைப்படாத கார்கி.....!!!! இது ஆரம்ப ஸ்டேஜ்தான்...... !!! இத நீ நெனச்சா இப்பவே குணபடுத்தீரலாம் ....!! இல்லேனா நெம்ப கஷ்டம் தம்பி ........!!! அப்புறம் காதல் படத்துல வர முருகன் மாதிரியே மண்ட மண்டையா கொட்டிகிட்டு அலையுவ ........ !!!


அப்பறம் ஒரு முக்கியமான விஷயம் .......!!! வாஸ்துப்படி இனிமேல் கூகிள்ல நமீதா பத்தி தேடாத ......!!! ஷகிலா பத்தி தெருஞ்சுக்க ட்ரை பண்ணு .... மனசு ரொம்ப லேசா ஆயிரும் .......!!!

கார்க்கி on February 27, 2009 at 1:20 PM said...

// வெட்டிப்பயல் said...
நீங்களே இப்படி சொன்னா//

ஆஹா ஆரம்பமே அதகளமா?

************
//பொன்.பாரதிராஜா said...
( சூப்பர் மச்சி)//

ஹிஹிஹி

************
// prakash said...
உண்மையிலே விஷயம் இல்லன்னா ஒரு நாலு நாள் கேப் விட்டுடு கார்க்கி.//

என்ன சகா? சும்மா ஒரு மொக்கை போட்டா இவ்ளோ சீரியசா பதில் போடறீங்க? கார்க்கி எடுடா பேனாவா. எழுதுடா ஒரு சிறுகதை..

***********
// Cable Sankar said...
மொக்கைக்கு இப்படி ஒரு புலம்பலா?//

ஹிஹி. நீங்கதான தல சரியா புரிஞ்சிக்கிட்டீங்க

கார்க்கி on February 27, 2009 at 1:23 PM said...

@ராம்ஜி,

கிளப்பை விட்டுவீங்க போலிருக்கு!!!

*********

// narsim said...
இதுலயா விசயம் இல்ல.. ஹும்.. அடி பிண்றியே சகா.. நடக்கட்டும்//

கிகிகி. தல இதுக்கு பதில் மெயிலில்..

*******
/ Thooya said...
யஸ்ட் மிஸ்ட்...
2 மின்//

இது என்ன மொழி சகியே

********
/ gayathri said...
அவன் தாண்டா நீ கார்க்கின்னு சொல்லிச்சு மனசு.

ippa naanum athey than kekuren avana nee//

நான் அவன் இல்லை..

***********
/ கணினி தேசம் said...
//எனக்கு என்ன எழுதறதுன்னே தெரியலைங்க..//

ப்ரீயா வுடு மாமு, ரெண்டு நாள் கடைக்கு லீவு விட்டா தப்பே இல்லை//

அடடா.கொஞ்சம் அசந்தா அடிச்சு தூக்கி வெளிய போட்டுடுவாங்க போல. சகா அதெல்லாம் இல்ல ..ஒரு மொக்கை போடலாம்னு

***********
// முரளிகண்ணன் said...
கார்க்கி நீயே இப்படி சொலலாமா//

கைப்புள்ள.. முழுச்சுக்கோ.. வாங்கினது பத்தாதா?(நான் என்னை சொன்னேன்)

கார்க்கி on February 27, 2009 at 1:27 PM said...

// ப்ரியா said...
:-))
எப்டிங்க இப்டி எழுதுறீங்க?
உங்க பதிவுகள் எல்லாம் silent டா படிச்சுட்டு போயிட்டு இருப்பேன். இன்னைக்கு முடியாம மறுமொழி இட்டுட்டேன்.
கலக்குறீங்க கார்க்கி//

அப்பாடா. கேட்க்கோங்கப்பா எல்லோரும்.. இனிமேல அடிக்கடி பின்னூட்டம் போடுங்க..

***********
// அனுஜன்யா said...
எழுத ஒரு மேட்டரும் சிக்கலன்னு ஒரு பதிவே போடுற 'நீ தாண்டா பதிவர்'). கலக்கு://

பெரியவரே சொல்லிட்டாரு.. எஸ்கேப்

********
/ வித்யா said...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா முடியலைடா சாமீ/

மூவ் தடவுங்க மேடம்..

*********
// Lancelot said...
shappa mudiyala...ippavae kanna kattuthey..//

அப்புரம் ஏன் இன்னும் சாப்ப்டறீங்க சகா? ஆனாலும் 43 இடலி கொஞ்சம் அதிகம்தான். கண்ன கட்டாம என்ன செய்யும்?

************

// வால்பையன் said...

ரிப்பீட்டேட்ய்ய்ய்ய்//

அதுக்கு சொன்ன கமெண்ட்டும் ரிப்பிட்டேய்

கார்க்கி on February 27, 2009 at 1:29 PM said...

/ குசும்பன் said...

இதே ஒரு “பெண்” சொன்னுச்சுன்னு வெச்சுக்க அவ்வளோதா ஆள் காலி//

ஏன் தல???

அளவில்லா அப்பாவித்தனத்துடன்,
கார்க்கி

************
// ஸ்ரீமதி said...
கொடுமை :)//

அப்புறம் என்ன சிரிப்பு? ஒழுங்கா அழுவு

********
/ Mahesh said...
/Cable Sankar said...
மொக்கைக்கு இப்படி ஒரு புலம்பலா?
//

ரிப்பீட்டு :)))))))))//

:))))
***********
// புன்னகை said...
ஒன்னுமில்லாத விஷயத்த கூட இவ்ளோ பீடிகையோட சொல்ல முடியுமா??? உங்கள் யோசனைக்கு நன்றி! இனி என் கிட்ட மாட்டிட்டு எத்தன பேர் முழிக்கப் போறாங்களோ தெரில //

மக்களே பார்த்துக்கொங்க.. இதுக்கெல்லாம் நான் பொறுப்பில்ல..

**********

கார்க்கி on February 27, 2009 at 1:32 PM said...

/ மண்குதிரை said...
இவ்வளவா கார்க்கி

எப்படி முடியுது நண்//

ஹேஹே.. இதெல்லாம் ச்சும்மா.. எங்க ஏரியா வந்து கேட்டுபாருங்க..

*********
/ ஸ்ரீதர்கண்ணன் said...
அஹம் ப்ரம்மாஸ்மி -ஆள விடுங்கடா சா//

இதுல என்ன உள்குத்து இருக்கோ!!!

*************
/ Kathir said...
ஏன் சகா இப்படி....

எங்களை பார்த்தா பாவமா இல்லை//

அதெல்லாம் இல்லை.. எங்க போனிங்க இத்தனை நாள்? எப்படி இருக்கிங்க சகா

**************
// லவ்டேல் மேடி said...
கவலைப்படாத கார்கி.....!!!! இது ஆரம்ப ஸ்டேஜ்தான்...... !!! இத நீ நெனச்சா இப்பவே குணபடுத்தீரலாம்//

ஆவ்வ்வ்.. நீங்க எங்க ட்ரீட்மெண்ட் எடுத்தீங்க ச்கா? இப்ப சரியாயிடுச்சா?

ரமேஷ் வைத்யா on February 27, 2009 at 1:34 PM said...

ட்ரீ ஹெட் ஆகிய நானே தலைப்பில் இருந்தே ரசிக்கிறேன். இவரு நர்சிம்முக்கு மெயிலில் பதில் போடுறாரா... இவ்வளவுதானா கார்க்கி நீ?

ரமேஷ் வைத்யா on February 27, 2009 at 1:37 PM said...

அந்த மெயில் சிசி எனக்கு அனுப்பவும். கிராஸ் செக் செய்துகொள்ளத்தான்.

தராசு on February 27, 2009 at 1:38 PM said...

என்னமோ ஆயிருச்சி கார்க்கி உங்களுக்கு,

இப்படித்தான் எங்க ஊர்ல ஒரு பையனுக்கு ஆயி, அவனை டாக்டர் கிட்ட காமிச்சு, அப்புறம் அவுனுக்கு ஊசியெல்லாம் போட்டு, அவன் ஒரு மாதிரி மாறி.....

வேண்டாம் விட்டுடுங்க தல,

T.I. G. அவ்வளவுதான் சொல்ல முடியும்.

Joe on February 27, 2009 at 1:46 PM said...

சரி விடுங்க சகா, கொஞ்ச நாளில சரியாகிடும்!

writer's block என்று சொல்வார்கள்.
எப்படியோ அதையும் வைச்சு ஒரு பதிவை போட்டுட்டீங்கள்ளே? ஹாஹா!

ஒரு சின்ன வேண்டுகோள், கோக் & பெப்சி குடிக்காதீங்க, உடம்புக்கு நல்லதில்ல.
நமது நாட்டின் நீர்வளத்தை சுரண்டி பிழைக்கும் இந்த நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்க மாணவர்கள் போராடும்போது, நம் பங்குக்கு ஏதாவது செய்யலாமே?

Truth on February 27, 2009 at 2:09 PM said...

இப்படி நான் ஃபீல் பண்ணும் போது, சும்மா இருப்பேன். நீங்க அதையே எழுதுவீங்களா? :-)
நல்லா இருக்கு கார்க்கி.
வாழ்த்துக்கள்

லவ்டேல் மேடி on February 27, 2009 at 2:13 PM said...

// கார்க்கி said...


ஆவ்வ்வ்.. நீங்க எங்க ட்ரீட்மெண்ட் எடுத்தீங்க ச்கா? இப்ப சரியாயிடுச்சா? ///
ஆஹா ...!!!! இப்புடி ஆய்போச்சே...!!! நா அப்பவே சொன்னேன் ...... கன்ட்ரோல் யுவர்ஸெல்ப் 'நு ..!!! கேட்டியா தம்பி ....... !!


இப்ப பாரு ... யார பார்த்தாலும் ...... , ட்ரீட்மெண்ட் எங்க எடுத்தீங்க... ட்ரீட்மெண்ட் எங்க எடுத்தீங்கன்னு ..... கேக்குற அளவுக்கு முத்திபோச்சு ....!!!


உங்களுக்கு என்ன பதிவா கெடைக்கில....???!!!!!??? நம்ம துபாய் தலைவர பாருங்க ... பதிவுல எங்க பார்த்தாலும் ஒரே டபுள் மீனிங்குதான் ...!!! கமெண்ட்ஸ் பிச்சிகிட்டு போகுது ....!!


அதுக்குதான் தம்பி ..... தலைவி ஷகிலாவோட படமா பாக்கணுமுன்னு சொல்லுறது .....!!!


இல்லியா .... , நம்ம துபாய் சகா பதிவ படுச்சு ... அதுல உள்ள டபுள் மீனிங்க ... ட்ரிபுள் மீனிங்கா மாத்தி உங்க ஆட்டைய மெருகேத்துங்க .........!!!!!


எப்புடியோ...... நல்லாயிருந்தீனா போதும் தம்பி .....!!!!

Bleachingpowder on February 27, 2009 at 2:47 PM said...

சும்மானாலும் நெகட்டீவா எழுதாதீங்க தல...

அமிர்தவர்ஷினி அம்மா on February 27, 2009 at 2:52 PM said...

நான் என்ன நடிகை..... தலைப்பு வச்சேனா, ஆஸ்கார் ரகுமானுக்கு அனுதாபங்கள்னு பொடி வச்சேனா, யாரையாவது திட்டினேனா இல்லை சாக்கடைல தூக்கிப் போட்டேனா? என் கஷ்டத்த சொல்றேன். உங்க கிட்ட சொல்லக் கூடாதாங்க? எனக்கு என்ன எழுதறதுன்னே தெரியலைங்க..

:)-

ஓஹ் இதுக்கு தானா அது
அவனா நீயீ

Kathir on February 27, 2009 at 3:34 PM said...

//எங்க போனிங்க இத்தனை நாள்? எப்படி இருக்கிங்க சகா//

உடம்பு சரியில்லை சகா.
சென்னை சென்றிருந்தேன.
Recovering now...

:))

பாலராஜன்கீதா on February 27, 2009 at 4:26 PM said...

//நான் என்ன நடிகை..... தலைப்பு வச்சேனா, ஆஸ்கார் ரகுமானுக்கு அனுதாபங்கள்னு பொடி வச்சேனா, யாரையாவது திட்டினேனா இல்லை சாக்கடைல தூக்கிப் போட்டேனா?//

என்னங்க இது அந்தத் தலைப்புகளின் இன்னும் எவரும் எழுதவில்லையே நீங்களே எதாவது ஒரு தலைப்பில் எழுதுங்கள்.
:-)

Poornima Saravana kumar on February 27, 2009 at 4:31 PM said...

எனக்கு தெரியும் நீங்க கடைசியில் இதைத் தான் சொல்லப் போறீங்கன்னு...

விஜய் on February 27, 2009 at 4:39 PM said...

ennachu karki?????????

yen ivlo depressions..........

புதுகைத் தென்றல் on February 27, 2009 at 5:05 PM said...

பதிவா எழுதாட்டி பாட்டை தொகுத்து போடுங்க. உங்களுக்கு பிடிச்ச பாட்டு, இப்படி நிறைய இருக்கு தம்பி.

இதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க.

அன்புடன் அருணா on February 27, 2009 at 5:15 PM said...

அடப் பாவி..நான் எழுதணும்னு நினைச்சுட்டு இருந்ததை அப்பிடியே எழுதிட்டியே????இனி நான் எழுதினால் காப்பி ரைட் உரிமை மீறபட்டதுன்னு ஒரு பதிவு வேற போட்டுருவீங்க...ம்ம்ம்
அன்புடன் அருணா

தாரணி பிரியா on February 27, 2009 at 5:28 PM said...

இதுக்கெல்லாம் கவலைப்பட்டா எப்படி கார்க்கி.

அ, ஆ, இ, ஈ , க, ங, ச , A, B, C, 1, 2, 3 இப்படி எத்தனை இருக்க எழுத :). இது எல்லாம் முடிச்சவுடன் இதை தெலுங்குல, கன்னடத்துல, மலையாளத்துல எல்லாம் எழுதி பாருங்க.

பரிசல்காரன் on February 27, 2009 at 5:33 PM said...

//தாரணி பிரியா said...

இதுக்கெல்லாம் கவலைப்பட்டா எப்படி கார்க்கி.

அ, ஆ, இ, ஈ , க, ங, ச , A, B, C, 1, 2, 3 இப்படி எத்தனை இருக்க எழுத :). இது எல்லாம் முடிச்சவுடன் இதை தெலுங்குல, கன்னடத்துல, மலையாளத்துல எல்லாம் எழுதி பாருங்க//


:-))))))))))))))))))))))

ச்சின்னப் பையன் on February 27, 2009 at 5:47 PM said...

அவ்ளோதானா கார்க்கி நீ? :)))))

Karthik on February 27, 2009 at 8:32 PM said...

//கிகிகி. தல இதுக்கு பதில் மெயிலில்..

ஏன் கார்க்கி இப்படி பண்றீங்க?

நானெல்லாம் மொக்கையா இருந்தாலும் பரவாயில்லைனு படிக்கிறதே கமெண்ட்ஸ் நல்லா இருக்கும்னுதான். அதையும் நீங்க மெயில்ல அனுப்பினா இங்க வர்ற நான் எதை படிக்கிறது????

ha..ha. Why blood?
:))

Karthik on February 27, 2009 at 8:33 PM said...

Superb post, anyway.
:)

ILA on February 27, 2009 at 10:20 PM said...

சங்கை சுட்டாலும் மென்மை தரும்.

கார்க்கி on February 28, 2009 at 11:17 AM said...

// ரமேஷ் வைத்யா said...
ட்ரீ ஹெட் ஆகிய நானே தலைப்பில் இருந்தே ரசிக்கிறேன். இவரு நர்சிம்முக்கு மெயிலில் பதில் போடுறாரா//

எனக்கு புரியல தல

**************

// தராசு said...
என்னமோ ஆயிருச்சி கார்க்கி உங்களுக்கு,//

கிகிகி
***************8
// Joe said...
சரி விடுங்க சகா, கொஞ்ச நாளில சரியாகிடும்!//

அட மொக்கை சார் இது

****************

// Truth said...
இப்படி நான் ஃபீல் பண்ணும் போது, சும்மா இருப்பேன். நீங்க அதையே எழுதுவீங்களா?//

ஃபீல் பண்றத எழுதனும்னு பெரியவங்க சொல்லுவாங்க..

***********
// Bleachingpowder said...
சும்மானாலும் நெகட்டீவா எழுதாதீங்க தல...
//

என்ன சகா? ஓகே..

கார்க்கி on February 28, 2009 at 11:20 AM said...

// அமிர்தவர்ஷினி அம்மா said...

ஓஹ் இதுக்கு தானா அது
அவனா நீயீ//

அவனேதானக்கா

*******

// பாலராஜன்கீதா said...
//நான் என்ன நடிகை..... தலைப்பு வச்சேனா, ஆஸ்கார் ரகுமானுக்கு அனுதாபங்கள்னு பொடி வச்சேனா, யாரையாவது திட்டினேனா இல்லை சாக்கடைல தூக்கிப் போட்டேனா?//

என்னங்க இது அந்தத் தலைப்புகளின் இன்னும் எவரும் எழுதவில்லையே நீங்களே எதாவது ஒரு தலைப்பில் எழுதுங்கள்.//

ச்சிக்கிரமே..

************
// Poornima Saravana kumar said...
எனக்கு தெரியும் நீங்க கடைசியில் இதைத் தான் சொல்லப் போறீங்கன்னு
//

அய்யோ செல்லம்.. சுத்திப் போட சொல்லு அம்மாவ..

*************

// விஜய் said...
ennachu karki?????????

yen ivlo depressions..........
//

அடக்கடவுலே லேபிள பாருங்க

கார்க்கி on February 28, 2009 at 11:22 AM said...

// அன்புடன் அருணா said...
அடப் பாவி..நான் எழுதணும்னு நினைச்சுட்டு இருந்ததை அப்பிடியே எழுதிட்டியே????இனி நான் எழுதினால் காப்பி ரைட் உரிமை மீறபட்டதுன்னு ஒரு பதிவு வேற போட்டுருவீங்க...//

ஹாஹா சேம் ப்ளட்

*****************

// தாரணி பிரியா said...
இதுக்கெல்லாம் கவலைப்பட்டா எப்படி கார்க்கி.

அ, ஆ, இ, ஈ , க, ங, ச , A, B, C, 1, 2, 3 இப்படி எத்தனை இருக்க எழுத :). இது எல்லாம் முடிச்சவுடன் இதை தெலுங்குல, கன்னடத்துல, மலையாளத்துல எல்லாம் எழுதி பாருங்க//

மொக்கைக்கே மொக்கையா? கோவைகாரங்கதான் கரெக்ட்..

****************
@பரிசல்,

:)))))))))))))

கார்க்கி on February 28, 2009 at 11:24 AM said...

// ச்சின்னப் பையன் said...
அவ்ளோதானா கார்க்கி நீ? :)))))

ஆமாம் சகா.. :)))

**************
// Karthik said...
Superb post, anyway.
:)
//

நன்றி கார்த்திக்

*****************8

// ILA said...
சங்கை சுட்டாலும் மென்மை தரும்.
//

:))))))))

ரௌத்ரன் on February 28, 2009 at 7:26 PM said...

முடியல சாமி...முடியல....கமண்டு கிமண்டு போடாம கம்முன்னு போய்டலாம்னு தான் பார்த்தேன்..ஆனாலும் முடியல நண்பா..மொக்கை..மொறட்டு மொக்கை..நல்லாருக்கு.

MayVee on February 28, 2009 at 9:41 PM said...

present sir
(very late attendance)

viji on February 28, 2009 at 10:07 PM said...

february 28 days le - 26 posts potutinga... aana ungaluku yenna eluturathunu terle...


aarghhhh...kaatule pogai la..


*someone, pls call the fire station*

viji on February 28, 2009 at 10:09 PM said...

## புடுங்க நிறைய ஆனி இருந்தாலும் வேலை செய்ய மனசே வரல. ##

same blood. my table full with students book. but i still preparing my blog post rather than preparing my lesson plan/ marking the book. evalo tenavathu enaku..

viji on February 28, 2009 at 10:22 PM said...

##அவ்ளோ பேர் வர்ற இடம், ஒரு விளம்பரம் கூட இல்ல.##

atheiyum vittu veikka maatingala ninga??

viji on February 28, 2009 at 10:25 PM said...

##கேஃபேட்டேரியா போனா அங்கயும் யாருமில்ல. கோக் ஒன்னு எடுத்துக்கிட்டு தனியா வெளிய வந்து நின்னேன்.##

tiruditinganu, ivalo asalta solringa.. chey chey.. very the avamanam.. !!! enaku ille. ungaluku

viji on February 28, 2009 at 10:29 PM said...

aargghh ippo busy.time iruntha inta [ost le meendum santipom..tadangaluku varuntigiren

ஆதவா on March 1, 2009 at 9:48 AM said...

அவ்ளோதான் அவ்ளோதான் னு சொல்லியே நிறறய சொல்லிட்டீங்க... ம்ம்ம்.... எப்படிங்க தோணுது!!!???

தாமிரா on March 1, 2009 at 12:55 PM said...

ரசனையான அனுபவம்.. கேள்விகள்.! காரணம் என்று இறுதியில் சொல்லியிருப்பது மட்டும் பொய்.. சரிதானா?

தாமிரா on March 1, 2009 at 12:58 PM said...
This comment has been removed by the author.
Anonymous said...

இதுக்கு பேசாம ஆணியவே புடுங்கியிருக்கலாம்.

LOSHAN on March 2, 2009 at 1:56 PM said...

கையக் குடுங்க சகா.. (நாம ரெண்டு பேரும் இருக்கிற இடம் ரொம்ப தொலைவோ???)

எல்லோருக்கும் தோணுகிற விஷயங்களையே/சம்பவங்களையே யாரும் யோசிக்காத ரகளை,ரசனையோடு தருகிற கைச் சரக்கு உங்களுக்கு மட்டுமே வருது..

கார்க்கி இவ்வளவோ நீ? ;)

இரா.சிவக்குமரன் on March 3, 2009 at 12:13 PM said...

..//

விஜய் on March 18, 2009 at 3:44 PM said...

74 th

விஜய் on March 18, 2009 at 3:44 PM said...

and 75th

ஆரூரான் on November 8, 2011 at 5:32 PM said...

அவ்ளோதானா தலைவா((

 

all rights reserved to www.karkibava.com