Feb 19, 2009

பதிவர்களைப் பற்றிய கிசுகிசு-காத கொடுங்க.


  பதிவர்கள் மசினகுடி சுற்றுலா சென்றபோது நடந்த ’சம்பவம்’ இது. ஒரு பெட்ரோல் பங்கில் காற்றுப் பிடிக்கப்படும் இடத்தில் இப்படி எழுதி வைத்திருந்தார்கள்.

“சில்லறை வேண்டாம். சின்ன புன்னகை போதும்”

  இது போன்ற சுவையான தகவல்களை திரட்டும் பதிவர் அவர். ஆர்வத்துடன் சென்று அதை படம் பிடித்துவிட்டு அவரைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார்.  சன்னமான குரலில் காத்தடிப்பவர் சொன்னது எங்கள் காதுகளில் விழவில்லை. அவர் இதைத்தான் சொல்லியிருக்க கூடும்.“இதுக்கு சில்லறையையே வாங்கிக்கலாம்”.

*********************************************

  நாளுக்கு நாள் விலையேறிக் கொண்டிருக்கும் உலோகமணி பதிவர் என்று பெயர் பெற்றவர் அவர். குறும்படங்கள் எடுப்பதில் சமீபகாலமாக மும்மரமாக உள்ளார். அது தொடர்பாக ஒரு அழகான, நல்ல நடிகரை தேடும் பணியில் ஒரு பிரபலமான, இளம் பதிவரை வளைத்திருக்கிறார். சோதனை நடிப்பில் அவர் அநியாயத்துக்கு வெட்கப்பட, இவர் அவரை மோடிவேட் செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார். எடுத்தைப் பார்த்து மகிழ்ந்துக் கொண்டிருக்கிறாராம் இயக்குனர்.

***********************************************

  முதலில் இவரை ஒரு பெண் என்றுதான் நினைத்தார்கள். பின் அவர் ஆண் என்பது தெரிந்ததும் அவரை ஒரு பின்நவீனத்துவவாதி என்று நினைத்தனர். அதையும் அவர் தகர்க்க அவரை ஒரு பெருசு என்று முத்திரை குத்தினார்கள். காதலர் தினத்தன்று அதையும் அவர் பாம் ப்ளாஸ்ட் செய்ய, குழம்பி போய் உள்ளனர் பதிவர்கள். வெடிகுண்டுக்கு பெயர் பெற்ற ஊரில் இருக்கும் அவரின் உண்மையான தகவல்கள் அறிய விரும்புவோர் அலைபேசி சித்தரை தொடர்பு கொள்ளவும்.

***********************************************

வலையுலக ரித்தீஷ் என்ற செல்லப்பேரு கொண்டவர் இந்தப் பதிவர். பார்க்க மட்டுமல்ல, பிறருக்கு உதவுவதிலும் ஜே.கே.ஆர் தான் என்பது சமீபத்தில் கார்ட்டூன் கம்பரின் நீண்ண்ண்ண்ட நன்றி பதிவில் தெரிந்தது. இவரை வைத்து தொடங்கப்பட்ட அஜால் குஜால் படம் பாதியில் நிற்பதால் சோகத்தில் இருக்கிறாராம். விரைவில் தனது சக பதிவர்களுடன் சென்னைக்கு அருகில் ஏதேனும் ஒரு இடத்திற்கு ஒருநாள் பயனத்திற்கு திட்டமிடுவதாக வலையுலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

************************************************

இவரின் தம்பியை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தும் போதும் ”இவர்தான் என் தம்பியண்ணே” என்பாராம் அவர். சமீபகாலமாக உலகம் சுற்றுவதிலே நேரம் செலவழிக்கும் இவர் பலம்பொருந்திய பின்னணி கொண்டவர். சொந்த ஊரிலே நல்ல வாய்ஸ் உடையவர். அதனாலோ என்னவோ அதற்கேற்றார் போல ஒரு வேலை செய்திருக்கிறார். இதோ அதோ என்று இழுத்தடிக்கும் பணி நல்லபடியாய் முடிந்து அவர் “வாய்ஸ்” அகிலம் முழுவதும் பரவ வாழ்த்துவோம்.

34 கருத்துக்குத்து:

தாரணி பிரியா on February 19, 2009 at 4:34 PM said...

1

மணிகண்டன் on February 19, 2009 at 4:36 PM said...

2

வித்யா on February 19, 2009 at 4:36 PM said...

தாமிராவை மட்டும்தான் கண்டுபிடிக்க முடிந்தது. ஒருவேளை நான் இன்னும் நிறைய பதிவுகள் படீக்கனும்ன்னு நினைக்கிறேன்:)

தாரணி பிரியா on February 19, 2009 at 4:36 PM said...

1. Parisalkaran
2. Thamira & karki
3. Anujanya
4. Narsim
5. Abdullah Anna

Sariya :)

kisukisu ellam enakku puriyara mathiri irukku
neega innum training edukkanum :)

வித்யா on February 19, 2009 at 4:38 PM said...

ஹே நான் அப்துல்லா அண்ணாத்தேவையும் கண்டுபிடிச்சிட்டேன்:)

தாரணி பிரியா on February 19, 2009 at 4:46 PM said...

4th one thappunu ninaikiren.

kusumban sariya

தாரணி பிரியா on February 19, 2009 at 4:46 PM said...

4th one thappunu ninaikiren.

kusumban sariya

பரிசல்காரன் on February 19, 2009 at 4:56 PM said...

எல்லாம் சரி சகா.. சூப்பர்தான். அதுயாரு அலைபேசி சித்தர்? புரியலியே?

பரிசல்காரன் on February 19, 2009 at 4:57 PM said...

@ நர்சிம்

இதுல இருக்கறது உண்மையா இருந்தா என்னைக் கூப்பிடுங்க. வரமுயற்சிக்கறேன்!

SanJai காந்தி on February 19, 2009 at 5:00 PM said...

//சோதனை நடிப்பில் //

நடிக்கிறேன் பேர்வழி என பெரும் சோதனைக் கொடுத்ததையும் யாம் அறிவோம்..

//பதிவர்கள் மசினகுடி சுற்றுலா சென்றபோது நடந்த ’சம்பவம்’ இது. ஒரு பெட்ரோல் பங்கில் காற்றுப் பிடிக்கப்படும் இடத்தில்//

போட்டுக்கு எதுக்கு காத்து?
:: அளவில்லா சந்தேகத்துடன் ::

//இவரை வைத்து தொடங்கப்பட்ட அஜால் குஜால் படம் பாதியில் நிற்பதால் சோகத்தில் இருக்கிறாராம். //

இதற்கு தனி மடலில் பதில் வரும். :))

வெண்பூ on February 19, 2009 at 5:02 PM said...

இது.. இது.. இது எப்படி இருக்கு? அத விட்டுட்டு சீரியஸா பதிவு போட்டு, மெயில் போட்டு என்னையும் கஷ்டப்பட வெச்சிட்டியே சகா? ஆதர்ஷ் உன் கட்சி கா விட்டுட்டான், போ...

vinoth gowtham on February 19, 2009 at 5:12 PM said...

//ஒரு பிரபலமான, இளம் பதிவரை வளைத்திருக்கிறார்//..

இது மட்டும் யாருன்னு கண்டுபுடிச்சிட்டேன்..
ஆனா ஒரு வார்த்தைய விட்டுடிங்க "அழகான"..

ஜோசப் பால்ராஜ் on February 19, 2009 at 5:21 PM said...

பரிசல்
தாமிரா
லதானந்த் மாமா.
நர்சிம்
அப்துல்லா அண்ணண்.

சகா, சரிதானே?
பரிசு வந்துடணும் சகா..

அபி அப்பா on February 19, 2009 at 5:29 PM said...

நம்ம தம்பியண்ணேவை எல்லாரும் கண்டு பிடிச்சுடுவாங்க! அதனால அவருக்கு இன்னும் கொஞ்சம் கஷ்ட்டமா கொடுத்து இருக்கலாம்.

புல் மேல் உட்கார பயப்படும் பதிவரையும் போட்டு தாக்கி இருந்தா நிம்மதியா தூங்கியிருப்பேன் இன்னிக்கு ராத்திரி!:-))

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

gayathri on February 19, 2009 at 7:14 PM said...

பதிவர்களைப் பற்றிய கிசுகிசு-காத கொடுங்க.

kodukka matten po.

kammal kalatikitana enna panrathu

Anonymous said...

நல்ல வேளை என் தலை தப்பியது. நன்றி சகா.

gayathri on February 19, 2009 at 7:20 PM said...

பின் அவர் ஆண் என்பது தெரிந்ததும் அவரை ஒரு பின்நவீனத்துவவாதி என்று நினைத்தனர். அதையும் அவர் தகர்க்க அவரை ஒரு பெருசு என்று முத்திரை குத்தினார்கள். காதலர் தினத்தன்று அதையும் அவர் பாம் ப்ளாஸ்ட் செய்ய

kusumban uncle sariya

மணிகண்டன் on February 19, 2009 at 7:30 PM said...

தாரணி பிரியா, உங்களோட ஜெனரல் ஞானத்துக்கு ஒரு பெரிய salute.

எம்.எம்.அப்துல்லா on February 19, 2009 at 7:36 PM said...

:)

Sinthu on February 19, 2009 at 7:46 PM said...

நீங்க யார் யாரைப் பற்றி எல்லாம் சொன்னீங்க?

Sinthu on February 19, 2009 at 7:49 PM said...

நீங்க யார் யாரைப் பற்றி எல்லாம் சொன்னீங்க?
எண்டு முதலில் புரியல்ல
"
தாரணி பிரியா said...
1. Parisalkaran
2. Thamira & karki
3. Anujanya
4. Narsim
5. Abdullah Anna

Sariya :)"
"
தாரணி பிரியா said...
4th one thappunu ninaikiren.

kusumban sariya"
இப்ப புரிகிறது.

Thusha on February 19, 2009 at 7:55 PM said...

"gayathri said...
பதிவர்களைப் பற்றிய கிசுகிசு-காத கொடுங்க.

kodukka matten po.

kammal kalatikitana enna panrathu"

total damage anna

avvvvvvvvvvvv

தமிழ் பிரியன் on February 19, 2009 at 9:11 PM said...

எனக்கு இந்த கிசுகிசு விளங்கலைங்ண்ணா..

Massattra Kodi on February 19, 2009 at 9:35 PM said...

ரொம்ப ஈசியா இருக்கு! அதான் தாரிணி பிரியா எல்லா பதிலும் சொல்லிட்டாஙகளே ....

அன்புடன்
மாசற்ற கொடி

MayVee on February 19, 2009 at 10:28 PM said...

இதுக்கு எல்லாம் கோனார் நோட்ஸ் இருக்கா......
ரொம்ப கஷ்டமா இருக்கு பதிலை கண்டு பிடிக்க .....
உதவி தேவை .....

MayVee on February 19, 2009 at 10:30 PM said...

" தாரணி பிரியா said...
1. Parisalkaran
2. Thamira & karki
3. Anujanya
4. Narsim
5. Abdullah Anna"
if ths a right one means ....
periya repeat.......

prakash on February 20, 2009 at 10:17 AM said...

//ஒரு பிரபலமான, இளம் பதிவரை வளைத்திருக்கிறார். //

கார்க்கி? நீயா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....................

narsim on February 20, 2009 at 10:38 AM said...

சகா... வணக்கம்!!!!!! இந்த வாரம்...போலாமா??

புதுகைத் தென்றல் on February 20, 2009 at 1:17 PM said...

இதோ அதோ என்று இழுத்தடிக்கும் பணி நல்லபடியாய் முடிந்து அவர் “வாய்ஸ்” அகிலம் முழுவதும் பரவ வாழ்த்துவோம்.//


என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தாமிரா on February 20, 2009 at 6:05 PM said...

வித்யா said...
தாமிராவை மட்டும்தான் கண்டுபிடிக்க முடிந்தது. ஒருவேளை நான் இன்னும் நிறைய பதிவுகள் படீக்கனும்ன்னு நினைக்கிறேன்:)
//

என்னை புல்லரிக்க வைத்த பின்னூட்டம்.. தாங்ஸ் வித்யா.. (பரிசல், நர்சிம்,அனுஜன்,அப்துல் .. காதை மூடிக்கொள்ளுங்கள்.. புகை வருது பாருங்க..)

வால்பையன் on February 20, 2009 at 9:35 PM said...

கிசு கிசு எழுத பவுசு பத்தலையே! சகா!

விஜய் on February 21, 2009 at 11:07 AM said...

33 rd is me ............
ithu kisukisu mathiri theriyaliyae!

Anonymous said...

mayvee said,

இதுக்கு எல்லாம் கோனார் நோட்ஸ் இருக்கா......
ரொம்ப கஷ்டமா இருக்கு பதிலை கண்டு பிடிக்க .....
உதவி தேவை .....

why blood! same blood!

 

all rights reserved to www.karkibava.com