Feb 11, 2009

விகடனில் எனது பதிவும் புகைப்படமும்


  youthful vikatanல குட் ப்ளாக்ஸ்னு போடறாங்களே. அத சொல்லவில்லை மக்களே. என் முதல் முத்தம் என்ற பதிவு என் ஃபோட்டோவுடன் வந்து இருக்கிறது. அவர்களே என் புரொஃபைலில் இருந்த புகைப்படத்தை எடுத்து போட்டிருக்கிறார்கள். நன்றி விகடன். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அனைவருக்கும் நன்றி சொல்ல விழைகிறேன்

http://youthful.vikatan.com/youth/karki110209.asp

மேலும் கடந்த இரண்டு நாட்களாக குட் ப்ளாக் வரிசையில் எனது இரண்டு பதிவுகளுக்கு சுட்டி கொடுத்து இருக்கிறார்கள். இதில் இன்று இடம்பிடித்த நர்சிம்முக்கும், இதற்கு முன்னர் வந்த தாமிரா, புதுகைத்தென்றல் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

சின்ன விஷயமோ பெரிய விஷயமோ கொண்டாடி விடுவோம். என்ன சொல்றீங்க? அப்படியே இன்னும் இருவர் Followers ஆனா 100 ஆயிடும். ஸ்டார்ட் மீஸீக்..

85 கருத்துக்குத்து:

SK on February 11, 2009 at 6:17 PM said...

வாழ்த்துக்கள் :)

SK on February 11, 2009 at 6:18 PM said...

கலக்குங்க சகா. தொடரட்டும்.

Cable Sankar on February 11, 2009 at 6:22 PM said...

வாழ்துக்கள் கார்கி.. நம்மளது இப்போதான் குட் ப்ளாக்ல வந்திருக்கு. அதுக்கே என்ன பண்றதுன்னு தெரியல..

குசும்பன் on February 11, 2009 at 6:26 PM said...

கார்க்கி வாழ்த்துக்கள்!

கார்க்கியின் ”முதல் முத்தம் போட்டோவோடு” வந்ததில் மிக்க மகிழ்ச்சி:)):))))

திரும்ப 2 முறை என்னையே உங்க பாலோயரா ஆக்கி 100 அடிக்க வைக்கலாம் என்றால் முடியாது போல இருக்கே!

ஸ்ரீமதி on February 11, 2009 at 6:33 PM said...

வாழ்த்துக்கள் அண்ணா :))))))))))

ஆ.ஞானசேகரன் on February 11, 2009 at 6:38 PM said...

வாழ்த்துக்கள்

ஸ்ரீமதி on February 11, 2009 at 6:49 PM said...

நரசிம் அண்ணாவோட இன்றைய பதிவு, அப்பறம் நீங்க போட்ட ஒரு மோசமான எழுத்தாளனின் பத்து அடையாளங்களும் வந்திருக்கு வாழ்த்துகள்.. :)))))))

அன்புடன் அருணா on February 11, 2009 at 6:57 PM said...

எப்பவும் போல கலக்குறீங்க.....வாழ்த்துக்கள்...
ஸ்டார் பதிவாளராகிட்டீங்க.....இன்னும் நிறைய எழுதுங்க!!!
அன்புடன் அருணா

கார்க்கி on February 11, 2009 at 6:59 PM said...

நன்றி எஸ்.கே

நன்றி கேபிள்

// குசும்பன் said...
கார்க்கி வாழ்த்துக்கள்!

கார்க்கியின் ”முதல் முத்தம் போட்டோவோடு” வந்ததில் மிக்க மகிழ்ச்சி:)):)))//

நன்று குசும்பரே... :)))

கார்க்கி on February 11, 2009 at 7:00 PM said...

/ ஸ்ரீமதி said...
நரசிம் அண்ணாவோட இன்றைய பதிவு, அப்பறம் நீங்க போட்ட ஒரு மோசமான எழுத்தாளனின் பத்து அடையாளங்களும் வந்திருக்கு வாழ்த்துகள்.. :)))))//

பதிவ முழுசா படிச்சியா? நானேதான் சொல்லியிருக்கேனே

**************
// ஆ.ஞானசேகரன் said...
வாழ்த்துக்க//

நன்றி சகா

************

// அன்புடன் அருணா said...
எப்பவும் போல கலக்குறீங்க.//

தொடர் ஆதரவுக்கு நன்று அருணா

Mahesh on February 11, 2009 at 7:08 PM said...

வாழ்த்துகள் கார்க்கி !!

நான் 99வதா ஃபாலோயரேன்....

கவின் on February 11, 2009 at 7:10 PM said...

வாழ்த்துக்கள் சகா...

இராகவன் நைஜிரியா on February 11, 2009 at 7:14 PM said...

வாழ்த்துக்கள்...

உங்கள் எழுத்துக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.

என்றென்றும் அன்புடன்

மணிகண்டன் on February 11, 2009 at 7:23 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி.

man, மேலும் வளர வாழ்த்துக்கள். ராகவன் இப்படி வாழ்த்தி இருக்காரு. நீங்க கொஞ்சம் குள்ளமா ?

வெயிலான் on February 11, 2009 at 7:23 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி!

வித்யா on February 11, 2009 at 7:25 PM said...

வாழ்த்துக்கள்:)

கார்க்கி on February 11, 2009 at 7:27 PM said...

/ Mahesh said...
வாழ்த்துகள் கார்க்கி !!

நான் 99வதா ஃபாலோயரேன்//

நன்றி சகா. .

*********
// கவின் said...
வாழ்த்துக்கள் சகா//

நன்றி சகா

************
// இராகவன் நைஜிரியா said...
வாழ்த்துக்கள்...

உங்கள் எழுத்துக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மேன் மேலும் வளர வாழ்த்துக்க//

ரொம்ப நன்றிங்க




வெட்டிப்பயல் 100வது வந்து என்னை சந்தோஷப்படுத்திட்டாரு.

கார்க்கி on February 11, 2009 at 7:29 PM said...

/மணிகண்டன் said...
வாழ்த்துக்கள் கார்க்கி.

man, மேலும் வளர வாழ்த்துக்கள். ராகவன் இப்படி வாழ்த்தி இருக்காரு. நீங்க கொஞ்சம் குள்ளமா //

நன்றி சகா.. என்ன சின்னப்புள்ளத்தனமா கேட்டுக்கிட்டு

********
// வெயிலான் said...
வாழ்த்துக்கள் கார்க்//

ரொம்ப நன்றிண்னே
************
/வித்யா said...
வாழ்த்துக்கள்//

நன்றி கொ.ப.செ

*************

சரவணகுமரன் on February 11, 2009 at 7:29 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி...

SK on February 11, 2009 at 7:32 PM said...

me the 20 :)

SK on February 11, 2009 at 7:33 PM said...

என்னது ஜே. கே. ஆர். ரசிகர் மன்றம் தூங்கற போல இருக்கு. ஒண்ணுமே செயல் இல்லை :) :)

Anbu on February 11, 2009 at 7:34 PM said...

வாழ்த்துக்கள் அண்ணா

’டொன்’ லீ on February 11, 2009 at 7:37 PM said...

வாழ்த்துகள்...:-)

MayVee on February 11, 2009 at 7:41 PM said...

வாழ்க வளமுடன்.....
வாழ்த்துக்கள்....

கார்க்கி on February 11, 2009 at 7:56 PM said...

/ சரவணகுமரன் said...
வாழ்த்துக்கள் கார்க்கி//

நன்றி சகா

**********

// SK said...
என்னது ஜே. கே. ஆர். ரசிகர் மன்றம் தூங்கற போல இருக்கு. ஒண்ணுமே செயல் இல்லை :) ://

கொ.ப.செ பதிவு போட்டாங்களே? நம்ம சிங்கமே அமைதி காகும் போது நாமும் அப்படி இருக்கனும்

**********
/ Anbu said...
வாழ்த்துக்கள் அண்//

நன்றி அன்பு

**********
//டொன்’ லீ said...
வாழ்த்துகள்...:-//

நன்றி சகா

***********
// MayVee said...
வாழ்க வளமுடன்.....
வாழ்த்துக்கள்//

நன்றி மேவீ

கிரி on February 11, 2009 at 8:32 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி

மேலும் பல உயரங்களை தொட வாழ்த்துக்கள்

T.V.Radhakrishnan on February 11, 2009 at 8:41 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி

வெண்பூ on February 11, 2009 at 8:56 PM said...

மனம் நிறைந்த வாழ்த்துகள் கார்க்கி.. விகடன் புத்தகத்திலும் நீங்கள் வரும் நேரம் தூரமில்லை..

சென்ஷி on February 11, 2009 at 8:57 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி

எம்.எம்.அப்துல்லா on February 11, 2009 at 9:19 PM said...

//விகடனில் எனது பதிவும் புகைப்படமும் //

என்னோட சகாக்கள் ல்லாம் பெரி பெரி ஆளுங்க ஆறாங்கோ...சந்தோசமா கீதுபா
:))

RAMYA on February 11, 2009 at 9:28 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி!!

நீங்கள் இன்னும் நிறைய சாதிக்க
எனது வாழ்த்துக்கள்
உங்கள் சாதனை எனக்கு
மிகவும் சதொஷமாகவும்
பெருமையாகவும் இருக்கிறது.

ஸ்ரீதர்கண்ணன் on February 11, 2009 at 9:44 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி :)

Massattra Kodi on February 11, 2009 at 9:45 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி. அப்பறம் நிஜமாகவே நான் விஜய் பேன். Also மிக பெரிய கமல் பேன். இந்த combination கொஞ்சம் odd இல்ல !


அன்புடன்
மாசற்ற கொடி

மங்களூர் சிவா on February 11, 2009 at 10:02 PM said...

வாழ்த்துக்கள் :)

அ.மு.செய்யது on February 11, 2009 at 10:06 PM said...

வாழ்த்துகள் சகா.....உண்மையிலே மகிழ்ச்சியான தருணமிது.

இது நிச்சயமாக மற்ற வளரும் பதிவர்களை ஊக்கப் படுத்தும் என்பதில்
சந்தேகமேயில்லை.

தாரணி பிரியா on February 11, 2009 at 10:20 PM said...

வாழ்த்துகள் கார்க்கி :)

மென் மேலும் வளர போறீங்க. அதுக்கும் எங்களது அட்வான்ஸ் வாழ்த்துக்ள்

ச்சின்னப் பையன் on February 11, 2009 at 10:35 PM said...

வாழ்த்துக்கள் :)

வெட்டிப்பயல் on February 11, 2009 at 11:05 PM said...

கார்க்கி,
வாழ்த்துகள். பட்டையை கிளப்பறீங்க. உங்கள் சிறுகதைகள் எல்லாமே அருமை. உங்க கதைகள் எல்லாமே விகடன்ல வருவதை விட நல்லா இருக்கு :)

தொடர்ந்து எழுதவும்.

You will go to places...

LOSHAN on February 11, 2009 at 11:21 PM said...

வாழ்த்துக்கள் :)
விகடன் இப்போது பதிவர்களுக்கு நல்லதொரு இடத்தைத் தர வந்தது மகிழ்ச்சியே..

முதல் முத்தத்துக்கு சத்தான வாழ்த்துக்கள் சகா..மிக்க மகிழ்ச்சி..

சதத்துக்கும் வாழ்த்துக்கள்.. (ஒரு மாதிரி ஆள் பிடிச்சிட்டீங்க.. ;))

வெட்டிப்பயல் on February 12, 2009 at 12:00 AM said...

ithu

ஒரு மாதிரி, ஆள் பிடிச்சிட்டீங்க.. ;))


illai

ஒரு மாதிரி ஆள், பிடிச்சிட்டீங்க.. ;)) ?

Saravana Kumar MSK on February 12, 2009 at 2:53 AM said...

வாழ்த்துக்கள்..
இன்னும் மென் மேலும் வளர்க.. :)

Natty on February 12, 2009 at 3:58 AM said...

சின்ன விஷயமோ பெரிய விஷயமோ கொண்டாடி விடுவோம். என்ன சொல்றீங்க?

//

கொண்டாடி விடுவோம். பார்ட்டி எங்க பாஸூ.. ;)

தமிழன்-கறுப்பி... on February 12, 2009 at 9:01 AM said...

வாழ்த்துக்கள் கார்க்கி...

மற்றவர்களுக்கும்...

கார்க்கி on February 12, 2009 at 9:27 AM said...

//கிரி said...
வாழ்த்துக்கள் கார்க்கி//

நன்றி சின்ன ரஜினி. குட்டி கிரி எப்படியிருக்கார்?

*************
// T.V.Radhakrishnan said...
வாழ்த்துக்கள் கார்க்//

நன்றி அய்யா

**************
/ வெண்பூ said...
மனம் நிறைந்த வாழ்த்துகள் கார்க்கி.. விகடன் புத்தகத்திலும் நீங்கள் வரும் நேரம் தூரமில்லை//

ரொம்ப நன்றி சகா. நீங்க இந்த பதிவ லேட்டா படிச்சிட்டு னீங்க சொன்ன கமெண்ட் இன்னமும் ஞாபகம்
இருக்கு.
*********************
/ சென்ஷி said...
வாழ்த்துக்கள் கார்க்//

பெரியாளுங்க எல்லாம் வர்றாங்க.. நன்றிங்க

கார்க்கி on February 12, 2009 at 9:32 AM said...

/ எம்.எம்.அப்துல்லா said...
//விகடனில் எனது பதிவும் புகைப்படமும் //

என்னோட சகாக்கள் ல்லாம் பெரி பெரி ஆளுங்க ஆறாங்கோ...சந்தோசமா கீதுபா
:))//

அண்ணே இது உங்களுக்கே ஓவரா தெரியல?

************
/ RAMYA said...
வாழ்த்துக்கள் கார்க்கி!!

நீங்கள் இன்னும் நிறைய சாதிக்க
எனது வாழ்த்துக்கள்
உங்கள் சாதனை எனக்கு
மிகவும் சதொஷமாகவும்
பெருமையாகவும் இருக்கிற//

நன்றி ரம்யா

****************
// ஸ்ரீதர்கண்ணன் said...
வாழ்த்துக்கள் கார்க்கி //

நன்றி சகா

***************

/ Massattra Kodi said...
வாழ்த்துக்கள் கார்க்கி. அப்பறம் நிஜமாகவே நான் விஜய் பேன். Also மிக பெரிய கமல் பேன். இந்த combination கொஞ்சம் odd இல்//

நன்றிங்க. இதிலென்ன ஆச்சரியம்? நல்லா நடிக்கறவங்கள உங்களுக்கு புடிக்குது :))

***********
/மங்களூர் சிவா said...
வாழ்த்துக்கள் ://

நன்றி தலைவா.. எப்படியிருக்கிங்க?

SanJai காந்தி on February 12, 2009 at 9:33 AM said...

//சின்ன விஷயமோ பெரிய விஷயமோ கொண்டாடி விடுவோம். //

நிச்சயமாக.. ஹைதராபாத்துக்கு ஒரு ரிட்டர்ன் டிக்கெட் அனுப்ப முடியுமா? :)

வாழ்த்துக்கள் சகா... :)

அனுஜன்யா on February 12, 2009 at 9:34 AM said...

சூப்பர் நியூஸ் கார்க்கி. கைய்ய குடு. இன்னும் விகடன் மெயின், குமுதம், கல்கி எல்லாம் வர வாழ்த்துகள். அப்படியே சகாக்கள் நரசிம், தாமிரா மற்றும் சங்கருக்கும் வாழ்த்துகள்.

அனுஜன்யா

கார்க்கி on February 12, 2009 at 9:35 AM said...

/ அ.மு.செய்யது said...
வாழ்த்துகள் சகா.....உண்மையிலே மகிழ்ச்சியான தருணமிது//

நன்றி சகா

***********
// தாரணி பிரியா said...
வாழ்த்துகள் கார்க்கி ://

நன்றி மேட்ட்ட்டம்

*********
/ ச்சின்னப் பையன் said...
வாழ்த்துக்கள் :)//

நன்றி பெரியவரே

************
/ LOSHAN said...
வாழ்த்துக்கள் :)//

நன்றி சகா
//சதத்துக்கும் வாழ்த்துக்கள்.. (ஒரு மாதிரி ஆள் பிடிச்சிட்டீங்க.. ;)//

கிகிகி

*************

கார்க்கி on February 12, 2009 at 9:38 AM said...

/வெட்டிப்பயல் said...
கார்க்கி,
வாழ்த்துகள். பட்டையை கிளப்பறீங்க. உங்கள் சிறுகதைகள் எல்லாமே அருமை. உங்க கதைகள் எல்லாமே விகடன்ல வருவதை விட நல்லா இருக்கு //

ரொம்ப நன்றி தல. ப்ளாக் படிக்க தொடங்கிய காலத்தில் உங்க ப்ளாக்தான் நம்ம ஃபேவரிட். அதுவும் கொல்ட்டி கதையும், கோழி மேட்டரும்.

************

// Saravana Kumar MSK said...
வாழ்த்துக்கள்..
இன்னும் மென் மேலும் வளர்க//

நன்றி msk

**************
// Natty said...

கொண்டாடி விடுவோம். பார்ட்டி எங்க பாஸூ.. ;//

ஹைதைக்கு வந்தாலும் சரி, சென்னைலன்னாலும் சரி.. உங்க வசதி தான்

**************

/ தமிழன்-கறுப்பி... said...
வாழ்த்துக்கள் கார்க்கி...

மற்றவர்களுக்கும்..//

நன்றி சகா

கார்க்கி on February 12, 2009 at 9:39 AM said...

//SanJai காந்தி said...
நிச்சயமாக.. ஹைதராபாத்துக்கு ஒரு ரிட்டர்ன் டிக்கெட் அனுப்ப முடியுமா? :)

வாழ்த்துக்கள் சகா..//

எப்போ வர்றீங்கனு சொல்லுங்க.. நன்றி சகா

************
//அனுஜன்யா said...
சூப்பர் நியூஸ் கார்க்கி. கைய்ய குடு. இன்னும் விகடன் மெயின், குமுதம், கல்கி எல்லாம் வர வாழ்த்துகள். அப்படியே சகாக்கள் நரசிம், தாமிரா மற்றும் சங்கருக்கும் வாழ்த்துகள்//

கை..

நன்றி தல..

புதுகைத் தென்றல் on February 12, 2009 at 9:52 AM said...

வாழ்த்துக்கள் கார்க்கி

தராசு on February 12, 2009 at 10:11 AM said...

வாழ்த்துக்கள் மகிழுந்துச்சாவி,

கார்க்கியின் பக்கங்கள் என்று நிரந்தரமாக ஒரு பக்கம் வாராவாரம் விகடனில் ஒதுக்கப்பட வெண்டுமென்று வாழ்த்துகிறேன்.

முரளிகண்ணன் on February 12, 2009 at 10:21 AM said...

வாழ்த்துக்கள் கார்கி

narsim on February 12, 2009 at 10:23 AM said...

சகா.. மகிழ்ச்சியான தருணம்..அதுவும் நீங்கள் அழைபேசியில் இந்த மேட்டர சொன்னவுடன்.. வானத்தில் மிதந்தது போல் உணர்ந்தேன்..(ஏன்னா, நீங்க போன் பண்ணப்ப ஃபிளைட்டுக்கு உள்ள போய்ட்டு இருந்தேன்..)

prakash on February 12, 2009 at 10:27 AM said...

வாழ்த்துகள் கார்க்கி
வாழ்க வளமுடன்:))

ஆ! இதழ்கள் on February 12, 2009 at 10:27 AM said...

கலக்கல்.... வாழ்த்துக்கள்.

கார்க்கி on February 12, 2009 at 11:26 AM said...

/ புதுகைத் தென்றல் said...
வாழ்த்துக்கள் கார்க்//

நன்றிக்கா..

************
/ தராசு said...
வாழ்த்துக்கள் மகிழுந்துச்சாவி//

நன்றி தல. ஃப்ரீ ஆயிட்டிங்களா?

*************
//முரளிகண்ணன் said...
வாழ்த்துக்கள் கார்//

நன்றி தல

************
/ narsim said...
சகா.. மகிழ்ச்சியான தருணம்..அதுவும் நீங்கள் அழைபேசியில் இந்த மேட்டர சொன்னவுடன்.. வானத்தில் மிதந்தது போல் உணர்ந்தேன்..(ஏன்னா, நீங்க போன் பண்ணப்ப ஃபிளைட்டுக்கு உள்ள போய்ட்டு இருந்தேன்//

உங்க தொடர் ஆதரவுக்கும் ஊக்கத்துக்கும் நன்றி தல

*************
/ prakash said...
வாழ்த்துகள் கார்க்கி
வாழ்க வளமுடன்://

ரொம்ப நன்றிண்ணா.. :)))

*************
/ ஆ! இதழ்கள் said...
கலக்கல்.... வாழ்த்துக்க//

நன்றிங்

விஜய் on February 12, 2009 at 11:29 AM said...

VAAZHTHUKKALH thambi
for this edition and for yours
successfull 102 followers.....

Bleachingpowder on February 12, 2009 at 11:29 AM said...

கலக்குங்க தல. டாப் டென்லயே நீங்க வருவீங்கன்னு நினைச்சேன். ஜஸ்ட் மிஸ்.நீங்க போற ஸ்பீட பாத்தா கொஞ்ச நாள் கழிச்சு உங்க தளம் pay site ஆயிடும் போல இருக்கே. சந்தாவெல்லாம் கொஞ்சம் பாத்து போடுங்க. நமக்கெல்லாம் concession இருக்குல :))

அருண் on February 12, 2009 at 12:02 PM said...

Congrats Karki! Advances wishes to see your blog and photo in Times!!

அமிர்தவர்ஷினி அம்மா on February 12, 2009 at 12:47 PM said...

மேலும் பல எல்லைகளை தொட வாழ்த்துக்கள் கார்க்கி

விகடனில் வந்திருக்கும் நர்சிம், பு.தென்றல், தாமிரா லிங்க் தர முடியுமா கார்க்கி

கார்க்கி on February 12, 2009 at 12:49 PM said...

/ விஜய் said...
VAAZHTHUKKALH thambi
for this edition and for yours
successfull 102 followers..//

தேங்க்ஸ்ண்ணா

*********
/ Bleachingpowder said...
கலக்குங்க தல. டாப் டென்லயே நீங்க வருவீங்கன்னு நினைச்சேன். ஜஸ்ட் மிஸ்.நீங்க போற ஸ்பீட பாத்தா கொஞ்ச நாள் கழிச்சு உங்க தளம் pay site ஆயிடும் போல இருக்கே. சந்தாவெல்லாம் கொஞ்சம் பாத்து போடுங்க. நமக்கெல்லாம் concession இருக்குல ://

தொடர் ஆதரவுக்கு நன்றி சொல்லலாம்னு நினைச்சா இப்படி கலாய்க்கறீங்களே சகா.. :((

***************

//அருண் said...
Congrats Karki!//

உங்களுக்கு ஸ்பெஷல் நன்றி சொல்லனும் அருண்.

Thusha on February 12, 2009 at 1:07 PM said...

யாரவாது ஒரு சோடா உடைத்துக் கொடுங்களேன் எங்க அண்ணாவுக்கு எல்லாருக்கு நன்றி சொல்லியே கலைச்சு போய்ட்டார்

வாழ்த்துக்கள் அண்ணா கலக்குங்க

ராஜ நடராஜன் on February 12, 2009 at 1:22 PM said...

Congrats Karki.Wishing many more feathers on you buddy.

ஸ்ரீமதி on February 12, 2009 at 1:29 PM said...

வாழ்த்துக்கள் அண்ணா :))

ராம்சுரேஷ் on February 12, 2009 at 1:46 PM said...

வாழ்த்துக்கள் நண்பா! மென்மேலும் உயர வாழ்த்துக்கள்!

லவ்டேல் மேடி on February 12, 2009 at 2:21 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி ... முடிந்தால் இந்த கா( வி )யத்தை ராம்சேனாவுக்கு அனுப்புங்களேன் ...

உங்களுக்கும் ஓர் சீட்டு கொடுக்கப்படும் ...... ஏதாவது ஒரு இடத்தில் ........

அக்னி பார்வை on February 12, 2009 at 2:47 PM said...

வாழ்த்துக்கள் கார்கி .. ஆனால் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது

Sundar on February 12, 2009 at 4:10 PM said...

வாழ்த்துக்கள்!

gayathri on February 12, 2009 at 4:16 PM said...

வாழ்த்துக்கள்..
இன்னும் மென் மேலும் வளர்க.. :)

கார்க்கி on February 12, 2009 at 6:01 PM said...

// Thusha said...
யாரவாது ஒரு சோடா உடைத்துக் கொடுங்களேன் எங்க அண்ணாவுக்கு எல்லாருக்கு நன்றி சொல்லியே கலைச்சு போய்ட்டார்

வாழ்த்துக்கள் அண்ணா கலக்குங்//

:))))))))))))

************
// ராஜ நடராஜன் said...
Congrats Karki.Wishing many more feathers on you budd//

ரொம்ப நன்றி சகா

************
// ஸ்ரீமதி said...
வாழ்த்துக்க//

ஏன் லேட்டு?

**********
/ ராம்சுரேஷ் said...
வாழ்த்துக்கள் நண்பா! மென்மேலும் உயர வாழ்த்துக்கள்//

வாங்க சகா.. நன்றி

கார்க்கி on February 12, 2009 at 6:03 PM said...

// லவ்டேல் மேடி said...
வாழ்த்துக்கள் கார்க்கி ... முடிந்தால் இந்த கா( வி )யத்தை ராம்சேனாவுக்கு அனுப்புங்களே//

நல்ல மனசுங்க உங்களுக்கு. நன்றி

************

/அக்னி பார்வை said...
வாழ்த்துக்கள் கார்கி .. ஆனால் போக வேண்டிய தூரம் நிறைய உள்ள//

நன்றி சகா. உங்க வீடு கூடுவாஞ்சேரியா?

*************
/ Sundar said...
வாழ்த்துக்கள்//

தொடர் ஆதரவுக்கு நன்றி சுந்தர்

*********

// gayathri said...
வாழ்த்துக்கள்..
இன்னும் மென் மேலும் வளர்க.. :)//

ரொம்ப நன்றிங்க.. கிரெடி கார்ட் என்னாச்சு?

Sinthu on February 12, 2009 at 6:05 PM said...
This comment has been removed by the author.
Sinthu on February 12, 2009 at 6:10 PM said...

அந்த 2 பேரும் சீக்கிரமே வந்திடுவாங்க.
வாழ்த்துக்கள்..

தாமிரா on February 12, 2009 at 7:00 PM said...

என்ன இவ்ளோ கூட்டமாயிருக்குது ஏற்கனவே வாழ்த்து சொல்லிட்டனா.? எதுக்கும் இன்னொரு தடவை சொல்லிக்கிறேன்..

எல்லாருக்கும் வாழ்த்துகள்.!

Poornima Saravana kumar on February 12, 2009 at 11:41 PM said...

வாழ்துக்கள்:)

gayathri on February 13, 2009 at 9:59 AM said...

gayathri said...
வாழ்த்துக்கள்..
இன்னும் மென் மேலும் வளர்க.. :)//

ரொம்ப நன்றிங்க.. கிரெடி கார்ட் என்னாச்சு?

eppa venumnu solluga vangi koduthuta pokuthu.

கார்க்கி on February 13, 2009 at 10:11 AM said...

//Sinthu said...
அந்த 2 பேரும் சீக்கிரமே வந்திடுவாங்க.
வாழ்த்துக்க//

எந்த ரெண்டு பேரும்மா?

**********
//தாமிரா said...
என்ன இவ்ளோ கூட்டமாயிருக்குது ஏற்கனவே வாழ்த்து சொல்லிட்டனா.? எதுக்கும் இன்னொரு தடவை சொல்லிக்கிறேன்..

எல்லாருக்கும் வாழ்த்துகள்//

இதுக்கு வரல.இதான் ஃப்ர்ஸ்ட்டு

*************
/ Poornima Saravana kumar said...
வாழ்துக்கள்:)//

நன்றி.. ஆளையேக் காணோம்? இருக்கியா இந்தியாவுல?

***********

/ gayathri said...
gayathri said...
வாழ்த்துக்கள்..
இன்னும் மென் மேலும் வளர்க.. :)//

ரொம்ப நன்றிங்க.. கிரெடி கார்ட் என்னாச்சு?

eppa venumnu solluga vangi koduthuta pokuthu//

என்னென்ன வேனும்ன்னு மெய்ல் அனுப்புங்க

iamkarki@gmail.com

Thooya on February 13, 2009 at 12:59 PM said...

:) வாழ்த்துக்கள் :)

gayathri on February 13, 2009 at 3:47 PM said...

gayathri said...
gayathri said...
வாழ்த்துக்கள்..
இன்னும் மென் மேலும் வளர்க.. :)//

ரொம்ப நன்றிங்க.. கிரெடி கார்ட் என்னாச்சு?

eppa venumnu solluga vangi koduthuta pokuthu//

என்னென்ன வேனும்ன்னு மெய்ல் அனுப்புங்க

iamkarki@gmail.com

hello sir கிரெடி கார்ட் kettathu neenga ungaluku enna venumnu neenga mail panuga ok

அத்திரி on February 13, 2009 at 6:13 PM said...

ஏலே வாழ்த்தை வாங்கிக்கலே............ இன்னும் நல்லா எழுதுல்லே

கார்க்கி on February 13, 2009 at 8:12 PM said...

/ Thooya said...
:) வாழ்த்துக்கள் //

நன்றி சகி

********
/என்னென்ன வேனும்ன்னு மெய்ல் அனுப்புங்க

iamkarki@gmail.com

hello sir கிரெடி கார்ட் kettathu neenga ungaluku enna venumnu neenga mail panuga ok/

அப்ப மெய்ல் ஐடி கொடுங்க

*********
/ அத்திரி said...
ஏலே வாழ்த்தை வாங்கிக்கலே............ இன்னும் நல்லா எழுதுல்//

நெம்ப நன்றிண்ணே

ஸ்ரீமதி on February 16, 2009 at 1:24 PM said...

//கார்க்கி said...
// ஸ்ரீமதி said...
வாழ்த்துக்க//

ஏன் லேட்டு?//

நாலாவது ஆளா நான் சொன்னத மறந்து, நானும் திரும்ப வந்து வாழ்த்து சொல்லிருக்கேன்.. அதுக்கு ஒரு கேள்வி வேற கேட்ருக்கீங்க..:))

dharshini on February 16, 2009 at 10:57 PM said...

vaazthukkal anna.

விஜய் on February 17, 2009 at 3:14 PM said...

intha post century adikkumnu ethirpathaenae.........

 

all rights reserved to www.karkibava.com