Feb 10, 2009

ஏழு பேரை காதலித்த நயவஞ்சகன்


   விசில் என்று ஒரு படம் வந்தது. பென்ட்டாமீடியாவின் தயாரிப்பு என்பதால் சுஜாதாவின் பங்கும் இருந்தது. விதியே என்று அவரும் கற்றதும் பெற்ற‌துமில் அதைப் பற்றி பாராட்டி நாலு வரிகள் எழுதினார். படம் ஊத்திக் கொண்டாலும் பாடல்கள் ஹிட். அந்தப் படத்தில் ஒரு பாடலின் சரணம்தான் இது

"எல்லோர் வாழ்விலும் நண்பா

ஏழு காதல்கள் உண்டு..

பள்ளிப் பருவத்தில் ஒன்று

காலேஜ் காம்பவுண்டில் ஒன்று

அட அடுத்த வீட்டுப் பொண்ணு

தெளிச்சு கோலம் போட்டு

வெறிச்சுப் பார்க்கையில ஒன்று

ரயில் சினேகம் போலவே வரும் ஒன்று

தங்கை திருமணக் கூட்டத்தில் வரும் ஒன்று

மணம் முடிக்கும் பெண்ணிடத்தில் வரும் ஒன்று..

இன்னொன்று.."

இது அப்ப‌டியே என‌க்கு ஒத்துப் போகுதுங்க‌. இனி ஓவ்வொரு வ‌ரியா கொசு வ‌த்தி சுத்த‌லாமா?

1) ப‌த்தாம் வ‌குப்பு பொதுத் தேர்வு நேர‌ம். (எக்ஸாம் நடக்கறப்ப என்ன செஞ்சேன்னு மொக்கை போடாதீங்க ப்ளீஸ்) எங்க‌ டியூஷ‌ன் மாஸ்ட‌ர் அவ‌ர் வீட்டின் முத‌ல் த‌ள‌த்தை எங்க‌ளுக்காக‌ கொடுத்துவிட்டார். அதுதான் அவ‌ர் டியூஷ‌ன் எடுக்கும் இட‌மென்றாலும் எங்க‌ள் நான்கு பேருக்கு சிற‌ப்பு அனும‌தி 24 மணி நேர‌‌மும். அவ‌ள் பெய‌ர் ம‌துமிதா. முன்ன‌ரே தெரியும் என்றாலும் தாம‌த‌மாக‌த்தான் என் ம‌ன‌தை திருடினாள். இன்ன‌மும் நினைவிருக்கிற‌து அவ‌ளின் முக‌ம். பின் புத்தக‌த்தில் ”மதுமிதாய நமஹ“ எழுதி வைத்து அண்ண‌னிட‌ம் மாட்டிக் கொண்டு "ச்சும்மா ஃப்ரெண்ட்ஸ் விளையாட‌றாங்க‌டா" என்று ச‌மாதான‌ப்ப‌டுத்தி எஸ்கேப்பினேன். உண்மையில் அழ‌கி அவ‌ள். ம‌துமிதாஆஆஆஆஆஆ

2) பத்தாவது முடித்தவுடனே டிப்ளோமா சேர்ந்து விட்டேன்.(ஓ அப்பதான் எல்லோரும் சேருவாங்கில்ல) முதல் நாள் அவள் வரவில்லை. இரண்டாம் நாள் அவள் உள்ளே நுழைகையில் சரியாக என் தலையில் மோதினாள். (தலயோட மோதினாளானு அஜித் ஃபேன்ஸ் மறுபடியும் நெகடிவ் ஓட்டு குத்தாதீங்கப்பா) சினிமாவில் வருவது போல தேவதைகள் கும்மியடிக்க, அலை அப்படியே அந்தரத்தில் நிற்க, பறவைகள் ஸ்தம்பித்தன, அவள் சாரி என்று சொல்லும்வரை. அவள் சொன்னபின் அவையாவும் இன்னும் வேகமெடுத்தன. மூன்றாண்டுகள் வேறு எந்த அழகியையும் பார்த்து மயங்காமல் பார்த்துக் கொண்டாள். பேர சொல்லலையா? அனிதாஆஆஆஆ

3) கோலம் போட்டு வெறிச்சு பார்த்தவ முகம் மறந்துப் போய் விட்டது. பெருசா ஒன்னும் அழகு இல்ல. ஆனாலும் புடிச்சிருந்தது. பேரு மட்டும் நியாபகமிருக்கு. ஜெயாஆஆஆஆ

4) ரயின் சினேகம் போலவே. கல்லூரி முடிந்து நண்பர்களுடன் குற்றாலம் வரை சென்றோம். அப்போதுதான் அவளைப் பார்த்தேன். நல்லா பேசினா. பார்த்தவுடனே கவரும் விதத்திலா நாமிருக்கிறோம்? பேசிதான் கரெக்ட் செய்யனும். இறங்கும்போது சொன்னாள். "உன் கண்ணும் பேச்சும் பொண்ணுங்களுக்கு ரொம்ப புடிக்கும்னு.” (நோட் பண்ணிட்டீங்களா?) அப்ப எல்லாம் மொபைல் கிடையாது.(என்கிட்டப்பா) டாடா காட்டி சென்றாள் திவ்யாஆஆஆஆ

5) தங்கை திருமண கூட்டத்தில் அல்ல. ஆனால் ஒரு திருமண நிகழ்ச்சியில்தான் பார்த்தேன். மணபெண்ணின் தங்கை. ஆனால் மொத்த கூட்டமும் அவளைத்தான் பார்த்தது. ஒருவேளை அவள் என் மனதை கொள்ளையடித்தது ஊருக்கு தெரிந்து விட்டதோனு கவிதை வேறு. தூரத்து சொந்தம்தான். மறுநாள் அலுவலக நண்பர்களை கவிதை சொல்லி கடுப்படிக்க, அப்படி யாருடான்னு எல்லோரும் கிளம்ப, அவள் வீட்டு பெல்லை அடித்து ”டாக்டர் மணிமாறன் வீடு இதுதானானு நண்பன் கேட்க, அவளும் அடுத்த தெருன்னு வழிகாட்ட,(உங்க ஊருலயும் மணிமாறன்னு ஒரு டாக்டர் இருப்பாரே?) அவன் வழியை விட்டு அவள் விழியிலே சொக்கி போக, வந்து நல்லா வாங்கினான் என்னிடம். அந்த நாள்முதல் இரண்டு மாதம் கம்யா கோயான்னு அரைகுறை இங்கிலீஷ் பேசவில்லை. வாய தொறந்தா வித்யாஆஆஆஆஆ

6) மணம் முடிக்கும் பெண் இன்னும் யாரென்று தெரியாத்தால் அதைப் பற்றி அப்புறமா பேசுவோமா?

7) இன்னொன்று. வேணாங்க. சொன்னா கேளுங்க. அட நான் தண்ணியடிக்க கூடாதுனு முடிவெடுத்திருக்கேன். விட மாட்டிங்களா? புரிஞ்சுக்கோங்க. அடம் பிடிக்காதீங்க. சரி.போய் தொடர்கதை லேபிள்ல ஒரு கதைய பாதி சொல்லியிருப்பேன். வேணும்ன்னா போய் படிங்க. பேரு மட்டும் சொல்றேன் கம்லாஆஆஆஆஆ.

அப்புறம் எல்லா பொண்ணுங்க பேரும் ’ஆ’ ல முடியுது பார்த்திங்களா? அவங்க ஆச்சரியமானவங்கனு ஸ்ரீ, MSK மாதிரியான காதல் இளவரசர்கள் நினைச்சுக்கலாம். இல்லைன்னா கடைசில அவங்கள பார்த்து பயந்துதான் ஆகனும்னு தாமிரா, வெண்பூ,பரிசல், அப்துல் மற்றும் பலர் நினைச்சுக்கலாம்.

மறுபடியும் அந்தப் பாடலைக் கேட்டேன். எழுதியவன் மேல் கோபம் கோபமாக வந்தது. ஏன் தெரியுமா? யோசிச்சிட்டு போய் பின்னூட்ட்த்த பாருங்க.

117 கருத்துக்குத்து:

கார்க்கி on February 10, 2009 at 9:50 AM said...

எல்லோர் வாழ்விலும் நண்பா
பத்து காதல்கள் உண்டுனு எழுதினாலும் செட்டாகுதில்ல. ஏன் ஏழோட நிறுத்திட்டான்?

ஸ்ரீமதி on February 10, 2009 at 10:13 AM said...

me tha first.. :))

ஸ்ரீமதி on February 10, 2009 at 10:15 AM said...

//கார்க்கி said...
எல்லோர் வாழ்விலும் நண்பா
பத்து காதல்கள் உண்டுனு எழுதினாலும் செட்டாகுதில்ல. ஏன் ஏழோட நிறுத்திட்டான்?//

பின் குறிப்பா போட வேண்டியத எல்லாம் கமெண்ட்டா போட்டு ஏன் இப்படி பண்ற அண்ணா நீ?? இருந்தாலும் நான் தான் ஃபர்ஸ்ட்.. :))

ஸ்ரீமதி on February 10, 2009 at 10:17 AM said...

எல்லோர் வாழ்விலும்னா பெண்களுக்கும் சேர்த்தா அண்ணா?? (ஒரு சின்னப் பொண்ணு தெரியாம கேள்வி கேட்டுட்டா கிண்டல் பண்ணக் கூடாது ஆமா..)

prakash on February 10, 2009 at 10:20 AM said...

//பேர சொல்லலையா? அனிதாஆஆஆஆ//

அந்த அனிதாவா?

prakash on February 10, 2009 at 10:23 AM said...

//டாடா காட்டி சென்றால் திவ்யாஆஆஆஆ //

டாடா காட்டி செல்லவில்லை என்றால்?
சும்மா காமெடி. திருத்திடுப்பா :))

குசும்பன் on February 10, 2009 at 10:25 AM said...

//அதுதான் அவ‌ர் டியூஷ‌ன் எடுக்கும் இட‌மென்றாலும் எங்க‌ள் நான்கு பேருக்கு சிற‌ப்பு அனும‌தி 24 மணி நேர‌‌மும்//

உங்களை பாஸ் மார்க் வாங்க வைக்க பகீர முயற்சி எடுத்த் இருக்கார் போல உங்க ”டியூசன் டீச்சர்”

MayVee on February 10, 2009 at 10:26 AM said...

ஏழு தானா.... இல்லை இன்னும் இருக்கா........
காதல்ந டபுள் சைடு ளையும் ஓகே அகனும்....
இல்லாட்டி.... ஒத்துக்க முடியாது.....

குசும்பன் on February 10, 2009 at 10:27 AM said...

//2) பத்தாவது முடித்தவுடனே டிப்ளோமா சேர்ந்து விட்டேன்.(//

எங்க ஊருல காலேஜுல சேருவானுன்க்க, உங்க ஊர் பக்கம் டிப்ளோமோ என்று சொல்லுவாங்க போல!

மறுக்கா 10வது வகுப்பு பாடங்களையே சொல்லி கொடுத்து எக்ஸாம் எழுத வெச்சு இருப்பானுங்களே!
(டுட்டோரியல் காலேஜ்)

குசும்பன் on February 10, 2009 at 10:28 AM said...

//சரியாக என் தலையில் மோதினாள். //

அய்யய்யோ அப்ப உள்ளே ஒன்னும் இல்லாத மேட்டர் அவுங்களுக்கும் தெரிஞ்சு போச்சா!

ஸ்ரீமதி on February 10, 2009 at 10:28 AM said...

1.பத்தாவது படிக்கும்போதேவா????? :O //”மதுமிதாய நமஹ“//
இது நீங்க கண்டுபிடிச்சதா?? நல்லாருக்கு... :P

2.//(தலயோட மோதினாளானு அஜித் ஃபேன்ஸ் மறுபடியும் நெகடிவ் ஓட்டு குத்தாதீங்கப்பா)//

ஹா ஹா ஹா எப்படி எதப் பத்தின பதிவா இருந்தாலும் அவரையும் வம்பிழுக்கிறீங்க?? :))

//தேவதைகள் கும்மியடிக்க, அலை அப்படியே அந்தரத்தில் நிற்க, பறவைகள் ஸ்தம்பித்தன, அவள் சாரி என்று சொல்லும்வரை//

சரோஜால பிரேம்ஜி பீல் பண்ணுவாரே அதே மாதிரியா??

3.// கோலம் போட்டு வெறிச்சு பார்த்தவ முகம் மறந்துப் போய் விட்டது. பெருசா ஒன்னும் அழகு இல்ல. ஆனாலும் புடிச்சிருந்தது. பேரு மட்டும் நியாபகமிருக்கு. ஜெயாஆஆஆஆ//

அதெப்படி தெரியாத பொண்ணுங்கக் கூட நீங்க கேட்டதும் பேர் சொல்லிடுவாங்களா??

4.//"உன் கண்ணும் பேச்சும் பொண்ணுங்களுக்கு ரொம்ப புடிக்கும்னு.”//

அப்படியாஆஆஆஆஆஆ???

5.இப்ப அவங்கள பார்க்க தான் சென்னை வரீங்களா?? (அப்பா கொளுத்தி போட்டாச்சு.. ;)))

6.//மணம் முடிக்கும் பெண் இன்னும் யாரென்று தெரியாத்தால் அதைப் பற்றி அப்புறமா பேசுவோமா? //

அதுவும் இதே மாதிரி ஏழு பாயிண்ட் போட்டு எழுதுவீங்களா?? இல்ல ஒன்னே ஒன்னு தானா?? (முன்னமே சொன்னதுதான் சின்ன பொண்ணு சந்தேகம் கேட்டா கோவப்பட கூடாது..)

7.//இன்னொன்று. வேணாங்க. சொன்னா கேளுங்க. அட நான் தண்ணியடிக்க கூடாதுனு முடிவெடுத்திருக்கேன். விட மாட்டிங்களா? புரிஞ்சுக்கோங்க. அடம் பிடிக்காதீங்க. சரி.போய் தொடர்கதை லேபிள்ல ஒரு கதைய பாதி சொல்லியிருப்பேன். வேணும்ன்னா போய் படிங்க. பேரு மட்டும் சொல்றேன் கம்லாஆஆஆஆஆ.//

இதென்ன பதிவுக்கு விளம்பரமா?? ஆனா நான் இன்னும் படிக்கல படிச்சிட்டு வந்து கமெண்ட்டரேன்.. :))

குசும்பன் on February 10, 2009 at 10:30 AM said...

//பெருசா ஒன்னும் அழகு இல்ல. ஆனாலும் புடிச்சிருந்தது. //

அழகு பெருசா இருந்தாதான் அழகு என்று யார் சொன்னது கார்க்கி!

(இதுக்கு பெயர்தான் திரிப்புஇலக்கணம்)

ஸ்ரீமதி on February 10, 2009 at 10:30 AM said...

//ஏன் ஏழோட நிறுத்திட்டான்?//

உங்கள மாதிரி ஆளுங்க இருக்காங்கன்னு பாவம் அவருக்கு தெரிஞ்சிருக்காது.. மன்னிச்சு விட்டுடுங்களேன்..

குசும்பன் on February 10, 2009 at 10:33 AM said...

//எழுதியவன் மேல் கோபம் கோபமாக வந்தது. ஏன் தெரியுமா? யோசிச்சிட்டு போய் பின்னூட்ட்த்த பாருங்க.//
எவன் டா அது பதிவு பார்ட்2 போடமுடியாம 7 காதல் மட்டும் என்று பாட்டு எழுதினானே என்றுதானே!

கார்க்கி on February 10, 2009 at 10:38 AM said...

@ஸ்ரீமதி,

காலைல வேலை எதுவும் இல்லையா? என்ன டேமேஜ் பண்றதுன்ணா முதல்ல வந்துடுவியே

************
/ prakash said...
//பேர சொல்லலையா? அனிதாஆஆஆஆ//

அந்த அனிதாவா//

ஆவ்வ்வ்.. அவ இல்ல. இந்த அனிதா அழகாயிருப்பா :)))

*************
//மறுக்கா 10வது வகுப்பு பாடங்களையே சொல்லி கொடுத்து எக்ஸாம் எழுத வெச்சு இருப்பானுங்களே!
(டுட்டோரியல் காலேஜ்//

ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கிங்க. ந்டத்துங்க குசும்பரே..

கார்க்கி on February 10, 2009 at 11:12 AM said...

// ஸ்ரீமதி said...
1.பத்தாவது படிக்கும்போதேவா????? :O //”மதுமிதாய நமஹ“//
இது நீங்க கண்டுபிடிச்சதா?? நல்லாருக்கு... :P//

கிகி.. ஆமாம்

\\ஹா ஹா ஹா எப்படி எதப் பத்தின பதிவா இருந்தாலும் அவரையும் வம்பிழுக்கிறீங்க?? :))//

ஏத்திவிடாத. நான் ஒன்னும் கிண்டல் பண்னலையே

//அதெப்படி தெரியாத பொண்ணுங்கக் கூட நீங்க கேட்டதும் பேர் சொல்லிடுவாங்களா?//

சொல்லுவாங்க. நம்ம ராசி அப்படி..

////"உன் கண்ணும் பேச்சும் பொண்ணுங்களுக்கு ரொம்ப புடிக்கும்னு.”//

அப்படியாஆஆஆஆஆஆ?//

நீதான் சொல்லனும்

//இதென்ன பதிவுக்கு விளம்பரமா?? ஆனா நான் இன்னும் படிக்கல படிச்சிட்டு வந்து கமெண்ட்டரேன்.. ://

படிச்சிட்டியா?

ஸ்ரீமதி on February 10, 2009 at 11:32 AM said...

எல்லா கதையும் படிக்கனுமா???

ஸ்ரீமதி on February 10, 2009 at 11:34 AM said...

//" காதல் என்பது பொதுவுடமை

கஷ்டம் மட்டும் தானே தனிவுடமை"..

அவர்கள் படப்போகும் கஷ்டங்களை தெரியாமலே பாடினான் சித்து.//

படிச்சிட்டேன்... ;)) (நம்பனும் ஆமா.. ;)))

Cable Sankar on February 10, 2009 at 11:35 AM said...

//எல்லோர் வாழ்விலும் நண்பா
பத்து காதல்கள் உண்டுனு எழுதினாலும் செட்டாகுதில்ல. ஏன் ஏழோட நிறுத்திட்டான்?//

அப்படியெல்லாம் நாமே நினைச்சுக்கிட்டு கடவுள திட்டபடாது.. நாமதான் முயற்சி பண்ணனும்.. அதுசரி.. இந்த வாட்டி ஊருக்கு போகும் போது பக்கத்து ஸ்லீப்பர் பொண்ணை பத்தி எழுதவேயில்லை..??

SK on February 10, 2009 at 11:59 AM said...

:) :) :)

SK on February 10, 2009 at 12:00 PM said...

சகா அது கதைகள் இல்லை, புட்டி கதைகள் :) :) மறந்துடீங்களா மாத்தினதே :)

ஸ்ரீமதி on February 10, 2009 at 12:01 PM said...

//பாண்டிச்சேரி..எப்போது பார்த்தாலும் அழகாய் தெரியும் பிரஞ்சு வீதிகள்..காந்தியை காவலுக்கு வைத்து விட்டு காதலில் நனையும் கடற்கரை..கல்லா பெட்டியை தவிர வேறு எது எடுத்தாலும் இருபது ரூபாய் எனும் சண்டே மார்க்கெட்...தெருவிற்கு ஒன்றாய் சினிமா தியேட்டர்கள்..ஊர் முழுவதும் ஓய்ன்ஸ் ஷாப் என்ற போதும் தள்ளாடாத நகரம்...//

இது ரொம்ப சூப்பர் :))

SK on February 10, 2009 at 12:03 PM said...

// இன்னொன்று. வேணாங்க. சொன்னா கேளுங்க. அட நான் தண்ணியடிக்க கூடாதுனு முடிவெடுத்திருக்கேன். விட மாட்டிங்களா? புரிஞ்சுக்கோங்க. அடம் பிடிக்காதீங்க. சரி.போய் தொடர்கதை லேபிள்ல ஒரு கதைய பாதி சொல்லியிருப்பேன். வேணும்ன்னா போய் படிங்க. பேரு மட்டும் சொல்றேன் //

இது எப்போலேந்து சகா :) :)

நான் கேட்டது தண்ணி அடிக்கறதை நிறுத்தினத்தை :) .. அடுத்த டிசம்பர் வரைக்குமா :) :) ங்கொய்யால

SK on February 10, 2009 at 12:04 PM said...

இதை எங்க இருந்து புடிச்சு எடுத்திட்டு வர்றீங்க Srimathi ???

பரிசல்காரன் on February 10, 2009 at 12:05 PM said...

தலைப்பைக் கண்டிக்கிறேன். உன்னைத் திட்டிக் கொள்ள உனக்கு உரிமையுண்டு. என்னையும் திட்டுவதுபோல தலைப்பு இருப்பதால்.

//இந்த வாட்டி ஊருக்கு போகும் போது பக்கத்து ஸ்லீப்பர் பொண்ணை பத்தி எழுதவேயில்லை..??//

ஸ்லீப்பர் பொண்ணு..ஸ்லிப்பர் காட்டின கதைன்னு எழுதுங்க...

பரிசல்காரன் on February 10, 2009 at 12:05 PM said...

ஐ! மீ த 25!!!

SK on February 10, 2009 at 12:07 PM said...

// அதெப்படி தெரியாத பொண்ணுங்கக் கூட நீங்க கேட்டதும் பேர் சொல்லிடுவாங்களா?? //

மச்சகரனையா நீரு :) :) :)

தாமிரா on February 10, 2009 at 12:14 PM said...

அது ஏழு என்பது தவறு. கல்யாணக்கணக்கு வந்தவுடனே கூடுதல் மதிப்பில் 'ஏழரை' ஆகிவிடுவதால் அந்த கடைசி சஸ்பன்ஸாக விடப்பட்டுள்ள‌து. மீதியை படித்துவிட்டு சொல்கிறேன்.

ஸ்ரீமதி on February 10, 2009 at 12:15 PM said...

//SK said...
இதை எங்க இருந்து புடிச்சு எடுத்திட்டு வர்றீங்க Srimathi ???//

அவரோட காதல் கதைகள்ல இருந்து.. :))

ஸ்ரீமதி on February 10, 2009 at 12:15 PM said...

me the 30 :):)

SK on February 10, 2009 at 12:16 PM said...

நான் உங்களுக்கு இன்னொரு hint கொடுத்து இருக்கேன் :) :)

கார்க்கி on February 10, 2009 at 12:16 PM said...

//அப்படியெல்லாம் நாமே நினைச்சுக்கிட்டு கடவுள திட்டபடாது.. நாமதான் முயற்சி பண்ணனும்.. அதுசரி.. இந்த வாட்டி ஊருக்கு போகும் போது பக்கத்து ஸ்லீப்பர் பொண்ணை பத்தி எழுதவேயில்லை//

நீங்க வேற தல? கடைசி நேரத்தில் இடத்த மாட்திட்டாங்க. அந்த அக்காவே no probs சொல்லியும் கேட்கலங்க பஸ்காரங்க

***************
// SK said...
சகா அது கதைகள் இல்லை, புட்டி கதைகள் :) :) மறந்துடீங்களா மாத்தினதே //

அது இல்ல சகா.. தொடர்கதை ஒன்னு ஆரம்பத்துல எழுதினேன். லேபிளில் தொடர்கதைன்னு இருக்கும் பாருங்க


//நான் கேட்டது தண்ணி அடிக்கறதை நிறுத்தினத்தை :) .. அடுத்த டிசம்பர் வரைக்குமா :) :) ங்கொய்யால//
அடுத்த முறை அடிக்கிற வரைக்கும் :))

//SK said...
// அதெப்படி தெரியாத பொண்ணுங்கக் கூட நீங்க கேட்டதும் பேர் சொல்லிடுவாங்களா?? //

மச்சகரனையா நீரு :) ://

கிகிகி.. பச்சப்புள்ளைன்ய்யா நீரு

SK on February 10, 2009 at 12:17 PM said...

நீங்க உங்க விடயத்துல சரியா இருக்கீங்க தாமிரா அண்ணே :)

SK on February 10, 2009 at 12:18 PM said...

ங்கொய்யால ஏழு பார்ட் இருக்கு :)

SK on February 10, 2009 at 12:19 PM said...

// கிகிகி.. பச்சப்புள்ளைன்ய்யா நீரு //

நீராவது ஒத்துகோங்க சாமி :) :)

SK on February 10, 2009 at 12:23 PM said...

யாருப்பா அம்பது அடிக்க என்னோட கூட ஆட போறது :)

ரொம்ப நாள் ஆச்சு மேட்ச் ஆடி :)

SK on February 10, 2009 at 12:24 PM said...

அருண் எங்க பிஸி ஆகிட்டாரா :)

வெண்பூ on February 10, 2009 at 12:24 PM said...

கொய்யால... வெளிய தெரிஞ்சு ஏழு.. தெரியாம எத்தனையோ? அடங்க மாட்டிங்களா சகா? :))))

வித்யா on February 10, 2009 at 12:27 PM said...

\\ "உன் கண்ணும் பேச்சும் பொண்ணுங்களுக்கு ரொம்ப புடிக்கும்னு.”\\

ஒரு வாய் சோத்துக்கு அந்த பொண்ணு படாத பாடு படும்:x

வித்யா on February 10, 2009 at 12:27 PM said...

me the 40th:)

வித்யா on February 10, 2009 at 12:28 PM said...

41

வித்யா on February 10, 2009 at 12:28 PM said...

42

வித்யா on February 10, 2009 at 12:29 PM said...

ரொம்ப டயர்டா இருக்கு. நான் அப்பாலிக்கா வந்து 50 போடறேன்.

SK on February 10, 2009 at 12:29 PM said...

akka ithu thappu solliten :)

SK on February 10, 2009 at 12:29 PM said...

அது வரைக்கும் எல்லாம் நாங்க விட மாட்டோம் :)

ஸ்ரீமதி on February 10, 2009 at 12:30 PM said...

Ippo enna??

ஸ்ரீமதி on February 10, 2009 at 12:30 PM said...

Achachoo..

ஸ்ரீமதி on February 10, 2009 at 12:30 PM said...

50?

ஸ்ரீமதி on February 10, 2009 at 12:31 PM said...

50

SK on February 10, 2009 at 12:31 PM said...

50

ஸ்ரீமதி on February 10, 2009 at 12:31 PM said...

50

SK on February 10, 2009 at 12:31 PM said...

ஹலோ மேடம் இது எல்லாம் நடக்காது ..

ஒக்காந்து அடிப்போம் நாங்க :)

ஸ்ரீமதி on February 10, 2009 at 12:31 PM said...

cha just miss.. :((

SK on February 10, 2009 at 12:32 PM said...

ஹி ஹி ஹி ஹி ஹி

மீ த பிப்டி யா :)

SK on February 10, 2009 at 12:32 PM said...

இங்க ஒருத்தன் ஒக்காந்து இருக்கான்.. நீங்க வந்து நம்பர் அடிச்சு அம்பது அடிப்பீங்களா :) :)

வித்யா on February 10, 2009 at 12:33 PM said...

யோவ் SK போய் படிச்சி பட்டம் வாங்குற வழிய பாருய்யா.

SK on February 10, 2009 at 12:36 PM said...

அதுக்கு தான் ரொம்ப நாலா முயற்சி பண்ணிட்டு இருக்கேன் :) :)

கொடுக்க மாட்டேங்குறாங்க :(

வித்யா on February 10, 2009 at 12:38 PM said...

விஜய்க்கு ஒரு போன போட்டு எதுனா யூனிவர்சிட்டிகாரன் சிக்குவானான்னு கேளு:)
அவரு கூட டாக்டர் பட்டதுக்கப்புறம் M.D பட்டம் எவனாவது தருவானான்னு பார்த்துக்கிட்டிருக்கார்.

SK on February 10, 2009 at 12:39 PM said...

கார்க்கி இதுக்கு நான் பொறுப்பு இல்லை :) :)

SK on February 10, 2009 at 12:40 PM said...

இதே உதாரணத்தை கமல் வெச்சு சொல்லி இருந்தா கூட ஏத்து கிட்டு இருந்து இருப்பேன் :) :)

அவரும் தானே டாக்டர் பட்டம் வாங்கினாரு

வித்யா on February 10, 2009 at 12:43 PM said...

உனக்கெல்லாம் விஜயோட தான் கம்பேரிசன்:)

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

தாரணி பிரியா on February 10, 2009 at 12:54 PM said...

எல்லாம் சரிதான். பேரு கடைசியில வர்ற ஆஆஆஆஆஆஆ எல்லாம் அந்த பொண்ணுங்க உங்க மொக்கையை தாங்கமா கத்தினது தானே

கார்க்கி on February 10, 2009 at 12:55 PM said...

// பரிசல்காரன் said...
தலைப்பைக் கண்டிக்கிறேன். உன்னைத் திட்டிக் கொள்ள உனக்கு உரிமையுண்டு. என்னையும் திட்டுவதுபோல தலைப்பு இருப்பதா//

அடடா.. அவரா நீங்க???????

/ஸ்லீப்பர் பொண்ணு..ஸ்லிப்பர் காட்டின கதைன்னு எழுதுங்க//

நாங்க் எல்லாம் ஸ்லிப்பர் காட்டின பொண்ணையே ஸ்லீப்.. ஓ சாரி சென்ஸார்ட்

******************
// தாமிரா said...
அது ஏழு என்பது தவறு. கல்யாணக்கணக்கு வந்தவுடனே கூடுதல் மதிப்பில் 'ஏழரை' ஆகிவிடுவதால் அந்த கடைசி சஸ்பன்ஸாக விடப்பட்டுள்ள‌து. மீதியை படித்துவிட்டு சொல்கிறேன்//

கிகிகி.. மண்ணு ஒட்டல சகா.. விடுங்க

**************
/ வெண்பூ said...
கொய்யால... வெளிய தெரிஞ்சு ஏழு.. தெரியாம எத்தனையோ? அடங்க மாட்டிங்களா சகா? ://

பரிசலியும் சகான்னுனு தான் கூப்பிடுவிங்களா சகா?

அமிர்தவர்ஷினி அம்மா on February 10, 2009 at 12:56 PM said...

என்ன சேரன் ஆட்டோஃகிராப் கணக்கா இருக்கு.

அடுத்து என்ன தவமா தவமிருந்தா?

ம், என்ன செய்வது இளைஞர்களின் உலகம் ஒரு மாயக்கண்ணாடி, அதுல ஏழென்ன, பத்தென்ன.

எல்லாம் மொத்தமா சேர்ந்து மொத்துற ஆள் வந்துச்சுன்னா, எழுதிவீங்களான்னு பாக்கலாம் இப்படியெல்லாம்.

கார்க்கி on February 10, 2009 at 12:58 PM said...

// வித்யா said...
\\ "உன் கண்ணும் பேச்சும் பொண்ணுங்களுக்கு ரொம்ப புடிக்கும்னு.”\\

ஒரு வாய் சோத்துக்கு அந்த பொண்ணு படாத பாடு படும்://

ஆமாங்க. இந்த காலத்துல நல்லவங்க ஒரு வாய் சாப்பாட்டுக்கே கஷ்டபடறாங்க.வெஜிடிபிள் பிரியானி செய்தீங்களே. சாப்டாச்சா?

***************
// தாரணி பிரியா said...
எல்லாம் சரிதான். பேரு கடைசியில வர்ற ஆஆஆஆஆஆஆ எல்லாம் அந்த பொண்ணுங்க உங்க மொக்கையை தாங்கமா கத்தினது தானே//

ஆமாங்க பிரியாஆஆஆஆஆஆஆஆ

**********

50க்கு நன்றி சகா, கொபசெ அண்ட் ஸ்ரீமதி

அமிர்தவர்ஷினி அம்மா on February 10, 2009 at 12:59 PM said...

தாமிரா said...

அது ஏழு என்பது தவறு. கல்யாணக்கணக்கு வந்தவுடனே கூடுதல் மதிப்பில் 'ஏழரை' ஆகிவிடுவதால் அந்த கடைசி சஸ்பன்ஸாக விடப்பட்டுள்ள‌து. மீதியை படித்துவிட்டு சொல்கிறேன்.

எங்க வந்தாலும் உங்க பன்ச் டயலாக் போட்டுடறீங்க திரு. தாமிரா.

வால்பையன் on February 10, 2009 at 1:21 PM said...

எனக்கு 70 உண்டு

ஸ்ரீமதி on February 10, 2009 at 1:51 PM said...

70

ஸ்ரீமதி on February 10, 2009 at 1:52 PM said...

70

ஸ்ரீமதி on February 10, 2009 at 1:52 PM said...

ஹை நாந்தான் 70 :))

SK on February 10, 2009 at 2:17 PM said...

அவர் சொன்ன 70 வேற நீங்க அடிச்ச 70 வேற :)

கார்க்கி on February 10, 2009 at 2:17 PM said...

// அமிர்தவர்ஷினி அம்மா said...
என்ன சேரன் ஆட்டோஃகிராப் கணக்கா இருக்கு.

அடுத்து என்ன தவமா தவமிருந்தா?

ம், என்ன செய்வது இளைஞர்களின் உலகம் ஒரு மாயக்கண்ணாடி, அதுல ஏழென்ன, பத்தென்ன.

எல்லாம் மொத்தமா சேர்ந்து மொத்துற ஆள் வந்துச்சுன்னா, எழுதிவீங்களான்னு பாக்கலாம் இப்படியெல்லாம்//

எங்கம்மா பொண்ணு பார்க்க போறேன்னு சொன்னாலே இதயெயெல்லாம் அழிச்சிடுவோமில்ல.. நான் தாமிராவின் பதிவுலக வாரிசாயிடுவேன்

***************

//வால்பையன் said...
எனக்கு 70 உண்டு//

முயற்சி செய்து 90 ஆக அடிக்கவும்

மணிகண்டன் on February 10, 2009 at 2:25 PM said...

me the 74 rd

அசோசியேட் on February 10, 2009 at 2:47 PM said...

"""ஏழு பேரை காதலித்த நயவஞ்சகன் ""-- ஏதோ பரபரப்பான செய்தியோன்னு ஓடி வந்தா, அட ... கடைசியில நீங்க தானா அது!

Karthik on February 10, 2009 at 2:54 PM said...

கார்க்கி அக்கா, இதையெல்லாம் கொஞ்சம் கவனிங்க..!
:))

தராசு on February 10, 2009 at 3:00 PM said...

me the 75th

தாமிரா on February 10, 2009 at 3:03 PM said...

அழகான விஷயம்.. இன்னும் ஜோடித்து காமெடியில் பின்னியிருக்கலாம். மேலும் இது தொடர்பதிவுக்கான விஷயம் போலவும் படுகிறது. முடிந்தால் எனது ஏழரை அனுபவத்தை தொடர்கிறேன்.

முரளிகண்ணன் on February 10, 2009 at 3:10 PM said...

ஆஹா கமெண்டு போடலாம்னு வந்தா 75க்கு மேல ஓடிருச்சே. கார்கி பார்ப்பாரா இல்லையான்னு யோசிக்க வேண்டியிருக்கு.

ரசமான பதிவு

gayathri on February 10, 2009 at 3:13 PM said...

me they 80

gayathri on February 10, 2009 at 3:15 PM said...

//அதெப்படி தெரியாத பொண்ணுங்கக் கூட நீங்க கேட்டதும் பேர் சொல்லிடுவாங்களா?//

சொல்லுவாங்க. நம்ம ராசி அப்படி..

appadi ennga unga rasi

SK on February 10, 2009 at 4:23 PM said...

// ரசமான பதிவு //

அப்பறம் கொழம்பு, பொரியல் எல்லாம் :)

SK on February 10, 2009 at 4:23 PM said...

// appadi ennga unga rasi //

அப்படி கேளுங்க :)

Poornima Saravana kumar on February 10, 2009 at 4:33 PM said...

இவ்வளவு பேரா???? சாமி நாடு தாங்காது!!!

கார்க்கி on February 10, 2009 at 5:29 PM said...

வாங்க மணிகண்டன்

****************

//அசோசியேட் said...
"""ஏழு பேரை காதலித்த நயவஞ்சகன் ""-- ஏதோ பரபரப்பான செய்தியோன்னு ஓடி வந்தா, அட ... கடைசியில நீங்க தானா //

ஆமாங்க.. :)

****************
/ Karthik said...
கார்க்கி அக்கா, இதையெல்லாம் கொஞ்சம் கவனிங்க//

கிகிகி.

**************
// தராசு said...
me the 75th//

வந்துட்டாருய்யா பெரியவரு. எப்படி இருக்கிங்க?

கார்க்கி on February 10, 2009 at 5:32 PM said...

// தாமிரா said...
அழகான விஷயம்.. இன்னும் ஜோடித்து காமெடியில் பின்னியிருக்கலாம். மேலும் இது தொடர்பதிவுக்கான விஷயம் போலவும் படுகிறது. முடிந்தால் எனது ஏழரை அனுபவத்தை தொடர்கிறே//

பெரொயவரே என் காதல் உங்களுக்கு காமெடியா????????
நானும் தொடரா போடலாம்னு யோசிச்சேன். உங்கள கூப்பிட்டா ஏழு இல்ல எழுவதுனு சொல்வீங்க. அப்துல்லாவ கூப்பிட்டா காதலா? அப்படின்னா நு கேட்பாரு. அதான். விருப்பமிருந்தால் தொடரவும்

***************
// முரளிகண்ணன் said...
ஆஹா கமெண்டு போடலாம்னு வந்தா 75க்கு மேல ஓடிருச்சே. கார்கி பார்ப்பாரா இல்லையான்னு யோசிக்க வேண்டியிருக்கு.//

அதெல்லாம் கரெக்டா பார்ப்போம் தல. அப்புறம் எதுக்கு கம்பெனி சம்பளம் கொடுக்குது?

***************
//gayathri said...
//அதெப்படி தெரியாத பொண்ணுங்கக் கூட நீங்க கேட்டதும் பேர் சொல்லிடுவாங்களா?//

சொல்லுவாங்க. நம்ம ராசி அப்படி..

appadi ennga unga ras//

தனுசு ராசி. மூல நட்சத்திரம். ஆண் மூலம் என்னப்பா? அரசாளும்னு நினைக்கிறேன்

கார்க்கி on February 10, 2009 at 5:34 PM said...

// SK said...
// ரசமான பதிவு //

அப்பறம் கொழம்பு, பொரியல் எல்லாம் //

நீங்க எழுதுங்க டாக்டர்

**************
// Poornima Saravana kumar said...
இவ்வளவு பேரா???? சாமி நாடு தாங்காது!//

இத்தனை பேரு கமெண்ட் போட்டா உங்களுக்கு ஏங்க கஷ்டம்? :)))

கார்க்கி on February 10, 2009 at 5:38 PM said...

நாங்களும் யூத்ஃபுல் விகடன்ல வந்துட்டோமே... ஹேய்ய்ய்ய்ய்ய்ய்

http://youthful.vikatan.com/youth/index.asp

Thusha on February 10, 2009 at 5:44 PM said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் இவ்வளவு பேராஆஆஅ

Thusha on February 10, 2009 at 5:44 PM said...

me than 90
)))))))))

Thusha on February 10, 2009 at 5:48 PM said...

"நாங்களும் யூத்ஃபுல் விகடன்ல வந்துட்டோமே"

அண்ணா ஒரு சின்ன சந்தேகம் யூத் விகடனில் வரவங்க எல்லாரும் யூத்தா?

கார்க்கி on February 10, 2009 at 5:50 PM said...

/ Thusha said...
"நாங்களும் யூத்ஃபுல் விகடன்ல வந்துட்டோமே"

அண்ணா ஒரு சின்ன சந்தேகம் யூத் விகடனில் வரவங்க எல்லாரும் யூத்தா//

அப்படியில்ல. தாமிரா அங்கிளும் வந்தாரே

வால்பையன் on February 10, 2009 at 5:55 PM said...

அண்ணா ஒரு சின்ன சந்தேகம் யூத் விகடனில் வரவங்க எல்லாரும் யூத்தா//

அப்படியில்ல. தாமிரா அங்கிளும் வந்தாரே //

யூத் மாதிரி நடிப்பவர்கள் கூட வரலாம் என்பது தெரிகிறது!
ஆனால் என்னை போல் உள்ள குழந்தை பசங்களுக்கு தான் இடமில்லை போல

prakash on February 10, 2009 at 5:59 PM said...

கார்க்கி கலக்குற போல

prakash on February 10, 2009 at 6:00 PM said...

எப்படியும் 100 போட்டுடலாம்

prakash on February 10, 2009 at 6:00 PM said...

96

prakash on February 10, 2009 at 6:01 PM said...

97

prakash on February 10, 2009 at 6:01 PM said...

98

prakash on February 10, 2009 at 6:01 PM said...

99

prakash on February 10, 2009 at 6:01 PM said...

100

கார்க்கி on February 10, 2009 at 6:01 PM said...

100

கார்க்கி on February 10, 2009 at 6:02 PM said...

ஜஸ்ட் மிஸ். வழக்கம் போல 100க்கு நன்றி பிரகாஷ். :)))

***********

//யூத் மாதிரி நடிப்பவர்கள் கூட வரலாம் என்பது தெரிகிறது!
ஆனால் என்னை போல் உள்ள குழந்தை பசங்களுக்கு தான் இடமில்லை போ//

த்தோடா...

prakash on February 10, 2009 at 6:03 PM said...

போட்டாச்சு போட்டாச்சு.:))

prakash on February 10, 2009 at 6:05 PM said...

//நாங்களும் யூத்ஃபுல் விகடன்ல வந்துட்டோமே... ஹேய்ய்ய்ய்ய்ய்ய்//

வாழ்த்துகள் கார்க்கி...

ச்சின்னப் பையன் on February 10, 2009 at 6:25 PM said...

mee the 105th


:-))))))

gayathri on February 10, 2009 at 6:36 PM said...

வால்பையன் said...
அண்ணா ஒரு சின்ன சந்தேகம் யூத் விகடனில் வரவங்க எல்லாரும் யூத்தா//

அப்படியில்ல. தாமிரா அங்கிளும் வந்தாரே //

யூத் மாதிரி நடிப்பவர்கள் கூட வரலாம் என்பது தெரிகிறது!
ஆனால் என்னை போல் உள்ள குழந்தை பசங்களுக்கு தான் இடமில்லை போல

thoda kolantha munjiya konjam parungalen

Priya Kannan on February 10, 2009 at 6:57 PM said...

congrats

Tharani priya

அன்புடன் அருணா on February 10, 2009 at 7:01 PM said...

//"ஏழு பேரை காதலித்த நயவஞ்சகன்"//

அச்சச்சோ அது நீங்கதானா???அடப் பாவமே!!
அன்புடன் அருணா

கார்க்கி on February 10, 2009 at 8:40 PM said...

// prakash said...
//நாங்களும் யூத்ஃபுல் விகடன்ல வந்துட்டோமே... ஹேய்ய்ய்ய்ய்ய்ய்//

வாழ்த்துகள் கார்க்கி.//

நன்றி பிரகாஷ்

************
//congrats

Tharani priy//

நன்றி பிரியா

***********
//அச்சச்சோ அது நீங்கதானா???அடப் பாவமே!!
அன்புடன் அரு//

நானும் ஒருவன்..

நாடோடிப் பையன் on February 10, 2009 at 10:54 PM said...

Very nice post.Brought smile on my face. It also brought back some memories from the past.

RAMASUBRAMANIA SHARMA on February 10, 2009 at 11:41 PM said...

பொதுவாக இந்த காதல் அனுபவஙளுக்கு நான் க்மெண்ட் போடுவதில்லை...ஆனாலும் இத்தனை மகளிரை டாவு கட்டியிருக்கிரீர்...பெரிய காதல் இலவரசன் தான் நீங்கள்...

Natty on February 11, 2009 at 7:21 AM said...

விளையாட்டு பையனப்பா நீ... play boy தான் ;)

கும்க்கி on February 11, 2009 at 8:29 AM said...

பின்னூட்டம்லாம் படிச்சுட்டு அப்புறமா பின்னூட்டம் போடலாம்னா......அம்மாடியோ.

கார்க்கி on February 11, 2009 at 9:40 AM said...

/ நாடோடிப் பையன் said...
Very nice post.Brought smile on my face. It also brought back some memories from the past//

நன்றி சகா

***************

// RAMASUBRAMANIA SHARMA said...
பொதுவாக இந்த காதல் அனுபவஙளுக்கு நான் க்மெண்ட் போடுவதில்லை...ஆனாலும் இத்தனை மகளிரை டாவு கட்டியிருக்கிரீர்...பெரிய காதல் இலவரசன் தான் நீங்கள்//

அப்படியெல்லாம் இல்லை நண்பரே. பெரும்பாலனவருக்கு இது நடந்திருக்கும்

*************

// Natty said...
விளையாட்டு பையனப்பா நீ... play boy தா//

நீங்க வேற.. எந்த டீம் கூடவும் நெட் பிராக்டீஸ் கூட பண்னதில்லைங்க

*************
// கும்க்கி said...
பின்னூட்டம்லாம் படிச்சுட்டு அப்புறமா பின்னூட்டம் போடலாம்னா......அம்மாடி//

அதான் பின்னூட்டம் போட்டிங்களே.. அப்ப படிச்சிட்டிங்களா?

விஜய் on February 11, 2009 at 1:07 PM said...

10 venuma???appo 8th yaarupa???

விஜய் on February 11, 2009 at 1:07 PM said...

10 venuma???appo 8th yaarupa???

மங்களூர் சிவா on February 12, 2009 at 12:36 AM said...

:))))))

 

all rights reserved to www.karkibava.com