Jan 30, 2009

என்ன செய்யலாம் முத்துக்குமாருக்கு?


   முத்துக்குமாரைப் பற்றி இந்நேரம் அனைவருக்கு தெரிந்திருக்கும். அவரைப் பற்றியும் அவரின் செயல் பற்றியும் எந்தக் கருத்தும் சொல்லும் நிலையிலும் நாமில்லை. அந்த தகுதியும் இல்லை. அவரின் விருப்பம் அவர் சொல்ல வந்த விதயங்களை பல பேரிடம் சேர்ப்பது. அதை செய்வதே நாம் அவருக்கு செய்யும் அஞ்சலியாகும்.

அவரின் இறுதி அறிக்கை. முடிந்தவர்கள் மின்னஞ்சலில் நண்பர்களுக்கு அனுப்புங்கள். பதிவிட முடிந்தவர்கள் பதிவிடுங்கள்.

18 கருத்துக்குத்து:

அதிஷா on January 30, 2009 at 1:22 PM said...

நன்றி நண்பா

narsim on January 30, 2009 at 1:31 PM said...

எல்லோரையும் சென்றடைய நல்ல முயற்சி சகா

பரிசல்காரன் on January 30, 2009 at 1:32 PM said...

நன்றி சகா.

கும்க்கி on January 30, 2009 at 1:46 PM said...

நன்றி நண்ப..

வித்யா on January 30, 2009 at 2:06 PM said...

அவரது கடிதம் மட்டும் எல்லாரையும் சென்றடையட்டும். அவர் எடுத்த முடிவல்ல..

Karthik on January 30, 2009 at 2:37 PM said...

நன்றி கார்க்கி. கண்டிப்பாக செய்கிறேன்.

madyy on January 30, 2009 at 2:41 PM said...

இதற்க்கு அரசு செவி சாயத்ததுபோல் தெரியவில்லை ....
இவரின் மரணத்தை பத்தோடு பதினொன்னாக கணக்கில் சேர்த்துதான் மிச்சம் ....
இவரின் எறிந்த சூடு தணிந்தாலும் ... இவரின் ரத்தத்தின் சூடு தணியவில்லை .. அதை அவர் மடலாக விட்டுச்சென்றுள்ளார் ... அதற்கான தீர்வு கிடைத்தே ஆகவேண்டும்...

இம்மடலை அவர் எழுதும்போது அவரின் ரத்தச்சூடு அளவையில் அடங்கா சூரியனை விட பன்மடங்கு இருந்திருக்கும் ...." முத்தை இழந்தோம் ..... முடிவு தெரிய...
விடை கிடைக்குமா ... விழிகள் இயங்க ...."

தாரணி பிரியா on January 30, 2009 at 3:24 PM said...

//வித்யா said...
அவரது கடிதம் மட்டும் எல்லாரையும் சென்றடையட்டும். அவர் எடுத்த முடிவல்ல..//

உம் இதைத்தான் நானும் சொல்ல நினைத்தேன்

கார்க்கி on January 30, 2009 at 4:00 PM said...

”‘என் பிரேதத்தை உடனே எரித்து விடாதீர்கள். துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு முடிந்தவரை போராடுகள்’ என்று சொல்லியிருக்கிறார்.
அதனால் சீக்கிரத்தில் உடல் அடக்கம் செய்ய மாட்டோம் என்று மாணவர்கள் பிடிவாதமாக உள்ளனர். அவர்கள் மேலும், முத்துக்குமார் உடல் அடக்கம் செய்வதை பொறுத்தவரை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அரசியல் வாதிகள் தலையிடாதீர்கள் என்று சொல்லிவருகின்றன”

கடைசியாக வந்த தகவ்ல்

Sinthu on January 30, 2009 at 5:27 PM said...
This comment has been removed by the author.
Sinthu on January 30, 2009 at 5:29 PM said...

பதிவுக்கு நன்றி.... நீங்கள் சொன்னதன் பின்னர்
என்னால் முடிந்த அளவுக்கு ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.அது எவ்வளவுக்கு சரி என்பது தெரியாது...

Thusha on January 30, 2009 at 6:04 PM said...

நன்றி அண்ணா பதிவுக்கு

கலை - இராகலை on January 30, 2009 at 6:39 PM said...

:(

LOSHAN on January 30, 2009 at 11:15 PM said...

ஒவ்வொரு தமிழனின் உயிரும் முக்கியமே..
எமக்காக அநியாயமாக மாயாதீர்..
திருந்தாத அரசியல் ஜென்மங்கள்-இரங்காத தலைமைகள்
உங்கள் இறப்பினாலும் திருந்தாது..

முத்துக்குமரனின் ஆன்மா சாந்தி அடையட்டும்


நாளை தமிழன் விடிவுக்காக
இன்று உங்கள் குடும்பங்கள் நடுத் தெருவுக்கு வருவதா?

வேண்டாம் தற்கொலைகள்.. தீக்குளிப்புக்கள்..

பல மரணம் பார்த்துவிட்டோம் இங்கே..
அங்கேயும் வேண்டாம் உயிர்ப் பலிகள்..

* நானும் பதிவிட்டுள்ளேன்.. எம்மால் முடிந்த ஒரு சிறு அஞ்சலி;நன்றி;மரியாதை;காணிக்கை.

மணிகண்டன் on January 31, 2009 at 4:00 AM said...

முத்துகுமரனின் இந்த செயல் அசாதாரணமானது. மக்களின் மெத்தனபோக்கை சற்றே மாற்றும் அளவிற்கு சக்தி வாய்ந்தது. இந்த சூழ்நிலையில் அவரின் மையக்கருத்தான "ஈழ மக்களின் துயர் துடைப்போம் " என்பதே முன்னிறுத்த படவேண்டும். அவரது முழு அறிக்கை தமிழகத்தில் உள்ள ஒருமித்த கருத்துள்ள கட்சிகளையும் ஒன்று சேரவிடாது. முத்துகுமரன் உணர்ச்சி கொந்தளிப்பில் எழுதப்பட்ட / பேசப்பட்ட கருத்தை எல்லாம் நம்பிய நல்ல மனிதர். பான் கி மூன் சீனர் என்றும், ராஜிவ் காந்தியின் கொலை இன்டெர்போல் விசாரணைக்கு செல்ல வேண்டும் என்று அவர் கூறிய கருத்தை முன்னிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. அவரது மையக்கருத்தான ஈழ மக்களின் துயரநிலையை மற்ற மாநிலத்தவருக்கும், மற்ற நாட்டவருக்கும் கொண்டு செல்லவேண்டும். அவையே நம்மால் முடிந்த உதவியாக இருக்கும். இல்லையென்றால் ஒரே வாரத்தில் பிரச்சனை திசை திருப்பப்படும்.

vinoth gowtham on January 31, 2009 at 9:44 AM said...

//அவரது கடிதம் மட்டும் எல்லாரையும் சென்றடையட்டும். அவர் எடுத்த முடிவல்ல..//

மிக சரி.. நண்பரின் ஆத்மா சாந்தி அடையட்டும்..

MayVee on January 31, 2009 at 10:12 AM said...

நல்ல முயற்சி.....
இன்னும் வட இந்திய செய்திகளில் இதை ஒரு பெரிய விஷயமாய் கருதாமல்.....
எதோ வன்முறைக்கு துணை போல கட்டுகிறார்கள்......
ஏன் சொல்லிகிறேன் என்றால்..... முடிவு பண்ணுகிறவர்கள் எல்லாம் ஹிந்தி தெரிந்தவர்கள் தமிழ் அறியாதவர்கள்......

prakash on February 2, 2009 at 10:30 AM said...

தன்னை தானே மாய்த்து, தன் கொள்கையை வாழ வைக்க முயன்றிருக்கிறார்...

தான் கொண்ட கொள்கைக்காகவே வாழ்ந்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்...

நாமும் செய்வோம் நம்மால் இயன்றதை :((

 

all rights reserved to www.karkibava.com