Jan 21, 2009

இப்படி கூட உயிர் போகுமா?


  அப்பா நாளைக்கு ரெக்கார்ட் நோட் வாங்கனும்ப்பா என்ற மகனை வருத்தத்தோடு பார்த்தான் மணி. அடுத்த வேளை உணவுக்கே வழி தெரியாத அவனுக்கு மகனிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

  சரிடா.. அப்பா நைட் காசு தர்றேன் என்ற மணியை கவலையோடு பார்த்தாள் மணியின் மனைவி. எப்படிங்க என்ற அர்த்தத்தோடு அவள் பார்த்தது மணிக்கு புரிந்தது.

  வீட்டில் மூலையில் இருந்த அந்த நாற்காலியை மணி பார்த்ததும் கண்கலங்கினாள். தேக்கு மரத்திலான அந்த நாற்காலி மணி தன் அப்பாவின் நினைவாக வைத்திருந்தான். அதனருகே மணி சென்றதும் கையில் சுத்தியுடன் வந்தாள்.

  ஏங்க.. முழுசா விக்கனுமா? இத பிரிச்சு ஒரு கட்டைய மட்டுமாவது வச்சுக்கலாமா? என்றாள். பதிலேதும் பேசாமல் சுத்தியை வாங்கியவன் மெல்லத் தட்டினான். பின் கண்ணுக்குத் தெரிந்த ஒரு ஆணியைப் புடுங்கி தூக்கி எறிந்தான். எவ்வளவோ தேற்றியும் முடியாமல் அவளும் அழத் தொடங்கினாள்.

   வெளியே சென்று வந்த மணியின் மகனின் காலில் அந்த துருப்பிடித்த ஆணி குத்தியது. வீட்டு நிலவரம் தெரிந்த அவன் அதை மறைத்துவிட்டான். மெல்ல அது சீழ் பிடித்து ஒரு நாள் அது அவன் காலையே பறிக்கப் போகிறது என்பதை அவனறியவில்லை.

   மணிக்குத் தெரிந்தவுடன் தன்னால் முடிந்த அளவுக்கு கடன் வாங்கி மகனைக் காப்பாற்ற முயன்றான். முடியாமல் அவன் கால் போனது. தன் இயலாமையை எண்ணி தற்கொலை செய்து கொண்டான் மணி. அவனின் மனைவியும் அவனிடமே சென்றுவிட்டாள்.

  தனியே ஒற்றைக் காலுடன் போராட முடியாமல் அவனும் தற்கொலை செய்ய எண்ணி கடிதம் எழுதினான். ஒரே வரியில் முடித்து விட்டான் கடிதத்தை.

*

*

*

*

*

*

*

ங்கொய்யால.. இதுக்குத்தான் சொல்றோம் .. ஆணிய புடுங்க‌ வேண்டாம்..

76 கருத்துக்குத்து:

Anbu on January 21, 2009 at 8:42 PM said...

"இப்படி கூட உயிர் போகுமா?"

மிகவும் அழகாக உள்ளது அண்ணா

சரவணகுமரன் on January 21, 2009 at 8:45 PM said...

:-))

RAMYA on January 21, 2009 at 8:54 PM said...

அட பாவிங்களா இப்படி வேறே அலையறீங்களா!!!

RAMYA on January 21, 2009 at 8:56 PM said...

மனம் வெந்து நொந்து போயி படிச்சா
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ரொம்ப நாள் கழிச்சு நான் படித்த
முதல் ப்லாக் இப்படியா ??
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சென்ஷி on January 21, 2009 at 9:09 PM said...

கலக்கல் :-))))

கணினி தேசம் on January 21, 2009 at 9:23 PM said...

என்ன சகா..உங்க வீட்டுக்குள்ள யாரோ கல்லு வீசி காண்ணாடி எல்லாம் நொறுங்கிடுச்சாமே. (அது நான் அனுப்பின ஆள்தான்..)

கிர்ர்ர்ர் !! கிர்ர்ர்ர் !!

MayVee on January 21, 2009 at 9:32 PM said...

super... excellent.
chemistry nalla irukku

Sinthu on January 21, 2009 at 9:53 PM said...

ங்கொய்யால.. இதுக்குத்தான் சொல்றோம் .. ஆணிய புடுங்க‌ வேண்டாம்..


அட இது நல்ல இருக்கே.........

ILA on January 21, 2009 at 9:55 PM said...

ங்கொய்யால..

Thusha on January 21, 2009 at 10:00 PM said...

"இப்படி கூட உயிர் போகுமா?"

தலையங்கத்தை படித்து விட்டு எதோ உண்மைக் கதை என்று விழுந்தடித்து வாசித்தால் கடைசியில்........... உப்ஸ் இதுவும் உங்க மொக்கையில் ஒன்றா ஆனாலும் super, tremendous

வால்பையன் on January 21, 2009 at 10:23 PM said...

ஆணியை புடுங்காட்டி ஆபிஸ்ல டங்குவார கழட்டிருவாங்க பரவாயில்லையா!

கார்க்கி on January 21, 2009 at 10:32 PM said...

நன்றி அன்பு,சரவணகுமரன்,

***********************

//RAMYA said...
மனம் வெந்து நொந்து போயி படிச்சா
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ரொம்ப நாள் கழிச்சு நான் படித்த
முதல் ப்லாக் இப்படியா ??
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

ஹிஹிஹி..கண்ணு ஓக்கேவா?

***********************

//சென்ஷி said...
கலக்கல் :-))))//

இப்படி எதாவது போட்டாத்தான் வருவிங்களா தல?

********************8

கார்க்கி on January 21, 2009 at 10:36 PM said...

// கணினி தேசம் said...
என்ன சகா..உங்க வீட்டுக்குள்ள யாரோ கல்லு வீசி காண்ணாடி எல்லாம் நொறுங்கிடுச்சாமே. (அது நான் அனுப்பின ஆள்தான்..)//

எங்க வீட்டுல காண்ணாடியே இல்லைங்க.. எல்லாமே கண்ணாடிதான்

******************

// MayVee said...
super... excellent.
chemistry nalla irஉக்கு//

ஹிஹிஹி..

*************

// Sinthu said...
அட இது நல்ல இருக்கே.........//

அதானே

******************

// ILA said...
ங்கொய்யால..//

என்ன‌ த‌ல‌?

sant on January 21, 2009 at 10:36 PM said...

heart tocuhing story


kolyala athukuthan soldren en blog vanth parukanu okva
http://rapidshare-software.blogspot.com/

தாரணி பிரியா on January 21, 2009 at 10:37 PM said...

ஏன் இந்த கொலைவெறி ஏன்?

நாங்க எல்லாம் நல்லா இருக்கறது பிடிக்கலையா?

இன்னிக்கு காலையில ஆணி புடுங்காம இருந்ததுக்கே மதியம் போட்டு தாளிச்சுட்டாங்க. இதுல எப்பவுமே ஆணி புடுங்காம இருந்தா முடிஞ்சேன்

கார்க்கி on January 21, 2009 at 10:38 PM said...

//Thusha said...
"இப்படி கூட உயிர் போகுமா?"

தலையங்கத்தை படித்து விட்டு எதோ உண்மைக் கதை என்று விழுந்தடித்து வாசித்தால் கடைசியில்........... உப்ஸ் இதுவும் உங்க மொக்கையில் ஒன்றா ஆனாலும் super, tremenடொஉச்//

ஹிஹிஹி.. பொண்ணு இங்கிலீஷ்ல பேசுது..

*****************

//ஷாஜி said...
ங்கொய்யால...//

ஏலே.....

*****************

// வால்பையன் said...
ஆணியை புடுங்காட்டி ஆபிஸ்ல டங்குவார கழட்டிருவாங்க பரவாயில்லையா!//

டங்குவாருன்னு என்னங்க?

எம்.எம்.அப்துல்லா on January 21, 2009 at 10:45 PM said...

டேய்...டேய்...டேய்...அடங்க மாட்டியாடா நீயி :))

அருண் on January 21, 2009 at 11:21 PM said...

Wow! Super! Excellent!

Kathir on January 21, 2009 at 11:59 PM said...

label அ பார்க்காம படிச்சுட்டேனே...


கண்களில் இரத்தத்துடன்,

கதிர்.........

:)

Kathir on January 22, 2009 at 12:02 AM said...

//"இப்படி கூட உயிர் போகுமா?"//


இன்னும் இது மாதிரி ஒரு நாலு பதிவு போதும் சகா.......

(சும்மா டமாஷ்........)

:)

Kathir on January 22, 2009 at 12:16 AM said...

//மிகவும் அழகாக உள்ளது அண்ணா//

"அண்ணா" கார்க்கி வாழ்க......

Kathir on January 22, 2009 at 12:18 AM said...

//அட பாவிங்களா இப்படி வேறே அலையறீங்களா!!!//

ஆமாங்க கேட்க ஆள் இல்லாம அலையறார்....

Kathir on January 22, 2009 at 12:19 AM said...

//ரொம்ப நாள் கழிச்சு நான் படித்த
முதல் ப்லாக் இப்படியா ??//

உங்களை பார்த்தா பாவமா இருக்கு.....

:))

Kathir on January 22, 2009 at 12:20 AM said...

25............

Kathir on January 22, 2009 at 12:24 AM said...

//என்ன சகா..உங்க வீட்டுக்குள்ள யாரோ கல்லு வீசி காண்ணாடி எல்லாம் நொறுங்கிடுச்சாமே.//

நீங்க கல்லு வீசினா நம்ம சகா "வில்லு" வெச்சு தாக்குவாரு......

சகா, எப்படி நம்ம counter attack.....

Kathir on January 22, 2009 at 12:29 AM said...

//chemistry nalla irukku//

பாருங்க சகா,
இந்த புள்ளைக்கு damage ரொம்ப போல.... (பதிவ படிச்சுத்தான்...)
Physics, Chemistry ன்னு என்னவோ சொல்லுது.....

Kathir on January 22, 2009 at 12:31 AM said...

//ங்கொய்யால..//

விவ்ஸ்,
இவ்ளோதானா.....

உங்களால இன்னும் முடியும்.

Kathir on January 22, 2009 at 12:34 AM said...

//தலையங்கத்தை படித்து விட்டு எதோ உண்மைக் கதை என்று விழுந்தடித்து வாசித்தால் கடைசியில்//

உங்களுக்கும் ரம்யா அக்கா க்கு சொன்ன அதே கமெண்ட் தான்......

//உங்களை பார்த்தா பாவமா இருக்கு.....//

Kathir on January 22, 2009 at 12:34 AM said...

30

Kathir on January 22, 2009 at 12:38 AM said...

//ஆணியை புடுங்காட்டி ஆபிஸ்ல டங்குவார கழட்டிருவாங்க பரவாயில்லையா!//

அப்படியா வால் சார்,

நான் ஆணி புடுங்கற மாதிரி படம் காட்டியே 7 வருஷம் தள்ளிட்டேன் ல.....

Kathir on January 22, 2009 at 12:45 AM said...
This comment has been removed by the author.
Kathir on January 22, 2009 at 12:56 AM said...

//டேய்...டேய்...டேய்...அடங்க மாட்டியாடா நீயி :))//

அப்துல்லா அண்ணா, சவுண்ட் பத்தலை. இன்னும் கொஞ்சம் சத்தமா கேளுங்க....

சகா,
pls. note this point.
அவர் தான் எனக்கு அண்ணா....

Kathir on January 22, 2009 at 1:01 AM said...

//label அ பார்க்காம படிச்சுட்டேனே...//

டேய்.... உனக்கு இதுவும் வேணும்....
இன்னமும் வேணும்......

ஆஹா,
அது நான் போட்ட கமெண்ட் ஆச்சே.......

Kathir on January 22, 2009 at 1:01 AM said...

35

Kathir on January 22, 2009 at 1:02 AM said...

next meet panren.


Damage Romba illaye sakaa.....

Natty on January 22, 2009 at 1:08 AM said...

;( முடில.. ஜூப்பர்... கழுத்துல ரத்தம்... உங்க ஏழுமலை லைட் கதையை எல்லார் கிட்டேயும் என்னோட Flavor ல சொல்லி பசங்க எல்லாம் நம்மல பாத்தாலே ஓடராங்க... அவங்களுக்கெல்லாம் இந்த கதையை சொல்லித்தான் வழிக்கு கொண்டுவரனும்... கோவிச்சிகாதீங்க சகா... ரொம்ப திட்டுனதுக்கு அப்புறமா... இல்ல இந்த கதை நான் சொன்னதில்ல, சகா ஒருத்தரு கார்க்கின்னு... அவருதான் சொன்னாருன்னு சொல்லிடுறேன்.. ;)

அ.மு.செய்யது on January 22, 2009 at 5:32 AM said...

ஒரு 1000 ரூபாவா கொடுத்திங்கன்னா நல்லா இருக்கும்..

வேறெதுக்கு ரூம் போட்டு சிரிக்கத் தான்..

நான் ஏதோ சீரியஸான கதையோனு நம்பி....ஃபுல்லா படிச்சிட்டேன் சகா...

கலக்குறீங்க போங்க..

புதியவன் on January 22, 2009 at 9:44 AM said...

முதல் முறையா உங்க வலைப்பூ வந்து
படித்து சிரித்தேன்...............

ஸ்ரீமதி on January 22, 2009 at 9:59 AM said...

:)))

படகு on January 22, 2009 at 10:05 AM said...

சூப்பர்....:))))))))

கார்க்கி on January 22, 2009 at 10:31 AM said...

/ sant said...
heart tocuhing sடொர்ய்//

நன்றிங்க‌

********************

//தாரணி பிரியா said...
ஏன் இந்த கொலைவெறி ஏன்//

ச்சும்மாதான்..எது எழுதினாலும் மொக்கையா இருக்குனு சொல்றாங்க.. அதான் மொக்கையே எழுதிட்டேன்

**************
//எம்.எம்.அப்துல்லா said...
டேய்...டேய்...டேய்...அடங்க மாட்டியாடா நீயி :))//

அடங்க மறு.. அத்து மீறு..

************************
/ அருண் said...
Wow! Super! Excelலென்ட்//

தாங்க்ஸ்ப்பா

கார்க்கி on January 22, 2009 at 10:33 AM said...

@கதிர்,

ரொம்ப்ப்ப்ப்ப நன்றி சகா..

******************

// Natty said...
;( முடில.. ஜூப்பர்... கழுத்துல ரத்தம்... உங்க ஏழுமலை லைட் கதையை எல்லார் கிட்டேயும் என்னோட Flavor ல சொல்லி பசங்க எல்லாம் நம்மல பாத்தாலே ஓடராங்க... அவங்களுக்கெல்லாம் இந்த கதையை சொல்லித்தான் வழிக்கு கொண்டுவரனும்... கோவிச்சிகாதீங்க சகா... ரொம்ப திட்டுனதுக்கு அப்புறமா... இல்ல இந்த கதை நான் சொன்னதில்ல, சகா ஒருத்தரு கார்க்கின்னு... அவருதான் சொன்னாருன்னு சொல்லிடுறேன்.. //

அப்படியே லிங்க் கொடுங்க.. நம்மளுக்கும் வியாபாரம் ஆகுமில்ல? :))))

************************
/ இராம்/Raam said...
FWD mail thaane itஹு??//

ஆமாண்ணா

********************

// அ.மு.செய்யது said...

கலக்குறீங்க போங்க.//

நன்றி சகா

narsim on January 22, 2009 at 10:38 AM said...

சகா.. என்ன சொல்றதுனு புரியல.. கலக்கல்னு போட்டா அது கடமை ஆகிறும்.. முடிவை மொக்கைனு ஆரம்பத்துலயே முடிவுபண்ணதுன்னாலும் ஆரம்ப வரிகள் நல்ல இருந்துச்சு..

Karthik on January 22, 2009 at 10:42 AM said...

why this kolaveri?

//மிகவும் அழகாக உள்ளது அண்ணா

enna kodumai sir ithu?

prakash on January 22, 2009 at 10:54 AM said...

49

prakash on January 22, 2009 at 10:54 AM said...

50?

prakash on January 22, 2009 at 11:00 AM said...

சந்திரனுக்கு செயற்கை கோளையும். இலங்கைக்கு சிவசங்கர மேனனையும் அனுப்பி மார்தட்டிகொள்ளும் இந்தியாவில் தான், விளிம்பு நிலை மக்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட மறுக்கபடுகிறது :((

prakash on January 22, 2009 at 11:00 AM said...

யோசிக்க வைத்த பதிவு கார்க்கி...

கார்க்கி on January 22, 2009 at 11:03 AM said...

// narsim said...
சகா.. என்ன சொல்றதுனு புரியல.. கலக்கல்னு போட்டா அது கடமை ஆகிறும்.. முடிவை மொக்கைனு ஆரம்பத்துலயே முடிவுபண்ணதுன்னாலும் ஆரம்ப வரிகள் நல்ல இருந்துச்சு//

நான் கூட எழுத ஆரம்பிச்ச உட்னே ஃபீல் பண்னேன் தல.. அப்படியே வேற ஒரு கதைக்கு போயிடலாமன்னு.. ஆனா அப்புறம்தான் தோணுச்சு இப்படி ஆரம்பிச்சாதான் மக்களுக்கு முடிவ பார்த்த கடுப்பு வரும்.. மொக்கையோட நோக்கமே அதானே... ஒரு வேளை கதைய அப்படி கொண்டு போயிருந்தாலும் மொக்கை கதைன்னுதான் சொல்லுவாங்க.. நான் என்ன நர்சிம்மா முரளியா புனைவுல கலக்க..

*****************************

/ Karthik said...
why this kolaveri?

ச்சும்மாதான்..

********************

// prakash said...
50?//

வேற என்ன சொல்லப் போறேன்? 50க்கு நன்றிண்ணா

Ravi on January 22, 2009 at 11:08 AM said...

you have convinced me that reading blogs is the most useless way of spending time!

thanks for giving my life back!

வித்யா on January 22, 2009 at 11:17 AM said...

இப்படிக்கூட பதிவெழுத முடியுமா???

கார்க்கி on January 22, 2009 at 11:35 AM said...

// வித்யா said...
இப்படிக்கூட பதிவெழுத முடியுமா???//

ஹிஹிஹி.. இது பாராட்டா? இல்ல.....


******************************
/Ravi said...
you have convinced me that reading blogs is the most useless way of spending time!

thanks for giving my life பச்க்//

சகா நான் யாரையும் இப்படி சொன்னதில்ல.. என்னவோ எங்க டேமேஜர் சத்தம் போட்ட நேரமா பார்த்து நீங்க வந்துட்டிங்க.. சாரி சொல்லிட்டு ஆரம்பிக்கிறேன்(சோடா ப்ளீஸ்)

இந்த பதிவ படிச்ச மூனு நிமிஷத்துல நீங்க வேற என்ன வெங்காயத்த செஞ்சி இருப்பிங்க? ப்ளாக் படிக்கறதுக்கு முன்னாடி எத்தனை வருஷம் உயிரோட இருந்தீங்க? அப்ப எல்லாம் உருப்படியா படிச்சு எத்தனை டிகிரி வாங்கனீங்க?டாக்டர் பட்டம்? நோபல் பரிசாவது உண்டா? இந்த ஒரு மொக்கைய படிச்ச உடனே எல்லா ப்ளாகும் இப்படித்தான்னு நினைக்கிற உங்கள பார்த்தா எனக்கு சிப்பு சிப்பா வருது..சிரிக்க கத்துக்கோங்க.. மத்ததெல்லாம் தானா வரும். போங்கண்ணே.. போய் புள்ள குட்டிகளையாவது ஒழுங்கா படிக்க வைங்க..

நீங்க சரியான ஆளா இருந்தா, இப்படி கஷ்டப்பட்ட பிறகு என் ப்ளாக் பக்கமே வர மாட்டிங்க.. குறைந்த பட்சம்,இந்த பதிவுக்காவது வர மாட்டிங்க.. ஆனா பாருங்க, கண்டிப்பா மறுபடியும்வந்து இந்த பதில படிப்பிங்க.. என்னை திட்டி பின்னூட்டமும் போடுவீங்க.. நேரத்த மிச்சம் பண்ணுங்கண்ணா..

prakash on January 22, 2009 at 11:51 AM said...

//ஆனா பாருங்க, கண்டிப்பா மறுபடியும்வந்து இந்த பதில படிப்பிங்க.. என்னை திட்டி பின்னூட்டமும் போடுவீங்க..//

ஹி ஹி.... அவர் திரும்பி வருவாரோ இல்லையோ, நான் எப்படியும் உன்கிட்ட பதில எதிர்பாத்தேன் அதான் திரும்பி வந்தேன். பின்னூடமும் போட்டுட்டேன்...

prakash on January 22, 2009 at 11:56 AM said...

//you have convinced me that reading blogs is the most useless way of spending time!//

அய்யய்யோ... இது தெரியாம நான் ரொம்ப நாளா டைம் வேஸ்ட் பண்ணிட்டனே :))

Krish_007 on January 22, 2009 at 11:58 AM said...

சகா எனக்கு சின்ன சந்தேகம் உங்களுக்கு officeல புடுங்கறதுக்கு ஆணி எதுவும் இருக்கா இல்லையா?. இல்ல என்னை மாதிரி நீங்களும் ஆளு இல்லாத கடையில டீ ஆத்தித்ட்டூ இருக்கிங்களா?.

Jenbond

gayathri on January 22, 2009 at 12:09 PM said...

ippadiyellam mokka poda ungala mattum than mudium pa.

கோபிநாத் on January 22, 2009 at 12:09 PM said...

சகா நன்றாக............பண்ணியிருக்கிங்க ;)

vinoth gowtham on January 22, 2009 at 12:45 PM said...

என்னடா இது Story சோகமா இருகேய்னு பாத்தேன் . உங்க style finishing touch..simply superb..

Sundar on January 22, 2009 at 1:11 PM said...

நல்லா இருங்க! பெங்களூர் பக்கம் வராம இருக்கறது உங்களுக்கும் நல்லது. பெங்களூருக்கும் நல்லது.

Bleachingpowder on January 22, 2009 at 1:56 PM said...

ஏன் இந்த கொலை வெறி??ஆபிஸ்ல ஆணி புடிங்கி டயர்டாகி சரி ரீலாக்ஸ் பண்ணலாம் இங்க வந்தா நீங்க ஆணியே புடிங்க வேண்டாம்றீங்க.

இது தெரியாம நான் வேற ரொம்ப சீரியஸா பதிவா இருக்குமோனு நினைச்சிட்டு படிச்சேன்.

Anonymous said...

சகா, நாங்கெல்ல்லாம் நிஜமாவே ஆணிபுடுங்கறதில்லை. ஒரு பாவ்லாதான்

தாரணி பிரியா on January 22, 2009 at 2:38 PM said...

இந்த பதிவு போட்ட பிறகு, இன்னிக்கு உங்களுக்கு நிறைய ஆணி போல :)

கார்க்கி on January 22, 2009 at 2:43 PM said...

/Krish_007 said...
சகா எனக்கு சின்ன சந்தேகம் உங்களுக்கு officeல புடுங்கறதுக்கு ஆணி எதுவும் இருக்கா இல்லையா?. இல்ல என்னை மாதிரி நீங்களும் ஆளு இல்லாத கடையில டீ ஆத்தித்ட்டூ இருக்கிங்களா//

அப்படியெல்லாம் இல்லைங்க.. நான் இங்க ஹைதை தனியா இருக்கிறாதால தினமும் 8.30 வரைக்கும் ஆஃபீஸ்தான்..காலைலயும் டிராஃபிக்கு பயந்து 9 மணிக்கே வந்துடுவேன்.. அதனால் ஃப்ரீயா ப்ளாக் படிச்சும் ஆணி புடுங்க நேரம் இருக்கும்.. அது மட்டுமில்லாம இரவு நேரங்களில் வீட்டுல லேப்டாப்ல பதிவ டைப் பண்ணி இங்க வந்து போஸ்ட் பண்ணிடுவேன்..

******************************

/ gayathri said...
ippadiyellam mokka poda ungala mattum than mudiuம் ப//

கூச்ச்மா இருக்குங்க.. ரொம்ப புகழாதீங்க :)))

****************

/கோபிநாத் said...
சகா நன்றாக............பண்ணியிருக்கிங்க //

நடுவுல என்ன சொல்ல வர்றீங்க சகா?

*********
/vinoth gowtham said...
என்னடா இது Story சோகமா இருகேய்னு பாத்தேன் . உங்க style finishing touch..simply supஎர்ப்.//

தாங்க்ஸ்ப்பா

கார்க்கி on January 22, 2009 at 2:47 PM said...

// Sundar said...
நல்லா இருங்க! பெங்களூர் பக்கம் வராம இருக்கறது உங்களுக்கும் நல்லது. பெங்களூருக்கும் நல்ல//

கூடிய சீக்கிரம் கார்க்கியானந்தா சுவாமிகள் பெங்களூரு விஜயம்..

****************

/ Bleachingpowder said...
ஏன் இந்த கொலை வெறி??ஆபிஸ்ல ஆணி புடிங்கி டயர்டாகி சரி ரீலாக்ஸ் பண்ணலாம் இங்க வந்தா நீங்க ஆணியே புடிங்க வேண்டாம்றீங்//

இதுவும் வெரைட்டிதானே சகா.. எல்லோரும் கார்க்கி ஒரு மொக்கை பதிவர் என்பதை மறந்திருந்தாங்க.. அதான் சந்துல சிந்து பாடிட்டேன்

****************************

/ சின்ன அம்மிணி said...
சகா, நாங்கெல்ல்லாம் நிஜமாவே ஆணிபுடுங்கறதில்லை. ஒரு பாவ்லாதான்//

பெண்களும் சகா என்றழைக்க தொடங்கியதில் மகிழ்ச்சி அம்மிணி..:))

*************************

//தாரணி பிரியா said...
இந்த பதிவு போட்ட பிறகு, இன்னிக்கு உங்களுக்கு நிறைய ஆணி போல ://

இல்லைங்க.. நல்ல வியாபாரம் ஆயிட்டு இருக்கு.. இப்ப போய் எதுக்கு புது சரக்கு.. மாலையில் சுடச்சுட பஜ்ஜி உண்டு.. மறக்காம வாங்க..

பாண்டி-பரணி on January 22, 2009 at 3:05 PM said...

இப்படி கூட உயிர் எடுக்க முடியுமா ?

:)

final touch great pa சகா

வனம் on January 22, 2009 at 3:32 PM said...

வணக்கம் சகா .............

முடியல,

இஞ்ச வேலை ஏகத்துக்கு கிடக்கு, அதுலயும் நேரம் ஒதுக்கி படிச்சா இப்படியா

நான் ஊறுக்கு வந்த பிறகு கண்ணுல தென்பட்டீங்க .............

நீங்களே இந்த புள்ளிகளை நிறப்பிக்குங்க

நன்றி
இராஜராஜன்

பிரேம் on January 22, 2009 at 3:44 PM said...

அடங்கொண்ணியா....

Krish_007 on January 22, 2009 at 3:52 PM said...

Saga Karki Bava ur original name or nick name.

dharshini on January 22, 2009 at 4:23 PM said...

nice post, thanks karki..
அப்படியே கொஞ்சம் ஸ்ரீ அக்காகிட்டயும் சொல்லிடுங்க... :)

கார்க்கி on January 22, 2009 at 4:43 PM said...

/ பாண்டி-பரணி said...
இப்படி கூட உயிர் எடுக்க முடியுமா ?

ஹிஹிஹி..தலைப்பே அதுக்குதான் வச்சேன் சகா

****************

//நான் ஊறுக்கு வந்த பிறகு கண்ணுல தென்பட்டீங்க .............

நீங்களே இந்த புள்ளிகளை நிறப்பிக்குங்க

நன்றி
இராஜராஜ/

ல மெரிடியன்ல பார்ட்டி தர்றேன்.. சரியா?

****************************

//பிரேம் said...
அடங்கொண்ணியா//

ஏனுங்கண்ணா?

****************

/ Krish_007 said...
Saga Karki Bava ur original name or nick நமெ//

என் பேரு கார்க்கி.. எங்க அப்பா பேரு பவணந்தி.. அதான் கார்க்கிபவா

கும்க்கி on January 22, 2009 at 6:54 PM said...

ஹி....ஹி (இது வெளியே)
(கொலகாரப்பாவி...) இது உள்ளே..

அன்புடன் அருணா on January 22, 2009 at 9:08 PM said...

அடப் பாவிகளா?இப்பிடில்லாம் கூடக் கொலைவெறி பிடிக்குமா?
அன்புடன் அருணா

கார்க்கி on January 23, 2009 at 10:03 AM said...

//கும்க்கி said...
ஹி....ஹி (இது வெளியே)
(கொலகாரப்பாவி...) இது உள்ளே//

நன்றி (இது வெளிய‌)

இன்னும் எதுவும் ஆக‌லையா? (இது உள்ள)

********************

/ அன்புடன் அருணா said...
அடப் பாவிகளா?இப்பிடில்லாம் கூடக் கொலைவெறி பிடிக்குமா//

:)))))

babu on February 21, 2009 at 9:15 PM said...

வேண்டாம்....இப்படியே எழுதினா?

தனுசுராசி on July 9, 2010 at 8:17 AM said...

கண்டிப்பா இதை எல்லாம் தட்டிக்கேக்க ஒருத்தன் வருவான்...

மறத்தமிழன் on November 8, 2010 at 2:54 PM said...

கார்க்கி,

நான் கூட லேபில பார்த்தவுடன் ஏதோ மொக்கையாக இருக்கும்னு நினைச்சேன்..
படிச்சபிறகு தான் தெரியுது...உலக மகா மொக்கை...

ரசிச்சேன்...

 

all rights reserved to www.karkibava.com