Jan 12, 2009

எக்ஸ்க்யூஸ் மீ கேர்ள்ஸ்


யாருன்னு தெரியுதா? எடுத்தவன் முகத்தில் வெளிச்சம் வராமல் சதி செய்துவிட்டான். அவனுக்கு PITஐப் பற்றி சொல்லியிருக்கிறேன்

ச்சும்மா. பயப்படாதீங்க.


மரம் விழலையான்னு குசும்பன் கேட்க‌க் கூடாதுன்னு எல்லாம் வல்ல மகர நெடுங்குழைகாதனை வேண்டிக்கிறேன்


என் கண்ணே பட்டிடும் போலிருக்குன்னு மெய்ல் செய்பவர்களுக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும்

(இடமிருந்து) பிரேம்,தனா,மணிமாறன்,ஹிஹிஹி நான் தான்,பாலாஜி,பிரபு, நாசர்

எதிர்பாராதவிதமாக கடந்த வாரம் மூணார் போகும் வாய்ப்பு கிடைத்தது. கல்லூரி நண்பர்களோடு எட்டு வருடம் கழித்து நான் போன டூர். கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் போனது நான்கு நாட்கள். அங்கே நான் தெரிந்துக் கொண்ட சில விஷயங்களை பதிவாக போட இருப்பதால் இதில் புகைப்படங்களோடு நிறுத்திக் கொள்கிறேன்.என் புரொஃபைலில் போட சில நல்ல படங்க‌ள் சிக்கியதும், என் சமீபத்திய படம் என நிரூபிக்கவும் இவை உதவியதில் மகிழ்ச்சி.

49 கருத்துக்குத்து:

கணினி தேசம் on January 13, 2009 at 8:00 PM said...

ஆஹா..எதுக்கு சகா, இந்த விளம்பரம்...!!

கணினி தேசம் on January 13, 2009 at 8:01 PM said...

விஜய் ரசிகன் என்பதாலா...அந்த நான்கு நாள் தாடி???

கணினி தேசம் on January 13, 2009 at 8:05 PM said...

//அங்கே நான் தெரிந்துக் கொண்ட சில விஷயங்களை பதிவாக போட இருப்பதால் //

வெயிடிங் டூ சீ....

கணினி தேசம் on January 13, 2009 at 8:09 PM said...

நல்ல படங்கள்.. இங்க டைரக்டர் யாரவது இருந்தா கொஞ்சம் கவனிக்கலாம். வாய்ப்பு தரலாம்.
:)))


நன்றி

MayVee on January 13, 2009 at 8:32 PM said...

wow...
you look very cool....

looking for those posts... make it soon as possible...

nathas on January 13, 2009 at 8:40 PM said...

:)

Pattaampoochi on January 13, 2009 at 8:43 PM said...

கடைசி படத்துல நடுவுல நிக்கற பூச்சாண்டி மாமாவ தவிர மத்தவங்கல்லாம் நல்லாவே இருக்காங்க.

கிகிகிகி.

narsim on January 13, 2009 at 8:46 PM said...

கலக்கல் சகா..

Pattaampoochi on January 13, 2009 at 8:48 PM said...

ஆமா அதென்ன "கேர்ல்ஸ்" ஒய் நோ பாய்ஸ்?
கண்டிப்பாக இதுக்காகவாவது குசும்பன் அவரோட "பெசல்" கமெண்டு போடணும்.
தனி மடல் அனுப்பியாவது அவர்கிட்ட இத சொல்லிடனும்பா :))))

அன்புடன் அருணா on January 13, 2009 at 8:56 PM said...

// Pattaampoochi said...
கடைசி படத்துல நடுவுல நிக்கற பூச்சாண்டி மாமாவ தவிர மத்தவங்கல்லாம் நல்லாவே இருக்காங்க.//

கிகிகிகி...hahahaha...ஹாஹஹஹா..என்னால சிரிப்பை அடக்கவே முடியலை கார்க்கி...
அன்புடன் அருணா

பாண்டி-பரணி on January 13, 2009 at 9:33 PM said...

கலக்கல் போட்டோ

எங்க சகா எங்க புட்டிகதை ஏழு

போட்டோவுல காணும்

பொங்கல் வாழ்த்துக்கள்

Kathir on January 13, 2009 at 10:02 PM said...

//ஆமா அதென்ன "கேர்ல்ஸ்" ஒய் நோ பாய்ஸ்?//

ஆமா இதுக்கு நீங்க பதில் சொல்லியாகனும்.......

:))

dharshini on January 13, 2009 at 10:24 PM said...

// Pattaampoochi said...
கடைசி படத்துல நடுவுல நிக்கற பூச்சாண்டி மாமாவ தவிர மத்தவங்கல்லாம் நல்லாவே இருக்காங்க.//
repeattuuu....

okay okay coooooooooooollll...
nice picture...

Sinthu on January 13, 2009 at 10:30 PM said...

அண்ணா வந்திட்டேன்....
ஆனா நாளைக்கு வாசித்து கருத்து செல்கிறேன்..........

அய்யனார் on January 13, 2009 at 11:25 PM said...

அசப்பில வில்லு டைரக்டரு மாதிரி இருக்கிங்க :)

பாலாஜி பெருத்திட்டானா :))

தமிழன்-கறுப்பி... on January 14, 2009 at 1:11 AM said...

நல்லாருங்க...:)

கார்க்கி on January 14, 2009 at 8:30 AM said...

//கணினி தேசம் said...
விஜய் ரசிகன் என்பதாலா...அந்த நான்கு நாள் தாடி???//

அப்படியெல்லாம் இல்ல சகா.. திடிரென முடிவு செய்த்தால் ஷேவ் பண்ணாம் போயிட்டேன்.. அங்கே நேரம் கிடைக்கல..

*******************************

//MayVee said...
wow...
you look very cool....

looking for those posts... make it soon as possiblஎ...//

தாங்க்ஸ்.. நிச்சயம்..

****************************8

// nathas said...
:)//

:)))))

**********************************

// Pattaampoochi said...
கடைசி படத்துல நடுவுல நிக்கற பூச்சாண்டி மாமாவ தவிர மத்தவங்கல்லாம் நல்லாவே இருக்காங்க.//

கமெண்ட் மாடரேஷன் போடாதது தப்பாயிடுச்சே...

****************************

//கிகிகிகி...hahahaha...ஹாஹஹஹா..என்னால சிரிப்பை அடக்கவே முடியலை கார்க்கி...
அன்புடன் அருணா//

நடத்துங்க...

கார்க்கி on January 14, 2009 at 8:34 AM said...

//narsim said...
கலக்கல் சகா..//

:))))

****************************

// பாண்டி-பரணி said...
கலக்கல் போட்டோ

எங்க சகா எங்க புட்டிகதை ஏழு//

அவரு வரலைங்க..பொங்க‌ல் வாழ்த்துக‌ள் ச‌கா

***************************888

// Kathir said...
//ஆமா அதென்ன "கேர்ல்ஸ்" ஒய் நோ பாய்ஸ்?//

ஆமா இதுக்கு நீங்க பதில் சொல்லியாகனும்.......//

என் ஃபோட்டோன்னு த‌லைப்பு வ‌ச்சா நீங்க‌ வ‌ன்து பார்ப்பீங்க‌ளா?

*********************************

//dharshini said...

okay okay coooooooooooollll...
nice picture...//

ஐ அம் ஆல்வெஸ் கூல்

கார்க்கி on January 14, 2009 at 8:36 AM said...

// Sinthu said...
அண்ணா வந்திட்டேன்....
ஆனா நாளைக்கு வாசித்து கருத்து செல்கிறேன்..........//

இதுல வாசிக்க ஒன்னுமேயில்லையே????????

**********************

//அய்யனார் said...
அசப்பில வில்லு டைரக்டரு மாதிரி இருக்கிங்க :)

பாலாஜி பெருத்திட்டானா //

பயங்கரமா பெருத்திட்டான்.. பிரகாஷ் (பழனி தம்பி) கூட வந்தான்.. அப்புறம் டைரக்ட்ரா ஹீரோவா தல?

****************************

//தமிழன்-கறுப்பி... said...
நல்லாருங்க...:)//

உங்க ஆசிர்வாதம்

Sinthu on January 14, 2009 at 9:04 AM said...

சும்மா அசத்திறீங்க..........

நான் ஆதவன் on January 14, 2009 at 9:30 AM said...

என் கண்ணே பட்ட்டும் போலறிருக்கே.....

தாரணி பிரியா on January 14, 2009 at 9:52 AM said...

1. தொப்பி : அடப்பாவி என்னை உன் தலையில இருந்து எடுக்கவே மாட்டியா? என் அழகையெல்லாம் உன் முகத்தோட சேர்த்து சேர்த்து கெடுத்து வெக்கறேதே பொழப்பா போச்சு.

2. கார்க்கி : சூ மந்திரகாளி எனக்கு ஏழுமலை மாதிரி ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கணுமே.

3. வாழை பழம் தரோம் கீழ இறங்கி வா ராசா

4. கண்ணு அவிஞ்சிடும் போலதான் இருக்கு கார்க்கி

5. கடைசி படத்துக்குதான் ஏற்கனவே சூப்பர் கமெண்ட் கிடைச்சுருச்சே பூச்சாண்டி தம்பி.

தாரணி பிரியா on January 14, 2009 at 9:53 AM said...

சரி சரி மேல சொன்ன கமெண்ட் எல்லாம் வேண்டாம். நல்லாதான் இருக்கிங்க.

தாரணி பிரியா on January 14, 2009 at 9:57 AM said...

பொங்கல் நல்வாழ்த்துக்கள் கார்க்கி

கும்க்கி on January 14, 2009 at 11:19 AM said...

ம்..ம்..மொதொ போட்டோவில கை வச்சிருக்கறது ப்ரொபைலில் பின்னாடி ஜடை மாதிரி தெரியுது....ஓ..கே.
மூன்றாம் போட்டோவில யெஸ்..பாஸ்.. மாதிரி ரெண்டு பேர் இருக்காங்க...
ரெண்டும் மூணும் பழுதில்ல...
கல்யாணத்துக்காச்சும் தொப்பிய கழட்டுவீங்களா..மாட்ட்டீங்களா?

வால்பையன் on January 14, 2009 at 12:04 PM said...

//எக்ஸ்க்யூஸ் மீ கேர்ள்ஸ்
//

தெரியலைன்னா கேட்கனும்
எங்க சொல்லுங்க
எச்சுச்சுமி கேர்ள்ஸ்!

வால்பையன் on January 14, 2009 at 12:05 PM said...

//எடுத்தவன் முகத்தில் வெளிச்சம் வராமல் சதி செய்துவிட்டான்.//

சூரியனுக்கே டார்ச்சான்னு விட்டுருக்கலாம்!
ஓ இது தான் இரவு சூரியனா! இம்புட்டு இருட்டா இருக்குது!

வால்பையன் on January 14, 2009 at 12:06 PM said...

//ச்சும்மா. பயப்படாதீங்க.//

நீங்க முதல்ல பயப்படாம இருங்க!
உங்க பொடனி மேலேயெ போடறதுக்கு பின்னாடி ஒருத்தர் தயாரா நிக்கிறார்!

வால்பையன் on January 14, 2009 at 12:08 PM said...

//மரம் விழலையான்னு குசும்பன் கேட்க‌க் கூடாதுன்னு எல்லாம் வல்ல மகர நெடுங்குழைகாதனை வேண்டிக்கிறேன்//

மரம் விழுந்துருக்காது!
நெடுங்குழைகாதான், காத பொத்திக்கிட்டு ஓடிருப்பாரு
(அவரு யாரு)

வால்பையன் on January 14, 2009 at 12:12 PM said...

//என் கண்ணே பட்டிடும் போலிருக்குன்னு மெய்ல் செய்பவர்களுக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும்//


என் கண்ணே அவிஞ்சிரும் போலிருக்கு

இதுக்கு எதாவது சன்மானம் கிடைக்குமா?

Pattaampoochi on January 14, 2009 at 12:38 PM said...

//என் ஃபோட்டோன்னு த‌லைப்பு வ‌ச்சா நீங்க‌ வ‌ன்து பார்ப்பீங்க‌ளா?//

இப்படி உண்மையை நேர்மையாக ஒத்துக்கொண்ட JKR படை தளபதி வாழ்க வாழ்கவென்று வாழ்த்துகிறேன் :))))


//கமெண்ட் மாடரேஷன் போடாதது தப்பாயிடுச்சே...//

இதை கண்ணுமண்ணு தெரியாமல் கண்டிக்கிறேன் :)))

சும்மா லூலூலயிக்கு.தப்பா எடுத்துக்காதீங்க :)))

நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.(சொக்கா சொக்கா சன்மானம் எனக்கே ;-))

இனிய பொங்கல் வாழ்த்துகள் :))))

கார்க்கி on January 14, 2009 at 1:38 PM said...

// Sinthu said...
சும்மா அசத்திறீங்க..........//

ஹிஹிஹி..

*****************************

//நான் ஆதவன் said...
என் கண்ணே பட்ட்டும் போலறிருக்கே.....//

சன்மானம் பொன்னா வேணுமா பொருளா வேணுமா சகா?

**********************88888

//தாரணி பிரியா said...
சரி சரி மேல சொன்ன கமெண்ட் எல்லாம் வேண்டாம். நல்லாதான் இருக்கிங்க.//

நன்றி தா.பி. பொங்கல் வாழ்த்துகள்..

***********************

//கும்க்கி said...
ம்..ம்..மொதொ போட்டோவில கை வச்சிருக்கறது ப்ரொபைலில் பின்னாடி ஜடை மாதிரி தெரியுது....//

ஜடையா?????????????????????

கார்க்கி on January 14, 2009 at 1:41 PM said...

// வால்பையன் said...
//எடுத்தவன் முகத்தில் வெளிச்சம் வராமல் சதி செய்துவிட்டான்.//

சூரியனுக்கே டார்ச்சான்னு விட்டுருக்கலாம்!//

அவசரத்துல புகழ்ந்து சொல்லிட்டிங்க சகா. டெலீட் செஞ்சிடுவா?

// வால்பையன் said...
//ச்சும்மா. பயப்படாதீங்க.//

நீங்க முதல்ல பயப்படாம இருங்க!
உங்க பொடனி மேலேயெ போடறதுக்கு பின்னாடி ஒருத்தர் தயாரா நிக்கிறார்!//

பயமா? எனக்கா?

//என் கண்ணே அவிஞ்சிரும் போலிருக்கு

இதுக்கு எதாவது சன்மானம் கிடைக்குமா?//

இருக்கு.. நேரில் பார்க்கும்போது

**************************

//Pattaampoochi said...
//என் ஃபோட்டோன்னு த‌லைப்பு வ‌ச்சா நீங்க‌ வ‌ன்து பார்ப்பீங்க‌ளா?//

இப்படி உண்மையை நேர்மையாக ஒத்துக்கொண்ட JKR படை தளபதி வாழ்க வாழ்கவென்று வாழ்த்துகிறேன் :))))//


நாங்க‌ எப்ப‌வும் நேர்மைதாங்க‌


//நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.(சொக்கா சொக்கா சன்மானம் எனக்கே ;-))//


உண்மைய‌ சொன்னதுக்கு எதுக்குங்க சன்மானம்?

நான் ஆதவன் on January 14, 2009 at 1:58 PM said...

////நான் ஆதவன் said...
என் கண்ணே பட்ட்டும் போலறிருக்கே.....//

சன்மானம் பொன்னா வேணுமா பொருளா வேணுமா சகா?

**********************88888//

பொண்ணா இருந்தா பெட்டர் சகா.... :-)

vinoth gowtham on January 14, 2009 at 2:48 PM said...

Photos super..
கலக்குறிங்க..

அத்திரி on January 14, 2009 at 3:08 PM said...

சகா ரொம்ப கண்ணுபட்டிருச்சி சுத்திப்போட சொல்லுடே

ஹேப்பி பொங்கல் ஹேப்பி தமில் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Anonymous said...

:)

கும்க்கி on January 14, 2009 at 5:42 PM said...

ஜடையா?????????????????????

பங்க் (punk)ஸ்டைல சொன்னேன் ப்ரதர்.

Sinthu on January 15, 2009 at 8:58 AM said...

"கும்க்கி said...
ம்..ம்..மொதொ போட்டோவில கை வச்சிருக்கறது ப்ரொபைலில் பின்னாடி ஜடை மாதிரி தெரியுது....ஓ..கே.
மூன்றாம் போட்டோவில யெஸ்..பாஸ்.. மாதிரி ரெண்டு பேர் இருக்காங்க...
ரெண்டும் மூணும் பழுதில்ல...
கல்யாணத்துக்காச்சும் தொப்பிய கழட்டுவீங்களா..மாட்ட்டீங்களா?"

என்ன கும்க்கி அண்ணா..என்ன நீங்க இது கூட தெரியாமல் இருக்கிறீங்க. கல்யாணத்தில் மாப்பிள்ளை தொப்பி சீ.......சீ........... தலைப்பாகை போட்டுத் தானே இருப்பாங்க... கலயாணத்துக்கு நீங்க சாப்பிட மட்டும் தான் போவேங்களா......... கொஞ்சம் மாப்பிள்ளையையும் பாருங்க........... இனிப் போகும் கல்யாணத்தில் மாப்பிள்ளை தலைப்பாகை போட்டிருக்கிறாரா இல்லையா எண்டு வடிவா பாத்து சொல்லுங்க
அதே தமிழ் பொண்ணு சிந்து தான்.............

வெண்பூ on January 15, 2009 at 11:01 AM said...

//
எக்ஸ்க்யூஸ் மீ கேர்ள்ஸ்
//

ஸாரி.. அப்ப எங்கள இல்லயா.. விடு ஜீட்..

கடைசி படத்துல ஆறு பேர் சுமாரா இருக்காங்க.. அப்ப மீதி ஒருத்தன் சூப்பரா இருக்கான்னு கேக்குற உங்கள பாத்து சிப்பு சிப்பா வர்து... :)))

கார்க்கி on January 15, 2009 at 11:10 AM said...

/பொண்ணா இருந்தா பெட்டர் சகா.... ://

யப்பா... நான் வரல இந்த விளையாட்டுக்கு

************************

// vinoth gowtham said...
Photos super..
கலக்குறிங்க//

உண்மைய உரக்க சொன்ன அண்னனுக்கு ஒரு ஓ.....

*********************

//அத்திரி said...
சகா ரொம்ப கண்ணுபட்டிருச்சி சுத்திப்போட சொல்லு//

இன்னோரு ஓஓஓஓஓ

***********************

/ Thooya said...
:)//

என்னதிது????????

************************

//வெண்பூ said...
//
எக்ஸ்க்யூஸ் மீ கேர்ள்ஸ்
//

ஸாரி.. அப்ப எங்கள இல்லயா.. விடு ஜீ//

ஜூட் விட்டதக்கப்புறம் எதுக்கு கமென்ட் த்ல?

நிலா பிரியன் on January 15, 2009 at 11:12 AM said...

Focus Lanka திரட்டியில் உங்களையும் இணைக்க
http://www.focuslanka.com

Karthik on January 15, 2009 at 11:13 AM said...

கார்க்கி, நான் ஒரு சூப்பர் ஸ்கிரிப்ட் வெச்சிருக்கேன். டேட்ஸ் கிடைக்குமா? :)

கலக்கல்ஸ் ரியலி.

ஸ்ரீமதி on January 15, 2009 at 12:48 PM said...

ஏழுமலை வரல?? ;))))

Anonymous said...

//என் கண்ணே பட்டிடும் போலிருக்குன்னு //

யாரோ என் கண்ணே அவிஞ்சுடும்னு சொல்லிருக்காங்க. முதல்ல அவங்கள கவனீங்க

கார்க்கி on January 15, 2009 at 5:54 PM said...

/ நிலா பிரியன் said...
Focus Lanka திரட்டியில் உங்களையும் இணைக்க
http://www.focuslanka.சொம்//

இணைச்சுட்டேன்.. நன்றி

************************
/ Karthik said...
கார்க்கி, நான் ஒரு சூப்பர் ஸ்கிரிப்ட் வெச்சிருக்கேன். டேட்ஸ் கிடைக்குமா? :)

கலக்கல்ஸ் ரியலி//

நக்கலா??????

*************

// ஸ்ரீமதி said...
ஏழுமலை வரல?? ;)))//

இல்லையே

****************

// சின்ன அம்மிணி said...
//என் கண்ணே பட்டிடும் போலிருக்குன்னு //

யாரோ என் கண்ணே அவிஞ்சுடும்னு சொல்லிருக்காங்க. முதல்ல அவங்கள கவனீங்//

அவங்கள மட்டுமில்ல அதை கவனிச்ச உங்களையும் கவனிச்சிட்டுதான் இருக்கேன்

வெண்பூ on January 15, 2009 at 6:25 PM said...

// Karthik said...
கார்க்கி, நான் ஒரு சூப்பர் ஸ்கிரிப்ட் வெச்சிருக்கேன். டேட்ஸ் கிடைக்குமா?
//

லயன் டேட்ஸ்தானே கார்த்திக்.. நேர்ல பாக்குறப்ப ரெண்டு பாக்கெட் வாங்கிட்டு வருவாரு.. :)))

PoornimaSaran on January 15, 2009 at 9:18 PM said...

// Pattaampoochi said...
கடைசி படத்துல நடுவுல நிக்கற பூச்சாண்டி மாமாவ தவிர மத்தவங்கல்லாம் நல்லாவே இருக்காங்க.

கிகிகிகி.

//

ரிப்பீட்டேய்..

விக்னேஷ்வரி on August 21, 2009 at 1:10 PM said...

என்ன கொடுமை இது.... எழுதி படுத்துறது போதாதுன்னு போட்டோ போட்டு வேறயா.... :((((

 

all rights reserved to www.karkibava.com