Jan 29, 2009

கஷ்டமர் கேர்


  நம்ம மக்களுக்கு யாராவது ஒரு இளிச்சவாயன் கிடைச்சான்னா போதும். கூடி கும்மி அடிச்சு குமுறிடுவாங்க. இது மாதிரி சம்பவங்கள் பல நடந்திருந்தாலும் இந்த கால் சென்ட்டர் பொண்ணுங்க படற அவஸ்தைதான் பாவம்ப்பா. பல நேரத்தில் நமகு எரிச்சல் தர்ற மாதிரி ஃபோன் பண்றதால் நம்ம பசங்க இவங்கள கலாய்ப்பது இப்போ அடிக்கடி நடக்குது.

   எனக்கு சில மாதங்கள் முன்பு லோன் வேணுமான்னு ஒரே நம்பரில் இருந்து கால் வந்துக் கொண்டே இருந்தது. ஒரு நாள் "ஆமாங்க லோன் வேணும்"னு சொன்னேன். எங்க வேலை செய்யறீங்க, எவ்ளோ ச‌ம்பளம், என்ன படிச்சு கிழிச்சிருக்கிங்க, கார் இருக்கா ட்ரெய்ன் இருக்கா, கல்யாணம் ஆயிடுச்சா, லவ் பண்றீங்களான்னு கேட்டாங்க. எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டு நான் திருப்பி மூனு கேள்விதாங்க கேட்டேன்.

1) உங்க பேங்க்கோட போன வருஷம் நிகர லாபம் எவ்வளவு?

2) மொத்தம் எத்தனை கோடி ரூபாய் லோனா கொடுத்து இருக்கிங்க?

3) உங்க பேங்க் இந்தியாவில எத்தணையாவது இடத்துல இருக்கு?

   லோன் எடுக்க பல வங்கிகள் இருக்கும் போது இவங்க கிட்ட லோன் எடுக்கனும்ன்னு இந்தக் கேள்வி கேட்டா தப்பாங்க? அடுத்த நாள் நம்மள கலாய்ப்பதா நினைச்சு அந்தப் பொண்ணு திரும்ப கால் செய்து, எல்லாத்துக்கும் பதில் சொல்லுச்சு. அடடா.. தப்பு செஞ்சிட்டோமேனு உண்மையிலே லோன் போடலாம்னு முடிவு செஞ்சேன். எல்லா ஃபார்மாலிட்டியும் முடிஞ்சு எவ்ளோ லோன் வேணும், எதுக்குனு கேட்டுது அந்த பொண்ணு. வீட்டுக்கிட்ட ஒரே டிராஃபிக்குங்க. ஒரு மேம்பாலம் கட்டனும். பத்து கோடி ரூபாய் வேணும்ன்னு சொன்னேன். பாவம். அந்தப் பொண்ணு.

   இந்த மாதிரி இன்னொரு பொண்ணு ஒருத்தன்கிட்ட பட்ட அவஸ்தை தான் இப்போ ஹாட். ஆங்கிலத்தில் நடைபெற்ற அந்த உரையாடல்ல படிச்சு பாருங்க. நீல வண்ண‌த்தில் இருப்பதுதான் நம்ம தலைவர் பேசியது. கருப்பு நிறத்தில் இருப்பது எதிர்முனைப் பெண்.

Hello.. Can I speak to Mr.sharath?
Yes. sharath is I.
Hello sharath. This is Kunjan calling behalf of SBI sir.
Yes. Sharath I. U kunjan. Tell
As u hold SBI card for last 10 months, ur name has been shortlisted as VIP customer
VIP? Bag?
Yeah VIP customer
Briefcase?
No sir. VIP customer. And you have exciting offers
Exciting offers?
Yes sir
For VIP suitcase?
No No No.. I am not telling about VIP suitcase.
I have the bag.with me. I bag no VIP
No sir.I telling about your status.
My status? Single. I no marriage. VIP.. SBI card. I No meaning.
U have SBI credit card sir.
Yes.have. SBI card
Yes sir
And VIP?
Earlier u were normal customer. Now SBI has shortlisted you as a VIP customer
Why SBI shortlist VIP customer.. and why you.. call i.. no meaning getting..
Do u know what I am saying?
yes.english. I am talking to English.
Am also answering you in English.
But u English I no. why VIP? I no buy any suitcase of VIP.
I am not asking you to buy VIP suitcase.
VIP customer is VIP suitcase buy. I no buy. Customer how I become VIP customer. I no meaning. U tell
I will call u later .ok bye.
OK.TATA.

அந்த அற்புதமான உரையாடலை கேட்டு ரசிங்க. 

127 கருத்துக்குத்து:

தாமிரா on January 29, 2009 at 9:59 AM said...

Me the First.!

தாரணி பிரியா on January 29, 2009 at 10:11 AM said...

ம் அந்த பொண்ணு என் ப்ரெண்ட்தான். அட்ரஸ் தேடிகிட்டு இருக்கா. வெயிட் செய்யுங்க‌ :)

vinoth gowtham on January 29, 2009 at 10:12 AM said...

அந்த பொண்ணு ரத்த கண்ணீர் விட்டுருக்கும் இல்ல..

Anbu on January 29, 2009 at 10:14 AM said...

me the second

Jenbond on January 29, 2009 at 10:14 AM said...

\\வீட்டுக்கிட்ட ஒரே டிராஃபிக்குங்க. ஒரு மேம்பாலம் கட்டனும். பத்து கோடி ரூபாய் வேணும்ன்னு சொன்னேன். \\

சகா நீங்க ஸ்டாலின்க்கு (தளபதி) சொந்தமா?.

Anbu on January 29, 2009 at 10:16 AM said...

புகைப்படங்கள் எல்லாம் நன்றாக இருக்கு

கார்க்கி on January 29, 2009 at 10:18 AM said...

// தாமிரா said...
Me the First.!//

ஆச்சரியமா இருக்கு!!!

******************
// தாரணி பிரியா said...
ம் அந்த பொண்ணு என் ப்ரெண்ட்தான். அட்ரஸ் தேடிகிட்டு இருக்கா. வெயிட் //

லோன் கூட டோர் டெலிவரியா???

****************
/ vinoth gowtham said...
அந்த பொண்ணு ரத்த கண்ணீர் விட்டுருக்கும் இல்ல.//

உயிரோட இருக்கான்னு தெரியல.. இதுல கடைசியா டாடா வேற

கார்க்கி on January 29, 2009 at 10:19 AM said...

/ Jenbond said...
\\வீட்டுக்கிட்ட ஒரே டிராஃபிக்குங்க. ஒரு மேம்பாலம் கட்டனும். பத்து கோடி ரூபாய் வேணும்ன்னு சொன்னேன். \\

சகா நீங்க ஸ்டாலின்க்கு (தளபதி) சொந்தமா//

அட நீங்க வேற.. அபப்டி இருந்தா ஒரு படம் கிடம் டிஸ்ட்ரிப்ப்யூட் ப்ண்ணி பொழைச்சுக்க மாட்டனா?

*********************
/ Anbu said...
புகைப்படங்கள் எல்லாம் நன்றாக இருக்கு//

நன்றி அன்பு

prakash on January 29, 2009 at 10:22 AM said...

எனக்கு கூட மெயில் வந்துச்சு இந்த வீடியோ

நல்லாத்தான் reply பண்ணியிருக்கான் :))

Bleachingpowder on January 29, 2009 at 10:24 AM said...

நீங்க இப்படி சொல்றீங்க. போன மாசம் கிரெடிட் கார்ட் பில்லை லேட்டா கட்டீட்டேன்னு முன்னூறு ருபாய் late payement fee போட்டுட்டான் SBI காரன். நானும் ஃபோன போட்டு, என் பழைய பில்லை பாருடா நாதாரி, நான் எப்பவுமே கரெட்டா கட்டிடுவேன், இந்த மாசம் மறந்துட்டேன்னு எவ்வளவோ சொல்லியும் பய கேட்கல. சரின்னு ICICI bank ல பிட்ட போடுற மாதிரி நீ late payment fee reverse பன்னலைன்னா நான் கார்டை terminate பண்ணீருவேன் ஒரு உதார் வுட்டேன். பாவி பய May i take the request for termination sir ன்னு சொல்லீட்டான். அப்புறம் நானும் ராங்க் நம்பர்ன்னு சொல்லிட்டு ஃபோனை வச்சுட்டேன்.

முரளிகண்ணன் on January 29, 2009 at 10:26 AM said...

:-))))))))))))))

Jenbond on January 29, 2009 at 10:26 AM said...

\\நம்ம மக்களுக்கு யாராவது ஒரு இளிச்சவாயன் கிடைச்சான்னா போதும். கூடி கும்மி அடிச்சு குமுறிடுவாங்க.\\

சகா கவலை படாதிங்க இனிமேல் தப்பிக்க ஒரே வழி “ஐ.டி". முன்னாடி போலீஸ், வக்கீல் இவங்களுக்குமட்டும் தான் லோன், கிரெடிட் கார்டு பேங்க்ல தரமாட்டாங்க இப்போ பேங்க்ல அதிகமா சொல்லுற வார்த்தை " ஐ.டி யா சார்… சாரி… ஐ.டி க்கெல்லாம் இப்போ லோன் தரதில்லை".

இளிச்சவாயன் சொன்னிங்கள்ள உங்களை பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலையே சகா.

prakash on January 29, 2009 at 10:29 AM said...

எனக்கு ICICI பேங்க்ல இருந்து ஒரு பொண்ணு கால் பண்ணுச்சி
என்னோட கிரெடிட் கார்டு transactions base பண்ணி லோன் eligible செய்திருப்பதாக சொன்னது.

இதுல கமெடி என்னன்னா அந்த கிரெடிட் கார்டையே நான் இவங்க தொல்ல தாங்காம தான் வாங்கினேனே ஒழிய அதுல ஒரு transaction கூட பண்ணதில்லை

நல்லாத்தான் பிசினெஸ் பண்றாங்க :))

Jenbond on January 29, 2009 at 10:30 AM said...

அட நீங்க வேற.. அபப்டி இருந்தா ஒரு படம் கிடம் டிஸ்ட்ரிப்ப்யூட் ப்ண்ணி பொழைச்சுக்க மாட்டனா?\\

விஜய் படமா சகா?. அப்படின்னா உங்க வாக்கியத்துல கடைசி வார்த்தை மட்டும் கொஞ்சம் இல்ல அதிகமாவே இடிக்குது.

prakash on January 29, 2009 at 10:31 AM said...

//பாவி பய May i take the request for termination sir ன்னு சொல்லீட்டான். அப்புறம் நானும் ராங்க் நம்பர்ன்னு சொல்லிட்டு ஃபோனை வச்சுட்டேன்.//

:)))))))))))))

கார்க்கி on January 29, 2009 at 10:38 AM said...

// prakash said...
எனக்கு கூட மெயில் வந்துச்சு இந்த வீடியோ

நல்லாத்தான் reply பண்ணியிருக்கான்//

ந்ணா.. ஆடியோ ஃபைலா இருந்தா கொஞ்சம் ஃபார்ஃபர்ட் பண்ணுங்களான் எனக்கு

***************
@ப்ளீச்சிங்க்,

அப்படியா? எனக்கு போன வருஷம் ரிவ்ர்ஸ் பண்ணாங்களே சகா

*********************

//முரளிகண்ணன் said...
:-))))))))))))))//

எப்பவும் சிரிப்புதான்.. நல்லாயிருங்கப்பூ

கார்க்கி on January 29, 2009 at 10:39 AM said...

//விஜய் படமா சகா?. அப்படின்னா உங்க வாக்கியத்துல கடைசி வார்த்தை மட்டும் கொஞ்சம் இல்ல அதிகமாவே இடிக்கு//

யாருடா அங்க.. ஆட்டோவ எடுடா.. பொருள எடுடா.. நம்ம தலைய ஒருத்தன் சீண்டறான்..

***********************
/இதுல கமெடி என்னன்னா அந்த கிரெடிட் கார்டையே நான் இவங்க தொல்ல தாங்காம தான் வாங்கினேனே ஒழிய அதுல ஒரு transaction கூட பண்ணதில்//

ஷரத்தையே வி.ஐ.பி கஸ்டமர்னு சொல்லுறாங்களே..

ஸ்ரீமதி on January 29, 2009 at 10:53 AM said...

அச்சோ பாவம் அந்த பொண்ணு.. :((

சூர்யா on January 29, 2009 at 10:59 AM said...

அந்த youtube conversation... !!!!

சிரிச்சு..சிரிச்சு வயிரே புண்ணாப்போச்சுங்க...!!!

பாண்டி-பரணி on January 29, 2009 at 11:02 AM said...

\\வீட்டுக்கிட்ட ஒரே டிராஃபிக்குங்க. ஒரு மேம்பாலம் கட்டனும். பத்து கோடி ரூபாய் வேணும்ன்னு சொன்னேன். \\

perfect
இது தான் கார்க்கி பன்ச்

உங்களோட பொது தொண்ட நெனச்ச புல்லரிக்குது சகா வருங்கால முதல்வர் வாழ்க! வாழ்க!

vinoth gowtham on January 29, 2009 at 11:02 AM said...

//புகைப்படங்கள் எல்லாம் நன்றாக இருக்கு//

எந்த புகைப்படங்கள் எதாச்சும் புது Photos..எங்க இருக்கு.???

Jenbond on January 29, 2009 at 11:22 AM said...

\\யாருடா அங்க.. ஆட்டோவ எடுடா.. பொருள எடுடா.. நம்ம தலைய ஒருத்தன் சீண்டறான்..\\
சகா நான் அஜித்தை (நம்ம தலைய) பத்தி எதுவுமே சொல்லலையே.
by
எல்லோரையுமே ரசிப்பவன் (ரொம்பவே பயந்துட்டேன்)

கார்க்கி on January 29, 2009 at 11:27 AM said...

// ஸ்ரீமதி said...
அச்சோ பாவம் அந்த பொண்ணு.. :((//

ஏன்? நான் பாவமில்லையா?

***********

// சூர்யா said...
அந்த youtube conversation... !!!!

சிரிச்சு..சிரிச்சு வயிரே புண்ணாப்போச்சுங்க..//

ஆமாங்க.. அந்தப் பொண்ணு கூட சிரிக்கும் சில இடத்துல

*****************
/perfect
இது தான் கார்க்கி பன்ச்

உங்களோட பொது தொண்ட நெனச்ச புல்லரிக்குது சகா வருங்கால முதல்வர் வாழ்க! வாழ்க//

பரணி அண்ணா.. நான் எப்படி நன்றி சொல்வேன்.. :)))

ILA on January 29, 2009 at 11:27 AM said...

ஓகே டாடா

கார்க்கி on January 29, 2009 at 11:29 AM said...

//vinoth gowtham said...
//புகைப்படங்கள் எல்லாம் நன்றாக இருக்கு//

எந்த புகைப்படங்கள் எதாச்சும் புது Photos..எங்க இருக்கு.???//

மேல top rightla slideshow இருக்கே சகா

******************

/சகா நான் அஜித்தை (நம்ம தலைய) பத்தி எதுவுமே சொல்லலையே.
by
எல்லோரையுமே ரசிப்பவன் (ரொம்பவே பயந்துட்டேன்)//

வாயுல வருது.. ஆனா அஜித்த பத்தி இனிமேல எதுவும் சொல்ல மாட்டேனு சொல்லியிருக்கறதால் அடக்கிட்டேன் சகா

கார்க்கி on January 29, 2009 at 11:40 AM said...

நண்பர்களே!! இன்னும் 150 ஹிட்ஸ் வந்தால் ஒரு லட்சம்.. அதை screenshot எடுத்து அனுப்புபவர்களுக்கு பரிசு காத்திருக்கிறது. உண்மையாத்தாங்க..

நான் ஆதவன் on January 29, 2009 at 11:42 AM said...

சகா ஆபிஸ்ல வாய்விட்டு சிரிச்சு மாட்டிகிட்டேன்....

Bleachingpowder on January 29, 2009 at 11:43 AM said...

//@ப்ளீச்சிங்க்,

அப்படியா? எனக்கு போன வருஷம் ரிவ்ர்ஸ் பண்ணாங்களே சகா//

என்ன மாதிரி எத்தனை பேர பாத்திருப்பான் அவன். அதான் என்கிட்ட கொஞ்சம் விளையாடிட்டான் :)

ஃபோனை வச்சுட்டு கஷ்டமர் கேருக்கு மெயில் அனுப்பிச்சேன் தல, இரண்டு வாரம் கழிச்சு மெயில் வந்துச்சு "As per your request we have processed reversal of Rs.300 towards Late payment fee"ன்னு.

நம்மெல்லாம் due கட்டுறதே பெருசு, இதுல Late payment fee வேறயா.

அமுதா on January 29, 2009 at 12:08 PM said...

:-))

vinoth gowtham on January 29, 2009 at 12:21 PM said...

சகா எனக்கு Slide showவும் தெரியுல..

//நண்பர்களே!! இன்னும் 150 ஹிட்ஸ் வந்தால் ஒரு லட்சம்.. அதை screenshot எடுத்து அனுப்புபவர்களுக்கு பரிசு காத்திருக்கிறது. உண்மையாத்தாங்க//

உங்கள் Hit rateம் தெரியுல..

அய்யோ அய்யோ எனக்கு இல்ல கண்டிப்பா பொற்கிழி எனக்கு இல்ல.
எனக்கு கிடைக்காது கண்டிப்பா கிடைக்கவே கிடைக்காது.

வால்பையன் on January 29, 2009 at 12:22 PM said...

ஒண்ணும் முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா போச்சு!

முரளிகண்ணன் on January 29, 2009 at 12:30 PM said...

கார்கி, லட்சத்திற்க்கு வாழ்த்துக்கள்.

நகைச்சுவையாக இருக்கும் பதிவுக்கு சிரிப்பாந்தானே போட வேண்டும்?

கார்க்கி on January 29, 2009 at 12:30 PM said...

//நான் ஆதவன் said...
சகா ஆபிஸ்ல வாய்விட்டு சிரிச்சு மாட்டிகிட்டேன்.//

கிகிகிகி

*************
/ILA said...
ஓகே டாடா//

ஓக்கே பிர்லா

*************
//நம்மெல்லாம் due கட்டுறதே பெருசு, இதுல Late payment fee வேறயா//

அதானே!!!

****************
// அமுதா said...
:-))//

வாங்க அமுதா மேடம்

கார்க்கி on January 29, 2009 at 12:33 PM said...

// vinoth gowtham said...
சகா எனக்கு Slide showவும் தெரியுல.//

plug in பிரச்சினையா? வேற browser try பண்ணுங்க

**************

/வால்பையன் said...
ஒண்ணும் முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா போச்சு//

சிரிச்சு சிரிச்சா இல்ல, குடிச்சு குடிச்சா சகா??????

***************
// முரளிகண்ணன் said...
கார்கி, லட்சத்திற்க்கு வாழ்த்துக்க//

நன்றி தல

prakash on January 29, 2009 at 12:38 PM said...

கார்க்கி,

ஆடியோ பைல் அனுப்பியிருக்கிறேன். உன்னுடைய ஜிமெயில்க்கு

prakash on January 29, 2009 at 12:38 PM said...

Congrats for 100000 Hits

prakash on January 29, 2009 at 12:49 PM said...

கார்க்கி 100000!!!!!!!!!

மிகச்சில பதிவர்கள் மட்டுமே இதை சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். பரவலான வாசகர் வட்டம் கிடைப்பதென்பதும் அதை தக்கவைப்பதும் பெரிய கலை.
பதிவுலகில் மேன்மேலும் வளர வாழ்த்துகள் :))

தாரணி பிரியா on January 29, 2009 at 12:50 PM said...

வாழ்த்துக்கள் :)

narsim on January 29, 2009 at 1:08 PM said...

Raசித்தேன் சகா.. அதுவும் நம்ம ட்ராவல்ல இருக்கும்போது வரும் இந்தமாதிரி போன்னால ஓவர் டார்ச்சர்தான்

Congrats for 1L..Soon 1C..

புதுவை சிவா :-) on January 29, 2009 at 1:13 PM said...

HI Karki

வாழ்த்துகள் :))

Puduvai siva

கார்க்கி on January 29, 2009 at 1:15 PM said...

// prakash said...
கார்க்கி 100000!!!!!!!!!

மிகச்சில பதிவர்கள் மட்டுமே இதை சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். பரவலான வாசகர் வட்டம் கிடைப்பதென்பதும் அதை தக்கவைப்பதும் பெரிய கலை//

நன்றி பிரகாஷ். நம்ம அருண தான் காணோம். மெய்ல் பதில் அனுப்பிட்டேன். நன்றி

**************
//தாரணி பிரியா said...
வாழ்த்துக்கள் :)//

நன்றி தாரணி

**********
// narsim said...
Raசித்தேன் சகா.. அதுவும் நம்ம ட்ராவல்ல இருக்கும்போது வரும் இந்தமாதிரி போன்னால ஓவர் டார்ச்சர்தான்

Congrats for 1L..Soon 1C.//

ஆமா தல.. பெரிய கடுப்பு அது..

நன்றி.. உங்க தொடர் ஆதரவுக்கு

vinoth gowtham on January 29, 2009 at 1:17 PM said...

Prakash Said:

//கார்க்கி 100000!!!!!!!!!

மிகச்சில பதிவர்கள் மட்டுமே இதை சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். பரவலான வாசகர் வட்டம் கிடைப்பதென்பதும் அதை தக்கவைப்பதும் பெரிய கலை.
பதிவுலகில் மேன்மேலும் வளர வாழ்த்துகள் :))//

அப்படியே வழிமொழிகிறேன்..
வாழ்த்துகள் கார்க்கி. உங்களின் பொதுப்பணி தொடரத்தும் ..அசல்..லாக அசத்..தல..கா..

Karthik on January 29, 2009 at 2:29 PM said...

//வீட்டுக்கிட்ட ஒரே டிராஃபிக்குங்க. ஒரு மேம்பாலம் கட்டனும்

ஹேய், யாருப்பா அது? அடுத்த வருஷம் ஒரு 'பத்ம ஸ்ரீ' ரிசர்வ் பண்ணுங்க.
:))

நம்ம எழுமலை கஸ்டமர் கேருக்கு ஃப்போன் பண்ணினா, எப்படி இருக்கும்னு யோசிச்சேன். ஆஹா!

Karthik on January 29, 2009 at 2:30 PM said...

Congrats Karki for 1L.
:))

கார்க்கி on January 29, 2009 at 2:38 PM said...

/அப்படியே வழிமொழிகிறேன்..
வாழ்த்துகள் கார்க்கி. உங்களின் பொதுப்பணி தொடரத்தும் ..அசல்..லாக அசத்..தல..கா.//

நன்றி சகா

*********************
// Karthik said...
//வீட்டுக்கிட்ட ஒரே டிராஃபிக்குங்க. ஒரு மேம்பாலம் கட்டனும்

ஹேய், யாருப்பா அது? அடுத்த வருஷம் ஒரு 'பத்ம ஸ்ரீ' ரிசர்வ் பண்ணுங்க.//

:))

//நம்ம எழுமலை கஸ்டமர் கேருக்கு ஃப்போன் பண்ணினா, எப்படி இருக்கும்னு யோசிச்சேன். ஆ//

இந்த மேட்டரே புட்டிக்கதைக்லதான் போடலாம்னு நினைச்சேன்.. இப்பதானே ஒன்னு போட்டோம்.. ஆனா நிச்சயம் ஏழுவோட இங்கிலீஷ பத்தி ஒரு கதை உண்டு

// Karthik said...
Congrats Karki for 1L.
:))//

thanks karthik

ஸ்ரீமதி on January 29, 2009 at 3:19 PM said...

//கார்க்கி said...
// ஸ்ரீமதி said...
அச்சோ பாவம் அந்த பொண்ணு.. :((//

ஏன்? நான் பாவமில்லையா?//

இல்ல ஹி ஹி ஹி :)))))))

Anonymous said...

Hi,

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com. Please check your blog post link here

Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Thanks

Valaipookkal Team

Senthil Kumar on January 29, 2009 at 3:48 PM said...

thala.. itha IV la pona varamaey potutanga.. :) anyways, athuku munnala unga comedy romba nallave irunthuchu..

gayathri on January 29, 2009 at 3:52 PM said...

naanum oru tellycalling ponnu than ungaluku yarukachi pancard, credit card venumna solluga naan vangi kodukuren ok

gayathri on January 29, 2009 at 3:52 PM said...

me they 50

gayathri on January 29, 2009 at 3:53 PM said...

ooooooo antha pasanga nenga thana en ketta kuda sonna enna iniku oruthavanga kalachitnganu.itho ippave avaluku call pani sollren iruknga

கார்க்கி on January 29, 2009 at 3:54 PM said...

// ஸ்ரீமதி said...
//கார்க்கி said...
// ஸ்ரீமதி said...
அச்சோ பாவம் அந்த பொண்ணு.. :((//

ஏன்? நான் பாவமில்லையா?//

இல்ல ஹி ஹி ஹி :))))))//

நல்லாயிரு

*******************
/ Senthil Kumar said...
thala.. itha IV la pona varamaey potutanga.. :) anyways, athuku munnala unga comedy romba nallave irunthuchu//

அப்படியா? நன்றி சகா

**************

// gayathri said...
naanum oru tellycalling ponnu than ungaluku yarukachi pancard, credit card venumna solluga naan vangi kodukuren ok//

எனக்கு கிரெடிட் கார்ட் வேணும். ஆனா லிமிட் அதிகமா கிடைக்குமா?

***********

iamkarki@gmail.com

வால்பையன் on January 29, 2009 at 3:54 PM said...

//naanum oru tellycalling ponnu than ungaluku yarukachi pancard, credit card venumna solluga naan vangi kodukuren ok//

ரேசன்கார்டு வாங்கி கொடுக்குறிங்களா?

கார்க்கி on January 29, 2009 at 3:55 PM said...

/வால்பையன் said...
//naanum oru tellycalling ponnu than ungaluku yarukachi pancard, credit card venumna solluga naan vangi kodukuren ok//

ரேசன்கார்டு வாங்கி கொடுக்குறிங்களா//

சகா அப்படியே பால் கார்டு,????

gayathri on January 29, 2009 at 3:56 PM said...

வால்பையன் said...
//naanum oru tellycalling ponnu than ungaluku yarukachi pancard, credit card venumna solluga naan vangi kodukuren ok//

ரேசன்கார்டு வாங்கி கொடுக்குறிங்களா?

pancard venuma solluga, crediti card venuma solluga naan vangi kodukurenu than sollena thaviraரேசன்கார்டு vangi tharenu solllaye

வால்பையன் on January 29, 2009 at 3:57 PM said...

சகா அப்படியே பால் கார்டு,???? //

போஸ்ட்கார்டு கூட இப்போ டிமாண்ட் தானாம்

gayathri on January 29, 2009 at 3:57 PM said...

கார்க்கி said...
/வால்பையன் said...
//naanum oru tellycalling ponnu than ungaluku yarukachi pancard, credit card venumna solluga naan vangi kodukuren ok//

ரேசன்கார்டு வாங்கி கொடுக்குறிங்களா//

சகா அப்படியே பால் கார்டு,????

ungalukkum வால்பையன் yanuku sonna pathil than

gayathri on January 29, 2009 at 3:59 PM said...

eaan ellam thani thaniya sollrenga ellam sethu oru list potunga pakkalam

கார்க்கி on January 29, 2009 at 4:01 PM said...

எனக்கு கிரெடிட் கார்டு வேணும்ன்னு சொன்னேனே.. பார்க்க்லையா? நிஜமாதாங்க

அனுஜன்யா on January 29, 2009 at 4:02 PM said...

டமாசு! டமாசு!

ஒரு லட்சம்! Fantastic Kaarkki! (இது சீரியஸ்! சீரியஸ்!). அடுத்த குமுதம் ரேடிங்குல நீ, நரசிம், முரளி சேர்ந்து விட நிறைய சான்ஸ் இருக்கு. வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

gayathri on January 29, 2009 at 4:08 PM said...

கார்க்கி said...
எனக்கு கிரெடிட் கார்டு வேணும்ன்னு சொன்னேனே.. பார்க்க்லையா? நிஜமாதாங்க

okga id proof address proof vachi irukengala enna enna vachi irukenga solluga paklam

வால்பையன் on January 29, 2009 at 4:15 PM said...

//
okga id proof address proof vachi irukengala enna enna vachi irukenga solluga paklam //

ஐடி ப்ரூஃப்
அட்ரஸ் ப்ரூஃப்
எல்லாம் இருக்கு
ஆனா வேலை தான் இல்லை,
கொடுப்பிங்களா?

gayathri on January 29, 2009 at 4:16 PM said...

வால்பையன் said...
//
okga id proof address proof vachi irukengala enna enna vachi irukenga solluga paklam //

ஐடி ப்ரூஃப்
அட்ரஸ் ப்ரூஃப்
எல்லாம் இருக்கு
ஆனா வேலை தான் இல்லை,
கொடுப்பிங்களா?

kodukura velaya olunga seivenglanu sollunga .

appdi olunga senja eaan ippa marupadium vela ketta porenga

வால்பையன் on January 29, 2009 at 4:20 PM said...

//kodukura velaya olunga seivenglanu sollunga .
appdi olunga senja eaan ippa marupadium vela ketta porenga//


டீ வாங்கி கொடுக்குறது,
டேபிள் துடைக்கிறதெல்லாம் அம்புட்டு சூப்புரா செய்வேனாக்கும்.
ஆனா யாரும் வேலை தர மாட்டிங்கறாங்களே!

gayathri on January 29, 2009 at 4:26 PM said...

டீ வாங்கி கொடுக்குறது,
டேபிள் துடைக்கிறதெல்லாம் அம்புட்டு சூப்புரா செய்வேனாக்கும்.
ஆனா யாரும் வேலை தர மாட்டிங்கறாங்களே!

appadiya avalavu nalla vela seiravanga neenga.
apparam enna seivenga ellame mususa solluga

gayathri on January 29, 2009 at 4:28 PM said...

ungala mathiri oru all ketta oru tellycalling ponnu matta avalavu than ava.pesiye konuduvenga pa

வால்பையன் on January 29, 2009 at 4:30 PM said...

appadiya avalavu nalla vela seiravanga neenga.
apparam enna seivenga ellame mususa solluga //

ungala mathiri oru all ketta oru tellycalling ponnu matta avalavu than ava.pesiye konuduvenga pa //

சொல்லுங்க சொல்லுங்கன்னு கேட்டுபுட்டு
அப்புறம் மாட்டுனா பேசியே கொன்னுபுடுவோம்னா என்ன அர்த்தம்.

நாங்க ஆரம்பிக்கும் போதே நீங்க தான் புரிஞ்சிக்கனும்,
சரி அவுனுங்களுக்கு வேற வேலை இல்லை, நாம தான் கிடைச்சோம் வறுக்கன்னு, மாட்டினா அப்படி தான் வறுப்போம்

பாண்டி-பரணி on January 29, 2009 at 4:39 PM said...

//
ஒரு லட்சம் ஹிட்ஸ்.. ஆதரவு தந்த அனைத்து சகாக்களுக்கும் சகிக்களுக்கும் நன்றி..//

வாழ்த்துக்கள் சகா :)

kishore on January 29, 2009 at 4:46 PM said...

ம்ம்ம்... நல்லா தான் ரவுசு பண்றீங்க..

gayathri on January 29, 2009 at 4:55 PM said...

நாங்க ஆரம்பிக்கும் போதே நீங்க தான் புரிஞ்சிக்கனும்,
சரி அவுனுங்களுக்கு வேற வேலை இல்லை, நாம தான் கிடைச்சோம் வறுக்கன்னு, மாட்டினா அப்படி தான் வறுப்போம்

neengga vela vetti illathavanganu avangaluku eppai thereum pavam

gayathri on January 29, 2009 at 4:56 PM said...

நாம தான் கிடைச்சோம் வறுக்கன்னு, மாட்டினா அப்படி தான் வறுப்போம்

eppadi ippa naan mattane appadiya

வால்பையன் on January 29, 2009 at 4:57 PM said...

//neengga vela vetti illathavanganu avangaluku eppai thereum pavam//

நீங்க கார்க்கியை அவமானபடுத்துறிங்க,
அவரு வேலை செய்ய்றதையே பெரிய துரோகமா நினைக்கிறவரு!

gayathri on January 29, 2009 at 4:59 PM said...

adada naan ungala than sonnen .summa iruka matiga pola neenga .avarkum enaku sanda vara vachi avruku naan vangi kodukura cridit cardku neraya paisa keka vapigala pola iruke

வால்பையன் on January 29, 2009 at 5:01 PM said...

//adada naan ungala than sonnen .summa iruka matiga pola neenga .avarkum enaku sanda vara vachi avruku naan vangi kodukura cridit cardku neraya paisa keka vapigala pola iruke //

உண்மைய சொன்னா அவ்ரு யேன் கேவிச்சுக்க போறாரு!
நீங்க வாங்கி கொடுங்க கிரிடிட் கார்டு!
கம்பெனி போகும் ஹாஸ்பிடல் வார்டு!

gayathri on January 29, 2009 at 5:03 PM said...

me they 75

வால்பையன் on January 29, 2009 at 5:04 PM said...

அப்போ நானு 76-ஆ

gayathri on January 29, 2009 at 5:04 PM said...

company pogathupa hospitalku critit card vangaranga than poganum

gayathri on January 29, 2009 at 5:05 PM said...

ama neenga 76 than just miss illa

வால்பையன் on January 29, 2009 at 5:05 PM said...

அப்போ நீங்க கிரிடிட் கார்டு வாங்கி கொடுக்க வரல!
சும்மா கும்மி அடிக்க தான் வந்திங்க இல்லையா?

gayathri on January 29, 2009 at 5:06 PM said...

நீங்க கார்க்கியை அவமானபடுத்துறிங்க,
அவரு வேலை செய்ய்றதையே பெரிய துரோகமா நினைக்கிறவரு!

neenga potta commntslam patha ithula unga nameku pathila கார்க்கி name mathi potutenganu nenaikere

வால்பையன் on January 29, 2009 at 5:08 PM said...

//neenga potta commntslam patha ithula unga nameku pathila கார்க்கி name mathi potutenganu nenaikere //

என்னையயும், கார்க்கியையும் தனி தனியா பார்க்காதிங்க!
நாங்க ஒரே குட்டையில ஊறுன மட்டைங்க!

gayathri on January 29, 2009 at 5:08 PM said...

வால்பையன் said...
அப்போ நீங்க கிரிடிட் கார்டு வாங்கி கொடுக்க வரல!
சும்மா கும்மி அடிக்க தான் வந்திங்க இல்லையா?

eaan eaan intha question.athu eppadi enga company hospitalku pogumnu solluvenga athan appadi sonne

gayathri on January 29, 2009 at 5:09 PM said...

என்னையயும், கார்க்கியையும் தனி தனியா பார்க்காதிங்க!
நாங்க ஒரே குட்டையில ஊறுன மட்டைங்க!

pavam nalla pullaya eaan unga kuda sethu kedukurenga

gayathri on January 29, 2009 at 5:11 PM said...

வால்பையன் said...
அப்போ நீங்க கிரிடிட் கார்டு வாங்கி கொடுக்க வரல!
சும்மா கும்மி அடிக்க தான் வந்திங்க இல்லையா?

naan oru ragasiyam sollren yar kettaum sollathenga ok

naan oru X tellycalling

வால்பையன் on January 29, 2009 at 5:16 PM said...

//pavam nalla pullaya eaan unga kuda sethu kedukurenga //

என்னாது நல்லபுள்ளையா!
இந்த வார்த்தையை கார்க்கி கேட்டா சூசைட் பண்ணிக்குவாரு,
உடனே வாபஸ் வாங்குங்க!

gayathri on January 29, 2009 at 5:17 PM said...

என்னாது நல்லபுள்ளையா!
இந்த வார்த்தையை கார்க்கி கேட்டா சூசைட் பண்ணிக்குவாரு,
உடனே வாபஸ் வாங்குங்க!

eaanunaluku intha kola veri

வால்பையன் on January 29, 2009 at 5:20 PM said...

//naan oru X tellycalling //

அப்போ கார்க்கிக்கு கார்டு, அல்வா தானா?

gayathri on January 29, 2009 at 5:21 PM said...

வால்பையன் said...
//naan oru X tellycalling //

அப்போ கார்க்கிக்கு கார்டு, அல்வா தானா?

illa illa venumna naan vangi kodukuren .

வால்பையன் on January 29, 2009 at 5:23 PM said...

illa illa venumna naan vangi kodukuren . //

எது அல்வாவா?

வால்பையன் on January 29, 2009 at 5:24 PM said...

90 போட்டது நான் தான்

gayathri on January 29, 2009 at 5:25 PM said...

வால்பையன் said...
illa illa venumna naan vangi kodukuren . //

எது அல்வாவா?


neraya peruku allva koduthu irukengalo.nenga enna sathiyaraja

gayathri on January 29, 2009 at 5:25 PM said...

me they 92

gayathri on January 29, 2009 at 5:26 PM said...

me they93

வால்பையன் on January 29, 2009 at 5:26 PM said...

தாமிரா ரசிகர் மன்றம் மன்னிக்கவும்

gayathri on January 29, 2009 at 5:26 PM said...

me they 95

gayathri on January 29, 2009 at 5:26 PM said...

me they 97

gayathri on January 29, 2009 at 5:26 PM said...

me they 96

வால்பையன் on January 29, 2009 at 5:27 PM said...

100

gayathri on January 29, 2009 at 5:27 PM said...

me they 99

gayathri on January 29, 2009 at 5:27 PM said...

me they 100

வால்பையன் on January 29, 2009 at 5:27 PM said...

100

வால்பையன் on January 29, 2009 at 5:28 PM said...

ஜஸ்ட் மிஸ்ஸு

100 மிஸ்ஸுக்கே போயிருச்சு!

gayathri on January 29, 2009 at 5:28 PM said...

hey naan than 100 ippa enna panuva ippa enna panuva

வால்பையன் on January 29, 2009 at 5:29 PM said...

ஆனாலும் 90 போட்டது நான் தான்

வால்பையன் on January 29, 2009 at 5:29 PM said...

hey naan than 100 ippa enna panuva ippa enna panuva //

என்னாத்த பண்றது,
வேலை வெட்டி இருந்தா அதையாவது செய்யலாம்

gayathri on January 29, 2009 at 5:32 PM said...

என்னாத்த பண்றது,
வேலை வெட்டி இருந்தா அதையாவது செய்யலாம்

athan illanu sollitengala appram eaan atha nenachi feel panrenga

வால்பையன் on January 29, 2009 at 5:34 PM said...

athan illanu sollitengala appram eaan atha nenachi feel panrenga//

இவ்ளோ மொக்கை போட்டும் கார்க்கிக்கு கார்டு கிடைக்கலையேன்னு தான்

gayathri on January 29, 2009 at 5:39 PM said...

வால்பையன் said...
athan illanu sollitengala appram eaan atha nenachi feel panrenga//

இவ்ளோ மொக்கை போட்டும் கார்க்கிக்கு கார்டு கிடைக்கலையேன்னு தான்

ithelam rompa over ama solliten.

ivalavu feel panravaru neengale vanngi kodunga enna oru 2000 selavakuma unga friendku itha kuda seiya matengala

வால்பையன் on January 29, 2009 at 5:42 PM said...

ஒரு லட்சம் பக்கங்கள் தான் பார்க்கப்பட்டதுன்னு இருக்கு!
ஒரு பட்சம் ஹிட்ஸ் எங்கே இருக்கு?
நானும் காலையில் இருந்து தேடிகிட்டு இருக்கேன்!

ஒருவரே நான்கு பக்கங்கள் பார்க்கலாம், ஆனால் வருகை ஒன்று என தான் கணக்கிடப்படும்!

gayathri on January 29, 2009 at 5:42 PM said...

வால்பையன் said...
தாமிரா ரசிகர் மன்றம் மன்னிக்கவும்

vendam vendam ivaruku vai athikama iruku ivara manikathenga .

தாமிரா ரசிகர் manrathuku tamilla pudikatha vartha manipunu enkau mail panni irunthaga

வித்யா on January 29, 2009 at 6:44 PM said...

ஒரு மாசத்துக்கு முந்தியே இந்த ஆடியோ எனக்கு வந்துச்சு கார்க்கி. சரியான காமெடி. அந்த பொண்ணு கடைசி வரைக்கும் போராடி பார்ர்த்துட்டு டெரர் ஆகி வைக்கும்போது அந்த பொண்ணநினைச்சு பாவமா இருந்தது.

MayVee on January 29, 2009 at 8:04 PM said...

நாங்க எல்லாம் சண்டே ரூம் ரொம்ப போர் அடிச்சா.... நாங்க இந்த டோல் ப்ரீ நம்பர் எல்லாம் இருக்குல. அதுக்கு போன் பண்ணி டைம் பாஸ் பண்ணுவோம். இங்கிலீஷ் ல ஒரு பொண்ணு கிட்ட பீட்டர் கடலை போடருதுன.......
இன்காமிங் கால் பேச salary வேணுமா என்ன?????

கார்க்கி on January 29, 2009 at 8:07 PM said...

/ அனுஜன்யா said...
டமாசு! டமாசு!

ஒரு லட்சம்! Fantastic Kaarkki! (இது சீரியஸ்! சீரியஸ்!). அடுத்த குமுதம் ரேடிங்குல நீ, நரசிம், முரளி சேர்ந்து விட நிறைய சான்ஸ் இருக்கு. வாழ்த்துக்கள்//

நன்றி தல..அதை விட பெருமையாய் நினைக்கிறேன் உங்களைப் போன்றவரின் ஆதரவி..

******************

/ பாண்டி-பரணி said...
//
ஒரு லட்சம் ஹிட்ஸ்.. ஆதரவு தந்த அனைத்து சகாக்களுக்கும் சகிக்களுக்கும் நன்றி..//

வாழ்த்துக்கள் சகா ://

ரொம்ப நன்றி சகா

*****************
/வித்யா said...
ஒரு மாசத்துக்கு முந்தியே இந்த ஆடியோ எனக்கு வந்துச்சு கார்க்கி. சரியான காமெடி. அந்த பொண்ணு கடைசி வரைக்கும் போராடி பார்ர்த்துட்டு டெரர் ஆகி வைக்கும்போது அந்த பொண்ணநினைச்சு பாவமா இருந்த//

ஆமாங்க.. பாவம் அந்தப் பொண்ணு

***********

கும்மிக்கு நன்றி வால் மற்றும் காயத்ரி

அன்புடன் அருணா on January 29, 2009 at 8:52 PM said...

ஒரு லட்சம் hitsகு வாழ்த்துக்கள் கார்க்கி.

அன்புடன் அருணா on January 29, 2009 at 8:54 PM said...

ஹஹாஹஹஹா....சிரிப்பு நிற்கவேயில்லை...யாருங்க அந்தத் தலைவர்..? அட்ரஸ் சொல்லுங்க....spoken english tuition எடுத்துக்கலாம்னுதான்.....
அன்புடன் அருணா

Sinthu on January 29, 2009 at 9:44 PM said...

அண்ணா உங்களை தொப்பி இல்லாமல் பாத்திட்டேன்....

Nice post..............

babu on January 29, 2009 at 9:50 PM said...

nice comedy

Thusha on January 29, 2009 at 10:33 PM said...

அண்ணா பதிவு சுப்பர் இப்போது தன் வாசித்தேன்

வாழ்த்துக்கள்

ஸ்ரீதர்கண்ணன் on January 30, 2009 at 1:45 AM said...

I am talking to English :))))))))))))

கார்க்கி on January 30, 2009 at 11:16 AM said...

//அன்புடன் அருணா said...
ஒரு லட்சம் hitsகு வாழ்த்துக்கள் கார்க்கி//

நன்றி அருணா

**********

//Sinthu said...
அண்ணா உங்களை தொப்பி இல்லாமல் பாத்திட்டேன்....

Nice post//

ஏற்கனவே ஒரு ஃபோட்டோ போட்டேனே!!

************
/ babu said...
nice comedy//

தாங்க்ஸ் பாபு

***************

கார்க்கி on January 30, 2009 at 11:17 AM said...

/ Thusha said...
அண்ணா பதிவு சுப்பர் இப்போது தன் வாசித்தேன்

வாழ்த்துக்கள்//

நன்றி :))

**************

/ ஸ்ரீதர்கண்ணன் said...
I am talking to English :)))))//

:)))))))))

Sinthu on January 30, 2009 at 12:00 PM said...

எப்ப போட்டீங்க...

Kalai on January 30, 2009 at 1:08 PM said...

Congrats. Great going n all the best.

Kalai

பரிசல்காரன் on February 1, 2009 at 4:30 PM said...

ஐ ஈஸ் கிருஷ்ணா. யு ஈஸ் கார்க்கி. யு விஷ் பை ஐ 1 லாக்.

கார்க்கி on February 2, 2009 at 10:56 AM said...

// Kalai said...
Congrats. Great going n all the best.

Kala//

தாங்க்ஸ் கலை

***************
// பரிசல்காரன் said...
ஐ ஈஸ் கிருஷ்ணா. யு ஈஸ் கார்க்கி. யு விஷ் பை ஐ 1 லாக்//

i one lakh two days before. u wish i now no meaning.. i no understand. ok tata.thank you i very much

Sundar on February 2, 2009 at 11:32 AM said...

கண்ல தண்ணி வந்துடுச்சி. சிரிச்சி சிரிச்சி.
புனைவா இருக்கனும்ன்னு நம்பறேன். இந்த மாதிரி நாலு கஸ்டமர் கிட்ட பேசின, கஷ்டப்பட்டு தேத்தி வச்சிருக்க இங்கிலீஷ் எல்லாம் மறந்து அவங்க தொழிலுக்கே மோசம் ஆயிடும்.

துளசி கோபால் on February 12, 2009 at 1:07 PM said...

ஹைய்யோ ஹைய்யோ:-))))))

 

all rights reserved to www.karkibava.com