Jan 7, 2009

பிரபல பதிவர்களை அழைக்கும் முன்பு..


  பதிவர்களை சிலரை சமீபத்தில் அழைத்தபோது அவர்களின் காலர் ட்யூன் ஆச்சரியபடுத்தியது. இதோ உங்களுக்காக‌

1) நர்சிம் - கம்பன் ஏமார்ந்தான்

2) முரளி - சினிமா சினிமா (குசேலன்)

3) பரிசல் - வேலை வேலை காலையும் மாலையும் வேலை எப்பவுமே வேலை(அவ்வை சண்முகி)

4) தாமிரா - பொண்டாட்டி சொன்னா கேட்டக்கனும் புத்தியில் வாங்கிப் போட்டக்கனும்

5) குசும்பன் - சிரி சிரி சிரி (ஆளவந்தான்)

6) புதுகை அப்துல்லா ஊருக்காக வாழும் கலைஞன் (சங்கமம்)

7) கிரி - சூப்பர்ஸ்டாரு யாருன்னு கேட்டா

8) செந்தழல் ரவி - சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா

9) அதிஷா - கதை சொல்லப் போறேன்(ஏதோ ஒரு கார்த்திக் படம்)

10) ரமேஷ் வைத்யா - இளமை இனிமேல் போகாது அட முதுமை எனக்கு வாராது (முத்து)

11) வால்பையன் - தண்ணித் தொட்டி தேடி வந்த (சிந்து பைரவி)

12) அறிவிழி - நான் அவனில்லை

13) ராப் - முதன் முதலாக காதல் டூயட்

14) வெண்பூ - கல்யாண சமையல் சாதம்

15) லக்கி - நல்லதொரு குடும்பம் பல்கலை'கழகம்'

*************************************************

பி.கு : புரொஃபைல் படத்தை மாற்றியிருக்கிறேன். பார்த்துவிட்டு கருத்து கூறவும்.

64 கருத்துக்குத்து:

கும்க்கி on January 7, 2009 at 10:07 AM said...

????????????????????????????????????

கும்க்கி on January 7, 2009 at 10:11 AM said...

சே....கொஞ்சம் அவசரப்பட்டு பதிவு போடுமுன்னரே பின்னூட்டம் போட்டுட்டமோ..?

அருண் on January 7, 2009 at 10:12 AM said...

me the 3rd.

கும்க்கி on January 7, 2009 at 10:14 AM said...

மன்னாதி மன்னரெல்லாம் வந்துட்டாக..
நாம் அப்பீட்டாயிக்கவேண்டியதுதான்.

அருண் on January 7, 2009 at 10:17 AM said...

கார் கீ, உங்க காலர் ட்யூன்?

அருண் on January 7, 2009 at 10:18 AM said...

டாடி மம்மியா?

அருண் on January 7, 2009 at 10:18 AM said...

// கும்க்கி said...
மன்னாதி மன்னரெல்லாம் வந்துட்டாக..
நாம் அப்பீட்டாயிக்கவேண்டியதுதான்.//

அண்ணே, யார சொல்ரீங்க?

கும்க்கி on January 7, 2009 at 10:21 AM said...

அய்யா லொம்பார்கினி...நீங்க ஆபிஸ் வந்துட்டு ஆரம்பிக்கிறீங்க...நா வீட்டிலருந்து பொட்டிய பூட்டிட்டு ஆபிஸ் கிளம்பிட்டிருக்கேன்.

கனினி வல்லுநர்கள் இருக்க பூனை எஸ்கேப்.

கும்க்கி on January 7, 2009 at 10:24 AM said...

ப்ரொபைலில் போட்டொவே இல்லை..யாரை ஏமாத்துறீங்க....எங்க அந்த எல் கே ஜி ல எடுத்த போட்டோ..?

Anonymous said...

அதிஷா - விடுகதைக்கு விடை சொல்றவங்களுக்கு சொத்து எழுதி
தருவாராமா?

கார்க்கி - புரபைல் படம் மாற்றியதற்கு பின்னால் இருக்கும் ரகசியத்தை எனக்கு மட்டும் சொல்லுங்க..கிகிகி

அருண் on January 7, 2009 at 10:25 AM said...

//ப்ரொபைலில் போட்டொவே இல்லை..யாரை ஏமாத்துறீங்க....எங்க அந்த எல் கே ஜி ல எடுத்த போட்டோ..?//

அது ஆல்பத்துல இருக்கு.

Sinthu on January 7, 2009 at 10:32 AM said...

அண்ணா அவசரப்பட்டு போட்டோவை மாத்தியதன் காரணம் என்னவோ? ஆனாலும் நீங்க போட்ட போடோகளில் இது தான் பெஸ்ட்.......(சும்மா..)

கார்க்கி on January 7, 2009 at 10:32 AM said...

/ கும்க்கி said...
மன்னாதி மன்னரெல்லாம் வந்துட்டாக..
நாம் அப்பீட்டாயிக்கவேண்டியதுதா//

மாமாமன்னன் ச்சே மாமன்னன் இப்படி சொல்லலாமா?

*****************************

// அருண் said...
கார் கீ, உங்க காலர் ட்யூன்?//

நான் உங்கள் வீட்டுப் பிள்ளை..

*******************

//கார்க்கி - புரபைல் படம் மாற்றியதற்கு பின்னால் இருக்கும் ரகசியத்தை எனக்கு மட்டும் சொல்லுங்க..கிகி//

சொல்றேன்..

****************************
மக்களே ஓட்டுப் போட மாட்டிங்களா?

முரளிகண்ணன் on January 7, 2009 at 10:34 AM said...

இன்னொரு முக்கியமான பிரபல பதிவர விட்டுட்டீங்களே

கார்கி - ஆடுங்கடா என்னசுத்தி போன்ற இளைய தளபதி பாடல்கள் (தினம் ஒன்று மாறும்)

கும்க்கி on January 7, 2009 at 10:38 AM said...

மாமாமன்னன் ச்சே மாமன்னன் இப்படி சொல்லலாமா?

என் ப்ரோபைல் போட்டோ பாருங்க..அப்பிடியா தெரியுது..?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தாரணி பிரியா on January 7, 2009 at 10:41 AM said...

ஒட்டு போட்டாச்சு.

ஒரு போட்டோ நல்லா இருக்குன்னு சொன்னது தப்பா?


உங்க‌ கால‌ர் டியூன் "இருந்தாங்க‌ அள்ளி கொடு" பாட்டாதான் இருக்குமுன்னு நினைச்சேன். :)

வித்யா on January 7, 2009 at 10:42 AM said...

இப்பதான் கார்க்கி ஃபோட்டோ நல்லாருக்கு. வில்லு படபாட்டெல்லாம் ஊட்டி டிரிப் போதுதான் ஃபுல்லா கேட்டேன். எனக்கு டாடி மம்மி, வாடா மாப்ள, தீம்தனக்க மட்டும் தான் பிடிச்சிருக்கு. ஜூனியர் வீடியோக்காக வெயிட்டிங்:)

narsim on January 7, 2009 at 10:43 AM said...

மொதோ குத்தே நம்ம குத்துதானா..

வெண்பூ பாட்டு சூப்பர்..

போட்டோ சூப்பர்.. சகா..

கார்க்கி on January 7, 2009 at 10:48 AM said...

//முரளிகண்ணன் said...
இன்னொரு முக்கியமான பிரபல பதிவர விட்டுட்டீங்களே

கார்கி - ஆடுங்கடா என்னசுத்தி போன்ற இளைய தளபதி பாடல்கள் (தினம் ஒன்று மாறும்)//

அவரு பாட்டெல்லாம் மனசுல நிக்குங்க.. செல்லுல நிலா நிலா ஓடி வா..

***************************

//கும்க்கி said...
மாமாமன்னன் ச்சே மாமன்னன் இப்படி சொல்லலாமா?

என் ப்ரோபைல் போட்டோ பாருங்க..அப்பிடியா தெரியுது.//

கண்ணால் காண்பது பொய்..

***********************

//தாரணி பிரியா said...
ஒட்டு போட்டாச்சு.

ஒரு போட்டோ நல்லா இருக்குன்னு சொன்னது தப்பா?


உங்க‌ கால‌ர் டியூன் "இருந்தாங்க‌ அள்ளி கொடு" பாட்டாதான் இருக்குமுன்னு நினைச்சேன். ://

நன்றி. அந்தப் பாட்டு கொடுக்கறவங்கதான் வைக்கனும். நான் எப்படி?

**************************

/வித்யா said...
இப்பதான் கார்க்கி ஃபோட்டோ நல்லாருக்கு. வில்லு படபாட்டெல்லாம் ஊட்டி டிரிப் போதுதான் ஃபுல்லா கேட்டேன். எனக்கு டாடி மம்மி, வாடா மாப்ள, தீம்தனக்க மட்டும் தான் பிடிச்சிருக்கு. ஜூனியர் வீடியோக்காக வெயிட்டிங்://

6 பாட்டுல 3 உங்களுக்கு பிடிச்சிருக்கு. ஆனா ஓபனிங் சாங்கும் ஜல்சாவும் கன்டிப்பா ஹிட்டாகும்..

***************

// narsim said...
மொதோ குத்தே நம்ம குத்துதானா..

வெண்பூ பாட்டு சூப்பர்..

போட்டோ சூப்பர்.. சகா//

லக்கி மேட்டர் தல?

அருண் on January 7, 2009 at 11:29 AM said...

சகா, நம்ம நாயகன் 150வது நாளுக்கு ஒரு special பதிவு போடுங்க.

அருண் on January 7, 2009 at 11:30 AM said...

http://jackiesekar.blogspot.com/2009/01/blog-post_06.html

LOSHAN on January 7, 2009 at 12:01 PM said...

:)
தாமிரா caller tune சூப்பர்.. :)

Bleachingpowder on January 7, 2009 at 12:38 PM said...

I am back :)

காற்றாய் வருவேன், சில நேரம் தென்றலாய்... சில நேரம் புயலாய்... இதோ நானும் வந்துட்டேன்ல...படாவதி ப்ராஜ்டை ஒரு வழியா முடிச்சாச்சு...செக்யூர்ட் நெட்வெர்க் சொல்லி ஒரு தினமலர் சைட்டை கூட ஓப்பன் பண்ண் வுட மாட்டேனுடாங்க. இனி எப்படியும் ஒரு பத்து பதினஞ்சு நாளாவது ஆகும் அடுத்த ப்ராஜ்ட் அசைன் ஆவரதுக்கு. கொஞ்சம் இருங்க தல உங்க பழைய பதிவை எல்லாம் படிச்சிட்டு வந்துடரேன். அப்படியே தமிழ்மணத்தையும் கொஞ்சம் மேஞ்சிட்டு வரேன்.

இப்ப என்ன மேட்டர் சூடா போயிட்டு இருக்கு தல, கிளிநொச்சியா இல்ல திருமங்கலமா?

கார்க்கி on January 7, 2009 at 12:44 PM said...

// அருண் said...
சகா, நம்ம நாயகன் 150வது நாளுக்கு ஒரு special பதிவு போடுங்க//

கொ.ப.செ போட்டிடுருக்காங்களே..

****************************

// LOSHAN said...
:)
தாமிரா caller tune சூப்பர்.//

உங்களுக்கு ஒன்னு ரெடி பண்னேன். ஆனா அதை நகைச்சுவையா சொல்ல ஒரு மாதிரி இருந்தது. அதான் எடுத்துட்டேன் சகா

*********************

// Bleachingpowder said...
I am back :)

காற்றாய் வருவேன், சில நேரம் தென்றலாய்... சில நேரம் புயலாய்... இதோ நானும் வந்துட்டேன்ல...படாவதி ப்ராஜ்டை ஒரு வழியா முடிச்சாச்சு...செக்யூர்ட் நெட்வெர்க் சொல்லி ஒரு தினமலர் சைட்டை கூட ஓப்பன் பண்ண் வுட மாட்டேனுடாங்க. இனி எப்படியும் ஒரு பத்து பதினஞ்சு நாளாவது ஆகும் அடுத்த ப்ராஜ்ட் அசைன் ஆவரதுக்கு. கொஞ்சம் இருங்க தல உங்க பழைய பதிவை எல்லாம் படிச்சிட்டு வந்துடரேன். அப்படியே தமிழ்மணத்தையும் கொஞ்சம் மேஞ்சிட்டு வரேன்//

வாங்க வாங்க.. நலம்தானே?

//
இப்ப என்ன மேட்டர் சூடா போயிட்டு இருக்கு தல, கிளிநொச்சியா இல்ல திருமங்கலமா?//

ரெண்டும் தான்.. ஆனா கிறிஸ்துமஸ் அப்போ டல்லான வலையுலகம் இன்னும் ஃபுல் ஸ்பீடுல வரல.. காரணம் தெரியவில்லை. பல பிரபல் பதிவர்கள் கூட பிஸி ஆயிட்டாங்க.. என்னோட கணிப்புப்படி வலையுலகம் டல்லாயிட்டே வருது..

Anonymous said...

எங்கே அந்த போட்டோ
தாமிராவுக்குதான் காலர் ட்யூன் பொருத்தமா இருக்கு

தாமிரா on January 7, 2009 at 2:10 PM said...

போட்டா ஜூப்பர்.. ஹிஹி..

அமிர்தவர்ஷினி அம்மா on January 7, 2009 at 2:29 PM said...

ஃப்ரொபைல் போட்டோ ரொம்ப நல்லாருக்கே, பேசாம இந்த போட்டோவையே பொண்ணு பாக்க கொடுத்தனுப்புங்க...

அமிர்தவர்ஷினி அம்மா on January 7, 2009 at 2:29 PM said...

சின்ன அம்மிணி said...

தாமிராவுக்குதான் காலர் ட்யூன் பொருத்தமா இருக்கு //

கன்னா பின்னாவென்று ரிப்பீட்ட்டேஏ

prakash on January 7, 2009 at 3:11 PM said...
This comment has been removed by the author.
prakash on January 7, 2009 at 3:13 PM said...

//புரொஃபைல் படத்தை மாற்றியிருக்கிறேன். பார்த்துவிட்டு கருத்து கூறவும். //

ஹி ஹி...நல்லாத்தான் இருக்கு.

கலர் போட்டோ இல்லையாப்பா?
ப்ளாக் அண்ட் ஒயிட் போட்டிருக்க :))

வெண்பூ on January 7, 2009 at 3:32 PM said...

ஹி..ஹி.. இப்பதான் முரளிகிட்ட கேட்டுட்டு இருந்தேன், சாயங்காலம் சாரு புக் ரிலிஸ் ஃபங்ஷனுக்கு வந்தா நர்சிம் சோறு போடுவாரா? இல்ல வீட்டுக்கு வந்துதான் சாப்புடனுமான்னு.. அதுக்கு அவரு என் கேள்விக்கு பதில சொல்லாம "கார்க்கி உங்களுக்கெல்லாம் கரெக்டாத்தான் காலர் ட்யூன் போட்ருக்காப்லன்னாரு".. வந்து பாத்தப்புறம்தான் புரிஞ்சது.. :))))

வால்பையன் on January 7, 2009 at 3:36 PM said...

//நர்சிம் - கம்பன் ஏமார்ந்தான் //

கம்பன் ஏமாற்றிதான் விட்டான்,
நர்சிம் என்னும் வாரிசை அறீவித்து செல்லாமலேயே

வால்பையன் on January 7, 2009 at 3:36 PM said...

//முரளி - சினிமா சினிமா//

மூன்று மணி நேரம் தான்(பாபா)

வால்பையன் on January 7, 2009 at 3:38 PM said...

//பரிசல் - வேலை வேலை காலையும் மாலையும் வேலை எப்பவுமே வேலை//

இருக்குறவங்களுக்கு மேலும் மேலும் கிடைப்பது,
இல்லாதவங்களுக்கு கிடைக்காமலேயே போவது.

வேலையும் செல்வமும் ஒண்ணுப்பா

வால்பையன் on January 7, 2009 at 3:39 PM said...

//தாமிரா - பொண்டாட்டி சொன்னா கேட்டக்கனும் புத்தியில் வாங்கிப் போட்டக்கனும் //

வீட்டுல எலி, வெளியில புலி(எஸ்.வி.சேகர் படம்)

வால்பையன் on January 7, 2009 at 3:39 PM said...

//குசும்பன் - சிரி சிரி சிரி//

இங்கே நீ சிரிக்கும் பொன் சிரிப்பே அனந்த சிரிப்பு

நான் ஆதவன் on January 7, 2009 at 3:40 PM said...

//ஏதோ ஒரு கார்த்திக் படம்//

அது பூவேலி..

//என்கிட்ட ஃபோட்டாவே இல்லை//

என்னாதிது சின்ன புள்ளையாட்டம்

வால்பையன் on January 7, 2009 at 3:40 PM said...

//புதுகை அப்துல்லா ஊருக்காக வாழும் கலைஞன்//

இருந்தாக்கா அள்ளிக்கொடு
தெரிஞ்சாக்கா சொல்லிகொடு
(நம்ம தலைவர் ஜே.கே.ஆர். பாட்டுப்பா)

வால்பையன் on January 7, 2009 at 3:41 PM said...

//கிரி - சூப்பர்ஸ்டாரு யாருன்னு கேட்டா//

கிரியின் பையன்:
லிட்டில் சூப்பர் ஸ்டார்

வால்பையன் on January 7, 2009 at 3:44 PM said...

//செந்தழல் ரவி - சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா //

எந்நாடு என்றாலும் அது கொரியாவுக்கு ஈடாகுமா? (இப்படி தாம்பா அவரு பாடுவாரு)

வால்பையன் on January 7, 2009 at 3:45 PM said...

//அதிஷா - கதை சொல்லப் போறேன்//

எல்லோரும் காதை பொத்திக்கோங்க

வால்பையன் on January 7, 2009 at 3:45 PM said...

//ரமேஷ் வைத்யா - இளமை இனிமேல் போகாது அட முதுமை எனக்கு வாராது//

நான் தான் சகலகலா வல்லவன்

வால்பையன் on January 7, 2009 at 3:46 PM said...

//வால்பையன் - தண்ணித் தொட்டி தேடி வந்த//

சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே

வால்பையன் on January 7, 2009 at 3:46 PM said...

//அறிவிழி - நான் அவனில்லை//

நானாக நானில்லை தாயே

வால்பையன் on January 7, 2009 at 3:47 PM said...

//ராப் - முதன் முதலாக காதல் டூயட்//

ஓ மீ த ஃபர்ஸ்டுக்கா!

வால்பையன் on January 7, 2009 at 3:48 PM said...

//வெண்பூ - கல்யாண சமையல் சாதம் //

சமைத்து காட்டுவோம்,(உன்னால் முடியும் தம்பி)

வால்பையன் on January 7, 2009 at 3:49 PM said...

//லக்கி - நல்லதொரு குடும்பம் பல்கலை'கழகம்' //

அன்பு மலர்களே (நாளை நமதே)
பிரிந்தவர்கள் சேர பாடுவது

புதுகை.அப்துல்லா on January 7, 2009 at 3:51 PM said...

பாட்டெல்லாம் ஜீப்ப்ப்ப்பபபப்ர்ர்ர்ர்ரு
:)

@பிளீச்சிங் பவுடர்\


வெல்கம்!வெல்கம்!வெல்கம்!

நீங்க இல்லாம கொஞ்சநாளா பொழுதே போகல

:))))

வால்பையன் on January 7, 2009 at 3:51 PM said...

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்

கார்க்கி: காதலே என் காதலே, என்னை என்ன செய்ய போகிறாய், நான் ஓவியன் என்று தெரிந்துமே!

வால்பையன் on January 7, 2009 at 3:53 PM said...

Bleachingpowder said...

I am back :)//

எங்கே போய் விட்டாய் என் மனசாட்சியே!

புதுகை.அப்துல்லா on January 7, 2009 at 3:53 PM said...

49

புதுகை.அப்துல்லா on January 7, 2009 at 3:54 PM said...

யோவ் யாருயா அது நா 40 போடயிலேயே ஃபிப்டி அடுச்சது???

வால்பையன் on January 7, 2009 at 3:54 PM said...

50 போட்ட வால்பையனுக்கு ஒரு ”ஓ” போடுங்க

புதுகை.அப்துல்லா on January 7, 2009 at 3:57 PM said...

// வால்பையன் said...
50 போட்ட வால்பையனுக்கு ஒரு ”ஓ” போடுங்க

//

அண்ணே உங்களுக்கு உதைதான் போடணும் :)

வால்பையன் on January 7, 2009 at 4:00 PM said...

அண்ணே உங்களுக்கு உதைதான் போடணும் :)//

ஏன் இந்த கொலைவெறி

வால்பையன் on January 7, 2009 at 4:01 PM said...

அமீரகத்துல யாரும் சரியா கவனிக்கலைனா எங்க மேல கோபபடுறதா?

MayVee on January 7, 2009 at 4:43 PM said...

caller tune enna????

calleroda mobilela tune irrukkume... adha????

ச்சின்னப் பையன் on January 7, 2009 at 4:50 PM said...

பிரபல பதிவர் லிஸ்ட்லே உங்க பேரே காணோமே? :-)))))))))))

SK on January 7, 2009 at 5:10 PM said...

நல்ல நோட் பண்ணி இருக்கீங்க :-)

எங்க அப்துல்லா அண்ணே பதில் மட்டும் போடுறாரு பதிவு இல்லை..

ராப் அக்காவும் அப்படியே. :(

என்ன ஆச்சு ?? எனி அப்டேட்ஸ் சகா

Karthik on January 7, 2009 at 7:53 PM said...

:)))

கணினி தேசம் on January 7, 2009 at 8:21 PM said...

பி.கு : புரொஃபைல் படத்தை மாற்றியிருக்கிறேன். பார்த்துவிட்டு கருத்து கூறவும்.

///

இதெல்லாம் கொஞ்சம் ஓவரு!!

கணினி தேசம் on January 7, 2009 at 8:23 PM said...
This comment has been removed by the author.
கணினி தேசம் on January 7, 2009 at 8:24 PM said...

மத்தவங்க லிஸ்ட் இருக்கட்டும்..

உங்க பொட்டில என்ன பாட்டுன்னு சொல்லலை?

தராசு on January 8, 2009 at 6:07 AM said...

சகா,

போட்டோ இல்லைனா அப்பிடியே இருந்திருவீங்களா,

நல்ல பையனா ஸ்டுடியோவுல போய் ஒரு போட்டோ எடுத்து உடனே போடுங்க.

 

all rights reserved to www.karkibava.com