Dec 30, 2008

மாற்றம் வருமா ஒபாமா சொன்னது போல்?


   பிறக்கப் போகும் புது வருடத்திலாவது இந்த வார்த்தைகளை கேட்போமா?

குசும்பன்: கார்க்கி, இந்த ஃபோட்டோல நீ ரொம்ப ஸ்மார்ட்டா இருக்க.

அப்துல்லா: கார்க்கி, எனக்கு ஒரு உதவி வேணும். செய்வியா?

வெண்பூ: இல்ல கார்க்கி. எனக்கு பிரியாணி வேண்டாம். நான் டயட்டுல இருக்கேன்.

அதிஷா: தெரியும் கார்க்கி. ஆனா ஒரு முக்கியமான் வேலை இருக்கு. அதனால்தான் பதிவர் சந்திப்புக்கு வர முடியாது.

முரளிகண்ணன்: அப்படி ஒரு படம் வந்துச்சா? எப்போ கார்க்கி?

தாமிரா: இந்த வருஷமாவது கல்யாணம் பண்னிக்கோ கார்க்கி

பரிசல்: உனக்கெல்லாம் அறிவே இல்லையா? கண்ட நேரத்துல ஃபோன் பண்ணிக்கிட்டு..

லக்கி: ஆமாம் கார்க்கி. தலைவர் இந்த விஷயத்தில் கொஞ்சம் அவசரப்பட்டுட்டார். நீ சொல்றதுதான் சரிதான்.

கோவியார்: ஹாய் கார்க்கி. ஆமாம் ரெண்டு நாள் பதிவு போடறதில்லைன்னு முடிவு பண்ணியிருக்கேன்.

விஜய் ஆனந்த்: கார்க்கி, இந்தப் பதிவு நிஜமா சூப்பர். எல்லா வரிகளும் கலக்கல். இது மாதிரி நிறைய எழுதுங்க. அப்புறம்....

உ.தமிழன்: படம் அருமை.

டோண்டூ : சமீபத்தில் போன வாரம்தான் படிச்சேன்.

அருண்,பிரகாஷ்: இனிமேல் இங்க கும்மியடிக்க மாட்டோம்.

கும்க்கி: என் முதல் பதிவு எழுதுவதில் ரொம்ப சந்தோஷம்.

ராப்: ஜே.கே.ஆர் பத்தி இனிமேல பேசவே மாட்டேன்.

ரமேஷ் வைத்யா: ஆமாப்பா. எனக்கு இன்னைக்கு 52வது பிறந்த நாள்.

நர்சிம் : இந்த வேகாத சென்னை வெயில்ல டக் இன் வேற பண்னனுமா. டீஷர்ட் போட்டுக்கலாம்.

சஞ்சய் : எத்தன காலம் தான் இந்த வீணாப் போன கதர் சட்டைகளுக்கு சப்போர்ட் பண்றது?

அய்யனார்: என் எழுத்து அனைவருக்கும் புரிய வேண்டும்.அது போலத்தான் இனிமேல் எழுதுவேன்.

  இந்த ஆண்டு என் உறுதி மொழி:

     ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு உறுதிமொழி எடுத்து மறுநாளே மீறிவிடுவதால் இனி எந்த ஆண்டும் உறுதிமொழி எடுப்பத்தில்லை என்ற உறுதிமொழி எடுக்கிறேன். (எப்படியும் இந்த முறை வழக்கம்போல ஒரு நாளில் மீற மாட்டேன். அடுத்த ஆண்டு வரை நிச்ச்யம் நீடிக்கும்)

53 கருத்துக்குத்து:

அருண் on December 30, 2008 at 10:55 AM said...

Me the first!

அருண் on December 30, 2008 at 10:57 AM said...

//அருண்,பிரகாஷ்: இனிமேல் இங்க கும்மியடிக்க மாட்டோம். //

அதெல்லாம் சொல்ல முடியாது சகா. 10 நாள் vacation முடிந்து இன்னிக்கு தான் வந்தேன்.

அருண் on December 30, 2008 at 10:58 AM said...

So, கும்மி தொடரும்!

அதிரை ஜமால் on December 30, 2008 at 10:58 AM said...

\\ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு உறுதிமொழி எடுத்து மறுநாளே மீறிவிடுவதால் இனி எந்த ஆண்டும் உறுதிமொழி எடுப்பத்தில்லை என்ற உறுதிமொழி எடுக்கிறேன். (எப்படியும் இந்த முறை வழக்கம்போல ஒரு நாளில் மீற மாட்டேன். அடுத்த ஆண்டு வரை நிச்ச்யம் நீடிக்கும்)\\

அட நம்ம கட்சி ...

அதிரை ஜமால் on December 30, 2008 at 11:00 AM said...

\\கோவியார்: ஹாய் கார்க்கி. ஆமாம் ரெண்டு நாள் பதிவு போடறதில்லைன்னு முடிவு பண்ணியிருக்கேன்\\


நடக்கவே நடக்காது

(ஓடுமான்லாம் கேட்க்கபடாது)

vinoth gowtham on December 30, 2008 at 11:01 AM said...

பின்னுறிங்க..


//ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு உறுதிமொழி எடுத்து மறுநாளே மீறிவிடுவதால் இனி எந்த ஆண்டும் உறுதிமொழி எடுப்பத்தில்லை என்ற உறுதிமொழி எடுக்கிறேன்//

இத நான் போன வருஷமே எடுத்தேன்

அத்திரி on December 30, 2008 at 11:15 AM said...

//டோண்டூ : சமீபத்தில் போன வாரம்தான் படிச்சேன். //

)))))))))))))))))

அத்திரி on December 30, 2008 at 11:17 AM said...

//லக்கி: ஆமாம் கார்க்கி. தலைவர் இந்த விஷயத்தில் கொஞ்சம் அவசரப்பட்டுட்டார். நீ சொல்றதுதான் சரிதான்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கார்க்கி on December 30, 2008 at 11:24 AM said...

//அதெல்லாம் சொல்ல முடியாது சகா. 10 நாள் vacation முடிந்து இன்னிக்கு தான் வந்தேன்//

டூரா? எங்க போனிங்க? பிரகாஷ் அண்ணனையும் ரொம்ப நாளா காணோம்..

******************************

/அதிரை ஜமால் said...
\\கோவியார்: ஹாய் கார்க்கி. ஆமாம் ரெண்டு நாள் பதிவு போடறதில்லைன்னு முடிவு பண்ணியிருக்கேன்\\


நடக்கவே நடக்கா//

கஷ்டமான உண்மை

**************************

//vinoth gowtham said...
பின்னுறிங்க.//

நன்றி வினோத்

*************************

/அத்திரி said...
//டோண்டூ : சமீபத்தில் போன வாரம்தான் படிச்சேன். //

)))))))))))))))))//

((((((((((((((((((((

அருண் on December 30, 2008 at 11:40 AM said...

//டூரா? எங்க போனிங்க? பிரகாஷ் அண்ணனையும் ரொம்ப நாளா காணோம்..
//

Coastal and North karnataka.

Karthik on December 30, 2008 at 11:54 AM said...

என்ன கொடுமை கார்க்கி இது?
:)

//ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு உறுதிமொழி எடுத்து மறுநாளே மீறிவிடுவதால்

ஹா..ஹா.

நானெல்லாம் ஒரு 15 நாளுக்காவது தாங்குவேன்.

sinthu on December 30, 2008 at 12:09 PM said...

"ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு உறுதிமொழி எடுத்து மறுநாளே மீறிவிடுவதால் இனி எந்த ஆண்டும் உறுதிமொழி எடுப்பத்தில்லை என்ற உறுதிமொழி எடுக்கிறேன். (எப்படியும் இந்த முறை வழக்கம்போல ஒரு நாளில் மீற மாட்டேன். அடுத்த ஆண்டு வரை நிச்ச்யம் நீடிக்கும்)"

அண்ணா இது நல்லா இருக்கே......................
இப்பிடியே. maintain பண்ணுங்கோ.........

narsim on December 30, 2008 at 12:22 PM said...

சகா.. அந்த அதிஷா மேட்டரும் பரிசல் மேட்டரும் படித்தவுடன் சிரிப்பு வந்துவிட்டது..

கலக்குங்க சகா.. புத்தாண்டு வாழ்த்துக்கள்..

வித்யா on December 30, 2008 at 12:37 PM said...

உறுதிமொழி எடுக்கக்கூடாதுன்னு நானும் ரொம்ப வருஷமா உறுதியா இருக்கேன்:)
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்:)

வால்பையன் on December 30, 2008 at 12:44 PM said...

இதையும் சேர்த்துருங்க சகா

வால்பையன்:நான் இனிமேல் குடிக்க மாட்டேன்

வால்பையன் on December 30, 2008 at 12:45 PM said...

//குசும்பன்: கார்க்கி, இந்த ஃபோட்டோல நீ ரொம்ப ஸ்மார்ட்டா இருக்க. //

இத குசும்பன் சொல்லி என்ன ஆக போகுது! நமீதா சொன்னாலும் ஏத்துகலாம்

வால்பையன் on December 30, 2008 at 12:46 PM said...

//அப்துல்லா: கார்க்கி, எனக்கு ஒரு உதவி வேணும். செய்வியா? //

இது நடக்கலாம், உங்க மொக்கை தாங்க முடியாம இனிமே மொக்கையா எழுதாதேன்னு உதவி கேட்பார்

வால்பையன் on December 30, 2008 at 12:47 PM said...

//வெண்பூ: இல்ல கார்க்கி. எனக்கு பிரியாணி வேண்டாம். நான் டயட்டுல இருக்கேன். //

இதுவும் நடக்கலாம்,
எத்தனை நாளுக்கு தான் வெறும் பிரியாணியை மட்டுமே சாப்பிடுவது

வால்பையன் on December 30, 2008 at 12:48 PM said...

//அதிஷா: தெரியும் கார்க்கி. ஆனா ஒரு முக்கியமான் வேலை இருக்கு. அதனால்தான் பதிவர் சந்திப்புக்கு வர முடியாது. //

இதுவும் நடக்கலாம், அதுக்கு நீங்க அதிஷா ஊர்ல இல்லாத நேரமா பார்த்து மீட்டிங் வைக்கனும்

வால்பையன் on December 30, 2008 at 12:49 PM said...

//முரளிகண்ணன்: அப்படி ஒரு படம் வந்துச்சா? எப்போ கார்க்கி? //

அவரு அப்படி ஒண்ணும் எல்லா மொக்கை படங்களையும் பார்க்குற மாதிரி தெரியலையே!

வால்பையன் on December 30, 2008 at 12:50 PM said...

//தாமிரா: இந்த வருஷமாவது கல்யாணம் பண்னிக்கோ கார்க்கி //

அவரு கல்யாணம் பண்ண வேணாம்னு சொல்லவே மாட்டாரு!
ஆனா பின்விளைவுகளுக்கு நீங்க தான் பொறுப்புன்னு மட்டும் சொல்லிருவாரு

வால்பையன் on December 30, 2008 at 12:51 PM said...

//பரிசல்: உனக்கெல்லாம் அறிவே இல்லையா? கண்ட நேரத்துல ஃபோன் பண்ணிக்கிட்டு.//

ம்ம் உங்களுக்காவது போன எடுக்குறாரே!
நாங்க பண்ணும் போதெல்லாம் மனுஷன் பிஸியா தான் இருக்காரு

வால்பையன் on December 30, 2008 at 12:52 PM said...

//லக்கி: ஆமாம் கார்க்கி. தலைவர் இந்த விஷயத்தில் கொஞ்சம் அவசரப்பட்டுட்டார். நீ சொல்றதுதான் சரிதான். //

ஈழ பிரச்சனையில் ஒருமுறை இதை சொல்லிவிட்டார், அறிவிழி அதற்கு மறுப்பு தெரிவித்தார்

வால்பையன் on December 30, 2008 at 12:52 PM said...

//கோவியார்: ஹாய் கார்க்கி. ஆமாம் ரெண்டு நாள் பதிவு போடறதில்லைன்னு முடிவு பண்ணியிருக்கேன்.//

இவரும் ஊரு பக்கம் வராமலா போயிருவாரு!
அப்போ நமக்கு லீவு தான்

வால்பையன் on December 30, 2008 at 12:53 PM said...

//விஜய் ஆனந்த்: கார்க்கி, இந்தப் பதிவு நிஜமா சூப்பர். எல்லா வரிகளும் கலக்கல். இது மாதிரி நிறைய எழுதுங்க. அப்புறம்...//

இதெல்லாம் அவரு பின்னூட்டத்துல சொல்ல மாட்டாரு, ஆனா போன் பண்ணும் போது மட்டும் இப்படி பொய் பொய்யா பேசுவாரு

வால்பையன் on December 30, 2008 at 12:53 PM said...

//உ.தமிழன்: படம் அருமை. //

இதைவிட ஒரு ஸ்மைலி மட்டும் போட்டிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்

வால்பையன் on December 30, 2008 at 12:55 PM said...

//டோண்டூ : சமீபத்தில் போன வாரம்தான் படிச்சேன். //

இதுவும் பலமுறை வந்துவிட்டது.

அமெரிக்காவின் அராஜகம்,
இஸ்ரேல் குண்டு போட்டது தப்பு

இப்படி பதிவுகள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்

வால்பையன் on December 30, 2008 at 12:55 PM said...

//அருண்,பிரகாஷ்: இனிமேல் இங்க கும்மியடிக்க மாட்டோம். //

இவுங்க கும்மி அடிக்காட்டி உங்கள யாரும் கண்டுக்க மாட்டாங்க, அத மறந்துடாதிங்க

வால்பையன் on December 30, 2008 at 12:56 PM said...

//கும்க்கி: என் முதல் பதிவு எழுதுவதில் ரொம்ப சந்தோஷம். //

அப்படி ஒண்ண எழுதி அவரே அழிச்சிட்டார். ஆனா ப்ளீச்சிங் பவுடர் பெயரில் எழுதியது இவர் தான் என தற்போதய உளவுதுறை தகவல்

வால்பையன் on December 30, 2008 at 12:57 PM said...

//ராப்: ஜே.கே.ஆர் பத்தி இனிமேல பேசவே மாட்டேன்.//

அது மட்டும் நடக்கவே நடக்காது, ஆமா தலைவிய எங்க கொஞ்ச நாளா ஆளக்காணோம்

வால்பையன் on December 30, 2008 at 12:57 PM said...

//ரமேஷ் வைத்யா: ஆமாப்பா. எனக்கு இன்னைக்கு 52வது பிறந்த நாள். //

ஏங்க பச்சபுள்ளய போய் 52 வயசுன்னு சொல்றிங்க

வால்பையன் on December 30, 2008 at 12:58 PM said...

//நர்சிம் : இந்த வேகாத சென்னை வெயில்ல டக் இன் வேற பண்னனுமா. டீஷர்ட் போட்டுக்கலாம். //

வரும் சம்மரில் அது கூட இல்லாமத் தான் திரியனும்னு பேசிக்கிறாங்க

வால்பையன் on December 30, 2008 at 12:59 PM said...

//சஞ்சய் : எத்தன காலம் தான் இந்த வீணாப் போன கதர் சட்டைகளுக்கு சப்போர்ட் பண்றது?//

இப்பெல்லாம் எல்லா கட்சிகளும் கதர் சட்டை தான் போடுறாங்க

வால்பையன் on December 30, 2008 at 1:00 PM said...

//அய்யனார்: என் எழுத்து அனைவருக்கும் புரிய வேண்டும்.அது போலத்தான் இனிமேல் எழுதுவேன். //

என்ன கொடுமை இது!
அவர் எழுதுவதில் சிலவை மட்டுமே புரியாத தன்மை உடையவை

கார்க்கி on December 30, 2008 at 1:13 PM said...

/Karthik said...
என்ன கொடுமை கார்க்கி இது?
:)/

ஏம்ப்ப்பா?என்ன ஆச்சு?

*************************

/
அண்ணா இது நல்லா இருக்கே......................
இப்பிடியே. maintain பண்ணுங்கோ..../

கண்டிப்பா சிந்து

***************************

//narsim said...
சகா.. அந்த அதிஷா மேட்டரும் பரிசல் மேட்டரும் படித்தவுடன் சிரிப்பு வந்துவிட்டது..

கலக்குங்க சகா.. புத்தாண்டு வாழ்த்துக்கள்//

உங்களுக்கும் தல..

********************

/வித்யா said...
உறுதிமொழி எடுக்கக்கூடாதுன்னு நானும் ரொம்ப வருஷமா உறுதியா இருக்கேன்:/

அட எல்லோரும் இப்படித்தானா?????????

கார்க்கி on December 30, 2008 at 1:21 PM said...

/ வால்பையன் said...
இதையும் சேர்த்துருங்க சகா

வால்பையன்:நான் இனிமேல் குடிக்க மாட்டே/

இதத்தான் இவரு அடிக்கடி சொல்றாரே..

//இத குசும்பன் சொல்லி என்ன ஆக போகுது! நமீதா சொன்னாலும் ஏத்துகலாம்//

நமீதாவா?? அதுக்கு குசும்பனே சொல்லட்டும்

//இது நடக்கலாம், உங்க மொக்கை தாங்க முடியாம இனிமே மொக்கையா எழுதாதேன்னு உதவி கேட்பா/

இதுக்கு மொக்கசாமி என லேபிள் இட்டதால், அவர் மொக்கை என சொல்லும்போது பெருமையாகத்தான் இருக்கும்.

//இதுவும் நடக்கலாம்,
எத்தனை நாளுக்கு தான் வெறும் பிரியாணியை மட்டுமே சாப்பிடுவது//

டயட்டுல இருக்கேன். அதுவும் சொல்லனும் சகா

/இதுவும் நடக்கலாம், அதுக்கு நீங்க அதிஷா ஊர்ல இல்லாத நேரமா பார்த்து மீட்டிங் வைக்கனும்//

முழுசா சொல்லனும். வேறு வேலை இருப்பதால் வரலைன்னு சொல்லனும். அது மட்டுமில்லாமல் அவர் இல்லேன்னா யாரு சந்திப்பு ஏற்பாடு செய்வா?

/அவரு அப்படி ஒண்ணும் எல்லா மொக்கை படங்களையும் பார்க்குற மாதிரி தெரியலையே//

அவரு படம் அதிகம் பார்க்க மாட்டாரு. இப்போ நான் கல்யானம் ஆகாமலே தங்கமணிகளின் இம்சை பற்றி எழுதலையா? அது மாதிரி

/அவரு கல்யாணம் பண்ண வேணாம்னு சொல்லவே மாட்டாரு//

என்கிட்ட சொல்றாரே

//ம்ம் உங்களுக்காவது போன எடுக்குறாரே!
நாங்க பண்ணும் போதெல்லாம் மனுஷன் பிஸியா தான் இருக்கா//

இதுக்கு பரிசல் பதில் சொல்வாரு

//ஈழ பிரச்சனையில் ஒருமுறை இதை சொல்லிவிட்டார், அறிவிழி அதற்கு மறுப்பு தெரிவித்தா//

அது அவரா சொன்னது. நான் சொல்றது சரின்னு சொல்லனும்.

/இவரும் ஊரு பக்கம் வராமலா போயிருவாரு!
அப்போ நமக்கு லீவு தா//

நல்லா சொன்னிங்க போங்க.. 3 மணி நேரம் விமானத்துல 30 நாளைக்கு பதிவு எழுதி வச்சிடுவாரு

/இதைவிட ஒரு ஸ்மைலி மட்டும் போட்டிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்//

எனக்கு ஆசைதான். பேராசை கிடையாது

//இவுங்க கும்மி அடிக்காட்டி உங்கள யாரும் கண்டுக்க மாட்டாங்க, அத மறந்துடாதிங்க//

அதான் நீங்க இருக்கிங்களே..

//ஏங்க பச்சபுள்ளய போய் 52 வயசுன்னு சொல்றிங்//

நீங்க சொல்றது பச்சப்ப்புள்ள இல்லை,பச்சைப்பொய்


//வரும் சம்மரில் அது கூட இல்லாமத் தான் திரியனும்னு பேசிக்கிறாங்//

அப்பவும் எங்க தல அப்படித்தான்..(ஆனா பதிவர் சந்திப்புக்கு சொருவாம வந்தாரு)

/இப்பெல்லாம் எல்லா கட்சிகளும் கதர் சட்டை தான் போடுறாங்//

ஆனா வீணாப்போன கதர் சட்டை என்பது காங்கிரஸ் மட்டும்தானே

/என்ன கொடுமை இது!
அவர் எழுதுவதில் சிலவை மட்டுமே புரியாத தன்மை உடையவை//

சிலவை? பார்த்திங்களா.அவர பத்தி நீங்க சொன்னாக் கூட புரியல..

உருப்புடாதது_அணிமா on December 30, 2008 at 1:30 PM said...

150 பதிவுக்கு முதலில் வாழ்த்துக்களை சொல்லி கொள்கிறேன்...
அடிச்சி ஆடிகிட்டு இருக்கீங்க...

கார்க்கி on December 30, 2008 at 2:01 PM said...

நன்றி அணிமா.. நானே இப்பத்தான் பார்த்தேன்.

சரவணகுமரன் on December 30, 2008 at 2:28 PM said...

சூப்பர், கார்க்கி

ஜே.கே.ஆர் ரசிகர்கள் on December 30, 2008 at 4:03 PM said...

தலைவி ராப் எங்கேப் போனார்?

கார்க்கி on December 30, 2008 at 4:23 PM said...

/சரவணகுமரன் said...
சூப்பர், கார்க்கி/

நன்றி சகா..

*****************

// ஜே.கே.ஆர் ரசிகர்கள் said...
தலைவி ராப் எங்கேப் போனார்//

தெரியலையேப்பா

தாமிரா on December 30, 2008 at 5:35 PM said...

ரசித்தேன்.!

SK on December 30, 2008 at 8:38 PM said...

நல்லாத்தான் இருக்கு. :-)

Happy New Year Saga.

கணினி தேசம் on December 31, 2008 at 7:39 AM said...

சகா, பின்னிட்டீங்க!!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

A N A N T H E N on December 31, 2008 at 7:57 AM said...

//தாமிரா: இந்த வருஷமாவது கல்யாணம் பண்னிக்கோ கார்க்கி //

இத்தனை பெரிய மார்க்கெட்டா உங்களுக்கு???

ஸ்ரீமதி on December 31, 2008 at 10:36 AM said...

ஹை நல்லாருக்கே அண்ணா :))))))))

ஸ்ரீமதி on December 31, 2008 at 10:37 AM said...

//ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு உறுதிமொழி எடுத்து மறுநாளே மீறிவிடுவதால் இனி எந்த ஆண்டும் உறுதிமொழி எடுப்பத்தில்லை என்ற உறுதிமொழி எடுக்கிறேன். (எப்படியும் இந்த முறை வழக்கம்போல ஒரு நாளில் மீற மாட்டேன். அடுத்த ஆண்டு வரை நிச்ச்யம் நீடிக்கும்)//

இதுக்குதான் நாங்கல்லாம் உருதிமொழினு ஒன்னு இருக்கறதையே மறந்துடுறோம்.. அதெதுக்கு தேவை இல்லாம??

ஸ்ரீமதி on December 31, 2008 at 10:38 AM said...

//தாமிரா: இந்த வருஷமாவது கல்யாணம் பண்னிக்கோ கார்க்கி //

அவர் சொல்லலேன்னாலும் இந்த வருஷம் எதிர்ப்பார்க்கலாம்ன்னு இந்த உள்குத்து சொல்லுது கரெக்ட்டா?? :))

ஸ்ரீமதி on December 31, 2008 at 10:38 AM said...

//சஞ்சய் : எத்தன காலம் தான் இந்த வீணாப் போன கதர் சட்டைகளுக்கு சப்போர்ட் பண்றது? //

அது யாரு அண்ணா??

ஸ்ரீமதி on December 31, 2008 at 10:39 AM said...

me the 50 :):)

கார்க்கி on December 31, 2008 at 10:56 AM said...

//தாமிரா said...

ரசித்தேன்.//

அப்பாடா...

**************************

//SK said...

நல்லாத்தான் இருக்கு. :-)

Happy New Year Sஅக.//

ஹேப்பி நியூ இயர் சகா

***********************888
//கணினி தேசம் said...

சகா, பின்னிட்டீங்க!!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள//

நன்றி.. உங்களுக்கும் வாழ்த்துகள் சகா

*******************8

//A N A N T H E N said...

//தாமிரா: இந்த வருஷமாவது கல்யாணம் பண்னிக்கோ கார்க்கி //

இத்தனை பெரிய மார்க்கெட்டா உங்களுக்கு??//

யாருக்குங்க?

**************************

//ஸ்ரீமதி said...

me the 50 :):)
//

அப்பாடா.. 50 அடிச்சே ரொம்ப நாளாசும்மா

ஸ்ரீமதி on December 31, 2008 at 10:59 AM said...

50 அடிக்கறது இருக்கட்டும்.. நான் போட்ட பின்னூட்டத்துக்கு ரிப்ளே எங்க அண்ணா??

கார்க்கி on January 6, 2009 at 4:16 PM said...

/ஸ்ரீமதி said...
//தாமிரா: இந்த வருஷமாவது கல்யாணம் பண்னிக்கோ கார்க்கி //

அவர் சொல்லலேன்னாலும் இந்த வருஷம் எதிர்ப்பார்க்கலாம்ன்னு இந்த உள்குத்து சொல்லுது கரெக்ட்டா?? :)//

நடக்கலாம்.. நடக்கமாலும் போகலாம்.. நடந்தும் நான் மறைக்கலாம்.. எதுவும் சொல்றதுக்கில்ல..

 

all rights reserved to www.karkibava.com