Dec 25, 2008

தடை தாண்டும் காற்று


கதவுகள் அடைக்கப்படும்போது
சாளரங்கள் திறந்திருக்கும்.
அவைகளும் மூடப்படும்போது
இன்னொரு கதவு திறக்கும்.
எப்போது எந்தக் கதவு திறக்கும்
காற்றுக்குத்தான் தெரியும்.
கதவுகளை இழுத்துப் பூட்டலாம்.
காற்று அதையும் மீறிப்போகும்
மூடிய கதவுகளையும் தாண்டி...

39 கருத்துக்குத்து:

sinthu on December 25, 2008 at 11:13 AM said...

me the first

sinthu on December 25, 2008 at 11:18 AM said...

Anna u r Absolutely ..........

அதிரை ஜமால் on December 25, 2008 at 11:39 AM said...

\\சாளரங்கள் திறந்திருக்கும்\\

அது எப்போதுமே திறந்துதான் இருக்கும் இங்கே ...

SUREஷ் on December 25, 2008 at 2:29 PM said...

சாளரங்கள் திரந்திருந்தால் ஏ.சி. தேவையில்லை.

A N A N T H E N on December 25, 2008 at 2:36 PM said...

//காற்று அதையும் மீறிப்போகும்
மூடிய கதவுகளையும் தாண்டி...//
vacuumல கூடவா?

கவின் on December 25, 2008 at 2:45 PM said...

\\இன்னொரு கதவு திறக்கும்\\
நியமாவ்வா

PoornimaSaran on December 25, 2008 at 3:04 PM said...

super anna:)))))

தாமிரா on December 25, 2008 at 3:50 PM said...

அப்டியா?

ராம்.CM on December 25, 2008 at 5:03 PM said...

அருமை.!

VINOTH gowtham on December 25, 2008 at 5:09 PM said...

Profile Pic ல யாரு அது..

Karthik on December 25, 2008 at 5:22 PM said...

:)))

arun on December 25, 2008 at 5:51 PM said...

ஐயா,கவிதை எழுதுவதற்கு முன் தமிழ் எழுதக் கற்றுக் கொள்ளவும். அது ”தடைத்” தாண்டும் காற்று அல்ல. ”தடை” தாண்டும் காற்று.

Thooya on December 25, 2008 at 5:57 PM said...

:)

கும்க்கி on December 25, 2008 at 7:35 PM said...

:-))

thevanmayam on December 25, 2008 at 7:44 PM said...

நல்லா எழுதியிருக்கீங்க!!!!
தேவா...

ஆளவந்தான் on December 25, 2008 at 8:08 PM said...

//
கதவுகள் அடைக்கப்படும்போது
சாளரங்கள் திறந்திருக்கும்.
//
எப்போதும் திறந்திருந்தால் நலம் :)

Thusha on December 25, 2008 at 8:51 PM said...

தடைத் தாண்டும் காற்று

short and sweet சுப்பர் அண்ணா

Profile Pic ல யாரு அது..

அதானே...................

கணினி தேசம் on December 25, 2008 at 8:57 PM said...

கவிதைல ஏதோ உள் அர்த்தம் இருக்குபோல..?

narsim on December 25, 2008 at 9:05 PM said...

என் குருநாதர் ஜ்யோவ்ஜியிடம் அதிகம் பேசுகிறீர்கள் என்று தெரிகிறது..கலக்குங்க சகா..

ச்சின்னப் பையன் on December 25, 2008 at 9:24 PM said...

காத்து அங்கே பலமா அடிக்குதா???

ச்சின்னப் பையன் on December 25, 2008 at 9:24 PM said...

ஒரு வேளை புயலோ???

ச்சின்னப் பையன் on December 25, 2008 at 9:24 PM said...

கதவிடுக்குகள்லே ஓட்டைகளை அடைச்சிட்டா??????

கும்க்கி on December 25, 2008 at 10:02 PM said...

வர வர ரசிகைகள் அதிகமாய்ட்டே போறங்க.....பல தடவை போன் செய்து பார்த்து அலுத்து போய்விட்டது.
ஆ யென்னா பிஸிகா மட்லாடிகொண்டுன்னாரு... .. ஆத்தலங்க்கா ஒக ஏடாதி வுட்ச்சி போன் செய்யண்ட...

எப்பொ பார்த்தாலும் இப்படித்தான் பதில்..ஹூம் நல்லாரு ராசா....

கார்க்கி on December 25, 2008 at 10:58 PM said...

@சிந்து,

வாங்க சிந்து..

*******************8

// அதிரை ஜமால் said...
\\சாளரங்கள் திறந்திருக்கும்\\

அது எப்போதுமே திறந்துதான் இருக்கும் இங்கே//

அதுவும் சரிதான்

******************88
//SUREஷ் said...
சாளரங்கள் திரந்திருந்தால் ஏ.சி. தேவையில்லை//

ஹிஹிஹி

**************


// A N A N T H E N said...
//காற்று அதையும் மீறிப்போகும்
மூடிய கதவுகளையும் தாண்டி...//
vacuumல கூடவா/

காற்று போச்சுன்னா அது எப்படி வேக்கும் ஆகும்?
**************

//கவின் said...
\\இன்னொரு கதவு திறக்கும்\\
நியமாவ்//

நிஜமாதாங்க‌

கார்க்கி on December 25, 2008 at 11:00 PM said...

// PoornimaSaran said...
super anna:))))//

தாங்க்ஸ் தங்கச்சி

*****************8

// தாமிரா said...
அப்டியா?//

அப்படித்தான் ஜக்கி..

************

//ராம்.CM said...
அருமை.!//

நன்றி சி.எம்

************

//VINOTH gowtham said...
Profile Pic ல யாரு அது//

நான் தாங்க.. மாத்திடறேன்

கார்க்கி on December 25, 2008 at 11:02 PM said...

// Karthik said...
:)))/

:)))))

***************8

// arun said...
ஐயா,கவிதை எழுதுவதற்கு முன் தமிழ் எழுதக் கற்றுக் கொள்ளவும்//

நன்றி அய்யா..

**************

//Thooya said...
:)/

என்ன எல்லோரும் என் கவிதை(மாதிரி) பார்த்து சிரிக்கறீங்க?

****************

// கும்க்கி said...
:‍))//

மேலை இருபதை படிச்சிக்கோங்க‌

கார்க்கி on December 25, 2008 at 11:04 PM said...

// thevanmayam said...
நல்லா எழுதியிருக்கீங்க!!!!
தேவா../

நன்றிங்க‌

**********8

//ஆளவந்தான் said...
//
கதவுகள் அடைக்கப்படும்போது
சாளரங்கள் திறந்திருக்கும்.
//
எப்போதும் திறந்திருந்தால் நலம்//

வாங்க ஆள்வந்தான்

******************

// Thusha said...
தடைத் தாண்டும் காற்று

short and sweet சுப்பர் அண்ணா//

வாம்மா மின்னல்

*************

// கணினி தேசம் said...
கவிதைல ஏதோ உள் அர்த்தம் இருக்குபோல..//

அப்போதானே கவிதை

கார்க்கி on December 25, 2008 at 11:07 PM said...

// narsim said...
என் குருநாதர் ஜ்யோவ்ஜியிடம் அதிகம் பேசுகிறீர்கள் என்று தெரிகிறது..கலக்குங்க சகா//

இத படிச்சா நம்ம குரு கஷ்டபடுவாரா தல?

**********************8

// ச்சின்னப் பையன் said...
கதவிடுக்குகள்லே ஓட்டைகளை அடைச்சிட்டா??????//

உங்க கமென்ட் படிக்கவேயில்ல.. நம்ம தல படத்தையே பார்த்திட்டு இருக்கேன்..

****************88
//கும்க்கி said...
வர வர ரசிகைகள் அதிகமாய்ட்டே போறங்க.....பல தடவை போன் செய்து பார்த்து அலுத்து போய்விட்டது.
ஆ யென்னா பிஸிகா மட்லாடிகொண்டுன்னாரு... .. ஆத்தலங்க்கா ஒக ஏடாதி வுட்ச்சி போன் செய்யண்ட//

நீங்க மப்புல உங்க நம்பருக்கே கால் போட்டா அப்படித்தான் சொல்லும் தல :))))))

கோபிநாத் on December 25, 2008 at 11:32 PM said...

கலக்கல் சகா ;))

தாரணி பிரியா on December 25, 2008 at 11:43 PM said...

நல்லாயிருக்கு கார்க்கி


//கதவுகளை இழுத்துப் பூட்டலாம்.
காற்று அதையும் மீறிப்போகும் //

இந்த வரிகள் ரொம்பவே பிடிச்சு போச்சு

ஒரு வேளை நம்மளை மாதிரி சொல் பேச்சு கேட்காத காத்தா ? :)))

கும்க்கி on December 26, 2008 at 8:29 AM said...

ஹாஹ்ஹா...சபாஷ்...சரியான போட்டா....தனக்குத்தானே சூனியம் மாதிரி.

கும்க்கி on December 26, 2008 at 8:31 AM said...

இந்த மாரி 8ம் கிளாஸ் போட்டோவெல்லாம் போட்டா நம்பிருவோமாக்கும்...

வால்பையன் on December 26, 2008 at 5:14 PM said...

உங்களுக்கு ஏன் நெகடிவ் ஓட்டு மட்டும் விழுகுது?

வால்பையன் on December 26, 2008 at 5:14 PM said...

மொக்கைன்னு லேபிள் கொடுத்திருந்தால் அப்படி நடக்காதுல்ல!

:)

அன்புடன் அருணா on December 26, 2008 at 7:18 PM said...

நல்லாருக்கு கார்க்கி....
அன்புடன் அருணா

தராசு on December 26, 2008 at 7:32 PM said...

ஏன், ஏன் இப்பிடி,

திறந்ததை மூடினாலும், மூடினதை திறந்தாலும், வர்றது வரத்தான் செய்யும், போறது போகத்தான் செய்யும்.

MayVee on December 27, 2008 at 5:04 AM said...

supera irrukku

கார்க்கி on December 28, 2008 at 11:21 AM said...

//கோபிநாத் said...
கலக்கல் சகா ;)//

நன்றி சகா

**********************
//தாரணி பிரியா said...
நல்லாயிருக்கு கார்க்//

நன்றி பிரியா..
****************

//கும்க்கி said...
இந்த மாரி 8ம் கிளாஸ் போட்டோவெல்லாம் போட்டா நம்பிருவோமாக்கும்..//

நம்புங்க.. அது 8ஆம் தேதி எடுத்தது

*************************

//வால்பையன் said...
உங்களுக்கு ஏன் நெகடிவ் ஓட்டு மட்டும் விழுகு//

தெரிய‌லையே ச‌கா

கார்க்கி on December 28, 2008 at 11:22 AM said...

//அன்புடன் அருணா said...
நல்லாருக்கு கார்க்கி./

நன்றி அருணா..

******************************

//தராசு said...
ஏன், ஏன் இப்பிடி//

அப்படித்தான்

*******************8

//MayVee said...
supera irrஉக்கு//

தாங்க்ஸ்ங்க‌

 

all rights reserved to www.karkibava.com