Dec 23, 2008

உயிரோசையில் வந்த என் சிறுகதை


    இது எல்லாம் பெரிய விஷயமா என்று கேட்காதீர்கள். எனக்கு பெரிய விஷயம்தான். உயிர்மை பதிப்பகத்தின் வார இதழான உயிரோசையில் "நான் நான் தான்" என்ற சிறுகதை வந்திருக்கிறது. நம் படைப்புகளை அனுப்பலாம் என்ற செய்தியைப் பார்த்ததும் என் 130 குப்பைகளையும் தேடினேன்.  எனக்கே எதுவும் திருப்தி இல்லாத போது எப்படி அனுப்புவது? கடைசியில் தேறிய ஒன்றுதான் இந்த சிறுகதை. நகைச்சுவை, மொக்கை சார்ந்த பதிவு ஏதாவது வந்திருந்தால் எனக்கு இவ்வளவு சந்தோஷம் வந்திருக்காது. எனக்கும் கொஞ்சம் எழுத வருகிறது என்பதற்கான் முதல் அங்கீகாரமாகத்தான் இதை நான் பார்க்கிறேன்.

      இது போல் என் படைப்புகள் இதழ்களில் வர வேண்டுமென முதன்முதலில் வாழ்த்திய சகா பரிசலுக்கும், உயிரோசையில் முதலில் படித்து பின்னூட்டமிட்ட அனுஜன்யாவிற்கும், உயிரோசையை எனக்கு அறிமுகப்படுத்திய ஸ்ரீமதிக்கும், என் அண்ணன் அபிக்கும் மற்றும் என்னையும் படிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன்.

 உயிரோசை

 என் சிறுகதைகள்

48 கருத்துக்குத்து:

தாரணி பிரியா on December 23, 2008 at 10:10 AM said...

வாழ்த்துக்கள் கார்க்கி

narsim on December 23, 2008 at 10:16 AM said...

மிக மகிழ்ச்சியாய் உணர்கிறேன் சகா.. வாழ்த்துக்கள்.. மேலும் வளர..

PoornimaSaran on December 23, 2008 at 10:24 AM said...

வாழ்த்துக்கள் :))

தாரணி பிரியா on December 23, 2008 at 10:27 AM said...

முதல் தடவை இந்த கதையை படிச்சப்பவே கொஞ்ச நேரம் இயல்பா இருக்கமுடியாம நிறைய யோசிச்சேன். எனக்கு உங்க பதிவுகள்ல பிடித்தமான ஒன்று இந்த‌ சிறுக‌தை.

உங்க‌ மொக்கை ப‌திவுக‌ளை த‌விர்த்து பார்த்தால் மத்த‌ எல்லா ப‌திவும் ப‌டிச்ச‌ பிறகும் ஒரு ரெண்டு நிமிச‌மாவது ஏதாவ‌து ப‌ழைய‌ நினைவுக‌ள், நான் ச‌ந்தித்த‌ ம‌னித‌ர்க‌ளோ, என்னோட‌ ந‌ண்ப‌ர்க‌ளோ யாராவ‌து ஞாப‌க‌ம் வ‌ருவாங்க‌. இதுதான் உங்க எழுத்தோட பலமுன்னு நான் நினைக்கிறேன்.

உங்க‌ளுக்கு இன்னும் நிறைய ஏற்ற‌ங்க‌ள் காத்திருக்கு கார்க்கி.

மீண்டும் வாழ்த்துக்க‌ள்

Thooya on December 23, 2008 at 10:31 AM said...

WOW
WOW
WOWWW!!

புதுகை.அப்துல்லா on December 23, 2008 at 11:04 AM said...

vaalthukal thambi :)

Shakthiprabha on December 23, 2008 at 11:25 AM said...

பாராட்டுக்கள். மென்மெலும் பல படிகள் உயர வாழ்த்துக்கள்

சின்ன அம்மிணி on December 23, 2008 at 11:29 AM said...

பாராட்டுக்கள் கார்க்கி, இன்னும் இந்த மாதிரி நிறைய படைப்புக்கள் வர வாழ்த்துக்கள்

ஜ்யோவ்ராம் சுந்தர் on December 23, 2008 at 11:30 AM said...

கதையோட லின்க போடறதுதானே..

வாழ்த்துகள் கார்க்கி.

அனுஜன்யா on December 23, 2008 at 11:30 AM said...

ஒரு கதைக்கு மூன்று பதிவுகளில் பின்னோட்டம் போட்ட பெருமை எனக்கும், வாங்கிய பெருமை உனக்கும் கார்க்கி. ஏற்கெனவே சொல்லியது போல், ஆழமான எழுத்து உனக்கு எழுத வருகிறது. நீ மென்மேலும் நிறைய எழுதி, பிரசுரமாகி, நாங்கள் எல்லாம் 'பிரபல எழுத்தாளர் கார்க்கியை எங்களுக்கு அப்போதிலிருந்தே தெரியும்' என்று மார் தட்டிக் கொள்ளலாம். வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

கார்க்கி on December 23, 2008 at 11:31 AM said...

/ narsim said...
மிக மகிழ்ச்சியாய் உணர்கிறேன் சகா.. வாழ்த்துக்கள்.. மேலும் வளர/

நன்றி தல

*********

//PoornimaSaran said...
வாழ்த்துக்கள் :)//

நன்றி

***************

// தாரணி பிரியா said...
முதல் தடவை இந்த கதையை படிச்சப்பவே கொஞ்ச நேரம் இயல்பா இருக்கமுடியாம நிறைய யோசிச்சேன். எனக்கு உங்க பதிவுகள்ல பிடித்தமான ஒன்று இந்த‌ சிறுக//

பொறுமையா எல்லா மொக்கையையும் படித்ததற்கு நன்றி தா.பி.

*************

//Thooya said...
WOW
WOW
WOந்ந்ந்!//

thanks

thanks

thanks

கார்க்கி on December 23, 2008 at 11:33 AM said...

//புதுகை.அப்துல்லா said...
vaalthukal thambஇ :)/

நன்றிண்ணா..

***************

// Shakthiprabha said...
பாராட்டுக்கள். மென்மெலும் பல படிகள் உயர வாழ்த்துக்க/

நன்றிங்க..

****************

//சின்ன அம்மிணி said...
பாராட்டுக்கள் கார்க்கி, இன்னும் இந்த மாதிரி நிறைய படைப்புக்கள் வர வாழ்த்துக்க//

உங்கள் ஆதரவுக்கு நன்றி

கார்க்கி on December 23, 2008 at 11:36 AM said...

/ஜ்யோவ்ராம் சுந்தர் said...
கதையோட லின்க போடறதுதானே..

வாழ்த்துகள் கார்க்கி//

நன்றி தல.. உயிரோசை சுட்டிலே கதை இருக்கே? என் வலக்கான லிங்கையும் இப்போ சேர்த்திட்டேன்..

****************

// நீ மென்மேலும் நிறைய எழுதி, பிரசுரமாகி, நாங்கள் எல்லாம் 'பிரபல எழுத்தாளர் கார்க்கியை எங்களுக்கு அப்போதிலிருந்தே தெரியும்' என்று மார் தட்டிக் கொள்ளலாம். வாழ்த்துக்கள்.

அனுஜன்//

கேட்க நல்லாத்தான் இருக்கு தல.. :)))

***********************

Kalai on December 23, 2008 at 11:55 AM said...

congrats karki

sinthu on December 23, 2008 at 11:56 AM said...

Anna best of Luck..........
Keep goin...........
Sinthu
Bangladesh

அத்திரி on December 23, 2008 at 12:00 PM said...

சகா உன் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன்.....

பரிசல்காரன் on December 23, 2008 at 12:38 PM said...

//ஆழமான எழுத்து உனக்கு எழுத வருகிறது. நீ மென்மேலும் நிறைய எழுதி, பிரசுரமாகி, நாங்கள் எல்லாம் 'பிரபல எழுத்தாளர் கார்க்கியை எங்களுக்கு அப்போதிலிருந்தே தெரியும்' என்று மார் தட்டிக் கொள்ளலாம். வாழ்த்துக்கள்.//

வரிக்கு வரி வழிமொழிகிறேன்.

ஸ்ரீமதி on December 23, 2008 at 12:52 PM said...

வாழ்த்துக்கள் அண்ணா :))))))

கார்க்கி on December 23, 2008 at 1:31 PM said...

// Kalai said...
congrats kஅர்கி//

தாங்க்ஸ் கலை

************

/sinthu said...
Anna best of Luck..........
Keep goin...........
Siந்து/

நன்றி சிந்து

****************

/அத்திரி said...
சகா உன் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன்/

நன்றி சகா

கார்க்கி on December 23, 2008 at 1:33 PM said...

/பரிசல்காரன் said...
//ஆழமான எழுத்து உனக்கு எழுத வருகிறது. நீ மென்மேலும் நிறைய எழுதி, பிரசுரமாகி, நாங்கள் எல்லாம் 'பிரபல எழுத்தாளர் கார்க்கியை எங்களுக்கு அப்போதிலிருந்தே தெரியும்' என்று மார் தட்டிக் கொள்ளலாம். வாழ்த்துக்கள்.//

வரிக்கு வரி வழிமொழிகிறேன்//

நன்றி சகா.. ஏதாவ்து சொல்லுவிங்கனு பார்த்த ரிப்பீட் போட்டிங்க.. :(

*****************

// ஸ்ரீமதி said...
வாழ்த்துக்கள் அண்ணா ://

:))))))))))))))))

வித்யா on December 23, 2008 at 3:36 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி:)

Prosaic on December 23, 2008 at 3:44 PM said...

congrats da thambi...

Prosaic on December 23, 2008 at 3:45 PM said...

aama, enakku edhukku nanri?? any ulkuthu?

Kathir on December 23, 2008 at 4:04 PM said...

கதை நல்லா இருந்ததுங்க......
வாழ்த்துக்கள்...

VIKNESHWARAN on December 23, 2008 at 4:17 PM said...

வாழ்த்துகள் கார்க்கி மேலும் தொடரவும்...

RAMYA on December 23, 2008 at 4:18 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி

நான் ஆதவன் on December 23, 2008 at 4:35 PM said...

வாழ்த்து(க்)கள் சகா...

கிரி on December 23, 2008 at 4:46 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி :-)

SK on December 23, 2008 at 5:50 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி

நீங்க நல்ல பதிவுகளா எழுதிட்டு அதுக்கு நிறைய வாசகர்கள் வரலைன்னு மொக்கை பக்கம் வந்த மாதிரி தான் எனக்கு நினைப்பு.

இனி நீங்க புட்டிக்கதைகள் எப்படி தொடர்ந்து எழுதனும்னு வெச்சு இருகீங்கலோ அதே போல இது மாதிரி சிறுகதை கவிதை எல்லாம் தொடர்ந்து எழுதுங்க.

ஜே.கே.ஆர் ரசிகர்கள் on December 23, 2008 at 6:10 PM said...
This comment has been removed by the author.
கார்க்கி on December 23, 2008 at 6:12 PM said...

/வித்யா said...
வாழ்த்துக்கள் கார்க்கி:/

நன்றி வித்யா..

************

/Prosaic said...
congrats da thaம்பி.//

அண்ணா வாங்கண்ணா வாங்கண்ணா..

//aama, enakku edhukku nanri?? any ulkuது?//

ஹிஹிஹி..லைட்டா..

*****************

/ Kathir said...
கதை நல்லா இருந்ததுங்க......
வாழ்த்துக்கள்..//

நன்றி கதிர்..

************

/VIKNESHWARAN said...
வாழ்த்துகள் கார்க்கி மேலும் தொடரவும்.//

நன்றி விக்கி

கார்க்கி on December 23, 2008 at 6:14 PM said...

// RAMYA said...
வாழ்த்துக்கள் கார்க்கி
/

நன்றி ரம்யா..

***************

//நான் ஆதவன் said...
வாழ்த்து(க்)கள் சகா//

நன்றி சகா..

************

/ கிரி said...
வாழ்த்துக்கள் கார்க்கி :/

நன்றி சின்ன ரஜினி

************

/SK said...
வாழ்த்துக்கள் கார்க்கி

நீங்க நல்ல பதிவுகளா எழுதிட்டு அதுக்கு நிறைய வாசகர்கள் வரலைன்னு மொக்கை பக்கம் வந்த மாதிரி தான் எனக்கு நினைப்பு. //

அப்போ இப்போ வ்ர்றது நல்ல பதிவுகள் இல்லைன்னு சொல்ல வ்ர்றீங்க..

//இனி நீங்க புட்டிக்கதைகள் எப்படி தொடர்ந்து எழுதனும்னு வெச்சு இருகீங்கலோ அதே போல இது மாதிரி சிறுகதை கவிதை எல்லாம் தொடர்ந்து எழுதுங்க//

பாவம் நீங்க.. :)))

கும்க்கி on December 23, 2008 at 6:34 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி.....புகழெனும் ...தையில் ஏழுமலய மறக்காம இருந்தா சரி.

கும்க்கி on December 23, 2008 at 6:36 PM said...

ஆனால் சிறுகதை.. பத்திரிக்கைகளில் வெளிவருவதெல்லாம் உங்களுக்கு ஒரு ஸ்பீட் ப்ரேக்கராக ஆகிவிடுமோ என பயமாகவும் இருக்கிறது.

தாமிரா on December 23, 2008 at 8:16 PM said...

மனமுவந்த வாழ்த்துகள் கார்க்கி.! குறிப்பிட்ட அந்தக்கதை மிகத் தகுதி வாய்ந்ததே..

கே.ரவிஷங்கர் on December 23, 2008 at 8:38 PM said...

கார்க்கி,

நீங்க வழக்கமா மொக்கை பதிவு போடற ஆள் ஆச்சே நீங்க எங்க உயிரோசைப் பககம் வந்தீங்கன்னு பார்த்தேன். (ஆனா மொக்கை போடறதுக்கும் ஒரு திறமை வேணும்)

கதை நல்லா இருக்கு.என்னுடைய் “சிறு கதை எழுதும் பதிவர்” என்ற் பதிவில் ஒரு வரி எழுதியிருந்தேன்

“சில வலைக் கதையாளர்களிடம் அபாரமான திறமை இருக்கிறது. ஆனால் அவர்கள் அதைச்சிதைத்து கோணல் ஆக்கிக்கொண்டுவிடுகிறார்கள் ”
வாழத்துக்கள் கார்க்கி

நான் ஒரு கதை எழுதியிருக்கேன்
//வைஷ்ணவியின் அம்மா ஒரு ஹோம் மேக்கர்//

உங்க கருத்த சொல்லுங்க.

நன்றி

ச்சின்னப் பையன் on December 23, 2008 at 9:03 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி

எம்.ரிஷான் ஷெரீப் on December 23, 2008 at 9:35 PM said...

உயிரோசையில் பார்த்தேன். வாழ்த்துக்கள் கார்க்கி.
தொடர்ந்து எழுதுங்கள் !

கார்க்கி on December 23, 2008 at 10:12 PM said...

//கும்க்கி said...
ஆனால் சிறுகதை.. பத்திரிக்கைகளில் வெளிவருவதெல்லாம் உங்களுக்கு ஒரு ஸ்பீட் ப்ரேக்கராக ஆகிவிடுமோ என பயமாகவும் இருக்கிறது.//

ஹிஹிஹி..

****************8

//தாமிரா said...
மனமுவந்த வாழ்த்துகள் கார்க்கி.! குறிப்பிட்ட அந்தக்கதை மிகத் தகுதி வாய்ந்ததே..//

நன்றி தல..

***************8

//ச்சின்னப் பையன் said...
வாழ்த்துக்கள் கார்க்கி//

நன்றி சகா

கார்க்கி on December 23, 2008 at 10:15 PM said...

//கே.ரவிஷங்கர் said...
கார்க்கி,

நீங்க வழக்கமா மொக்கை பதிவு போடற ஆள் ஆச்சே நீங்க எங்க உயிரோசைப் பககம் வந்தீங்கன்னு பார்த்தேன்//

முடிவே பண்ணிட்டிங்களா?????????

//கதை நல்லா இருக்கு.என்னுடைய் “சிறு கதை எழுதும் பதிவர்” என்ற் பதிவில் ஒரு வரி எழுதியிருந்தேன்

“சில வலைக் கதையாளர்களிடம் அபாரமான திறமை இருக்கிறது. ஆனால் அவர்கள் அதைச்சிதைத்து கோணல் ஆக்கிக்கொண்டுவிடுகிறார்கள் ”
வாழத்துக்கள் கார்க்கி//

அப்ப‌ நான்??????

//நான் ஒரு கதை எழுதியிருக்கேன்
//வைஷ்ணவியின் அம்மா ஒரு ஹோம் மேக்கர்//

உங்க கருத்த சொல்லுங்க.

நன்றி//

க‌ண்டிப்பா

**********
//எம்.ரிஷான் ஷெரீப் said...
உயிரோசையில் பார்த்தேன். வாழ்த்துக்கள் கார்க்கி.
தொடர்ந்து எழுதுங்கள் //

நன்றி சகா

KARMA on December 23, 2008 at 10:29 PM said...

நல்ல படைப்பு.

வாழ்த்துக்கள் தோழரே...!!! நிறைய எழுதுங்கள்.

கர்மா.

வால்பையன் on December 24, 2008 at 11:25 AM said...

அருமையான கதை
ஆயிரம் அர்த்தங்களுடன்!

Karthik on December 24, 2008 at 11:38 AM said...

வாழ்த்துக்கள் கார்க்கி!
நிறைய இதுபோல் எழுதுங்கள்.
:)

எனக்கு நிறைய இலக்கியவாதி நண்பர்கள் இருப்பாங்க போலிருக்கே?

மதிபாலா on December 24, 2008 at 12:26 PM said...

நான் நான் தான்.....வேறெதுவுமில்லை..

ஏதோ யோசிக்க வக்கிற மாதிரி இருந்தாலும் நம்ம சின்ன புத்திக்கு புரியல...

ஆனாலும் அற்புதமான வடிவமைப்பு...பாத்திரங்களை அவர்க்ள் உள்ளுணர்வுப் பேச்சுக்களுக்குள் வடிவமைக்க ஒரு தில்லும் , மிகுந்த ஞானமும் தேவை...( சும்மா ஒரு இதுதான்!) அது உங்களுக்கு அபரிதமிதமாக இருக்கிறது.

அதுவும் உயிரோசை போன்ற தரமான இலக்கிய இதழ்களில் உங்கள் படைப்புக்கள் வருவதென்பது நீங்களும் "பிரபல" பட்டத்திற்குள் வந்து விட்டீர்கள் என்பதையே காட்டுகிறது.

குமுதம் , விகடன் இவற்றிற்கும் முயற்சி செய்யுங்கள்...

வாழ்த்துக்களுடனும் , தோழமையுடனும்

மதிபாலா.

கார்க்கி on December 24, 2008 at 12:40 PM said...

// KARMA said...
நல்ல படைப்பு.

வாழ்த்துக்கள் தோழரே...!!! நிறைய எழுதுங்கள்/

வாழ்த்துக்கும் முதல் வருகைக்கும் நன்றி தோழரே..

******************

/வால்பையன் said...
அருமையான கதை
ஆயிரம் அர்த்தங்களுடன்//

நன்றி சகா..

********************

/Karthik said...
வாழ்த்துக்கள் கார்க்கி!
நிறைய இதுபோல் எழுதுங்கள்/

நன்றி கார்த்திக். முயற்சி செய்கிறேன்

********************

/வாழ்த்துக்களுடனும் , தோழமையுடனும்

மதிபாலா/

ரொம்ப நன்றி சகா

Vinod on December 25, 2008 at 5:05 AM said...

Am proud of you but feel ashamed that I have diffilculties reading and comprehending them.

Saravana Kumar MSK on December 27, 2008 at 3:27 AM said...

வாழ்த்துக்கள் கார்க்கி.. [sorry for the late wishes..]

கார்க்கி on December 27, 2008 at 4:29 PM said...

/Vinod said...
Am proud of யொஉ //

நன்றிண்ணா:)))

*******************8

//Saravana Kumar MSK said...
வாழ்த்துக்கள் கார்க்கி..
//

நன்றி MSK

 

all rights reserved to www.karkibava.com