Dec 12, 2008

திரையுலக & வலையுலக சூப்பர்ஸ்டார்களின் பிறந்த நாள்


வலையுலக சுனாமி

ஜே.கே.ஆர் பினாமி

வீர தீர கலைவாணி

கும்மி சங்க மகாராணி

ப்ரெஞ்சு நாட்டு யுவராணி

கருத்து காமாட்சி ராப் அவர்களுக்கு

   பிறந்த நாள் வரப்போகிறது. எத்ற்கும் மீ த ஃப்ர்ஸ்ட்டு என்னும் அவருக்கு முதல் வாழ்த்தும் பரிசும் எனதாக இருக்க வேண்டும். இதோ!!! அவரை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஒரு பரிசை தயார் செய்திருக்கிறேன். இதன் ஸ்பெஷல் என்னவென்றால் இது ராப்புக்கு பிறந்த நாள் பரிசு என்றபோதும் வலையுலக மக்களுக்கே ஒரு பெரிய இன்ப அதிர்ச்சி. இங்கே க்ளிக்கி அதைக் கண்டு களியுங்கள்.

*********************************************

    இன்று சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள். நான் ஒரு அக்மார்க் ரஜினி ரசிகன். ஆயிரம் விமர்சன‌ங்கள் எழுந்தாலும் திரையுலகில் அவர் ஒரு முடிசூடா மன்னன். தலைவருக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்ல்லிக் கொள்ள விரும்புகிறேன். தலைவரோட ஆல் டைம் ஃபேவரிட் காட்சிகள் சில. 

107 கருத்துக்குத்து:

prakash on December 12, 2008 at 10:09 AM said...

me the fisrtuuu

prakash on December 12, 2008 at 10:11 AM said...

// எத்ற்கும் மீ த ஃப்ர்ஸ்ட்டு என்னும் அவருக்கு முதல் வாழ்த்தும் பரிசும் எனதாக இருக்க வேண்டும்//

ரெண்டாவது வாழ்த்தா என்னோடத சொல்லிடு கார்க்கி...

ஸ்ரீமதி on December 12, 2008 at 10:16 AM said...

ஹை நீங்க போட்டிருக்கறதெல்லாம் வீடியோவா அண்ணா?? எனக்கு ஒண்ணுமே தெரியலியே.... :))))))))))))))) ராப் அக்காவுக்கு என் வாழ்த்துகளும்.. :))

Anonymous said...

சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் தங்கள் வோட்டுகளை பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி கார்க்கி

ரஜினி ரசிகன்

PoornimaSaran on December 12, 2008 at 10:22 AM said...

me the 5 th

PoornimaSaran on December 12, 2008 at 10:23 AM said...

படிச்சுட்டு வாரேன்
:))

Anonymous said...

unable to open...........

சின்ன அம்மிணி on December 12, 2008 at 10:26 AM said...

பிறந்த நாள் கொண்டாடும் பெரும்புள்ளிகள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்

சின்ன அம்மிணி on December 12, 2008 at 10:28 AM said...

வீரத்தளபதி வலைப்பக்கம் சூப்பரோ சூப்பர், இவண் ஆஸ்திரேலியா கிளை

சின்ன அம்மிணி on December 12, 2008 at 10:30 AM said...

10

சின்ன அம்மிணி on December 12, 2008 at 10:30 AM said...

10

சின்ன அம்மிணி on December 12, 2008 at 10:30 AM said...

12

PoornimaSaran on December 12, 2008 at 10:45 AM said...

சூப்பர்ஸ்டார்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :))

PoornimaSaran on December 12, 2008 at 10:48 AM said...

ராப் அக்காவிற்க்கும் என் வாழ்த்துக்கள்
:))

PoornimaSaran on December 12, 2008 at 10:50 AM said...

கார்க்கி அண்ணா ராப் அக்காவிற்க்கு கொடுத்திருக்கும் கிப்ட் அருமையா இருக்குது:))

PoornimaSaran on December 12, 2008 at 10:51 AM said...

//வலையுலக சுனாமி

ஜே.கே.ஆர் பினாமி

வீர தீர கலைவாணி

கும்மி சங்க மகாராணி

ப்ரெஞ்சு நாட்டு யுவராணி

கருத்து காமாட்சி ராப் அவர்களுக்கு
//


ரிப்பிட்டேய்
:)))

PoornimaSaran on December 12, 2008 at 10:52 AM said...

me the 15 th a!!!

ஜே.கே.ஆர் ரசிகர்கள் on December 12, 2008 at 10:57 AM said...

அளவில்லா ஆனந்தத்தில் சங்கத்து சிங்கங்கள் வோட்டு போட மறந்து விட்டீர்கள்.அனைவரும் த்லயோட பதிவில் ஒன்னு, இங்க ஒன்னு போட்டு ராப் மற்றும் ஜே.கே.ஆரின் பலத்தை உலகிறகு காட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்

PoornimaSaran on December 12, 2008 at 11:01 AM said...

வோட்டு போட்டாச்சு.....

PoornimaSaran on December 12, 2008 at 11:02 AM said...

me the 20

கார்க்கி on December 12, 2008 at 11:03 AM said...

வாழ்த்திய/வாழ்த்துகின்ற/வாழ்த்தும் அனைத்து அன்பு உள்லங்களுக்கு நன்றி நன்றி நன்றி

அருண் on December 12, 2008 at 11:14 AM said...

me the 22nd :)

அருண் on December 12, 2008 at 11:15 AM said...

Happy 60th birthday raap akka.

தமிழ் பிரியன் on December 12, 2008 at 11:18 AM said...

தலைவி ராப்புக்கு Joyeux anniversaire!

தமிழ் பிரியன் on December 12, 2008 at 11:18 AM said...

மீ த 25!

narsim on December 12, 2008 at 11:20 AM said...

வாழ்த்துக்கள் .. அந்த பிளாக்குக்கு உங்க மார்கெட்டிங் நல்லா இருக்கு சகா..
ராப் .. வாழ்த்த வயதில்லை..வணங்குகிறேன்!!!!!!!!

அருண் on December 12, 2008 at 11:22 AM said...

பாட்சால best சீன் மெடிக்கல் காலேஜ் சீட் வாங்கற சீன் தான். என்ன சொல்றீங்க கார் கீ?

தாரணி பிரியா on December 12, 2008 at 12:04 PM said...

ராப் அவங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தலைவர் பேருல ப்ளாக் ஆரம்பிச்சதுக்கு மற்றும் ஒரு வாழ்த்துக்கள்

தாரணி பிரியா on December 12, 2008 at 12:05 PM said...

ஆபிஸில ஒவரா வேலை குடுக்கும் போதுதான் இந்த மாதிரி பதிவு போட்டு இருக்கிங்களே :(முடிஞ்சா சாயந்திரம் பின்னூட்டங்கள் போட்டுடலாம்>

கார்க்கி on December 12, 2008 at 12:06 PM said...

//narsim said...
வாழ்த்துக்கள் .. அந்த பிளாக்குக்கு உங்க மார்கெட்டிங் நல்லா இருக்கு சகா.//

ஹிஹிஹி..


//ராப் .. வாழ்த்த வயதில்லை..வணங்குகிறே//

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கார்க்கி on December 12, 2008 at 12:13 PM said...

/அருண் said...
பாட்சால best சீன் மெடிக்கல் காலேஜ் சீட் வாங்கற சீன் தான். என்ன சொல்றீங்க கார் கீ//

சரிதான் சகா.. அப்புற அந்த "உள்ளே போ" டயலாக்

கார்க்கி on December 12, 2008 at 12:22 PM said...

// தமிழ் பிரியன் said...
தலைவி ராப்புக்கு Joyeux anniversஐரெ//

தலைவியை திட்டும் தமிழ்பிரியனைக் கண்டிக்கிறோம்

rapp on December 12, 2008 at 12:34 PM said...

ஹா ஹா ஹா கார்க்கி, சூப்பர்:):):) உங்க வாழ்த்துக்களுக்கு எக்வலா டப் கொடுக்குது நம்ம மன்றத்து கிப்ட்:):):)

கார்க்கி on December 12, 2008 at 12:39 PM said...

ஹேய்ய்.. வந்துட்டாங்க.. விசிலடிங்கப்பா...

பிறந்த நாள் வாழ்த்துகள் ராப்

rapp on December 12, 2008 at 12:39 PM said...

ஸ்ரீமதி, சின்ன அம்மிணி, பூர்ணிமா சரண், மன்றத்து சிங்கங்களான அண்ணன் ஜே.கே.ஆர் ரசிகர்கள், அருண், தமிழ் பிரியன், நர்சிம், தாரணி பிரியா, மற்றும் இனி வாழ்த்தப் போகின்றவர்கள் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி:):):)

rapp on December 12, 2008 at 12:39 PM said...

இன்னும் வாழ்த்தாத அன்பு உள்ளங்களின் வீடுகளுக்கு, எங்கள் தலயின் அடுத்த அதிரடி ரிலீசான தளபதி டிவிடிக்கள் வந்து சேரும் என மிகத் தாழ்மையுடன் அறிவிக்கிறோம்:):):)

கார்க்கி on December 12, 2008 at 12:40 PM said...

ராப், உங்களோட எந்த மெயில் அட்ரஸ நம்ம தல வலையில சேர்ப்பது என்ற தகவல்கள மின்னஞ்ச்ஜ்சல் பண்ணுங்க..

பரிசல்காரன் on December 12, 2008 at 12:41 PM said...

//ஸ்ரீமதி said...

ஹை நீங்க போட்டிருக்கறதெல்லாம் வீடியோவா அண்ணா?? எனக்கு ஒண்ணுமே தெரியலியே.... //

அண்ணாக்கு பதில் தம்பி போட்டு - ரிப்பீட்டேய்!!!

rapp on December 12, 2008 at 12:42 PM said...

கார்க்கி, ரொம்ப ரொம்ப நன்றி:):):) என் பொறந்தநாள் வர்றது எக்சாம் டைம்ங்கரதால இப்போ ரெண்டு வருஷமாத்தான் (கலாசுங்க எஜமான் கலாசுங்க:):):))
இப்டி ஜாலியா கொண்டாட முடியுது:):):) எனக்காக ஒரு பதிவு போட்டு வாழ்த்துனதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி:):):)

விஜய் ஆனந்த் on December 12, 2008 at 12:48 PM said...

வாழ்த்துக்கள் யக்கோவ்!!!

rapp on December 12, 2008 at 12:53 PM said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இவ்ளோ தூரம் வந்துட்டு, வாழ்த்தாம ஓடுன அண்ணன் கிருஷ்ணா சாரை கண்டியோ கண்டி என்று மன்றத்தின் சார்பாகக் கண்டிக்கிறோம்:):):)

rapp on December 12, 2008 at 12:54 PM said...

ரொம்ப நன்றிங்க ஓல்ட் பாதர் விஜய் ஆனந்த்:):):)

விஜய் ஆனந்த் on December 12, 2008 at 12:57 PM said...

தலைவி யக்கோவ்...அப்படியே பர்த்டே ட்ரீட்டா என்னையும் சங்கத்துல சேத்துக்கலாம்ல...பாத்து செய்ங்கக்கோவ்....

Anonymous said...

//பிறந்த நாள் கொண்டாடும் பெரும்புள்ளிகள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்//

இதுக்கு ரிப்பீட்டு....

அப்புறம், நான் இன்னும் தனியா கடை திறக்கலை. திறந்த அப்புறம் நானும் வீரத்தளபதி மன்றத்துல சேர்ந்துக்கறேன்....
எனக்கு அபுதாபி கிளைல ஒரு சீட் போட்டு வைங்கப்பா..

கார்க்கி,
அட்ரஸ் கொடுத்தீங்கன்னா கவர் அனுப்பி வைக்கிறேன்.......

:)))

Kathir.


Kathir.

Anonymous said...

45

Anonymous said...

46

Anonymous said...

47

Anonymous said...

48

Anonymous said...

49

Anonymous said...

50

:)))


Kathir....

கிழஞ்செழியன் on December 12, 2008 at 1:18 PM said...

ராப்,
என் அன்பான ஆசிகள்.

rapp on December 12, 2008 at 1:31 PM said...

கதிர் ரொம்ப நன்றிங்க:):):)

rapp on December 12, 2008 at 1:31 PM said...

கிழஞ்செழியன் சார் ரொம்ப ரொம்ப நன்றி:):):)

அக்னி பார்வை on December 12, 2008 at 1:39 PM said...

பிறந்த நாள் கானும் ராப், இன்னும் மேன் மேலும் புகழ் அடைந்து,பல கும்மிகளுக்கு தலமை தாங்கி,பதிவுலகத்திற்க்கு தன் சேவையை மேலும் தொடர ’வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்’

தக்க சமயத்தில் பதிவை போட்டு பரிசளித்த ,வழ்த்த எஙளுக்கு வாய்ப்பளித்த, ஹதராபட் சிங்கம், வீர தளபதியின் போர் தளபதி கர்க்’கிக்கு’ எம் நன்றிகளை தெரிவித்துக்கொள்(ல்)கிறேன்

வித்யா on December 12, 2008 at 1:57 PM said...

me the 55th:)

வித்யா on December 12, 2008 at 1:58 PM said...

ராப் அக்காவுக்கு வாழ்த்துக்கள்:)

கார்க்கி on December 12, 2008 at 2:17 PM said...

/தக்க சமயத்தில் பதிவை போட்டு பரிசளித்த ,வழ்த்த எஙளுக்கு வாய்ப்பளித்த, ஹதராபட் சிங்கம், வீர தளபதியின் போர் தளபதி கர்க்’கிக்கு’ எம் நன்றிகளை தெரிவித்துக்கொள்(ல்)கிறே//

தலைவரை புகழ்வதும், தலைவியை வாழ்த்துவதும் அன்றி வேறு யாருக்கும் பாராட்டு சொல்லக் கூடாது என்பது சங்கத்தின் விதிமுறை. சங்கத்து சிங்கங்கள் அமைதி காக்கும்படி கேட்டுக் கொள்ல படுகிறார்கள்.

கார்க்கி on December 12, 2008 at 2:20 PM said...

//கார்க்கி,
அட்ரஸ் கொடுத்தீங்கன்னா கவர் அனுப்பி வைக்கிறேன்.......

:)))
//

வதந்திகளை நம்ப வேண்டாம். தகுதியானவ்ர்களுக்கு பொறுப்புகள் தரப்படும்

Anonymous said...

65

Anonymous said...

66

Anonymous said...

67

Anonymous said...

68

Anonymous said...

69

Anonymous said...

70

Anonymous said...

71

Anonymous said...

72

Anonymous said...

73

Anonymous said...

74

Anonymous said...

75

Anonymous said...

76

Anonymous said...

77

Anonymous said...

78

Anonymous said...

79

Anonymous said...

80

Anonymous said...

81

Anonymous said...

82

Anonymous said...

83

Anonymous said...

84

Anonymous said...

85

Anonymous said...

86

Anonymous said...

87

Anonymous said...

88

Anonymous said...

89

Anonymous said...

90

Anonymous said...

91

Anonymous said...

92

Anonymous said...

93

Anonymous said...

94

Anonymous said...

95

Anonymous said...

96

Anonymous said...

97

Anonymous said...

98

Anonymous said...

99

ஆயில்யன் on December 12, 2008 at 3:34 PM said...

ஹய் மீ த 101 ஆக

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்ப்பா!

ஆயில்யன் on December 12, 2008 at 3:35 PM said...

//இன்னும் வாழ்த்தாத அன்பு உள்ளங்களின் வீடுகளுக்கு, எங்கள் தலயின் அடுத்த அதிரடி ரிலீசான தளபதி டிவிடிக்கள் வந்து சேரும் என மிகத் தாழ்மையுடன் அறிவிக்கிறோம்:):):)///


ஹய்ய்யா நான் எஸ்ஸாகிட்டேன் !
நல்லவேளை கொஞ்சம் லேட்டாயிருந்தா என்னாவாயிருக்கும் .....!!!

SK on December 12, 2008 at 3:36 PM said...

100

SK on December 12, 2008 at 3:37 PM said...

ராப் அக்கா மற்றும் தலைவருக்கு (இது அவரு ) பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

ராப் : என்னைக்கு உங்க பிறந்த நாள். ? இன்னைக்கா ??

SK on December 12, 2008 at 3:38 PM said...

என்னப்பா கமெண்ட் கம்மி ஆகிட்டே வருது :-)

SK on December 12, 2008 at 3:38 PM said...

நூறு அடிக்க முடியுமா முடியாதா :-)

SK on December 12, 2008 at 3:39 PM said...

அட் லாஸ்ட் மீ த 100

சென்ஷி on December 12, 2008 at 3:44 PM said...

எனது வாழ்த்துக்களையும் சேர்த்துக்கொள்கின்றேன் :-)

Karthik on December 12, 2008 at 3:48 PM said...

வாழ்த்துக்கள்..!
வாழ்த்துக்கள்..!
வாழ்த்துக்கள்..!
:)

விலெகா on December 12, 2008 at 5:04 PM said...

வாழ்த்துக்கள்..!
வாழ்த்துக்கள்..!
வாழ்த்துக்கள்..!
ரொம்ப! நல்லா இருந்துச்சுங்க:))

வால்பையன் on December 12, 2008 at 7:26 PM said...

மீ த 104 வது வாழ்த்து

வால்பையன் on December 12, 2008 at 7:28 PM said...

இம்மாதிரியான வாழ்த்து போடும் போது சாட்டில் தெரிவிக்கவும்

கார்க்கி on December 12, 2008 at 9:31 PM said...

வாழ்த்திய அனைவருகும் நன்றி..

@வால்,

அடுத்த முறை மறக்காமல் சொல்கிறேன் சகா..

புதுகைத் தென்றல் on December 13, 2008 at 5:04 PM said...

தாமதமான வாழ்த்துக்கள் ராப்

 

all rights reserved to www.karkibava.com