Dec 10, 2008

காக்டெய்ல் (பெண்கள் ஸ்பெஷல்)

மு.கு: சில நாட்களுக்கு முன் காக்டெய்ல்(கண்டிப்பாக ஆண்களுக்கு மட்டும்) என போட்டதால் என்னை ஒரு ஆணாதிக்கவாதி என சில 'சமூக விரோதிகள்' புரளி கிளப்பினர்.அது உண்மையில்லை என நிரூபிக்கவே இந்தப் பதிவு

**********************************************

போன வியாழக்கிழமை மாலை சார்மினர் எக்ஸ்பிரஸூக்காக காத்திருந்தேன். ஒரு 20 வயது பெண் என்னை பார்த்து அவர் தோழியிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அவர்கள் என்னையே பார்த்துக் கொனண்டிருந்ததால் என்னால் அவர்களை சரியாக பார்க்க முடியவில்லை. வண்டி வந்ததும் ஒட்டியிருந்த சார்ட்டில் மாற்றப்பட்ட என் புதிய பெர்த் நம்பரைக் குறித்துக் கொண்டு ஏறினேன். அதிசயம் அவர்களும் என் கோச்தான். சார்ட்டில் என் பெயரை பார்த்துவிட்டு என்னிடம் வந்து " நீங்க கார்க்கிதானே?" என்றார்கள். ஆமாம். நீங்க? என்றேன். அவர்கள் ப்ளாக் படிப்பது மட்டும் உண்டாம். எழுதுவதோ கமெண்ட் போடுவதோ இல்லையாம். என் பதிவுகள் அனைத்தயும் படிப்பதாக கூறினார்கள். என் படங்கள்தான் வலையில் உள்ளதே. பின் ஏன் தயங்கினீர்கள் என்று நான் கேட்டதுக்கு அவர்கள் சொன்ன பதிலை சொன்னால் நீங்க நம்பவா போறிங்க? படத்தில் இருப்பதை விட நேரில் ஸ்மார்ட்டாக இருக்கிறேனாம். நல்ல வேளை வலையுலக சகோதரிகள் போல என்னை அண்ணா என்று சொல்லாமல் ஃப்ரெண்ட்ஸ் என்றார்கள்.

*************************************************

    பெண்கள் ஆண்களை விட நல்ல உனவு சாப்பிடகிறார்களாம். அமெரிக்காவில் எடுக்கப்பட்ட இந்த சர்வேபடி ஆண்கள் பிஸ்ஸாவும் ஃப்ரோசன் கறிகளும் விரும்புகிறார்கள். பெண்கள் பழங்களும் காய்கறிகளும் அதிகம் விரும்புகிறார்களாம். ஹிஹிஹி.இந்தியாவில் எடுத்தால் தெரியும் சங்கதி.

     இன்னொரு சர்வே என்ன சொல்கிறதென்றால் பெண்கள் ஆண்களை விட Communicationல் பயங்கர ஸ்ட்ராங்காம். ஒரு நாளைக்கு ஆண்கள் வெறும் 7000 வார்த்தைகள்தான் பேசுகிறார்களாம். ஆனால் பெண்கள் 20,000 வார்த்தைகள். எண்ணிக்கையை மட்டும்தான் சொல்கிறது இந்த சர்வே.வீண் வம்பை வாங்குவதற்கு மட்டும்தான் அந்த 20000 உபயோகப்படும் என்பது அந்த சர்வே சொல்லாமல் விட்ட உண்மை.

*************************************************

    எனக்கு தெரிந்த பெண் ஒருவர் கூறினார், ஆங்கில கலாச்சரப்படி பெண்தான் உயர்ந்தவளாம். பென்ணுக்குள் தான் ஆண் அடக்கமாம். எப்ப‌டி என்றேன். Woman என்று எழுதினால் பெண்ணுக்குள் ஆண் அடக்கம்தானே? சரிதான். அதனால்தான் Girlsஐ மட்டும் விரும்புவதாக சொன்னேன்.

*************************************************

    உலகின் சிறந்த 5 பெண் ஓட்டுனர்கள் என்ற தலைப்பில் ஒரு மின்னஞ்சல் பிரபலமாக இருந்தது. ப‌லரும் பார்த்திருப்பீர்கள் எனினும் மீண்டும் ஒரு முறை உங்கள் பார்வைக்கு.

5th

w_drive_5

4th

w_drive_4

3rd

w_drive_3

2nd

w_drive_2

1st

w_drive_1

டிஸ்கி: ஆயிரம்தான் சொல்லுங்க. பெண்கள் தான் பெஸ்ட். பென்கள் நம் கண்கள்.

82 கருத்துக்குத்து:

rapp on December 10, 2008 at 11:07 AM said...

me the first:):):)

அருண் on December 10, 2008 at 11:16 AM said...

me the second :((

மிஸஸ்.டவுட் on December 10, 2008 at 11:23 AM said...

me the third
:)

rapp on December 10, 2008 at 11:24 AM said...

//படத்தில் இருப்பதை விட நேரில் ஸ்மார்ட்டாக இருக்கிறேனாம்//
//வீண் வம்பை வாங்குவதற்கு மட்டும்தான் அந்த 20000 உபயோகப்படும் என்பது அந்த சர்வே சொல்லாமல் விட்ட உண்மை. //

வழிமொழிகிறேன்:):):)

rapp on December 10, 2008 at 11:27 AM said...

//படத்தில் இருப்பதை விட நேரில் ஸ்மார்ட்டாக இருக்கிறேனாம்//

இந்த மாதிரி பெண்களின் சிறந்த நகைச்சுவை உணர்வை நீங்க குறிப்பிட்டிருக்கணும்:):):)

ஜ்யோவ்ராம் சுந்தர் on December 10, 2008 at 11:31 AM said...

உங்களை நேரிலும் பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன்... புகைப்படத்தைவிட நேரில் ஸ்மார்ட்டாகத்தான் இருக்கிறீர்கள் :)

ஜ்யோவ்ராம் சுந்தர் on December 10, 2008 at 11:31 AM said...

இது பிரசுரிக்க அல்ல : தனியஞ்சலில் என் முகவரி அனுப்புகிறேன் - காசோலை அனுப்பிவைக்கவும் :)

நான் ஆதவன் on December 10, 2008 at 11:46 AM said...

போட்டோ எனக்கொன்னும் தெரியல சாமியோவ்....வேற ஏதாவது வழி இருக்கான்னு பாருங்க.

ஸ்ரீமதி on December 10, 2008 at 11:52 AM said...

நன்று :))

//நல்ல வேளை வலையுலக சகோதரிகள் போல என்னை அண்ணா என்று சொல்லாமல் ஃப்ரெண்ட்ஸ் என்றார்கள்.//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்... :))

ஸ்ரீமதி on December 10, 2008 at 11:52 AM said...

me the 10:):)

நான் ஆதவன் on December 10, 2008 at 11:54 AM said...

"கார்க்கி கேர்ள்ஸ் பேன்ஸ் அசோஸியேசன்" ஒன்னு ஆரம்பிச்சிரலாம்.... :-)

அதிரை ஜமால் on December 10, 2008 at 11:55 AM said...

\\அவர்கள் சொன்ன பதிலை சொன்னால் நீங்க நம்பவா போறிங்க? படத்தில் இருப்பதை விட நேரில் ஸ்மார்ட்டாக இருக்கிறேனாம்\\

நம்புறோம்ல

கார்க்கி on December 10, 2008 at 11:56 AM said...

// rapp said...
me the first:):):)//

நீண்ட நாள் கழித்து..

*********************

//அருண் said...
me the second :((//

என்ன சகா.. ஆனி அதிகமா? ஆளையே காணோம்?

*************************
/ மிஸஸ்.டவுட் said...
me the third
:)//

வாங்க டவுட்.

*********************

/ rapp said...
//படத்தில் இருப்பதை விட நேரில் ஸ்மார்ட்டாக இருக்கிறேனாம்//
//வீண் வம்பை வாங்குவதற்கு மட்டும்தான் அந்த 20000 உபயோகப்படும் என்பது அந்த சர்வே சொல்லாமல் விட்ட உண்மை. //

வழிமொழிகிறேன்:):):)//

உண்மையை ஒத்துக் கொண்ட ராப்புக்கு நன்றி

அதிரை ஜமால் on December 10, 2008 at 11:57 AM said...

\\நல்ல வேளை வலையுலக சகோதரிகள் போல என்னை அண்ணா என்று சொல்லாமல் ஃப்ரெண்ட்ஸ் என்றார்கள். \\

ஆஹா ஆஹா.

பாதிக்கப்பட்டோர் சங்க தலைவராக அண்ணன் - இல்லை இல்லை - நண்பர் கார்க்கியை தேர்வு செய்கிறோம்.

கார்க்கி on December 10, 2008 at 11:59 AM said...

/ஜ்யோவ்ராம் சுந்தர் said...
உங்களை நேரிலும் பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன்... புகைப்படத்தைவிட நேரில் ஸ்மார்ட்டாகத்தான் இருக்கிறீர்கள் //

ஹிஹிஹி..போங்க தல. எனக்கு வெட்கமா இருக்கு :)))

*******************************

//நான் ஆதவன் said...
போட்டோ எனக்கொன்னும் தெரியல சாமியோவ்....வேற ஏதாவது வழி இருக்கான்னு பாருங்க//

இப்போ தெரியும் பாருங்க ச்கா..

****************************

/ஸ்ரீமதி said...
நன்று :))//

எது?????????

******************

/நான் ஆதவன் said...
"கார்க்கி கேர்ள்ஸ் பேன்ஸ் அசோஸியேசன்" ஒன்னு ஆரம்பிச்சிரலாம்..//

அட வேனாங்க.. சொன்னா கேளுங்க.. அப்புறம் உங்க இஷ்டம்

*******************************

//அதிரை ஜமால் said...
\\அவர்கள் சொன்ன பதிலை சொன்னால் நீங்க நம்பவா போறிங்க? படத்தில் இருப்பதை விட நேரில் ஸ்மார்ட்டாக இருக்கிறேனாம்\\

நம்புறோம்ல//

நம்பித்தானே ஆகனும்

Sundar on December 10, 2008 at 12:01 PM said...

//rapp said...
//படத்தில் இருப்பதை விட நேரில் ஸ்மார்ட்டாக இருக்கிறேனாம்//

இந்த மாதிரி பெண்களின் சிறந்த நகைச்சுவை உணர்வை நீங்க குறிப்பிட்டிருக்கணும்:):):)

//
:)

rapp on December 10, 2008 at 12:04 PM said...

//உண்மையை ஒத்துக் கொண்ட ராப்புக்கு நன்றி//

தன்னைத்தான் உணர்ந்து கொண்ட கார்க்கிக்கு வாழ்த்துக்கள்:):):)

அதிரை ஜமால் on December 10, 2008 at 12:04 PM said...

\\ஆனால் பெண்கள் 20,000 வார்த்தைகள். எண்ணிக்கையை மட்டும்தான் சொல்கிறது இந்த சர்வே.வீண் வம்பை வாங்குவதற்கு மட்டும்தான் அந்த 20000 உபயோகப்படும் என்பது அந்த சர்வே சொல்லாமல் விட்ட உண்மை.\\

இப்படியெல்லாம் சொல்லிப்புட்டு ஆண்-ஆதிக்கம் இல்லைன்னு சொல்லலாமா (ஹையா மாட்டிஉட்டாச்சி)

கார்க்கி on December 10, 2008 at 12:06 PM said...

//Sundar said...
//rapp said...
//படத்தில் இருப்பதை விட நேரில் ஸ்மார்ட்டாக இருக்கிறேனாம்//

//
:)//

வாங்க சுந்தர்..

*********************

/rapp said...
//உண்மையை ஒத்துக் கொண்ட ராப்புக்கு நன்றி//

தன்னைத்தான் உணர்ந்து கொண்ட கார்க்கிக்கு வாழ்த்துக்கள்:)://

ஓக்கேங்க..

***********************

//அதிரை ஜமால் said...
\\ஆனால் பெண்கள் 20,000 வார்த்தைகள். எண்ணிக்கையை மட்டும்தான் சொல்கிறது இந்த சர்வே.வீண் வம்பை வாங்குவதற்கு மட்டும்தான் அந்த 20000 உபயோகப்படும் என்பது அந்த சர்வே சொல்லாமல் விட்ட உண்மை.\\

இப்படியெல்லாம் சொல்லிப்புட்டு ஆண்-ஆதிக்கம் இல்லைன்னு சொல்லலாமா (ஹையா மாட்டிஉட்டாச்சி)//

ஹலோ டிஸ்கிய படிங்க..

அதிரை ஜமால் on December 10, 2008 at 12:09 PM said...

\\எனக்கு தெரிந்த பெண் ஒருவர் கூறினார், ஆங்கில கலாச்சரப்படி பெண்தான் உயர்ந்தவளாம். பென்ணுக்குள் தான் ஆண் அடக்கமாம். எப்ப‌டி என்றேன். Woman என்று எழுதினால் பெண்ணுக்குள் ஆண் அடக்கம்தானே? சரிதான். அதனால்தான் Girlsஐ மட்டும் விரும்புவதாக சொன்னேன்.\\

எங்கனையோ போய்ட்டேள்

அதிரை ஜமால் on December 10, 2008 at 12:10 PM said...

\\டிஸ்கி: ஆயிரம்தான் சொல்லுங்க. பெண்கள் தான் பெஸ்ட். பென்கள் நம் கண்கள்.\\

ஆஹா - இதுக்கு பெயர்தான் Sகேப்பா

அதிரை ஜமால் on December 10, 2008 at 12:13 PM said...

\\"காக்டெய்ல் (பெண்கள் ஸ்பெஷல்)"\\

இதில் எதும் உள்கு... இருக்குதா

இளைய பல்லவன் on December 10, 2008 at 12:24 PM said...

கார்க்கியின் புது அவதாரம் பெண்களின் அட்வகேட்டா?

நடத்துங்க நடத்துங்க ;-)

prakash on December 10, 2008 at 12:36 PM said...

//படத்தில் இருப்பதை விட நேரில் ஸ்மார்ட்டாக இருக்கிறேனாம்//

:))

prakash on December 10, 2008 at 12:39 PM said...

//பெண்கள் ஆண்களை விட நல்ல உனவு சாப்பிடகிறார்களாம். //

கடைசியில் ஆண்கள் அவர்களுக்கு பில் பண்ணுவார்கள்...

prakash on December 10, 2008 at 12:42 PM said...

//ஆயிரம்தான் சொல்லுங்க. பெண்கள் தான் பெஸ்ட். பென்கள் நம் கண்கள்.//

ரைட்டு விடு :))

தாரணி பிரியா on December 10, 2008 at 12:54 PM said...

//மு.கு: சில நாட்களுக்கு முன் காக்டெய்ல்(கண்டிப்பாக ஆண்களுக்கு மட்டும்) என போட்டதால் என்னை ஒரு ஆணாதிக்கவாதி என சில 'சமூக விரோதிகள்' புரளி கிளப்பினர்.அது உண்மையில்லை என நிரூபிக்கவே இந்தப் பதிவு //

இது முன்குறிப்பா ? முக்கிய குறிப்பா?

கார்க்கி on December 10, 2008 at 12:56 PM said...

/அதிரை ஜமால் said...

எங்கனையோ போய்ட்டே//

ஹைதராபாத்தாங்க போனேன்../அதிரை ஜமால் said...
\\"காக்டெய்ல் (பெண்கள் ஸ்பெஷல்)"\\

இதில் எதும் உள்கு... இருக்கு//

இதுவரைக்கும் இல்ல. நீங்க சொன்னா கேட்ட்குகறேன்

***************************

/இளைய பல்லவன் said...
கார்க்கியின் புது அவதாரம் பெண்களின் அட்வகேட்டா?

நடத்துங்க நடத்துங்க ;//

அப்படியா???????

******************

/prakash said...
//பெண்கள் ஆண்களை விட நல்ல உனவு சாப்பிடகிறார்களாம். //

கடைசியில் ஆண்கள் அவர்களுக்கு பில் பண்ணுவார்கள்..//

அது என்னவோ உண்மைதாங்க..

Balaji said...

யாருமேல உங்களக்கு காண்டு??????????

தாரணி பிரியா on December 10, 2008 at 12:57 PM said...

//நல்ல வேளை வலையுலக சகோதரிகள் போல என்னை அண்ணா என்று சொல்லாமல் ஃப்ரெண்ட்ஸ் என்றார்கள்.//

:)
இனிமேல் கார்க்கியை விட வயதில் சிறியவர்களும் கார்க்கியை தம்பி என்று அழைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கார்க்கி on December 10, 2008 at 12:58 PM said...

// prakash said...
//ஆயிரம்தான் சொல்லுங்க. பெண்கள் தான் பெஸ்ட். பென்கள் நம் கண்கள்.//

ரைட்டு விடு :)//

ஆமாங்க.இல்லைன்னா லெஃப்ட்ல விட்டுடுவாங்க..

***************************

/தாரணி பிரியா said...
//மு.கு: சில நாட்களுக்கு முன் காக்டெய்ல்(கண்டிப்பாக ஆண்களுக்கு மட்டும்) என போட்டதால் என்னை ஒரு ஆணாதிக்கவாதி என சில 'சமூக விரோதிகள்' புரளி கிளப்பினர்.அது உண்மையில்லை என நிரூபிக்கவே இந்தப் பதிவு //

இது முன்குறிப்பா ? முக்கிய குறிப்பா//

முன்னாடி சொன்னதால முக்கியமான் விஷயம்தானே. அதனால் முக்கிய குறிப்புதான். ஆனால் முன்னாடி போட்டதால் முன்குறிப்புன்னும் சொல்லலாம்.

தாரணி பிரியா on December 10, 2008 at 12:59 PM said...

//ஹிஹிஹி.இந்தியாவில் எடுத்தால் தெரியும் சங்கதி.//

மீதியாகும் அனைத்தும் நம் வயிற்றுக்கே அர்ப்பணம் ‍ இப்படித்தான் நம்ம ஊர் பொண்ணுங்க இருக்காங்க. இதுல எனக்கு பெரிய வருத்தமே உண்டு

தாரணி பிரியா on December 10, 2008 at 1:02 PM said...

// பெண்கள் ஆண்களை விட Communicationல் பயங்கர ஸ்ட்ராங்காம். ஒரு நாளைக்கு ஆண்கள் வெறும் 7000 வார்த்தைகள்தான் பேசுகிறார்களாம். ஆனால் பெண்கள் 20,000 வார்த்தைகள். எண்ணிக்கையை மட்டும்தான் சொல்கிறது இந்த சர்வே.வீண் வம்பை வாங்குவதற்கு மட்டும்தான் அந்த 20000 உபயோகப்படும் என்பது அந்த சர்வே சொல்லாமல் விட்ட உண்மை. //

பேசி பேசியே வீணா போறது என்னமோ உண்மைதான்

தாரணி பிரியா on December 10, 2008 at 1:05 PM said...

//எனக்கு தெரிந்த பெண் ஒருவர் கூறினார், ஆங்கில கலாச்சரப்படி பெண்தான் உயர்ந்தவளாம். பென்ணுக்குள் தான் ஆண் அடக்கமாம். எப்ப‌டி என்றேன். Woman என்று எழுதினால் பெண்ணுக்குள் ஆண் அடக்கம்தானே? சரிதான். அதனால்தான் Girlsஐ மட்டும் விரும்புவதாக சொன்னேன். //

:)

narsim on December 10, 2008 at 1:11 PM said...

//அவர்கள் என்னையே பார்த்துக் கொனண்டிருந்ததால் என்னால் அவர்களை சரியாக பார்க்க முடியவில்லை//

"கண்ணொடு கண் நோக்கொக்க"வேணாமா சகா.. என்னா பிள்ள போ..

ஆட்காட்டி on December 10, 2008 at 2:19 PM said...

காக் டெய்ல் எண்டா என்ன?

கிழஞ்செழியன் on December 10, 2008 at 2:20 PM said...

//அவர்கள் ப்ளாக் படிப்பது மட்டும் உண்டாம். எழுதுவதோ கமெண்ட் போடுவதோ இல்லையாம்.//
கிகிகி!

prakash on December 10, 2008 at 3:47 PM said...

//அவர்கள் ப்ளாக் படிப்பது மட்டும் உண்டாம். எழுதுவதோ கமெண்ட் போடுவதோ இல்லையாம்.//

நான் எல்லாம் ப்ளாக் படிப்பதில்லை. ஆனால் கமென்ட் போடுவேன் :))

கார்க்கி on December 10, 2008 at 4:10 PM said...

/பேசி பேசியே வீணா போறது என்னமோ உண்மைதான்//

அதான் நாங்களே சொல்லிட்டோமே:)))

********************************

//narsim said...
//அவர்கள் என்னையே பார்த்துக் கொனண்டிருந்ததால் என்னால் அவர்களை சரியாக பார்க்க முடியவில்லை//

"கண்ணொடு கண் நோக்கொக்க"வேணாமா சகா.. என்னா பிள்ள போ//

அடுத்த தடவ பாருங்க "அண்ண‌லும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்"னு எழுதறேன்.

***************************

/ஆட்காட்டி said...
காக் டெய்ல் எண்டா என்ன//

காக்டெய்ல் தெரியாதா சகா? எல்லா சரக்கும் கலந்து கட்டி அடிப்பது..

கார்க்கி on December 10, 2008 at 4:11 PM said...

//கிழஞ்செழியன் said...
//அவர்கள் ப்ளாக் படிப்பது மட்டும் உண்டாம். எழுதுவதோ கமெண்ட் போடுவதோ இல்லையாம்.//
கிகிகி!
//

என்ன தல சொல்ல வர்றீங்க???????:)))

******************************

//prakash said...
//அவர்கள் ப்ளாக் படிப்பது மட்டும் உண்டாம். எழுதுவதோ கமெண்ட் போடுவதோ இல்லையாம்.//

நான் எல்லாம் ப்ளாக் படிப்பதில்லை. ஆனால் கமென்ட் போடுவேன் //

அதான் தெரியுமே தல‌

அமிர்தவர்ஷினி அம்மா on December 10, 2008 at 4:23 PM said...

சரி சரி சரி எங்க ஓட்டு உங்களுக்குத்தான், அதுக்கு எதுக்கு இந்த வீண் வெளம்பரம்னேன்.
என்னாவா, அட இதுதான் அது..
//படத்தில் இருப்பதை விட நேரில் ஸ்மார்ட்டாக இருக்கிறேனாம்.//

டிஸ்கி: ஆயிரம்தான் சொல்லுங்க. பெண்கள் தான் பெஸ்ட். பென்கள் நம் கண்கள். //

நீங்க ஆயிரமெல்லாம் சொல்ல வேணாம்
ஒன்னே ஒன்னு சொல்லுங்க பெண்கள் நம் கண்களா இல்லே பென்களா
சொல்லிட்டு போங்க கார்க்கி

அமிர்தவர்ஷினி அம்மா on December 10, 2008 at 4:24 PM said...

// பெண்கள் ஆண்களை விட Communicationல் பயங்கர ஸ்ட்ராங்காம். ஒரு நாளைக்கு ஆண்கள் வெறும் 7000 வார்த்தைகள்தான் பேசுகிறார்களாம். ஆனால் பெண்கள் 20,000 வார்த்தைகள். எண்ணிக்கையை மட்டும்தான் சொல்கிறது இந்த சர்வே.வீண் வம்பை வாங்குவதற்கு மட்டும்தான் அந்த 20000 உபயோகப்படும் என்பது அந்த சர்வே சொல்லாமல் விட்ட உண்மை. //

பேசி பேசியே வீணா போறது என்னமோ உண்மைதான்

ரிப்பீட்ட்ட்ட்ட்டே

Karthik on December 10, 2008 at 4:56 PM said...

//சார்ட்டில் என் பெயரை பார்த்துவிட்டு என்னிடம் வந்து " நீங்க கார்க்கிதானே?" என்றார்கள். ஆமாம். நீங்க? என்றேன். அவர்கள் ப்ளாக் படிப்பது மட்டும் உண்டாம்.

KARKI, the celebrity blogger!

Karthik on December 10, 2008 at 4:57 PM said...

//நல்ல வேளை வலையுலக சகோதரிகள் போல என்னை அண்ணா என்று சொல்லாமல் ஃப்ரெண்ட்ஸ் என்றார்கள்.

ஹா..ஹா.
:P

Karthik on December 10, 2008 at 4:58 PM said...

கார்க்கி, என்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகிட்டு இங்கே என்ன கதை சொல்லிக்கிட்டு இருக்கீங்க??
:)

அக்னி பார்வை on December 10, 2008 at 5:04 PM said...

////படத்தில் இருப்பதை விட நேரில் ஸ்மார்ட்டாக இருக்கிறேனாம்//

அந்த தொப்பியை பொட்டுக்கொண்டிருந்தீர்களா?

கார்க்கி on December 10, 2008 at 5:56 PM said...

//
நீங்க ஆயிரமெல்லாம் சொல்ல வேணாம்
ஒன்னே ஒன்னு சொல்லுங்க பெண்கள் நம் கண்களா இல்லே பென்களா
சொல்லிட்டு போங்க கார்க்//

இந்தக் கேள்விக்கு நான் நேரிடையாக பதில் சொல்வதை விட ஒரு உதாரனத்துடன் விள‌க்குவது பொருத்தமாக இருக்கும். அந்தக் காலத்தில் காமராசர்,கக்கன் போன்ற நல்ல தலைவர்கள் வாழ்ந்தார்கள். ஆனால் இன்று... அதனால்தான் சொல்கிறேன் அகில இந்திய நாடாளும் மன்ற கட்சியின் தலைவர் அண்ணன் கார்த்திக் அவர்கள் நல்லவர். அவருடன் கூட்டணி வைக்கும் பாக்கியம் நம் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அவர்களுக்கு கிடைத்திருக்கிரது. இந்த பாக்கியம் கூட கிடைக்காத ஜெயலலிதாவும் கலைஞரும் தமிழகத்தை ஆள்வது நகைப்பக்குரியது.எனவே பெண்கள்....

*******************************

/Karthik said...
கார்க்கி, என்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகிட்டு இங்கே என்ன கதை சொல்லிக்கிட்டு இருக்கீங்க??
:)//

உண்மைக் கதைதான் தம்பி :)))

************************

/அந்த தொப்பியை பொட்டுக்கொண்டிருந்தீர்களா?//

இல்லை அக்னிசாட்சி

thevanmayam on December 10, 2008 at 6:12 PM said...

என் படங்கள்தான் வலையில் உள்ளதே. பின் ஏன் தயங்கினீர்கள் என்று நான் கேட்டதுக்கு அவர்கள் சொன்ன பதிலை சொன்னால் நீங்க நம்பவா போறிங்க? படத்தில் இருப்பதை விட நேரில் ஸ்மார்ட்டாக இருக்கிறேனாம்.

கார்க்கி!!!!
தூள் பண்றீங்க!
அசத்துங்க!
தேவா.

Joe on December 10, 2008 at 6:26 PM said...

நல்லதொரு பதிவு!

சின்ன திருத்தம்... // பென்கள் நம் கண்கள்.//
பெண்கள் நம் கண்கள்-னு வந்திருக்கணும்.

கும்க்கி on December 10, 2008 at 8:17 PM said...

Joe said...
நல்லதொரு பதிவு!

சின்ன திருத்தம்... // பென்கள் நம் கண்கள்.//
பெண்கள் நம் கண்கள்-னு வந்திருக்கணும்.

சரியாத்தாங்க சொல்லீருக்காரு...எழுத்தாளருங்களுக்கு பென் தானே gun..?

கும்க்கி on December 10, 2008 at 8:20 PM said...

கார்க்கி அ இ நா ம க வில் எதேனும் பொறுப்பு கொடுத்திருக்கிறார்களா..?
அடிக்கடி நினைவு படுத்துகிறீர்கள்.

PoornimaSaran on December 10, 2008 at 9:32 PM said...

//ஒரு 20 வயது பெண் என்னை பார்த்து அவர் தோழியிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அவர்கள் என்னையே பார்த்துக் கொனண்டிருந்ததால் என்னால் அவர்களை சரியாக பார்க்க முடியவில்லை//

பார்த்ததை மட்டும் தான் பார்த்தீங்களா அண்ணா!!!

PoornimaSaran on December 10, 2008 at 9:33 PM said...

//வண்டி வந்ததும் ஒட்டியிருந்த சார்ட்டில் மாற்றப்பட்ட என் புதிய பெர்த் நம்பரைக் குறித்துக் கொண்டு ஏறினேன். அதிசயம் அவர்களும் என் கோச்தான்//

அதிர்ஷ்டசாலி:)))))

PoornimaSaran on December 10, 2008 at 9:37 PM said...

//எழுதுவதோ கமெண்ட் போடுவதோ இல்லையாம். என் பதிவுகள் அனைத்தயும் படிப்பதாக கூறினார்கள்.
//

பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஆளு அதான் பெண் ரசிகர்கள் அதிகம்...

PoornimaSaran on December 10, 2008 at 9:39 PM said...

//என் படங்கள்தான் வலையில் உள்ளதே//

இப்போ தான தெரியுது எதற்க்காக போட்டோவ போட்டு இருக்கீங்கனு:))

ILA on December 10, 2008 at 9:51 PM said...

//பென்கள் நம் கண்கள்.//
entha Pen?

PoornimaSaran on December 10, 2008 at 10:05 PM said...

//பின் ஏன் தயங்கினீர்கள் என்று நான் கேட்டதுக்கு அவர்கள் சொன்ன பதிலை சொன்னால் நீங்க நம்பவா போறிங்க? படத்தில் இருப்பதை விட நேரில் ஸ்மார்ட்டாக இருக்கிறேனாம்
//

கார்க்கி அண்ணன் பொய்யே பேச மாட்டார்:)))

Anonymous said...

//நான் ஆதவன் said...

போட்டோ எனக்கொன்னும் தெரியல சாமியோவ்....வேற ஏதாவது வழி இருக்கான்னு பாருங்க.//

ரிபீட்டேய்

PoornimaSaran on December 10, 2008 at 10:41 PM said...

//ஒரு நாளைக்கு ஆண்கள் வெறும் 7000 வார்த்தைகள்தான் பேசுகிறார்களாம். ஆனால் பெண்கள் 20,000 வார்த்தைகள். எண்ணிக்கையை மட்டும்தான் சொல்கிறது இந்த சர்வே.வீண் வம்பை வாங்குவதற்கு மட்டும்தான் அந்த 20000 உபயோகப்படும் என்பது அந்த சர்வே சொல்லாமல் விட்ட உண்மை.
//

நாங்க எல்லாம் நல்லவங்கோ...

அருண் on December 10, 2008 at 11:11 PM said...

////அருண் said...
me the second :((//

என்ன சகா.. ஆனி அதிகமா? ஆளையே காணோம்?//

ஆமாங்க. கொஞ்சம் வேல சாஸ்தி. ஒரே மீட்டிங்ஸ் :(

Anonymous said...

//மு.கு: சில நாட்களுக்கு முன் காக்டெய்ல்(கண்டிப்பாக ஆண்களுக்கு மட்டும்) என போட்டதால் என்னை ஒரு ஆணாதிக்கவாதி என சில 'சமூக விரோதிகள்' புரளி கிளப்பினர்.அது உண்மையில்லை என நிரூபிக்கவே இந்தப் பதிவு //

கார்க்கி,
நெஜமாவே இந்த பதிவு எழுதுனதுக்கு இது தான் காரணமா?

இல்ல,

//படத்தில் இருப்பதை விட நேரில் ஸ்மார்ட்டாக இருக்கிறேனாம்.//

இது காரணமா???

;)))

ரசிக்கும் படி இருந்தது பதிவு

:))

Kathir.

T.V.Radhakrishnan on December 11, 2008 at 12:17 AM said...

//படத்தில் இருப்பதை விட நேரில் ஸ்மார்ட்டாக இருக்கிறேனாம்//
:-)))))))))

இராம்/Raam on December 11, 2008 at 2:25 AM said...

பாஸ்,

எனக்கு போட்டோ பார்த்து நடந்தது பெரிய காமெடி.... அதை இங்க சுட்டி கொடுத்து சொ.செ.சூ வைச்சிக்க விருப்பமில்லை.. :)

அந்த ஃபிரண்ட்ஸ்க'கிட்டே நம்பரு வாங்கீட்டிகளா???

Anonymous said...

//நல்ல வேளை வலையுலக சகோதரிகள் போல என்னை அண்ணா என்று சொல்லாமல் ஃப்ரெண்ட்ஸ் என்றார்கள்.//
தவறான தகவல், தம்பி என்றும் வலையுலக பெண்கள் அழைப்பார்கள். :)

கார்க்கி on December 11, 2008 at 8:28 AM said...

/கார்க்கி!!!!
தூள் பண்றீங்க!
அசத்துங்க!
தேவா//

நன்றி சகா

**********************

//Joe said...
நல்லதொரு பதிவு!

சின்ன திருத்தம்... // பென்கள் நம் கண்கள்.//
பெண்கள் நம் கண்கள்-னு வந்திருக்கணும்//

ஆமாங்க.. நன்றி.ஆனா அது உள்குத்தோடதான் போட்டேன் :)))

**********************
/கும்க்கி said...
கார்க்கி அ இ நா ம க வில் எதேனும் பொறுப்பு கொடுத்திருக்கிறார்களா..?
அடிக்கடி நினைவு படுத்துகிறீர்கள்//

ஆமாங்க. கும்க்கி அண்ணன் இருக்கும் கட்சிதான் என் கட்சியும்

**********************

கார்க்கி on December 11, 2008 at 8:32 AM said...

//PoornimaSaran said...
//ஒரு 20 வயது பெண் என்னை பார்த்து அவர் தோழியிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அவர்கள் என்னையே பார்த்துக் கொனண்டிருந்ததால் என்னால் அவர்களை சரியாக பார்க்க முடியவில்லை//

பார்த்ததை மட்டும் தான் பார்த்தீங்களா //

ஆமாம்.நம்பமாட்டியா?

///வண்டி வந்ததும் ஒட்டியிருந்த சார்ட்டில் மாற்றப்பட்ட என் புதிய பெர்த் நம்பரைக் குறித்துக் கொண்டு ஏறினேன். அதிசயம் அவர்களும் என் கோச்தான்//

அதிர்ஷ்டசாலி:))))//

அவங்கதானே?????????????????

///பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஆளு அதான் பெண் ரசிகர்கள் அதிகம்.//

ரசிகர்களா? இத படிச்சா அவங்க என் வலைப்பக்கம் வரவே மாட்டாங்க..

/இப்போ தான தெரியுது எதற்க்காக போட்டோவ போட்டு இருக்கீங்கனு//

ஹிஹிஹி. நிஜமா இது நான் எதிர்பார்க்காதாது

கார்க்கி on December 11, 2008 at 8:36 AM said...

//ILA said...
//பென்கள் நம் கண்கள்.//
entha பென்//

தல‌

******************************

/கார்க்கி அண்ணன் பொய்யே பேச மாட்டார்:))//

ஆமாம். என் அண்ணன் பொய்யே சொல்ல மாட்டார்

**************************

/வடகரை வேலன் said...
//நான் ஆதவன் said...

போட்டோ எனக்கொன்னும் தெரியல சாமியோவ்....வேற ஏதாவது வழி இருக்கான்னு பாருங்க.//

ரிபீட்டே//

இப்போ தெரியுதே தல?

*****************************
/அருண் said...

ஆமாங்க. கொஞ்சம் வேல சாஸ்தி. ஒரே மீட்டிங்ஸ் ://

ஹிஹிஹி.அப்பப்ப வேலை செய்ங்க..

*******************************
@கதிர்,

எல்லாமும்தான் காரணம் சகா.. வருகைக்கு நன்றி

கார்க்கி on December 11, 2008 at 8:40 AM said...

//T.V.Radhakrishnan said...
//படத்தில் இருப்பதை விட நேரில் ஸ்மார்ட்டாக இருக்கிறேனாம்//
:-)))))))))//

:))))))))))

*************************

/இராம்/Raam said...
பாஸ்,

எனக்கு போட்டோ பார்த்து நடந்தது பெரிய காமெடி.... அதை இங்க சுட்டி கொடுத்து சொ.செ.சூ வைச்சிக்க விருப்பமில்லை.. :)

அந்த ஃபிரண்ட்ஸ்க'கிட்டே நம்பரு வாங்கீட்டிகளா??//

நம்பர் கொடுத்துட்டேன்.

***************************

/சின்ன அம்மிணி said...
//நல்ல வேளை வலையுலக சகோதரிகள் போல என்னை அண்ணா என்று சொல்லாமல் ஃப்ரெண்ட்ஸ் என்றார்கள்.//
தவறான தகவல், தம்பி என்றும் வலையுலக பெண்கள் அழைப்பார்க//

அப்படி கூப்பிட்டா சந்தோஷம் அக்கா. அண்ணா ந்னு கூப்பிட்டத்தான் மைல்ட் ஹார்ட் அட்டாக்

வால்பையன் on December 11, 2008 at 11:02 AM said...

ஆண்கள் படிக்கலாமா வேண்டாமா?

வால்பையன் on December 11, 2008 at 11:03 AM said...

அட படமெல்லாம் இருக்கு

வால்பையன் on December 11, 2008 at 11:03 AM said...

அப்போ பார்க்கலாமா வேண்டாமா?

கார்க்கி on December 11, 2008 at 11:07 AM said...

/வால்பையன் said...
ஆண்கள் படிக்கலாமா வேண்டாமா//

பெண்கள் ஸ்பெஷல் என்றாலே ஆண்களுக்குத்தானே சகா..

/வால்பையன் said...
அப்போ பார்க்கலாமா வேண்டாமா?//

பார்த்துட்டு பார்க்கலாமா வேணாமான்னு நீங்களே முடிவு பண்ணுங்க‌

வால்பையன் on December 11, 2008 at 11:13 AM said...

//படத்தில் இருப்பதை விட நேரில் ஸ்மார்ட்டாக இருக்கிறேனாம்//

பாவம் கண்ணில் என்ன கோளாரோ

வால்பையன் on December 11, 2008 at 11:14 AM said...

//ஒரு நாளைக்கு ஆண்கள் வெறும் 7000 வார்த்தைகள்தான் பேசுகிறார்களாம். ஆனால் பெண்கள் 20,000 வார்த்தைகள்.//

இத சர்வே வேற சொல்லனுமா!
அதான் காது கிழிஞ்சி தொங்குதே

வால்பையன் on December 11, 2008 at 11:15 AM said...

75

வால்பையன் on December 11, 2008 at 11:17 AM said...

பெண்கலிடம் குறை காணும் ஆணாதிக்க கார்க்கிக்கு எந்த பெண்ணும் ஒரு மாததிற்க்கு sms ஓ போன்காலோ செய்ய வேண்டாம் என பரிந்துரைக்கிறேன்

வால்பையன் on December 11, 2008 at 11:21 AM said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இது பிரசுரிக்க அல்ல : தனியஞ்சலில் என் முகவரி அனுப்புகிறேன் - காசோலை அனுப்பிவைக்கவும் :)//

இதெல்லாம் வேற நடக்குதா?

வால்பையன் on December 11, 2008 at 11:21 AM said...

//rapp said...

//படத்தில் இருப்பதை விட நேரில் ஸ்மார்ட்டாக இருக்கிறேனாம்//

இந்த மாதிரி பெண்களின் சிறந்த நகைச்சுவை உணர்வை நீங்க குறிப்பிட்டிருக்கணும்:):):)//

இது தான் ராப் பன்ச்

அமிர்தவர்ஷினி அம்மா on December 11, 2008 at 3:02 PM said...

கார்க்கி said...
//
நீங்க ஆயிரமெல்லாம் சொல்ல வேணாம்
ஒன்னே ஒன்னு சொல்லுங்க பெண்கள் நம் கண்களா இல்லே பென்களா
சொல்லிட்டு போங்க கார்க்//

இந்தக் கேள்விக்கு நான் நேரிடையாக பதில் சொல்வதை விட ஒரு உதாரனத்துடன் விள‌க்குவது பொருத்தமாக இருக்கும். அந்தக் காலத்தில் காமராசர்,கக்கன் போன்ற நல்ல தலைவர்கள் வாழ்ந்தார்கள். ஆனால் இன்று... அதனால்தான் சொல்கிறேன் அகில இந்திய நாடாளும் மன்ற கட்சியின் தலைவர் அண்ணன் கார்த்திக் அவர்கள் நல்லவர். அவருடன் கூட்டணி வைக்கும் பாக்கியம் நம் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அவர்களுக்கு கிடைத்திருக்கிரது. இந்த பாக்கியம் கூட கிடைக்காத ஜெயலலிதாவும் கலைஞரும் தமிழகத்தை ஆள்வது நகைப்பக்குரியது.எனவே பெண்கள்....

நான் ஒன்னும் அதிகமாக கேக்கலியே
ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் தானே
அதுக்கா, அதுக்கா இப்புடி.
அப்புறம் அந்தப் பொண்ணுங்கள தேடிக்கண்டுபுடிச்சி உங்கள அண்ணா ந்னு கூப்பிட சொல்லுவேன்.

அன்புடன் அருணா on December 11, 2008 at 7:42 PM said...

//நீங்க நம்பவா போறிங்க? படத்தில் இருப்பதை விட நேரில் ஸ்மார்ட்டாக இருக்கிறேனாம்//

சந்தில் சிந்து பாடியாச்சா???
அன்புடன் அருணா

அன்புடன் அருணா on December 11, 2008 at 7:45 PM said...

// Woman என்று எழுதினால் பெண்ணுக்குள் ஆண் அடக்கம்தானே? சரிதான். அதனால்தான் Girlsஐ மட்டும் விரும்புவதாக சொன்னேன். //

இப்பிடிச் சொன்னா எப்பிடி? SHE...HE..இப்போ என்ன சொல்றீங்க.??
அன்புடன் அருணா

கார்க்கி on December 11, 2008 at 7:53 PM said...

/நான் ஒன்னும் அதிகமாக கேக்கலியே
ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் தானே
அதுக்கா, அதுக்கா இப்புடி.
அப்புறம் அந்தப் பொண்ணுங்கள தேடிக்கண்டுபுடிச்சி உங்கள அண்ணா ந்னு கூப்பிட சொல்லுவே//

ஆவ்வ்வ்வ்வ்வ்..எல்லாம் ஏன் என் மேல கடுப்பா இருக்கிங்க? உங்களுக்காத்தானே ஸ்பெஷல்னு போட்டு இருக்கேன்

*****************************

/சந்தில் சிந்து பாடியாச்சா???
அன்புடன் அருணா//

இல்லங்க இது வெண்பா..

/இப்பிடிச் சொன்னா எப்பிடி? SHE...HE..இப்போ என்ன சொல்றீங்க.??
அன்புடன் அருணா//

எனக்கு தான் girls பிடிக்கும்..

all rights reserved to www.karkibava.com