Dec 5, 2008

டீ.ஆரும் சிலப் பதிவர்களும்


      போன மாதம் டீ.ஆரும் சிலப் பதிவர்களும் என்ற பதிவில் சில கவுஜைகள் எழுதினேன். அதிலிருந்து பலர் கவரோடும் கேஷோடும் அவர்களைப் பற்றியும் கவுஜை எழுத கேட்டனர். உங்களைப் பற்றியும் கவுஜை வர உடனே கவரோடு புதுகை.அப்துல்லாவை சந்திக்கவும். இவ்வாறு சேரும் தொகைகளை நான் ஜே.கே.ஆர் மன்றத்துக்கு வழங்குவதால் நேரிடையாக அதன் பொருளாளர் அப்துல்லா அண்ணே அவர்களிடம் கொடுக்கமாறு கேட்டுக் கொள்கிறேன்.

*************************************************

நர்சிம்

பெறுந்தொகை கொடுத்த செல்லுல போடறது வேறசிம்
குறுந்தொகை பாட்டு எடுத்து போடறது நம்ம நர்சிம்

யாதும் ஊரேன்னு சொன்னா எல்லாமே நம்ம ஊரு
யாவரும் கேளிர் என்பது இவர் வலையோட பேரு
படிச்சதில் பிடிச்சதுன்னு சுட்டி கொடுத்தாரு சாரு
அண்ணன் எங்க போனாலும் கூடவே வரும் காரு..

*************************************************

முரளிகண்ணன்:

வாழப் பிடிக்காதவங்க சாப்பிடறது அரளி விதை
வாழு வாழவிடு என்பதுதான் நம்ம முரளி கதை

இவர் நடமாடும் சினிமா என்சைக்ளோபிடியா
அதுக்கு ஒரு டாக்டர் பட்டம் இந்தா பிடியா

*************************************************

கார்த்திக்:

கடையோட பேரு வானவில் வீதி
இவர் துடிப்பான  மாணவர் ஜாதி

தம்பி படிக்கிறது லயோலா காலேஜ்
தொடர்ந்து எழுதினா பலருக்கு டேமேஜ்

இவர் சொந்த ஊருதான் கோவை
சென்னையல தான் இவரோட பாவை

*************************************************

ரமேஷ் வைத்யா:

கவிதைகளை கசக்கி பிழிவார்
ஃபிகருன்னா ஜொள்ளு வழிவார்

ஆளு பார்க்காதான் ஒல்லி
இவரு நிஜமாகவே கில்லி
கவிதைல தமிழக ஷெல்லி
இவருக்கு பொண்ணே வில்லி

பேரு மட்டும்தான் கிழஞ்செழியன்
எண்னங்களில் தல இளஞ்செழியன்

*************************************************

ஹிஹிஹி.. அப்படியே கேப்புல தல என் பிறந்த நாளுக்கு என்னைப் பத்தி எழுதியதை மறுபடி போட்டுக்கிறேன்.

வந்துட்டேன்டா டீ.ஆரு‍
என்னை எதிர்க்க இங்க யாரு?
சொல்லப் போறேன்டா வாழ்த்த
நம்ம சகா கார்க்கிய பார்த்து..

நம்ம தம்பி பேரு கார்க்கி
ஏரியால பட்ட பேரு பொறுக்கி
ஐரோப்பால இருக்கு துருக்கி
ரைமிங்கா முடிக்கனும் நறுக்கி..

ஹேய் ட‌ண்ட‌ண‌க்கா டண‌க்கு ட‌க்கா...

முதல்ல பார்த்தப்போ இவன் வயசு பதினாலு
ஆனா அப்பவே இவரு ரொம்ப பெரிய ஆளு..
சின்ன வயசுல  என்ன விட ரொம்ப வாலு
புல்ல போட்டா போதும் மாடு த‌ரும்  பாலு..

பத்து வயசுல சொன்னாரு முதல் கவிதை
அது அவரு போட்ட காதலுக்கான விதை
இன்னைக்கு அவரு எழுதாம விட்டது எத?
அடுத்த முதல்வருதான் சொல்றாரு இத..

ஹேய் ட‌ண்ட‌ண‌க்கா டண‌க்கு ட‌க்கா...

"பகல்ல வெள்ளையடிக்கிறான்
நைட்ல‌ கொள்ளையடிக்கிறான்
கேட்டா பல்லுடைக்கிறான்.. "

இத எழுதனப்ப இவர் வயசு பத்து
அப்பவே சொன்னேன் இவர் முத்து
கவிதையுலகத்துக்கு பெரிய சொத்து
ஒத்துக்காதவங்க கொஞ்சம் ஒத்து...

ஹேய் ட‌ண்ட‌ண‌க்கா டண‌க்கு ட‌க்கா...

*************************************************

மு.கு: டீ.ஆரின் பெருமை ஊரறிய உங்கள் பொன்னான வாக்குகளை தமிழ்மண பட்டயில் குத்துங்கோ. (என்னடா பின்குறிப்பு போட்டு மு.கு னு போடறான் யோசிக்கறீங்களா? அது முக்கிய குறிப்புங்கோ)

72 கருத்துக்குத்து:

அருண் on December 5, 2008 at 10:33 AM said...

மீ த First.

அருண் on December 5, 2008 at 10:33 AM said...

அதுக்குள்ள -2 வோட்டா?

அருண் on December 5, 2008 at 10:34 AM said...

ஓகே, இப்ப பதிவ படிக்கலாம்.

அருண் on December 5, 2008 at 10:46 AM said...

முதல் பதிவுல இருந்த நக்கல்/நையாண்டி இதுல இல்லயே? ரொம்ப புகழ்ச்சியா இருக்கு. ஒரு வேளை வஞ்சப் புகழ்ச்சியா இருக்குமோ?

ஜ்யோவ்ராம் சுந்தர் on December 5, 2008 at 10:46 AM said...

கவிஞரே, அற்புதம் :)

கார்க்கி on December 5, 2008 at 11:20 AM said...

//அருண் said...
அதுக்குள்ள -2 வோட்டா?//

அதுல ஒன்னு எதிர் ஓட்டுங்க.. யாருன்னு தெரியல..

/அருண் said...
முதல் பதிவுல இருந்த நக்கல்/நையாண்டி இதுல இல்லயே? ரொம்ப புகழ்ச்சியா இருக்கு.//

இவங்க எல்லாம் உண்மையிலே நான் ரசிக்கும் பதிவர்கள்

*****************************************

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
கவிஞரே, அற்புதம் :)//

ஆச்சரியமா இருக்கு.. எல்லாம் திட்டுவாங்கனு பார்த்தேன். நன்றி தல.. மொக்கைக்கும் ஆதரவு தர்றீங்க‌

முரளிகண்ணன் on December 5, 2008 at 11:48 AM said...

கார்க்கி

நர்சிம்,கார்த்தி பாடல்கள் சூப்பர்

கலக்குறீங்க

Anonymous said...

//கார்த்திக்:

கடையோட பேரு வானவில் வீதி
இவர் துடிப்பான மாணவர் ஜாதி

தம்பி படிக்கிறது லயோலா காலேஜ்
தொடர்ந்து எழுதினா பலருக்கு டேமேஜ்

இவர் சொந்த ஊருதான் கோவை
சென்னையல தான் இவரோட பாவை //

அவர் வீட்டுக்குத்தெரிந்தால் கிடைக்கும் உதை
இதையும் சேத்திருக்கலாமே :)

பரிசல்காரன் on December 5, 2008 at 12:08 PM said...

UPDATEஆ இருங்கப்பா...

முரளி கண்ணன் வாழுவாழவிடு-விலேர்ந்து தங்கள் அன்புள்ள-ன்னு மாறியாச்சு...

கவிதைகள் சூப்பர். ஓட்டு (தம்ஸ் அப்ல) போட்டாச்சு.

முரளிகண்ணன் on December 5, 2008 at 12:20 PM said...

ரமேஷ் வைத்யாவை சரியா கணிச்சிருக்கீங்க

கார்க்கி on December 5, 2008 at 12:43 PM said...

/முரளிகண்ணன் said...
கார்க்கி

நர்சிம்,கார்த்தி பாடல்கள் சூப்பர்

கலக்குறீங்//

நன்றி முரளி..

******************************

//அவர் வீட்டுக்குத்தெரிந்தால் கிடைக்கும் உதை
இதையும் சேத்திருக்கலாமே //

பாவம் அம்மினி.. :)))

************************

/பரிசல்காரன் said...
UPDATEஆ இருங்கப்பா...

முரளி கண்ணன் வாழுவாழவிடு-விலேர்ந்து தங்கள் அன்புள்ள-ன்னு மாறியாச்சு...

கவிதைகள் சூப்பர். ஓட்டு (தம்ஸ் அப்ல) போட்டாச்சு//

நாங்களும் UPDATE ஆயிட்டோம். எழுதியத மாத்த முடியல. வோட்டுக்கு நன்றி சகா..

Anonymous said...

:)

அத்திரி on December 5, 2008 at 2:08 PM said...

வழக்கம் போலே நல்ல மொக்கைகள்.

அண்ணன் தாமிராவை பற்றி எழுதாதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.

வித்யா on December 5, 2008 at 2:19 PM said...

கண்டனங்கள். அவர் டீ.ஆர் அல்ல. விஜய டீ.ஆர்:)

வித்யா on December 5, 2008 at 2:19 PM said...

விஜய டீ.ஆரவிட உங்க ட்ச் தான் ஜாஸ்தி இருக்கு கார்க்கி.

வித்யா on December 5, 2008 at 2:20 PM said...

me the 15th:)

வித்யா on December 5, 2008 at 2:20 PM said...

ஹே அப்துல்லாகிட்ட மன்றத்துல கணக்கு காட்ட சொல்லுங்கப்பா. பணத்தை ஆட்டயப் போட்றபோறாரு.

கார்க்கி on December 5, 2008 at 2:24 PM said...

//Anonymous said...
:)//

நன்றி அனானி. உங்க சிரிப்பு அழகா இருக்கு

**********************

//அத்திரி said...
வழக்கம் போலே நல்ல மொக்கைகள்.

அண்ணன் தாமிராவை பற்றி எழுதாதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்//

முதல் பகுதிக்கு சுட்டி கொடுத்தேனே.அத படிக்கலையா? அவர் விடுவோமா?

***************************

//வித்யா said...
விஜய டீ.ஆரவிட உங்க ட்ச் தான் ஜாஸ்தி இருக்கு கார்க்கி//

அப்படியா? எனக்கு ஒரு டச் இருக்கா??????????? கொஞ்ச நாள்லயே என்னைப் பத்தி நல்லா தெரிஞ்சிக்கிட்டிங்க கொ.ப.செ

கார்க்கி on December 5, 2008 at 2:25 PM said...

/வித்யா said...
ஹே அப்துல்லாகிட்ட மன்றத்துல கணக்கு காட்ட சொல்லுங்கப்பா. பணத்தை ஆட்டயப் போட்றபோறாரு//

இத இத இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன்.. என் வேலை முடிஞ்சுது..

***********************************************

/வித்யா said...
கண்டனங்கள். அவர் டீ.ஆர் அல்ல. விஜய டீ.ஆர்://

ஆமாமில்ல.. மறந்துட்டேன்

மதிபாலா on December 5, 2008 at 2:38 PM said...

பிரமாதம்..............

மதிபாலா on December 5, 2008 at 2:38 PM said...

பிரமாதம்ம்

மதிபாலா on December 5, 2008 at 2:38 PM said...

பிரமாதம்ம்ம்

மதிபாலா on December 5, 2008 at 2:39 PM said...

பிரமாதம்ம்ம்ம்

மதிபாலா on December 5, 2008 at 2:39 PM said...

பிரமாதம்ம்ம்ம்.............ம்ம்ம்ம்

வித்யா on December 5, 2008 at 2:45 PM said...

me the 25th:)

வித்யா on December 5, 2008 at 2:46 PM said...

அடுத்து அம்பது போட்றதுக்கு வரேன்.

கார்க்கி on December 5, 2008 at 2:47 PM said...

@மதிபாலா,

நன்றி

நன்றிறி

நன்றிறிறி

நன்றிறிறிறி

நன்றிறிறிறிறி

மதிபாலா on December 5, 2008 at 3:45 PM said...

நன்றிக்கு நன்றி..

மதிபாலா on December 5, 2008 at 3:45 PM said...

நன்றிக்கு நன்றி..நன்றி..

மதிபாலா on December 5, 2008 at 3:45 PM said...

நன்றிக்கு நன்றி....நன்றி...
நன்றி..

மதிபாலா on December 5, 2008 at 3:45 PM said...

நன்றிக்கு நன்றி.................

..............நன்றி....

அத்திரி on December 5, 2008 at 4:27 PM said...

தாமிரா பற்றி நன்றாக சொல்லிட்டீங்க.

இதற்காக தாமிரா தற்போது எழுதி வரும் "தங்கமணிகளை சமாளிப்பது எப்படி" என்ற புத்தகத்தின் முதல் காப்பி உங்களுக்கு வழ்ங்கப்படும்.

இப்படிக்கு

தஙமணி தாமிரா நற்பணி மன்றம்
சென்னை-100

அக்னி பார்வை on December 5, 2008 at 4:28 PM said...

* *
--------------------,

இப்படி சிரிக்க வைதீர்கள், அருமை

RAMYA on December 5, 2008 at 4:44 PM said...

//
இத எழுதனப்ப இவர் வயசு பத்து
அப்பவே சொன்னேன் இவர் முத்து
கவிதையுலகத்துக்கு பெரிய சொத்து
ஒத்துக்காதவங்க கொஞ்சம் ஒத்து...
//


suuuuuuuuuuuuuuuuuuPer

RAMYA on December 5, 2008 at 4:48 PM said...

அப்துல்லா அண்ணன் கணக்கு காட்ட வேண்டிய கட்டயத்துலே இருக்காரு, நானு வேறே அண்ணன் கிட்டே கடன் கேட்டேன்.

பரவா இல்லை முக்கியமான பொறுப்பை அப்துல்லா அண்ணனிடம் கொடுத்திருக்கிறீர்கள். அப்பாடா பணம் நான் கேட்ட கடன் எனக்கு வந்து விடும்.

அண்ணன் அப்துல்லா வாழ்க!! வாழ்க!! வாழ்க!! வாழ்க!!

பொறுப்பை கொடுத்த கார்கி வாழ்க!! கார்கி வாழ்க!!
வாழ்க!! வாழ்க!! வாழ்க!! வாழ்க!!

கார்க்கி on December 5, 2008 at 5:07 PM said...

//இப்படிக்கு

தஙமணி தாமிரா நற்பணி மன்றம்
சென்னை௰//

ஆஹா அவருக்கும் ஆரம்பிச்சாசா????????

********************************

/அக்னி பார்வை said...
* *
--------------------,

இப்படி சிரிக்க வைதீர்கள், அருமை//

இது போதுமே!!!!!!!!!

****************************

/பொறுப்பை கொடுத்த கார்கி வாழ்க!! கார்கி வாழ்க!!
வாழ்க!! வாழ்க!! வாழ்க!! வாழ்க!!//

வாங்க ரம்யா.. அவரு எனக்கு முன்ன இருந்தே பொறுப்புல இருகாரு.. நான் கொடுக்கல‌.. அவரா எடுத்துக்கிட்டாருனு நினைக்கிறேன்

கிரி on December 5, 2008 at 5:44 PM said...

:-)))

வித்யா on December 5, 2008 at 6:00 PM said...

பாத்தீங்களா அப்துல் அண்ணே சத்தமே காணோம். காச எடுத்துகிட்டு அடுத்த ட்ரிப் எங்கனா கிளம்பிடப்போறாரு..

RAMYA on December 5, 2008 at 6:25 PM said...

//
வித்யா said...
பாத்தீங்களா அப்துல் அண்ணே சத்தமே காணோம். காச எடுத்துகிட்டு அடுத்த ட்ரிப் எங்கனா கிளம்பிடப்போறாரு..

//
வித்யா....... உஷாரு............... உஷாரு............... அண்ணனை பிடிங்கோ, பிடிங்கோ !!!

தராசு on December 5, 2008 at 6:26 PM said...

கலக்கிட்டேள் போங்கோ,

ஆமா அப்துல்லா அண்ணனை எங்க காணோம்

RAMYA on December 5, 2008 at 6:28 PM said...

வித்யா.... உகூம் நம்ப அண்ணன் வந்திடுவார், நம்ப அண்ணன் தங்க அண்ணன்............

RAMYA on December 5, 2008 at 6:30 PM said...

//
கலக்கிட்டேள் போங்கோ,

ஆமா அப்துல்லா அண்ணனை எங்க காணோம்

//


கார்க்கி, அபுதுல்லா அண்ணனை தேட போயி இருக்கிறார் போல...........

Karthik on December 5, 2008 at 6:31 PM said...

ஒரே ஃபீலிங்ஸா இருக்கு கார்க்கி.

RAMYA on December 5, 2008 at 6:35 PM said...

44

RAMYA on December 5, 2008 at 6:35 PM said...

45

RAMYA on December 5, 2008 at 6:35 PM said...

46

RAMYA on December 5, 2008 at 6:35 PM said...

47

RAMYA on December 5, 2008 at 6:35 PM said...

48

RAMYA on December 5, 2008 at 6:36 PM said...

49

RAMYA on December 5, 2008 at 6:36 PM said...

50

RAMYA on December 5, 2008 at 6:37 PM said...

ஹுஈஈஈஈஈஈஈஇ விசில் சத்தம் கேக்குதா,? நான்தான் 50 போட்டேன்.
கார்க்கி congrats

தராசு on December 5, 2008 at 6:43 PM said...

RAMYA said...
//ஹுஈஈஈஈஈஈஈஇ விசில் சத்தம் கேக்குதா,? நான்தான் 50 போட்டேன்.
கார்க்கி congrats//

ஏம்மா ரம்யா

இதென்ன புது மாதிரியான விசில் ஹூஈஈஈஈஈ னுட்டு, எதொ சைனீஸ் பேசறாப்புல இல்லை.

RAMYA on December 5, 2008 at 6:53 PM said...

//
//ஹுஈஈஈஈஈஈஈஇ விசில் சத்தம் கேக்குதா,? நான்தான் 50 போட்டேன்.
கார்க்கி congrats//

ஏம்மா ரம்யா

இதென்ன புது மாதிரியான விசில் ஹூஈஈஈஈஈ னுட்டு, எதொ சைனீஸ் பேசறாப்புல இல்லை.
//

ஆமாங்க நான் சைனாகாரர் கம்பெனியில் வேலை செய்கிறேன், அதான்...............

narsim on December 5, 2008 at 6:56 PM said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
கவிஞரே, அற்புதம் :)
//

சகா.. சுந்தரே "கவிஞரேனு" சொல்லிட்டாரு.. வேற என்ன சொல்றது.. வாழ்த்துக்கள்.. முரளி கண்ணன் கவிதையை ரசித்தேன் சகா..

வெண்பூ on December 5, 2008 at 8:55 PM said...

நர்சிம், டாக்டர் மு.க (அட முரளி கண்ணன்யா) ரெண்டு கவுஜயுமே கலக்கல்...

புதுகை.அப்துல்லா on December 5, 2008 at 9:27 PM said...

நல்லவேளைடா வழக்கம்போல என்னைய வாராம விட்டுட்ட :)))

புதுகை.அப்துல்லா on December 5, 2008 at 9:28 PM said...

கார்க்கி said...
/வித்யா said...
ஹே அப்துல்லாகிட்ட மன்றத்துல கணக்கு காட்ட சொல்லுங்கப்பா. பணத்தை ஆட்டயப் போட்றபோறாரு//

இத இத இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன்.. என் வேலை முடிஞ்சுது..


//

நல்லாயிருப்பா :)

புதுகை.அப்துல்லா on December 5, 2008 at 9:30 PM said...

வித்யா said...
ஹே அப்துல்லாகிட்ட மன்றத்துல கணக்கு காட்ட சொல்லுங்கப்பா. பணத்தை ஆட்டயப் போட்றபோறாரு.

//

கூப்பிட்டு கொ.ப.சே பதவி குடுத்ததுக்கா???
நீங்களும் நல்லா இருங்க :)))

தாரணி பிரியா on December 5, 2008 at 11:01 PM said...

பிடிச்சு இருந்தா எப்படி கமெண்ட் போடறது? பிடிக்கலைன்னா எப்படி கமெண்ட் போடறது அதை சொல்லுங்க முதல்ல

தாரணி பிரியா on December 5, 2008 at 11:02 PM said...

நான் பிடிச்சா :) இப்படி போடுவேன். பிடிக்கலைன்னா :( இப்படி போடுவேன். இது போதுமா?

தாரணி பிரியா on December 5, 2008 at 11:02 PM said...

:) :) :) :)

தாரணி பிரியா on December 5, 2008 at 11:05 PM said...

மன்ற பொருப்பாளர் ரொம்ப ஆசை படறார் கார்க்கி அடுத்து அவர்தானே

தாரணி பிரியா on December 5, 2008 at 11:07 PM said...

கொ.ப.செ.வுக்கு கவிதை எங்கே எங்கே. உங்களுக்கு காபி வேணுமா வேண்டாமா?

rapp on December 6, 2008 at 6:06 AM said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், வர வர எக்கச்சக்க போட்டி வந்துருச்சி எனக்கு:):):)

rapp on December 6, 2008 at 6:07 AM said...

டி.ஆர் அவர்களைப் பார்த்து நான் அடிக்கடி இப்பொழுதெல்லாம் பாடும் பாட்டு, 'எல்லாப் புகழும், ஒருவன் ஒருவனுக்கே':):):)

கார்க்கி on December 6, 2008 at 9:40 AM said...

//கிரி said...
:‍)))//

ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்த கிரிக்கி ஒரு ஓ..

**********************

//வித்யா said...
பாத்தீங்களா அப்துல் அண்ணே சத்தமே காணோம். காச எடுத்துகிட்டு அடுத்த ட்ரிப் எங்கனா கிளம்பிடப்போறாரு..//

அண்ணன் ரொம்ப நல்லவ்ரு.. என்னையும் கூட்டிட்டுதான் போவாரு..

****************************
@ரம்யா,

எப்படிங்க நன்றி சொல்றது? 50க்கு தாங்க்ஸ்..

கார்க்கி on December 6, 2008 at 9:42 AM said...

//தராசு said...
கலக்கிட்டேள் போங்கோ,//

நன்றி தராசு..

*********************

// Karthik said...
ஒரே ஃபீலிங்ஸா இருக்கு கார்க்கி.//

என்ன ஃபீலிங்க்னு தெளிவா சொல்லுப்பா..

************************

//சகா.. சுந்தரே "கவிஞரேனு" சொல்லிட்டாரு.. வேற என்ன சொல்றது.. வாழ்த்துக்கள்.. முரளி கண்ணன் கவிதையை ரசித்தேன் சகா..//

நன்றி தல.. மாறவர்மன் எப்போ?

கார்க்கி on December 6, 2008 at 9:46 AM said...

//வெண்பூ said...
நர்சிம், டாக்டர் மு.க (அட முரளி கண்ணன்யா) ரெண்டு கவுஜயுமே கலக்கல்...//

நன்றி சகா.. பாவம் முரளி அண்ணன் :))))

**************************

//புதுகை.அப்துல்லா said...
நல்லவேளைடா வழக்கம்போல என்னைய வாராம விட்டுட்ட :)))//

ஹிஹிஹி..

//கூப்பிட்டு கொ.ப.சே பதவி குடுத்ததுக்கா???
நீங்களும் நல்லா இருங்க :)))//

அதானே.. இதெல்லாம் நல்லாயில்ல கொ.ப.செ.

**************************8
// தாரணி பிரியா said...
:) :) :) :)//

ஹிஹிஹிஹி ந‌ன்றி

*******************
//rapp said...
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், வர வர எக்கச்சக்க போட்டி வந்துருச்சி எனக்கு:):):)/

நீங்க‌ காமிச்ச‌ வழிதானே த‌லைவி..

கும்க்கி on December 6, 2008 at 4:48 PM said...

இருப்பதில்....
நர்சிம் கவுஜ சூப்பரு.
(டாக்டர் மு.க - கார்க்கி

நர்சிம்,கார்த்தி பாடல்கள் சூப்பர்

கலக்குறீங்க

ரமேஷ் வைத்யாவை சரியா கணிச்சிருக்கீங்க

இப்படி புலம்பிகிட்டிருக்காறே அவர பத்தின கவிதை பிடிக்கலையோ..?

கும்க்கி on December 6, 2008 at 5:16 PM said...

கவுஜ எலுதறதுல சூப்பர் நம்ம கார்க்கி
அவர்தான் தல ஜேகேஆர் படைக்கு வார்-கி
ஆரக்கிள்லே அவர் பெரிய கணிணி அம்க்கி
இப்போ வாழ்த்திகிறது கும்க்கி.

கார்க்கி on December 6, 2008 at 6:42 PM said...

/கும்க்கி said...
கவுஜ எலுதறதுல சூப்பர் நம்ம கார்க்கி
அவர்தான் தல ஜேகேஆர் படைக்கு வார்-கி
ஆரக்கிள்லே அவர் பெரிய கணிணி அம்க்கி
இப்போ வாழ்த்திகிறது கும்க்கி//

போட்டி பலமாயிட்டே வருதே.... சலாம் போட்டுகறன்னா

Anonymous said...

:P

 

all rights reserved to www.karkibava.com