Nov 24, 2008

காக்டெய்ல் (கண்டிப்பாக‌ ஆண்களுக்கு மட்டும்)


    நான் சிங்கையில் இருந்தபோது நண்பன் ஒருவன் ச்சுவிங் கம் நிறைய வாங்குவான். ஒரு நாள் அவனிடம் ஏன் என்று கேட்ட‌போது சொன்னான், "வெங்காயம் வெட்டும்போது இத மென்னுகிட்டே இருந்தா கண்ணுல தண்ணி வராதுடா". உண்மைதான். வெண்பூ,பரிசல்,தாமிரா போன்றவர்களுக்கு உபயோகமா இருக்குமே என்ற நல்லெண்ணத்தில் பகிர்ந்துக் கொள்கிறேன்.

**********************************************           பெண்கள் ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமாக கண்ணிமைப்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது. பாவம் ஆண்கள், ஒரு கண் மட்டும் இமைப்பது இயற்கை என்று புரிந்துக் கொள்ளாமல் கண்ணடிப்பதாக மாட்டிக் கொள்கிறார்கள். (என்னது.. பாதின்னா ஒரு கண் இமைப்பது இல்லையா?)

**********************************************          இது கொஞ்சம் அடல்ட்ஸ் ஒன்லி மேட்டர். என நண்பனுடைய நண்பன் ஒருவன் ஜகஜ்ஜால கில்லாடி. நிறைய பெண் நண்பிகள் உண்டு அவனுக்கு. ஒரு நாள் அலுவலக பார்ட்டி முடிந்து லேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது ஹிஹிஹி) என்ற‌ பெண்ணுடன் வீட்டுக்கு வந்தானாம். மறுநாள் அந்தப் பெண் அழைத்து "what we did is not right dear" என்றாளாம். அதற்கு அவன் சொன்னது "yeah. i too think about that honey. come..today we will do it in proper way ".

பி.கு: உன் நண்பனுடைய நண்பன் நீ தானே என்று தவறாக நினைப்பவர்கள் சட்டக் கல்லூரி வாசலில் படுக்க வைக்கப்படுவார்கள்.

**********************************************          திருமணம் வரை பெண்களுக்கு எதிர்காலம் குறித்த கவலை அதிகம் இருக்குமாம். ஆனால் மனைவி என்ற ஒருவள் வந்த பிறகுதான் ஆண்களுக்கு எதிர்காலம் என்பதைப் பற்றிய கவலை வருமாம்.

  ஆண்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் பெண்கள் திருமண‌த்திற்கு சம்மதிக்கிறார்கள். ஆனால் மாறுவதில்லை. பெண்கள் மாற மாட்டர்கள் என்ற நம்பிக்கையில் தான் ஆண்கள் இருக்கிறார்கள். அய்யகோ மாறிவிடுகிறார்களே.

   திருமணத்திற்கு பின் செய்யும் சின்ன சின்ன தவறையெல்லாம் ஆண்கள் எளிதில் மறந்துவிடுகிறார்களாம். ஒரு ஆய்வு சொல்கிறது இதை. அதுசரி, எதற்கு ஒரே விஷயத்தை இரண்டு பேர் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்?

பி.கு: என்னதிது? திருமணம் பற்றி இவ்வளவு விவரங்கள் சொல்கிறேன்!! தாமிரா அண்ணே!!!சீக்கிரம் வந்து என் மனச மாத்துங்க..

*************************************************

  எனக்கு தெரிந்து இரண்டே இரண்டு சமயத்தில் மட்டும் தான் ஆண்கள் பெண்களை சரியாக புரிந்துக் கொள்வதில்லை.

--

--

--

--

--

--

--

--

--

--

1) திருமணத்திற்கு முன்

2) திருமணத்திற்கு பின்

*************************************************

ஒரு ஜோக்:

     பெரிய சண்டைக்குப் பின் மனவி சொன்னாள் " உங்கள கல்யாணம் பண்ணப்ப நான் லூஸா இருந்திருக்கிறேன்". கன‌வன் சொன்னான் "ஆமாம் செல்லம். அப்போ நான் உன்னை லவ் பண்ணிக்கிட்டு இருந்ததால கவணிக்கல.

*************************************************சந்தேக சந்திராசாமியின் இடம்.

இந்த வார சந்தேகம்:

   ஆண்கள் உடுத்தும் சட்டையில் பொத்தான்கள் வலதுபக்கம் இருக்கும் என்பது நாமறிந்ததே. பெண்கள் சட்டையில் அது ஏன் இடது பக்கம் இருக்கிறது?

123 கருத்துக்குத்து:

SurveySan on November 24, 2008 at 10:09 AM said...

:))

///பெண்கள் சட்டையில் அது ஏன் இடது பக்கம் இருக்கிறது?//

யாராவது தீத்துவச்சா தனிப் பதிவா போட்டு சொல்லுங்க. பலரின் நீண்ட நாள் சந்தேகம் இது :)

கடையில் துணி வாங்கும்போது, ஈஸியா, வித்யாசப் படுத்த இருக்கலாம்.

கார்க்கி on November 24, 2008 at 10:12 AM said...

அண்ணே இதுக்கு என்கிட்ட சரியான பதில் இருக்கு. யாரும் சொல்லலைன்னா நான் நாளைக்கு சொல்றேன்.

வருகைக்கு நன்றி..

பிகு: சரியான பதில் என்பதை எனக்கு தெரிந்த பதில் என பொருள் கொள்க.

நானும் ஒருவன் on November 24, 2008 at 10:14 AM said...

இந்த தடவ மிக்ஸிங் சரியில்ல. சரக்கு அதிகமாயிடுச்சு மச்சி. அதனால தான் ஆண்களுக்கு மட்டும்னு தலைப்போ? சரக்கு அதிகம்ன்னா சூப்பர்னு சொல்லுவாங்க நம்ம 'குடி'மக்கள்.

நான் ஆதவன் on November 24, 2008 at 10:17 AM said...

கலக்கல் மிக்ஸிங் கார்க்கி..

அருண் on November 24, 2008 at 10:22 AM said...

மீ த 5th. இன்னிக்கு டார்கெட் என்ன??

prakash on November 24, 2008 at 10:28 AM said...

///பெண்கள் சட்டையில் அது ஏன் இடது பக்கம் இருக்கிறது?//

நம்ம எதிர்ல நின்னு பாக்கரதால அப்படி தெரியுதோ?

prakash on November 24, 2008 at 10:34 AM said...

//"வெங்காயம் வெட்டும்போது இத மென்னுகிட்டே இருந்தா கண்ணுல தண்ணி வராதுடா". //

யார் கண்ணுல?
இந்த மேட்டர் உண்மைய கார்க்கி?

prakash on November 24, 2008 at 10:38 AM said...

//திருமணத்திற்கு பின் செய்யும் சின்ன சின்ன தவறையெல்லாம் ஆண்கள் எளிதில் மறந்துவிடுகிறார்களாம்//

எல்லாரும் கஜினி ஆகிவிடுவதால்......

நானும் ஒருவன் on November 24, 2008 at 10:40 AM said...
This comment has been removed by the author.
நான் on November 24, 2008 at 10:40 AM said...

சட்டையில பட்டன் எங்க இருந்தா என்ன ?...அத சரியா போட்டா சரி..

கார்க்கி on November 24, 2008 at 10:41 AM said...

/நான் ஆதவன் said...
கலக்கல் மிக்ஸிங் கார்க்கி..
//

வாங்க சகா.. நன்றி..

// அருண் said...
மீ த 5th. இன்னிக்கு டார்கெட் என்ன??//

நீங்கதான் முடிவு பண்னனும்..

/யார் கண்ணுல?
இந்த மேட்டர் உண்மைய கார்க்கி?//

உண்மைதான். நானும் ட்ரை பண்ணியிருக்கேன்

நான் on November 24, 2008 at 10:42 AM said...

//பெண்கள் ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமாக கண்ணிமைப்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது//


இத நம்பித்தான் ரொம்ப தடவ ஏமாந்து போய்ட்டேன்பா..

நானும் ஒருவன் on November 24, 2008 at 10:42 AM said...

"நான் said...
சட்டையில பட்டன் எங்க இருந்தா என்ன ?...அத சரியா போட்டா சரி.."

இது எஸ்.ஜே.சூர்யா மேட்டர் மாதிரி இருக்கே..

prakash on November 24, 2008 at 10:43 AM said...

//என்னதிது? திருமணம் பற்றி இவ்வளவு விவரங்கள் சொல்கிறேன்!! //

சொந்த அனுபவம் இல்லையென்று நம்புகிறோம் :))

நானும் ஒருவன் on November 24, 2008 at 10:43 AM said...

அருண்,பிரகாஷ் நல்லாயிருக்கிங்களா?

வெண்பூ on November 24, 2008 at 10:44 AM said...

கலக்கல் காக்டெய்ல்... உடனே சுயிங் கம் வாங்கணும்.. ஹி..ஹி..

சந்தேக சந்திரசாமி, யோவ் சட்டை பட்டனை எல்லாம் இப்படி பாத்திருக்க? சரி, சரி, புரியுது மூணாவது கதையில வர்ற லேகா சட்டை போடுறவங்களா? :))))

நானும் ஒருவன் on November 24, 2008 at 10:45 AM said...

"சொந்த அனுபவம் இல்லையென்று நம்புகிறோம் :))"

நம்பி நம்பி வெம்பி வெம்பி ஒன்றுமில்லை என்ற பின்பு....

prakash on November 24, 2008 at 10:45 AM said...

நன்றாக இருக்கிறேன் நானும் ஒருவன்
டெல்லி பயணம் சிறப்பாக அமைந்ததா?

நானும் ஒருவன் on November 24, 2008 at 10:46 AM said...

"சந்தேக சந்திரசாமி, யோவ் சட்டை பட்டனை எல்லாம் இப்படி பாத்திருக்க? சரி, சரி, புரியுது மூணாவது கதையில வர்ற லேகா சட்டை போடுறவங்களா? :))))"

ரிப்பீட்டு...

நானும் ஒருவன் on November 24, 2008 at 10:49 AM said...

"prakash said...
நன்றாக இருக்கிறேன் நானும் ஒருவன்
டெல்லி பயணம் சிறப்பாக அமைந்ததா?
"

வெகு பிரமாதம். வெகு பிரமாதம்.

கார்க்கி on November 24, 2008 at 10:52 AM said...

/இத நம்பித்தான் ரொம்ப தடவ ஏமாந்து போய்ட்டேன்பா..//

இது எல்லோருக்கும் நடக்கறதுதான் சகா..

//வெண்பூ said...
கலக்கல் காக்டெய்ல்... உடனே சுயிங் கம் வாங்கணும்.. ஹி..ஹி..//

மொத்தமா வாங்கி அப்துல்லா அண்னனுக்கும் கொடுங்க..ஹிஹிஹி.. நன்றி சகா..

//சந்தேக சந்திரசாமி, யோவ் சட்டை பட்டனை எல்லாம் இப்படி பாத்திருக்க? சரி, சரி, புரியுது மூணாவது கதையில வர்ற லேகா சட்டை போடுறவங்களா? :)))//

ஹலோ அத ஏன் என்கிட்ட கேட்கறீங்க? மூணாவது கதையா? அது நிஜங்க..

அத்திரி on November 24, 2008 at 10:54 AM said...

//வெண்பூ,பரிசல்,தாமிரா போன்றவர்களுக்கு உபயோகமா இருக்குமே என்ற நல்லெண்ணத்தில் பகிர்ந்துக் கொள்கிறேன்.//

அப்படியே உங்களுக்கு ஒன்னு ரிசர்வ் பண்ணி வச்சுக்கிடுங்க


எ//ன்னதிது? திருமணம் பற்றி இவ்வளவு விவரங்கள் சொல்கிறேன்!! தாமிரா அண்ணே!!!சீக்கிரம் வந்து என் மனச மாத்துங்க..//

ஊருக்கு போனவரை ஏன் டிஸ்டர்ப் பண்ற, ஒழுங்கா சங்கத்துல சீக்கிரமா சேர்ந்திடு சகா


// 1) திருமணத்திற்கு முன்

2) திருமணத்திற்கு பின்//

நீங்களும் கல்யாணம் பண்ணிப்பாரும்மா அப்பதான் புரியும் எதுக்கு மாறுராங்கோன்னு......

ramesh said...

ஜோக், சந்தேகம், என எல்லாமே அருமை. ரெண்டு நாளா வீட்டுல இருந்த அனுபவிச்ச வலியெல்லாம் இத படிச்சவுடனே போயிடுச்சுங்க.

கார்க்கி on November 24, 2008 at 11:06 AM said...

என்னங்க இது.. ஆண்களுக்காக ஸ்பெஷல் பதிவு போடிருக்கேன். த‌மிழ்மணத்திலும் தம்ளிஷ்லயும் ஓட்டுப் போட மாட்டிங்களா? போங்கப்ப.. இந்த ஆண்களே இப்படித்தான்.. .. குத்துங்க எசமான் குத்துங்க.. ஓட்ட குத்துங்க எசமான் குத்துங்க

ஸ்ரீமதி on November 24, 2008 at 11:07 AM said...

சாரி பதிவு படிக்கல... தலைப்பு பார்த்து தான்... :)) கார்க்கி அண்ணாவுக்கு, நானும் ஒருவனுக்கு, அப்பறம் அருணுக்கு எல்லாம் ஒரு பெரிய 'ஹாய்' சொல்லிட்டு போக வந்தேன்.. பை.. :))

narsim on November 24, 2008 at 11:07 AM said...

சகா, காக்டெய்ல்ன்றத டக்கிளா மாதிரி இருந்துச்சு.. கலக்கல்..

அந்த பட்டன் மேட்டர்.. சட்டைல இருக்குற பட்டனயா பார்துட்டு இருந்தீஙக!!! ஹையோ ஹயோ..


நர்சிம்

கார்க்கி on November 24, 2008 at 11:08 AM said...

@அத்திரி,

//அப்படியே உங்களுக்கு ஒன்னு ரிசர்வ் பண்ணி வச்சுக்கிடுங்க//

அதெல்லாம் ஆச்சு.. நல்ல எண்ண‌ம்ங்க உங்களுக்கு..

/ramesh said...
ஜோக், சந்தேகம், என எல்லாமே அருமை. ரெண்டு நாளா வீட்டுல இருந்த அனுபவிச்ச வலியெல்லாம் இத படிச்சவுடனே போயிடுச்சுங்க.//

அச்சச்சோ..தாய்க்குலங்களிடம் இருக்கு என் இமேஜ் டேமேஜ் ஆயிடுமோ??? நன்றி ரமேஷ்..

narsim on November 24, 2008 at 11:12 AM said...

சகா, காக்டெய்ல்ன்றத டக்கிளா மாதிரி இருந்துச்சு.. கலக்கல்..

அந்த பட்டன் மேட்டர்.. சட்டைல இருக்குற பட்டனயா பார்துட்டு இருந்தீஙக!!! ஹையோ ஹயோ..


நர்சிம்

நானும் ஒருவன் on November 24, 2008 at 11:12 AM said...

"ஸ்ரீமதி said...
சாரி பதிவு படிக்கல... தலைப்பு பார்த்து தான்... :)) கார்க்கி அண்ணாவுக்கு, நானும் ஒருவனுக்கு, அப்பறம் அருணுக்கு எல்லாம் ஒரு பெரிய 'ஹாய்' சொல்லிட்டு போக வந்தேன்.. பை.. :))
"

வாம்மா மின்னல். பெரிய ஹாய்...

அருண் on November 24, 2008 at 11:28 AM said...

வாங்க நானும் ஒருவன். இன்னிக்கு காலையில WAH, அதனால், அடிக்கடி update செய்ய முடியல. மதியம் century or double century அடிப்போம்.

கார்க்கி on November 24, 2008 at 11:29 AM said...

//ஸ்ரீமதி said...
சாரி பதிவு படிக்கல... தலைப்பு பார்த்து தான்... :)) கார்க்கிக்கு, நானும் ஒருவனுக்கு, அப்பறம் அருணுக்கு எல்லாம் ஒரு பெரிய 'ஹாய்' சொல்லிட்டு போக வந்தேன்.. பை.. :))//

ஹாய்..ஹாய்..

/narsim said...
சகா, காக்டெய்ல்ன்றத டக்கிளா மாதிரி இருந்துச்சு.. கலக்கல்..//

நன்றி சகா..

/சட்டைல இருக்குற பட்டனயா பார்துட்டு இருந்தீஙக!!! ஹையோ ஹயோ..//

ஆமாம் சகா.. கடைல வெறும் சட்டைதானே இருக்கு. வேற என்ன செய்யுறது?

அருண் on November 24, 2008 at 11:29 AM said...

வாங்க ப்ரகாஷ், ஸ்ரீமதி அக்கா.

நானும் ஒருவன் on November 24, 2008 at 11:31 AM said...

வாங்க அருண்.. WAHன்னா work at homeஆ?

நானும் ஒருவன் on November 24, 2008 at 11:33 AM said...

//கார்க்கி said...
என்னங்க இது.. ஆண்களுக்காக ஸ்பெஷல் பதிவு போடிருக்கேன். த‌மிழ்மணத்திலும் தம்ளிஷ்லயும் ஓட்டுப் போட மாட்டிங்களா? போங்கப்ப.. இந்த ஆண்களே இப்படித்தான்.. .. குத்துங்க எசமான் குத்துங்க.. ஓட்ட குத்துங்க எசமான் //

பாவம். போட்டுடுங்க. போட்டா நீ போட்டுக் கொடுப்பியா மச்சி? போன மாசம் எங்க வீட்டுல போட்டுக் கொடுத்தியே அப்பை இல்ல..

குசும்பன் on November 24, 2008 at 11:45 AM said...

//பெரிய சண்டைக்குப் பின் //

பெரிய சண்டை என்பதை எதை வைத்து சொல்வது?

1) நேரத்தை வைத்தா?

2) நேரத்தை வைத்து என்றால் குறைந்த நேரத்தில் டேமேஜ் அதிகம் ஆனால் அது எந்த வகையில் வரும்?

3) சேதார மதிப்பை வைத்து என்றால் உள் குத்துவும் அதில் அடக்கமா?

குசும்பன் on November 24, 2008 at 11:48 AM said...

//சந்திராசாமியின் இடம். இந்த வார சந்தேகம்: ஆண்கள் உடுத்தும் சட்டையில் பொத்தான்கள் வலதுபக்கம் இருக்கும் என்பது நாமறிந்ததே. பெண்கள் சட்டையில் அது ஏன் இடது பக்கம் இருக்கிறது?//

ஆண் பெண் முன் நிற்கும் பொழுது பொத்தான்கள் வலது கைக்கு வசதியாக இருக்கும் என்பதால் இருக்குமோ!!!

*************************
இதுபோல் டவுட் கேட்கும் அளவுக்கு நல்லவானாப்பா நீ!!!

prakash on November 24, 2008 at 11:50 AM said...

//வாங்க ப்ரகாஷ்//
வணக்கம் அருண்

குசும்பன் on November 24, 2008 at 11:54 AM said...

SurveySan said...
கடையில் துணி வாங்கும்போது, ஈஸியா, வித்யாசப் படுத்த இருக்கலாம்.//

சர்வேசா பொத்தானை வெச்சுதான் பெண்கள் சட்டையை ஈசியா வித்தியாசபடுத்த முடியுமா? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

அவையடக்கம் கருதி பேசாம போறேன்!

கார்க்கி on November 24, 2008 at 11:54 AM said...

//குசும்பன் said...
//பெரிய சண்டைக்குப் பின் //

பெரிய சண்டை என்பதை எதை வைத்து சொல்வது?

1) நேரத்தை வைத்தா?

2) நேரத்தை வைத்து என்றால் குறைந்த நேரத்தில் டேமேஜ் அதிகம் ஆனால் அது எந்த வகையில் வரும்//


இதை அவரவர் விருப்பதிற்கு விட்டு விடுகிறேன்..

//ஆண் பெண் முன் நிற்கும் பொழுது பொத்தான்கள் வலது கைக்கு வசதியாக இருக்கும் என்பதால் இருக்குமோ!!//

போச்சு.. நான் கடைசியா சொல்லலாம்னு நினைச்சேன்.. சட்டை அவங்க போட்டாலும் கழட்ட போவது நாம‌தானே!!அதான் நமக்கு வசதியா வச்சிருக்காங்க.. பெரிய ஆளுங்க நீங்க‌

குசும்பன் on November 24, 2008 at 11:56 AM said...

"yeah. i too think about that honey. come..today we will do it in proper way ".
//பி.கு: உன் நண்பனுடைய நண்பன் நீ தானே என்று தவறாக நினைப்பவர்கள் சட்டக் கல்லூரி வாசலில் படுக்க வைக்கப்படுவார்கள்.//

ச்சே போலீஸ்க்கு முன்னாடியேவா போப்பா வெட்கமா இருக்கும்!

கார்க்கி on November 24, 2008 at 12:03 PM said...

//ச்சே போலீஸ்க்கு முன்னாடியேவா போப்பா வெட்கமா இருக்கும்!//

அப்போ மத்தவங்க முன்னாடின்ன ஓக்காவா தல? போலிஸாவது கம்ம்னு வேடிக்கை பார்ப்பாங்க..

கார்க்கி on November 24, 2008 at 12:05 PM said...

ங்கொய்யால.. மீன்டும் தமிழ்மணத்தில் சூடான இடுகை.. நம்ம பதிவும் இருக்குஇல்ல..

தமிழ்ப்பறவை on November 24, 2008 at 12:13 PM said...

சூப்பர்... நல்லா பண்றீங்கய்யா திங்கிங்.....
அதுலயும் அந்த பட்டன் மேட்டர், பாக்யராஜ் பட சமாச்சாரம் மாதிரி ஒரு தூக்கலாவே இருக்கு...
அப்புறம் இன்னொரு விஷ்யம் எந்தத் தப்பையுமே, தப்புத்தப்பாய் பண்ணக்கூடாது...

முரளிகண்ணன் on November 24, 2008 at 1:15 PM said...

:-))))))))))))))))

பரிசல்காரன் on November 24, 2008 at 2:04 PM said...

சகா..

நல்லெண்ணையை கைல தேச்சுகிட்டு வெங்காயம் நறுக்கினா கண் எரியாது. இது அனுபவ உண்மை. பபிள்கம் மேட்டர் புதுசா இருக்கு.


அப்பறம்...
உங்க அனுபவத்தை அடுத்தவன் அனுபவம் மாதிரி எழுதறதை ரசிச்சேன்.

SK on November 24, 2008 at 2:07 PM said...

பபிள் கம் மேட்டர் படித்து இருக்கிறேன் :)) ஆனால் எவ்வளவு உண்மை என்று தெரிய வில்லை.

SK on November 24, 2008 at 2:08 PM said...

சட்டை பட்டன் கவனித்தது இல்லை.. கவனிக்கிறேன் :))) இதையே தானே பொழப்ப இருக்கோம்

SK on November 24, 2008 at 2:08 PM said...

சட்டை பட்டன் கவனித்தது இல்லை.. கவனிக்கிறேன் :))) இதையே தானே பொழப்ப இருக்கோம்

SK on November 24, 2008 at 2:08 PM said...

சரி சரி போதும் பதிவை பத்தி எழுதினது..

SK on November 24, 2008 at 2:09 PM said...

அம்பது

கார்க்கி on November 24, 2008 at 2:16 PM said...

//தமிழ்ப்பறவை said...
சூப்பர்... நல்லா பண்றீங்கய்யா திங்கிங்.....
அதுலயும் அந்த பட்டன் மேட்டர், பாக்யராஜ் பட சமாச்சாரம் மாதிரி ஒரு தூக்கலாவே இருக்கு...//

ஹிஹிஹி..

//அப்புறம் இன்னொரு விஷ்யம் எந்தத் தப்பையுமே, தப்புத்தப்பாய் பண்ணக்கூடாது...//

ஒரு வேளை தப்ப தப்பா பண்ணா சரியாயிடும்னு நினைச்சுட்டான் போலிருக்கு..
*********************************

சிரிப்போட போற முரளியை ஆண்கள் வர்க்கம் மன்னிக்காது

கார்க்கி on November 24, 2008 at 2:19 PM said...

// பரிசல்காரன் said...
சகா..

நல்லெண்ணையை கைல தேச்சுகிட்டு வெங்காயம் நறுக்கினா கண் எரியாது. இது அனுபவ உண்மை. பபிள்கம் மேட்டர் புதுசா இருக்கு.//

எண்னெய கைல தேய்ச்சா வழுக்குமே!! அப்புறம் வெங்காயத்தோட விரலையும் சேர்த்து வெட்டிக்கிட்டா பெருங்காயம் ஆகி கண்ணுல தண்ணி மட்டுமில்ல கைல ரத்தமும் வரும். பார்த்துக்கோங்க சகா..


//அப்பறம்...
உங்க அனுபவத்தை அடுத்தவன் அனுபவம் மாதிரி எழுதறதை ரசிச்சேன்.//

இது செல்லாது செல்லாது.. எனக்கு இன்னும் கல்யானம் ஆகல.. வேற ட்ர பண்ணுங்க..

/SK said...
சட்டை பட்டன் கவனித்தது இல்லை.. கவனிக்கிறேன் :))) இதையே தானே பொழப்ப இருக்கோம்//

அப்போ நீங்க நம்ம க்ரூப் தாண்ணே..

குசும்பன் on November 24, 2008 at 2:37 PM said...

////அப்பறம்...
உங்க அனுபவத்தை அடுத்தவன் அனுபவம் மாதிரி எழுதறதை ரசிச்சேன்.//

இது செல்லாது செல்லாது.. எனக்கு இன்னும் கல்யானம் ஆகல.. வேற ட்ர பண்ணுங்க..//

என்ன கொடுமை இது? காப்பிய பத்தி எழுதனும் என்றால் காப்பி தோட்ட அதிபராகதான் இருக்கனுமா, போற போக்கில் பொட்டிக்கடையில் காப்பி குடிச்சவனும் எழுதலாம் சகா!

அருண் on November 24, 2008 at 2:38 PM said...

காக்டெய்லில் சுமாரான கிக் இருக்கு.

அருண் on November 24, 2008 at 2:44 PM said...

// நானும் ஒருவன் said...
வாங்க அருண்.. WAHன்னா work at homeஆ?//

ஆமாங்க. அதே எழவுதான்.

அருண் on November 24, 2008 at 2:58 PM said...

/////பெண்கள் சட்டையில் அது ஏன் இடது பக்கம் இருக்கிறது?////

ஆண்கள் இடது கையினால் பட்டன் போடுவாங்க. பெண்கள் வலது கை அதிகம் Use பண்ணுவதால், இடது பக்கம் இருக்கு. சரியா?

கார்க்கி on November 24, 2008 at 3:07 PM said...

//என்ன கொடுமை இது? காப்பிய பத்தி எழுதனும் என்றால் காப்பி தோட்ட அதிபராகதான் இருக்கனுமா, போற போக்கில் பொட்டிக்கடையில் காப்பி குடிச்சவனும் எழுதலாம் சகா!//


அது சரி.. ஆனா அடுத்த்வன் காபி குடிச்சத பார்க்க மட்டும் செஞ்ச‌வன் எப்படி காபி பத்தி சொல்ல் முட்யும்?

கார்க்கி on November 24, 2008 at 3:08 PM said...

//அருண் said...
காக்டெய்லில் சுமாரான கிக் இருக்கு.

என்னங்க ஒருத்தரு சரக்கு அதிகம்ன்னாரு.. நீங்க கிக் கம்மின்னு சொல்றீங்க..

//ஆண்கள் இடது கையினால் பட்டன் போடுவாங்க. பெண்கள் வலது கை அதிகம் Use பண்ணுவதால், இடது பக்கம் இருக்கு. சரியா?//

பதில் தப்பு. பின்னூட்டத்த படிங்க. குசும்பன் சரியா சொல்லியிருக்காரு

srinithi said...

இனிமேல இந்தப் பக்கம் வருவீங்க?

இனிமேல்தான் கார்க்கி அடிக்கடி வருவோம். படங்களை மாற்றிக் கொண்டே இருங்க.

அருண் on November 24, 2008 at 3:25 PM said...

//Blogger கார்க்கி said...
என்னங்க ஒருத்தரு சரக்கு அதிகம்ன்னாரு.. நீங்க கிக் கம்மின்னு சொல்றீங்க..//

ஆளாளுக்கு கிக் மாறுபடும்.

அருண் on November 24, 2008 at 3:26 PM said...

சிலபேர் சரக்க மோந்து பாத்தாலே Flat ஆயிருவாங்க. சிலபேருக்கு 90, சிலர் Full...

Anonymous said...

கொஞ்சம் அடல்ட்ஸ் ஒன்லி மேட்டர். என நண்பனுடைய நண்பன் ஒருவன் ஜகஜ்ஜால கில்லாடி. நிறைய பெண் நண்பிகள் உண்டு அவனுக்கு. ஒரு நாள் அலுவலக பார்ட்டி முடிந்து லேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது ஹிஹிஹி) என்ற‌ பெண்ணுடன் வீட்டுக்கு வந்தானாம். மறுநாள் அந்தப் பெண் அழைத்து "what we did is not right dear" என்றாளாம். அதற்கு அவன் சொன்னது "yeah. i too think about that honey. come..today we will do it in proper way ".

What a bad english speaking idiots of the stupids of the fools! Send them to VLC, I say! LOL

rapp on November 24, 2008 at 4:27 PM said...

நீங்க சொல்லிட்டா நாங்க வரக்கூடாதா?:):):)

rapp on November 24, 2008 at 4:29 PM said...

//"வெங்காயம் வெட்டும்போது இத மென்னுகிட்டே இருந்தா கண்ணுல தண்ணி வராதுடா".

உண்மைதான். //

நீங்க யாரின் பொருட்டு அந்த அனுபவத்தை பெற்று உண்மையைக் கண்டுணர்ந்தீங்க?:):):)

Anonymous said...

கொஞ்சம் அடல்ட்ஸ் ஒன்லி மேட்டர். என நண்பனுடைய நண்பன் ஒருவன் ஜகஜ்ஜால கில்லாடி. நிறைய பெண் நண்பிகள் உண்டு அவனுக்கு. ஒரு நாள் அலுவலக பார்ட்டி முடிந்து லேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது ஹிஹிஹி) என்ற‌ பெண்ணுடன் வீட்டுக்கு வந்தானாம்.

I don't mind lying infront of the law college beaten up as shown on TV, but I want to know why it's always "my friend did it" when it comes to sexual adventures?!?

Please explain, Mr. Maxim Gorky!

rapp on November 24, 2008 at 4:30 PM said...

//திருமணம் வரை பெண்களுக்கு எதிர்காலம் குறித்த கவலை அதிகம் இருக்குமாம்.//

அதான் சூன்யம்னு தெரிஞ்சிடுச்சே, இனிமே என்னன்னு:):):)

SK on November 24, 2008 at 4:31 PM said...

என்ன ஆச்சு கார்க்கி வெறும் அறுபதுலையே நிக்குது :)

நான் கூட வந்து ஏதோ ஒரு நூறு அடிச்சிட்டு போகலாம்னு பாத்தேன்

rapp on November 24, 2008 at 4:34 PM said...

//உன் நண்பனுடைய நண்பன் நீ தானே என்று தவறாக நினைப்பவர்கள் சட்டக் கல்லூரி வாசலில் படுக்க வைக்கப்படுவார்கள்//

ஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், எவ்ளோ 'பயங்கர' நல்ல யோசனைலாம் உங்களுக்குத் தோனுது?

SK on November 24, 2008 at 4:34 PM said...

// Send them to VLC //

Vlc பிளேயர் பத்தியா சொல்றீங்க :) :)

rapp on November 24, 2008 at 4:35 PM said...

//எனக்கு தெரிந்து இரண்டே இரண்டு சமயத்தில் மட்டும் தான் ஆண்கள் பெண்களை சரியாக புரிந்துக் கொள்வதில்லை. -- -- -- -- -- -- -- -- -- -- 1) திருமணத்திற்கு முன் 2) திருமணத்திற்கு பின்//

நல்லாவே சொல்லிருக்கீங்க. இதோட பின் விளைவுகள விரைவில் அனுபவிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்:):):)

அருண் on November 24, 2008 at 4:56 PM said...

// rapp said...

//எனக்கு தெரிந்து இரண்டே இரண்டு சமயத்தில் மட்டும் தான் ஆண்கள் பெண்களை சரியாக புரிந்துக் கொள்வதில்லை. -- -- -- -- -- -- -- -- -- -- 1) திருமணத்திற்கு முன் 2) திருமணத்திற்கு பின்//

நல்லாவே சொல்லிருக்கீங்க. இதோட பின் விளைவுகள விரைவில் அனுபவிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்:):):)//

raap, அனுபவம் பேசுதா?

கார்க்கி on November 24, 2008 at 5:07 PM said...

//சிலபேர் சரக்க மோந்து பாத்தாலே Flat ஆயிருவாங்க. சிலபேருக்கு 90, சிலர் Fulல்...//

அப்போ என்கிட்ட இன்னும் பெட்டரா எதிர்பார்க்கறீங்க‌...

//I don't mind lying infront of the law college beaten up as shown on TV, but I want to know why it's always "my friend did it" when it comes to sexual adventures?!?

Please explain, Mr. Maxim Goர்க்ய்!//

ஹிஹிஹி.. நிஜமா நடந்தா சந்தோஷ படப்போறோம். கிடைக்கலையேனு ஒரு வருத்தம்தான். இதுக்கு எதுக்கு எல்லாம் இழுக்கறீங்க?.. பாவம் அவரு

கார்க்கி on November 24, 2008 at 5:08 PM said...

// rapp said...
நீங்க சொல்லிட்டா நாங்க வரக்கூடாதா?:):):)//

என்னைக்கு ஆண்கள் பேச்ச நீங்க கேட்டு இருக்கிங்க..:)))))

//நீங்க யாரின் பொருட்டு அந்த அனுபவத்தை பெற்று உண்மையைக் கண்டுணர்ந்தீங்க?:):):)//

பேசிலர் லைஃபுலயும் சமைப்போமில்ல?

//ஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், எவ்ளோ 'பயங்கர' நல்ல யோசனைலாம் உங்களுக்குத் தோனுது?//

ஹிஹிஹி.. நாமெல்லாம் ஜே.கே.ஆர் ரசிகர்கள் இல்லையா?

கார்க்கி on November 24, 2008 at 5:09 PM said...

//நல்லாவே சொல்லிருக்கீங்க. இதோட பின் விளைவுகள விரைவில் அனுபவிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்:):):)//

இது வாழ்த்துறது இல்லைங்க.. சாபம் வுடறது..

//நான் கூட வந்து ஏதோ ஒரு நூறு அடிச்சிட்டு போகலாம்னு பாத்தேன்//

எல்லாம் உஷாராயிட்டாங்க.. நீங்க வந்து போனதக்கப்புறம்தான் அடிப்பாங்கலாம்..

அருண் on November 24, 2008 at 5:20 PM said...

//அப்போ என்கிட்ட இன்னும் பெட்டரா எதிர்பார்க்கறீங்க‌...//

ஆமாங்க. நீங்க ரொம்ப நல்லா எழுதரீங்க. ஒரு உலகத்தரம் வாய்ந்த எழுத்தாளர் கிட்ட நாங்க ரொம்ப அதிகமா எதிர் பாக்கரோம். தப்பா?

கார்க்கி on November 24, 2008 at 5:27 PM said...

//ஆமாங்க. நீங்க ரொம்ப நல்லா எழுதரீங்க. ஒரு உலகத்தரம் வாய்ந்த எழுத்தாளர் கிட்ட நாங்க ரொம்ப அதிகமா எதிர் பாக்கரோம். தப்பா?//

யாரங்கே.. உடனே ரெண்டு ஷாட் டக்கீலா கொண்டு வரவும்..(மக்கா சரியா படிங்க.. அவசரத்துல தப்பு தப்பா படிக்காதீங்க)

அருண் on November 24, 2008 at 5:36 PM said...

இதே rangeல போனீங்கன்னா, உங்களுக்கு ஞான பீட விருது கண்டிப்பா கிடைக்கும்.

மங்களூர் சிவா on November 24, 2008 at 5:38 PM said...

/
வெண்பூ,பரிசல்,தாமிரா போன்றவர்களுக்கு உபயோகமா இருக்குமே என்ற நல்லெண்ணத்தில் பகிர்ந்துக் கொள்கிறேன்.
/

அண்ணாச்சி நம்பள்க்கும் ரொம்ப யூஸ்ஃபுல்லான நியூஸ் இது. இப்பவே கடைக்கு கிளம்பறேன் பபுள்கம் வாங்க!

மங்களூர் சிவா on November 24, 2008 at 5:39 PM said...

//திருமணத்திற்கு பின் செய்யும் சின்ன சின்ன தவறையெல்லாம் ஆண்கள் எளிதில் மறந்துவிடுகிறார்களாம்//

வேற வழி :((

மங்களூர் சிவா on November 24, 2008 at 5:40 PM said...

//
வெண்பூ said...

சந்தேக சந்திரசாமி, யோவ் சட்டை பட்டனை எல்லாம் இப்படி பாத்திருக்க? சரி, சரி, புரியுது மூணாவது கதையில வர்ற லேகா சட்டை போடுறவங்களா? :))))
//

இதுக்கு பெரிய ரிப்பீட்டு

மங்களூர் சிவா on November 24, 2008 at 5:40 PM said...

//
அந்த பட்டன் மேட்டர்.. சட்டைல இருக்குற பட்டனயா பார்துட்டு இருந்தீஙக!!! ஹையோ ஹயோ..
//

ஹா ஹா
:))

மங்களூர் சிவா on November 24, 2008 at 5:41 PM said...

//
குசும்பன் said...

//பெரிய சண்டைக்குப் பின் //

பெரிய சண்டை என்பதை எதை வைத்து சொல்வது?

1) நேரத்தை வைத்தா?

2) நேரத்தை வைத்து என்றால் குறைந்த நேரத்தில் டேமேஜ் அதிகம் ஆனால் அது எந்த வகையில் வரும்?

3) சேதார மதிப்பை வைத்து என்றால் உள் குத்துவும் அதில் அடக்கமா?
//

குசும்பா எனக்கும் இதே டவுட் எல்லாம் இருக்கு :))

விலெகா on November 24, 2008 at 6:24 PM said...

ஆண்கள் உடுத்தும் சட்டையில் பொத்தான்கள் வலதுபக்கம் இருக்கும் என்பது நாமறிந்ததே. பெண்கள் சட்டையில் அது ஏன் இடது பக்கம் இருக்கிறது?

ஹி,ஹி,ஹி எனக்கு தெரியாதுங்க.

விலெகா on November 24, 2008 at 6:27 PM said...

பெண்களுக்கு எதிரான பதிவாக இருப்பதால் இதை நான் புறகணிக்கிறேன்.

விலெகா on November 24, 2008 at 6:28 PM said...

வெண்பூ,பரிசல்,தாமிரா போன்றவர்களுக்கு உபயோகமா இருக்குமே என்ற நல்லெண்ணத்தில் பகிர்ந்துக் கொள்கிறேன்.
நெசமாலுமா!!

விலெகா on November 24, 2008 at 6:31 PM said...

ஓட்டு போட்டுடேங்க,
ஆனா எனக்கு இன்னும் 18 வயது ஆகல:-))

அருண் on November 24, 2008 at 6:40 PM said...

//விலெகா said...
ஓட்டு போட்டுடேங்க,
ஆனா எனக்கு இன்னும் 18 வயது ஆகல:-))//

கள்ள ஓட்டுல்லாம் செல்லாது, செல்லாது..

கார்க்கி on November 24, 2008 at 7:05 PM said...

//அருண் said...
இதே rangeல போனீங்கன்னா, உங்களுக்கு ஞான பீட விருது கண்டிப்பா கிடைக்கும்.//

யாராவது படிச்சிட்டு தூக்கு போட்டுக்க போறாங்க.. கம்ம்னுனு இருப்பா,..

//மங்களூர் சிவா said...
/
அண்ணாச்சி நம்பள்க்கும் ரொம்ப யூஸ்ஃபுல்லான நியூஸ் இது. இப்பவே கடைக்கு கிளம்பறேன் பபுள்கம் வாங்க!//

இவ்ளோ சீக்கிரமாவா? அய்யோ பாவம்..(வழக்கம் போல் குஷி மும்தாஜ் சொல்வது போல படிக்கவும்)

//விலெகா said...
பெண்களுக்கு எதிரான பதிவாக இருப்பதால் இதை நான் புறகணிக்கிறேன்.//

இது ஆண்களுக்கு ஆதரவான் பதிவுதான்..(அதான் பெண்களுக்கு எதிரானாதா?)

கார்க்கி on November 24, 2008 at 7:07 PM said...

// விலெகா said...
ஓட்டு போட்டுடேங்க,
ஆனா எனக்கு இன்னும் 18 வயது ஆகல:‍))//

அப்படியா? அப்பா(விலேகா) நல்லாருக்காரா தம்பி? அவரு ஐ.டியெல்லாம் நீ யூஸ் பண்னக்கூடாது.... உனக்கு ஒன்னு ஆரம்பிச்சுக்கோ..

அருண் on November 24, 2008 at 7:12 PM said...

//யாராவது படிச்சிட்டு தூக்கு போட்டுக்க போறாங்க.. கம்ம்னுனு இருப்பா,..
//
ஹலோ, நா சீரியஸா சொல்ரேங்க. உங்கள மாதிரி கவிதை, கத எழுத இன்னொருத்தர் பொறந்துதான் வரணும்.

நானும் ஒருவன் on November 24, 2008 at 7:23 PM said...

அருண் இருக்கிங்களா? 100 அடிப்போமா?

நானும் ஒருவன் on November 24, 2008 at 7:24 PM said...

"ஹலோ, நா சீரியஸா சொல்ரேங்க. உங்கள மாதிரி கவிதை, கத எழுத இன்னொருத்தர் பொறந்துதான் வரணும்"

ஹலோ என்ன இது? சிரிப்ப அடக்கவே முடியல. எல்லோரும் என்னயே பார்க்கறாங்க.

அருண் on November 24, 2008 at 7:24 PM said...

//நானும் ஒருவன் said...

அருண் இருக்கிங்களா? 100 அடிப்போமா?//

வாங்க நானும் ஒருவன். கண்டிப்பா அடிப்போம்.

அருண் on November 24, 2008 at 7:25 PM said...

//
ஹலோ என்ன இது? சிரிப்ப அடக்கவே முடியல. எல்லோரும் என்னயே பார்க்கறாங்க.//

உங்களுக்கு பொறாமையா இருக்கப்போகுது. அதனால தா சிரிக்கிரீங்க.

அருண் on November 24, 2008 at 7:27 PM said...

கார் கீ 2008ன் Best Blogger அவார்ட் வாங்கறார், பாத்துகிட்டே இருங்க.

நானும் ஒருவன் on November 24, 2008 at 7:27 PM said...

மத்த கும்மியர்கள் எல்லாம் காணோம்? நான் இல்லைன்னா 500 அடிக்கறாங்க.

நானும் ஒருவன் on November 24, 2008 at 7:27 PM said...

நான் தான் 100 அடிப்பேன். நீங்க 500 அடிச்சிங்க இல்ல‌

நானும் ஒருவன் on November 24, 2008 at 7:28 PM said...

100

நானும் ஒருவன் on November 24, 2008 at 7:28 PM said...

100

நானும் ஒருவன் on November 24, 2008 at 7:28 PM said...

100

அருண் on November 24, 2008 at 7:28 PM said...

//நானும் ஒருவன் said...

மத்த கும்மியர்கள் எல்லாம் காணோம்? நான் இல்லைன்னா 500 அடிக்கறாங்க.//

ஹலோ, 550 அடிச்சோம். நல்லா பாருங்க.

நானும் ஒருவன் on November 24, 2008 at 7:28 PM said...

அப்பாடா. நான் தான் 100..

அருண் on November 24, 2008 at 7:29 PM said...

// நானும் ஒருவன் said...
நான் தான் 100 அடிப்பேன். நீங்க 500 அடிச்சிங்க இல்ல‌//

சொல்லி அடிக்கிரீங்க, கில்லி மாதிரி. Congrats!

நானும் ஒருவன் on November 24, 2008 at 7:29 PM said...

"அருண் said...
கார் கீ 2008ன் Best Blogger அவார்ட் வாங்கறார், பாத்துகிட்டே இருங்க"

நீங்க சீரியஸா சொல்றீங்களா? அவன் என் ஃப்ரெண்ட். வாங்கினா எனக்கும் சந்தோஷம்தான்.

நானும் ஒருவன் on November 24, 2008 at 7:30 PM said...

"சொல்லி அடிக்கிரீங்க, கில்லி மாதிரி. Congrஅட்ச்!"

கார்க்கிதான் கில்லி. நான் விக்ரம் ஃபேன்..

அருண் on November 24, 2008 at 7:31 PM said...

//
நீங்க சீரியஸா சொல்றீங்களா? அவன் என் ஃப்ரெண்ட். வாங்கினா எனக்கும் சந்தோஷம்தான்.//

ஆமாங்க. அவரு எனக்கும் ஒரு முகம் பார்க்காத ஃப்ரெண்ட். கண்டிப்பா வாங்கரார் பாருங்க.

அருண் on November 24, 2008 at 7:33 PM said...

//நானும் ஒருவன் said...
கார்க்கிதான் கில்லி. நான் விக்ரம் ஃபேன்..//

சரி, கந்தசாமி மாதிரி. போதுமா?

நானும் ஒருவன் on November 24, 2008 at 7:34 PM said...

/சரி, கந்தசாமி மாதிரி. போதுமா?"

கடுப்பேத்தாதீங்க.அது எப்ப வரும்ன்னே தெரியாம இருக்கோம்.

நானும் ஒருவன் on November 24, 2008 at 7:35 PM said...

"ஆமாங்க. அவரு எனக்கும் ஒரு முகம் பார்க்காத ஃப்ரெண்ட். கண்டிப்பா வாங்கரார் பாருங்"

ஒரு பெரிய மொய்யா எழுதிடுவோம். நீங்களும் வாங்க..

அருண் on November 24, 2008 at 7:35 PM said...

//நானும் ஒருவன் said...
கடுப்பேத்தாதீங்க.அது எப்ப வரும்ன்னே தெரியாம இருக்கோம். //

ஹா ஹா ஹா.

அருண் on November 24, 2008 at 7:36 PM said...

//நானும் ஒருவன் said...
ஒரு பெரிய மொய்யா எழுதிடுவோம். நீங்களும் வாங்க..//

கண்டிப்பா.

நானும் ஒருவன் on November 24, 2008 at 7:39 PM said...

ஓக்கே.அருண். நான் கிளம்பறேன். நாளைக்கு பார்ப்போம்.

அருண் on November 24, 2008 at 7:43 PM said...

//நானும் ஒருவன் said...

ஓக்கே.அருண். நான் கிளம்பறேன்.//

OK, Bye!

Anonymous said...

//யாராவது தீத்துவச்சா தனிப் பதிவா போட்டு சொல்லுங்க. பலரின் நீண்ட நாள் சந்தேகம் இது //
இப்படி ஒன்னு இருக்கா?

இளா...

புதுகை.அப்துல்லா on November 25, 2008 at 6:57 AM said...

மீ த 115 :)

சாரிடா தம்பி.. கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் :(

கார்க்கி on November 25, 2008 at 10:11 AM said...

சதத்துக்கு நன்றி சகாக்களே...

///யாராவது தீத்துவச்சா தனிப் பதிவா போட்டு சொல்லுங்க. பலரின் நீண்ட நாள் சந்தேகம் இது //
இப்படி ஒன்னு இருக்கா?

இளா...//

தெரியாதா? (அப்புறம் நீங்க டிராக்டர் இளாவா?)

//புதுகை.அப்துல்லா said...
மீ த 115 :)

சாரிடா தம்பி.. கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் :(//

பரிசல் ஸ்டைல்ல சொன்னா, எப்ப வ்ர்றீங்கனு நான் பார்க்க மாட்டேன். வந்தீங்களானு தான் பார்ப்பேன்.

வால்பையன் on November 25, 2008 at 11:19 AM said...

//"வெங்காயம் வெட்டும்போது இத மென்னுகிட்டே இருந்தா கண்ணுல தண்ணி வராதுடா". உண்மைதான். வெண்பூ,பரிசல்,தாமிரா போன்றவர்களுக்கு உபயோகமா இருக்குமே என்ற நல்லெண்ணத்தில் பகிர்ந்துக் கொள்கிறேன்.//

உண்மையிலேயே அவர்களுக்கு உபயோகமான தகவல், லிஸ்டில் இன்னும் ச்சின்னபையன், நந்து, கூடிய விரைவில் சித்தார்த் பெயர் விடுபட்டுள்ளது.

(வால்பையனா! அவரு இன்னும் குழந்தையப்பா)

வால்பையன் on November 25, 2008 at 11:22 AM said...

//மறுநாள் அந்தப் பெண் அழைத்து "what we did is not right dear" என்றாளாம். அதற்கு அவன் சொன்னது "yeah. i too think about that honey. come..today we will do it in proper way ".//

உங்க நண்பருக்கு தமிழ் வராதா?
எதோ இன்னைக்கு எங்க ஆபிஸ் மெத்த படித்த சீமான் வந்ததால மொழி பெயர்க்க முடிஞ்சது,
இல்லைனா என் கதி

வால்பையன் on November 25, 2008 at 11:23 AM said...

//உன் நண்பனுடைய நண்பன் நீ தானே என்று தவறாக நினைப்பவர்கள் சட்டக் கல்லூரி வாசலில் படுக்க வைக்கப்படுவார்கள்.//

அதானே நானும் யோசிக்கவேயில்லை

வால்பையன் on November 25, 2008 at 11:25 AM said...

//ஆண்கள் உடுத்தும் சட்டையில் பொத்தான்கள் வலதுபக்கம் இருக்கும் என்பது நாமறிந்ததே. பெண்கள் சட்டையில் அது ஏன் இடது பக்கம் இருக்கிறது?//

அப்படியெல்லாம் இல்லை.
நீங்கள் எதிரில் நின்று அடிக்கடி பார்ப்பதால் அப்படி தெரிகிறது.

கார்க்கி on November 25, 2008 at 11:41 AM said...

//உண்மையிலேயே அவர்களுக்கு உபயோகமான தகவல், லிஸ்டில் இன்னும் ச்சின்னபையன், நந்து, கூடிய விரைவில் சித்தார்த் பெயர் விடுபட்டுள்ளது.

(வால்பையனா! அவரு இன்னும் //

அட இது எல்லோருக்கும்(கலயாண ஆனவங்களுக்கு) பொருந்துமில்லையா?

//உங்க நண்பருக்கு தமிழ் வராதா?
எதோ இன்னைக்கு எங்க ஆபிஸ் மெத்த படித்த சீமான் வந்ததால மொழி பெயர்க்க முடிஞ்சது,
இல்லைனா என் க//

எனக்கும் என் நண்பன் தான் மொழிபெயர்த்து சொனான் சகா..

//அப்படியெல்லாம் இல்லை.
நீங்கள் எதிரில் நின்று அடிக்கடி பார்ப்பதால் அப்படி தெரிகிறது.//

அடுத்த தடவ கடைக்கு போனா பாருங்க.. (சரி சரி.. உங்களுக்கு தலைகீழாத்தானே தெரியும்..ஹிஹிஹிஹி)

ILAYA on November 26, 2008 at 12:58 PM said...

பொத்தான் எங்க எப்படி இருந்தா என்ன ............வேலைய பாருங்கப்பா ...........

ILAYA on November 26, 2008 at 12:59 PM said...

பொத்தான் எங்க எப்படி இருந்தா என்ன ............வேலைய பாருங்கப்பா ...........

 

all rights reserved to www.karkibava.com