Nov 21, 2008

சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டேன்


   காது கிழியும் சத்தத்தின் நடுவே மகிழ்ச்சியாக வேலை செய்திருக்கிறேன். என்னை நானேத் தொட்டுக் கொள்ள யோசிக்கும்படி உடையும் உடலும் அழுக்கான போது வெற்றிப் புன்னகை பூத்திருக்கிறேன். ஓடாத இயந்திரத்தை சரி செய்கிறேன் பேர்வழி என நேரத்தை கடத்தும் போது "கொஞ்சம் நகருங்கள்” என்பேன். "நாங்க பார்த்துக்குறோம் சார்" என்பதை அலட்சியம் செய்து முடித்து காட்டியிருக்கிறேன்.எந்த‌ நாளும் வேலை முடிந்து திரும்பும்போது நிறைவாக உண‌ர்ந்தே சென்றிருக்கிறேன்.

     எது என்னை மாற்றியது எனத் தெரியவில்லை. தகவல் தொழில்நுடபம் என்ற மாயை உலகுக்குள் நுழைய ஏதோ ஒன்று என்னை செலுத்தி இருக்க வேண்டும். சரியாய் ஒரு வருடம்தான் ஆகிறது. இனி என் வாழ்க்கை இங்கேதானோ என்று நினைக்கும் போதுதான் எவ்வ்ளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்று புரிகிறது.

     உற்பத்தி துறையை சேர்ந்த என்னை தகவல் தொழுநுட்பத்திற்கு தத்துக் கொடுத்தவிட்டது காலம். தெரிந்தோ தெரியாமலோ இதுவே என் சபையென்று உறுதி வளர்த்தலைந்தேன். அவ்வபோது தேவைப்படுமென கார்கோ பேன்ட்டின் ஏதோ ஒரு பாக்கெட்டில் ஒரு தூக்கத்துடன் தான் அலுவலகம் நுழைகிறேன்.வேலையின் வேலையை பின்னுக்குத் தள்ளிவிட்டு மின்னஞ்சல்கள் படிப்பதை தலையாய வேலையாக செய்கிறேன். இணையத்தளத்தின் இன்ச் இடுக்குகளில் எல்லாம் போய் தகவல்கள் சேமிக்கிறேன். எந்திரமாகி விட்ட வாழ்க்கையை மறைக்க எந்திரனின் புகைப்படங்கள் தேடுகிறேன்.

    எனக்கு இடப்பட்ட பணியை முடிப்பதற்கு முகமறியாத மனிதன் கான்ஃப்ரன்ஸ் காலில் மிரட்டுகிறான். பத்துக்கு பத்து அறைக்கு நான் வாடகை கொடுத்தாலும் இலவச விருந்தாளியா வாழும் கொசுவுக்கு பயந்து ஓவர்டைம் என்ற பெயரில் அலுவலக நாற்காலியில் குடியிருக்கிறேன். சத்தத்தை வைத்தே மிஷினில் என்ன பிரச்சனை என்று சொல்ல்த் தெரிந்த எனக்கு எத்துணை முறை படித்தும் பிஸ்னஸ் ரிக்வையர்மென்ட்ஸ் புரிவதில்லை.

   இந்த முகமூடி என் மூச்சையே நிறுத்துகிறது. மென்பொருள் தேடும் நான் மெய்ப்பொருள் காண்பது எப்போது?எலியை கையில் பிடித்து நான் பொறியில் சிக்கிக் கொண்டேன். பொட்டித் தட்டும் வேலையிலிருந்து பொட்டி கட்டும் நாளுக்காக காத்திருக்கிறேன்.நான் படித்ததுதான் இயந்திரவியல். ஆனால் இங்கே வாழ்க்கையே இயந்திரவியல்.

555 கருத்துக்குத்து:

«Oldest   ‹Older   1 – 200 of 555   Newer›   Newest»
பாபு on November 21, 2008 at 8:38 AM said...

என்னுடைய நிறுவனத்திலேயே ,உற்பத்தி பிரிவிலிருந்து அலுவலகம் சம்பந்தப்பட்ட வேலைக்கு மாற்றிக்கொண்டு வந்து ,நானும் இதே பிரச்னையில் மாட்டிகொண்டேன்
எல்லாம் சரியாயிடும் ,keep smiling

விஜய் ஆனந்த் on November 21, 2008 at 8:42 AM said...

:-)))...

திடீர்ன்னு வேலை செய்யச்சொல்லீட்டாங்களா??

இந்த டேமேஜருங்களே இப்படித்தான்!!! கவலைப்படாதீங்க...சீக்கிரமே பழையபடி ஆயிடலாம்.

DHANS on November 21, 2008 at 8:44 AM said...

நல்ல வேலை நானும் உங்களை போல மாறலாம் என்று இருந்தேன், உற்பத்தி துறையில் இல்லாவிட்டாலும் இயந்திரவியல் துறையில் விற்பனை பொறியாளராக இருப்பதே மேல் என்று நினைத்து போட்டி தட்டும் வேலையை மறந்து விட்டேன்.

முரளிகண்ணன் on November 21, 2008 at 8:45 AM said...

cool

தமிழ் பிரியன் on November 21, 2008 at 8:49 AM said...

சேம் ஃபீலிங்..:)

வள்ளி said...

தோழரே,
மிக மிக அருமையான பதிவு

ஸ்ரீமதி on November 21, 2008 at 9:52 AM said...

:)))

Anonymous said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

கார்க்கி on November 21, 2008 at 10:12 AM said...

@பாபு,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகா..

/விஜய் ஆனந்த் said...
:-)))...

திடீர்ன்னு வேலை செய்யச்சொல்லீட்டாங்களா??

இந்த டேமேஜருங்களே இப்படித்தான்!!! கவலைப்படாதீங்க...சீக்கிரமே பழையபடி ஆயிடலாம்.//

அடடா.. கண்டுபிடிச்சிட்டிங்க்ளா?

@தன்ஸ்,

அப்படியே இருங்க நண்பரே.. வருகைக்கு நன்றி

அருண் on November 21, 2008 at 10:12 AM said...

சில நேரங்களில் வேலை செய்வதனால் ஏற்படும் தொய்வு இது. பழகப் பழக சரியாகிவிடும். ;)

கார்க்கி on November 21, 2008 at 10:14 AM said...

@முரளி,

என்னை கூல் ஆக சொல்றீங்களா இல்லை பதிவே ரொம்ப கூல்னு(?) சொல்றீங்களா தல?

//தமிழ் பிரியன் said...
சேம் ஃபீலிங்..:)//

சேம் ப்ளட்...

//வள்ளி said...
தோழரே,
மிக மிக அருமையான பதிவு//

முதல் பின்னூட்டட்திற்கு நன்றி வள்ளி

@ஸ்ரீமதி,

காலை வணக்கம்..

@துயா,

என்ன‌ங்க அர்த்தம் இதுக்கு?

அருண் on November 21, 2008 at 10:17 AM said...

Software துரைக்கு நீங்கள் புதியவர், அதனால் தான் இது போன்ற மன அழுத்தம் ஏற்படுகிறது. இப்படியே பழகினால் எல்லாம் சரியாகிவிடும்.

கார்க்கி on November 21, 2008 at 10:18 AM said...

/ அருண் said...
சில நேரங்களில் வேலை செய்வதனால் ஏற்படும் தொய்வு இது. பழகப் பழக சரியாகிவிடும். ;)//

அருண் நீங்கள் நகைச்சுவையாக சொன்னாலும் இதை சொல்ல வேண்டும். வேலை செய்ய நான் தயார். ஆனால் இங்கே வேலை செய்யும் யாருக்கும் ஒரு தன்னிறைவு இருப்பதாக தெரியவில்லை. எனக்கும் அப்படியே. ஏன் என தெரியவில்லை.

prakash on November 21, 2008 at 10:22 AM said...

எனக்கு அப்பவே சந்தேகம் நீ சிங்கப்பூர்ல வேற எதோ வேலை செய்யறதா உன் அண்ணன் சொன்னானேன்னு...

prakash on November 21, 2008 at 10:23 AM said...

பரவாயில்லை விடுப்பா...
உற்பத்தி துறையில் இருந்திருந்தால் வலைப்பதிவு ஆரம்பித்திருப்பாயா?
எல்லாம் நன்மைக்கே.

prakash on November 21, 2008 at 10:26 AM said...

பல நேரங்களில் நாம் எங்கு சென்று சேர வேண்டும் என்று நம்மால் முடிவெடுக்க முடிவதில்லை.
காலமோ அல்லது கடவுளோ வேறு எதோ ஒன்றுதான் அதை செய்கிறது.

அருண் on November 21, 2008 at 10:28 AM said...

//தன்னிறைவு இருப்பதாக தெரியவில்லை. //

கரெக்ட். இப்போது யார் தான் 8 hours வேலை செய்யராங்க? வேல செய்யரது 1 hr, 7 hrs ஒரெ கும்மி (Chatting, Emails, forwards, etc.. etc.. )

அருண் on November 21, 2008 at 10:28 AM said...

//பல நேரங்களில் நாம் எங்கு சென்று சேர வேண்டும் என்று நம்மால் முடிவெடுக்க முடிவதில்லை.
காலமோ அல்லது கடவுளோ வேறு எதோ ஒன்றுதான் அதை செய்கிறது.//

தத்துவ முத்து 10002!

prakash on November 21, 2008 at 10:31 AM said...

//கரெக்ட். இப்போது யார் தான் 8 hours வேலை செய்யராங்க? வேல செய்யரது 1 hr, 7 hrs ஒரெ கும்மி//

ஏய் யாரப்பா அது என்ன பத்தி தப்ப பேசறது :))

கும்க்கி on November 21, 2008 at 10:31 AM said...

பல நேரங்களில் நாம் எங்கு சென்று சேர வேண்டும் என்று நம்மால் முடிவெடுக்க முடிவதில்லை.
காலமோ அல்லது கடவுளோ வேறு எதோ ஒன்றுதான் அதை செய்கிறது.

உண்மை...
முத்தின் தத்துவம் 10003

கும்க்கி on November 21, 2008 at 10:33 AM said...

பிற காசு...
தப்பா யாரும் சொல்லலையே

prakash on November 21, 2008 at 10:34 AM said...

//தத்துவ முத்து 10002!/

சீரியஸா கருத்து சொன்ன கூட காமெடி ஆக்கிடராங்களே ஆண்டவா.....

கும்க்கி on November 21, 2008 at 10:35 AM said...

கார்க்கி சபையில் இருக்கீங்களா?
முந்தைய பதிவில் எனக்கு பதில் சொல்லவில்லையே,....?

:-(((

prakash on November 21, 2008 at 10:36 AM said...

//பிற காசு...
தப்பா யாரும் சொல்லலையே//

கு முக்கி நானும் தப்பா எதுவும் சொல்லலையே:))

கும்க்கி on November 21, 2008 at 10:36 AM said...

அய்யய்யோ.....
மன்னிச்சுக்கங்க.
அந்த மாதிரி எடுத்துக்காதிங்க.

அருண் on November 21, 2008 at 10:37 AM said...

//
ஏய் யாரப்பா அது என்ன பத்தி தப்ப பேசறது //

நான் சொல்வது IT மக்கள் எல்லாரப் பத்தியும் தான். இந்த பழக்கத்தினால் Work Efficiency குறைகிறது.

கும்க்கி on November 21, 2008 at 10:37 AM said...

கு வுக்கும் மு வுக்கும் நடுவில எதொ விடுபட்டுருக்கு பாருங்க...

மிஸஸ்.டவுட் on November 21, 2008 at 10:39 AM said...

இதுக்குப் பேர் தான் சொந்த செலவில் சூன்யம் வச்சிக்கறதா ? அப்போ அடுத்தவங்க செலவில் சூன்யம் வச்சிக்கிரதுனா என்ன கார்க்கி ? அதைப் பத்தியும் ஒரு பதிவு போடலாமே!!!...நல்லா இருக்கு !!!

prakash on November 21, 2008 at 10:41 AM said...
This comment has been removed by the author.
prakash on November 21, 2008 at 10:42 AM said...

//அப்போ அடுத்தவங்க செலவில் சூன்யம் வச்சிக்கிரதுனா என்ன கார்க்கி ? //

அடுத்தவங்க ரெபரென்ஸ்ல IT வேலைக்கு போகறது :))

Ŝ₤Ω..™ on November 21, 2008 at 10:43 AM said...

ம்ம்ம்
:(

prakash on November 21, 2008 at 10:43 AM said...

//கு வுக்கும் மு வுக்கும் நடுவில எதொ விடுபட்டுருக்கு பாருங்க...//

பிரகாஷ் ல கூட ஸ்பேஸ் இருக்கு பாருங்க :))

prakash on November 21, 2008 at 10:45 AM said...

//இந்த பழக்கத்தினால் Work Efficiency குறைகிறது.//
சீரியசா பேசறிங்களா அருண்? இல்ல காமடியா முன்னாடியே சொல்லிடுங்க..

கார்க்கி on November 21, 2008 at 10:45 AM said...

//கும்க்கி said...
கார்க்கி சபையில் இருக்கீங்களா?
முந்தைய பதிவில் எனக்கு பதில் சொல்லவில்லையே,....?//

தல அதை இங்க சொல்ல முடியாம உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கேன். உங்க புரொஃபைலில் இருந்த ஜிமெயில் ஐடிக்கு அனுப்பினேன். பாருங்க.. :(((

கார்க்கி on November 21, 2008 at 10:47 AM said...

//எனக்கு அப்பவே சந்தேகம் நீ சிங்கப்பூர்ல வேற எதோ வேலை செய்யறதா உன் அண்ணன் சொன்னானேன்னு...//

வாங்க அண்ணா... ஆமாம்.. ஒரு வருடம் முன்னால்தான் பொட்டி தட்ட ஆரம்பித்தேன். அப்படியும் சொல்ல முடியாது. நான் consultant தான். அதனால் என் பழைய அனுபவமும் கை கொடுக்கிறது என்பதில் சின்ன மகிழ்ச்சி..

கார்க்கி on November 21, 2008 at 10:50 AM said...

//rakash said...
பரவாயில்லை விடுப்பா...
உற்பத்தி துறையில் இருந்திருந்தால் வலைப்பதிவு ஆரம்பித்திருப்பாயா?
எல்லாம் நன்மைக்கே.//

ஆரம்பித்துருப்பேன். ஒரு வருடம் முன்பே கிரிக்கெட்டை பற்றின் நானும் என் கஸினும் ஆங்கிலத்தில் ஒரு ப்ளாக் தொட்ங்கினோம். தமிழ்மனம் பற்றி பின்புதான் தெரிய வந்தது. இருந்தாலும் இவ்வலவு ஈடுபட்டுடுடன் செய்திருப்பேனானு தெரியல..

//மிஸஸ்.டவுட் said...
இதுக்குப் பேர் தான் சொந்த செலவில் சூன்யம் வச்சிக்கறதா ? அப்போ அடுத்தவங்க செலவில் சூன்யம் வச்சிக்கிரதுனா என்ன கார்க்கி ? அதைப் பத்தியும் ஒரு பதிவு போடலாமே!!!...நல்லா //

வருகைக்கு நன்றி. கூடிய சீக்கிரம் போட்டுடலாம். உங்கள் விருப்பமே முக்கியம்..

//Ŝ₤Ω..™ said...
ம்ம்ம்
:(//

வாங்க சகா

ஸ்ரீமதி on November 21, 2008 at 11:05 AM said...

காலை வணக்கம் கார்க்கி.. :))

narsim on November 21, 2008 at 11:17 AM said...

சகா.. "ஆரம்பிச்சுட்டாண்டா " என்ற வார்த்தையின் ஊடே இதை படியுங்கள்..

எந்த வேலையும், அது நாட்டின் பிரதமர் வேலையாக இருந்தாலும் மூன்றே வாரம் தான்.. அதன் பிறகு அது இயந்திர வாழ்க்கையாகவே தோன்றும்..

மேலாண்மையில் "21டேஸ் மித்" என்ற வார்த்தை உள்ளது.. அதாவது எந்த ஒரு செயலை ஒருவன் 21 நாட்கள் தொடர்ந்து வெற்றிகரமாக செய்கிறானோ அவனால் அதை திறம்பட தொடர்ந்து செய்ய முடியும்.. இதன் தாக்கமே..டி அடிக்ஸன் சென்ட்டர்களில் 21 நாட்கள் கடும் மருந்துகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு தண்ணியடிப்பதை கட்டுப்படுத்த முயல்வார்கள்..

எந்த துறையாக இருந்தாலும்.. சில நாட்களிலோ அல்லது சில மாதங்களிலோ அல்லது சில வருடங்களிலோ ஆயாசம் வந்து விடும் என்பது நிச்சயம்..

அந்த சுய இரக்கத்திற்கு மனதை தயார் படுத்தி கொண்டீர்கள் என்றால் உங்களால் அதே துறையில் முன்னேறுவது என்பது கேள்விக்குறியாகிவிடும் சகா..

சுய இரக்கம் மட்டும் அடையாதீர்கள்..

உங்கள் துறையில்.. இன்னும் சொல்லப்போனால்.. நான் அமரும் நாற்காலி மீது அவ்வளவு பற்றுள்ளவன் நான்.. தினமும் கிளம்பும் முன் என் நாற்காலியை மிகுந்த அக்கறையுடன் அதன் இடத்தில் சரியாக வைத்து விட்டுத்தான் கேபினை மூடுவேன்..

உங்கள் நாற்காலியை காதலியுங்கள்.. நாற்காலி உங்களை இன்னும் உயரமாக காட்டும்..

(மெக்கை மேட்டருக்கு இந்த கொல குத்தா என்று நீங்கள் கேட்பது கேட்கிறது சகா..ரொம்ப ரம்பமா இருந்தா .. ஸாரி ..)

SK on November 21, 2008 at 11:17 AM said...

நோ பீலிங்க்ஸ் யா ..

ஸ்ரீமதி on November 21, 2008 at 11:19 AM said...

me the 40 :)

SK on November 21, 2008 at 11:19 AM said...

நரசிம்

அழகா சொல்லி இருக்கீங்க :)))

SK on November 21, 2008 at 11:19 AM said...

கொய்யால மீ த ௪௦த் போடலாம்னு வந்தா இங்கே ஒரு அம்மணி எனக்கு போட்டியா ??

SK on November 21, 2008 at 11:20 AM said...

ஸ்ரீமதி அம்மணி, ஹலோ போங்க நேத்து படிச்ச பதிவுல இன்னும் பதில் போடலை அதை பொய் பாருங்க...

அதுக்குள்ள நான் இங்கே அம்பது போட்டு வைக்கறேன் :))

SK on November 21, 2008 at 11:30 AM said...

யாரவது இருக்கீங்களா இல்லை தானியா தான் குத்தனுமா :))

SK on November 21, 2008 at 11:30 AM said...

இங்கே ஒரு ஏழு

அங்கே ஒரு பதினாறு யாரு வர்ற என்னோட

prakash on November 21, 2008 at 11:32 AM said...

நான் இருக்கேன் SK

SK on November 21, 2008 at 11:34 AM said...

அப்பா ஒரு கை சேந்தாச்சு ::)))

வாங்க வாங்க

prakash on November 21, 2008 at 11:34 AM said...

இருந்தாலும் நச்ன்னு கரெக்டா வரீங்க போல..

prakash on November 21, 2008 at 11:34 AM said...

49

prakash on November 21, 2008 at 11:34 AM said...

50

SK on November 21, 2008 at 11:35 AM said...

பிரகாஷ் அண்ணே,,

இப்படி செஞ்சுடீங்களே :(

prakash on November 21, 2008 at 11:35 AM said...

போட்டுட்டோம் இல்ல!!!

prakash on November 21, 2008 at 11:36 AM said...

SK 100 நீங்கதான் நான் ஹெல்ப் பண்றேன் !!

SK on November 21, 2008 at 11:36 AM said...

நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ

(ரகுவரன் பாணில படிக்கவும் )

கார்க்கி on November 21, 2008 at 11:36 AM said...

@நர்சிம்,

நீங்க சொன்னதைத்தான் நானும் நினைக்கிறேன். அப்படி ஒரு நிறைவு என் முந்தைய வேலையில் எனக்கு கிடைத்தது. வேலை வாங்கும் பொறுப்பில் இருந்தாலும் நான் இறங்கி வேலை செய்வதை சிலர் நக்கலடித்து இருக்கிறார்கள். ஆனால் என் நிறைவுக்காக அதை செய்து காட்டின்னென். அப்படி ஒரு ஈடுபாடு எனக்கு மட்டுமல்ல, இந்த துறையில் 99% சதவிகித பேருக்கு இல்லை. ஏதோ செய்ய வேண்டும் என்பதற்காக செய்வதாக உண‌ர்கிறேன். நான் சொல்ல வந்தது வச்திகள் குறைவான் அந்த வேலையில் வந்த ஒரு திருப்தி எல்ல சவுகர்யங்களும் இருக்கும் இங்கே கிடைக்க வில்லை என்பதே.

//உங்கள் நாற்காலியை காதலியுங்கள்.. நாற்காலி உங்களை இன்னும் உயரமாக காட்டும்..//

தரையில் அமர்ந்த போது அதை காதலித்த என்னை இந்த பஞ்சு மெத்தை முள்ளாய் குத்துவதாலே இந்தப் பதிவு.

//மெக்கை மேட்டருக்கு இந்த கொல குத்தா என்று நீங்கள் கேட்பது கேட்கிறது சகா..ரொம்ப ரம்பமா இருந்தா .. ஸாரி //

இந்த பெரிய்ய்ய்ய்ய பின்னூட்டம் ரம்பமல்ல. பதிவை மொக்கைனு சொல்லிட்டிங்க பாருங்க. அதுதான் வருத்தம் தல :(((((

SK on November 21, 2008 at 11:37 AM said...

அண்ணே காலைல ஏழு மணிக்கு எந்திரிச்சு வந்து கார்க்கி பதிவுல கும்மி அடிச்சிட்டு இருக்கேன் .. நீங்க இன்னும் ஒரு அம்பதுக்கு ஆள் செத்த எப்படினே :)

prakash on November 21, 2008 at 11:37 AM said...

ஏன் சார் வேலை இருக்கா?

SK on November 21, 2008 at 11:38 AM said...

// தரையில் அமர்ந்த போது அதை காதலித்த என்னை இந்த பஞ்சு மெத்தை முள்ளாய் குத்துவதாலே இந்தப் பதிவு. //

:)))


// இந்த பெரிய்ய்ய்ய்ய பின்னூட்டம் ரம்பமல்ல. பதிவை மொக்கைனு சொல்லிட்டிங்க பாருங்க. அதுதான் வருத்தம் தல :((((( //


:)))))))))))))))))))))))))

கார்க்கி on November 21, 2008 at 11:39 AM said...

// SK said...
நோ பீலிங்க்ஸ் யா ..
//

வாங்க சகா... நீங்க சொன்னா சரி.. இனி குஜால்தான்.. ஸ்டார்ட் மீஸீக்

SK on November 21, 2008 at 11:39 AM said...

பிரகாஷ் அண்ணே அப்படியே கார்க்கியோட முந்தைய பதிவுல பொய் ஒரு வேலை பாதில விட்டுட்டு வந்து இருகோம் முடிச்சிட்டு வந்துடலாம் வாரீங்களா

அருண் on November 21, 2008 at 11:40 AM said...

வந்தாச்சு. வந்தாச்சு.

prakash on November 21, 2008 at 11:42 AM said...

//பிரகாஷ் அண்ணே //

அண்ணன் எல்லாம் வேணாம் SK.
இங்கயே கும்மலாமே

prakash on November 21, 2008 at 11:43 AM said...

//வந்தாச்சு. வந்தாச்சு.//

வாங்க பங்காளி ...

ஸ்ரீமதி on November 21, 2008 at 11:44 AM said...

//SK said...
ஸ்ரீமதி அம்மணி, ஹலோ போங்க நேத்து படிச்ச பதிவுல இன்னும் பதில் போடலை அதை பொய் பாருங்க...

அதுக்குள்ள நான் இங்கே அம்பது போட்டு வைக்கறேன் :))//

எந்த கமெண்ட்க்கு அண்ணா?? நான் எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டதான் ஞாபகம்.. :))

கார்க்கி on November 21, 2008 at 11:45 AM said...

//அருண் said...
வந்தாச்சு. வந்தாச்சு//

அதானே.. பென்ஸு BMW எல்லாம் வந்தாச்சு லம்போர்கினி இன்னும் வரலையேனு பார்த்தேன்..

அருண் on November 21, 2008 at 11:51 AM said...

//அதானே.. பென்ஸு BMW எல்லாம் வந்தாச்சு லம்போர்கினி இன்னும் வரலையேனு பார்த்தேன்..//

ஒரு மீட்டிங் இருந்தது. அதான் லேட்.

அருண் on November 21, 2008 at 11:52 AM said...

இதுல பென்ஸ் யாரு, BMW யாரு?

கார்க்கி on November 21, 2008 at 11:54 AM said...

//அருண் said...
இதுல பென்ஸ் யாரு, BMW யாரு?//

குத்து மதிப்ப நீங்களே சொல்லுங்க.. நான் யாரையும் மனசுல வச்சு சொல்லல..

SK on November 21, 2008 at 11:54 AM said...

ஸ்ரீமதி : உங்கள் பதிவை பார்க்கவும்

அருண் : ஓகே

பிரகாஷ் : டபுள் ஓகே

கார்க்கி : சூப்பர்

prakash on November 21, 2008 at 11:55 AM said...

SK ஒன்னும் புரியல...

அருண் on November 21, 2008 at 11:56 AM said...

SK, அப்போ நீங்க?

SK on November 21, 2008 at 11:57 AM said...

அருண் : என்னது நானு

prakash on November 21, 2008 at 11:57 AM said...

நான் ஹுண்டாய் சான்ட்ரோ என்பதை இங்கே தன்னடக்கத்துடன்..... ஹி ஹி

SK on November 21, 2008 at 11:57 AM said...

பிரகாஷ் : என்ன புரியலை :))

SK on November 21, 2008 at 11:59 AM said...

கார்க்கி நீங்க போன பதிவுல சொன்னதை நம்ம ரெண்டு பெரும் பேசி தீத்துக்கலாம் சரியா :))

அருண் on November 21, 2008 at 11:59 AM said...

@கார் கீ,
குத்து மதிப்ப நீங்களே சொல்லுங்க.. நான் யாரையும் மனசுல வச்சு சொல்லல..//

பென்ஸ் = ப்ரகாஷ்
BMW = SK ??

அப்போ ஸ்ரீமதி அம்பாசிடரா??

SK on November 21, 2008 at 12:01 PM said...

// பென்ஸ் = ப்ரகாஷ்
BMW = SK ??

அப்போ ஸ்ரீமதி அம்பாசிடரா?? //

நீங்க இப்போ அமைதியா இருக்கற அம்பச்சிடர் சாரி ஸ்ரீமதி'ய வம்புக்கு இழுக்கறீங்க :))

அம்மணி நான் இதுக்கு பொறுப்பு இல்லை

அருண் on November 21, 2008 at 12:04 PM said...

//நீங்க இப்போ அமைதியா இருக்கற அம்பச்சிடர் சாரி ஸ்ரீமதி'ய வம்புக்கு இழுக்கறீங்க :))
//

ஹா ஹா ஹா. என்னய திட்டி ஒரு கவித எழுதிற போராங்க.

prakash on November 21, 2008 at 12:04 PM said...

//அப்போ ஸ்ரீமதி அம்பாசிடரா??//

பிராண்ட் அம்பாசடரா??
பெரிய போஸ்ட்???

SK on November 21, 2008 at 12:05 PM said...

// ஹா ஹா ஹா. என்னய திட்டி ஒரு கவித எழுதிற போராங்க. //

அவுங்க திட்டி எல்லாம் கவிதை எழுத மாட்டாங்கோ

அப்படி தான்னு நினைக்குறேன்

prakash on November 21, 2008 at 12:06 PM said...

இந்த கார்க்கி என்ன ஸ்டார்ட் மியூசிக் சொல்லிட்டு எங்கயாவது போயிடறாரு?

SK on November 21, 2008 at 12:06 PM said...

// பிராண்ட் அம்பாசடரா??
பெரிய போஸ்ட்??? //

அவுங்க இங்கே இருகாங்கலான்னு தெரியலை..

இருந்த நம்மள பிச்சு போடுவாங்க பிச்சு

SK on November 21, 2008 at 12:08 PM said...

//// இந்த கார்க்கி என்ன ஸ்டார்ட் மியூசிக் சொல்லிட்டு எங்கயாவது போயிடறாரு? ////

அவரு சோ. சே. சூ. 'கு மருந்து போட போய் இருப்பாரு :))))))

அருண் on November 21, 2008 at 12:08 PM said...

//இந்த கார்க்கி என்ன ஸ்டார்ட் மியூசிக் சொல்லிட்டு எங்கயாவது போயிடறாரு?//

அவரு ஒரே வருத்தமா இருக்காருங்க. அதான் டீ/காபி சாப்பிட போயிருப்பார்.

SK on November 21, 2008 at 12:10 PM said...

// அவரு ஒரே வருத்தமா இருக்காருங்க. அதான் டீ/காபி சாப்பிட போயிருப்பார். //

ஒரே ஒரு வருத்தம் தானே :)) அதுக்கு என் இம்புட்டு பீளிங்க்சு

அருண் on November 21, 2008 at 12:11 PM said...

prakash said...
//பிராண்ட் அம்பாசடரா??பெரிய போஸ்ட்???//

எந்த பிராண்டுக்கு அம்பாசிடர்? நா சொன்னது கார்.

SK on November 21, 2008 at 12:11 PM said...

சகாக்கல

ஜஸ்ட் ஸ்வீட் சிக்ஸ்டீன் தேரே.. முடிச்சிட்டு நான் கெளம்புறேன்

கொஞ்சமாவது பொழப்ப பாக்கணும் :))

prakash on November 21, 2008 at 12:12 PM said...

//சோ. சே. சூ. 'கு மருந்து போட போய் இருப்பாரு//
சோ மருந்து கடையா வச்சிருக்காரு?

prakash on November 21, 2008 at 12:14 PM said...

//எந்த பிராண்டுக்கு அம்பாசிடர்? நா சொன்னது கார்.//
அது காமடிப்பா.

SK on November 21, 2008 at 12:15 PM said...

// சோ மருந்து கடையா வச்சிருக்காரு //

ஹி ஹி ஹி ஹி ஹி

// அது காமடிப்பா.//

ஹி ஹி ஹி ஹி ஹி

அருண் on November 21, 2008 at 12:16 PM said...

//prakash said...
அது காமடிப்பா.//

அப்படியா? சொல்லவே இல்ல??

SK on November 21, 2008 at 12:17 PM said...

// அப்படியா? சொல்லவே இல்ல?? //

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி

SK on November 21, 2008 at 12:17 PM said...

8 more

SK on November 21, 2008 at 12:18 PM said...

7 more

SK on November 21, 2008 at 12:18 PM said...

6 more

அருண் on November 21, 2008 at 12:18 PM said...

////prakash said...
அது காமடிப்பா.////

இன்னிமே காமடி பண்றதுனா, முன்னாடியே சொல்லிட்டு செய்யுங்க.

SK on November 21, 2008 at 12:18 PM said...

5 more

அருண் on November 21, 2008 at 12:18 PM said...

100

அருண் on November 21, 2008 at 12:18 PM said...

100

SK on November 21, 2008 at 12:18 PM said...

100

அருண் on November 21, 2008 at 12:19 PM said...

Congrats SK.

SK on November 21, 2008 at 12:19 PM said...

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி


அருண் நோ நோ .. நாட் திஸ் டைம் யா

prakash on November 21, 2008 at 12:20 PM said...

SK மோர் விக்கறாருப்பா. யாருக்கு வேணும் :):)

SK on November 21, 2008 at 12:20 PM said...

danke Schoen :))

prakash on November 21, 2008 at 12:21 PM said...

Congrats SK.
எப்படி சொன்ன மாதிரி ஹெல்ப் பண்ணேன் பாத்திங்களா?

SK on November 21, 2008 at 12:22 PM said...

சரி நான் போய் இன்னைகான வேலைய பாக்குறேன் :)))

மனச்சாட்சி இப்போவே ரொம்ப குத்துது

அருண் on November 21, 2008 at 12:23 PM said...

//prakash said... Congrats SK.
எப்படி சொன்ன மாதிரி ஹெல்ப் பண்ணேன் பாத்திங்களா?//

கூட்டு சதி பண்ணாதிங்கப்பா.

prakash on November 21, 2008 at 12:23 PM said...

//இன்னிமே காமடி பண்றதுனா, முன்னாடியே சொல்லிட்டு செய்யுங்க.//
இதெல்லாமா சொல்லிக்குவாங்க..
நீங்க சொல்றத நான் காமடின்னு சொல்வேன்
நான் சொல்றத நீங்க காமடின்னு சொல்லணும்
அதுதானே கும்மி :))

அருண் on November 21, 2008 at 12:25 PM said...

//prakash said...

//இன்னிமே காமடி பண்றதுனா, முன்னாடியே சொல்லிட்டு செய்யுங்க.//
இதெல்லாமா சொல்லிக்குவாங்க..
நீங்க சொல்றத நான் காமடின்னு சொல்வேன்
நான் சொல்றத நீங்க காமடின்னு சொல்லணும்
அதுதானே கும்மி :))//

ஆமாங்க. கும்மி வாழ்க.

prakash on November 21, 2008 at 12:25 PM said...

//மனச்சாட்சி இப்போவே ரொம்ப குத்துது//
அதைஎல எங்க வேலை செய்ய வரும்போது கூப்பிட்டு வறிங்க

ஸ்ரீமதி on November 21, 2008 at 12:26 PM said...

ஹலோ இங்க யார் என்னவெச்சு காமெடி பண்ணது??

prakash on November 21, 2008 at 12:28 PM said...

//ஹலோ இங்க யார் என்னவெச்சு காமெடி பண்ணது??//

யாருப்பா அது. யாரு அது?
மரியாதையா சொல்லிடுங்க பிச்சிபுடுவேன் பிச்சி

அருண் on November 21, 2008 at 12:28 PM said...

// ஸ்ரீமதி said...
ஹலோ இங்க யார் என்னவெச்சு காமெடி பண்ணது??/

வாங்க ஸ்ரீமதி. ரொம்ப லேட்டா வரீங்க?

rapp on November 21, 2008 at 12:31 PM said...

//:-)))...

திடீர்ன்னு வேலை செய்யச்சொல்லீட்டாங்களா??

இந்த டேமேஜருங்களே இப்படித்தான்!!! கவலைப்படாதீங்க...சீக்கிரமே பழையபடி ஆயிடலாம்.//

வழிமொழிகிறேன்:):):)

அருண் on November 21, 2008 at 12:31 PM said...

Lunch break!

rapp on November 21, 2008 at 12:33 PM said...

அதுக்குத்தான் கம்முன்னு ஜாலி போஸ்ட், கருத்துக்குத்து போஸ்ட்கள்னு இருக்கணும், வீகென்ட் இலக்கிய போஸ்டெல்லாம் போட்டு எங்கள குமுறுனீங்கல்ல அதான், வேலை செய்ய சொல்லிட்டாங்க:):):)

narsim on November 21, 2008 at 12:39 PM said...

சகா.. மொக்கை போட்டவன் என்ற வார்த்தையை பார்த்து அதைச் சொன்னேன்.. பிறகுதான் கவனித்தேன் அது லேபிள் இல்லை என்று.. அந்த வார்த்தையை எடுத்து விடுங்கள்!!

rapp on November 21, 2008 at 12:46 PM said...

இதுக்குத்தான், கடமைய எருமையாட்டம் செய்யாம, அப்டி செய்ய சொல்றவனை எருமைன்னு முடிவுக்கட்டி உங்க போக்குல இருக்கணும்:):):)

வால்பையன் on November 21, 2008 at 12:56 PM said...

//வாழ்க்கையே இயந்திரவியல்.//

எத படிச்சாலும் வாழ்க்கை இயந்திரம் தான் சகா!
அதுக்கு தான் என்ன மாதிரி படிக்காமயே இருக்கனும்கிரது

கார்க்கி on November 21, 2008 at 1:08 PM said...

இன்னைக்கும் சதமா? நன்றி நண்பர்களே...

//அதுக்குத்தான் கம்முன்னு ஜாலி போஸ்ட், கருத்துக்குத்து போஸ்ட்கள்னு இருக்கணும், வீகென்ட் இலக்கிய போஸ்டெல்லாம் போட்டு எங்கள குமுறுனீங்கல்ல அதான், வேலை செய்ய சொல்லிட்டாங்க:):):)//

தலைவி நீங்க சொன்ன மாதிரி. அது எல்லாம் வீக் எண்ட் போஸ்ட். வீட்டுல இருந்துதானே எழுதினேன். :)))).. இனிமேல எழுதல..(அதுக்கு வேற காரனம்)

//narsim said...
சகா.. மொக்கை போட்டவன் என்ற வார்த்தையை பார்த்து அதைச் சொன்னேன்.. பிறகுதான் கவனித்தேன் அது லேபிள் இல்லை என்று.. அந்த வார்த்தையை //

தல, இந்த பதிவின் கரு மொக்கை இல்லன்னாலும் நான் மொக்கையாத்தானே எழுதறேன்.. இருக்கட்டுமே!!!

கார்க்கி on November 21, 2008 at 1:10 PM said...

//rapp said...
இதுக்குத்தான், கடமைய எருமையாட்டம் செய்யாம, அப்டி செய்ய சொல்றவனை எருமைன்னு முடிவுக்கட்டி உங்க போக்குல இருக்கணும்:):):)//

ஆஹா.. அருமையா இருக்கு...

//வால்பையன் said...
//வாழ்க்கையே இயந்திரவியல்.//

எத படிச்சாலும் வாழ்க்கை இயந்திரம் தான் சகா!
அதுக்கு தான் என்ன மாதிரி படிக்காமயே இருக்கனும்கிரது//

சகா, காக்க காக்க படத்துல ஜோதிகா சூரியாகிட்ட‌ ஒன்னு சொல்வாங்க. "யாருக்கு அடிபட்டு கிடந்தாலும் நீங்க அப்படித்தான் செஞ்சிருப்பீங்க. ஆனா அன்னைக்கு உங்க மடியில யாருமில்ல. நான் மட்டும் தான் இருந்தேன்".. அதே மாதிரி எங்க இருந்தாலும் வாழ்க்கை அபப்டி இருக்கலாம். ஆனா நான் இங்கதானே இருக்கென். அதனால் இதத்தான் சொல்ல முடியுது..

ஸ்ரீமதி on November 21, 2008 at 1:53 PM said...

//காக்க காக்க படத்துல ஜோதிகா சூரியாகிட்ட‌ ஒன்னு சொல்வாங்க. "யாருக்கு அடிபட்டு கிடந்தாலும் நீங்க அப்படித்தான் செஞ்சிருப்பீங்க. ஆனா அன்னைக்கு உங்க மடியில யாருமில்ல. நான் மட்டும் தான் இருந்தேன்"..//

So???

கார்க்கி on November 21, 2008 at 1:57 PM said...

// ஸ்ரீமதி said...
//காக்க காக்க படத்துல ஜோதிகா சூரியாகிட்ட‌ ஒன்னு சொல்வாங்க. "யாருக்கு அடிபட்டு கிடந்தாலும் நீங்க அப்படித்தான் செஞ்சிருப்பீங்க. ஆனா அன்னைக்கு உங்க மடியில யாருமில்ல. நான் மட்டும் தான் இருந்தேன்"..//

So???
//


சகா, காக்க காக்க படத்துல ஜோதிகா சூரியாகிட்ட‌ ஒன்னு சொல்வாங்க. "யாருக்கு அடிபட்டு கிடந்தாலும் நீங்க அப்படித்தான் செஞ்சிருப்பீங்க. ஆனா அன்னைக்கு உங்க மடியில யாருமில்ல. நான் மட்டும் தான் இருந்தேன்".. அதே மாதிரி எங்க இருந்தாலும் வாழ்க்கை அபப்டி இருக்கலாம். ஆனா நான் இங்கதானே இருக்கென். அதனால் இதத்தான் சொல்ல முடியுது..

prakash on November 21, 2008 at 2:01 PM said...

////காக்க காக்க படத்துல ஜோதிகா சூரியாகிட்ட‌ ஒன்னு சொல்வாங்க. "யாருக்கு அடிபட்டு கிடந்தாலும் நீங்க அப்படித்தான் செஞ்சிருப்பீங்க. ஆனா அன்னைக்கு உங்க மடியில யாருமில்ல. நான் மட்டும் தான் இருந்தேன்"..//

So???//

கார்க்கி சூர்யா மாதிரின்னு அர்த்தம் ...

ஸ்ரீமதி on November 21, 2008 at 2:08 PM said...

//கார்க்கி said...
// ஸ்ரீமதி said...
//காக்க காக்க படத்துல ஜோதிகா சூரியாகிட்ட‌ ஒன்னு சொல்வாங்க. "யாருக்கு அடிபட்டு கிடந்தாலும் நீங்க அப்படித்தான் செஞ்சிருப்பீங்க. ஆனா அன்னைக்கு உங்க மடியில யாருமில்ல. நான் மட்டும் தான் இருந்தேன்"..//

So???
//


சகா, காக்க காக்க படத்துல ஜோதிகா சூரியாகிட்ட‌ ஒன்னு சொல்வாங்க. "யாருக்கு அடிபட்டு கிடந்தாலும் நீங்க அப்படித்தான் செஞ்சிருப்பீங்க. ஆனா அன்னைக்கு உங்க மடியில யாருமில்ல. நான் மட்டும் தான் இருந்தேன்".. அதே மாதிரி எங்க இருந்தாலும் வாழ்க்கை அபப்டி இருக்கலாம். ஆனா நான் இங்கதானே இருக்கென். அதனால் இதத்தான் சொல்ல முடியுது..//

அண்ணா என்னதிது ச்சின்னப்புள்ளத்தனமா அதே கமெண்ட்ட அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணிருக்கீங்க?? :)))

ஸ்ரீமதி on November 21, 2008 at 2:11 PM said...

//prakash said...
////காக்க காக்க படத்துல ஜோதிகா சூரியாகிட்ட‌ ஒன்னு சொல்வாங்க. "யாருக்கு அடிபட்டு கிடந்தாலும் நீங்க அப்படித்தான் செஞ்சிருப்பீங்க. ஆனா அன்னைக்கு உங்க மடியில யாருமில்ல. நான் மட்டும் தான் இருந்தேன்"..//

So???//

கார்க்கி சூர்யா மாதிரின்னு அர்த்தம் ...//

அவர் சொல்ல வரத பார்த்தா அவர் ஜோதிகா மாதிரின்னு இல்ல நினைச்சேன்... ஐ மீன் அவங்களுக்கு அடிப்பட்டதும் அண்ணா வேலைல கஷ்டப்படறதும்... :))

அருண் on November 21, 2008 at 2:21 PM said...

//...//

அவர் சொல்ல வரத பார்த்தா அவர் ஜோதிகா மாதிரின்னு இல்ல நினைச்சேன்... ஐ மீன் அவங்களுக்கு அடிப்பட்டதும் அண்ணா வேலைல கஷ்டப்படறதும்... :))//

அப்போ நீங்க ஜோதிகாவா?

ஸ்ரீமதி on November 21, 2008 at 2:34 PM said...

//அருண் said...
//...//

அவர் சொல்ல வரத பார்த்தா அவர் ஜோதிகா மாதிரின்னு இல்ல நினைச்சேன்... ஐ மீன் அவங்களுக்கு அடிப்பட்டதும் அண்ணா வேலைல கஷ்டப்படறதும்... :))//

அப்போ நீங்க ஜோதிகாவா?//

யார கேட்கறீங்க??

அருண் on November 21, 2008 at 2:38 PM said...

//யார கேட்கறீங்க??//

உங்களத் தாங்க.

ஸ்ரீமதி on November 21, 2008 at 2:53 PM said...

//அருண் said...
//யார கேட்கறீங்க??//

உங்களத் தாங்க//

நான் கார்க்கி அன்னாவதான் ஜோதிகா கேரக்டரோட கம்பேர் பண்ணேன்..

கும்க்கி on November 21, 2008 at 2:55 PM said...

prakash இருக்கீங்களா..?

கும்க்கி on November 21, 2008 at 2:57 PM said...

படம் பார்த்து ரொம்ப நாளாச்சு...
அன்னி மரிச்சி போயா..

prakash on November 21, 2008 at 2:57 PM said...

//prakash இருக்கீங்களா..?//
இதோ வந்துட்டேன் சார்..

கும்க்கி on November 21, 2008 at 2:57 PM said...

என்ன கருத்து பரிமாற்றம் நடக்குது இங்க..?

அருண் on November 21, 2008 at 2:59 PM said...

//நான் கார்க்கி அன்னாவதான் ஜோதிகா கேரக்டரோட கம்பேர் பண்ணேன்..//

ஓ.. நா அவரு சூர்யான்னு நினைச்சேன்.

prakash on November 21, 2008 at 2:59 PM said...

//படம் பார்த்து ரொம்ப நாளாச்சு...
அன்னி மரிச்சி போயா..//

இது என்ன உலக திரைப்படமா? எந்த மொழி :))

அருண் on November 21, 2008 at 3:00 PM said...

// கும்க்கி said...
என்ன கருத்து பரிமாற்றம் நடக்குது இங்க..?//

எல்லாரும் உண்மைய பேசராங்க.

அருண் on November 21, 2008 at 3:06 PM said...

//இது என்ன உலக திரைப்படமா? எந்த மொழி :)) //

எல்லாம் மொளன மொழிதான்.

prakash on November 21, 2008 at 3:07 PM said...

//என்ன கருத்து பரிமாற்றம் நடக்குது இங்க..?//
அதாவது 90களின் ஆரம்பத்தில் உலக கவனத்தை தன் பக்கம் திருப்பிய நடிகர் சூர்யாவை நம் கார்க்கியுடன் ஒப்பிட்டு பேசிகொன்டிருகிறோம்...

ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பபா

கார்க்கி on November 21, 2008 at 3:11 PM said...

//prakash said...
//என்ன கருத்து பரிமாற்றம் நடக்குது இங்க..?//
அதாவது 90களின் ஆரம்பத்தில் உலக கவனத்தை தன் பக்கம் திருப்பிய நடிகர் சூர்யாவை நம் கார்க்கியுடன் ஒப்பிட்டு பேசிகொன்டிருகிறோம்...

ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பபா
//

ஏன் இந்த கொலைவெறி????????

கார்க்கி on November 21, 2008 at 3:13 PM said...

/எல்லாம் மொளன மொழிதான்//

அதுசரி.. இது என்ன மொழி அருண்?(மெளன மொழின்னு சொல்லுங்க)

prakash on November 21, 2008 at 3:17 PM said...

கும்க்கி என்னை கூப்பிட்டு நீங்க எங்க போனிங்க?

prakash on November 21, 2008 at 3:19 PM said...

//ஏன் இந்த கொலைவெறி????????//

உனக்காக இது கூட செய்யலன்னா எப்படிப்பா

கும்க்கி on November 21, 2008 at 3:26 PM said...

அன்னா நான் சார் அல்லாம் அல்லீங்கோ சாரி இல்லீங்கோ.

கும்க்கி on November 21, 2008 at 3:28 PM said...

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
சூர்யா வேண்டாம் ...கார்திக்கோட வேனா ஒப்பிடலாம்.

கார்க்கி on November 21, 2008 at 3:29 PM said...

கார்த்திக்கா? நான் என்னங்க பாவம் செஞ்சேன்? வானும்ன்னா செந்தில் நு சொல்லுங்க‌

dharshini on November 21, 2008 at 3:30 PM said...

இத படிச்சதும் எனக்கு நியாபகத்துக்கு வந்தது,
கணையாழியில்(கடைசி பக்கங்கள்‍ சுஜாதா)வில் படித்தது... இது அவர் எழுதவில்லை, அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் எழுதியது.

"பாட்ஷா" படத்தின் "ஆட்டோகாரன்" மெட்டில் பாடவும்...

நான் software காரன் software காரன்
நாலும் தெரிஞ்ச PC காரன்
mainframeல COBOL காரன்
இன்டெர்னெட்ல java காரன்
cut and pasteல வேலைக்காரன்
logic உள்ள மூளைகாரன்
நான் எப்பவுமே bodyshopping உறவுகாரன்டா
நான் எப்பவுமே bodyshopping உறவுகாரன்டா
Y2K nnaஅஜக்குதான் Y2K nna குமுக்குதான்
project பெரிசாச்சு CODE mபெரிசாச்சு
Bugஅ எதிர்பாத்து பாதி வயசாச்சு
Reviewபடபடக்கும் நேரத்திலே
E-mailவிண்டோவின் ஓரத்திலே
Y2K nnaஅஜக்குதான் Y2k nnaகுமுக்குதான்
Y2k nnaஅஜக்குதான் Y2k nnaகுமுக்குதான்
நான் H1 laஇலவசமா போறேன்மா
உன் பிள்ளைக்கொரு B1 வாங்கித் தாரேம்மா
நம்பி வந்து பாரு இது நம்ம softwareu
microsoft projectu
windows nnu peru....................
#########################
***********************
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
?????????????????????????????

ஆளை விடுங்க....

என்னங்க்கண்ணா உங்க நிலைமை இப்படி ஆகிபோச்சே!!
:(

SK on November 21, 2008 at 3:31 PM said...

கார்க்கியை அஜித் தவிர யாரோட ஒப்பிட்டாலும் என்னால் ஒத்துக்கொள்ள முடியாது :))))

SK on November 21, 2008 at 3:31 PM said...

me the 150

prakash on November 21, 2008 at 3:31 PM said...

//ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
சூர்யா வேண்டாம் ...கார்திக்கோட வேனா ஒப்பிடலாம்.//

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவரையா சொல்றிங்க :))

SK on November 21, 2008 at 3:31 PM said...

me the 150

SK on November 21, 2008 at 3:33 PM said...

ஜஸ்ட் மிஸ் யா

இட்ஸ் ஆல் த இன் த கேம்.. வாழ்த்துக்கள் பிரகாஷ்

கார்க்கி on November 21, 2008 at 3:33 PM said...

//என்னங்க்கண்ணா உங்க நிலைமை இப்படி ஆகிபோச்சே!!
:(//

வெந்தப் புண்ணுல வேலை பாய்ச்சினா பரவாயில்ல.. நீ ராக்கெட்ட விடுறேயேமா!!!1

கும்க்கி on November 21, 2008 at 3:33 PM said...

அஜித்தாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ?

ஸ்ரீமதி on November 21, 2008 at 3:33 PM said...

:))

prakash on November 21, 2008 at 3:34 PM said...

50 களின் 100 களின் நெருக்கத்தில் மட்டும் கும்மியில் கலந்துகொள்ளும் SK யின் எதேச்சதிகார போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்:))

கார்க்கி on November 21, 2008 at 3:34 PM said...

//SK said...
கார்க்கியை அஜித் தவிர யாரோட ஒப்பிட்டாலும் என்னால் ஒத்துக்கொள்ள முடியாது :))))//

இதை விட மோசமா என்னை அசிங்கபடுத்த் முடியாது ச்கா:(((((((((((

/அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவரையா சொல்றிங்க :))//

அவரத்தான் சொல்றாங்கண்னே

SK on November 21, 2008 at 3:35 PM said...

எங்க கும்க்கி இப்படி ஒரு அதிர்ச்சி

ஸ்ரீமதி, என்ன :) .. ஏமி ஆச்சு :))

கார்க்கி on November 21, 2008 at 3:35 PM said...

/prakash said...
50 களின் 100 களின் நெருக்கத்தில் மட்டும் கும்மியில் கலந்துகொள்ளும் SK யின் எதேச்சதிகார போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்:))//

இந்த கருத்து பரிமாற்றத்தை கும்மி எனக் கொச்சைபடுத்தும் பிராக்ஷை நான் கண்டிக்கிறேன்

கார்க்கி on November 21, 2008 at 3:36 PM said...

// ஸ்ரீமதி said...
:))//

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு..

யாருப்ப அது பாட்டு படுறது?

கும்க்கி on November 21, 2008 at 3:36 PM said...

இது உங்களுக்கேஏஏஏஏஏஏஏஏஏஏ நல்லா படுதா..?

ஸ்ரீமதி on November 21, 2008 at 3:36 PM said...

//SK said...
எங்க கும்க்கி இப்படி ஒரு அதிர்ச்சி

ஸ்ரீமதி, என்ன :) .. ஏமி ஆச்சு :))//

ஒகட்டியு லேது.. ;))

SK on November 21, 2008 at 3:37 PM said...

// 50 களின் 100 களின் நெருக்கத்தில் மட்டும் கும்மியில் கலந்துகொள்ளும் SK யின் எதேச்சதிகார போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்:)) //

அய்யா சாமி நான் வரும் பொது அப்படி மாட்டிக்குது

நான் என்ன பண்றது சொல்லுங்க :(

வேணும்னா சொல்லுங்க இப்போ ஒக்காந்து இரநூறு அடிக்கலாம் .. வாரீங்களா

கும்க்கி on November 21, 2008 at 3:37 PM said...

சாரி கார்க்கி நட்பு வட்டத்தை பார்த்ததும் கும்மத்தான் வருது...மீண்டும் சாரி.

prakash on November 21, 2008 at 3:37 PM said...

இது எங்களை போன்ற உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் உரிமையை தட்டி பறிக்கும் செயலாகும். இதை கண்டித்து சக பாட்டாளி அருணும் தனது கண்டனத்தை மின்னஞ்சலில் அனுப்பியுள்ளார் :))

கார்க்கி on November 21, 2008 at 3:37 PM said...

//கும்க்கி said...
இது உங்களுக்கேஏஏஏஏஏஏஏஏஏஏ நல்லா படுதா..?//

நல்ல கேளுங்க.. என்ன போய் கார்த்திக், அஜித்னு அசிங்கமா திட்டறாங்க.. நல்ல கேளுங்க தல‌

SK on November 21, 2008 at 3:37 PM said...

// இந்த கருத்து பரிமாற்றத்தை கும்மி எனக் கொச்சைபடுத்தும் பிராக்ஷை நான் கண்டிக்கிறேன் //

எப்படி இப்படி எல்லாம் :)))

SK on November 21, 2008 at 3:39 PM said...

// இது உங்களுக்கேஏஏஏஏஏஏஏஏஏஏ நல்லா படுதா..? //

அது என் இவளோ ஏ ஏ ஏ ஏ போட்டு இருக்கீங்க.. இதுல உள்குத்து எதுவும் இல்லையே

ஸ்ரீமதி on November 21, 2008 at 3:39 PM said...

// கார்க்கி said...
// ஸ்ரீமதி said...
:))//

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு..

யாருப்ப அது பாட்டு படுறது?//

அண்ணா இது ரொம்ப அநியாயம்.. நான் சிரிச்சது தர்ஷினி போட்ட கமெண்ட்ட பார்த்து.. நான் ஸ்மைலி போடறதுக்குள்ள கும்மி சிங்கங்கள் வேற பாதைல கொண்டு போயிட்டாங்க கும்மிய.. அதனால நான் சிரிச்சது உங்களுக்கு தப்பா தெரியுதுன்னு நினைக்கிறேன்.. :))

கார்க்கி on November 21, 2008 at 3:39 PM said...

//prakash said...
இது எங்களை போன்ற உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் உரிமையை தட்டி பறிக்கும் செயலாகும். இதை கண்டித்து சக பாட்டாளி அருணும் தனது கண்டனத்தை மின்னஞ்சலில் அனுப்பியுள்ளார் :)//

பாட்டாளியா? உங்க கூட்டாளினு சொல்லுங்கப்பூ..

/கும்க்கி said...
சாரி கார்க்கி நட்பு வட்டத்தை பார்த்ததும் கும்மத்தான் வருது...மீண்டும் சாரி.//

அதுக்கு எதுக்கு பெரிய வார்த்தையெல்லாம்..(உடனே அப்போ ஆஃப் சாரி ஓக்கேவா சொல்லாதிங்க எஸ்.கே)

prakash on November 21, 2008 at 3:39 PM said...

//வேணும்னா சொல்லுங்க இப்போ ஒக்காந்து இரநூறு அடிக்கலாம் .. வாரீங்களா//

அது கரெக்ட். யாருப்பா அது? என்னோட முந்தைய ரெண்டு பின்னுட்டத படிக்கதீங்க

SK on November 21, 2008 at 3:40 PM said...

ஒரு சின்ன அட்டேண்டன்சே

யாரு எல்லாம் இருக்கீங்கப்பா

SK on November 21, 2008 at 3:40 PM said...

உள்ளேன் அய்யா மட்டும் சொல்லுங்க :))

கார்க்கி on November 21, 2008 at 3:41 PM said...

//அண்ணா இது ரொம்ப அநியாயம்.. நான் சிரிச்சது தர்ஷினி போட்ட கமெண்ட்ட பார்த்து.. நான் ஸ்மைலி போடறதுக்குள்ள கும்மி சிங்கங்கள் வேற பாதைல கொண்டு போயிட்டாங்க கும்மிய.. அதனால நான் சிரிச்சது உங்களுக்கு தப்பா தெரியுதுன்னு நினைக்கிறேன்.. :))
//

வேகமா கும்மி நடக்கும் போது மேற்கோள் இல்லாம சிரிக்க கூடாதும்மா.. (தப்பா நினைக்கிறதா??? ஹிஹிஹி)

SK on November 21, 2008 at 3:41 PM said...

karkki bava unnava :))

ஸ்ரீமதி on November 21, 2008 at 3:41 PM said...

நான் ப்ரெசென்ட் சார் தான் சொல்லுவேன் ;)))

கும்க்கி on November 21, 2008 at 3:41 PM said...

பரிசல் பின்னூட்டத்தை பார்தீங்களா கார்க்கி..?

புத்தகத்தை பற்றி ஒரு பதிவாகிலும் போடலாமென பொட்டிய தொறந்தா நம்ம நேரம்லாம் கும்மிக்கே பத்த மாட்டேங்குது....

என்ன செய்ய..

SK on November 21, 2008 at 3:42 PM said...

// அதுக்கு எதுக்கு பெரிய வார்த்தையெல்லாம்..(உடனே அப்போ ஆஃப் சாரி ஓக்கேவா சொல்லாதிங்க எஸ்.கே) //

சரியா புரிஞ்சு வெச்சு இருக்கீங்க :)))

கார்க்கி on November 21, 2008 at 3:42 PM said...

உள்ளேன் அய்யா(நான் பா.ம.க. இல்லைங்க)

உள்ளேன் அம்மா ( நான் அதிமிக இல்லைங்க)

உள்ளேன் அண்ணா ( நான் திமுக வும் இல்லைங்க)

உள்ளேங்க..

prakash on November 21, 2008 at 3:42 PM said...

உள்ளேன் அய்யா

ஸ்ரீமதி on November 21, 2008 at 3:42 PM said...

//கார்க்கி said...
//அண்ணா இது ரொம்ப அநியாயம்.. நான் சிரிச்சது தர்ஷினி போட்ட கமெண்ட்ட பார்த்து.. நான் ஸ்மைலி போடறதுக்குள்ள கும்மி சிங்கங்கள் வேற பாதைல கொண்டு போயிட்டாங்க கும்மிய.. அதனால நான் சிரிச்சது உங்களுக்கு தப்பா தெரியுதுன்னு நினைக்கிறேன்.. :))
//

வேகமா கும்மி நடக்கும் போது மேற்கோள் இல்லாம சிரிக்க கூடாதும்மா.. (தப்பா நினைக்கிறதா??? ஹிஹிஹி//

மேற்கோள்ன்னா என்ன?? :((

SK on November 21, 2008 at 3:43 PM said...

karki

arun

prakash

srimathi

sk

kumky

கார்க்கி on November 21, 2008 at 3:43 PM said...

//கும்க்கி said...
பரிசல் பின்னூட்டத்தை பார்தீங்களா கார்க்கி..?
//

நீங்க சொன்னதுதானே சகா? படிச்சேன்.. (வேற எதையாவ்து சொல்றீங்களோ)

SK on November 21, 2008 at 3:44 PM said...

// மேற்கோள்ன்னா என்ன?? :(( //

அய்யா அருணுக்கு மட்டும் தந்தி கொடுங்க சாமியோ

கார்க்கி on November 21, 2008 at 3:44 PM said...

//வேகமா கும்மி நடக்கும் போது மேற்கோள் இல்லாம சிரிக்க கூடாதும்மா.. (தப்பா நினைக்கிறதா??? ஹிஹிஹி//

மேற்கோள்ன்னா என்ன?? :((//

இப்படி அடைப்புக்குள்ள போடறதுதான் மேற்கோள்.. englishla quoteநு சொல்லுவோம் இல்லையா?

SK on November 21, 2008 at 3:45 PM said...

கொள்ளுனா குதிரை சாப்பிடறது தானே :))) ஸ்ரீமதி காரு

ஸ்ரீமதி on November 21, 2008 at 3:45 PM said...

//SK said...
// மேற்கோள்ன்னா என்ன?? :(( //

அய்யா அருணுக்கு மட்டும் தந்தி கொடுங்க சாமியோ//

இது யாருக்கு சொல்றீங்க?????? நானும் ஒருவனும் மிஸ்ஸிங்... :))

prakash on November 21, 2008 at 3:45 PM said...

//மேற்கோள்ன்னா என்ன?? //

நமக்கு மேல உள்ள கோள்கள்
உதாரணமா யுரேனஸ், நெப்டியுன், ப்ளுடோ..

SK on November 21, 2008 at 3:45 PM said...

கார்க்கி நானும் ஒருவன் எப்படி இருக்காரு .. கொஞ்ச நாளா மிஸ் ஆகுராரே .. என்ன விஷயம்

ஸ்ரீமதி on November 21, 2008 at 3:45 PM said...

//கார்க்கி said...
//வேகமா கும்மி நடக்கும் போது மேற்கோள் இல்லாம சிரிக்க கூடாதும்மா.. (தப்பா நினைக்கிறதா??? ஹிஹிஹி//

மேற்கோள்ன்னா என்ன?? :((//

இப்படி அடைப்புக்குள்ள போடறதுதான் மேற்கோள்.. englishla quoteநு சொல்லுவோம் இல்லையா?//

Mmm ok anna done :))

கும்க்கி on November 21, 2008 at 3:46 PM said...

நேனு உண்டதானு..
நா பிட்ட ஒச்சி கேம்ஸ் அடுகேரங்க்கா./

கார்க்கி on November 21, 2008 at 3:46 PM said...

// SK said...
karkki bava unnava :))//

ஒன்னுமில்ல சகா.. அவங்க பதிவுக்கு போய் பின்னூட்டமிட்டாத்தான் அண்னனா ஏத்துக்குவாங்களாம்.. இன்னைக்குதான் போனேன்..

dharshini on November 21, 2008 at 3:46 PM said...

(present sir)schoolபடிக்கும் போது friendsye சொல்லிடுவாங்க. இப்ப யார சொல்ல சொல்றது....ம்ம்ம்ம்mmmmmmmmmmmm

ஸ்ரீமதி on November 21, 2008 at 3:47 PM said...

//SK said...
கொள்ளுனா குதிரை சாப்பிடறது தானே :))) ஸ்ரீமதி காரு//

நாக்கு தெளிது... (என்னது நாக்கு தள்ளுதா?? இல்ல.. எனக்கு தெரியாது)

SK on November 21, 2008 at 3:47 PM said...

// Mmm ok anna done :)) //

எத்தன ம்ம்ம்..

எதோ பிளான் போட்டு முடிச்ச மாதிரி ம்ம்ம் டன்'நாமுள்ள

கார்க்கி on November 21, 2008 at 3:47 PM said...

//SK said...
கார்க்கி நானும் ஒருவன் எப்படி இருக்காரு .. கொஞ்ச நாளா மிஸ் ஆகுராரே .. என்ன விஷயம்//

அவரு வேலை விஷயமா டில்லி போயிருக்காரு.. ரொம்ப பிஸி போல தெரியுது


//Mmm ok anna done :))//

அதான் சொல்லியாச்சு இல்ல. அப்புறம் எல்லா பதில்லயும் அண்ணா போடனுமா?

ஸ்ரீமதி on November 21, 2008 at 3:48 PM said...

//கார்க்கி said...
// SK said...
karkki bava unnava :))//

ஒன்னுமில்ல சகா.. அவங்க பதிவுக்கு போய் பின்னூட்டமிட்டாத்தான் அண்னனா ஏத்துக்குவாங்களாம்.. இன்னைக்குதான் போனேன்..//

யாரப்பத்தி சொல்றீங்க?? :))

அருண் on November 21, 2008 at 3:48 PM said...

200

அருண் on November 21, 2008 at 3:48 PM said...

200

SK on November 21, 2008 at 3:48 PM said...

// ஒன்னுமில்ல சகா.. அவங்க பதிவுக்கு போய் பின்னூட்டமிட்டாத்தான் அண்னனா ஏத்துக்குவாங்களாம்.. இன்னைக்குதான் போனேன்.. //

அப்போ என் பதிவு :((

வாங்க தர்ஷினி மேடம்

«Oldest ‹Older   1 – 200 of 555   Newer› Newest»
 

all rights reserved to www.karkibava.com