Nov 20, 2008

பதிவர்கள பத்தி என்ன தெரியும் உங்களுக்கு?


    நல்லாயிருக்கீங்களா மக்கா? இந்த வாரம் முழுக்க நம்ம டவசர் டேமேஜர் கையில நல்லா மாட்டிக்கிச்சு. நகர முடியல. அதான் நேத்து மீள்பதிவு. இன்னைக்கு ஆள்பதிவு. புரியலையா? நம்ம பதிவர்கள் வச்சு ஒரு புதிர். ஆள் யாருன்னு ஈஸியா கண்டுபுடிச்சிடுவீங்க. ஆனா எல்லா வரிக்கும் அவருக்கும் என்ன தொடர்புன்னு சொல்லுங்க.    

1) சம்சார சமாச்சரத்தால புகழ் பெற்றாரு இவரு
   மின்கடத்தும் இவர் பேரை திருடிட்டாரு அவரு
   ரெண்டு பேர்ல முதல்ல எழுத வந்தவரு எவரு
   கண்டுபிடிச்சா கிடைக்கும் 100  யூனிட் பவரு

2) இவர் பெய‌ரில் இருப்ப‌து நேரில் தெரிய‌வில்லை
    நேரில் அவ‌ர் சொல்வ‌து எளிதில் புரிய‌வில்லை.
   மேனாமினுக்கும் இவ‌ர் வ‌லைக்குத்தான் புதுசு
   பேனாமினுக்கும் இவர் எழுத்துக்குண்டு தனி ம‌வுசு.

3) அம்மாவாலத்தான் இவருக்கு கிடைச்சது பேரு
    நம்ம நாட்டுக்காரு இல்லை வெளிநாட்டுக்காரு
    இவர் பேர்ல இவன் எழுதறது எல்லாம் போரு
    இந்த மொக்கையெல்லாம் எழுதவிட்டது யாரு?

4) இந்த‌ இசை அத்த‌னை ப‌ரிச்ச‌ய‌மில்லை த‌மிழ‌ருக்கு
    பதிவில் முத‌லிட‌ம் பெற‌ இவ‌ருக்கு ம‌ட்டும் வ‌ழியிருக்கு
    இவர் பெயரை முத‌லில் க‌ண்டுபிடிக்கும் வாய்ப்பு யாருக்கு?

5) ம‌ன‌சு நிற‌த்தில் ச‌ட்டைப் போடுவாரு
    யாருக்கு உத‌வி தேவைனு தேடுவாரு
    இந்த‌ அண்ண‌ன் அம்ச‌மா பாடுவாரு
    அசைவ‌ சாப்பாட்ட‌ பார்த்தா  ஓடுவாரு.

6) இளைஞர்களுக்கு அந்த மாமி
    இளைஞிகளுக்கு இந்த சாமி
    யார் இவர்னு கொஞ்ச‌ம் காமி..

7) மரியாதையாகத்தான் தொடங்கும் இவரு ஊரு
    '..ப்பூ' இந்த ஊரான்னு முடியும் அதன் பேரு
   சிந்திக்கும் சிறிய கடவுளாக இவரு மாறிட்டாரு
   குட்டி இதழில் எழுதற அளவுக்கு தேறிட்டாரு

8) வேறு மொழிக்கு தமிழர்த்தம் அறிய தேவை அகராதி
    தமிழிலே புரியாமல் எழுதும் ஒரு பின்நவீனத்துவவாதி
    கதர் சட்டைகளை விற்பதற்கு இருக்கவே இருக்கு காதி
    இவர படிச்ச நக்கல் மன்னனுக்கு ரெண்டு நாளா பேதி..

 

    அப்படியே மேலே தமிமண பட்டை தெரிஞ்சா(?) என் முதுகுல குத்துறதா  நினைச்சு ஒரு குத்து குத்துங்க. நீங்க பெரிய ஆளு இல்லையா? அதனால் கட்டை விரலு மேல இருக்கிற இட‌த்துல குத்துங்க. அப்படியே போன பதிவுல க்மெண்ட் போட்ட எல்லோருக்கும் ஒரு தபா தாங்க்ஸ் சொல்லிக்கிறேன். ரெடி..ஸ்டார்ட்..ஜூட்.. இதோ வந்துட்டேன் டேமேஜர்...

108 கருத்துக்குத்து:

அத்திரி on November 20, 2008 at 9:40 AM said...

முடியல சகா...........

ILA on November 20, 2008 at 10:08 AM said...

I am the escape

அருண் on November 20, 2008 at 10:12 AM said...

me the 3rd.

அருண் on November 20, 2008 at 10:13 AM said...

1) தாமிரா.

சரவணகுமரன் on November 20, 2008 at 10:16 AM said...

யாரும் தெரியல்ல... ஆனா நீங்க விடுகதை போட்ட விதம் சூப்பராயிருக்கு....

பரிசல்காரன் on November 20, 2008 at 10:17 AM said...

1) தாமிரா
2) கிழஞ்செழியன்
3)கார்க்கி

அருண் on November 20, 2008 at 10:18 AM said...

7) பரிசல்?

பரிசல்காரன் on November 20, 2008 at 10:18 AM said...

5) அப்துல்லா

Ŝ₤Ω..™ on November 20, 2008 at 10:23 AM said...

1. தாமிரா
3. சகா
5. அண்ணன்

correctஆ சகா???

அருண் on November 20, 2008 at 10:24 AM said...

5) அப்துல்லா

கார்க்கி on November 20, 2008 at 10:27 AM said...

/அத்திரி said...
முடியல சகா...........//

கன்டுபுடிக்க முடியலையா, தாங்க முடியலையா? தெளிவா சொல்லுங்க சகா..

// ILA said...
I am the esசபெ//

வாங்க இளா.. டிராக்டர்ல எஸ்கேப்பானா ஓடி வந்து புடிச்சுடுவேன்..

/அருண் said...
1) தாமிரா.//

காலை வணக்கம் அருண். மீதி பதில்கள்?

கார்க்கி on November 20, 2008 at 10:29 AM said...

//சரவணகுமரன் said...
யாரும் தெரியல்ல... ஆனா நீங்க விடுகதை போட்ட விதம் சூப்பராயிருக்கு....//

என்னங்க ஈஸியாததானே இருக்கு..

@பரிசல்,

எல்லாம் சரி. இன்னும் 2 இருக்கு சகா..


//Ŝ₤Ω..™ said...
1. தாமிரா
3. சகா
5. அண்ணன்
//

சரிதான் சகா.. மீதியும் முயற்சி செய்ங்க..

narsim on November 20, 2008 at 11:26 AM said...

1 தாமிரா
2.கிழஞ்செழியன்
3.கார்க்கி
4 ராப்
5 அப்துல்லா
6 அர்விந்த் சாமின்ற பேர்ல யாரு ??
7 பரிசல்
8 சுந்தர்??(இது தவறு என்று நினைக்கிறேன்)

வால்பையன் on November 20, 2008 at 11:56 AM said...

1. தாமிரா

வால்பையன் on November 20, 2008 at 12:01 PM said...

2. சத்தியமா டவுசர் அவுருது

வால்பையன் on November 20, 2008 at 12:04 PM said...

நல்லாருக்கு,
ஆனா எனக்கு தான் உன்னுமே புரியல

அருண் on November 20, 2008 at 12:05 PM said...

வாலு, சத்தியமா டவுசர் அவுருதுன்னு ஒரு பதிவர் இருக்காரா?

வால்பையன் on November 20, 2008 at 12:08 PM said...

அருண்
மத்தவங்க டவுசர அவுக்குர பதிவர் வேணா ஒருத்தர் இருக்காரு

அருண் on November 20, 2008 at 12:10 PM said...

// வால்பையன் said...
அருண்
மத்தவங்க டவுசர அவுக்குர பதிவர் வேணா ஒருத்தர் இருக்காரு//

யாருங்க அவரு?

வால்பையன் on November 20, 2008 at 12:10 PM said...

நீங்க தான்

அருண் on November 20, 2008 at 12:12 PM said...

//வால்பையன் said...
நீங்க தான்//

அவரு பேரும் அருண் தானா?

வால்பையன் on November 20, 2008 at 12:16 PM said...

//அவரு பேரும் அருண் தானா?//

இந்த குசும்பு தானே வேண்டாங்குரது
நீங்க தான் ஒரிஜினல் வால்பையன்னு எல்லொருக்கும் தெரிஞ்சி போச்சு

அருண் on November 20, 2008 at 12:19 PM said...

//இந்த குசும்பு தானே வேண்டாங்குரது
நீங்க தான் ஒரிஜினல் வால்பையன்னு எல்லொருக்கும் தெரிஞ்சி போச்சு//

ஹா ஹா ஹா. அப்பொ நீங்க?

வால்பையன் on November 20, 2008 at 12:20 PM said...

அதை தான் தேடிகிட்டு இருக்கேன்

வால்பையன் on November 20, 2008 at 12:21 PM said...

25

அருண் on November 20, 2008 at 12:22 PM said...

//வால்பையன் said...
அதை தான் தேடிகிட்டு இருக்கேன்//

ஒரு 90 அடிச்சிட்டு தேடுங்க தலைவா.

வால்பையன் on November 20, 2008 at 12:27 PM said...

90 பத்துரமாதிரி இருந்தா நான் எப்பவோ உருப்பட்டுரிப்பனே

அருண் on November 20, 2008 at 12:28 PM said...

அதுக்குள்ள ஆள் escape ஆ?

rapp on November 20, 2008 at 12:31 PM said...

ஹா ஹா ஹா நர்சிம் சார இப்டியா கலாய்ப்பீங்க:):):):)

நாங்கெல்லாம் பேட்ட ராப்:):):)

rapp on November 20, 2008 at 12:31 PM said...

me the 30TH

rapp on November 20, 2008 at 12:32 PM said...

// 'குட்டி' இதழில் எழுதற அளவுக்கு தேறிட்டாரு//

???????????????

rapp on November 20, 2008 at 12:34 PM said...

//வேறு மொழிக்கு தமிழர்த்தம் அறிய தேவை அகராதி
தமிழிலே புரியாமல் எழுதும் ஒரு பின்நவீனத்துவவாதி
கதர் சட்டைகளை விற்பதற்கு இருக்கவே இருக்கு காதி//

தெரியலயே

கார்க்கி on November 20, 2008 at 1:26 PM said...

//narsim said...
1 தாமிரா
2.கிழஞ்செழியன்
3.கார்க்கி
4 ராப்
5 அப்துல்லா
6 அர்விந்த் சாமின்ற பேர்ல யாரு ??
7 பரிசல்
8 சுந்தர்??(இது தவறு என்று நினைக்கிறேன்)//

நன்றி தல.. 6ம் 8ம் தவறு..

/வால்பையன் said...
2. சத்தியமா டவுசர் அவுருது//

வாங்க வால்.. உங்க டவுசருமா?

கும்மிக்கு நன்றி அருண்களே..

கார்க்கி on November 20, 2008 at 1:27 PM said...

//app said...
ஹா ஹா ஹா நர்சிம் சார இப்டியா கலாய்ப்பீங்க:):):):)

நாங்கெல்லாம் பேட்ட ராப்:):):)//

நர்சிம் இதுல கிடையாதுங்க.. தப்பா சொல்றீங்க..

//rapp said...
// 'குட்டி' இதழில் எழுதற அளவுக்கு தேறிட்டாரு//

???????????????//

நீங்க ரொம்பபபபபபபப நல்லவருங்க..

கார்க்கி on November 20, 2008 at 1:31 PM said...

//1) சம்சார சமாச்சரத்தால புகழ் பெற்றாரு இவரு
மின்கடத்தும் இவர் பேரை திருடிட்டாரு அவரு
ரெண்டு பேர்ல முதல்ல எழுத வந்தவரு எவரு
கண்டுபிடிச்சா கிடைக்கும் 100 யூனிட் பவ//


சம்சரம்னா தங்கமணி. மின்கடத்தி வந்து தாமிரம்.. அதே பேருல ஒருத்தர் விக்டன்ல எழுதறாரு.தாமிரா,எளிதான பதில்.

//2) இவர் பெய‌ரில் இருப்ப‌து நேரில் தெரிய‌வில்லை
நேரில் அவ‌ர் சொல்வ‌து எளிதில் புரிய‌வில்லை.
மேனாமினுக்கும் இவ‌ர் வ‌லைக்குத்தான் புதுசு
பேனாமினுக்கும் இவர் எழுத்துக்குண்டு தனி ம‌வுசு//

பேரு கிழஞ்செழியன். போட்டோல பாருங்க நல்ல இளசாத்தான் இருக்காரு. அப்புறம் அவரு வலையின் பெயர் பேனாமினுக்கல். அவர அறிந்தவர்களுக்கு இதுவும் எளிதான் ஒன்றுதான்.

//3) அம்மாவாலத்தான் இவருக்கு கிடைச்சது பேரு
நம்ம நாட்டுக்காரு இல்லை வெளிநாட்டுக்காரு
இவர் பேர்ல இவன் எழுதறது எல்லாம் போரு
இந்த மொக்கையெல்லாம் எழுதவிட்டது யாரு?//

தாய்க் காவியத்தால் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் கார்க்கி. கடைசி ரெண்டு வரிக்கு விளக்கம் வேணுமா?

கார்க்கி on November 20, 2008 at 1:35 PM said...

// 4) இந்த‌ இசை அத்த‌னை ப‌ரிச்ச‌ய‌மில்லை த‌மிழ‌ருக்கு
பதிவில் முத‌லிட‌ம் பெற‌ இவ‌ருக்கு ம‌ட்டும் வ‌ழியிருக்கு
இவர் பெயரை முத‌லில் க‌ண்டுபிடிக்கும் வாய்ப்பு யாருக்கு? //

இத எப்படி பரிசல் சொல்லாம விட்டாரு? ராப் என்பதும் இசைதானே.. முதல் என்ற வார்த்தையை பார்த்த உடனே சொல்லியிருக்க வேணாமா?

/5) ம‌ன‌சு நிற‌த்தில் ச‌ட்டைப் போடுவாரு
யாருக்கு உத‌வி தேவைனு தேடுவாரு
இந்த‌ அண்ண‌ன் அம்ச‌மா பாடுவாரு
அசைவ‌ சாப்பாட்ட‌ பார்த்தா ஓடுவாரு//

நான் பார்க்கிறப்ப வெள்ளை சட்டை மட்டும்தான் போடறாரு. அண்ணேனுதான் சொல்லுவாரு. அதிசயம், அசைவம் சாப்பிட மாட்டரு. அப்துல்லா அண்ணன்.

// 7) மரியாதையாகத்தான் தொடங்கும் இவரு ஊரு
'..ப்பூ' இந்த ஊரான்னு முடியும் அதன் பேரு
சிந்திக்கும் சிறிய கடவுளாக இவரு மாறிட்டாரு
குட்டி இதழில் எழுதற அளவுக்கு தேறிட்டாரு//

இவர தெரியலையா ராப்? திருப்பூர். திரு என்பது மரியாதைதானே? ஆனா ப்பூர் தானே முடியுது.. அப்புறம் சிந்திக்கும் சிறிய கடவுள் வந்து "சிந்தனை சின்னசாமி".. குட்டி இதழ்ன்னா ஜூனியர் விகடன்..

கார்க்கி on November 20, 2008 at 1:37 PM said...

பாக்கி இருப்பது

//இளைஞர்களுக்கு அந்த மாமி
இளைஞிகளுக்கு இந்த சாமி
யார் இவர்னு கொஞ்ச‌ம் காமி.//

ரொம்ப ஈஸி.. க்ளு கொடுத்தா பதில் சொல்ற மாதிரி.. யோசிங்க..

//வேறு மொழிக்கு தமிழர்த்தம் அறிய தேவை அகராதி
தமிழிலே புரியாமல் எழுதும் ஒரு பின்நவீனத்துவவாதி
கதர் சட்டைகளை விற்பதற்கு இருக்கவே இருக்கு காதி
இவர படிச்ச நக்கல் மன்னனுக்கு ரெண்டு நாளா பேதி..//

உதுக்கு க்ளு தரலாம். நக்கல் மன்னன் யாரு? நம்ம குசும்பந்தானே..இப்போ தெரிஞ்சிடுச்சா இது யாருன்னு?

narsim on November 20, 2008 at 2:17 PM said...

6. முரளி கண்ணன்
8 அய்யனார்

கார்க்கி on November 20, 2008 at 2:26 PM said...

குசும்பன வச்சு அய்யனார கன்டுபுடிச்சிட்டிங்க.. ஆனா முரளி தப்பு தல‌

dharshini on November 20, 2008 at 3:27 PM said...

radhakrishnan..... ?! :(

பரிசல்காரன் on November 20, 2008 at 4:17 PM said...

ஸ்வாமி ஓம்காரா?

(ங்கொய்யால....)

கார்க்கி on November 20, 2008 at 4:41 PM said...

வாங்க தர்ஷினி.. ராதாகிருஷ்ணன்?????????

பரிசல் ஒரு க்ளூ..

"இளைஞர்களுக்கு அந்த மாமி.." மாமின்னா திரிஷாதானே? அத கண்டுபுடுச்ச்ட்டிங்களா? இப்போ திரிஷா மாதிரி எந்த பதிவர் இருக்காருனு சொலுங்க..

SK on November 20, 2008 at 4:42 PM said...

எப்படி இது எல்லாம்

மப்புல யோசிச்சு எழுதினீங்களா

SK on November 20, 2008 at 4:42 PM said...

சரியான என்ட்ரி கொடுத்தமா நாங்க 43'ல

SK on November 20, 2008 at 4:43 PM said...

அருண்

SK on November 20, 2008 at 4:43 PM said...

பிரகாஷ்

SK on November 20, 2008 at 4:43 PM said...

ஸ்ரீமதி

SK on November 20, 2008 at 4:44 PM said...

நானும் ஒருவன்

SK on November 20, 2008 at 4:44 PM said...

எஸ் கே.

SK on November 20, 2008 at 4:44 PM said...

கார்க்கி

SK on November 20, 2008 at 4:45 PM said...

என்னன்னு கேக்குறீங்களா அது ஒன்னும் இல்லை உங்க பேரை எல்லாம் சொல்லி தான் நான் அம்பது அடிச்சேன் :))

வர்ர்ட்டா

வெண்பூ on November 20, 2008 at 4:49 PM said...

50,000 ஹிட்ஸ்க்கு வாழ்த்துக்கள்.

சகா, சொல்லியாச்சி.. போதுமா??? :))))

அருண் on November 20, 2008 at 4:52 PM said...

கலக்கல் ஆட்டம் ஸ்கே.

கார்க்கி on November 20, 2008 at 5:16 PM said...

//SK said...
எப்படி இது எல்லாம்

மப்புல யோசிச்சு எழுதினீங்களா
//

50க்கு நன்றி சகா.. யோசிக்கிரதா? அதுவா வருதுங்க...

//வெண்பூ said...
50,000 ஹிட்ஸ்க்கு வாழ்த்துக்கள்.
//

ரொம்ப நன்றி.. இப்படித்தான் ரகசியங்கள சொல்றதா?????

கார்க்கி on November 20, 2008 at 5:18 PM said...

நீங்க யாரும் சொல்ற மாதிரி தெரியல..

////இளைஞர்களுக்கு அந்த மாமி
இளைஞிகளுக்கு இந்த சாமி
யார் இவர்னு கொஞ்ச‌ம் காமி.//


மாமின்னா திரிஷா.. வலையுலகில் பெண் வாசகர் அதிகம் கொண்டவர் அதிஷா(வாசகர் கடிதமெல்லாம் போட்டாரே).. திரிஷா அதிஷா ஒத்து போதுங்களா? அப்புறம் சாமின்னு ஏன் சொன்னேன்னா அதிஷா என்பது ஒரு முனிவரோட பேருன்னு அவரே சொன்னாரு.. கரெக்டா இருக்கிற மாதிரிதான் எனக்கு தோணுது.. என்னது இல்லையா?

dharshini on November 20, 2008 at 5:27 PM said...

உங்கல எல்லாம் கேட்க ஆளே இல்லாம போச்சு....

நீங்க மட்டும் சாமி பேர்னு சொல்லாம இருந்தா..
அதிஷா‍ன்னு நாங்களும் சொல்லிருப்போம்ல....
:(

பரிசல்காரன் on November 20, 2008 at 5:28 PM said...

சாரி கார்க்கி. அதிஷாவுக்கான பாடல் அவ்வளவா ஒத்துப்போகல. அதேமாதிரிதான் அய்யனாருக்கும்.

குட்டிக்கதைகள் போடுவார்
குஜால் சி.டி. பார்ப்பார்.
அதிர்ஷ்டக்காரப் பார்வையாளரோடு
அவ்வப்போது சினிமா போவார் -
அவர் யார்?

இது அதிஷாவுக்கு ஓக்கேவா?

பரிசல்காரன் on November 20, 2008 at 5:29 PM said...

//வலையுலகில் பெண் வாசகர் அதிகம் கொண்டவர் அதிஷா(//

கார்க்கி.. அதெல்ல்லாமா நம்பிக்கிட்டிருப்ப? எனக்குத் தெரிஞ்சு ஒனக்குத்தான்யா அதிகம்...

புதுகை.அப்துல்லா on November 20, 2008 at 5:31 PM said...

மூனே மூணு கலர் சட்டையும் இருக்குடா கார்க்கி மத்தபடி 17 சட்டையும் வெள்ளை தான்.

:))

பரிசல்காரன் on November 20, 2008 at 5:33 PM said...

ஊர்க்காவல் சாமி - இவரெழுத்து
புரியாது சாமி...
இவர் யாரு..நக்கலாரையே
நடுங்கவெச்ச பேரு!

-அய்யனார்.

கார்க்கி on November 20, 2008 at 5:33 PM said...

//dharshini said...
உங்கல எல்லாம் கேட்க ஆளே இல்லாம போச்சு....

நீங்க மட்டும் சாமி பேர்னு சொல்லாம இருந்தா..
அதிஷா‍ன்னு நாங்களும் சொல்லிருப்போம்ல....
//

அட அவ்ர்தாங்க அப்படி சொன்னாரு...

//பரிசல்காரன் said...
சாரி கார்க்கி. அதிஷாவுக்கான பாடல் அவ்வளவா ஒத்துப்போகல. அதேமாதிரிதான் அய்யனாருக்கும். //

ஏதாவ்து ஒன்னு ரெண்டாவது கஷ்டமா இருந்தாத்தான் அந்த பதில தெரிஞ்சிக்க மக்கள் அடிக்கடி நம்ம கடைய தொரந்து பார்ப்பாங்க என்ற வியாபார தந்திரத்தின் அடிப்படியிலே அப்படி செஞ்சேன்.. அது மட்டுமல்லாமல் அதிஷா திரிஷா வரனும்னு நினைச்சேன் சகா.. இதுக்கு எதுக்கு சாரி ப்ளவுஸ்னு சொல்லிக்கிட்டு..

கார்க்கி on November 20, 2008 at 5:38 PM said...

//கார்க்கி.. அதெல்ல்லாமா நம்பிக்கிட்டிருப்ப? எனக்குத் தெரிஞ்சு ஒனக்குத்தான்யா அதிகம்...//

நோட் ப்ண்ணுங்கப்பா...

உங்களுக்கு நன்றி சொல்லனும்னு நினைச்சேன் சகா.. உங்க பதிவுல என ஃபோட்டோ போட்டதில் இருந்தே கூகில் சாட்டில் பலர் தொடர்ந்து பொய்களை சொல்லிக் கொன்டே இருக்கிறார்கள். இத போய் எப்படிடா சொல்றதுனு நினைச்சேன்.. வாய்ப்பு கொடுத்திட்டிங்க :))))))))

//புதுகை.அப்துல்லா said...
மூனே மூணு கலர் சட்டையும் இருக்குடா கார்க்கி மத்தபடி 17 சட்டையும் வெள்ளை தான்.//

அப்போ வெள்ளை கலர் இல்லையாண்ணா?

//பரிசல்காரன் said...
ஊர்க்காவல் சாமி - இவரெழுத்து
புரியாது சாமி...
இவர் யாரு..நக்கலாரையே
நடுங்கவெச்ச பேரு!
//

ஓக்கே. நான் கப்சிப்..

ஸ்ரீமதி on November 20, 2008 at 6:18 PM said...

நான் பின்னுட்டம் எதையும் படிக்கல.. பதில் சொல்ல ட்ரை பண்றேன்.. ஓகே?? :))

கார்க்கி on November 20, 2008 at 6:19 PM said...

வாங்க.. ரெடி ஸ்டார்ட் பண்ணுங்க‌

ஸ்ரீமதி on November 20, 2008 at 6:21 PM said...

1.தாமிரா
3.சஞ்சய் அண்ணா
4.rapp
7.நர்சிம்

ஸ்ரீமதி on November 20, 2008 at 6:22 PM said...

அச்சச்சோ எனக்கு அவ்ளோ தான் தெரிஞ்சது... அதுவும் கரெக்ட்டான்னு தெரியல... :))

ஸ்ரீமதி on November 20, 2008 at 6:24 PM said...

ஆனா ரொம்ப அழகா புதிர் போட்ருக்கீங்க.. :))))

கார்க்கி on November 20, 2008 at 6:24 PM said...

தாமிராவும் ராப்பும் சரி. நர்சிம் எப்படி வந்தாரு?

ஸ்ரீமதி on November 20, 2008 at 6:25 PM said...

3rd one neengalaa?? :((

ஸ்ரீமதி on November 20, 2008 at 6:26 PM said...

//குட்டி இதழில் எழுதற அளவுக்கு தேறிட்டாரு //

இதனால... அவரோட படைப்பு ஒன்ன நேத்து படிச்சேன் ஆ.வி-லன்னு நினைக்கிறேன்...

கார்க்கி on November 20, 2008 at 6:29 PM said...

//ஸ்ரீமதி said...
3rd one neengalaa?? :((
//

ககபோ... ச்ரி..

//இதனால... அவரோட படைப்பு ஒன்ன நேத்து படிச்சேன் ஆ.வி-லன்னு நினைக்கிறேன்.../

குமுதம்.. ஆனா குட்டி இதழ்ன்னா ஜூனியர் விகடன்.. இப்போ மேல போய் பதில்கள பாருங்க‌

ஸ்ரீமதி on November 20, 2008 at 6:29 PM said...

//5) ம‌ன‌சு நிற‌த்தில் ச‌ட்டைப் போடுவாரு
யாருக்கு உத‌வி தேவைனு தேடுவாரு
இந்த‌ அண்ண‌ன் அம்ச‌மா பாடுவாரு
அசைவ‌ சாப்பாட்ட‌ பார்த்தா ஓடுவாரு.//

I thought it was Abdhullah anna... But last line paarththu confuse aafitten.. :))

கார்க்கி on November 20, 2008 at 6:31 PM said...

//I thought it was Abdhullah anna... But last line paarththu confuse aafitten.. :))//

உண்மைதான்..முட்டை கூட சாப்பிட மாட்டாரு

ஸ்ரீமதி on November 20, 2008 at 6:36 PM said...

//கார்க்கி said...
//I thought it was Abdhullah anna... But last line paarththu confuse aafitten.. :))//

உண்மைதான்..முட்டை கூட சாப்பிட மாட்டாரு//

Really great... அதுக்காக அசைவம் சாப்ட்டா கிரேட் இல்லையானு என்கிட்டே சண்டைக்கு வந்துடாதீங்க ப்ளீஸ்.. :)))

SK on November 20, 2008 at 7:31 PM said...

யாரு சகா அது ஜெர்மனில Konstanz அப்படிங்கற எடத்துல இருந்து பதிவர்.. :)

பின்னோட்டம் போடற பதிவர இல்லை படிக்கரவங்கலான்னு தெரியலையே

கும்க்கி on November 20, 2008 at 8:05 PM said...

கலக்குறீங்க....

(ஆஸ்பிட்டல்ல நீங்க சொன்னதெல்லாம் பரிசல் பதிவை பார்த்து உண்மை என தெரிந்துகொண்டேன்......சகா என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் சகா..?
நீங்களுமா..?:-((

அருண் on November 20, 2008 at 9:30 PM said...

//யாரு சகா அது ஜெர்மனில Konstanz அப்படிங்கற எடத்துல இருந்து பதிவர்.. :)//

அது கார் கீயோட ஆவியா இருக்குமோ?

தமிழ்ப்பறவை on November 20, 2008 at 9:31 PM said...

தாமதமாக வந்ததால், முதலில் பின்னூட்டங்களைப் படித்து விட்டேன்.( அவ‌ச‌ரக்குடுக்கை)
விடுக‌தைக‌ள் சுவார‌ஸ்ய‌மாக‌ இருந்த‌து...(அய்ய‌னார், கிழ‌ஞ்செழிய‌ன் புதிர்க‌ள் புரிய‌வில்லை)

அருண் on November 20, 2008 at 9:32 PM said...

//நான் பின்னுட்டம் எதையும் படிக்கல.. பதில் சொல்ல ட்ரை பண்றேன்.. ஓகே?? :))//

இது அழுகுனி ஆட்டம். நா ஒத்துக்க மாட்டேன்.

விலெகா on November 20, 2008 at 10:26 PM said...

நாந்தான் 80

விலெகா on November 20, 2008 at 10:29 PM said...

யாரை பத்தியாச்சும்
எழுதி மத்தவுகள-மண்டையை காயவிடுவது யாரு?:-))

விலெகா on November 20, 2008 at 10:30 PM said...

யாரை பத்தியாச்சும்
எழுதி மத்தவுகள-மண்டையை காயவிடுவது யாரு?:-))

Anonymous said...

என் பதிலை வெளியிடாத கார்க்கியை கண்டித்து லக்கியண்ணா உண்ணாவிரதம் இருப்பார். பாலாண்ணா போராட்டம் நடத்துவார். குசும்பன் எதிர்ப்பதிவு போடுவார்...என்பதை தெரிவித்துகொள்கின்றேன்...

கார்க்கி on November 21, 2008 at 11:03 AM said...

/யாரு சகா அது ஜெர்மனில Konstanz அப்படிங்கற எடத்துல இருந்து பதிவர்.. :)//

தெரியலையே ச்கா..

/கும்க்கி said...
கலக்குறீங்க....

(ஆஸ்பிட்டல்ல நீங்க சொன்னதெல்லாம் பரிசல் பதிவை பார்த்து உண்மை என தெரிந்துகொண்டேன்......சகா என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் சகா..?
நீங்களுமா..?:-((

November 20, 2008 8:
//

நன்றி தல. மெயில் அனுப்பியிருக்கேன் பாருங்க..


நன்றி தமிழ்பறவை

//விலெகா said...
யாரை பத்தியாச்சும்
எழுதி மத்தவுகள-மண்டையை காயவிடுவது யாரு?:-))
//

யாரு யாரு யாரு????????

// Thooya said...
என் பதிலை வெளியிடாத கார்க்கியை கண்டித்து லக்கியண்ணா உண்ணாவிரதம் இருப்பார். பாலாண்ணா போராட்டம் நடத்துவார். குசும்பன் எதிர்ப்பதிவு போடுவார்...என்பதை தெரிவித்துகொள்கின்றேன்...//

நம்ம க‌டைல மாடரேஷன் எல்லாம் கிடையாது தூயா.. வ்னதிருக்கும் பாருங்க..:))))))))

SK on November 21, 2008 at 11:40 AM said...

ஜஸ்ட் ஸ்வீட் சிக்ஸ்டீன் ஹியர் :))

SK on November 21, 2008 at 11:41 AM said...

ஒரு கை .. ஆனா நூறு நான் தான் அடிப்பேன் :))

கார்க்கி on November 21, 2008 at 11:41 AM said...

உங்க கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்குது சகா...

கார்க்கி on November 21, 2008 at 11:42 AM said...

// SK said...
ஒரு கை .. ஆனா நூறு நான் தான் அடிப்பேன் :))
//

நானிருக்கேன் சக.. அடிச்சு தூள் கிளப்புங்க.. இப்பவே 100 அடிச்சதுக்கு நன்றி சொல்லிக்கிறேன்..

SK on November 21, 2008 at 11:43 AM said...

அது எப்படி சகா அப்பறம் :))

டெண்டுல்கர் 90'ல அவுட் ஆகலாம்
கார்க்கி ஆகலாமா

SK on November 21, 2008 at 11:44 AM said...

நான் 90'nu சொன்னது ரன் பத்தி

கார்க்கி on November 21, 2008 at 11:44 AM said...

// SK said...
அது எப்படி சகா அப்பறம் :))

டெண்டுல்கர் 90'ல அவுட் ஆகலாம்
கார்க்கி ஆகலாமா
//

அட்ரா அட்ரா.. என்ன சகா நைட் நன்ட்டியா? இன்னும் இறங்கலையா? :))))))))))))

SK on November 21, 2008 at 11:44 AM said...

நீங்க ஒன்னும் தப்பா புரிஞ்சுகளையே :))

SK on November 21, 2008 at 11:45 AM said...

சகா நான் நினைச்சேன் அதான் அடுத்த பதில்ல சொல்லிட்டேன் :))

SK on November 21, 2008 at 11:46 AM said...

இருட்டுக்குள்ள டார்ச் அடிச்சுகிட்டே வர்ற மாதிரி நூறு வந்த ஒடனே யாரவது இருக்கேங்களான்னு கேட்டுகிட்டு தான் இருக்கணும் போல :))

அருண் on November 21, 2008 at 11:46 AM said...

95

SK on November 21, 2008 at 11:47 AM said...

எல்லாரும் நூறு அடிச்சு வெச்சுகிட்டு வைடிங்

அருண் on November 21, 2008 at 11:47 AM said...

96

அருண் on November 21, 2008 at 11:47 AM said...

10

அருண் on November 21, 2008 at 11:47 AM said...

100

SK on November 21, 2008 at 11:47 AM said...

100

கார்க்கி on November 21, 2008 at 11:47 AM said...

/ SK said...
நீங்க ஒன்னும் தப்பா புரிஞ்சுகளையே :))//

ஹிஹிஹிஹி.. நான் சும்ம சொன்னேன் ச்கா.. நீங்களாவது 90 அடிக்க்றதாவது..

ஆஃப் அடிப்பைங்கனு சொல்ல வ்ந்தேன் :)))))

அருண் on November 21, 2008 at 11:47 AM said...

போட்டாச்சு!

SK on November 21, 2008 at 11:48 AM said...

ஹீ ஹீ ஹி ஹீ .. அருண் தலை..

பிம்பிளிகி பிளாபி

SK on November 21, 2008 at 11:48 AM said...

மாமா பிஸ்கோத்து

கார்க்கி on November 21, 2008 at 11:49 AM said...

//SK said...
100//

நீங்கதான் நூறு.. உதவிய அருணுக்கும் நன்றி..

யாரங்கே.. யாரங்கே.. யாரடா அங்கே.. உடனே ரென்டு ஷாட் டக்கீலா கொன்டு வரவும்

SK on November 21, 2008 at 11:50 AM said...

என்னது ரெண்டு சாட் ஷகீலாவா

தலை அவளோ பெரிய ஆளா நீங்க ;:))))))

கார்க்கி on November 21, 2008 at 11:53 AM said...

/SK said...
என்னது ரெண்டு சாட் ஷகீலாவா

தலை அவளோ பெரிய ஆளா நீங்க ;:))))))//

ஆஹா... சகா.. மாட்டி வுடாதீங்க.. நான் டக்கீலாதான் சொன்னேன். அதுவும் உங்களுக்கும் அருணுக்கும் தான்..

Karthik on November 21, 2008 at 7:25 PM said...

பொது அறிவு ரொம்ப கம்மியாயிருக்கும் போலிருக்கே!

[நான் என்னை சொன்னேன்]

 

all rights reserved to www.karkibava.com