Nov 19, 2008

பரிசலும் குசும்பனும் ஒரு மீள்பதிவும்


பரிசல் : ஏன் குசும்பா, பதிவுலகம் மாறிடுச்சுப்பா.. எல்லோரும் ஏதாவது நல்ல விஷயங்கள எழுதுறாங்க.. நீயும் எழுதலாம் இல்ல?

குசும்பன் : ட்ரெயின் எவ்ளோ வேகமா போனாலும் கடைசி பொட்டி கடைசியாத்தான் வரும்

பரிசல்: அய்யணார் உன் நண்பன்தானே? அவரும்தான் வலை வச்சிருக்காரு.. அதுல அவர் எழுதுற மாதிரி நீ ஏன் எழுத மாட்டற?

குசும்பன் : லன்ச் பேக்ல லன்ச் இருக்கும், ஸ்கூல் பேக்ல ஸ்கூல் இருக்குமா?

பரிசல்: அவரு கூட சேர்ந்தா உனக்கும் அறிவு வள‌ருமில்ல?

குசும்பன் : ப‌ஸ் ஸ்டாப் பக்கத்துல நின்னா பஸ் வரும்.ஃபுல் ஸ்டாப் பக்கத்துல நின்னா ஃபுல் இல்ல,ஆஃப் கூட வராது

பரிசல் : நான் அவியல் எவ்ளோ நல்ல எழுதறேன்.அது மாதிரி நீ பொரியல்னு எழுதனா நல்ல இருக்குமில்ல?

குசும்பன் : சைக்கிள் ஓட்டுறது cycling..அப்போ ட்ரெயின் ஓட்டுறது training?

பரிசல்: மத்தவங்க நல்ல எழுதினா மறக்காம பாராட்டுற இல்ல..அப்புறம் ஏன் நீ அது மாதிரி எழுத கூடாது?

குசும்பன் : மண்டை உடையாம இருக்க ஹெல்மெட் போடலாம்.ஹெல்மெட் உடையாம இருக்க மண்டைய போட முடியுமா?

பரிசல்:  இவ்ளோ நக்கல் பிடிச்சவனா இருந்தாலும் உனக்கு ரொம்ப இளகன மனசுனு சென்ஷி சொன்னாரு..

குசும்பன் : காக்கா என்ன‌தான் கருப்பா இருந்தாலும் அது போடுற முட்டை வெள்ளைதான்

பரிசல்: ஆனா போன மாசம் நீ எழுதின இரங்கல் பதிவ படிச்சேன். அதுல கூட குசும்புதானா?

குசும்பன் : முட்டை என்னதான் வெள்ளயா இருந்தாலும் அதுல இருக்கிற காக்கா கருப்புதான்..

_______________________________________________________

குசும்பன்:   என்னை இத்தணை கேள்வி கேட்ட இல்ல..இப்போ நான் கேட்கிறேன்... கோவியாருடைய பதிவுக்கு எதிர் பதிவு எழுத முடியுமா உன்னால?

பரிசல்: ஏம்ப்பா, டேங்கர் லாரியோடு டிவிஎஸ் 50 ய மோத விடனும்?

குசும்பன்: சரி,அப்போ கார்க்கியோட பதிவுக்கு எதிர் பதிவு எழுது

பரிசல்:  தக்காளி மேல பூசணிக்காய உருட்டினா நசுங்கிடும் குசும்பா..

குசும்பன்: அய்யனார படிச்சிருக்கியா?

பரிசல்:   இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்னப்பா வேல?

குசும்பன்: சரி, லக்கிய விட்டு உனக்கு எதிர்பதிவு எழுத வைக்கலாமா?

பரிசல்:  எறும்ப அடிக்க எதுக்குப்பா ஏ.கே.47 ?

குசும்பன்:  அப்போ நீ லக்கிக்கு எதிர்பதிவு எழுதி ஒரு விளம்பரம் கொடு..

பரிசல்:   சூரியனுக்கு எதுக்குப்பா டார்ச்?

குசும்பன்: அப்போ எனக்கு கொடு

பரிசல்:    நிலாவுக்கு எதுக்குப்பா ஏ.ஸி?

குசும்பன்:  அப்போ இனிமேல எதிர் பதிவே எழுத மாட்டியா?

பரிசல்  : உப்பு இல்லாம உப்புமாவா?

குசும்பன்:  இந்த பதிவுக்கும் போய் எதிர்பதிவு போடுவியா?

பரிசல்: பொங்கலுக்கே வெடி வெடிப்பேன்.தீபாவளின்னா விடுவேனா?

61 கருத்துக்குத்து:

prakash on November 19, 2008 at 12:53 PM said...

fistuuu paa!!!

தமிழன்-கறுப்பி... on November 19, 2008 at 12:53 PM said...

2nd

narsim on November 19, 2008 at 12:59 PM said...

//மண்டை உடையாம இருக்க ஹெல்மெட் போடலாம்.ஹெல்மெட் உடையாம இருக்க மண்டைய போட முடியுமா//

ரொம்ப ரசித்தேன் சகா.. மத்ததெல்லாம் ரசித்தேன்..

prakash on November 19, 2008 at 12:59 PM said...

.//ப‌ஸ் ஸ்டாப் பக்கத்துல நின்னா பஸ் வரும்.ஃபுல் ஸ்டாப் பக்கத்துல நின்னா ஃபுல் இல்ல,ஆஃப் கூட வராது //

நான்ஸ்டாப் கொண்டாட்டம் போல இருக்கே:))

prakash on November 19, 2008 at 1:05 PM said...

//ஸ்கூல் பேக்ல ஸ்கூல் இருக்குமா? //

எங்க ஸ்கூல் பின்னாடி(பேக்ல) இன்னொரு ஸ்கூல் இருந்தது :))

Anonymous said...

மீள்பதிவு போடுற அளவுக்கு ... பெரியா ஆள் ஆயிட்டியா ராசா...

நடக்கட்டும்.... நடக்கட்டும்...

புதுகைத் தென்றல் on November 19, 2008 at 1:37 PM said...

நல்ல கற்பனை,

மிக மிக மிக மிக ரசித்தேன்.

வால்பையன் on November 19, 2008 at 1:43 PM said...

இது எவர் கீரீன் பதிவாச்சே!

வால்பையன் on November 19, 2008 at 1:43 PM said...

எல்லா கமண்டும் சூப்பர்

அருண் on November 19, 2008 at 2:39 PM said...

சூப்பர்.

அருண் on November 19, 2008 at 2:53 PM said...

நோ கும்மி??

Ŝ₤Ω..™ on November 19, 2008 at 2:55 PM said...

அய்யா ராசா.. அடுத்த தபா ஊராண்ட வரும் போது அம்மாகிட்ட சொல்லி சுத்தி போட சொல்லு..
நாங்களும் இப்படித்தான் ஆரம்பித்தோம்.. இத்த வாசிச்சுபாரு..
http://www.sensiblesen.com/2008/11/blog-post.html

prakash on November 19, 2008 at 3:06 PM said...

//நோ கும்மி??//
ஏன் இல்லை?

rapp on November 19, 2008 at 3:07 PM said...

:):):) super

prakash on November 19, 2008 at 3:08 PM said...

கும்மிகளின் குலவிளக்கு அருண் கேட்டப்புறம் யாருப்ப்பா அங்கன சும்மா திரியறது?

rapp on November 19, 2008 at 3:08 PM said...

//எல்லாமே சூப்பர் தலைவா

இப்படிக்கு,

'இளைய நிலா' கார்க்கி ரசிகர் மன்றம்,
தின்டிவனம்.//

:):):)

முரளிகண்ணன் on November 19, 2008 at 3:31 PM said...

:-)))))))))))))))

very very nice

அருண் on November 19, 2008 at 3:57 PM said...

வாங்க பிரகாஷ். ரெடி ஸ்டார்ட் கும்மி.

அருண் on November 19, 2008 at 3:58 PM said...

இளைய நிலா எங்க போனாரு?

அருண் on November 19, 2008 at 4:00 PM said...

//கும்மிகளின் குலவிளக்கு அருண்//

அப்போ நீங்க??

நாடோடி இலக்கியன் on November 19, 2008 at 4:12 PM said...

ரசித்து சிரித்தேன்.

prakash on November 19, 2008 at 4:13 PM said...

//அப்போ நீங்க??//
நான் எல்லாம் இப்போ ஜாயின்ட் அடிச்சவந்தானே:):)

prakash on November 19, 2008 at 4:17 PM said...

என்ன அருண் இது sync ஆகவே மாட்டேன் என்கிறது
நீங்க வந்த நான் போய்டறேன்
நான் வந்த நீங்க போடறீங்க

அருண் on November 19, 2008 at 4:30 PM said...

ஆமாங்க. மத்த கும்மி மக்களையும் காணோம்.

prakash on November 19, 2008 at 4:48 PM said...

மத்தவங்க இல்லன்ன என்ன நாம கும்முவோம்

prakash on November 19, 2008 at 4:50 PM said...

தீபாவளிக்கு பொங்கல் சாப்பிடலாம்...
பொங்கலுக்கு தீபாவளி சாப்பிட முடியுமா?

அருண் on November 19, 2008 at 4:55 PM said...

// prakash said...
தீபாவளிக்கு பொங்கல் சாப்பிடலாம்...
பொங்கலுக்கு தீபாவளி சாப்பிட முடியுமா///

கலக்குறீங்க ப்ரகாஷ்.

அருண் on November 19, 2008 at 4:56 PM said...

திருநெல்வேலில அல்வா செய்யலாம்
ஆனா
அல்வால திருநெல்வேலி செய்ய முடியுமா?

prakash on November 19, 2008 at 4:57 PM said...

//கலக்குறீங்க ப்ரகாஷ்//

ஹி ஹி நீங்க ஒன்னு சொல்லுங்க அருண்

prakash on November 19, 2008 at 5:00 PM said...

//திருநெல்வேலில அல்வா செய்யலாம் ஆனா அல்வால திருநெல்வேலி செய்ய முடியுமா?//

சொல்றதுக்குள்ள போட்டுட்டருப்பா!!!
சூப்பரப்பு :))

prakash on November 19, 2008 at 5:05 PM said...

பஸ்ஸ பின்னால தள்ளலாம்
பின்ன பஸ்ஸால தள்ளமுடியுமா?

அருண் on November 19, 2008 at 5:06 PM said...

// prakash said...
fistuuu paa!!!//

ப்ரகாஷ் இன்னிக்கி first அடிக்கலாம். ஆனா, first ப்ரகாஷ அடிக்க முடியுமா?

prakash on November 19, 2008 at 5:08 PM said...

இதெல்லாம் நோட் பண்ணாதீங்கப்பா :))

prakash on November 19, 2008 at 5:12 PM said...

போன பதிவெல்லாம் எல்லாரும் இருந்திருக்காங்க
நான் வந்தா மட்டும் யாரையும் காணோம்

prakash on November 19, 2008 at 5:12 PM said...

நாலு பேரு சேந்து பேசனாதான நாலட்ஜ் டெவெலப் ஆகும்

அருண் on November 19, 2008 at 5:17 PM said...

// prakash said...
நாலு பேரு சேந்து பேசனாதான நாலட்ஜ் டெவெலப் ஆகும்//

தனியா கும்மி அடிச்சா பைத்தியம் தாம் புடிக்கும்.

அருண் on November 19, 2008 at 5:20 PM said...

//ட்ரெயின் எவ்ளோ வேகமா போனாலும் கடைசி பொட்டி கடைசியாத்தான் வரும்//

கடைசி பொட்டிக்கு பின்னாடியும் தண்டவாளம் வரும்.

prakash on November 19, 2008 at 5:26 PM said...

//காக்கா என்ன‌தான் கருப்பா இருந்தாலும் அது போடுற முட்டை வெள்ளைதான்//
கருப்பு காக்கா வெள்ளை முட்டை போடும்
வெள்ளை காக்கா கருப்பு முட்டை போடுமா?

Thooya on November 19, 2008 at 5:32 PM said...

க்கிகிகிகிகிகி

எப்படி கார்க்கி இதெல்லாம்..

அருண் on November 19, 2008 at 5:35 PM said...

//கருப்பு காக்கா வெள்ளை முட்டை போடும்
வெள்ளை காக்கா கருப்பு முட்டை போடுமா?//

வெள்ளை காக்கா பச்ச முட்டை போடும்.

prakash on November 19, 2008 at 5:49 PM said...

//வெள்ளை காக்கா பச்ச முட்டை போடும்//

எல்லா காக்காவுமே பச்ச முட்டை தான் போடும்
நாமதான் அவிச்சு சாப்பிடனும்.

விலெகா on November 19, 2008 at 8:22 PM said...

விலெகா:பின்னூட்டம் போடுவ‌துல யாரூ பெரியாளு?
கார்க்கி:நீங்கதானு சொன்ன கொரஞ்சாபோயிடுவேன்:)))
தல சூப்பரூ!

கார்க்கி on November 19, 2008 at 8:50 PM said...

நன்றி பிரகாஷ்

நன்றி தமிழ்

நன்றி தல‌

//anonymous said...
மீள்பதிவு போடுற அளவுக்கு ... பெரியா ஆள் ஆயிட்டியா ராசா..//


நன்றி அனானி.. அப்படியெல்லாம் இல்லைங்க‌. வேலை அப்படி இருக்கு.

கார்க்கி on November 19, 2008 at 8:52 PM said...

கார்க்கி ரசிகர்கள் என்ற ஐடி.யில் வரும் நண்பருக்கு. என்னை இந்த மாதிரி கிண்டல் செய்யாதீங்க ப்ளீஸ். உங்க பின்னூட்டத்த அழிச்சிட்டேன். உண்மையாகவே நீங்கள் திண்டிவனம் என்றால் சொந்த பேருல வாங்க.


நன்றி புதுகை தென்றல்


நன்றி வால்

நன்றி அருண்

நன்றி சென்

கார்க்கி on November 19, 2008 at 8:54 PM said...

நன்றி ராப்

நன்றி முரளி

நன்றி நாடோடி இல‌க்கியன்

நன்றி தூயா

நன்றி விலேகா

வேலையின் காரணமாக தனித்தனியே பதில் சொல்ல இயலவில்லை. பொறுத்தருள்க நண்பர்களே..

Anonymous said...

super

SK on November 19, 2008 at 9:01 PM said...

நான் என்னோட தொண்டை சரியாக செய்து விடுகிறேன் பராபரமே :))

SK on November 19, 2008 at 9:01 PM said...

என்ன தொண்டா

யாரு கேட்டது ??

SK on November 19, 2008 at 9:02 PM said...

ராப் அக்கா மறைஞ்சு இருந்து பாத்துகிட்டு இல்லையே..

ச்ச அவுங்க அப்படி எல்லாம் பண்ண மாட்டாங்க

SK on November 19, 2008 at 9:02 PM said...

இருந்தாலும் கொஞ்சம் உஷாரா இருக்கணும்

SK on November 19, 2008 at 9:04 PM said...

இவரு பாட்டுக்கு எதாவது அனானி கமெண்டா அழிச்சு என் பதில் அம்பத இல்லைனா

SK on November 19, 2008 at 9:04 PM said...

விடுவோமா நாங்க :))

SK on November 19, 2008 at 9:04 PM said...

நாங்க எல்லாம் அந்த காலத்துலயே அப்படி :))

சின்ன அம்மிணி on November 20, 2008 at 5:29 AM said...

நல்லா இருக்கு , ரசித்தேன்

கும்க்கி on November 20, 2008 at 8:33 AM said...

யப்பா எங்கிருந்துய்யா வருது உங்களுக்கெல்லாம்.....

அபார கற்பனா சக்தி..

அத்திரி on November 20, 2008 at 9:36 AM said...

//குசும்பன்: சரி, லக்கிய விட்டு உனக்கு எதிர்பதிவு எழுத வைக்கலாமா?

பரிசல்: எறும்ப அடிக்க எதுக்குப்பா ஏ.கே.47 ?//

கண்ணுல தண்ணி வந்துடிச்சிப்பா...

கற்பனை குதிரை ரொம்ம்ப ஸ்பீடா போவுது சகா ?? பாத்து,

கார்க்கி on November 20, 2008 at 10:32 AM said...

நன்றி அனானி..

கடமையை தவறாமல் செய்யும் அண்ணன் எஸ்.கே.க்கு ரென்டு "சி" பொட்டில போட்டு அனுப்புங்கப்பா..

//சின்ன அம்மிணி said...
நல்லா இருக்கு , ரசித்தேன்//

நன்றி அம்மணி..

//கும்க்கி said...
யப்பா எங்கிருந்துய்யா வருது உங்களுக்கெல்லாம்.....

அபார கற்பனா சக்தி..//

நன்றி தல..



//அத்திரி said...
//குசும்பன்: சரி, லக்கிய விட்டு உனக்கு எதிர்பதிவு எழுத வைக்கலாமா?

பரிசல்: எறும்ப அடிக்க எதுக்குப்பா ஏ.கே.47 ?//

கண்ணுல தண்ணி வந்துடிச்சிப்பா...

கற்பனை குதிரை ரொம்ம்ப ஸ்பீடா போவுது //

கடிவாளம்தான் உங்க கையுல இருக்கே.. அப்படி போகும்போது இழுத்து புடிங்க.. குறைச்சுக்கிறேன்

தமிழ்ப்பறவை on November 21, 2008 at 12:38 AM said...

குட் நக்கல்ஸ் ஆஃப் இந்தியா...

Sundar on November 21, 2008 at 4:12 AM said...

super நக்கல்!

கார்க்கி on November 21, 2008 at 10:06 AM said...

நன்றி சுந்தர், தமிழ்பறவை

Truth on September 3, 2009 at 9:12 PM said...

கண் கலங்கிடுச்சு சிரிச்சு சிரிச்சு

 

all rights reserved to www.karkibava.com