Nov 18, 2008

பதிவர் சந்திப்பு புகைப்படங்களும் சில உண்மைகளும்


 

 

வெண்பூ : எட்டணா கொடுத்து பயாஸ்கோப்பு பொட்டிய பார்த்தா மாதிரியே பார்க்கிறார். கேமிரா புடிக்க தெரியாத தாமிரா..

தாமிரா: என்னப்பா.. ஹீரோவே படம் எடுத்தா எப்படி? என்ன யாராவ்து எடுங்களேன்..

அதிஷா : நான் இன்னும் ஃபிலிம் ரோலே போடல. அதுக்குள்ள இந்த அலப்பறையா? பின்னாடி நின்னு இவரு டவுசர கிழிக்காம விட மாட்டேன்.

கும்க்கி: எனக்கு எதையவாது கீழ போட்டாதான் எடுக்க தெரியும். ஃபோட்டோ எடுக்கவா? கிழிஞ்சது கிருஷ்னகிரி..


கேபிள் சங்கர் : இவருதான் லக்கியா? டிக்கிய காணோம்..

லக்கி : பார்த்தா ஆட்டோ சங்கர் மாதிரி இருக்காரு. அமுக்கியே வாசிப்போம்.

டோண்டூ : சமீபத்தில் 1969ல என்னுடைய காரு இந்தப் பக்கமாத்தான் வந்தது......

 

 

பரிசல்காரன்: வேற ஒன்னும் இல்லைங்க.. நம்ம நர்சிம்ம அவங்க ஜே.கே.ரித்தீஷ்னு தப்பா நினைச்சு பந்தோபஸ்து கொடுக்கறாங்க..

நர்சிம் :அப்படியா? நான் இவர தனுஷ்னு நினைச்சு கொடுக்கறாங்கனு இல்லை நினைச்சேன்.

ரமேஷ் வைத்யா: நான் பரிசல்தான் குசும்பன் சொன்ன மாதிரி பரோல்ல வந்திருக்காரு. அதுக்குதான் பாதுக்காப்புனு நினைச்சேன்.

(உண்மையில் பிரபல பதிவர் கார்க்கி வருகிறார் என்ற‌ தகவல் உளவுத்துறைக்கு கிடைத்து கூட்டத்தை கட்டுப்படுத்தவே அங்கு போலீஸார் குவிக்கப்பட்டன்ர்)

 

வெண்பூ : எத போட்டாலும் தொப்பையை மறைக்க முடியலையே!!!

புதுகை.அப்துல்லா: நல்லாப் பாருங்க எனக்கு மீசையே இன்னும் வரல. அதனால் எல்லோரும் எனக்கு அண்ணே தான்..

கும்க்கி : 52 வயசாச்சு.எனக்கு கூடத்தான் வரல. என்ன செய்யுறது?

புரூனோ : என் கையில சிகரெட் இல்லை. நல்லாப் பார்த்துக்கோங்க.

குட்டிப்பிசாசு : நான் ஊதியே காட்டுறேன்..

(ந‌டுவில் இருப்பவர் அக்னிபார்வை)

 

 

பாலபார‌தி: நடுவுல இருப்பவருதான் 'அந்த' படத்தோட ஹீரோ. கூட இருக்கிறவங்க சைடு ஆர்ட்டிஸ்ட்.

கார்க்கி : ண்ணா.. ரமேஷ்தான் சைடு ஆர்டிஸ்ட். நான் இன்னும் சைல்ட் ஆர்ட்டிஸ்ட் தாண்ணா..

வலது ஓரத்தில் இருப்பவர் : மீசையெல்லாம் முறுக்கி காட்டுறேன். நம்மள கணக்குல எடுத்துக்க மாட்டறாங்களே!!!

_______________________________________________________

பி.கு: புகைப்படங்கள் பரிசலின் வலையில் சுட்டது. யாரும் தப்பா நினைக்க மாட்டாங்கனு நம்பி போடுறேன்..

44 கருத்துக்குத்து:

SK on November 18, 2008 at 4:49 PM said...

me the firstaaaaaaaaaaaaa

SK on November 18, 2008 at 4:50 PM said...

போடோம்ல போடோம்ல ...

ராப் அக்கா வேவேவேவே ..ஹிஹிஹி

SK on November 18, 2008 at 4:51 PM said...

யாருப்பா அங்கே இருந்து பதிவ பத்தி பதில் போடுங்கன்னு சொல்லுறது :))))

prakash on November 18, 2008 at 4:56 PM said...

நான்தான் இரண்டாவது

பரிசல்காரன் on November 18, 2008 at 4:56 PM said...

நல்ல கற்பனை வளம்!

வாழ்த்துக்கள் நண்பா..

வெரி ரிலாக்ஸுடு!

prakash on November 18, 2008 at 5:01 PM said...

கார்க்கி பரிசல் ப்ளோக்ல நீ இருக்க மாதிரி நெறைய படம் இருந்துதே?

அக்னி பார்வை on November 18, 2008 at 5:04 PM said...

இருடி...

வீட்டுக்கு ஆட்டோ அனுப்புறோம்....

அருண் on November 18, 2008 at 5:09 PM said...

me the 8th.

ஜோசப் பால்ராஜ் on November 18, 2008 at 5:09 PM said...

//டோண்டூ : 1969ல என்னுடைய காரு இந்தப் பக்கமாத்தான் வந்தது...... //

சமீபத்துல 1969ல என்னுடைய காரு இந்தப் பக்கமாத்தான் வந்தது.... இப்டித்தான் டோண்டு சார் சொல்லுவாரு.

அருண் on November 18, 2008 at 5:09 PM said...

//டோண்டூ : 1969ல என்னுடைய காரு இந்தப் பக்கமாத்தான் வந்தது...... //

சமீபத்தில் 1969ன்னு சொல்லுப்பா.

அருண் on November 18, 2008 at 5:10 PM said...

ஆஹா. என்ன ஒரு டைமிங்.

prakash on November 18, 2008 at 5:13 PM said...

//ஆஹா. என்ன ஒரு டைமிங்//

5:12 PM :))

Good Evening Arun

அருண் on November 18, 2008 at 5:16 PM said...

வணக்கம் பிரகாஷ். இன்னும் வூட்டுக்கு போகலயா?

narsim on November 18, 2008 at 5:17 PM said...

அந்த க்ளூ மேட்டர உடைச்சுர வேண்டியது தான் சகா..

prakash on November 18, 2008 at 5:19 PM said...

//வணக்கம் பிரகாஷ். இன்னும் வூட்டுக்கு போகலயா?//

6 மணிக்கு முன்னால வீட்டுக்கு போனா ஆபீஸ்ல கூப்ட்டு வச்சு கும்முவாய்ங்க :))

அருண் on November 18, 2008 at 5:30 PM said...

//6 மணிக்கு முன்னால வீட்டுக்கு போனா ஆபீஸ்ல கூப்ட்டு வச்சு கும்முவாய்ங்க :))//

மேனேஜர் ரொம்ப கண்டிப்போ??

ஸ்ரீமதி on November 18, 2008 at 5:34 PM said...

:)))Nice

அருண் on November 18, 2008 at 5:37 PM said...

ஓகே, நா வூட்டுக்கு போறேன். இன்னிக்கு டார்கெட் என்ன?

prakash on November 18, 2008 at 5:44 PM said...

//மேனேஜர் ரொம்ப கண்டிப்போ??//
எந்த மேனேஜர் தான் கண்டிப்பு இல்ல

prakash on November 18, 2008 at 5:46 PM said...

//ஓகே, நா வூட்டுக்கு போறேன். இன்னிக்கு டார்கெட் என்ன?//

வீட்டுக்கு போனா எப்படி டார்கெட் அச்சீவ் பண்ணுவீங்க?

தாமிரா on November 18, 2008 at 5:48 PM said...

ந‌ல்லாருந்துச்சுப்பா.. (இன்னிக்கு ம‌ட்டும் வ‌ராம‌ இருடி .. ஒன்னிய‌ பொள‌ந்து க‌ட்டிர்றேன்.. நேத்து ஒத்தயில 90 நைன்டி அடிக்கறதுக்குள்ள போது போதும்னு ஆயிருச்சுது)

rapp on November 18, 2008 at 6:20 PM said...

super:):):)

rapp on November 18, 2008 at 6:20 PM said...

//வேவேவேவே ..ஹிஹிஹி//

:):):)

rapp on November 18, 2008 at 6:21 PM said...

புத்தகப் பதிவு போட்டாச்சுங்க வந்து பாருங்க

rapp on November 18, 2008 at 6:21 PM said...

me the 25TH:):):)

Anonymous said...

அருமையான விமர்சனங்கள்...படங்களை உற்றுப்பார்க்க வைத்தன

புதுகை.அப்துல்லா on November 18, 2008 at 6:47 PM said...

அடப்பாவி இன்னும் தெளியலயா உனக்கு?? :)))))

வால்பையன் on November 18, 2008 at 6:53 PM said...

கலக்கலா வந்துருக்கு

விலெகா on November 18, 2008 at 7:27 PM said...

இது 29 கருத்துகுத்து

விலெகா on November 18, 2008 at 7:28 PM said...

நகைச்சுவையா இருந்தது தல (தொப்பி):-)))

விஜய் ஆனந்த் on November 18, 2008 at 10:12 PM said...

:-)))...

சூப்பர் சகா!!!

அருண் on November 18, 2008 at 10:55 PM said...

//வீட்டுக்கு போனா எப்படி டார்கெட் அச்சீவ் பண்ணுவீங்க?//

நைட்டு லாகின் பண்ணி அடிப்போம்ல.

அருண் on November 18, 2008 at 11:03 PM said...

யாராவது இருக்கீங்களா?

cable sankar on November 19, 2008 at 11:03 AM said...

அலோ.. என்ன நக்கலா.. இதோ ஆட்டோவோட வர்ரேன்..

கார்க்கி on November 19, 2008 at 12:01 PM said...

@எஸ்.கே,

வாங்க சக்க.. சொன்ன மாதிரி பதிவ பத்தி ஏதாச்சும் சொல்லுங்க..

@பிரகாஷ்,

வாங்கண்ணா... என் ஃபோட்டோ நிறைய இருந்ததது. ஆனா நானே என்னை கலாய்ப்பனா?

//பரிசல்காரன் said...
நல்ல கற்பனை வளம்!

வாழ்த்துக்கள் நண்பா..

வெரி ரிலாக்ஸுடு!
//

நன்றி பரிசல். மீ டூ

கார்க்கி on November 19, 2008 at 12:03 PM said...

@அக்னி பார்வை,

ஹைதராபாத்துக்கே ஆட்டோ அனுப்புவீங்களா?

@அருண்,

ஆமாம் 8வது தான் படிக்கிறீங்களா?


/சமீபத்துல 1969ல என்னுடைய காரு இந்தப் பக்கமாத்தான் வந்தது.... இப்டித்தான் டோண்டு சார் சொல்லுவாரு.//

அப்பவே மாத்திட்டேன் பால்ராஜ்.. வருகைக்கு நன்றி

//narsim said...
அந்த க்ளூ மேட்டர உடைச்சுர வேண்டியது தான் சகா..
//

வாணாம் சகா. பேசித் தீர்ர்த்துக்கலாம்.

கார்க்கி on November 19, 2008 at 12:05 PM said...

நன்றி ஸ்ரீமதி

நன்றி தாமிரா..

நன்றி ராப்

//புதுகை.அப்துல்லா said...
அடப்பாவி இன்னும் தெளியலயா உனக்கு?? :)))))//

எனக்கு அப்பவே தெளிஞ்சிடுச்சு. நீங்க எழுதுருங்க. அங்க போய் படுத்துகிட்டு..

//வால்பையன் said...
கலக்கலா வந்துருக்கு
//

நன்றி சகா..

கார்க்கி on November 19, 2008 at 12:08 PM said...

/விலெகா said...
நகைச்சுவையா இருந்தது தல (தொப்பி):-)))
//

நன்றி விலேகா..

//விஜய் ஆனந்த் said...
:-)))...

சூப்பர் சகா!!!
//

ஸ்மைலியோட ரெண்டு வார்த்தையும் சொல்ல வச்சிருக்குன்னா உண்மையிலே நல்ல இருக்கு போல..

//cable sankar said...
அலோ.. என்ன நக்கலா.. இதோ ஆட்டோவோட வர்ரேன்..
//

கார்க்கி on November 19, 2008 at 12:08 PM said...

//cable sankar said...
அலோ.. என்ன நக்கலா.. இதோ ஆட்டோவோட வர்ரேன்..
//

தவறாக நினைக்காததற்கு நன்றி சகா.. ஆட்டோ அனுப்புங்க.. :)))))

நான் ஆதவன் on November 19, 2008 at 12:22 PM said...

//வாங்கண்ணா... என் ஃபோட்டோ நிறைய இருந்ததது. ஆனா நானே என்னை கலாய்ப்பனா?//

அதுக்குதான் நாங்க இருக்கோம்ல...கூடிய சீக்கரம் அந்த வேலையையும் பார்த்துடுவோம்

கும்க்கி on November 19, 2008 at 4:43 PM said...

ஒப்பந்த படி பத்து வயது குறைத்து பதிவில் குறிப்பிட்டதர்க்கு நன்றி சகா.

கார்க்கி on November 19, 2008 at 8:56 PM said...

//
அதுக்குதான் நாங்க இருக்கோம்ல...கூடிய சீக்கரம் அந்த வேலையையும் பார்த்துடுவோ//

நன்றி ஆதவன்.. நல்லபடியா செய்ய்யுங்க..

//கும்க்கி said...
ஒப்பந்த படி பத்து வயது குறைத்து பதிவில் குறிப்பிட்டதர்க்கு நன்றி சகா//

ஹிஹிஹி.. எனக்கு பல்பா? ரசித்தேன் தல‌

அத்திரி on November 20, 2008 at 9:10 AM said...

அழகான படங்களுக்கு அருமையான கமெண்ட்.

சகா அடுத்தவாட்டி என்னையும் போட்டோ புடிக்கனும் .இல்லைனா........... திருநெல்வேலி அருவாவுக்கும் பேமஸ்.?????????????

கிழஞ்செழியன் on November 22, 2008 at 2:59 PM said...

படத்தில் இருக்கும் ரமேஷ் வைத்யா, பயங்கரமாகத் தப்பாக நினைப்பதாக எல்லாரிடமும் சொல்லிவருகிறார்.

 

all rights reserved to www.karkibava.com