Nov 17, 2008

தமிழ் வலையுலகமே தூங்குகிறதா?


  

     தமிழ்மணம்தானே தூங்குகிறது? அதனால் என்ன மொத்த தமிழ் வலையுலகமே தூங்குகிறதா? என்னால் இதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

சனிக்கிழமை காலை சென்னை வந்து இறங்கியவுடன் தான் அதைப் பார்த்தேன். எப்படி இதை நம் பதிவர்கள் விட்டார்கள்? ஒரு வேளை பதிவர் சந்திப்பைப் பற்றிய நினைவுகளில் இருந்து விட்டார்களோ?

   அது சென்னைப் பதிவர்களுக்கு மட்டும்தானே? மற்றப் பதிவர்கள் போட்டிருப்பார்களே? என்ன இருந்தாலும் இப்படி ஒரு வரலாற்றுப்ப் பிழை நடந்ததை எண்ணி இன்னமும் நான கவலையில் இருக்கிறேன்.

   அச்சு ஊடகங்கள் காசு வாங்கிக் கொன்டு சில விதயங்களை இருட்டட்டிபு செய்வதுப் போல் பதிவர்களுமா? நினைக்கவே பயமாக‌ இருக்கிறது.

    இவர்கள் நினைத்தாலும் இந்த செய்தியை நான் என்னால் முடிந்தவரை பரப்புவேன். இதைப் பார்த்ததும் இன்னும் பல பதிவர்கள் இச்செய்தியை போட முன்வருவார்கள்.

    அட, என்ன செய்தி என்றே சொல்லவில்லையா?

  இன்றைய தமிழகம்

  நாளைய பாரதம்

  நாளை மறுநாளைய உலகம்

  அடுத்த அமெரிக்க அதிபர்

  வெள்ளை உள்ளம்

  குள்ள உருவம் கொண்ட‌

  வீரத்தளபதி

ஜே.கே.ரித்திஷ் அண்ணன்(தம்பி) நடித்த(?) " நாயகன்" 100வது நாள் சுவரொட்டியைத்தான் பார்த்தேன்.

   நான் கானல் நீரின் 1000வது நாளைப் பற்றிய சிந்தனையில் இருந்ததால் 100வது நாளை சங்க‌த்து சிங்கங்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று இருந்துவிட்டேன். இப்படி பண்ணிட்டிங்களே மக்கா...

    தலைவியும் மற்ற முக்கிய பொறுப்பாளர்களும் எங்கிருந்தாலும் உடனே விளக்கம் சொல்ல வேண்டும். கொண்டாட வேண்டிய தருனம்..

ஸ்டார்ட் மீஸீக்..

"இருந்தாக்கா அள்ளிக் கொடு

தெரிஞ்சாக்கா சொல்லிக் கொடு"

268 கருத்துக்குத்து:

«Oldest   ‹Older   1 – 200 of 268   Newer›   Newest»
கார்க்கி on November 17, 2008 at 10:59 AM said...

தமிழ்மணத்தில் இடுகைகள் இணைக்க முடியவில்லை. மறுமொழி திரட்டப் படுகிறதாம். அதானல் இந்த சோதனை பின்னூட்டம்

கார்க்கி on November 17, 2008 at 10:59 AM said...

அட மீ த ஃபர்ஸ்ட்டா?

முரளிகண்ணன் on November 17, 2008 at 11:04 AM said...

:-))))))

ஸ்ரீமதி on November 17, 2008 at 11:04 AM said...

:)))))))))

ஸ்ரீமதி on November 17, 2008 at 11:05 AM said...

//கார்க்கி said...
அட மீ த ஃபர்ஸ்ட்டா?//

ஒன்னும் சொல்றத்துக்கில்ல :((

நானும் ஒருவன் on November 17, 2008 at 11:30 AM said...

மச்சி தலைக்கு ஒரு டீ.ஆர். கவிஜ ப்ளீஸ்

rapp on November 17, 2008 at 11:30 AM said...

அதெல்லாம் நாங்க 200வது நாள்தான் கொண்டாடுவோம், எங்க நாயகன் படத்துக்கு நூறாவது நாள் எல்லாம் ஜுஜுபி:):):) நாங்க என்ன டாக்குடர் விஜய் மன்ற ரசிகர்களா நூறாவது நாளையெல்லாம் சின்னப்புள்ளத்தனமா கொண்டாடரத்துக்கு:):):)

rapp on November 17, 2008 at 11:31 AM said...

நேத்தைக்கு உண்ணாவிரதத்துல மட்டன் பிரியாணி எப்டி இருந்துச்சி:):):)

நானும் ஒருவன் on November 17, 2008 at 11:31 AM said...

யாராவது இருக்கிங்களா? பயமா இருக்கு. ரொம்ப பயமா இருக்கு

rapp on November 17, 2008 at 11:32 AM said...

தமிழ்மணப் பிரச்சினையால மூணு பேரைத்தவிர யாருமே பதிவர் சந்திப்புப் பதிவு போட மாட்டேங்கரீங்களா?:(:(:(

கார்க்கி on November 17, 2008 at 11:32 AM said...

//நானும் ஒருவன் said...
மச்சி தலைக்கு ஒரு டீ.ஆர். கவிஜ ப்ளீஸ்

//

சீக்கிரம் பார்சல் பண்ணனும்

கார்க்கி on November 17, 2008 at 11:33 AM said...

// rapp said...
அதெல்லாம் நாங்க 200வது நாள்தான் கொண்டாடுவோம், எங்க நாயகன் படத்துக்கு நூறாவது நாள் எல்லாம் ஜுஜுபி:):):) நாங்க என்ன டாக்குடர் விஜய் மன்ற ரசிகர்களா நூறாவது நாளையெல்லாம் சின்னப்புள்ளத்தனமா கொண்டாடரத்துக்கு:):):)
//

கடமையை செய்ய தவறிவிட்டு என் மேல கான்டாவறீங்களா? சரியில்ல தலைவி

கார்க்கி on November 17, 2008 at 11:34 AM said...

//rapp said...
தமிழ்மணப் பிரச்சினையால மூணு பேரைத்தவிர யாருமே பதிவர் சந்திப்புப் பதிவு போட மாட்டேங்கரீங்களா?:(:(:(
//

அது மட்டுமல்ல. திங்கள் கிழமை என்பதால் ஆணி அதிகம். உக்கார்ந்து எழுத நேரமில்லை.

பரிசல்காரன் on November 17, 2008 at 1:23 PM said...

இதென்ன பிரமாதம்..

அப்துல்லா அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷை எப்படித் துரத்தினார் என்று சனிக்கிழமை கண்கூடாகப் பார்த்தேனே.. இவரைக் கண்டு ஜே.கே.ஆர். காரை 100 கி.மீ. வேகத்தில் ஓட்டச் சொல்லி எஸ்கேப்பாகிவிட்டார்!

பரிசல்காரன் on November 17, 2008 at 1:25 PM said...

// ஸ்ரீமதி said...


ஒன்னும் சொல்றத்துக்கில்ல :((/

அதேதான் கார்க்கி!

நான் ஆதவன் on November 17, 2008 at 1:26 PM said...

//அதெல்லாம் நாங்க 200வது நாள்தான் கொண்டாடுவோம், எங்க நாயகன் படத்துக்கு நூறாவது நாள் எல்லாம் ஜுஜுபி:):):) நாங்க என்ன டாக்குடர் விஜய் மன்ற ரசிகர்களா நூறாவது நாளையெல்லாம் சின்னப்புள்ளத்தனமா கொண்டாடரத்துக்கு:):):)//

ஸ்ஸ்ஸ்ப்பா...எப்படியெல்லாம் சமாளிக்கிறாங்கப்பா...

அருண் on November 17, 2008 at 2:09 PM said...

Me the 17th.

அருண் on November 17, 2008 at 2:11 PM said...

யாராவது இருக்கீங்களா?

அருண் on November 17, 2008 at 2:21 PM said...

கார் கீ, உங்கள எதனால் இப்படி அழைக்கிறார்கள்?

"கார்க்கி( மூளைக்காரன்)" ??????

அருண் on November 17, 2008 at 2:25 PM said...

// "இருந்தாக்கா அள்ளிக் கொடு
தெரிஞ்சாக்கா சொல்லிக் கொடு"//

எவ்வளவு அற்புதமான வரிகள்.

புதுகைத் தென்றல் on November 17, 2008 at 2:33 PM said...

நீங்களும் ஹைதையில்தான் இருக்கீங்களாமே! இப்பத்தான் தெரியும்.

கார்க்கி on November 17, 2008 at 2:41 PM said...

//அருண் said...
கார் கீ, உங்கள எதனால் இப்படி அழைக்கிறார்கள்?

"கார்க்கி( மூளைக்காரன்)" ??????//

கண்ணில்லாதவ்னுக்கு கண்னாயிரம்,

அல்பாயுசுல போறவனுக்கு சிரஞ்சீவி

முரளி கலர்ல இருக்கிறவனுக்கு வெள்ளையன் பேர் வைக்கிறாங்க.
அத கேளுங்க முதல்ல. அப்புறம் இத கேட்கலாம்.

கார்க்கி on November 17, 2008 at 2:42 PM said...

//புதுகைத் தென்றல் said...
நீங்களும் ஹைதையில்தான் இருக்கீங்களாமே! இப்பத்தான் தெரியும்.//

ஆமாங்க.. அப்துல்லா அண்ணே சொல்லியிருக்காரு..

கார்க்கி on November 17, 2008 at 2:45 PM said...

//பரிசல்காரன் said...
இதென்ன பிரமாதம்..

அப்துல்லா அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷை எப்படித் துரத்தினார் என்று சனிக்கிழமை கண்கூடாகப் பார்த்தேனே.. இவரைக் கண்டு ஜே.கே.ஆர். காரை 100 கி.மீ. வேகத்தில் ஓட்டச் சொல்லி எஸ்கேப்பாகிவிட்டார்//

புது தகவலா இருக்கே.. இதோ ஃபோன போடுறேன்.. (ஜே.கே.ஆருக்கு)

//அதேதான் கார்க்கி//

வேணாம். நான் அழுதுடுவேன்..

கார்க்கி on November 17, 2008 at 2:46 PM said...

//ஸ்ஸ்ஸ்ப்பா...எப்படியெல்லாம் சமாளிக்கிறாங்கப்பா...//

சரியா சொன்னீங்க ஆதவன்..

அருண் on November 17, 2008 at 2:52 PM said...

//அத கேளுங்க முதல்ல//

அத எல்லா கேட்டாச்சு. இதுக்கு பதில் சொல்லுங்க BOSS.

"கார்க்கி( மூளைக்காரன்)" ??????

புதுகை.அப்துல்லா on November 17, 2008 at 3:02 PM said...

சின்னப்புள்ளத் தனமா இருக்கு.... நாங்களாவது அண்ணன மறக்குறதாவது????

mathi on November 17, 2008 at 3:10 PM said...

//"இருந்தாக்கா அள்ளிக் கொடு

தெரிஞ்சாக்கா சொல்லிக் கொடு"//

தல பாட்ட இப்படியா தப்பா பாடுறது!? சங்கத்துல சொல்லி உங்கள இடைக்கால நீக்கம் செய்யனும்..!!

கார்க்கி on November 17, 2008 at 3:12 PM said...

//"கார்க்கி( மூளைக்காரன்)" ??????//

என்னங்க நீங்க. சொன்னவர கேட்காம என்ன கேட்கறீங்க? நானே அவர் பதிவுல ஏன்னு கேட்டு இருக்கேன். சொன்னதும் சொல்றேன்

கார்க்கி on November 17, 2008 at 3:13 PM said...

//புதுகை.அப்துல்லா said...
சின்னப்புள்ளத் தனமா இருக்கு.... நாங்களாவது அண்ணன மறக்குறதாவது????//

அப்போ ஏன் பதிவு போடல?

//mathi said...
//"இருந்தாக்கா அள்ளிக் கொடு

தெரிஞ்சாக்கா சொல்லிக் கொடு"//

தல பாட்ட இப்படியா தப்பா பாடுறது!? சங்கத்துல சொல்லி உங்கள இடைக்கால நீக்கம் செய்யனும்..!!//

சங்கத்துக்கு இன்னோரு ஆளு

அருண் on November 17, 2008 at 3:20 PM said...

//என்னங்க நீங்க. சொன்னவர கேட்காம என்ன கேட்கறீங்க? //

கோவப்படாதீங்க சகா. காஞ்ச மரம் தான் கல்லடி படும்.

ஸ்ரீமதி on November 17, 2008 at 3:27 PM said...

//நானும் ஒருவன் said...
மச்சி தலைக்கு ஒரு டீ.ஆர். கவிஜ ப்ளீஸ்//

அச்சச்சோ :))

ஸ்ரீமதி on November 17, 2008 at 3:27 PM said...

//நானும் ஒருவன் said...
யாராவது இருக்கிங்களா? பயமா இருக்கு. ரொம்ப பயமா இருக்கு//

:))))))))))))

SK on November 17, 2008 at 3:31 PM said...

நான் கூட என்னவோ எதோன்னு நெனச்சேன் :-)

SK on November 17, 2008 at 3:32 PM said...

// அச்சச்சோ :)) //

இப்போ என் அவரை கூப்பிடறீங்க :-) அவரு அத்வானி ரஜினி மீட்டிங்க்ல பிசியா இருக்காரு

SK on November 17, 2008 at 3:33 PM said...

// கோவப்படாதீங்க சகா. காஞ்ச மரம் தான் கல்லடி படும். //

யாருப்பா அது கார்க்கிய மரம் அப்படி இப்படின்னு எல்லாம் சொல்றது :-)

நாராயணா நாரயணா

SK on November 17, 2008 at 3:35 PM said...

ஒன்பது பேரு இருக்கீங்க ஆனா பதில் மட்டும் ரொம்ப மெதுவா வருது எல்லாரும் அம்பது அடிச்சு வெச்சுகிட்டு ஒக்காந்து இருக்கீங்களா

SK on November 17, 2008 at 3:35 PM said...

நோ நெவெர் நாட் திஸ் டைம்

SK on November 17, 2008 at 3:37 PM said...

அங்க flintoff பின்னு பின்னுன்னு பின்றாரு :-) இங்கே பின்ன ஆள் இல்லையா

அய்யகோ என்ன கொடுமை இது. இது தமிழர்களுக்கு ஏற்பட்ட அவமானம், அசிங்கம்..

SK on November 17, 2008 at 3:37 PM said...

வேதனை

அருண் on November 17, 2008 at 3:38 PM said...

சொல்லுங்க SK. என்ன மேட்டர்?

அருண் on November 17, 2008 at 3:38 PM said...

தனியா புலம்பாதீங்க.

ஸ்ரீமதி on November 17, 2008 at 3:39 PM said...

// SK said...
// அச்சச்சோ :)) //

இப்போ என் அவரை கூப்பிடறீங்க :-) அவரு அத்வானி ரஜினி மீட்டிங்க்ல பிசியா இருக்காரு//

Girrrrrrr :))

அருண் on November 17, 2008 at 3:40 PM said...

நான், கார்கீய எப்படி மூளைக்காரன்னு சொன்னாங்கன்னு யோசிசிகிட்டு இருக்கேன்..

ஸ்ரீமதி on November 17, 2008 at 3:42 PM said...

//
SK said...
அங்க flintoff பின்னு பின்னுன்னு பின்றாரு :-) இங்கே பின்ன ஆள் இல்லையா

அய்யகோ என்ன கொடுமை இது. இது தமிழர்களுக்கு ஏற்பட்ட அவமானம், அசிங்கம்..//

என்ன ஆச்சு??

SK on November 17, 2008 at 3:48 PM said...

// நான், கார்கீய எப்படி மூளைக்காரன்னு சொன்னாங்கன்னு யோசிசிகிட்டு இருக்கேன்.. //

விடை அறிய முடியாத கேள்வியை யோசித்து மூளையை வீணடிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் :-)

SK on November 17, 2008 at 3:50 PM said...

// ஸ்ரீமதி said...
// SK said...
// அச்சச்சோ :)) //

இப்போ என் அவரை கூப்பிடறீங்க :-) அவரு அத்வானி ரஜினி மீட்டிங்க்ல பிசியா இருக்காரு//

Girrrrrrr :)) //

நீங்க அஜித் ரசிகரா .. வாயாலையே மோட்டார் பைக் ஓட்டுறீங்க :-)

SK on November 17, 2008 at 3:50 PM said...

// ஸ்ரீமதி said...
//
SK said...
அங்க flintoff பின்னு பின்னுன்னு பின்றாரு :-) இங்கே பின்ன ஆள் இல்லையா

அய்யகோ என்ன கொடுமை இது. இது தமிழர்களுக்கு ஏற்பட்ட அவமானம், அசிங்கம்..//

என்ன ஆச்சு?? //

என்ன ஆச்சா .. என்ன கேள்வி இது..

இருங்க அதுக்கு தான் பதில் யோசிச்சுகிட்டு இருக்கேன் .-)

SK on November 17, 2008 at 3:51 PM said...

RR 8.46'a kammi aagiche :(

SK on November 17, 2008 at 3:51 PM said...

me the 50

SK on November 17, 2008 at 3:52 PM said...

ஸ் ஸ் ஸ் ஸ் அப்பா எவ்ளோ உழைக்க வேண்டி இருக்கு :-)

SK on November 17, 2008 at 3:53 PM said...

யுவராஜுக்கு மச்சம் தான் இன்னைக்கு :-)

என்ஜாய் பண்ணு மாமே

SK on November 17, 2008 at 3:54 PM said...

அகிலாண்ட நாயகன் பதிவில்

அசத்தலாக

அம்பது

அடிச்ச அண்ணனுக்கு ஒரு சோடா கொடுங்கப்பா .-)

SK on November 17, 2008 at 3:55 PM said...

எப்படி எல்லாம் அ'ல ஆரம்பிச்சு இருக்கேன் பாத்தீங்களா எல்லாரும் .-)

அது ...

SK on November 17, 2008 at 3:56 PM said...

அட நாசமா போன யுவராஜுக்கு அடுத்த விக்கெட் .. இந்த அநியாயத்தை கேக்க யாருமே இல்லயா

SK on November 17, 2008 at 3:56 PM said...

One more ball for yuvi and make it 5 da chellam

SK on November 17, 2008 at 3:57 PM said...

no :-) its ok yuvi..

Seems to be yuvi's series ...

ஏதோ நல்ல இருந்தா சரி

ஸ்ரீமதி on November 17, 2008 at 3:58 PM said...

//SK said...
// ஸ்ரீமதி said...
// SK said...
// அச்சச்சோ :)) //

இப்போ என் அவரை கூப்பிடறீங்க :-) அவரு அத்வானி ரஜினி மீட்டிங்க்ல பிசியா இருக்காரு//

Girrrrrrr :)) //

நீங்க அஜித் ரசிகரா .. வாயாலையே மோட்டார் பைக் ஓட்டுறீங்க :-)//

:)))))))))

தமிழன்-கறுப்பி... on November 17, 2008 at 3:58 PM said...

:)

SK on November 17, 2008 at 3:59 PM said...

// Srimathi said

// நீங்க அஜித் ரசிகரா .. வாயாலையே மோட்டார் பைக் ஓட்டுறீங்க :-)//

:))))))))) //

இதுக்கு என்ன அர்த்தம் :-)

SK on November 17, 2008 at 4:00 PM said...

என்ன எல்லாரும் ஒரு குருபா தான் கெளம்பி இருக்கீங்களா

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:00 PM said...

//SK said...
// ஸ்ரீமதி said...
//
SK said...
அங்க flintoff பின்னு பின்னுன்னு பின்றாரு :-) இங்கே பின்ன ஆள் இல்லையா

அய்யகோ என்ன கொடுமை இது. இது தமிழர்களுக்கு ஏற்பட்ட அவமானம், அசிங்கம்..//

என்ன ஆச்சு?? //

என்ன ஆச்சா .. என்ன கேள்வி இது..

இருங்க அதுக்கு தான் பதில் யோசிச்சுகிட்டு இருக்கேன் .-)//

ம்ம்ம் யோசிச்சு சொல்லுங்க :)

SK on November 17, 2008 at 4:01 PM said...

அவன் அவன் கஷ்ட பட்டு டைப் பண்ணி பதில் போட்டா எல்லாரும் வெறும் சிரிப்பானா போட்டுக்கிட்டு இருக்கீங்க :-)

SK on November 17, 2008 at 4:02 PM said...

// ம்ம்ம் யோசிச்சு சொல்லுங்க :) //

யோசிச்சு சொல்லனுமா டைப்பனுமா :-)

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:02 PM said...

//SK said...
// Srimathi said

// நீங்க அஜித் ரசிகரா .. வாயாலையே மோட்டார் பைக் ஓட்டுறீங்க :-)//

:))))))))) //

இதுக்கு என்ன அர்த்தம் :-)//

நீங்க அப்படி கேட்டதுக்கு சிரிச்சேன்.. மத்தபடி நான் யார் ரசிகையும் இல்ல.. :))

SK on November 17, 2008 at 4:03 PM said...

ஆறாவது விக்கெட்டும் காலி :-)

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:04 PM said...

// SK said...
அவன் அவன் கஷ்ட பட்டு டைப் பண்ணி பதில் போட்டா எல்லாரும் வெறும் சிரிப்பானா போட்டுக்கிட்டு இருக்கீங்க :-)//

சாரி அதுக்கு எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல அதான் வெறும் ஸ்மைலி மட்டும் போட்டேன்.. :))

கார்க்கி on November 17, 2008 at 4:04 PM said...

வந்துட்டேன். எல்லோருக்கும் நன்றி. ஸ்பெஷல் நன்றி எஸ்.கே. இந்த அம்பத ஃபிளின்டாஃப் அடிக்க கூடாதுனு நினைச்சேன். அடிக்கல‌

SK on November 17, 2008 at 4:05 PM said...

// நீங்க அப்படி கேட்டதுக்கு சிரிச்சேன்.. மத்தபடி நான் யார் ரசிகையும் இல்ல.. :)) //

நான் கூட அஜித் ரசிகையா கேட்ட உடனே ஒரு பெருமிததுலே சிரிச்சீங்கலோன்னு நினைச்சேன் :-)

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:05 PM said...

// SK said...
// ம்ம்ம் யோசிச்சு சொல்லுங்க :) //

யோசிச்சு சொல்லனுமா டைப்பனுமா :-)//

டைப்புங்க.. :))

SK on November 17, 2008 at 4:06 PM said...

இந்தியனுக்கு வஸ். இந்தியன் மேட்ச் தான் நடக்குது இப்போ

கார்க்கி on November 17, 2008 at 4:06 PM said...

//
நீங்க அப்படி கேட்டதுக்கு சிரிச்சேன்.. மத்தபடி நான் யார் ரசிகையும் இல்ல.. :))//

அப்படின்னா ஜே.கே.ஆருக்கும் ரசிகை இல்லையா? ச்சோ சாட்(sad)

அருண் on November 17, 2008 at 4:07 PM said...

//
என்ன ஆச்சு?? //

என்ன ஆச்சா .. என்ன கேள்வி இது..

இருங்க அதுக்கு தான் பதில் யோசிச்சுகிட்டு இருக்கேன் .-)//

ம்ம்ம் யோசிச்சு சொல்லுங்க :)//

நல்லா ரூம் போட்டு யோசிங்க.

SK on November 17, 2008 at 4:08 PM said...

// சாரி அதுக்கு எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல அதான் வெறும் ஸ்மைலி மட்டும் போட்டேன்.. :)) //

நான் காமெடியா கேக்கறதுக்கு எல்லாம் நீங்க சாரி கேட்ட கேட்டுகிட்டே இருக்க வேண்டியது தான் அம்மணி :-)

கார்க்கி on November 17, 2008 at 4:08 PM said...

/நான் கூட அஜித் ரசிகையா கேட்ட உடனே ஒரு பெருமிததுலே சிரிச்சீங்கலோன்னு நினைச்சேன் :‍)//

ஆனாலும் உங்களுக்கு நக்கல் அதிகம் தல..

ஜே.கே.ஆரின் இந்தப் பதிவுக்கு தமிழ்மண ஓட்டு போட்டு மேல கொன்டு வர எல்லோரையும் மன்றத்து சார்பா கேட்டுக் கொள்கிறேன்

SK on November 17, 2008 at 4:08 PM said...

வாங்க சகா

7th wicket down :)

கார்க்கி on November 17, 2008 at 4:09 PM said...

//நான் காமெடியா கேக்கறதுக்கு எல்லாம் நீங்க சாரி கேட்ட கேட்டுகிட்டே இருக்க வேண்டியது தான் அம்மணி :‍)//

தங்கச்சி சாரி கேட்ட வாங்கி கொடுங்க தல..

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:09 PM said...

//கார்க்கி said...
//
நீங்க அப்படி கேட்டதுக்கு சிரிச்சேன்.. மத்தபடி நான் யார் ரசிகையும் இல்ல.. :))//

அப்படின்னா ஜே.கே.ஆருக்கும் ரசிகை இல்லையா? ச்சோ சாட்(sad)//

அவருக்கு ரசிகையாகற தகுதி என்கிட்டே இல்ல.. :P

கார்க்கி on November 17, 2008 at 4:09 PM said...

// sk said...
வாங்க சகா

7th wicket down :)//

ஆமாம் சகா.. பதானுக்கு இன்று பிறந்த நாள்.. வாழ்த்தையும் சொல்லிடுவோம்..

SK on November 17, 2008 at 4:09 PM said...

// நல்லா ரூம் போட்டு யோசிங்க. //

ஏனுங்

நல்ல ரூம் போட்டு யோசிக்கனுமா

இல்லை

ரூம் போட்டு நல்லா யோசிக்கனுமா

SK on November 17, 2008 at 4:10 PM said...

ஒ இது வேறையா

வாழ்த்துக்கள் பதானுக்கு :-)

கார்க்கி on November 17, 2008 at 4:10 PM said...

//அவருக்கு ரசிகையாகற தகுதி என்கிட்டே இல்ல.. :ப்//

நோட் பண்ணுங்கப்பா.. தலைவரோட பதிவுல காணாம போன ராப்புக்கு பதிலா அடுத்த மன்றத்து தேர்த்ல்ல இவங்கல நிக்க வைக்கலாமா எஸ்.கே?

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:11 PM said...

// கார்க்கி said...
//நான் காமெடியா கேக்கறதுக்கு எல்லாம் நீங்க சாரி கேட்ட கேட்டுகிட்டே இருக்க வேண்டியது தான் அம்மணி :‍)//

தங்கச்சி சாரி கேட்ட வாங்கி கொடுங்க தல..//

இன்னைக்கு நீங்க காமெடி பண்ண நான் தான் கிடைச்சேனா?? :))

SK on November 17, 2008 at 4:11 PM said...

// அவருக்கு ரசிகையாகற தகுதி என்கிட்டே இல்ல.. :P //

செல்லம் அதை நீங்க சொல்ல கூடாது

எங்க தலைவி சொல்லணும் :-)

(பிரகாஷ்ராஜ் பாணியில் படிக்கவும் :-) )

கார்க்கி on November 17, 2008 at 4:12 PM said...

//இன்னைக்கு நீங்க காமெடி பண்ண நான் தான் கிடைச்சேனா?? :))//

என்ன்ங்க இப்படி சொல்லிட்டிங்க? நான் சீரியஸாவே சொல்றேன். இருந்தாக்க அள்ளிக் கொடுனு தலைவர் சொன்னார். அதான் அள்ளிக் கொடுக்க சொன்னேன். தப்பா?

SK on November 17, 2008 at 4:13 PM said...

// இன்னைக்கு நீங்க காமெடி பண்ண நான் தான் கிடைச்சேனா?? :)) //

இப்போ என்ன நீங்க கார்க்கிய ஜோக்கர்னு சொல்லுறீங்களா

இது உங்களுக்கே அநியாயமா தெரியலை :-)

கார்க்கி on November 17, 2008 at 4:13 PM said...

//ஜே.கே.ஆரின் இந்தப் பதிவுக்கு தமிழ்மண ஓட்டு போட்டு மேல கொன்டு வர எல்லோரையும் மன்றத்து சார்பா கேட்டுக் கொள்கிறேன்//

//நோட் பண்ணுங்கப்பா.. தலைவரோட பதிவுல காணாம போன ராப்புக்கு பதிலா அடுத்த மன்றத்து தேர்த்ல்ல இவங்கல நிக்க வைக்கலாமா எஸ்.கே?//

இதுக்கு பதில வரலையே சகா..

SK on November 17, 2008 at 4:13 PM said...

இது என்னடா இங்கிலாந்துக்கு வந்த சோதனை :-)

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:14 PM said...

//கார்க்கி said...
//அவருக்கு ரசிகையாகற தகுதி என்கிட்டே இல்ல.. :ப்//

நோட் பண்ணுங்கப்பா.. தலைவரோட பதிவுல காணாம போன ராப்புக்கு பதிலா அடுத்த மன்றத்து தேர்த்ல்ல இவங்கல நிக்க வைக்கலாமா எஸ்.கே?//

அச்சச்சோ என்னதிது?? :))

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:14 PM said...

//SK said...
// அவருக்கு ரசிகையாகற தகுதி என்கிட்டே இல்ல.. :P //

செல்லம் அதை நீங்க சொல்ல கூடாது

எங்க தலைவி சொல்லணும் :-)

(பிரகாஷ்ராஜ் பாணியில் படிக்கவும் :-) )//

கொடுமை :))

கார்க்கி on November 17, 2008 at 4:15 PM said...

//அச்சச்சோ என்னதிது?? :))//

பாவம் சின்னப்பொண்ணு. தேர்தலனா என்னனனு கூட தெரியல சகா

Anonymous said...

//
இப்போ என்ன நீங்க கார்க்கிய ஜோக்கர்னு சொல்லுறீங்களா //

நாலு லாரி, 8 ஆட்டோ கிளம்பியாச்சு. கவலைப் படாதீங்க கார்க்கி

இப்படிக்கு,

இளைய நிலா கார்க்கி ரசிகர் மன்றம்,

திண்டிவனம்

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:16 PM said...

//கார்க்கி said...
//இன்னைக்கு நீங்க காமெடி பண்ண நான் தான் கிடைச்சேனா?? :))//

என்ன்ங்க இப்படி சொல்லிட்டிங்க? நான் சீரியஸாவே சொல்றேன். இருந்தாக்க அள்ளிக் கொடுனு தலைவர் சொன்னார். அதான் அள்ளிக் கொடுக்க சொன்னேன். தப்பா?//

இருந்தா தானே???? இல்லைன்னு நினைச்சுக்கோங்க... :))

SK on November 17, 2008 at 4:16 PM said...

//ஜே.கே.ஆரின் இந்தப் பதிவுக்கு தமிழ்மண ஓட்டு போட்டு மேல கொன்டு வர எல்லோரையும் மன்றத்து சார்பா கேட்டுக் கொள்கிறேன்//

ஒட்டு தானே போட்டுட்டா போச்சு


//நோட் பண்ணுங்கப்பா.. தலைவரோட பதிவுல காணாம போன ராப்புக்கு பதிலா அடுத்த மன்றத்து தேர்த்ல்ல இவங்கல நிக்க வைக்கலாமா எஸ்.கே?//

தலைவி மறைந்து இருந்து பாத்துகிட்டு தான் இருக்காங்க :-)

கார்க்கி on November 17, 2008 at 4:17 PM said...

/தலைவி மறைந்து இருந்து பாத்துகிட்டு தான் இருக்காங்க :‍)//

அவங்கள காணோம்.. ஒரு வேளை நாயகம் சிடி போட்டு பார்த்துட்டு இருப்பாங்க‌

SK on November 17, 2008 at 4:17 PM said...

// கொடுமை :)) //

வாட் கொடுமை :-)

கார்க்கி on November 17, 2008 at 4:17 PM said...

//
நாலு லாரி, 8 ஆட்டோ கிளம்பியாச்சு. கவலைப் படாதீங்க கார்க்கி//

இது யாருடா? வந்துட்டாங்கப்பா.. வந்துட்டாங்க..

கார்க்கி on November 17, 2008 at 4:18 PM said...

98

கார்க்கி on November 17, 2008 at 4:18 PM said...

நான் தான் 100

SK on November 17, 2008 at 4:18 PM said...

// அச்சச்சோ என்னதிது?? :)) //

வாட் என்னதிது?? :-)

கார்க்கி on November 17, 2008 at 4:18 PM said...

நான் தான் 100

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:18 PM said...

//SK said...
// இன்னைக்கு நீங்க காமெடி பண்ண நான் தான் கிடைச்சேனா?? :)) //

இப்போ என்ன நீங்க கார்க்கிய ஜோக்கர்னு சொல்லுறீங்களா

இது உங்களுக்கே அநியாயமா தெரியலை :-)//

அச்சச்சோ நான் எப்ப அப்படி சொன்னேன்?? நான் ஜோக்கர் இல்லன்னு சொன்னேன்.. அவ்ளோ தான்.. :))

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:18 PM said...

//கார்க்கி said...
//அச்சச்சோ என்னதிது?? :))//

பாவம் சின்னப்பொண்ணு. தேர்தலனா என்னனனு கூட தெரியல சகா//

ம்ம்ம்ம் ஆமாம் :((

SK on November 17, 2008 at 4:18 PM said...

நோ நெவெர்

நானே அம்பது

நானே நூறு :-)

கார்க்கி on November 17, 2008 at 4:19 PM said...

எஸ்.கே. நீங்கதான் 100.. தலவரோட நூறாவது நாள் கொண்டாட்டதுல 100 அடிச்ச அண்னன் வாழ்க,...

Anonymous said...

//தலவரோட நூறாவது நாள் கொண்டாட்டதுல 100 அடிச்ச அண்னன் வாழ்க,..//

இது என்னவோ சரக்கடிச்சத சொன்ன மாதிரி இருக்கே.

SK on November 17, 2008 at 4:20 PM said...

// அச்சச்சோ நான் எப்ப அப்படி சொன்னேன்?? நான் ஜோக்கர் இல்லன்னு சொன்னேன்.. அவ்ளோ தான்.. :)) //


தெளிவா சொல்லுங்க

நான் ஜோக்கர் இல்லைன்னு சொன்னீங்களா

இல்லை

நீங்க கார்க்கிய ஜோக்கர் இல்லைன்னு சொன்னீங்களா

அருண் on November 17, 2008 at 4:20 PM said...

கலக்கல் கார் கீ.

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:20 PM said...

// SK said...
// கொடுமை :)) //

வாட் கொடுமை :-)//
//SK said...
// அச்சச்சோ என்னதிது?? :)) //

வாட் என்னதிது?? :-)//

எஸ் கே எல்லாத்துக்கும் கேள்வி கேட்டா நான் என்ன சொல்றது?? :))

அருண் on November 17, 2008 at 4:22 PM said...

//நல்ல ரூம் போட்டு யோசிக்கனுமா
இல்லை
ரூம் போட்டு நல்லா யோசிக்கனுமா//

நல்ல ரூம் போட்டு நல்லா யோசிங்க.

SK on November 17, 2008 at 4:22 PM said...

// இது என்னவோ சரக்கடிச்சத சொன்ன மாதிரி இருக்கே. //

ஆட்டோ

அனுப்பும்

அனானி

ஆருப்பா

~~~~~~~~~~~~

அல்லாம்

ஆ'ல வருது

அறிந்து கொள்ளுங்கள் :-)

அருண் on November 17, 2008 at 4:22 PM said...

//எஸ் கே எல்லாத்துக்கும் கேள்வி கேட்டா நான் என்ன சொல்றது?? :))//

ஸ்ரீமதி, எதிர் கேள்வி கேளுங்க.

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:23 PM said...

// SK said...
// அச்சச்சோ நான் எப்ப அப்படி சொன்னேன்?? நான் ஜோக்கர் இல்லன்னு சொன்னேன்.. அவ்ளோ தான்.. :)) //


தெளிவா சொல்லுங்க

நான் ஜோக்கர் இல்லைன்னு சொன்னீங்களா

இல்லை

நீங்க கார்க்கிய ஜோக்கர் இல்லைன்னு சொன்னீங்களா//

கார்க்கி ஜோக்கர் இல்லைன்னு சொன்னேன்... அப்படியே நானும் ஜோக்கர் இல்லைன்னு இங்க சொல்லிகிட்டேன்... ;)))))

SK on November 17, 2008 at 4:23 PM said...

// எஸ் கே எல்லாத்துக்கும் கேள்வி கேட்டா நான் என்ன சொல்றது?? :)) //

என்னன்னு சொல்லுங்க :-) :-)

SK on November 17, 2008 at 4:24 PM said...

// ஸ்ரீமதி, எதிர் கேள்வி கேளுங்க. //

ஏன் ஒரு பச்சை புள்ளைக்கு எல்லாத்தையும் சொல்லி தர்றீங்க .-)

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:24 PM said...

//அருண் said...
//எஸ் கே எல்லாத்துக்கும் கேள்வி கேட்டா நான் என்ன சொல்றது?? :))//

ஸ்ரீமதி, எதிர் கேள்வி கேளுங்க.//

Ok done Arun :))

அருண் on November 17, 2008 at 4:24 PM said...

ஸ்ரீமதி = :)))))))

SK on November 17, 2008 at 4:24 PM said...

// நல்ல ரூம் போட்டு நல்லா யோசிங்க. //

நல்ல ரூம்னா :-)

SK on November 17, 2008 at 4:26 PM said...

// ஸ்ரீமதி = :))))))) //

இப்போ ஏன் நீங்க ஸ்ரிமதிய கிண்டல் பண்றீங்க அருண் :))

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:26 PM said...

//SK said...
// ஸ்ரீமதி, எதிர் கேள்வி கேளுங்க. //

ஏன் ஒரு பச்சை புள்ளைக்கு எல்லாத்தையும் சொல்லி தர்றீங்க .-)//

:))))))

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:26 PM said...

Arun- :)))))))))))))))))))))

SK on November 17, 2008 at 4:26 PM said...

// Ok done Arun :)) //

கொழந்தை இதை எல்லாம் அவர் கிட்டே இருந்து கத்துகாதீங்க :-)

அருண் on November 17, 2008 at 4:27 PM said...

இன்னிக்கும் 200 அடிப்போமா? SK, ஸ்ரீமதி?

SK on November 17, 2008 at 4:27 PM said...

// கார்க்கி ஜோக்கர் இல்லைன்னு சொன்னேன்... அப்படியே நானும் ஜோக்கர் இல்லைன்னு இங்க சொல்லிகிட்டேன்... ;))))) //

கார்க்கிய நீங்க எப்படி ஜோக்கர் இல்லைன்னு சொல்லலாம் :-) :))

அருண் on November 17, 2008 at 4:28 PM said...

//நல்ல ரூம்னா :-)//

உங்க முகத்தில ஒரு :-) வருமே, அது தான்.

SK on November 17, 2008 at 4:28 PM said...

// இன்னிக்கும் 200 அடிப்போமா? SK, ஸ்ரீமதி? //

இதுலே எனி டவுட் :)))))

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:28 PM said...

// SK said...
// Ok done Arun :)) //

கொழந்தை இதை எல்லாம் அவர் கிட்டே இருந்து கத்துகாதீங்க :-)//

ஏன்??

SK on November 17, 2008 at 4:29 PM said...

நானும் ஒருவனும், கார்க்கியும் ஒரு கை கொடுத்தா இன்னும் வசதியா இருக்கும் :-)

SK on November 17, 2008 at 4:29 PM said...

match over :-)

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:30 PM said...

// SK said...
// கார்க்கி ஜோக்கர் இல்லைன்னு சொன்னேன்... அப்படியே நானும் ஜோக்கர் இல்லைன்னு இங்க சொல்லிகிட்டேன்... ;))))) //

கார்க்கிய நீங்க எப்படி ஜோக்கர் இல்லைன்னு சொல்லலாம் :-) :))//

கையால டைப்பிதான்.. ;))

SK on November 17, 2008 at 4:30 PM said...

// ஏன்?? //

என்னது இது அவரு சொல்லி கொடுத்த பாடத்தை எனக்கே திரும்ப கொடுக்கறீங்களா :-)

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:30 PM said...

//அருண் said...
இன்னிக்கும் 200 அடிப்போமா? SK, ஸ்ரீமதி?//

Ok Arun :))

அருண் on November 17, 2008 at 4:31 PM said...

//match over :-)//

ஆபிஸ்ல வேல எதுவும் இல்லயா?

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:31 PM said...

//SK said...
// ஏன்?? //

என்னது இது அவரு சொல்லி கொடுத்த பாடத்தை எனக்கே திரும்ப கொடுக்கறீங்களா :-)//

அப்படியா??

SK on November 17, 2008 at 4:31 PM said...

// கையால டைப்பிதான்.. ;)) //

ராசாத்தி சுத்தி போட்டுக்கம்மா கண்ணு படம் போகுது :-) :))))

SK on November 17, 2008 at 4:32 PM said...

// ஆபிஸ்ல வேல எதுவும் இல்லயா? //

அது ஒரு பக்கம் இது ஒரு பக்கம் :)))

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:32 PM said...

// SK said...
நானும் ஒருவனும், கார்க்கியும் ஒரு கை கொடுத்தா இன்னும் வசதியா இருக்கும் :-)//

ஆமா நானும் ஒருவன் எங்க??

SK on November 17, 2008 at 4:33 PM said...

// அப்படியா?? //

அதுக்காக அப்படியான்னு டைப் பண்ணி கேள்வி குறி போடறது எல்லாம் ரொம்ப ஓவர் :))))

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:33 PM said...

//SK said...
// கையால டைப்பிதான்.. ;)) //

ராசாத்தி சுத்தி போட்டுக்கம்மா கண்ணு படம் போகுது :-) :))))//

ம்ம்ம் சரி... ஆனா யார சுத்தி தூக்கிபோடனும்??

அருண் on November 17, 2008 at 4:33 PM said...

//ஆமா நானும் ஒருவன் எங்க??//

அவரு டீ சாப்பிட போய்டாரு....................

அருண் on November 17, 2008 at 4:34 PM said...

//ம்ம்ம் சரி... ஆனா யார சுத்தி தூக்கிபோடனும்??//

கார் கீய தான்!

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:36 PM said...

// SK said...
// அப்படியா?? //

அதுக்காக அப்படியான்னு டைப் பண்ணி கேள்வி குறி போடறது எல்லாம் ரொம்ப ஓவர் :))))//

ம்ஹும் நிஜமா தான் சொல்றீங்களா??

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:36 PM said...

//அருண் said...
//ஆமா நானும் ஒருவன் எங்க??//

அவரு டீ சாப்பிட போய்டாரு....................//

ரொம்ப நேரமா காணோம்.. இவ்ளோ நேரமாவா டீ குடிக்கறார்??

SK on November 17, 2008 at 4:37 PM said...

// ம்ம்ம் சரி... ஆனா யார சுத்தி தூக்கிபோடனும்?? //

உங்களுக்கு தமிழ் புரியாதா

உங்களையே சுத்தி போட்டுக்க சொன்னேன் :))))

அருண் on November 17, 2008 at 4:37 PM said...

//ரொம்ப நேரமா காணோம்.. இவ்ளோ நேரமாவா டீ குடிக்கறார்??//

டீய ஆத்தி ஆத்தி குடிக்கிறார்.

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:37 PM said...

//அருண் said...
//ம்ம்ம் சரி... ஆனா யார சுத்தி தூக்கிபோடனும்??//

கார் கீய தான்!//

அச்சோ பாவம்... ஏன்??

அருண் on November 17, 2008 at 4:39 PM said...

//அச்சோ பாவம்... ஏன்??//

நான் சொன்னது கார் கீய (Car key)

=)))))))

அருண் on November 17, 2008 at 4:39 PM said...

148

SK on November 17, 2008 at 4:39 PM said...

கார்க்கியும் மிஸ்ஸிங்

நானும் ஒருவனும் மிஸ்ஸிங் :( :(

அருண் on November 17, 2008 at 4:39 PM said...

149

SK on November 17, 2008 at 4:39 PM said...

me the 150

அருண் on November 17, 2008 at 4:39 PM said...

me the 150

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:40 PM said...

//அருண் said...
//ரொம்ப நேரமா காணோம்.. இவ்ளோ நேரமாவா டீ குடிக்கறார்??//

டீய ஆத்தி ஆத்தி குடிக்கிறார்.//

Mmmm ok ok :))

SK on November 17, 2008 at 4:40 PM said...

ஜஸ்ட் மிஸ் :(

SK on November 17, 2008 at 4:41 PM said...

என்ன ஆச்சு ஸ்ரீமதிக்கு வாய் அடிச்சு போய் பேச்சே வர மாட்டேங்குது

அருண் on November 17, 2008 at 4:41 PM said...

நல்லா பாருங்க sk, நா தான் 150.

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:41 PM said...

//SK said...
// ம்ம்ம் சரி... ஆனா யார சுத்தி தூக்கிபோடனும்?? //

உங்களுக்கு தமிழ் புரியாதா

உங்களையே சுத்தி போட்டுக்க சொன்னேன் :))))//

என்ன சுத்தி என்ன போடணும்??

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:42 PM said...

//அருண் said...
//அச்சோ பாவம்... ஏன்??//

நான் சொன்னது கார் கீய (Car key)

=)))))))//

:)))

அருண் on November 17, 2008 at 4:42 PM said...

//என்ன ஆச்சு ஸ்ரீமதிக்கு வாய் அடிச்சு போய் பேச்சே வர மாட்டேங்குது//

அவங்க Bubble gum சாப்பிட்டுட்டு இருக்காங்க.

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:43 PM said...

//SK said...
என்ன ஆச்சு ஸ்ரீமதிக்கு வாய் அடிச்சு போய் பேச்சே வர மாட்டேங்குது//

இங்க தான் இருக்கேன் :)

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:43 PM said...

// அருண் said...
//என்ன ஆச்சு ஸ்ரீமதிக்கு வாய் அடிச்சு போய் பேச்சே வர மாட்டேங்குது//

அவங்க Bubble gum சாப்பிட்டுட்டு இருக்காங்க.//

:))))))))

SK on November 17, 2008 at 4:44 PM said...

// நல்லா பாருங்க sk, நா தான் 150. //

ஆமாம் ஆமாம் நீங்க தான் அப்பு

கார்க்கி on November 17, 2008 at 4:45 PM said...

கார்க்கி சனிக்கிழமை சென்னை போனதால் அவர் டேம்மெஜர் கடுப்பாகி அவருக்கு சுளுக்கு எடுத்துக் கொன்டிருக்கிறார்..

கார்க்கியின் ஆவி

SK on November 17, 2008 at 4:45 PM said...

ஜஸ்ட் 38 மோர்

அருண் on November 17, 2008 at 4:46 PM said...

//ஆமாம் ஆமாம் நீங்க தான் அப்பு//

அப்போ, உங்களுக்கு ஆப்பா?

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:46 PM said...

பாட்டு கேட்டுட்டு இருக்கேன்.. அதான் பதில் வர கொஞ்சம் லேட் ஆகுது... :))

SK on November 17, 2008 at 4:47 PM said...

// ஆண்லயன்ல அம்புட்டு பேரு இருக்காங்க ஆனா யாரும் ஒரு பதில் போடலை //

கார்க்கி on November 17, 2008 at 4:48 PM said...

//ஸ்ரீமதி said...
பாட்டு கேட்டுட்டு இருக்கேன்.. அதான் பதில் வர கொஞ்சம் லேட் ஆகுது... :))//

என்னப் பாட்டுங்க? நிலா நிலா ஓடி வா தானே?

SK on November 17, 2008 at 4:48 PM said...

// பாட்டு கேட்டுட்டு இருக்கேன்.. அதான் பதில் வர கொஞ்சம் லேட் ஆகுது... :)) //

என்ன பாட்டு அம்மணி :-)

SK on November 17, 2008 at 4:49 PM said...

/// அப்போ, உங்களுக்கு ஆப்பா? ///

நாங்க எல்லாம் அஞ்சா நெஞ்சனாக்கும்

கார்க்கி on November 17, 2008 at 4:49 PM said...

//நாங்க எல்லாம் அஞ்சா நெஞ்சனாக்கும்
//

அப்போ உங்க பேரு அழகிரியா சகா?

SK on November 17, 2008 at 4:50 PM said...

கார்க்கி நீங்க வேலை இருந்தா போய் பாருங்க :-)

இந்த கும்மி ஓயர கும்மி இல்லை .-)

அருண் on November 17, 2008 at 4:50 PM said...

//பாட்டு கேட்டுட்டு இருக்கேன்.. அதான் பதில் வர கொஞ்சம் லேட் ஆகுது... :))

இருந்தாக்கா அள்ளிக் கொடு
தெரிஞ்சாக்கா சொல்லிக் கொடு

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:50 PM said...

// SK said...
// பாட்டு கேட்டுட்டு இருக்கேன்.. அதான் பதில் வர கொஞ்சம் லேட் ஆகுது... :)) //

என்ன பாட்டு அம்மணி :-)//

மருதாணி விழியில் ஏன்?? From சர்க்கரைக்கட்டி

அருண் on November 17, 2008 at 4:51 PM said...

//இந்த கும்மி ஓயர கும்மி இல்லை//

இது ஒய்யார கும்மி.

SK on November 17, 2008 at 4:51 PM said...

// அப்போ உங்க பேரு அழகிரியா சகா? //

ஆஹா நான் என்ன பண்ணேன் உங்களை :-)

கார்க்கி on November 17, 2008 at 4:52 PM said...

//இந்த கும்மி ஓயர கும்மி இல்லை .‍)//

ரித்திஷ்க்காக இத கூட செய்யலைன்ன எப்படி?

வீரத்தளப‌தியின் போர்படை தளபதி,

கார்க்கி

SK on November 17, 2008 at 4:52 PM said...

ஸ்ரீமதி இன் ஆபிஸ் ஓர் இன் ஹோம் யா ?? :)))

அருண் on November 17, 2008 at 4:52 PM said...

//மருதாணி விழியில் ஏன்??//

ரத்தமா இருக்க போகுது, நல்லா பாருங்க.

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:52 PM said...

//கார்க்கி said...
//ஸ்ரீமதி said...
பாட்டு கேட்டுட்டு இருக்கேன்.. அதான் பதில் வர கொஞ்சம் லேட் ஆகுது... :))//

என்னப் பாட்டுங்க? நிலா நிலா ஓடி வா தானே?//

இல்ல கார்க்கி :))

SK on November 17, 2008 at 4:53 PM said...

// இது ஒய்யார கும்மி. //

கொய்யால

கார்க்கி on November 17, 2008 at 4:53 PM said...

//மருதாணி விழியில் ஏன்?? From சர்க்கரைக்கட்டி//

அதுல எனக்கு புடிச்சது ஏ.ஆர்.ஆர் பாடும் ஹம்மிங்.. அப்புறம் "கங்கை என காதலை காட்டும், காதல், கானல் என கங்கையை காட்டும்".. கலக்கல் வரிகள்

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:54 PM said...

//SK said...
ஸ்ரீமதி இன் ஆபிஸ் ஓர் இன் ஹோம் யா ?? :)))//

In office... Why?? :))

அருண் on November 17, 2008 at 4:55 PM said...

//கொய்யால//

என்னது, கொய்யா பழம் வேணுமா?

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:55 PM said...

// அருண் said...
//மருதாணி விழியில் ஏன்??//

ரத்தமா இருக்க போகுது, நல்லா பாருங்க.//

புரியல.. :((

கார்க்கி on November 17, 2008 at 4:55 PM said...

//In office... Why?? :))//

பாட்டு கேட்கறீங்களே.. அதான் கேட்டரு.. நீங்க பாடுவிங்களா?

SK on November 17, 2008 at 4:55 PM said...

இல்லை ஆபிஸ்ல பாடு எல்லாம் ஒ ipod ??

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:56 PM said...

// கார்க்கி said...
//மருதாணி விழியில் ஏன்?? From சர்க்கரைக்கட்டி//

அதுல எனக்கு புடிச்சது ஏ.ஆர்.ஆர் பாடும் ஹம்மிங்.. அப்புறம் "கங்கை என காதலை காட்டும், காதல், கானல் என கங்கையை காட்டும்".. கலக்கல் வரிகள்//

எனக்கும் அந்த லைன்ஸ் பிடிக்கும் :))

SK on November 17, 2008 at 4:56 PM said...

// புரியல.. :(( //

ஹி ஹி ஹி

SK on November 17, 2008 at 4:57 PM said...

இம்புட்டு சொல்லுறீங்க எல்லாரும் அப்பால அந்த பாட்டு கேக்குறேன் :-)

SK on November 17, 2008 at 4:58 PM said...

தோழர்களே நாம ஒரு உடன்படிக்கைக்கு வந்துடலாம் யாரு இருநூறு அடிக்கறதுன்னு

கார்க்கி on November 17, 2008 at 4:58 PM said...

// sk said...
இம்புட்டு சொல்லுறீங்க எல்லாரும் அப்பால அந்த பாட்டு கேக்குறேன் :‍)//

நல்ல பாட்டு சகா..

//எனக்கும் அந்த லைன்ஸ் பிடிக்கும் :))//

எல்லோருக்கும் புடிக்கும்ங்க..

ஸ்ரீமதி on November 17, 2008 at 4:58 PM said...

//கார்க்கி said...
//In office... Why?? :))//

பாட்டு கேட்கறீங்களே.. அதான் கேட்டரு.. நீங்க பாடுவிங்களா?//

அதெல்லாம் ஒன்னும் சொல்லமாட்டாங்க.. :)) ம்ம்ம் கொஞ்சம் கொஞ்சம்... ஏன்??

SK on November 17, 2008 at 4:59 PM said...

என்ன எல்லாரும் நம்பர் போட ஆரம்பிச்சுடீங்களா

கார்க்கி on November 17, 2008 at 4:59 PM said...

//sk said...
தோழர்களே நாம ஒரு உடன்படிக்கைக்கு வந்துடலாம் யாரு இருநூறு அடிக்கறதுன்னு
//

நீங்களே முடிவு பண்ணுங்க.. நான் இல்லைப்பா.. நம்ம பதிவுல நம்மலே அடிக்க கூடாதுனு கும்மி சங்கத்துல சொல்லிட்டாங்க‌

அருண் on November 17, 2008 at 5:00 PM said...

//:)) ம்ம்ம் கொஞ்சம் கொஞ்சம்... ஏன்??//

அவரு டான்ஸ் ஆடுவாரு, அதான்.!

கார்க்கி on November 17, 2008 at 5:00 PM said...

//அதெல்லாம் ஒன்னும் சொல்லமாட்டாங்க.. :)) ம்ம்ம் கொஞ்சம் கொஞ்சம்... ஏன்??//

ஆஃபிஸ்ல நீங்க பாட்டு கேட்டா தப்பில்ல.. பாடுன அவ‌ங்க பாவமில்லையா? அதான் கேட்டேன்.

அருண் on November 17, 2008 at 5:00 PM said...

200

அருண் on November 17, 2008 at 5:00 PM said...

200

அருண் on November 17, 2008 at 5:00 PM said...

200

«Oldest ‹Older   1 – 200 of 268   Newer› Newest»
 

all rights reserved to www.karkibava.com