Nov 10, 2008

டீ.ஆரும் சிலப் பதிவர்களும்


    தனக்குப் பிடித்த பதிவர்களைப் பற்றி கவுஜ பாடுகிறார் தன்னம்பிக்கையின் தலைமகன், லட்சியத்திற்காக மற்றதை அலட்சியம் செய்யும் வெற்றிமகன் விஜய.டீ.இராஜேந்தர் அவர்கள். (விசிலடிக்காதீங்க. உங்க பாஸ் பார்த்துடப் போறாரு)

தாமிரா:

    அண்னனுக்கு புடிச்ச விஷயம் தங்கமணி
    அதனால பேச்சலர்ஸுக்கு இவர் இதயக்கனி..

    நைன்ட்டியை விரும்பும் தாமிரா
    கவிதையும் எழுதுவாரு சூப்பரா..

    உருகி உருகி வெளிச்சம் கொடுக்கும் மெழுகு
    அதப்போலவே எங்க தலையும் ரொம்ப அழகு

   ஹே டண்டணக்கா டணக்கு டக்கா

பரிசல்காரன்:

        துப்பாக்கியில் பவர்ஃபுல் வரிசை ஏ.கே
        ப‌திவுலகில் வெயிட்டான பேரு கே.கே

        டாக்டர் ருத்ரன்னே இவருக்கு ஃபேன்
        அந்தளவுக்கு இவரு ஜென்டில்மேன்..

        எப்போதும் தருவாரு சுவாரஸ்யமான எழுத்து
        தங்க செயின் போடனும் எங்க‌ப்பா உன்  கழுத்து

     ஹே டண்டணக்கா டணக்கு டக்கா

ராப்:

    இவங்க பட்டப்பேரு பின்னூட்ட சுனாமி
    "மீ த ஃபர்ஸ்ட்டுக்கு " இவங்க பினாமி..

    இவங்க பதிவெழுதுனா 200 பின்னூட்டம் நிச்சயம்
    எல்லோருக்கும் மீ த ஃப்ர்ஸ்ட்டு  இவங்க லட்சியம்

    வெட்டிஆபிஸருன்னு சொல்லிப்பாங்க ராப்பு
    ஆனா யாருக்கும் வைக்க மாட்டாங்க ஆப்பு..

   ஹே டண்டணக்கா டணக்கு டக்கா

குசும்பன்:

       போட்டோவ கொடுத்தா கலாய்ப்பாரு
       பர்ஸ ம‌ட்டும் தல தொலைப்பாரு..

       இவருக்கு எம்மாம் பெரிய உடம்பு
       ஆனா இவரு உடம்பு முழுக்க குசும்பு..

      தன்ணிய குடிச்சா நிக்கும் விக்கலு
      எதக் கொடுத்தா அடங்கும் இவர் நக்கலு?

      ஹே டண்டணக்கா டணக்கு டக்கா

 

பி.கு: இவர்களைப் போலவே நீங்களும் ரூபாய் 100க்கான டிடியை அனுப்பினால் அண்ணன் டீ.ஆர். உங்களைப் பற்றியும் கவுஜ வாசிப்பார்.

அனுப்ப வேண்டிய முகவரி:

விஜய.டி.இராஜேந்தர்,
10,உஷா அபார்ட்மென்ட்ஸ்,
சிலம்புத் தெரு,
குறளக நகர்,
வெண்ணை - 42

127 கருத்துக்குத்து:

ராம்ஜி on November 10, 2008 at 1:35 PM said...

மீ த பஷ்டு...????

அருண் on November 10, 2008 at 2:29 PM said...

இளைய நிலா, நீயே
பதிவுலக வெண்ணிலா

உன் பெயரில் இருக்கு கீ
நீ ஓட்டாதே ஈ.

அருண் on November 10, 2008 at 2:30 PM said...

ஹே டண்டணக்கா டணக்கு டக்கா
ஹே டண்டணக்கா டணக்கு டக்கா

நாமக்கல் சிபி on November 10, 2008 at 2:44 PM said...

//இவர்களைப் போலவே நீங்களும் ரூபாய் 100க்கான டிடியை அனுப்பினால் அண்ணன் டீ.ஆர். உங்களைப் பற்றியும் கவுஜ வாசிப்பார்//

:))

குசும்பன் கவுஜையும் சூப்பரு!

நான் on November 10, 2008 at 2:54 PM said...

இன்னும் நெறைய பேரை விட்டுட்டீங்களே..

சூப்பரு..

கார்க்கி on November 10, 2008 at 2:56 PM said...

//ராம்ஜி said...
மீ த பஷ்டு...????//

ஆமாண்ணே.. அதுக்காக பதிவ பத்தி ஏதும் சொல்லாமப் போறது தப்பில்லையா??

//அருண் said...
இளைய நிலா, நீயே
பதிவுலக வெண்ணிலா

உன் பெயரில் இருக்கு கீ
நீ ஓட்டாதே ஈ.//

அடுத்தவன் ட்வுசர நாம் கழட்டினால் நம் டவுசரை இன்னொருவர் கழட்டுவார்னு பெரியவங்க சொன்னது உண்மைதான் போலிருக்கு.

கார்க்கி on November 10, 2008 at 2:57 PM said...

//:))

குசும்பன் கவுஜையும் சூப்பரு!//

வாங்கண்ணே.. உங்களுக்கு ஒன்னு எழுதிடலாம்.. டிடி எடுத்து அனுப்புங்க..

//நான் said...
இன்னும் நெறைய பேரை விட்டுட்டீங்களே..

சூப்பரு..//

அவங்க எல்லாம் டிடி இன்னும் அனுப்பலப்பா... வருகைக்கு நன்றி

நானும் ஒருவன் on November 10, 2008 at 3:02 PM said...

உனக்கு ஏன்டா உடம்பு சரியாச்சுனு யோசிச்சிட்டு இருக்கேன். அடங்கவே மாட்டியா?

நானும் ஒருவன் on November 10, 2008 at 3:03 PM said...

"தங்க செயின் போடனும் எங்க‌ப்பா உன் கழுத்து"

கழட்டாம விட்டினா போதும்.

"அதனால பேச்சலர்ஸுக்கு இவர் இதயக்கனி.. "

வயசானவருன்னு சொல்ல்றீயா?

நானும் ஒருவன் on November 10, 2008 at 3:04 PM said...

" ஆனா இவரு உடம்பு முழுக்க குசும்பு."

அப்போ உன் உடம்பு?

"விஜய.டி.இராஜேந்தர்,
10,உஷா அபார்ட்மென்ட்ஸ்,
சிலம்புத் தெரு,
குறளக நகர்,
வெண்ணை ‍ 42"

வெண்ணை யாரு?

புதுகை.அப்துல்லா on November 10, 2008 at 3:04 PM said...

meee the escapeppuuuuuu

:)))

விஜய் ஆனந்த் on November 10, 2008 at 3:04 PM said...

:-)))...

நானும் ஒருவன் on November 10, 2008 at 3:05 PM said...

"புதுகை.அப்துல்லா said...
meee the escapeppuuuuuu

:)))"

உங்களுக்காக நான் 100 Rs க்கு DD எடுத்து அனுப்ப போறேங்க.

முரளிகண்ணன் on November 10, 2008 at 3:11 PM said...

கலக்கல் கார்க்கி

rapp on November 10, 2008 at 3:22 PM said...

ஹே டண்டணக்கா டணக்கு டக்கா

rapp on November 10, 2008 at 3:26 PM said...

//அதப்போலவே எங்க தலையும் ரொம்ப அழகு//
தாமிரா சார் பத்தி எழுதும்போது கூட எதுக்கு நம்ம தல அகிலாண்ட நாயகன் பத்தி எழுதறீங்க கார்க்கி?:):):)ஆனாலும் மன்றத்தின் சார்பா வாழ்த்தறோம்:):):)

Anonymous said...

hilarious

அருண் on November 10, 2008 at 3:27 PM said...

என்ன ராப், எப்போ DD அனுப்பினீங்க?

rapp on November 10, 2008 at 3:28 PM said...

// அந்தளவுக்கு இவரு ஜென்டிமேன்//

யாரது ஜென்டி? அண்ணி பேர் உமாவாச்சே:):):)

rapp on November 10, 2008 at 3:29 PM said...

எனக்கு ஏன் இப்டி சுமாரா போட்டுட்டீங்க? சும்மா பொதுவா கலாசுங்க:):):)

rapp on November 10, 2008 at 3:31 PM said...

//ஆனா இவரு உடம்பு முழுக்க குசும்பு//

இதுல கடைசி வார்த்தையில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்குப்பாருங்க:):):)

அருண் on November 10, 2008 at 3:33 PM said...

//ப‌திவுலகில் வெயிட்டான பேரு கே.கே //

யார் இந்த கே.கே?

கார்க்கி on November 10, 2008 at 3:36 PM said...

//புதுகை.அப்துல்லா said...
meee the escapeppuuuuuu
//

அடுத்த வாரம் நீங்கதான்... காசு கூட வேணாம்னு சொல்லிட்டிடாரு டீ.ஆறு..

/விஜய் ஆனந்த் said...
:-)))...//

:))))))))))))))))))))

rapp on November 10, 2008 at 3:36 PM said...

// தங்க செயின் போடனும் எங்க‌ப்பா உன் கழுத்து//

எப்டி, வடிவேலுவுக்கு பார்த்திபன் மாலைப் போட்டு கூட்டிட்டு போவாரே அப்டியா?:):):)

(பரிசல் சார் கோச்சுக்காதீங்க:):):))

rapp on November 10, 2008 at 3:37 PM said...

me the 25TH:):):)

கார்க்கி on November 10, 2008 at 3:37 PM said...

//முரளிகண்ணன் said...
கலக்கல் கார்க்கி//

நன்றி முரளி

/rapp said...
//அதப்போலவே எங்க தலையும் ரொம்ப அழகு//
தாமிரா சார் பத்தி எழுதும்போது கூட எதுக்கு நம்ம தல அகிலாண்ட நாயகன் பத்தி எழுதறீங்க கார்க்கி?:):):)ஆனாலும் மன்றத்தின் சார்பா வாழ்த்தறோம்:):):)//

நன்றித் தலைவி.. தலயப் போலவே தாமிராவும் அழகுதான்..

// anonymous said...
hilarஇஒஉச்//

நன்றி அனானி

கார்க்கி on November 10, 2008 at 3:39 PM said...

//அருண் said...
என்ன ராப், எப்போ DD அனுப்பினீங்க?//

போன வாரம் சகா.. நீங்க அனுப்பலய?

/யாரது ஜென்டி? அண்ணி பேர் உமாவாச்சே:):)://

மாத்தியாச்சு.. மாத்தியாச்சு...

//rapp said...
எனக்கு ஏன் இப்டி சுமாரா போட்டுட்டீங்க? சும்மா பொதுவா கலாசுங்க:):):)

//

என்னதான் இருந்தாலும் நீங்க


மன்றத்தலைவினு சொல்ல வந்தேன்..

கார்க்கி on November 10, 2008 at 3:40 PM said...

// அருண் said...
//ப‌திவுலகில் வெயிட்டான பேரு கே.கே //

யார் இந்த கே.கே?//

நல்லாக் கேட்டிங்க போங்க.. பரிசல் பேரு தான் கே.கே.


//எப்டி, வடிவேலுவுக்கு பார்த்திபன் மாலைப் போட்டு கூட்டிட்டு போவாரே அப்டியா?:):):)//


கிகிகி..அப்படித்தான்

//(பரிசல் சார் கோச்சுக்காதீங்க:):):))//

என்னது கோவமா??? பரிசலா?????????? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

அருண் on November 10, 2008 at 3:44 PM said...

//போன வாரம் சகா.. நீங்க அனுப்பலய?//

DD எல்லாம் அந்த காலம்
Net transfer இந்த காலம்

rapp on November 10, 2008 at 3:51 PM said...

me the 30th:):):)

SK on November 10, 2008 at 3:51 PM said...

:)))))

SK on November 10, 2008 at 3:52 PM said...

உங்க பேரு போட்டதுக்காக போன வாரம் ரெண்டு பதிவுல டபுள் செஞ்சுரி அடிச்சதை கண்டுகொள்ளாமல் இருக்கும் ராப் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்

rapp on November 10, 2008 at 3:53 PM said...

//தலயப் போலவே தாமிராவும் அழகுதான்//

இதுக்கு நீங்க அவர டைரக்டாவே வாழ்த்திருக்கலாம்:):):)

SK on November 10, 2008 at 3:53 PM said...

எப்படி T.R. உங்களுக்கு பக்கத்து வீடா கார்க்கி.

SK on November 10, 2008 at 3:54 PM said...

ஒடம்பு சுகமா??

வீக் எண்டு நல்ல ஓய்வு எடுத்தீங்களா ??

rapp on November 10, 2008 at 3:54 PM said...

என்ன எஸ்கே இப்டி சொல்லிட்டீங்க, வீக்கென்ட் நான் முக்காவாசி இந்தப் பக்கம் ஜாஸ்தி வருவதில்லையே:):):) இப்போ வேற கிறிஸ்துமஸ் களை கட்டியாச்சு:):):)

rapp on November 10, 2008 at 3:55 PM said...

அதெப்படி உங்கள வாழ்த்தாம போவோம்:):):) ரொம்ப ரொம்ப நன்றி:):):)

கார்க்கி on November 10, 2008 at 3:56 PM said...

//அருண் said...
//போன வாரம் சகா.. நீங்க அனுப்பலய?//

DD எல்லாம் அந்த காலம்
Net transfer இந்த காலம்//

எப்படியோ.. சீக்கிரம் பண்ணுங்க..// sk said...
உங்க பேரு போட்டதுக்காக போன வாரம் ரெண்டு பதிவுல டபுள் செஞ்சுரி அடிச்சதை கண்டுகொள்ளாமல் இருக்கும் ராப் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்//

வழிமொழிகிறேன்..

SK on November 10, 2008 at 3:57 PM said...

கெட்ட பிறகு குரல் கொடுக்கும் தலைவியே.. :( :(

உங்க பேச்சு கா விட போறேன் :) :(

rapp on November 10, 2008 at 3:57 PM said...

me the 40th:):):)

கார்க்கி on November 10, 2008 at 3:58 PM said...

// rapp said...
//தலயப் போலவே தாமிராவும் அழகுதான்//

இதுக்கு நீங்க அவர டைரக்டாவே வாழ்த்திருக்கலாம்:):):)//

கிகிகி

// sk said...
எப்படி T.R. உங்களுக்கு பக்கத்து வீடா கார்க்கி.//

அந்த கஷ்டம் எனக்கில்லங்க..

//sk said...
ஒடம்பு சுகமா??

வீக் எண்டு நல்ல ஓய்வு எடுத்தீங்களா ??//

வீக் எண்டா? போன வீக் முழுக்க லீவுதான்.. ரெஸ்ட்டுதான்..

SK on November 10, 2008 at 3:58 PM said...

அது சகா

SK on November 10, 2008 at 3:58 PM said...

இந்த வாரம் ஆபிசா

SK on November 10, 2008 at 3:59 PM said...

அது கெட்ட பிறகு இல்லீங்க கேட்ட பிறகு

கார்க்கி on November 10, 2008 at 3:59 PM said...

// rapp said...
அதெப்படி உங்கள வாழ்த்தாம போவோம்:):):) ரொம்ப ரொம்ப நன்றி:):):)
//

இதையும் வழிமொழிகிறேன்..

//sk said...
கெட்ட பிறகு குரல் கொடுக்கும் தலைவியே.. :( :(

உங்க பேச்சு கா விட போறேன் :) :(//

அது "கேட்ட பிறகு"... அர்த்தமே மாறுது சகா..

SK on November 10, 2008 at 3:59 PM said...

டேய் எஸ். கே. உங்களுக்கு நாக்குல தான் சனின்னு நினைச்சேன் டைபிங்க்ளையும் சனிதாண்டி :( :(

கார்க்கி on November 10, 2008 at 4:00 PM said...

// sk said...
இந்த வாரம் ஆபிசா//

ஆமாங்க.. அதான் நிம்மதியா கும்மியடிக்கிறேன்.. வீட்டுல அம்மா திட்டிக்கிட்டே இருப்பாங்க..

SK on November 10, 2008 at 4:00 PM said...

அய்யயோஓஓஓஒ கரெக்டா புடிச்சுடீங்களே..

SK on November 10, 2008 at 4:01 PM said...

50

SK on November 10, 2008 at 4:01 PM said...

50

கார்க்கி on November 10, 2008 at 4:01 PM said...

ராப் 50 அடிச்சு வச்சிகிட்டு வெய்ட் பண்றாங்கனு நினைக்கிறேன்

SK on November 10, 2008 at 4:01 PM said...

எய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யி

கார்க்கி on November 10, 2008 at 4:01 PM said...

நீங்கதான் 50தா???????

SK on November 10, 2008 at 4:02 PM said...

எப்படி இனி விடுவோமா

போன வாரம் வாங்கின பன்னு நல்லாவே நெனப்பு இருக்கு.. :) :):) :)

SK on November 10, 2008 at 4:02 PM said...

எஸ் எஸ் எஸ் எஸ்

கார்க்கி on November 10, 2008 at 4:03 PM said...

சகா டேமேஜர் அழைப்பு.. மீ த எஸ்கேப்பூ..

SK on November 10, 2008 at 4:05 PM said...

ஒகே சகா

கும்மியை சொல்லாமல் பாதியில் விட்டுசெல்லும் தலைவியை வன்மையாக கண்டிக்கிறேன். :) :) :)

அருண் on November 10, 2008 at 4:12 PM said...

me the 58th

நானும் ஒருவன் on November 10, 2008 at 4:30 PM said...

கும்மியை மிஸ் பண்ணிட்டேனே

நவநீதன் on November 10, 2008 at 4:45 PM said...

எல்லோரையும் ஓட்ட..
கார்க்கி பாவா போட்டாரு டீ.ஆர் போஸ்ட...


நூறு ரூபாய்க்கு DD எடுத்து அனுப்புனேங்க... உங்க பேருல தான். அதுக்கு வந்த பதில் தாங்க மேல இருக்கு ....
நூறு ரூபாய்க்கு ரெண்டு வரிதான் வருமாம்....
டி.ஆரு சொல்லிடாரு.

என் பேருல DD எடுத்து அனுப்பி என் டவுசர கழட்டீராதீங்க சாமிகளா....

அருண் on November 10, 2008 at 4:59 PM said...

எனக்கு ஒரு சந்தேகம், rapp மற்றும் கார் கீ ஒருத்தர் தானோ?

அருண் on November 10, 2008 at 5:10 PM said...

கார்கீ, வாலப்பத்தி ஒரு கவுஜ please?

கார்க்கி on November 10, 2008 at 5:25 PM said...

உங்கள் 100ரூபாய் கிடைத்தது.இதோ கவுஜ..)

சிவன் கோயில்ல இருக்கும் நந்தி
இவரோட இன்னொரு பேரு தந்தி...


அதிஷான்னா கிழிஞ்ச டவுசரு
லக்கின்னா ப்ளீச்சிங்க் பவுடரு..

காலால உதைச்சு ஆடுனா அது ஃபுட்பாலு
குவார்ட்டர், ஆஃப், இல்ல இவரு ஃபுல்வாலு

(கோச்சிக்காதீங்க ப்ளீச்சிங்,அதிஷா,லக்கி,தந்தி மற்றும் வால்)

கார்க்கி on November 10, 2008 at 5:27 PM said...

//நானும் ஒருவன் said...
கும்மியை மிஸ் பண்ணிட்டேனே//

உனக்கு ட்ரை பண்ணேன்.. நாட் ரீச்சபள்னு வந்தது..

//நவநீதன் said...


என் பேருல DD எடுத்து அனுப்பி என் டவுசர கழட்டீராதீங்க சாமிகளா...//

வருகைக்கு நன்றி நவ‌நீதன்..

கார்க்கி on November 10, 2008 at 5:28 PM said...

// அருண் said...
எனக்கு ஒரு சந்தேகம், rapp மற்றும் கார் கீ ஒருத்தர் தானோ?//

நீங்க வலையுலகத்துக்கு புதுசுனு நல்லாத் தெரியுது..

அருண் on November 10, 2008 at 5:28 PM said...

//
காலால உதைச்சு ஆடுனா அது ஃபுட்பாலு
குவார்ட்டர், ஆஃப், இல்ல இவரு ஃபுல்வாலு//

அற்புதம்! =))

அருண் on November 10, 2008 at 5:29 PM said...

//
நீங்க வலையுலகத்துக்கு புதுசுனு நல்லாத் தெரியுது..//

ஆமாப்பா, நா புச்சு தான்.

அருண் on November 10, 2008 at 5:47 PM said...

//லக்கின்னா ப்ளீச்சிங்க் பவுடரு..//

லக்கி அண்ணன ஓட்டீட்டிங்களே, உங்க ஹெல்த் செக் அப் பண்ணுங்க, மூல வியாதி இருக்க போகுது.

கார்க்கி on November 10, 2008 at 5:53 PM said...

//அருண் said...
//
காலால உதைச்சு ஆடுனா அது ஃபுட்பாலு
குவார்ட்டர், ஆஃப், இல்ல இவரு ஃபுல்வாலு//

அற்புதம்! =))
//

மேலும் அருமையா வேணும்னா இன்னொரு 500 ரூபாய் டிரான்ஸ்ஃபர் செய்யவும்.

//லக்கி அண்ணன ஓட்டீட்டிங்களே, உங்க ஹெல்த் செக் அப் பண்ணுங்க, மூல வியாதி இருக்க போகுது.//

அது எல்லாம் சரியாயிடுச்சுனு வாலு பதிவு போட்டாரே. படிக்கலையா?

Anonymous said...

நக்கல் பிடித்த ஆளா நீங்க?

அருண் on November 10, 2008 at 6:51 PM said...

//அது எல்லாம் சரியாயிடுச்சுனு வாலு பதிவு போட்டாரே. படிக்கலையா?//

எனக்கு ஒரு டவுட்டு, மறுபடியும் நீங்க ஆரம்பிக்கிறீங்களோ?

குசும்பன் on November 10, 2008 at 7:00 PM said...

//அதப்போலவே எங்க தலையும் ரொம்ப அழகு//

வீட்டுல என்ன பெப்ஸோடண்டா?
(வாய் கூசவே கூசாதா?:))))

குசும்பன் on November 10, 2008 at 7:02 PM said...

//தங்க செயின் போடனும் எங்க‌ப்பா உன் கழுத்து //

அவருக்கு கழுத்துல சுளுக்காம் அதனால் என் கழுத்துல மாட்டிவிட சொன்னார்!!!

குசும்பன் on November 10, 2008 at 7:05 PM said...

//இவருக்கு எம்மாம் பெரிய உடம்பு //

சின்ன கவுண்டன் படத்தில் விஜயகாந்துக்கு சுத்தி போடுவது போல் பொண்ணுங்க எல்லாரையும் வரிசையா நிறுத்தி வெச்சு எனக்கு சுத்தி போட சொல்லனும்:))

அருண் on November 10, 2008 at 7:15 PM said...

////இவருக்கு எம்மாம் பெரிய உடம்பு //

http://1.bp.blogspot.com/_Aulhuuecnl8/SRfXe8qIqII/AAAAAAAAByM/95HXtpOHsB0/s1600-h/009.jpg

கார் கீ, இதுல நெஞ்ச நிமித்திட்டு இருக்காரே, அவருதான் குசும்பனா?

விலெகா on November 10, 2008 at 7:18 PM said...

காக்டெயில் தான் இவரு பானம்,
புல்பாய்ல் தான் இவரு தானம்,
காதல் தான் இவரோட கானம்,
இவரைப் பார்த்து வெட்கப்படுது வானம்,
இதுக்கு மேல எழுதுனா போயிரும் என் மானம்:))))
ஹே டண்டணக்கா டணக்கு டக்கா

விலெகா on November 10, 2008 at 7:18 PM said...

கலக்குறீங்க கார்க்கி,
super

அருண் on November 10, 2008 at 7:21 PM said...

//விலெகா said...

காக்டெயில் தான் இவரு பானம்,
புல்பாய்ல் தான் இவரு தானம்,
காதல் தான் இவரோட கானம்,
இவரைப் பார்த்து வெட்கப்படுது வானம்,
இதுக்கு மேல எழுதுனா போயிரும் என் மானம்:))))
ஹே டண்டணக்கா டணக்கு டக்கா//

சூப்பர் அப்பூ சூப்பர்!!

தாமிரா on November 10, 2008 at 7:33 PM said...

நானும் தலையால தண்ணி குடிச்சு பாக்குறேன். பெயரமாட்டேங்குது.. நீங்க‌ என்ன பண்ணினாலும் கூட்டம் பிச்சுக்குதுபா..! என்ஜாய்.! ஜமாய்.!

கவுஜயெல்லாம் ஜூப்பரு.. இன்னும் நாலு பேருக்கு எழுதியிருந்தா இன்னும் கிளப்பியிருக்கும்.

நன்றித் தலைவி.. தலயப் போலவே தாமிராவும் அழகுதான்..// ஏம்பா.. கோவம்னா நேர்ல வந்து ரெண்டு அடின்னாலும் குடுத்துருங்கப்பா.. ஏன் இப்பிடி.?

தாமிரா on November 10, 2008 at 7:35 PM said...

இங்க ஏதாவது கும்மில இடைஞ்சல் பண்ற மாதிரி வந்துட்டேனா?

தாமிரா on November 10, 2008 at 7:36 PM said...

அதானே பாத்தேன். நா வந்தாதான் ஓடிருவானுங்களே.! தனியா பொலம்ப உட்டுட்டு...

அருண் on November 10, 2008 at 7:39 PM said...

//அதானே பாத்தேன். நா வந்தாதான் ஓடிருவானுங்களே.! தனியா பொலம்ப உட்டுட்டு.//

நா இருக்கே Mr.Copper

SK on November 10, 2008 at 7:56 PM said...

அது என்னங்கோ கூப்பேர்

அருண் on November 10, 2008 at 8:00 PM said...

Copper = தாமிரம்

கூப்பேர் இல்லப்பா, காப்பர்.

SK on November 10, 2008 at 8:00 PM said...

கும்மி அடிக்க நோ ஒன் ஹியர்

வாட் எ பிட்டி ?? வாட் எ பிட்டி ??

SK on November 10, 2008 at 8:01 PM said...

ஒ யு மீன் காப்பர் ??

குட் குட்

SK on November 10, 2008 at 8:03 PM said...

'Copper-Raw' இஸ் ஓகே . வாட் யு செ ஜென்டில்மேன்

கும்க்கி on November 10, 2008 at 8:03 PM said...

அது காப்பர்...இல்லீங்னா..
கபார்.

அருண் on November 10, 2008 at 8:04 PM said...

Correct Gentleman

SK on November 10, 2008 at 8:05 PM said...

யு மீன் கபாப் ??

SK on November 10, 2008 at 8:06 PM said...

யாருப்பா அங்கே நூறு அடிச்சு வெச்சுகிட்டு காத்துகிட்டு இருக்கறது ??

கும்க்கி on November 10, 2008 at 8:08 PM said...

நா...இல்லீங்நா ..நா.

SK on November 10, 2008 at 8:08 PM said...

அது என்ன கபார் ??

இது என்ன புதுசா

நா...இல்லீங்நா ..நா.

SK on November 10, 2008 at 8:09 PM said...

ஏமண்டி கும்கி காரு. ஏந்தி .. ஏமி சங்கதிலு

SK on November 10, 2008 at 8:11 PM said...

ஒரு ஆறு பதிலுக்கு இவளோ நேரம் நான் காத்து இருந்தா நேத்து சிவா செஞ்சா மாதிரி யாரவது வந்து அடிச்சிட்டு போய்டுவாங்க

SK on November 10, 2008 at 8:12 PM said...

இருந்தாலும் ஆள் இல்லாத கடைல டீ ஆத்த கஷ்டமா தான் இருக்கு

வாட் டு டூ .. வாட் டு டூ ??

கும்க்கி on November 10, 2008 at 8:13 PM said...

அன்னா...பரொபைல்ல ஒன்னுமே இல்லீங்னா....?
இது நாயங்களா?

SK on November 10, 2008 at 8:13 PM said...

இன்னும் நாளே நாலு பதில்..

எதாவது எழுதலாமா இல்லை நம்பர் போடலாமா

SK on November 10, 2008 at 8:13 PM said...

ப்ரோபைல்ல என்னங்கன்னா வேணும் :) :)

SK on November 10, 2008 at 8:13 PM said...

ssssssssssssss

கும்க்கி on November 10, 2008 at 8:14 PM said...

தனியா...கும்மினு கீறீங்களேன்னுதான்........

SK on November 10, 2008 at 8:14 PM said...

ஏ டண்டனக்கா ஏ டனக்கு டக்கா

SK on November 10, 2008 at 8:15 PM said...

எல்லாரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்கோ

கும்க்கி on November 10, 2008 at 8:16 PM said...

அய்யன்மீர்...ப்ரொபைலில்..தங்களின் மேம்பட்ட தேடுதல்கள்...விருப்பங்கள்...இன்ன பிற .. குறிப்பிடவேண்டாமா?

SK on November 10, 2008 at 8:17 PM said...

சரி சரி ஆனந்த கண்ணீர தொடைச்சுகோங்க கார்க்கி

கும்க்கி on November 10, 2008 at 8:17 PM said...

எதோ முடிவோடதான்னு தெரியுது.

SK on November 10, 2008 at 8:17 PM said...

அப்படி ஏதேனும் இருந்தால் குறிப்பிட்டு இருப்பேனே ??

SK on November 10, 2008 at 8:18 PM said...

அட அட இன்னும் முடிவு எல்லாம் எடுக்கலை :) :)

கும்க்கி on November 10, 2008 at 8:20 PM said...

சரி விடுங்க...நீங்க முற்றும் துறந்தவர் என்றே வைத்துக்கொள்வோம்..சரியா?

கும்க்கி on November 10, 2008 at 8:21 PM said...

மேட்டர்...ரொம்ப dry ஆ போகுதே>?

SK on November 10, 2008 at 8:21 PM said...

அது எப்படிங்க முற்றும் தொறக்க முடியும்.. :)

யாரு மூடுனது அதை மொதல்ல

கும்க்கி on November 10, 2008 at 8:22 PM said...

கார்க்கியப்பத்தி ஒரு கவுஜ எடுத்து விடுங்க பாப்போம்..?

கும்க்கி on November 10, 2008 at 8:23 PM said...

டீ.ஆர்.ஸ்டைல்ல

கும்க்கி on November 10, 2008 at 8:25 PM said...

சரி..கணிணி டைகருங்கள்லாம் பகல் நேரத்துலதாம் உலாவுமாம்..நீங்க எப்படி..இந்நேரத்துல..?

கும்க்கி on November 10, 2008 at 8:27 PM said...

ஆல் தி எஸ்கேப்பு....
அய் ஆம் ஆல்சோ....மில்க்கேப்பு.

SK on November 10, 2008 at 8:28 PM said...

இது பகல் நேரம் தானே அதான் :) :)

SK on November 10, 2008 at 8:29 PM said...

அதுக்கு தான் நானும் கார்க்கி கிட்டே தனி கிளாஸ் எடுக்க சொல்லி கேட்டு இருக்கேன் :) பாக்கலாம் என்ன பண்றாரு சொல்லி

கார்க்கி on November 10, 2008 at 9:44 PM said...

//குசும்பன் said...

//அதப்போலவே எங்க தலையும் ரொம்ப அழகு//

வீட்டுல என்ன பெப்ஸோடண்டா?
(வாய் கூசவே கூசாதா?:))))//

தாமிரா நோட் பண்ணுங்க..

//அவருக்கு கழுத்துல சுளுக்காம் அதனால் என் கழுத்துல மாட்டிவிட சொன்னார்!!!//


பரிசல் கழுத்துல சுளுக்கு
சொன்ன வாய வெள‌க்கு

உங்க கழுத்துல இருக்கு அழுக்கு
அதுல போட்டா தங்கத்துக்கே இழுக்கு

கார்க்கி on November 10, 2008 at 9:49 PM said...

//சின்ன கவுண்டன் படத்தில் விஜயகாந்துக்கு சுத்தி போடுவது போல் பொண்ணுங்க எல்லாரையும் வரிசையா நிறுத்தி வெச்சு எனக்கு சுத்தி போட சொல்லனும்:))//

பார்த்துங்க தலைல சுத்திய போட்டுட போறாங்க..

//விலெகா said...

கலக்குறீங்க கார்க்கி,
sஉபெர்//

தொடர் ஆதரவுக்கு நன்றி விலேகா

கார்க்கி on November 10, 2008 at 9:54 PM said...

//அருண் said...

//விலெகா said...

காக்டெயில் தான் இவரு பானம்,
புல்பாய்ல் தான் இவரு தானம்,
காதல் தான் இவரோட கானம்,
இவரைப் பார்த்து வெட்கப்படுது வானம்,
இதுக்கு மேல எழுதுனா போயிரும் என் மானம்:))))
ஹே டண்டணக்கா டணக்கு டக்கா//

சூப்பர் அப்பூ சூப்பர்!!//

சூப்பர் அப்பூ இல்லங்க சூப்பர் ஆப்பு

//கவுஜயெல்லாம் ஜூப்பரு.. இன்னும் நாலு பேருக்கு எழுதியிருந்தா இன்னும் கிளப்பியிருக்கும்.//

ஆமாம் சகா..

//நன்றித் தலைவி.. தலயப் போலவே தாமிராவும் அழகுதான்..// ஏம்பா.. கோவம்னா நேர்ல வந்து ரெண்டு அடின்னாலும் குடுத்துருங்கப்பா.. ஏன் இப்பிடி.?//

சங்கத்து சிங்கங்களே இன்னுமா ஆட்டோ அனுப்பல?

கார்க்கி on November 10, 2008 at 9:57 PM said...

அண்ணே எஸ்.கே அண்ணே உங்களுக்கு எப்படி நன்றி சொல்றது... இன்னொரு நூறா? தாங்க்ஸ்ப்பா..

கும்மியில் இன்னோரு முக்கியமான தல கும்க்கிக்கு இந்த கவுஜ அர்ப்பணம்..

வந்துட்டாரு பாரு சிங்கம் கும்க்கி
எல்லோரும் வாசிக்கனும் அமுக்கி

புரொஃபைலில் தான் பூனை
நிஜத்தில் இவரு ஒரு யானை..

பரிசல் பேட்டியெடுத்த நல்லவரு
இலக்கிய வாசிப்பில் இவரு வல்லவரு

அருண் on November 10, 2008 at 11:05 PM said...

//வந்துட்டாரு பாரு சிங்கம் கும்க்கி
எல்லோரும் வாசிக்கனும் அமுக்கி

புரொஃபைலில் தான் பூனை
நிஜத்தில் இவரு ஒரு யானை..

பரிசல் பேட்டியெடுத்த நல்லவரு
இலக்கிய வாசிப்பில் இவரு வல்லவரு//

இத சொன்ன நீ தான் பல்லவரு.

கோபிநாத் on November 11, 2008 at 3:25 AM said...

எல்லாமே தூள் ;)))

அக்கா ராப்பும், அண்ணாச்சி குசும்பனும் அட்டகாசம் ;)))

கார்க்கி on November 11, 2008 at 10:03 AM said...

//கோபிநாத் said...
எல்லாமே தூள் ;)))

அக்கா ராப்பும், அண்ணாச்சி குசும்பனும் அட்டகாசம் ;)))//

நன்றி சகா

அருண் on November 11, 2008 at 10:08 AM said...

125 :))

Natty on November 12, 2008 at 12:59 AM said...

மீ த 126 ;)

பிம்பிலிக்கி பிலாப்பி

கவுஜ எல்லாமே சூப்பர்...

கார்க்கி on November 12, 2008 at 10:21 AM said...

நன்றி நாட்டி(நல்ல பேருங்க)

 

all rights reserved to www.karkibava.com