Nov 9, 2008

சென்னைவாசியா நீங்கள்? ஒன் நிமிட் ப்ளீஸ்


   ஒரு வாரமாக சென்னையிலேக் குப்பைக் கொட்டியதன் விளைவாக சென்னையைப் பற்றிக் கவிதை எழுதிவிட்டேன். (என்னது அதுக் கவிதையா??). இன்று சிலப் புதிர் கேள்விகள். அனைத்திற்கும் சரியாய் பதில் சொல்பவர்கள் "நான் மெட்ராஸ்காரன்டா" என போக்கிரிப் பொங்கல் போட்டுக் கொள்ளுங்கள்.(அதாம்ப்பா,காலர தூக்கி விட்டுக்கோங்க)

1) சென்னையில் முட்டை அதிகம் கிடைக்குமிடம் எது?

2) சிகரெட்டைக் கண்டாலே "ஆ" வென அலறுபவர்கள் சென்னையில் எங்கு வசிக்கிறார்கள்?

3) தேநீர் பகுதியில் மக்கள் கூட்டம்.எங்கே?

4) நமீதாவின் இடுப்பில் இருப்பதை ஆக்குபவர்கள் இங்கேதான் இருக்கிறார்கள். பதிவுலகத்திற்கும் ராசியான ஏரியா இது.

5) பரிசல்காரன் சென்னையில் இருந்தால் இங்கேதான் வசிப்பார்.

6) விஜயகாந்த் வசிப்பதால் இது வில்லேஜ்தான். ஆனால் சென்னை மாநகரில்தான் உள்ளது.

7) இங்கே பஞ்சாமிர்தம் கிடைக்காது.

8) சேரிதான். ஆனால் காஸ்ட்லியான சேரி.

9) உப்புக் கொட்டிய இடம்.கடலல்ல.

10) ஈக்கள் மொய்க்கும் ரயில்வே ஸ்டேஷன் எது?

61 கருத்துக்குத்து:

பரிசல்காரன் on November 9, 2008 at 11:01 AM said...

4வது கேள்விக்கு விடை மடிப்பாக்கம். அதுமட்டும் தெரியுது!

Sharepoint the Great on November 9, 2008 at 11:01 AM said...

இந்தக் கேள்விகளில் ஏதேனும் உள்குத்து / வெளிக்குத்து இல்லையே?

பரிசல்காரன் on November 9, 2008 at 11:04 AM said...

5வது கேள்விக்கு விடை கேடம்பாக்கம். இல்லைன்னு நீங்க சொல்லமுடியாது! நான்தான் முடிவு பண்ணணும்!

நான் ஆதவன் on November 9, 2008 at 11:11 AM said...

1) சென்னையில் முட்டை அதிகம் கிடைக்குமிடம் எது?

எக்மோர்

2) சிகரெட்டைக் கண்டாலே "ஆ" வென அலறுபவர்கள் சென்னையில் எங்கு வசிக்கிறார்கள்?

3) தேநீர் பகுதியில் மக்கள் கூட்டம்.எங்கே?

T.Nagar

4) நமீதாவின் இடுப்பில் இருப்பதை ஆக்குபவர்கள் இங்கேதான் இருக்கிறார்கள். பதிவுலகத்திற்கும் ராசியான ஏரியா இது.


5) பரிசல்காரன் சென்னையில் இருந்தால் இங்கேதான் வசிப்பார்.

6) விஜயகாந்த் வசிப்பதால் இது வில்லேஜ்தான். ஆனால் சென்னை மாநகரில்தான் உள்ளது.

சாலிகிராமம்

7) இங்கே பஞ்சாமிர்தம் கிடைக்காது.
வடபழனி

8) சேரிதான். ஆனால் காஸ்ட்லியான சேரி.

வேளச்சேரி

9) உப்புக் கொட்டிய இடம்.கடலல்ல.
சால்ட்டு கொட்டா

10) ஈக்கள் மொய்க்கும் ரயில்வே ஸ்டேஷன் எது?

சென்ட்ரல்

நான் ஆதவன் on November 9, 2008 at 11:12 AM said...

ஸ்ஸ்ஸ்ப்பா.. இப்பவே கண்ண கட்டுதே.. வார கடைசியான இந்த பிரச்சனையை சமாளிக்க முடியலயே...

நான் ஆதவன் on November 9, 2008 at 11:13 AM said...

10) ஈக்கள் மொய்க்கும் ரயில்வே ஸ்டேஷன் எது?

சென்ட்ரல்

ஸாரி அது பழவந்தாங்கலா கூட இருக்கலாம்....

கார்க்கி on November 9, 2008 at 11:59 AM said...

// பரிசல்காரன் said...
4வது கேள்விக்கு விடை மடிப்பாக்கம். அதுமட்டும் தெரியுது!//

உங்களுக்கு நமீதா ரொம்ப புடிக்கும்னு தெரியுது சகா...

// sharepoint the great said...
இந்தக் கேள்விகளில் ஏதேனும் உள்குத்து / வெளிக்குத்து இல்லையே?//

முதலில் வருகைக்கு நன்றி..

உள்ள, வெளிய, சைடுல,பேக்குல, மேல,கீழ எங்கயும் குத்து இல்லீங்கண்ணா..

கார்க்கி on November 9, 2008 at 12:00 PM said...

//5வது கேள்விக்கு விடை கேடம்பாக்கம். இல்லைன்னு நீங்க சொல்லமுடியாது! நான்தான் முடிவு பண்ணணும்!//

நான் சொல்லுவேங்க.. ஏன்னா அது கேடம்பாக்கம் இல்ல கோடம்பாக்கம்..கிகிகிகி

கார்க்கி on November 9, 2008 at 12:02 PM said...

சென்ட்ரலைத் தவிர மற்ற பதில்கள் சரி... சால்ட் கொட்டா எப்படி கண்டுபுடிச்சிங்க..இன்னும் 2,5,10 மட்டும்தான் பாக்கி.. யாராவ்து சொல்றாங்களானு பார்க்கலாம்..

சூப்பர் சகா

Anonymous said...

congrats for 50000 hits

narsim on November 9, 2008 at 12:11 PM said...

சகா.. ஆஜர்..

சிகரெட்டைக் கண்டாலே "ஆ" வென அலறுபவர்கள் சென்னையில் எங்கு வசிக்கிறார்கள்?

ஆ"தம்"பாக்கம்


நர்சிம்

நான் ஆதவன் on November 9, 2008 at 12:11 PM said...

10) ஈக்கள் மொய்க்கும் ரயில்வே ஸ்டேஷன் எது?

மாம்பழம்

நான் ஆதவன் on November 9, 2008 at 12:13 PM said...

5) பரிசல்காரன் சென்னையில் இருந்தால் இங்கேதான் வசிப்பார்.

அடை'யாறு'

நான் ஆதவன் on November 9, 2008 at 12:15 PM said...

//சால்ட் கொட்டா எப்படி கண்டுபுடிச்சிங்க..//

என்ன சகா..நடக்க ஆரம்பிச்சதலருந்து சென்னையை ரவுண்டு வரோம்...இது கூட தெரியலன்னா எப்படி.

கார்க்கி on November 9, 2008 at 12:17 PM said...

//narsim said...
சகா.. ஆஜர்..

சிகரெட்டைக் கண்டாலே "ஆ" வென அலறுபவர்கள் சென்னையில் எங்கு வசிக்கிறார்கள்?

ஆ"தம்"பாக்கம்//

சூப்பரப்பு.. யாரும் சொல்ல மாட்டார்கள் என நினைத்தேன்..

// anonymous said...
congrats for 50000 ஹிட்ச்//

நன்றி அனானி..

கார்க்கி on November 9, 2008 at 12:18 PM said...

//நான் ஆதவன் said...
10) ஈக்கள் மொய்க்கும் ரயில்வே ஸ்டேஷன் எது?

மாம்பழம்
//


மாம்பலம்.. சரி..

//நான் ஆதவன் said...
5) பரிசல்காரன் சென்னையில் இருந்தால் இங்கேதான் வசிப்பார்.

அடை'யாறு'//


அதையும் சொல்லலாம்.. ஆனால் நான் நினைத்தது வேறு.. மீண்டும் முயற்சி செய்யுங்கள்..

முரளிகண்ணன் on November 9, 2008 at 12:21 PM said...

பதில் எழுதலாம்னு நினைக்குறதுக்குள்ள எல்லாரும் சொல்லிட்டாங்க. வெல்டன் சென்னை

கார்க்கி on November 9, 2008 at 12:21 PM said...

1) சென்னையில் முட்டை அதிகம் கிடைக்குமிடம் எது? எக்மோர்

2) சிகரெட்டைக் கண்டாலே "ஆ" வென அலறுபவர்கள் சென்னையில் எங்கு வசிக்கிறார்கள்? ஆதம்பாக்கம்.

3) தேநீர் பகுதியில் மக்கள் கூட்டம்.எங்கே? t.nagar

4) நமீதாவின் இடுப்பில் இருப்பதை ஆக்குபவர்கள் இங்கேதான் இருக்கிறார்கள். பதிவுலகத்திற்கும் ராசியான ஏரியா இது. மடிப்பாக்கம்

5) பரிசல்காரன் சென்னையில் இருந்தால் இங்கேதான் வசிப்பார்.
இதற்கு மட்டும் பதில் வரணும்

6) விஜயகாந்த் வசிப்பதால் இது வில்லேஜ்தான். ஆனால் சென்னை மாநகரில்தான் உள்ளது. சாலிகிராமம்

7) இங்கே பஞ்சாமிர்தம் கிடைக்காது. வடபழனி

8) சேரிதான். ஆனால் காஸ்ட்லியான சேரி. வெளச்சேரி

9) உப்புக் கொட்டிய இடம்.கடலல்ல. சால்ட்கொட்ட‌

10?10) ஈக்கள் மொய்க்கும் ரயில்வே ஸ்டேஷன் எது? மாம்பலம்

கார்க்கி on November 9, 2008 at 12:23 PM said...

//பதில் எழுதலாம்னு நினைக்குறதுக்குள்ள எல்லாரும் சொல்லிட்டாங்க. வெல்டன் சென்னை//

நம்ம மக்கள் கலக்கிட்டாங்க சகா.. நானும் எதிர்பார்க்கவில்லை..

நான் ஆதவன் on November 9, 2008 at 1:01 PM said...

5) பரிசல்காரன் சென்னையில் இருந்தால் இங்கேதான் வசிப்பார்.

குளத்தூர்??

முரளிகண்ணன் on November 9, 2008 at 2:04 PM said...

பரிசல்காரன் - வேப்பேரி?

பார்சா குமார‌ன் on November 9, 2008 at 2:08 PM said...

மெரினா க‌ட‌ற்க‌ரை

முரளிகண்ணன் on November 9, 2008 at 2:08 PM said...

பரிசல் - ரெட்டேரி, ஓட்டேரி

பார்சா குமார‌ன் on November 9, 2008 at 2:08 PM said...

மெரினா க‌ட‌ற்க‌ரை

முரளிகண்ணன் on November 9, 2008 at 2:10 PM said...

பரிசல் - கே கே நகர் (கிருஷ்ன குமார்

Karthik on November 9, 2008 at 3:21 PM said...

கொஞ்சம் லேட் ஆயிடுச்சு கார்க்கி.
:(

SK on November 9, 2008 at 6:32 PM said...

எப்படி கார்க்கி இது எல்லாம். மருந்து அதிகமா சாப்டீங்களா

கார்க்கி on November 9, 2008 at 7:45 PM said...

// பார்சா குமார‌ன் said...
மெரினா க‌ட‌ற்கரை//

வருகைக்கும் பதிலுக்கும் நன்றி பார்சா குமாரன்..

// karthik said...
கொஞ்சம் லேட் ஆயிடுச்சு கார்க்கி.//

கிகிகி.. நம்ம மக்கள் ஞாயிற்றுக்கிழமைக் கூட வேகமா இருக்காங்க..

கார்க்கி on November 9, 2008 at 7:46 PM said...

// sk said...
எப்படி கார்க்கி இது எல்லாம். மருந்து அதிகமா சாப்டீங்களா//

உங்க 200 கொடுத்த தெம்புதான் சகா....

கார்க்கி on November 9, 2008 at 7:49 PM said...

//5) பரிசல்காரன் சென்னையில் இருந்தால் இங்கேதான் வசிப்பார்.
//

இதுக்கு நான் நினைச்ச பதில் போட் கிளப்.. ஆனா இங்க சொன்ன எல்லாப் பதில்களும் சரியாத்தான் பொருந்துது. அதிலும் அவர் பெயரை வைத்து கே.கே. நகரென யூகித்தது எல்லாம் டாப்...


ஞாயிற்றுக்கிழமையிலும் பொட்டியை ரொப்பி சூடாக்கியமைக்கு நன்றி மக்கா...

விலெகா on November 9, 2008 at 9:24 PM said...

கேள்வி:சென்னையில் கார்க்கி இங்குதான் நிரந்திரமாக இருப்பார்?
(உங்களுக்கு மட்டும்தான் கேள்வி கேட்க தெரியுமா:-)))

விலெகா on November 9, 2008 at 9:29 PM said...

விடை :கீழ்ப்பாக்கம்:-))))))))))))))))))
சகா நம்ம விடை எப்படி?
யப்பா இனிமே கேள்வியே கேட்கமட்டாரு!:-)))

பிரேம்குமார் on November 9, 2008 at 9:48 PM said...

ஆகா, நான் ரொம்ப லேட்டுன்னு நினைக்கிறேன்...

நானும் மொதல்லேயே 'போட் கிளப்' தான் நினைச்சேன்... ஆனா அதையும் மக்கள் சொல்லிட்டாங்க

ஆ'தம்'பாக்கம் தான் அருமையோ அருமை.... சத்தியமா யூகிக்கவே முடியலை

சே! எங்க ஏரியாவுக்கு இப்படி ஒரு கேள்வியா? முடியல.... (கி கி கி.. நானும் மடிப்பாக்கத்துக் காரன் தான்)

cheena (சீனா) on November 9, 2008 at 9:51 PM said...

அருமையான குவிசு - விலேகாவோடதெயும் சேத்துக்குங்க - ஆமா

பரிசல்காரன் on November 9, 2008 at 10:22 PM said...

நம்ம பேரை வெச்சு, போட்டியெல்லாம் நடத்தி அந்த விடைதான் கடைசி வரை தாக்குப் பிடிச்சதா..

வேறொண்ணுமில்ல. அவன் ஒரு குதர்க்கமான ஆளாச்சா.. ஏதாவது வித்தியாசமா இருக்குமோன்னு யோசிச்சிருப்பாங்க போல.

முரளிகண்ணன் சாருக்கு ஒரு ‘ஓ!' செம லாஜிக்யா!

பரிசல்காரன் on November 9, 2008 at 10:23 PM said...

கார்க்கி..

சரியான, சூப்பரான, இண்ட்ரஸ்டிங்கான மேட்டர்யா! கலக்கல்!

கார்க்கி on November 10, 2008 at 10:45 AM said...

//விடை :கீழ்ப்பாக்கம்:-))))))))))))))))))
சகா நம்ம விடை எப்படி?//

அண்ணே சென்னை நகருக்குள்ள சூப்பர் ஏரியான்னா அது கீழ்ப்பாக்கம்.. குளுகுளுனு இருக்கும்.. அந்த ஹாஸ்பிடல்னு நீங்க சொல்லவே இல்லையே..கிகிகிகி

கார்க்கி on November 10, 2008 at 10:47 AM said...

//ஆகா, நான் ரொம்ப லேட்டுன்னு நினைக்கிறேன்...

நானும் மொதல்லேயே 'போட் கிளப்' தான் நினைச்சேன்... ஆனா அதையும் மக்கள் சொல்லிட்டாங்க//

மக்கள் சொலல்லைங்க.. நான் தான் சொன்னேன்..

//ஆ'தம்'பாக்கம் தான் அருமையோ அருமை.... சத்தியமா யூகிக்கவே முடியலை//

எங்க ஏரியா இல்ல.. அதான்..

//சே! எங்க ஏரியாவுக்கு இப்படி ஒரு கேள்வியா? முடியல.... (கி கி கி.. நானும் மடிப்பாக்கத்துக் காரன் தான்)//

ஹாஹாஹா

கார்க்கி on November 10, 2008 at 10:48 AM said...

// cheena (சீனா) said...
அருமையான குவிசு - விலேகாவோடதெயும் சேத்துக்குங்க - ஆமா//

வருகைக்கு நன்றி சகா..

//வேறொண்ணுமில்ல. அவன் ஒரு குதர்க்கமான ஆளாச்சா.. ஏதாவது வித்தியாசமா இருக்குமோன்னு யோசிச்சிருப்பாங்க போல.//

அப்படியா?????

// பரிசல்காரன் said...
கார்க்கி..

சரியான, சூப்பரான, இண்ட்ரஸ்டிங்கான மேட்டர்யா! கலக்கல்!//

நன்றி சகா...

Anonymous said...

CONGRATS FOR 50K HITS

Are you ok now??
Recovered?????

கார்க்கி on November 10, 2008 at 11:47 AM said...

// anonymous said...
CONGRATS FOR 50K HITS

Are you ok now??
Recovered?????//

நன்றி யுவா.. (யுவாதானே?)
i am completely alright

anand on November 10, 2008 at 12:42 PM said...

உடல் நிலை தேறியது குறித்து மகிழ்ச்சி...

மற்றபடி பதிவுக்கு டூ லேட்....

ப்ரெசென்ட் சார் மட்டும் போட்டுகொள்கிறேன்..

தாமிரா on November 10, 2008 at 12:46 PM said...

ஏன் இப்படி.? ஒக்காந்து யோசிக்கிறாப்புல இருக்குது? ஞாயித்துகிழமைகூட கடையில கூட்டம் அம்முது.. கண்ணு வைக்கலப்பா.. சுத்திப்போட்டுக்கொள்ளவும்.!

கார்க்கி on November 10, 2008 at 2:52 PM said...

// anand said...
உடல் நிலை தேறியது குறித்து மகிழ்ச்சி...

மற்றபடி பதிவுக்கு டூ லேட்....

ப்ரெசென்ட் சார் மட்டும் போட்டுகொள்கிறேன்..
//

நன்றி ஆனந்த்..

// தாமிரா said...
ஏன் இப்படி.? ஒக்காந்து யோசிக்கிறாப்புல இருக்குது? ஞாயித்துகிழமைகூட கடையில கூட்டம் அம்முது.. கண்ணு வைக்கலப்பா.. சுத்திப்போட்டுக்கொள்ளவும்.!//

ஓக்கே சகா..

rapp on November 10, 2008 at 3:40 PM said...

// நமீதாவின் இடுப்பில் இருப்பதை ஆக்குபவர்கள் இங்கேதான் இருக்கிறார்கள். பதிவுலகத்திற்கும் ராசியான ஏரியா இது.பரிசல்காரன் சென்னையில் இருந்தால் இங்கேதான் வசிப்பார்//

:):):)

கார்க்கி on November 10, 2008 at 3:43 PM said...

//rapp said...
// நமீதாவின் இடுப்பில் இருப்பதை ஆக்குபவர்கள் இங்கேதான் இருக்கிறார்கள். பதிவுலகத்திற்கும் ராசியான ஏரியா இது.பரிசல்காரன் சென்னையில் இருந்தால் இங்கேதான் வசிப்பார்////

உங்க நுண்ணரசியலை ரசித்தேன்...

rapp on November 10, 2008 at 3:46 PM said...

ஆஹா, கார்க்கி சூப்பர். எல்லாமே கலக்கல். ரொம்ப கஷ்டமா இருந்தது ஆதம்பாக்கம். பரிசல் சார் ஊர் நீங்க சொன்னா மாதிரி பலப்பேர் சூப்பரா யோசிச்சிருக்காங்க. கலக்கலோ கலக்கல். இதேமாதிரி நெறைய விஷயத்தில் யோசிச்சு எழுதுங்களேன். சூப்பர்:):):) கலக்கல்:):):)

rapp on November 10, 2008 at 3:47 PM said...

//உங்க நுண்ணரசியலை ரசித்தேன்//

இது என் நுண்ணரசியலா, இல்லை இதை எதிர்பார்த்து போட்ட உங்களுக்கு குசும்பா?:):):)

rapp on November 10, 2008 at 3:50 PM said...

என்னதான் நாமல்லாம் கேப்டனோட தாக்கத்துல இருந்தாலும், எழுதும்போதுகூடவா?:):):) மாம்பலத்தை விட இதுக்கு பழவந்தாங்கல் கரெக்டு மாதிரி தோனுது. ஆனா சென்றல் ஏன் இங்க சொன்னார்னுதான் தெரியல.

rapp on November 10, 2008 at 3:50 PM said...

me the 50th:):):)

மணி on November 10, 2008 at 4:31 PM said...

இது ஒரு நல்ல பதிவு

Thooya on November 10, 2008 at 4:57 PM said...

:)

கார்க்கி on November 10, 2008 at 9:35 PM said...

//rapp said...

ஆஹா, கார்க்கி சூப்பர். எல்லாமே கலக்கல். ரொம்ப கஷ்டமா இருந்தது ஆதம்பாக்கம். பரிசல் சார் ஊர் நீங்க சொன்னா மாதிரி பலப்பேர் சூப்பரா யோசிச்சிருக்காங்க. கலக்கலோ கலக்கல். இதேமாதிரி நெறைய விஷயத்தில் யோசிச்சு எழுதுங்களேன். சூப்பர்:):):) கலக்கல்:):):)//

நன்றி ராப்... முயற்சி செய்கிறேன்


//என்னதான் நாமல்லாம் கேப்டனோட தாக்கத்துல இருந்தாலும், எழுதும்போதுகூடவா?:):):) மாம்பலத்தை விட இதுக்கு பழவந்தாங்கல் கரெக்டு மாதிரி தோனுது.//

மாமபலம்னு நமக்கு தெரியும்.. ஈக்குத் தெரியுமா?

கார்க்கி on November 10, 2008 at 9:35 PM said...

நன்றி மணி...

நன்றி தூயா

Sundar on November 10, 2008 at 11:50 PM said...

:) super!

கார்க்கி on November 11, 2008 at 10:02 AM said...

நன்றி சுந்தர்

dharshini on November 11, 2008 at 10:43 AM said...

ennapa neenga?...9/10 vaangi irupen...ippadi ematheetingale...salt kotta-nu oru oor irukarathey theriyathu....paravalla.........5vathukku koovam aarunnu solliirupen(1)...aana parisal sirkitta mattum 2 kuttum.... matravankakitta irunthu thittum vangi iruppen nallavela thapichiten!

dharshini on November 11, 2008 at 10:45 AM said...

thalayoda pathivu potu irukinga pola? apuram vanthu parkiren......

கார்க்கி on November 11, 2008 at 12:04 PM said...

//dharshini said...
thalayoda pathivu potu irukinga pola? apuram vanthu parkiren......
//

வாங்க வாங்க.. ரண்களமாயிட்டு இருக்கு

வெண்பூ on November 11, 2008 at 6:19 PM said...

நல்ல ரிடில்ஸ் கார்க்கி.. பாராட்டுக்கள். எனக்கு முன்பே எல்லாரும் விடையை சொல்லிவிட்டார்கள்.. படித்ததுமே பரிசலுக்கு நானும் போட் கிளப்தான் நினைத்தேன்.. ஒரே அலைவரிசை??? :)))

கார்க்கி on November 11, 2008 at 6:28 PM said...

போட்கிளப்னு நினைச்சா மொத ஆளு சகா நீங்க.. நன்றி..

 

all rights reserved to www.karkibava.com