Nov 7, 2008

ராப் விருப்பப்படி ஒரு பதிவு


    உடல்நல‌மில்லாமல் நான் படுத்து விடும்போதெல்லாம் ஊரார் கண்பட்டுவிட்டதாக என் அம்மா சொல்வார்கள். அவர்களுக்குத் தெரியவில்லை உன் கண்படாததால்தான் அப்படி ஆனதென்று.

   ஒருநாள் உன் வீட்டுக்குள் திருடன் நுழைந்துவிட்டதாக கூறி நானும் என் நண்பர்களும் கதவைத் தட்டினோம். கதவைத் திறந்து விஷயத்தைக் கேட்ட நீ மனதுக்குள் "என்னை நீ திருடாம போனாப் போதும்" என்று சொன்னது இன்னமும் என் காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

    சுரிதாரிலே உன்னைப் பார்த்து பழகிய எனக்கு உன்னைத் தாவனியில் பார்த்தபோது கோவம் தலைக்கேறியது. உன்னைக் கட்டிக் கொள்ள நான் ஏங்கிக் கொண்டிருக்கும்போது அது உன்னைத் தழுவிச் சென்றால் கோவம் வராதா?

    நல்லதொரு மழைநாளில் குடையுடன் ஒருத் துளி நீர் கூட உன் மேல் படாமல் சென்றுக் கொண்டிருந்தாய். எப்படியாவது உன்னைத் தொட்டுவிட வேண்டுமென வீறு கொண்டு பெய்த மழை இறுதியில் வென்றுவிட்டது. விரக்தியில் உன் உதட்டை ஒரு சுழி சுழித்தாய். அந்த சுழலில் இன்னொரு புயல் உருவாகிக் கொண்டிருந்தது.

"ஓரிரு வார்த்தைகள் தப்பாய் போனால்
  உதடு கடிப்பாய் அதுவா அதுவா?"
என்றார் வைரமுத்து.

நீயும் அப்படித்தான். தவறாய் பேசும்போதெல்லாம் தணடனையாக உதட்டைக் கடித்துக் கொள்கிறாய். இனிமேல், தவறை மட்டும் நீ செய்.. தண்டனையை நான் பார்த்துக் கொள்கிறேன்.

பி.கு: வீக் எண்ட் காதல் பதிவைத் தவறாமல் எதிர் நோக்கும் பின்னூட்ட சூறாவளி ராப் அவர்களுக்கு நன்றி. உங்கள் விருப்பப்படி கும்மியை ஆரம்பியுங்கள்.

   வீர தீர கலைவாணி
   கும்மிசங்க மகாராணி
   ரித்தீஷ் சங்க யுவராணி
   கருத்து காமாட்சி ராப் பராக்..பராக்..பராக்..

223 கருத்துக்குத்து:

«Oldest   ‹Older   1 – 200 of 223   Newer›   Newest»
coolzkarthi on November 7, 2008 at 6:43 PM said...

Me the first...

coolzkarthi on November 7, 2008 at 6:46 PM said...

/*விரக்தியில் உன் உதட்டை ஒரு சுழி சுழித்தாய். அந்த சுழலில் இன்னொரு புயல் உருவாகிக் கொண்டிருந்தது.*/அருமை...

rapp on November 7, 2008 at 6:59 PM said...

ஐயோ சாமி கார்க்கிக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும்.

rapp on November 7, 2008 at 7:02 PM said...

நீங்க இப்டியே எழுதி கழுத்தறுத்தீங்கன்னா அந்தப் பொண்ணு கண்டிப்பா எஸ்கேப்பாகிடுவாங்க.

rapp on November 7, 2008 at 7:02 PM said...

தாமிரா சார் இவருக்கும் ஒரு பெண் பார்த்து கொடுங்களேன்

வெண்பூ on November 7, 2008 at 7:03 PM said...

//
நீயும் அப்படித்தான். தவறாய் பேசும்போதெல்லாம் தணடனையாக உதட்டைக் கடித்துக் கொள்கிறாய். இனிமேல், தவறை மட்டும் நீ செய்.. தண்டனையை நான் பார்த்துக் கொள்கிறேன்.
//

கலக்கல்..

கார்க்கி on November 7, 2008 at 7:03 PM said...

ஏங்க? என்ன அவசரம்?

கார்க்கி on November 7, 2008 at 7:05 PM said...

//நீங்க இப்டியே எழுதி கழுத்தறுத்தீங்கன்னா அந்தப் பொண்ணு கண்டிப்பா எஸ்கேப்பாகிடுவாங்க.//

என்ன ராப் இப்படி சொல்லிட்டிங்க? :(((((((((((

Anonymous said...

அருமை.. அருமை.. அருமை..

இப்படிக்கு,

இளைய நிலா கார்க்கி ரசிகர் மன்றம்,
திண்டிவனம்.

rapp on November 7, 2008 at 7:06 PM said...

//ரித்தீஷ் சங்க யுவராணி//

திரு.இளையநிலா அவர்களே, என்னதிது, நீங்க மன்றத்துல மெம்பராக தொடரனும்னு ஆசையில்லையா? தல பேரை தலயெழுத்தில்லாமயா போடுவீங்க? வெரி பேட்.

இராப்
தலைவி
அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்

நானும் ஒருவன் on November 7, 2008 at 7:07 PM said...

"நீங்க இப்டியே எழுதி கழுத்தறுத்தீங்கன்னா அந்தப் பொண்ணு கண்டிப்பா எஸ்கேப்பாகிடுவாங்க."

உண்மையை உரக்க சொன்ன ராப் வாழ்க.

நானும் ஒருவன் on November 7, 2008 at 7:10 PM said...

"இப்படிக்கு,

இளைய நிலா கார்க்கி ரசிகர் மன்றம்,
திண்டிவனம்."

இது வேறயா? விளங்கிடும்

rapp on November 7, 2008 at 7:12 PM said...

ஒன்னு சொல்றேன் கேட்டுக்கங்க, உல்லாசம் விக்ரமும், தூள் விவேக்கும் ஒரு காலேஜ்ல படிச்சாங்கன்னு வெச்சுக்கோங்க, பொண்ணுங்க யார் பக்கம் அட்ராக்ட் ஆவாங்கன்னு நினைக்கறீங்க?:):):)

கார்க்கி on November 7, 2008 at 7:13 PM said...

//rapp said...
ஒன்னு சொல்றேன் கேட்டுக்கங்க, உல்லாசம் விக்ரமும், தூள் விவேக்கும் ஒரு காலேஜ்ல படிச்சாங்கன்னு வெச்சுக்கோங்க, பொண்ணுங்க யார் பக்கம் அட்ராக்ட் ஆவாங்கன்னு நினைக்கறீங்க?:):):)//

எதுக்கு கேட்கறீங்கனு தெரியல.. ஆனா விக்ரமுக்கு ஃபேன்சும் விவேக்கிற்கு நண்பிகளும் கிடைப்பார்கள்.

rapp on November 7, 2008 at 7:14 PM said...

கண்ணாலத்துக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை, அது யார் மூணாவது வருஷமே பிளேஸ் ஆகுராங்களோ அவங்களுக்குத்தான் சான்ஸ் உண்டு:):):)

நானும் ஒருவன் on November 7, 2008 at 7:14 PM said...

"தாமிரா சார் இவருக்கும் ஒரு பெண் பார்த்து கொடுங்களேன்"

அப்போ யாருக்கு அவர் பெண் பார்த்துக் கொடுத்தார்?

rapp on November 7, 2008 at 7:15 PM said...

ஹா ஹா ஹா, எங்க காலேஜ்ல அப்படியே ஆப்போசிட்:):):)

கார்க்கி on November 7, 2008 at 7:16 PM said...

//rapp said...

கண்ணாலத்துக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை, அது யார் மூணாவது வருஷமே பிளேஸ் ஆகுராங்களோ அவங்களுக்குத்தான் சான்ஸ் உண்டு:):):)//

என்ன சொல்ல வர்றீங்கனு புரியல மேட்ட்ட்ட்டம்

நானும் ஒருவன் on November 7, 2008 at 7:17 PM said...

" என்ன சொல்ல வர்றீங்கனு புரியல மேட்ட்ட்ட்டம்"


போய் ஒழுங்கா வேலையப் பார்க்க சொல்றாங்க. சரியாங்க?

கார்க்கி on November 7, 2008 at 7:17 PM said...

//coolzkarthi said...

/*விரக்தியில் உன் உதட்டை ஒரு சுழி சுழித்தாய். அந்த சுழலில் இன்னொரு புயல் உருவாகிக் கொண்டிருந்தது.*/அருமை...//

வருகைக்கு நன்றி கார்த்தி

கார்க்கி on November 7, 2008 at 7:18 PM said...

rapp said...

ஹா ஹா ஹா, எங்க காலேஜ்ல அப்படியே ஆப்போசிட்:):):)//

என‌க்கு டுடோரிய‌ல் காலேஜ் ப‌த்தி அவ்வ‌ள‌வா தெரியாதுங்க‌..

Anonymous said...

நல்லாயிருக்கு. ஆனால் இந்த தண்டனை மேட்டர் பலர் எழுதியுள்ளனர்

நானும் ஒருவன் on November 7, 2008 at 7:21 PM said...

"நீங்க இப்டியே எழுதி கழுத்தறுத்தீங்கன்னா அந்தப் பொண்ணு கண்டிப்பா எஸ்கேப்பாகிடுவாங்க."

ஆல்ரெடி ஆயிட்டாங்க. இவந்தான் இன்னும் புகையிறான்.

rapp on November 7, 2008 at 7:25 PM said...

//என‌க்கு டுடோரிய‌ல் காலேஜ் ப‌த்தி அவ்வ‌ள‌வா தெரியாதுங்க‌//

எனக்குக் கூட செத்த காலேஜ் பத்தி தெரியாதுங்க:):):)

rapp on November 7, 2008 at 7:25 PM said...

me the 25th:):):)

நானும் ஒருவன் on November 7, 2008 at 7:29 PM said...

//எனக்குக் கூட செத்த காலேஜ் பத்தி தெரியாதுங்க:):):)//

அப்படி ஒன்னு இருக்கா? எனக்கு தெரியாதுங்க..

கார்க்கி on November 7, 2008 at 7:31 PM said...

எனக்குக் கூட செத்த காலேஜ் பத்தி தெரியாதுங்க:):):)//


ஹிஹிஹிஹி...

சரவணகுமரன் on November 7, 2008 at 8:01 PM said...

//இனிமேல், தவறை மட்டும் நீ செய்.. தண்டனையை நான் பார்த்துக் கொள்கிறேன்.//

கலக்கல்

SK on November 7, 2008 at 8:16 PM said...

இது கும்மிக்குன்னே போட்ட பதிவா

கார்க்கி on November 7, 2008 at 8:20 PM said...

ஆமாம் எஸ்.கே அண்ணே.. வர்றிங்களா?

கார்க்கி on November 7, 2008 at 8:22 PM said...

// சரவணகுமரன் said...

//இனிமேல், தவறை மட்டும் நீ செய்.. தண்டனையை நான் பார்த்துக் கொள்கிறேன்.//

கலக்கல்//


நன்றி சரவணகுமரன்

நானும் ஒருவன் on November 7, 2008 at 8:35 PM said...

இப்போ 16 வோட்டு உனக்கு எதிரா இருக்கு மச்சி. என்னடா இது?

Anonymous said...

//இப்போ 16 வோட்டு உனக்கு எதிரா இருக்கு மச்சி. என்னடா இது?//

இது ஆரம்பம்தான். தலயோடு மோதுனா இதுதான் கதி

Anonymous said...

சினிமா என்பது ஒரு கலை
அதுக்கு அஜித்துதான் த‌லை

உன் ஸ்டைலிலே ப‌ன்ச் சொல்லுவோம்

நானும் ஒருவன் on November 7, 2008 at 8:41 PM said...

டேய் யாரோ செஞ்சத நீங்க செஞ்சதா சொல்றீங்களா? உங்களுக்கு ஏதுடா 16 ஃபேன்ஸ்?

Anonymous said...

ஏகன் வெற்றியை பார்த்து வயிறெரியாதீங்கடா

நானும் ஒருவன் on November 7, 2008 at 8:44 PM said...

// Anonymous said...

ஏகன் வெற்றியை பார்த்து வயிறெரியாதீங்கடா//

இதுதான் க்ரேட் ஜோக்.முடியல‌

dharshini on November 7, 2008 at 8:49 PM said...

//இப்போ 16 வோட்டு உனக்கு எதிரா இருக்கு மச்சி. என்னடா இது?//

இது ஆரம்பம்தான். தலயோடு மோதுனா இதுதான் கதி
ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

நானும் ஒருவன் on November 7, 2008 at 8:57 PM said...

என்ன தர்ஷினி நீங்களும் தல ஃபேனா?

dharshini on November 7, 2008 at 9:05 PM said...

too late.........

கார்க்கி on November 7, 2008 at 9:17 PM said...

////இப்போ 16 வோட்டு உனக்கு எதிரா இருக்கு மச்சி. என்னடா இது?//

இது ஆரம்பம்தான். தலயோடு மோதுனா இதுதான் கதி//

இதெல்லாம் ஒரு விஷயமா? இன்னும் நிறைய பண்ணுங்க.. நான் ரெடி.. சொல்லியடிகிற கில்லிடா நான்..

பிரேம்குமார் on November 7, 2008 at 9:19 PM said...

//நீயும் அப்படித்தான். தவறாய் பேசும்போதெல்லாம் தணடனையாக உதட்டைக் கடித்துக் கொள்கிறாய். இனிமேல், தவறை மட்டும் நீ செய்.. தண்டனையை நான் பார்த்துக் கொள்கிறேன். //

ஒரு மார்க்கமா தான்ப்பா இருக்காங்க :)

கார்க்கி on November 7, 2008 at 9:20 PM said...

//சினிமா என்பது ஒரு கலை
அதுக்கு அஜித்துதான் த‌லை

உன் ஸ்டைலிலே ப‌ன்ச் சொல்லுவோம்//

கவிதைக்கு ஷெல்லி
கலெக்ஷனுக்கு கில்லி

மதுரைன்னா மல்லி
சினிமான்னா கில்லி

அரேபியானா குதிர‌
தமிழ்கம்னா மதுர..


இது மாதிரி ஆயிரம் சொல்வொம். நான் வேற ரூட்ல போறேன். விட்டிடுங்க..

கார்க்கி on November 7, 2008 at 9:21 PM said...

//dharshini said...

too late.........//

நன்றி தர்ஷினி..

கார்க்கி on November 7, 2008 at 9:21 PM said...

//பிரேம்குமார் said...

//நீயும் அப்படித்தான். தவறாய் பேசும்போதெல்லாம் தணடனையாக உதட்டைக் கடித்துக் கொள்கிறாய். இனிமேல், தவறை மட்டும் நீ செய்.. தண்டனையை நான் பார்த்துக் கொள்கிறேன். //

ஒரு மார்க்கமா தான்ப்பா இருக்காங்க :)//

வாங்க பிரேம்குமார்.. நீங்க எப்படி?

dharshini on November 7, 2008 at 9:22 PM said...

நல்ல வேளை பல்லின்னு நெனச்சிட்டேன்.....ச்சும்மா லுலலாய்க்கு......

கார்க்கி on November 7, 2008 at 9:25 PM said...

என்ன தர்ஷினி? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க.. நான் உங்க ரிப்பீட்டேய் பார்த்து உங்கள எதிரணினு நினைச்சிருக்கேன்.

dharshini on November 7, 2008 at 9:28 PM said...

correcetathan nenachirukeenga pa!

நானும் ஒருவன் on November 7, 2008 at 9:36 PM said...

தகவலுக்கு நன்றி தர்ஷினி.விடு மச்சி. இதுக்கு எல்லாம் பதில் சொல்லிட்டு

நானும் ஒருவன் on November 7, 2008 at 9:39 PM said...

மீ த 50.. ராப் மிஸ் பண்ணிட்டிங்களே

SK on November 7, 2008 at 9:42 PM said...

அடடே ஒரு தந்தி அடிச்சு இருக்கலாமே கார்க்கி :)

வந்து எறங்கி இருப்பேனே

SK on November 7, 2008 at 9:43 PM said...

ஜஸ்ட் மிஸ் நானும் ஒருவன் ஜஸ்ட் மிஸ்

SK on November 7, 2008 at 9:43 PM said...

தலைவி ராப்புக்கு பதில நான் அடிக்கலாம்னா விட மாட்டீங்களே :( :(

நானும் ஒருவன் on November 7, 2008 at 9:44 PM said...

வாங்க சார். அவனே தந்தி அடிச்சா மாதிரிதான் படுத்து கிடக்கான்

SK on November 7, 2008 at 9:44 PM said...

//

கவிதைக்கு ஷெல்லி
கலெக்ஷனுக்கு கில்லி

மதுரைன்னா மல்லி
சினிமான்னா கில்லி

அரேபியானா குதிர‌
தமிழ்கம்னா மதுர..

//

என்னங்கணா இது ??

SK on November 7, 2008 at 9:45 PM said...

இந்த பதிவும் உடம்பு சரி இல்லாமையா எழுதறாரு சாரு ?

நானும் ஒருவன் on November 7, 2008 at 9:45 PM said...

" sk said...
தலைவி ராப்புக்கு பதில நான் அடிக்கலாம்னா விட மாட்டீங்களே :( :("

ஊர் முழுக்க அவருக்கு தொண்டர்களா?

SK on November 7, 2008 at 9:45 PM said...

அட நீங்க வீர இது 'Sir' நீங்க தப்ப நெனைச்சுகாதீங்க

நானும் ஒருவன் on November 7, 2008 at 9:46 PM said...

"sk said...
இந்த பதிவும் உடம்பு சரி இல்லாமையா எழுதறாரு சாரு ?

"
உடல்நல‌மில்லாமல் நான் படுத்து விடும்போதெல்லாம் ஊரார் கண்பட்டுவிட்டதாக என் அம்மா சொல்வார்கள். அவர்களுக்குத் தெரியவில்லை உன் கண்படாததால்தான் அப்படி ஆனதென்று. "


இதப் படிச்சா தெரியலயாங்க?

SK on November 7, 2008 at 9:47 PM said...

அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம் தலைவி இராப் அப்படின்னா சும்மாவா

SK on November 7, 2008 at 9:47 PM said...

நான் பதிவு எல்லாம் படிக்கறதே இல்லை

மன்னிச்சுடுங்க

நானும் ஒருவன் on November 7, 2008 at 9:47 PM said...

//என்னங்கணா இது ??

//

அது ஒரு பெரிய கதைங்கண்ணா. போன காக்டெயில் படிங்க புரியும்.

dharshini on November 7, 2008 at 9:48 PM said...

T.R.aa கட்சி மாறிடாங்க‌ண்ணா.....
pavam...

SK on November 7, 2008 at 9:48 PM said...

அது தான் கும்மியர்களின் மொதோ பாடம்

நானும் ஒருவன் on November 7, 2008 at 9:49 PM said...

// sk said...
நான் பதிவு எல்லாம் படிக்கறதே இல்லை

மன்னிச்சுடுங்க

//

கும்மி சங்கமா? இருங்க கார்க்கிக்கு ஃபோன் போட்டு வ்ர சொல்லட்டுமா?

SK on November 7, 2008 at 9:49 PM said...

எனுங் தர்ஷினி, கார்க்கிக்கு அஜித் படம் போட ஒரு கிளாஸ் படம் பரிச கொடுக்கலாம்ல

SK on November 7, 2008 at 9:50 PM said...

ச்ச ச்ச

தலைய இந்த சின்ன வேலைக்கு எல்லாம் தொந்தரவு செய்ய வேணாம்

தொண்டன் நானே பாத்துகறேன்

நானும் ஒருவன் on November 7, 2008 at 9:50 PM said...

"dharshini said...
T.R.aa கட்சி மாறிடாங்க‌ண்ணா.....
pavaம்..."

உங்களுக்கு இருக்குங்க.

கார்க்கி on November 7, 2008 at 9:52 PM said...

//sk said...
எனுங் தர்ஷினி, கார்க்கிக்கு அஜித் படம் போட ஒரு கிளாஸ் படம் பரிச கொடுக்கலாம்ல

//

அழகா போடுறாங்க. அவங்கள ஏன் அசிங்கமா போட சொல்றீங்க தல?

SK on November 7, 2008 at 9:52 PM said...

என்னது இன்னொரு கவிஜயா :) :)

dharshini on November 7, 2008 at 9:52 PM said...

கண்ண்டிப்பா.....
சொல்லிட்டிங்கல்ல...

நானும் ஒருவன் on November 7, 2008 at 9:53 PM said...

// sk said...
ச்ச ச்ச

தலைய இந்த சின்ன வேலைக்கு எல்லாம் தொந்தரவு செய்ய வேணாம்

தொண்டன் நானே பாத்துகறேன்"

சொல்லிட்டேங்க.. வந்துருவான்.

SK on November 7, 2008 at 9:53 PM said...

ஒப்போசிட் போல்ஸ் தான் அட்ராக்ட் பண்ணும் தலை

SK on November 7, 2008 at 9:53 PM said...

தந்தி கொடுத்து வர வெச்சுடீங்க போல

SK on November 7, 2008 at 9:54 PM said...

me the 75th

கார்க்கி on November 7, 2008 at 9:54 PM said...

//dharshini said...

T.R.aa கட்சி மாறிடாங்க‌ண்ணா.....
pavaம்...//

தர்ஷினி நக்கலுக்கு ரெடியா?அப்புறம் கவலைப்படக்கூடாது.. ரெடின்னா சொல்லுங்க.. நான் ரெடி...

SK on November 7, 2008 at 9:54 PM said...

ச்ச்ச்ச்ச்ஸ்

அப்பா இதுக்கு எவளோ கஷ்டப்பட வேண்டி இருக்கு :) :)

கார்க்கி on November 7, 2008 at 9:55 PM said...

//sk said...
என்னது இன்னொரு கவிஜயா :) :)

//

தல ஃபேன்ஸுக்கேலாம் கவுஜ இல்லைங்கண்ணா.. கவுச்ச.

SK on November 7, 2008 at 9:55 PM said...

எனுங் கார்க்கி ஒடம்பு சரி இல்லாம இது எல்லாம் தேவையா

SK on November 7, 2008 at 9:56 PM said...

எங்க உங்களுக்கு தந்தி கொடுத்தவர காணும்

கார்க்கி on November 7, 2008 at 9:56 PM said...

// SK said...

தந்தி கொடுத்து வர வெச்சுடீங்க போல//

வராதவர் வந்திருக்கிங்க.. உங்கள கவுரவிக்க வேண்டாமா? தான் தல வந்துட்டேன்..

SK on November 7, 2008 at 9:56 PM said...

இல்லை அவர் தான் நீங்களா :) :)

இது கூட நல்ல இருக்கே. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நானும் ஒருவன் on November 7, 2008 at 9:57 PM said...

//SK said...

எங்க உங்களுக்கு தந்தி கொடுத்தவர காணும்//

இங்க‌தாங்க‌ இருக்கென்

SK on November 7, 2008 at 9:57 PM said...

எனுங் நான் வரதா ஆளா

இது எல்லாம் உங்களுக்கே டூ மச்சா இல்லை

கார்க்கி on November 7, 2008 at 9:58 PM said...

//SK said...

எனுங் கார்க்கி ஒடம்பு சரி இல்லாம இது எல்லாம் தேவையா//

அட படுத்துட்டே இருந்தா போர் அடிக்குது சகா. இப்போ நல்லயிடுச்சு.

dharshini on November 7, 2008 at 9:58 PM said...

விட்ருங்கப்பா பாவம்.... நான் ரொம்ப சின்ன பொண்ணு.....
தெரியாத விளையாடிடேன்.....
கார்க்கி ரொம்ப நல்ல அண்ணணு கேள்வி பட்டேன்....
:)

SK on November 7, 2008 at 9:58 PM said...

எல்லாரும் சேந்து ஒரு நேரத்துலே இருக்க மாட்டீங்க போல

இப்படி வாத்தியார் மாதிரி அட்டேண்டன்ச்சு எடுக்க வேண்டி இருக்கு

கார்க்கி on November 7, 2008 at 9:59 PM said...

// sk said...
இல்லை அவர் தான் நீங்களா :) :)

இது கூட நல்ல இருக்கே. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//

ஆஹா. அவன் என் காலெஜ் நண்பன் தல..

நானும் ஒருவன் on November 7, 2008 at 10:00 PM said...

//dharshini said...

விட்ருங்கப்பா பாவம்.... நான் ரொம்ப சின்ன பொண்ணு.....
தெரியாத விளையாடிடேன்.....
கார்க்கி ரொம்ப நல்ல அண்ணணு கேள்வி பட்டேன்....
:)//

அவன் விட்டாலும் நான் விட மாட்டேங்க. எதி ஓட்டு போட்டதில நீங்களும் ஒருத்தர்தானே?

SK on November 7, 2008 at 10:00 PM said...

// அட படுத்துட்டே இருந்தா போர் அடிக்குது சகா. இப்போ நல்லயிடுச்சு. //

நீங்க சாப்பிட வேண்டிய மருந்து சாப்பிட்டு இருக்க மாட்டீங்க

கார்க்கி on November 7, 2008 at 10:01 PM said...

//sk said...
எனுங் நான் வரதா ஆளா

இது எல்லாம் உங்களுக்கே டூ மச்சா இல்லை//

இல்ல சகா.. அடிக்கடி பின்னூட்டம் போடுறது இல்ல. எப்பவாச்சு கும்மின்னா தானே வர்றீங்க அத சொன்னேன்,

நானும் ஒருவன் on November 7, 2008 at 10:01 PM said...

நான் தான் 100 அடிப்பேன்

SK on November 7, 2008 at 10:02 PM said...

தெரியுது தெரியுது சகா

தர்ஷினி ஸ்டைல்'ல அது ச்சும்மா லுலலாய்க்கு......

கார்க்கி on November 7, 2008 at 10:02 PM said...

//நீங்க சாப்பிட வேண்டிய மருந்து சாப்பிட்டு இருக்க மாட்டீங்க//

ஹிஹிஹி.. வீட்டுலயே இருக்கிறாதால முடியல சகா..

SK on November 7, 2008 at 10:02 PM said...

ஆணி கொஞ்சம் அதிகம் ஆகி விட்டது சகா

கார்க்கி on November 7, 2008 at 10:03 PM said...

// dharshini said...
விட்ருங்கப்பா பாவம்.... நான் ரொம்ப சின்ன பொண்ணு.....
தெரியாத விளையாடிடேன்.....
கார்க்கி ரொம்ப நல்ல அண்ணணு கேள்வி பட்டேன்....//

தர்ஷினி நான் சீரியஸா கேட்கிறேன். அஜித் உங்களுக்கு உண்மையிலே புடிக்குமா?

நானும் ஒருவன் on November 7, 2008 at 10:03 PM said...

100

SK on November 7, 2008 at 10:03 PM said...

நானும் ஒருவன் அது உங்க கைல இல்லை

என் கைலையும் இல்லை யாரோ அங்கே நூறு அடிச்சு வெச்சுகிட்டு ஒக்காந்து இருகரா போல இருக்கு

SK on November 7, 2008 at 10:03 PM said...

100

கார்க்கி on November 7, 2008 at 10:03 PM said...

dharshini said...
விட்ருங்கப்பா பாவம்.... நான் ரொம்ப சின்ன பொண்ணு.....
தெரியாத விளையாடிடேன்.....
கார்க்கி ரொம்ப நல்ல அண்ணணு கேள்வி பட்டேன்....//

தர்ஷினி நான் சீரியஸா கேட்கிறேன். அஜித் உங்களுக்கு உண்மையிலே புடிக்குமா?

SK on November 7, 2008 at 10:03 PM said...

100

SK on November 7, 2008 at 10:04 PM said...

சைக்கிள் கப்பில் நூறு அடித்த கார்க்கியை வன்மையாக கண்டிக்கிறேன்

நானும் ஒருவன் on November 7, 2008 at 10:04 PM said...

ஆஹா.. கார்க்கியே 100 அடிச்சிட்டாரு

SK on November 7, 2008 at 10:05 PM said...

வீட்டில் இருந்து நூறு அடிக்க முடியவில்லை என்பதற்காக இங்கே வந்து நூறு அடித்த கார்கியை என்ன செய்யறது

நானும் ஒருவன் on November 7, 2008 at 10:05 PM said...

// sk said...
சைக்கிள் கப்பில் நூறு அடித்த கார்க்கியை வன்மையாக கண்டிக்கிறேன்//

மறுக்கா கூவு

கார்க்கி on November 7, 2008 at 10:06 PM said...

// sk said...
சைக்கிள் கப்பில் நூறு அடித்த கார்க்கியை வன்மையாக கண்டிக்கிறேன்

மறுக்கா கூவு//


தெரியாம அடிச்சிட்டேன்..

SK on November 7, 2008 at 10:06 PM said...

ராப் அவர்களிடம் இருந்து கத்துகிட்டாருன்னு நினைக்குறேன். :(

நானும் ஒருவன் on November 7, 2008 at 10:07 PM said...

// sk said...
வீட்டில் இருந்து நூறு அடிக்க முடியவில்லை என்பதற்காக இங்கே வந்து நூறு அடித்த கார்கியை என்ன செய்யறது


ஹே ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ஜூப்பருப்பா.

SK on November 7, 2008 at 10:07 PM said...

அது எப்படி அது எப்படி தெரியாம அடிக்கலாம் :( :(

கார்க்கி on November 7, 2008 at 10:08 PM said...

// sk said...
ராப் அவர்களிடம் இருந்து கத்துகிட்டாருன்னு நினைக்குறேன். :(//

அவங்க பேரு போட்ட பதிவுல அவங்க வந்து அடிச்சா நல்லாயிருக்கும்னு நினைச்சேன்.. பார்ப்போம் 200 அடிக்கிராங்களானு?(ஆசைதான்)

SK on November 7, 2008 at 10:08 PM said...

இதற்காக நீங்கள் ராப், மை பிரண்டு, தாமிர, வெண்பூ, அப்துல்லா அண்ணே எல்லாரையும் கூடியந்து இன்னும் எனக்கு irukara பத்து நிமிடத்துலே இருநூறு அடிக்க உதவுமை உத்தரவிடுகிறோம்

நானும் ஒருவன் on November 7, 2008 at 10:08 PM said...

எங்க தர்ஷினிய காணோம்? இருக்கிங்களா?

SK on November 7, 2008 at 10:09 PM said...

எனக்குன்னு வருது பாருங்க 111 :(

கார்க்கி on November 7, 2008 at 10:09 PM said...

// sk said...
இதற்காக நீங்கள் ராப், மை பிரண்டு, தாமிர, வெண்பூ, அப்துல்லா அண்ணே எல்லாரையும் கூடியந்து இன்னும் எனக்கு irukara பத்து நிமிடத்துலே இருநூறு அடிக்க உதவுமை உத்தரவிடுகிறோம்//

இதுல தாமிரா நம்பர் மட்டும்தான் என்கிட்ட இருக்கு சகா.. அவரு வீட்டலயும் நெட் இல்ல.

கார்க்கி on November 7, 2008 at 10:11 PM said...

//SK said...

எனக்குன்னு வருது பாருங்க 111 :(//
இது கூட நல்லயிருக்குங்க.. 200 விட்டு வைப்போம்.. யாராவ்து அடிக்கறாங்களாணு பார்ப்போம்.

SK on November 7, 2008 at 10:11 PM said...

அட சும்மா சொன்னேன் சகா

உங்களுக்கு இந்த பதிவுலே 200பின்னோட்டம் விழும் அதுக்கு நான் உத்திராவதம் தருகிறேன் :)

கார்க்கி on November 7, 2008 at 10:11 PM said...

அந்த எக்ஸாம் மேட்டர் எழுதியிருந்தேன் படிச்சிங்களா சகா?

SK on November 7, 2008 at 10:12 PM said...

ராப் அவர்கள் பேரு போட்டு பதிவு எழுதி இருக்கீங்க அதுலே 200பின்னோட்டம் வரலைனா அது தலைவிக்கு தான் அவமானம் :) :)

SK on November 7, 2008 at 10:12 PM said...

படிச்சேன் சகா

நானும் ஒருவன் on November 7, 2008 at 10:13 PM said...

SK said...

அட சும்மா சொன்னேன் சகா

உங்களுக்கு இந்த பதிவுலே 200பின்னோட்டம் விழும் அதுக்கு நான் உத்திராவதம் தருகிறேன் :)//


எல்லாப் புகழும் ராப்பிற்கே

நானும் ஒருவன் on November 7, 2008 at 10:13 PM said...

ஏகன் பார்த்திங்களா சார்?

கார்க்கி on November 7, 2008 at 10:14 PM said...

// sk said...
ராப் அவர்கள் பேரு போட்டு பதிவு எழுதி இருக்கீங்க அதுலே 200பின்னோட்டம் வரலைனா அது தலைவிக்கு தான் அவமானம் :) :)//

உண்மைதான்.. தமிழ்பிரியன் அடிச்சாரே..

SK on November 7, 2008 at 10:14 PM said...

நானும் ஒருவன் என்னை கேக்குறீங்களா

இல்லீங்க இன்னும்

SK on November 7, 2008 at 10:15 PM said...

Karki

அதே அதே

SK on November 7, 2008 at 10:16 PM said...

அவர் அடிச்சிட்டு ஆளே காணும் :) :)

நானும் ஒருவன் on November 7, 2008 at 10:16 PM said...

// sk said...
நானும் ஒருவன் என்னை கேக்குறீங்களா

இல்லீங்க இன்னும்//

தப்பிச்சிங்க.

கார்க்கி on November 7, 2008 at 10:17 PM said...

ஓக்கே சகா.. ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி.. அம்மா திட்ட ஆரம்பிச்சிட்டாங்க..

SK on November 7, 2008 at 10:17 PM said...

தலைவி ராப் சனி ஞாயிறுல இருக்க மாட்டாங்கன்னு நினைக்குறேன்..

SK on November 7, 2008 at 10:18 PM said...

சரி சரி நீங்க போய் ஓய்வு எடுங்க நாங்க பாத்துக்றோம்

நானும் ஒருவன் on November 7, 2008 at 10:18 PM said...

//கார்க்கி said...

ஓக்கே சகா.. ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி.. அம்மா திட்ட ஆரம்பிச்சிட்டாங்க..//

இரு.ஃபோன் போட்டு போட்டுக் கொடுக்கறேன்

SK on November 7, 2008 at 10:18 PM said...

200'ku நாங்க guarantee :) :)

கார்க்கி on November 7, 2008 at 10:19 PM said...

//sk said...
தலைவி ராப் சனி ஞாயிறுல இருக்க மாட்டாங்கன்னு நினைக்குறேன்..//

அபப்டியா????? ஒக்கே சகா.. அங்க என்ன டைம் இப்போ?

SK on November 7, 2008 at 10:19 PM said...

எவளோ செஞ்சுட்டோம் இதை செய்ய மாட்டோமா

SK on November 7, 2008 at 10:19 PM said...

இப்போ 17:50

கார்க்கி on November 7, 2008 at 10:19 PM said...

//இரு.ஃபோன் போட்டு போட்டுக் கொடுக்கறேன்//

நீதான் ஃபோன் செஞ்சு கூப்பிட்டேன் தெரியும் மச்சி

SK on November 7, 2008 at 10:20 PM said...

நானும் இன்னும் பத்து நிமிஷத்துலே கெளம்பிடுவேன் :)

நான் திரும்ப வரும் பொது இங்கே 200 இல்லைன்னா பாக்கலாம்

SK on November 7, 2008 at 10:21 PM said...

கும்மிக்கு போன் எல்லாம் வேற பண்ணி கூப்பிடறீங்களா

அட கொக்க மக்கா

SK on November 7, 2008 at 10:21 PM said...

எனுங் நானும் ஒருவன் படம் அவளோ கேவலமா என்ன ??

கார்க்கி on November 7, 2008 at 10:23 PM said...

//நான் திரும்ப வரும் பொது இங்கே 200 இல்லைன்னா பாக்கலாம்//

இருக்காது சகா.. வீக்கென்ட் டல்லாத்தான் இருக்கும்..

SK on November 7, 2008 at 10:23 PM said...

இன்னும் பத்து நிமிடத்தில் பன்னிரண்டு பின்னோட்டம் இட உத்தேசம்

யாரு எல்லாம் எனக்கு கை கொடுக்க இருக்கீங்க

கார்க்கி on November 7, 2008 at 10:23 PM said...

சொல்லாம கொல்லாம கும்மியிலிருந்து எஸ் ஆயிட்டு ஃபோன் பன்றான் சகா..

SK on November 7, 2008 at 10:23 PM said...

7 mins. - 10 reply

SK on November 7, 2008 at 10:24 PM said...

நானும் ஒருவன் இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

SK on November 7, 2008 at 10:25 PM said...

இங்கே ஒரு உழைப்பாளி தனியா கஷ்டப்படும் போது கை கொடுக்க ஆள் இல்லையே

தல ரசிகர்கள் said...

SK said...

இன்னும் பத்து நிமிடத்தில் பன்னிரண்டு பின்னோட்டம் இட உத்தேசம்

யாரு எல்லாம் எனக்கு கை கொடுக்க இருக்கீங்க


தல ரசிகர்கள் இருக்கோம்

SK on November 7, 2008 at 10:25 PM said...

கும்மி சங்க தலைவி சார்பாக உங்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என அவரே தீர்மானிக்கட்டும் :)

கார்க்கி on November 7, 2008 at 10:26 PM said...

SK said...

நானும் ஒருவன் இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்//

அவன் பேர் sridhar சகா

SK on November 7, 2008 at 10:26 PM said...

நாங்க நானும் ஒருவன் வந்த தான் ஒத்துப்போம்

SK on November 7, 2008 at 10:26 PM said...

2 more yaaaaaaaaa

SK on November 7, 2008 at 10:27 PM said...

Target achieved :) :) :)

கார்க்கி on November 7, 2008 at 10:27 PM said...

//
தல ரசிகர்கள் இருக்கோம்//

வேணாம் சாமி.. நீங்க கிளம்புங்க‌

SK on November 7, 2008 at 10:27 PM said...

கும்மிய விட்டு நான் கெளம்புறேன்

பஸ் இன்னும் ஆறு நிமிடத்தில் :) :)

கார்க்கி on November 7, 2008 at 10:28 PM said...

கலக்கல். நிம்மதியா போய் துங்குவேன் சகா..

SK on November 7, 2008 at 10:28 PM said...

சரி சகா ஒடம்பை பாத்துக்கோங்க

பிறகு ஒரு நல்ல கும்மியில் சிந்திப்போம்

SK on November 7, 2008 at 10:28 PM said...

நிம்மதியா போய் தூங்கும் சுவாமி

SK on November 7, 2008 at 10:29 PM said...

இன்னும் 45 தான் அதை வீட்டுக்கு போய் முடிச்சு வைக்கறேன் :) .)

SK on November 7, 2008 at 10:29 PM said...

ok bye bye

Anonymous said...

வேணாம் சொன்னா விட்டுடுவோமா? இருக்குப்பா உனக்கு

கார்க்கி on November 7, 2008 at 10:31 PM said...

ஓகே..குட் நைட்.. தாங்க்ஸ் சகா..பை பை பை

Anonymous said...

வீர தீர கலைவாணி
கும்மிசங்க மகாராணி
ரித்தீஷ் சங்க யுவராணி
கருத்து காமாட்சி ராப் பராக்..பராக்..பராக்..


:-)))

Karthik on November 8, 2008 at 1:53 PM said...

//"என்னை நீ திருடாம போனாப் போதும்"

கலக்கல்ஸ் கார்க்கி.

SK on November 8, 2008 at 5:39 PM said...

இங்கே இன்னும் 39 பதில்கள் கம்மியா இருக்கு

SK on November 8, 2008 at 5:40 PM said...

அங்கே ஒரு 11

SK on November 8, 2008 at 5:40 PM said...

யாருப்பா அங்கே இருந்து எங்கேன்னு கேக்கறது ??

தாமிரா on November 8, 2008 at 5:45 PM said...

என்ன இந்த வாரம் ஒரே கும்மி வாரமா? கார்க்கி, அப்துல், தமிழ், ராப் என அனைத்து இடங்களிலும் ஒரே கும்மிச்சத்தம் காதைப்பிளக்கிறது..

SK on November 8, 2008 at 5:45 PM said...

அதுதாங்க ராப் பதிவுகளையும் ஒரு பத்து தான் பாக்கி இருக்கு

SK on November 8, 2008 at 5:46 PM said...

தாமிரா ஒரு கை கொறையுது .. வாரீகளா

தாமிரா on November 8, 2008 at 5:47 PM said...

இதுதான் கார்க்கி ஸ்பெஷ‌ல், அருமை கார்க்கி.!

இனிமேல், தவறை மட்டும் நீ செய்.. தண்டனையை நான் பார்த்துக் கொள்கிறேன்.// இதை ம‌ட்டும் ஏற்க‌ன‌வே ப‌டித்தா மாதிரி ஞாப‌க‌ம்.!

தாமிரா on November 8, 2008 at 5:47 PM said...

தாமிரா சார் இவருக்கும் ஒரு பெண் பார்த்து கொடுங்களேன்// என்னுது சாரா? ஏ பாத்துக்க‌ பாத்துக்க‌ நானும் கார்க்கி மாதிரி யூத்துதான், யூத்துதான்..

SK on November 8, 2008 at 5:48 PM said...

பதிவை பத்தியே பேசாம நானும் ஒரு 100 பதில் போட்டுட்டேன்

SK on November 8, 2008 at 5:49 PM said...

'என்னுது சாரா? ஏ பாத்துக்க‌ பாத்துக்க‌ நானும் கார்க்கி மாதிரி யூத்துதான், யூத்துதான்..'

தாமிரா நீங்க தான் இப்படி சொல்லிட்டே இருக்கீங்க

SK on November 8, 2008 at 5:50 PM said...

நீங்க பதிவை பத்தி பேசுங்க நான் இன்னைக்கு கிரிக்கெட் மேட்ச் பத்தி பேசறேன்

தாமிரா on November 8, 2008 at 5:50 PM said...

யோவ் எஸ்கே.! உன்ன தொடர்பதிவு எழுதக்கூப்பிட்டா.. பதிவு பக்கமே வர்றதும் கிடையாது..கேக்குறதும் கிடையாது.. இங்க உக்காந்து கும்மியடிச்சுக்கிட்டு கை குறையுதுன்னா சொல்ற.. நேர்ல பாக்குற அன்னிக்கு இருக்குடி உன‌க்கு.!

SK on November 8, 2008 at 5:50 PM said...

யாரு ஜெயிப்பா ??

தாமிரா on November 8, 2008 at 5:51 PM said...

ME THE 175..

SK on November 8, 2008 at 5:51 PM said...

அண்ணே அது எழுதி வெச்சுட்டேன். வார கடைசில போட்டா ஈ ஒட்டும்னு வெச்சு இருக்கேன். திங்க கிழமை அது பதிவா இருக்கும் :) :)

இது உறுதி :)

SK on November 8, 2008 at 5:52 PM said...

ஜஸ்ட் மிஸ். :(

SK on November 8, 2008 at 5:52 PM said...

சஞ்சய் ஒளிஞ்சு இருக்காரா பாருங்க :)

தாமிரா on November 8, 2008 at 5:53 PM said...

உன் பதிவு கிடக்கட்டும் ஒருபக்கம். ஹைய்யா.. நாந்தான் 175.!

SK on November 8, 2008 at 5:53 PM said...

நேத்து வேற ஒருத்தர் போட்ட டீய இவர் ஆத்திட்டு போய்ட்டாரு

SK on November 8, 2008 at 5:54 PM said...

நீங்க யு த 175 பட் மீ த 200

SK on November 8, 2008 at 5:55 PM said...

இல்லன்னா வேற யாரவது 200 அடிச்சு வெச்சிட்டு ஒக்காந்து இருக்காங்களா

SK on November 8, 2008 at 5:56 PM said...

இங்கே ஒரு டபுள் செஞ்சுரி மிஸ் ஆகுது அங்கே ஒரு டபுள் செஞ்சுரி மிஸ் ஆகுது

SK on November 8, 2008 at 5:57 PM said...

தாமிரா நீங்களும் நானும் ஒரு ஒப்பந்தம் பண்ணிக்கலாம்..

SK on November 8, 2008 at 5:57 PM said...

நீங்க ஒரு எடத்துலே அடிங்க நான் ஒரு எடத்துலே அடிக்கறேன்

என்ன சொல்லுறீங்க :) :)

SK on November 8, 2008 at 5:59 PM said...

தாமிரா இது ரொம்ப அநியாயம் :( :(

இப்படி என்னை பதில் போட வெச்சிட்டு 200'கு காத்து இருக்கறது

SK on November 8, 2008 at 5:59 PM said...

கார்க்கி அங்கேயும் 190 இங்கேயும் 190

SK on November 8, 2008 at 6:00 PM said...

ஆமாம் கார்க்கி அது என் ஒடம்பு சரி இல்லாம அடுத்த பதிவு போட்டீங்க

SK on November 8, 2008 at 6:01 PM said...

தாமிர அண்ணே 200 அடிச்சு வெச்சிட்டு இருக்கீங்களா

தாமிரா on November 8, 2008 at 6:04 PM said...

நான் கொஞ்ச நேரம் பக்கத்து கடைக்கு போய்ட்டு வந்தேன், நீங்க 200 போடாம விடறதில்லைனு இங்கேயே ஒக்காந்திருக்கிங்களா?

SK on November 8, 2008 at 6:05 PM said...

இந்த மேட்ச் எப்படியும் ஒரு முடிவு இருக்கும் நிச்சயமா டிரா ஆகா வாய்ப்பு இல்லைன்னு தான் நினைக்குறேன் :) :)

SK on November 8, 2008 at 6:05 PM said...

வேற எந்த கடை ??

தாமிரா on November 8, 2008 at 6:06 PM said...

190 வந்தாச்சா.. ட்ரை பண்ணிடலாமா?

SK on November 8, 2008 at 6:06 PM said...

நான் கார்க்கிக்கு வாக்கு கொடுத்து இருக்கேன் :) :)

SK on November 8, 2008 at 6:06 PM said...

tryaaaaaaaaaaaa :(

தாமிரா on November 8, 2008 at 6:07 PM said...

கோண்டம் ஆப்பு ஷூலேஸ் : லக்கி

SK on November 8, 2008 at 6:07 PM said...

இதையும் பாத்திட்டு இருக்கேன்

http://www.youtube.com/watch?v=oQ1hhq4aS18&NR=1

தாமிரா on November 8, 2008 at 6:07 PM said...

confusion..

தாமிரா on November 8, 2008 at 6:07 PM said...

199

தாமிரா on November 8, 2008 at 6:08 PM said...

200

«Oldest ‹Older   1 – 200 of 223   Newer› Newest»
 

all rights reserved to www.karkibava.com