Oct 10, 2008

ஒரு பிட்டு படமும் குசும்பனாகும் முயற்சியும்************************************************************************************


 பிட் (PIT) புகைப்படப் போட்டியை பார்த்தபின் நமக்கும் ஆசை வந்துச்சுங்க.. விளமபரம்னு தலைப்பாம்.. ஆனா சாரு அண்ணன் சொன்னமாதிரி எனக்கு இந்தக் கலையை பத்தி எதுவும் தெரியாமல் போட்டிக்கு போக வேண்டாம்னு தோணுச்சு. அதுக்காக‌ லூஸ்ல விட முடியுமா? நமக்குத்தான் சொந்த வீடு இருக்கேனு எடுத்துட்டேன்.. மொபைல் கேமிரா என்பதால் தெளிவாக இல்லை.

30 கருத்துக்குத்து:

கார்க்கி on October 10, 2008 at 10:19 AM said...

மண்ணிக்க வேண்டுகிறேன்.. சில தொழில்நுட்பக் கோளாறுகளால் மீண்டும் பதிவுடுகிறேன்.

கார்க்கி on October 10, 2008 at 10:20 AM said...

கடைசிப் படமாக‌ இருக்கும் அழகிய பையன் படம்தான் பிட்டு படமா என்று கேட்பவர்கள் தகுதிக்கேற்ப ஆட்டோவோ லாரியோ சைக்கிளோ அனுப்பபடும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்திக் கொள்கிறேன்.

சரவணகுமரன் on October 10, 2008 at 10:27 AM said...

செமத்தியான கமெண்ட்ஸ் :-)))

http://www.karkibava.com

இந்த மாதிரி சொந்த வீடு ஆரம்பிக்குறது எப்படி?

கார்க்கி on October 10, 2008 at 10:34 AM said...

நன்றி சரவணன்.. உங்க settings பக்கத்தில் publishing என்ற tab இருக்கும் . அந்தப் பக்கத்தில் விவரம் இருக்கும். ஜோசப் இதைப் பற்றி ஒரு பதிவு போடுவதாக உள்ளார். அதில் தெளிவான விவரங்கள் கிடைக்கும் சகா..

Anonymous said...

Nice.

நந்து f/o நிலா on October 10, 2008 at 10:55 AM said...

கார்க்கி கடைசி படம் உண்மையில் கலக்கல். நல்ல கான்செப்ட்

கார்க்கி on October 10, 2008 at 11:04 AM said...

நன்றி அனானி..

@ நந்து,

நன்றி சகா.. இந்த கான்செப்டோடு வேறு ஒரு படம் எடுத்து அனுப்பி போட்டிக்கு அனுப்பலாமா?

நந்து f/o நிலா on October 10, 2008 at 11:11 AM said...

அனுப்புங்க கார்க்கி. இந்த தலைப்பில் இருக்கும் ஒரு வசதி இதுதான். கான்செப்ட் நச்சுன்னு இருந்தா படத்தோட க்வாலிட்டி ரெண்டாம் பட்ச்சமாகிடும்.

நல்ல க்ரியேட்டிவிட்டி இருக்கு உங்களுக்கு. ஒண்ணுக்கு நாலா ட்ரை பண்ணுங்க.

தாமிரா on October 10, 2008 at 11:12 AM said...

மண்டைக்குள்ளாகவா.? கண்ணுல பாக்காதத எப்புடி நம்புறது?

கோவி.கண்ணன் on October 10, 2008 at 11:16 AM said...

குசும்பன் ஏன் உங்களைத் தேடினான், நீங்கள் ஏன் அவனைத் தேடினிங்கன்னு இப்பதான் புரியுது. எல்லாம் கார்டூன் குசும்பு பண்ணும் வேலை

கார்க்கி on October 10, 2008 at 11:19 AM said...

//நந்து f/o நிலா said...


நல்ல க்ரியேட்டிவிட்டி இருக்கு உங்களுக்கு. ஒண்ணுக்கு நாலா ட்ரை பண்ணு//

நன்றி சகா.. நிச்சயம் எடுக்கிறேன்.. முதல்ல கேமிரா கடன் வாங்குறேன்..

//தாமிரா said...
மண்டைக்குள்ளாகவா.? கண்ணுல பாக்காதத எப்புடி நம்புறது?

//

இதுக்கு ஒரு பதில் சொல்லலாம்.. வேணாம் விடுங்க..

//கோவி.கண்ணன் said...
குசும்பன் ஏன் உங்களைத் தேடினான், நீங்கள் ஏன் அவனைத் தேடினிங்கன்னு இப்பதான் புரியுது. எல்லாம் கார்டூன் குசும்பு பண்ணும் வேலை

//

வாங்க கோவியாரே.. ரொம்ப நாளாச்சு வந்து.. எல்லாம் சுகமா?

விஜய் ஆனந்த் on October 10, 2008 at 11:45 AM said...

:-)))...

rapp on October 10, 2008 at 11:46 AM said...

முதல் போட்டோவும், செல்வராகவன் போட்டோவும் சூப்பர். செல்வராகவன் போட்டோ எங்கிருந்து கெடச்சுதுங்க?:):):)

கார்க்கி on October 10, 2008 at 11:52 AM said...

@விஜய்,

:)))

@ராப்,

எல்லாம் dinamalar.com ராப்.. நான் எடுத்த ஃபோட்டோவ பத்தி ஒன்னுமே சொல்லலையே :((((

Bleachingpowder on October 10, 2008 at 11:55 AM said...

உங்களோட படத்துக்கு என்னோட caption எப்படி இருக்குன்னு படிச்சுட்டு சொல்லுங்க

படம் 1:
இந்த சட்டசபை தேர்தலில் லக்கிக்கு எதிரா கார்க்கியை நிக்க வைக்கலாம் சொல்றவங்க எல்லாம் கையை தூக்க்குங்கனா எல்லாரும் தூக்குறாங்களே...

படம் 2:
தல கிட்ட படிச்சு படிச்சு சொன்னேன், சூட்டிங் வரதுக்கு முன்னாடி இந்த கார்க்கி பயலோட ப்ளாக்கையெல்லாம் படிக்காதீங்கன்னு கேட்டாதானே. இப்ப பாருங்க செத்த பொணம் மாதிரி உக்காந்திருகாரு.

படம் 3:
ஓ...அது இவன் தானா, கங்குலி ரிட்டையர் ஆக போறதை தமிழ்மணத்துல போட்டு, நம்மள அசிங்க படுத்தினவன். மவன எப்பவாச்சும் சென்னையில மேட்ச் பாக்க வருவில அப்போ பேட்டால உன் மண்டைய ஒடச்சு நாங்க மாவிளக்கு வைக்கல, அப்புறம் நாங்க விளம்பரத்துல நடிக்கறதையே விட்டிருவோம்டா!!!

படம் 4:
ஆமாம் பசங்களா, அந்த பயலோட பிளாக்கை ஒரு வாரம் படிச்ச உடன தான் இப்படி ஆயிடுச்சு.

படம் 5:
என் போட்டோவ பார்த்தும் பயப்படாம பின்னூட்டம் போடறிங்களே, அந்த மனதைரியத்தை நான் பாராட்டுறேன்.

படம் 6:
எங்க கேப்டனுக்கு இங்கிலிபிஸ் படிக்க தெரியாதுனு தெரிஞ்சும் எவன்டா இப்படி எழுதினது.

sridhar said...

அஜித் மேட்டரு டாப்பு. உன் ஃபோட்டோவும் நீ ஒரு விஜய்காந்த் ரசிகனு காட்டி கொடுத்துடுச்சு.

கார்க்கி on October 10, 2008 at 11:57 AM said...

@ப்ளீச்சிங்,

வாய்ப்புகளே இல்ல.. கலக்கல் சகா.. பேருக்கேத்த மாதிரி என்னை கழுவு கழுவுனு கழுவிட்டிங்க.. அதுவும் செல்வராகவன் கமெண்ட் :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

Sundar on October 10, 2008 at 12:00 PM said...

கலக்கல்! btw, நான் ஒன்னு போட்ருக்கேன் !

Anonymous said...

good comments

Karthik on October 10, 2008 at 2:49 PM said...

கலக்கல்ஸ் கார்க்கி.

கார்க்கி on October 10, 2008 at 3:10 PM said...

வாங்க சுந்தர்.. படிச்சாச்சு...

நன்றி அனானி..

நன்றி கார்த்திக்..

நானும் ஒருவன் on October 10, 2008 at 3:38 PM said...

"டைசிப் படமாக‌ இருக்கும் அழகிய பையன் படம்தான் பிட்டு படமா என்று கேட்பவர்கள் தகுதிக்கேற்ப ஆட்டோவோ லாரியோ சைக்கிளோ அனுப்பபடும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்திக் கொள்கிறேன்."

சைஸ வச்சி வேணா பிட்டு படம் மாதிரினி சொல்லலாம்.. ஆனா டிரெஸ் போட்டிருக்கியே?

"நல்ல க்ரியேட்டிவிட்டி இருக்கு உங்களுக்கு. ஒண்ணுக்கு நாலா ட்ரை பண்ணுங்க."

ஒண்ணுக்கு ஏன் ட்ரை பண்ணி போனும்?

நானும் ஒருவன் on October 10, 2008 at 3:40 PM said...

"தல கிட்ட படிச்சு படிச்சு சொன்னேன், சூட்டிங் வரதுக்கு முன்னாடி இந்த கார்க்கி பயலோட ப்ளாக்கையெல்லாம் படிக்காதீங்கன்னு கேட்டாதானே. இப்ப பாருங்க செத்த பொணம் மாதிரி உக்காந்திருகாரு."

இல்லைன்னா மட்டும் தல அப்ப்ப்டியே சுறுசுறுப்பா ஆயிடுவாராங்க? எருமை போஸ்ட்டுக்கு அவன போட்டிருக்கலாம்.

"ஆமாம் பசங்களா, அந்த பயலோட பிளாக்கை ஒரு வாரம் படிச்ச உடன தான் இப்படி ஆயிடுச்சு."

இது சரி. நானும் அப்படி ஆயிடுவேனா மச்சி?

நானும் ஒருவன் on October 10, 2008 at 3:41 PM said...

நீ எடுத்தது நிஜமா சூப்பர்டா. congrats.

கார்க்கி on October 10, 2008 at 5:03 PM said...

//இது சரி. நானும் அப்படி ஆயிடுவேனா மச்சி//

இனிமேல ஆக என்ன இருக்கு? கொஞ்சம் அடக்கி வாசி.. இல்லன்னா உன் ஃபோட்டோவ எங்க குரு குசும்பன்கிட்ட கொடுத்து கலாய்க்க சொல்லிடுவேன்..

குசும்பன் on October 12, 2008 at 11:11 AM said...

கார்கி அண்ணே என் வேலைக்கு வேட்டு வெச்சுடுவீங்க போல இருக்கே!!!:((

நல்லா இருங்க சித்தப்பு நல்லா இருங்க!
(எல்லாம் செம கலக்கல்)

கார்க்கி on October 12, 2008 at 11:35 AM said...

//குசும்பன் said...
கார்கி அண்ணே என் வேலைக்கு வேட்டு வெச்சுடுவீங்க போல இருக்கே!!!:((

தல, என்னைக்குமே ஜெராக்ஸ் சோர்ஸ விட டல்லாத்தான் இருக்கும்..


//நல்லா இருங்க சித்தப்பு நல்லா இருங்க!(எல்லாம் செம கலக்கல்//

நன்றி சகா.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.

வால்பையன் on October 14, 2008 at 8:27 PM said...

:))

என் பணி ஏற்கனவே முடிந்து விட்டதால் ஸ்மைலி மட்டும்

முரளிகண்ணன் on October 20, 2008 at 9:08 PM said...

nice comments

கார்க்கி on October 21, 2008 at 10:31 AM said...

நன்றி முரளி.பழைய பதிவெல்லாம் படிக்கிறீங்க..

 

all rights reserved to www.karkibava.com