Oct 30, 2008

ஏகன்..ஏகன்..ஏகன்...
141 கருத்துக்குத்து:

அருண் on October 30, 2008 at 10:26 AM said...

நான் தா first!!

அருண் on October 30, 2008 at 10:31 AM said...

கார் கீ, தலய கிண்டல் பண்ணாதே.

கார்க்கி on October 30, 2008 at 10:34 AM said...

ச்சும்மாங்க.. டென்ஷன் வேண்டாம்.. நாம எல்லோரையும் கலாய்போம்.. தல குசும்பன் மாதிரி "பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழும் கலாய்பவன்."

விஜய் ஆனந்த் on October 30, 2008 at 10:37 AM said...

:-)))...

அருண் on October 30, 2008 at 10:43 AM said...

=)) Comments நல்லா இருக்கு

Anonymous said...

ஐயா தம்பி விஜய் ரசிகா கார்கீய்.... குருவிய மாதிரி வருமா?

Anonymous said...

விஜய் ரசிகன்னு வெளிய சொல்லிக்கிறாதே....... உன்னோட டேஷ்ட்ட..... பார்த்து பதிவுலகமே சிரிக்க போவுது....

கார்க்கி on October 30, 2008 at 11:25 AM said...

// விஜய் ஆனந்த் said...
:-)))...//

:-)))))))))))))))))

// அருண் said...
=)) Comments நல்லா இருக்கு//

நன்றி

கார்க்கி on October 30, 2008 at 11:27 AM said...

//anonymous said...
ஐயா தம்பி விஜய் ரசிகா கார்கீய்.... குருவிய மாதிரி வருமா?
//

ண்ணா.. நீங்க வேறண்ணா.. ஏகன் ரெட்டையே மிஞ்சிடுச்சுண்ணா..

rapp on October 30, 2008 at 11:30 AM said...

ஹா ஹா ஹா, கார்க்கி இதுவரைக்கும் உங்க பதிவுகளிலேயே எனக்கு ரொம்பப் பிடிச்சது இதுதான். கலக்கலோ கலக்கல்.அதுசரி, அஜக்குன்னா என்ன?:):):)

Anonymous said...

பில்லா மேட்டர் சூப்பர். உங்களுக்கு நக்கல் அதிகம்

ரித்திஷ் ரசிகன் said...

எங்களுக்கு போட்டியா அஜித் வருவதை நாங்கள் விரும்பவில்லை.

தல‌ ரசிகன் said...

மவனே உனக்கு இருக்குடா. தல‌யோடவா மோதுற‌

anand on October 30, 2008 at 11:49 AM said...

//அஜக்குன்னா என்ன?//
அஜக்கு இன்னா அஜக்கு தான்.
குமுக்கு இன்னா குமுக்கு தான் :):)

நானும் ஒருவன் on October 30, 2008 at 11:50 AM said...

ஆள் மட்டும்தான் ரவுண்டுன்னா நினைச்சியா? ஆட்டத்தலயும் தல ஆல் ரவுண்டர்டா..

நானும் ஒருவன் on October 30, 2008 at 11:52 AM said...

//ரித்திஷ் ரசிகன் said...
எங்களுக்கு போட்டியா அஜித் வருவதை நாங்கள் விரும்பவில்லை.//

அடங்கொன்னியா.சைக்கிள் கேப்ல லாரி ஓட்டுறது யாரு?

anand on October 30, 2008 at 11:55 AM said...

தலயோட ஸ்டார்டிங் எல்லாம் நல்லாதான் இருக்கு.
ஆனா பினிஷிங் சரியில்லையேப்பா!!!

வால்பையன் on October 30, 2008 at 11:55 AM said...

சகா அஜித் படம் மட்டுமல்ல! நல்ல கதை இல்லையென்றால் யார் நடித்தாலும் காத்து வாங்கும்

அருண் on October 30, 2008 at 11:59 AM said...

//சகா அஜித் படம் மட்டுமல்ல! நல்ல கதை இல்லையென்றால் யார் நடித்தாலும் காத்து வாங்கும்//

தத்துவ முத்து 10002 !!!

வால்பையன் on October 30, 2008 at 12:00 PM said...

அட இதுக்கு பேர் தான் தத்துவமா?

வால்பையன் on October 30, 2008 at 12:01 PM said...

ஆமா நேங்க எந்த அருண்?
நீங்க தான் வால்பையனா?

கார்க்கி on October 30, 2008 at 12:01 PM said...

//வால்பையன் said...
சகா அஜித் படம் மட்டுமல்ல! நல்ல கதை இல்லையென்றால் யார் நடித்தாலும் காத்து வாங்கும்//

ஓரளவு உண்மை.. ஆனால் திருப்பாச்சியில் என்ன இருந்தது? அது ஓடலையா?

வால்பையன் on October 30, 2008 at 12:02 PM said...

சகா நீங்க விஜய் ரசிகன் என்பது அப்பட்டமாக தெரிகிறது

கார்க்கி on October 30, 2008 at 12:03 PM said...

//rapp said...
ஹா ஹா ஹா, கார்க்கி இதுவரைக்கும் உங்க பதிவுகளிலேயே எனக்கு ரொம்பப் பிடிச்சது இதுதான். கலக்கலோ கலக்கல்.//

அப்படியா???

//அதுசரி, அஜக்குன்னா என்ன?:):):)//

அஜக்குனா அஜித்.. அவ்ளோதாம்ப்பா.. மாவுப்பையன்னு சொல்லுவாங்களே..

கார்க்கி on October 30, 2008 at 12:03 PM said...

நன்றி ஆனந்த்

நன்றி ஒருவன்

நன்றி தல,ஜே.கே.ஆர் ரசிகர்களே

வால்பையன் on October 30, 2008 at 12:04 PM said...

ஆனால் நீங்களே திருப்பாச்சியில் ஒன்றுமில்லை என்று ஒத்து கொள்வதை ரசிக்கிறேன்

கார்க்கி on October 30, 2008 at 12:04 PM said...

// வால்பையன் said...
சகா நீங்க விஜய் ரசிகன் என்பது அப்பட்டமாக தெரிகிறது///

ஹிஹிஹி.. நான் இல்லைனு சொல்லலியே


//வால்பையன் said...
ஆமா நேங்க எந்த அருண்?
நீங்க தான் வால்பையனா?

October 30, 2008 12:01 ப்ம்//

அதானே? அப்படியா நண்பரே?

அருண் on October 30, 2008 at 12:04 PM said...

//ஆமா நேங்க எந்த அருண்?
நீங்க தான் வால்பையனா?//

இல்ல, நான் தா Bleaching powder ;)

கார்க்கி on October 30, 2008 at 12:05 PM said...

// வால்பையன் said...
ஆனால் நீங்களே திருப்பாச்சியில் ஒன்றுமில்லை என்று ஒத்து கொள்வதை ரசிக்கிறேன்//

நன் விஜயின் நடனத்திற்கு ரசிகன்.. அவருக்கு ஒழுங்காக வருவதை மட்டும் செய்வதை ரசிக்கிறேன்.. பாடல் காட்சிகளில் அவரை அடித்துக் கொள்ள ஆளில்லை சகா.. ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்

வால்பையன் on October 30, 2008 at 12:05 PM said...

சகா நீங்க தான் ப்ளீச்சிங் பவுடர்னு சொல்ராங்களே உண்மையா?

கார்க்கி on October 30, 2008 at 12:06 PM said...

//அருண் said...
//ஆமா நேங்க எந்த அருண்?
நீங்க தான் வால்பையனா?//

இல்ல, நான் தா Bleaching powdeர் ;)//

ஸப்பா... ஆரம்பிச்சிட்டாங்கப்பா..

வால்பையன் on October 30, 2008 at 12:06 PM said...

அருண் முந்திகிட்டாரே

கார்க்கி on October 30, 2008 at 12:07 PM said...

/வால்பையன் said...
சகா நீங்க தான் ப்ளீச்சிங் பவுடர்னு சொல்ராங்களே உண்மையா?//

யாரு நானா? சத்தம் போடாதீங்க சகா.. நான் தான் பரிசல்.. அதான் நானே அந்த மேட்டர் முடிக்க பதிவு போட்டேன்..

கார்க்கி on October 30, 2008 at 12:08 PM said...

/வால்பையன் said...
அருண் முந்திகிட்டாரே//

அருண் இருக்கிங்களா?

ராப் இருக்கிங்களா?

வால்பையன் on October 30, 2008 at 12:09 PM said...

//நன் விஜயின் நடனத்திற்கு ரசிகன்.. //

ஓ அதுக்கு பேரு தான் நடனமா?

நானும் ஒருவன் on October 30, 2008 at 12:09 PM said...

/ஓ அதுக்கு பேரு தான் நடனமா?
//

repeatttttuuuuuuu

வால்பையன் on October 30, 2008 at 12:09 PM said...

//சத்தம் போடாதீங்க சகா.. நான் தான் பரிசல்..//

இந்த விசயம் பரிசலுக்கு தெரியுமா?

கார்க்கி on October 30, 2008 at 12:10 PM said...

// வால்பையன் said...
//நன் விஜயின் நடனத்திற்கு ரசிகன்.. //

ஓ அதுக்கு பேரு தான் நடனமா?//என்ன சகா இப்படி சொல்றீங்க? நான் நடனம் பயின்றவன்.. நான் சொல்றேன்.. அதான் டான்ஸ்.. ஹிஹிஹி

நானும் ஒருவன் on October 30, 2008 at 12:12 PM said...

//கார்க்கி said...
// வால்பையன் said...
//நன் விஜயின் நடனத்திற்கு ரசிகன்.. //

ஓ அதுக்கு பேரு தான் நடனமா?//என்ன சகா இப்படி சொல்றீங்க? நான் நடனம் பயின்றவன்.. நான் சொல்றேன்.. அதான் டான்ஸ்.. ஹிஹிஹி//

என்ன கொடுமை சார் இது

கார்க்கி on October 30, 2008 at 12:12 PM said...

//வால்பையன் said...
//சத்தம் போடாதீங்க சகா.. நான் தான் பரிசல்..//

இந்த விசயம் பரிசலுக்கு தெரியுமா?//

தெரியாது..

வால்பையன் on October 30, 2008 at 12:12 PM said...

//நான் நடனம் பயின்றவன்.. நான் சொல்றேன்.. அதான் டான்ஸ்..//

உங்கள சொல்லி குத்தமில்ல, உங்களுக்கு சொல்லி கொடுத்தாரு பாருங்க, அவர சொல்லனும்

நானும் ஒருவன் on October 30, 2008 at 12:14 PM said...

//வால்பையன் said...
//நான் நடனம் பயின்றவன்.. நான் சொல்றேன்.. அதான் டான்ஸ்..//

உங்கள சொல்லி குத்தமில்ல, உங்களுக்கு சொல்லி கொடுத்தாரு பாருங்க, அவர சொல்லனும்//

சும்மா கதை வுடுறாங்க.. சிங்கப்பூர்ல என் ரூம்லதான் இருந்தான். இவனா ஏதாவ்து ஆடிட்டு எங்கள வேற பாரு பாருன்னு உயிர எடுப்பான்..

வால்பையன் on October 30, 2008 at 12:15 PM said...

//இவனா ஏதாவ்து ஆடிட்டு எங்கள வேற பாரு பாருன்னு உயிர எடுப்பான்.. //

நல்லவேளை நான் தப்பிசேன்

கார்க்கி on October 30, 2008 at 12:15 PM said...

//உங்கள சொல்லி குத்தமில்ல, உங்களுக்கு சொல்லி கொடுத்தாரு பாருங்க, அவர சொல்லனும்//

என்ன சகா? நான் ஆடுனத பார்த்துட்டு திண்டிவனத்துல எனக்கு "இளைய நிலா" நு பட்டமெல்லாம் கொடுத்தாங்க.. வேணும்னா ஸ்கேன் பண்ணி அந்த சான்றிதழ போடுறேன்

நானும் ஒருவன் on October 30, 2008 at 12:16 PM said...

//என்ன சகா? நான் ஆடுனத பார்த்துட்டு திண்டிவனத்துல எனக்கு "இளைய நிலா" நு பட்டமெல்லாம் கொடுத்தாங்க.. வேணும்னா ஸ்கேன் பண்ணி அந்த சான்றிதழ போடுறேன்//

நிலானு பொண்ணுங்களுக்குத்தானே கொடுப்பாபங்க?

Anonymous said...

good jokes. enjoyed.

அருண் on October 30, 2008 at 12:19 PM said...

திண்டிவனத்தின் "இளைய நிலா" வாழ்க!

rapp on October 30, 2008 at 12:19 PM said...

me the எத்தனாவது?

நானும் ஒருவன் on October 30, 2008 at 12:20 PM said...

//அருண் said...
திண்டிவனத்தின் "இளைய நிலா" வாழ்க!

//

அய்யோ வயிறு வலிக்குது

நானும் ஒருவன் on October 30, 2008 at 12:20 PM said...

மீ த 50

வால்பையன் on October 30, 2008 at 12:20 PM said...

//எனக்கு "இளைய நிலா" நு பட்டமெல்லாம் கொடுத்தாங்க..//

எவ்ளோ செலவாச்சி அதுக்கு

கார்க்கி on October 30, 2008 at 12:20 PM said...

வாங்க ராப்.. இங்கதான் இருக்கிங்களா?

rapp on October 30, 2008 at 12:21 PM said...

//திண்டிவனத்தின் "இளைய நிலா" வாழ்க!//

ஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............

நானும் ஒருவன் on October 30, 2008 at 12:21 PM said...

//வால்பையன் said...
//எனக்கு "இளைய நிலா" நு பட்டமெல்லாம் கொடுத்தாங்க..//

எவ்ளோ செலவாச்சி அதுக்கு//

என்ன செஞ்சானு கேளுங்க.. டேய் அதானே? அதானே? அதே தானே?

கார்க்கி on October 30, 2008 at 12:21 PM said...

மச்சி நீ தான் 50.. வாழ்த்துகள்..

rapp on October 30, 2008 at 12:22 PM said...

அடப்பாவிகளா, அம்பதாவது பின்னூட்டத்தப் போடலாம்னு வந்தா, கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நானும் ஒருவன் on October 30, 2008 at 12:22 PM said...

//rapp said...
//திண்டிவனத்தின் "இளைய நிலா" வாழ்க!//

ஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............
//

மவனே நீ அவ்ளோதான்.. நாளைக்கே யாராவ்துபதிவா போட்டு உன்னை கலாய்க்க போறாங்க பாரு.. மாட்டுனியா..

வால்பையன் on October 30, 2008 at 12:22 PM said...

//அடப்பாவிகளா, அம்பதாவது பின்னூட்டத்தப் போடலாம்னு வந்தா, //

ஆச, தோச, அப்பள, வட

rapp on October 30, 2008 at 12:23 PM said...

இந்த ஆணியப் போக்கை கண்டிச்சு நான் வெளிநடப்பு செய்கிறேன்:):):)

anand on October 30, 2008 at 12:23 PM said...

//நான் ஆடுனத பார்த்துட்டு திண்டிவனத்துல எனக்கு "இளைய நிலா" நு
பட்டமெல்லாம் கொடுத்தாங்க.. //
ஏய், செஞ்சி பஸ் ஸ்டாண்ட் ல போஸ்டர் பாத்தேன் அது நீதானாப்பா?

நானும் ஒருவன் on October 30, 2008 at 12:23 PM said...

//rapp said...
அடப்பாவிகளா, அம்பதாவது பின்னூட்டத்தப் போடலாம்னு வந்தா, கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

மீ த 50 ..அடட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா

கார்க்கி on October 30, 2008 at 12:25 PM said...

//anand said...
//நான் ஆடுனத பார்த்துட்டு திண்டிவனத்துல எனக்கு "இளைய நிலா" நு
பட்டமெல்லாம் கொடுத்தாங்க.. //
ஏய், செஞ்சி பஸ் ஸ்டாண்ட் ல போஸ்டர் பாத்தேன் அது நீதானாப்பா?//

இல்லண்னா.. வேதவல்லியம்மன் அறக்கட்டளை ஜி.ஆர். கொடுத்தாரு.. நான் ஆணையிட்டால் பாட்டுக்கு ஆடினேன்..

நானும் ஒருவன் on October 30, 2008 at 12:26 PM said...

//rapp said...
இந்த ஆணியப் போக்கை கண்டிச்சு நான் வெளிநடப்பு செய்கிறேன்:):):)//

ராப்பிற்கு ஆதரவா நானும் செய்கிறேன்..பை பை

வால்பையன் on October 30, 2008 at 12:26 PM said...

//நான் ஆணையிட்டால் பாட்டுக்கு ஆடினேன்.. //

நடுவுல ஒரு மரம் நட்டு வச்சிருந்தாங்களா

Anonymous said...

எங்கள் தலைவர் கார்க்கியை கலாய்ப்போர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்..

இப்படிக்கு,

'ஆட்ட நாயகன்
நடன் சூறாவளி
தின்டிவனத்தின் பிரபுதேவா
இளைய நிலா'

கார்க்கி ரசிகர் மன்றம்

அருண் on October 30, 2008 at 12:28 PM said...

"பதிஉலக இளைய நிலா" அப்படின்னு ஒரு பட்டம் கொடுக்கலாமா?
ராப்,வாலு,நானும் ஒருவன் any comments?

கார்க்கி on October 30, 2008 at 12:30 PM said...

//வால்பையன் said...
//நான் ஆணையிட்டால் பாட்டுக்கு ஆடினேன்.. //

நடுவுல ஒரு மரம் நட்டு வச்சிருந்தாங்களா//

அது ஒரு பெரிய கதைங்க. தொடர்ந்து 3 வருஷம் நான் தான் ஃபர்ஸ்டு பிரைஸ்.. அந்தா வருஷம் கை உடைஞ்சதால பிராக்டீஸ் பண்ண முடியல.. கடைசி ஒரு நாள் தான் இருந்தது. அந்த ஜி.ஆர் என்பவர் இலைக்காரர். எனவே இந்த பாட்டு எடுத்து ஒரு கயிறோடு சும்மா சுத்தி சுத்தி ஆடினேன். ஒன்ஸ் மோர் வேற கேட்டாங்க. அப்புறம் என்ன, அந்த வருஷமும் முத மரிசி ,கூடவே இலைய நிலா பட்டம்.

Anonymous said...

ரொம்ப ஓவரா போய் கிட்டு இருக்கு... அப்புறம் லக்கி அண்ணன் கிட்ட சொல்லி குடுத்துருவேன்... அப்புறம் தேவை இல்லாமல் அழுகனும்....

நானும் ஒருவன் on October 30, 2008 at 12:31 PM said...

/அருண் said...
"பதிஉலக இளைய நிலா" அப்படின்னு ஒரு பட்டம் கொடுக்கலாமா?
ராப்,வாலு,நானும் ஒருவன் any commeந்ட்ச்?//

வழிமொழிகிறேன், கார்க்கி, குவார்ட்டர் சொன்னா..

வால்பையன் on October 30, 2008 at 12:32 PM said...

//"பதிஉலக இளைய நிலா" அப்படின்னு ஒரு பட்டம் கொடுக்கலாமா? //

கொடுக்கலாம், ஆனா வயசாகி போச்சே,
அதனால ”கிழட்டு நிலா” ஓக்கேவா?

நானும் ஒருவன் on October 30, 2008 at 12:32 PM said...

//எங்கள் தலைவர் கார்க்கியை கலாய்ப்போர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்..

இப்படிக்கு,

'ஆட்ட நாயகன்
நடன் சூறாவளி
தின்டிவனத்தின் பிரபுதேவா
இளைய நிலா'

கார்க்கி ரசிகர் மன்றம்//

இது யாருப்பா???????????

Anonymous said...

டேய்.... இளையநிலா நீதாண்டா அஜக்கு... உன் மண்டைய பார்த்தாவே தெரியுதே...

வால்பையன் on October 30, 2008 at 12:33 PM said...

//வழிமொழிகிறேன், கார்க்கி, குவார்ட்டர் சொன்னா.. //

அப்படினா நானும் வழிகிறேன். சாரி மொழிகிறென்

நானும் ஒருவன் on October 30, 2008 at 12:33 PM said...

//வால்பையன் said...
//"பதிஉலக இளைய நிலா" அப்படின்னு ஒரு பட்டம் கொடுக்கலாமா? //

கொடுக்கலாம், ஆனா வயசாகி போச்சே,
அதனால ”கிழட்டு நிலா” ஓக்கேவா?
//

டபுள் ஒக்கே..

கார்க்கி on October 30, 2008 at 12:33 PM said...

கொடுக்கலாம், ஆனா வயசாகி போச்சே,
அதனால ”கிழட்டு நிலா” ஓக்கேவா?
//

சாமி.. என்ன விட்டுடுங்க....

நானும் ஒருவன் on October 30, 2008 at 12:34 PM said...

//வால்பையன் said...
//வழிமொழிகிறேன், கார்க்கி, குவார்ட்டர் சொன்னா.. //

அப்படினா நானும் வழிகிறேன். சாரி மொழிகிறென்//

என்ன வாலு, குவார்ட்டர்னு சொன்னதுக்கே குழையுது வாய்..

கார்க்கி on October 30, 2008 at 12:35 PM said...

//Anonymous said...
டேய்.... இளையநிலா நீதாண்டா அஜக்கு... உன் மண்டைய பார்த்தாவே தெரியுதே...//

ஆஹா வாலு.. அப்ப நீங்கதான் srinithiyaa?

வால்பையன் on October 30, 2008 at 12:35 PM said...

//என்ன வாலு, குவார்ட்டர்னு சொன்னதுக்கே குழையுது வாய்.. //

பலகி போல்ச்சு

Anonymous said...

கார்க்கி
நீ பொறுக்கி

நானும் ஒருவன் on October 30, 2008 at 12:37 PM said...

//
ஆஹா வாலு.. அப்ப நீங்கதான் srinithiyaa?
//

என்ன மச்சி ஆச்சு அந்த மேட்டர்? மெயில் வந்துதா?

கார்க்கி on October 30, 2008 at 12:38 PM said...

//என்ன மச்சி ஆச்சு அந்த மேட்டர்? மெயில் வந்துதா?
//

இல்லடா.. வாலுதான் அது..

அருண் on October 30, 2008 at 12:38 PM said...

உணவு இடைவேளை. Lunch break.

வால்பையன் on October 30, 2008 at 12:39 PM said...

//ஆஹா வாலு.. அப்ப நீங்கதான் srinithiyaa?//

வர வர நான் யாருன்னு எனக்கே மறந்துரும் போலருக்கே

நானும் ஒருவன் on October 30, 2008 at 12:39 PM said...

//அருண் said...
உணவு இடைவேளை. Lunch brஎஅக்.//

முடிஞ்சுதா, இல்லை இப்பதான் போகனுமா அருண்?

கார்க்கி on October 30, 2008 at 12:39 PM said...

//வால்பையன் said...
//ஆஹா வாலு.. அப்ப நீங்கதான் srinithiyaa?//

வர வர நான் யாருன்னு எனக்கே மறந்துரும் போலருக்கே//

ஹிஹிஹி.. சரி சகா, மார்க்கெட் எப்படி இருக்கு இப்போ?

அருண் on October 30, 2008 at 12:40 PM said...

//முடிஞ்சுதா, இல்லை இப்பதான் போகனுமா அருண்?//

போய்கிட்டே இருக்கேன்.

Anonymous said...

dont tease our thala.he will bounce back in next film.(gautham menon)

நானும் ஒருவன் on October 30, 2008 at 12:42 PM said...

//அருண் said...
//முடிஞ்சுதா, இல்லை இப்பதான் போகனுமா அருண்?//

போய்கிட்டே இருக்கேன்.
//

அப்போ நானும் போறேன்.. என்ன 100 அடிசுட்டு போலாம்னு நினைச்சேன்..

கார்க்கி on October 30, 2008 at 12:43 PM said...

//Anonymous said...
dont tease our thala.he will bounce back in next film.(gautham menon)

//

இதையேத்தான் காலம்காலமா சொல்றீங்க..

வால்பையன் on October 30, 2008 at 12:43 PM said...

//சரி சகா, மார்க்கெட் எப்படி இருக்கு இப்போ?//

அதெல்லாம் சூப்பரா தான் இருக்கு
நமக்கு தான் டவுசரு அவுருது

கார்க்கி on October 30, 2008 at 12:44 PM said...

//வால்பையன் said...
//சரி சகா, மார்க்கெட் எப்படி இருக்கு இப்போ?//

அதெல்லாம் சூப்பரா தான் இருக்கு
நமக்கு தான் டவுசரு அவுருது//


பெல்ட்டு போடுங்க..

வால்பையன் on October 30, 2008 at 12:45 PM said...

//பெல்ட்டு போடுங்க.. //

இப்பெல்லாம் டவுசரே போடரதில்ல

Anonymous said...

ஏகன்
ஆழவார்
கிரீடம்
திருப்பதி
ஜி
ஜனா
ஆஞ்சனேயா
ரெட்
ராஜா
உன்னைகொடு என்னைத்தருவேன்


வெற்றிப்பட வரிசையில் விரைவில் மாதேஷின் இயக்கத்தில் தல நடிக்கும் "தலைவா"

கார்க்கி on October 30, 2008 at 12:47 PM said...

100 அடிப்பவர்களுக்கு 100 மில்லி பரிசு உண்டு..

நானும் ஒருவன் on October 30, 2008 at 12:48 PM said...

வெயிட்டிங்...

நானும் ஒருவன் on October 30, 2008 at 12:48 PM said...

96

நானும் ஒருவன் on October 30, 2008 at 12:49 PM said...

97

நானும் ஒருவன் on October 30, 2008 at 12:49 PM said...

98

வால்பையன் on October 30, 2008 at 12:49 PM said...

100

நானும் ஒருவன் on October 30, 2008 at 12:49 PM said...

99

நானும் ஒருவன் on October 30, 2008 at 12:49 PM said...

மீ த 100... ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

Anonymous said...

thirupaachi la onnum illaiyaa

sari kuruvi, atm, koo(aa) dhi ellam aenda odalaaaaaaaaaaa

kathai irunthathaala odalennu solla mattaennu nenaikiraen

vijaya akka thirupaachi aen oduchu theriyumaa

avar ajith ah vida AVAR SONTHA KAARANGA ombothuka kooda nalla aaduvaar

8 8 8 onna koottu
10 10 10 onna vettu

enga vijaya akka adichukka aal illai ithula

வால்பையன் on October 30, 2008 at 12:49 PM said...

99 - 100 போச்சே

வால்பையன் on October 30, 2008 at 12:50 PM said...

100 - 99 ஆயிருச்சே

நானும் ஒருவன் on October 30, 2008 at 12:50 PM said...

வால்பையன் said...
100

October


இல்ல வால்.. நான் தான்..

கார்க்கி on October 30, 2008 at 12:51 PM said...

நன்றி வால்,அருண், sridhar(ஒருவன்), ராப் மற்றும் ரசிகர்களே...

நானும் ஒருவன் on October 30, 2008 at 12:51 PM said...

//வால்பையன் said...
99 - 100 போச்சே

October 30, 2008 12:49 PM


வால்பையன் said...
100 - 99 ஆயிருச்சே
///

சூப்பர்.. சரி பசிக்குது.. பை..

வால்பையன் on October 30, 2008 at 12:55 PM said...

எல்லோரும் நல்லா சாப்பிடுங்க

நான் மட்டும் on October 30, 2008 at 12:57 PM said...

//நன் விஜயின் நடனத்திற்கு ரசிகன்.. அவருக்கு ஒழுங்காக வருவதை மட்டும் செய்வதை ரசிக்கிறேன்.. பாடல் காட்சிகளில் அவரை அடித்துக் கொள்ள ஆளில்லை சகா.. ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்
//

கரெக்டா சொன்னீங்க‌
.
.
ஐயோ சத்தியமா நான் விஜய் ரசிகன் இல்லீங்கண்ணா

narsim on October 30, 2008 at 1:14 PM said...

நானு 110 வதா?...... வாழ்க.. சகா..

பில்லால என்ன அழகா இருக்காருனு நினைச்சு ஒரு வாரம் கூட ஆகல.. சுத்தி சுத்தி அடிச்சிட்டீங்களே தலய..கலக்கல்!

நர்சிம்

கார்க்கி on October 30, 2008 at 2:23 PM said...

//கரெக்டா சொன்னீங்க‌
.
.
ஐயோ சத்தியமா நான் விஜய் ரசிகன் இல்லீங்கண்ணா//

ஏங்க பயப்படறீங்க? நமக்கு புடிச்சத மத்தவ‌ங்களுக்காக மாத்த முடியுமா?

// narsim said...
நானு 110 வதா?...... வாழ்க.. சகா..//

நன்றி தல..

//பில்லால என்ன அழகா இருக்காருனு நினைச்சு ஒரு வாரம் கூட ஆகல.. சுத்தி சுத்தி அடிச்சிட்டீங்களே தலய..கலக்கல்!//

பில்லால அழகா இருக்காருனு ஒரு வாரம் முன்னாடிதான் நினைச்சிங்களா? ரொம்ப ஸ்லோ..

எனக்கு ஒரு டவுட் தல.. அழகா இருக்க அவரு என்ன நடிகையா? ஹீரோன்னா ஒரு ஃபயர் வேணாம்? மாவுப்பையன்..

அருண் on October 30, 2008 at 2:28 PM said...

சாப்பாடு ஆச்சு. யாராவது இருக்கீங்களா? இளைய நிலா ??

அருண் on October 30, 2008 at 2:36 PM said...

//அழகா இருக்க அவரு என்ன நடிகையா? ஹீரோன்னா ஒரு ஃபயர் வேணாம்? மாவுப்பையன்.//

அப்படி போடு. இளைய நிலா, அப்போ ரித்திஷ் தான் ஃபயர் உள்ள ஹீரோவா?

கார்க்கி on October 30, 2008 at 2:39 PM said...

நான் இருக்கேன் சகா..

கார்க்கி on October 30, 2008 at 2:39 PM said...

/அருண் said...
//அழகா இருக்க அவரு என்ன நடிகையா? ஹீரோன்னா ஒரு ஃபயர் வேணாம்? மாவுப்பையன்.//

அப்படி போடு. இளைய நிலா, அப்போ ரித்திஷ் தான் ஃபயர் உள்ள ஹீரோவா?//

இப்படி எல்லாம் பேசாதிங்க.. அப்புறம் எங சங்க‌த்து ஆளுங்க ஆட்டோ அனுப்பிடுவாங்க..

true ajith fan said...

if u dont delete this post we will hack your account and delete your blog.be careful.first delete this.

LOSHAN on October 30, 2008 at 2:43 PM said...

தல பாவம்.. மத்தளம் மாதிரி ஆயிட்டார்... இலங்கையிலும் வாங்கிறார்.. உங்களிட்டயும் வாங்கிறார்.. வெளிநாடுகளிலும் கிளிக்கிறார்கள்..
ஆனா ரொம்பவே smart ஆக இருக்கிறார்.. :)

Anonymous said...

கிகிகிகிகிகி

அருண் on October 30, 2008 at 3:04 PM said...

//இப்படி எல்லாம் பேசாதிங்க.. அப்புறம் எங சங்க‌த்து ஆளுங்க ஆட்டோ அனுப்பிடுவாங்க..//

இளைய நிலா, இதெல்லாம் ரொம்ப அநியாயம். தல வாழ்க! JKR ஒழிக!

கார்க்கி on October 30, 2008 at 3:23 PM said...

//அருண் said...
//இப்படி எல்லாம் பேசாதிங்க.. அப்புறம் எங சங்க‌த்து ஆளுங்க ஆட்டோ அனுப்பிடுவாங்க..//

இளைய நிலா, இதெல்லாம் ரொம்ப அநியாயம். தல வாழ்க! JKR ஒழிக!//

நான் என்னக்க செய்யட்டும் எங்க சஙத்து சிங்கங்கள் அப்படி.. தலைக்கு ஒன்னுன்னா சிலிர்த்துக்கிட்டு கிள‌ம்பிடுவாங்க‌

கார்க்கி on October 30, 2008 at 3:24 PM said...

வாங்க லோஷன் ,தூயா

விலெகா on October 30, 2008 at 7:25 PM said...

கதையை கேட்கும் போது எல்லாம் நல்லாதான் இருக்கு, படம்தான் படுத்துடுதே :-)))))) ,உண்மையை சொன்னீங்க கார்க்கி.

rapp on October 30, 2008 at 7:38 PM said...

me the 124th

rapp on October 30, 2008 at 7:39 PM said...

me the 125th:):):)

Karthik on October 30, 2008 at 8:17 PM said...

பழகிப்போச்சு கார்க்கி. இப்பல்லாம் வலிக்கிறதில்ல.
:))))))))))))))))))))))

தமிழ்ப்பறவை on October 30, 2008 at 9:52 PM said...

தல படம் ரிலீஸானாலே எனக்குக் கொண்டாட்டம்தான். படம் வந்த பின்னாடி எல்லாருடைய கலாசல்லயும்,கண்டிப்பா தலைதான் இருப்பாரு.யார் எவ்வளவு கொடுத்தாலும் தாங்குவாரு.அவர் ரொம்ம்ம்ம்ம்ப நல்ல்ல்லவர்,,,
சூப்பர் பதிவு கார்க்கி....

அருண் on October 30, 2008 at 10:08 PM said...
This comment has been removed by the author.
வால்பையன் on October 30, 2008 at 10:09 PM said...

யாரு சொன்னா?

வால்பையன் on October 30, 2008 at 10:21 PM said...

130

அருண் on October 30, 2008 at 11:15 PM said...

=)) நான் தா last !!! வாலு, இப்போ என்ன பண்ணுவே, இப்போ என்ன பண்ணுவே

வால்பையன் on October 30, 2008 at 11:16 PM said...

நான் தான் வாலு

வால்பையன் on October 30, 2008 at 11:17 PM said...

இன்றில்லையென்றாலும்
நாளை தொடருவேன்

அருண் on October 30, 2008 at 11:19 PM said...

வாலு, போய் தூங்குப்பா தூங்கு.

தமிழ்ப்பறவை on October 30, 2008 at 11:20 PM said...

:-) :-)

அத்திரி on October 31, 2008 at 8:50 AM said...

கலக்கலான கமென்ட்ஸ். சூப்பர்

வெண்பூ on October 31, 2008 at 10:40 PM said...

யோவ்.. உம்ம நக்கலுக்கு ஒரு அளவில்லாம போயிடுச்சி.. எல்லா கமெண்ட்ஸ்ம் கலக்கல்.. :)))

கார்க்கி on November 1, 2008 at 4:48 AM said...

நன்றி தமிழ்பறவை

நன்றி அத்திரி

நன்றி வெண்பூ

கார்க்கி on November 1, 2008 at 4:48 AM said...

ஸ்பெஷல் நன்றி அருண் மற்றும் வால்

Bleachingpowder on November 1, 2008 at 2:53 PM said...

//அஜக்கு மாதிரி பண்ண சொன்னா கரெட்டா செஞ்சிடுவாரு//

சான்ஸே இல்ல செமையா கலாய்ச்சிட்டீங்க :)) நண்பர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் இந்த படத்த பாத்து தொலச்சிட்டேன். அஜித்தோட ஓப்பனிங் சீன்ல தல சிகரட் குடிப்பாரு பாருங்க, அட ராம ஸ்டீம் இஞ்சின்ல இருந்து புகை வர மாதிரி அவர் வாயில இருந்து புகை வரும்.

ராமதாஸ் மட்டும் தலைவர கண்டுக்காம இருந்த, சிவாஜி படத்துல மொட்ட பாஸ் ஹெலிகாப்டர்ல இருந்து வரும் சீன்ல நிச்சயமா பைப்போட வந்திருப்பாரு.

நேரம் இருந்தால் இந்த லின்கை க்ளிக் பண்ணி பாருங்க. தலைவர் படத்துல என்னோட ஆல் டைம் favourite scene இது தான்.

http://in.youtube.com/watch?v=XrjW3zWcQF0

கார்க்கி on November 1, 2008 at 4:54 PM said...

//
சான்ஸே இல்ல செமையா கலாய்ச்சிட்டீங்க :))//

நன்றி சகா..

//நண்பர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் இந்த படத்த பாத்து தொலச்சிட்டேன். அஜித்தோட ஓப்பனிங் சீன்ல தல சிகரட் குடிப்பாரு பாருங்க, அட ராம ஸ்டீம் இஞ்சின்ல இருந்து புகை வர மாதிரி அவர் வாயில இருந்து புகை வரும்.//

நானும்தான் சொன்னேன்..

//நேரம் இருந்தால் இந்த லின்கை க்ளிக் பண்ணி பாருங்க. தலைவர் படத்துல என்னோட ஆல் டைம் favourite scene இது தான்.//

அப்படியா? எனக்கு அதுக்கு அடுத்த ஸீன்.. எஸ்கலேட்டர்ல இவரு மேலப் போவாரு சரத்பாபு கீழ வருவாரு.. பேக்கிரவுண்ட்ல அந்த சபதம் வரும்.. வசனம் முடியும்போது சொல்லுவாரு "மலைடா... அண்ணாமலை".. சான்ஸே இல்ல.. படம்னா அதுப் படம்

jegan thala on August 14, 2011 at 4:19 PM said...

tirunelveli pakkam vantha solli anuppunga ungalukkgave oru aruva kathirukku..............

 

all rights reserved to www.karkibava.com