Oct 19, 2008

வால்பையன் என்ற‌ பெய‌ரில் ப‌திவெழுதும் பிர‌ப‌ல‌ ப‌திவ‌ரின்

    இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சரியான விடை சொல்வோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். கூகுள் மற்றும் பிற தேடுபொறியின் உதவி இல்லாமல் முயன்று பாருங்கள்.

1) மஹாத்மா காந்தியின் சுயசரிதத்தை எழுதியவர் யார்?

2) முதுகெலும்பு உடம்பில் எந்தப் பகுதியில் உள்ளது?

3) மூன்று முறை உலகை சுற்றி வந்த கொலம்பஸ் எந்த சுற்றின்போது உயிரிழந்தார்?

  4) தமிழ்னாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில்  விளையும் முக்கியமான தாணியம் எது?

  5) கணக்கு பாடத்தில் 25க்கு சைபர் மார்க் வாங்கினால் நூற்றுக்கு எவ்வளவு?

  6)2008ஆம் ஆண்டு லீப் வருடம் என்பதால் குட் ஃப்ரைடே எந்தக் கிழமையில் வரும்?

  7) அமாவாசைக்கு பின் வரும் மூன்றாம் பிறை எத்தனை நாள் கழித்து வரும்?

  8)பிரபல அமெரிக்க பத்திரிக்கையான் 'நீயூஸ் வீக்' வார  இதழா மாத இதழா?

9) நீராவி எஞ்சினை செலுத்தும் ச‌க்தி எது?

10) வால்பையன் என்ற‌ பெய‌ரில் ப‌திவெழுதும் பிர‌ப‌ல‌ ப‌திவ‌ரின் புனைப்பெய‌ர் என்ன‌?

177 கருத்துக்குத்து:

sardar said...

sardar: sorry i dunt know the answers.

பரிசல்காரன் on October 19, 2008 at 12:42 PM said...

அடங்கு சகா! முடியல....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Srinithi said...

மூன்று கேள்விக்குத்தான் பதில் தெரிந்தது. எப்போது பதில்களில் வெளி இடுவீர்கள்.

ஒரே மாதிரி எழுதாமல் பல்வேறு விசயங்களை எழுதும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

கூடுதுறை on October 19, 2008 at 12:51 PM said...

இவ்வளவு கஷ்டமான கேள்விகள் கொடுத்தால் எப்படி....?

முடியல... விட்டுடங்க..

குசும்பன் on October 19, 2008 at 1:10 PM said...

1) மஹாத்மா காந்தியின் சுயசரிதத்தை எழுதியவர் யார்?

பதில்: சாரு நிவேதிதா

குசும்பன் on October 19, 2008 at 1:10 PM said...

2) முதுகெலும்பு உடம்பில் எந்தப் பகுதியில் உள்ளது?

தொண்டை குழிக்கு கீழ் ஒரு அங்குல தொலைவில் இருக்கிறது

குசும்பன் on October 19, 2008 at 1:10 PM said...

3) மூன்று முறை உலகை சுற்றி வந்த கொலம்பஸ் எந்த சுற்றின்போது உயிரிழந்தார்?

நான்காவது ரவுண்டை மிக்ஸ் செய்யாமல் ராவா அடிக்கும் பொழுது மட்டையாகி மண்டையபோட்டார்.

குசும்பன் on October 19, 2008 at 1:11 PM said...

4) தமிழ்னாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் விளையும் முக்கியமான தாணியம் எது?

முன்பு நெல், இப்பொழுது விளைவது வீடுகள்.

குசும்பன் on October 19, 2008 at 1:11 PM said...

5) கணக்கு பாடத்தில் 25க்கு சைபர் மார்க் வாங்கினால் நூற்றுக்கு எவ்வளவு?

ங்ங்ங்ங்கேகே:( முதலில் நூற்றுக்கு எத்தனை சைபர் என்று சொல்லும்)

குசும்பன் on October 19, 2008 at 1:11 PM said...

6)2008ஆம் ஆண்டு லீப் வருடம் என்பதால் குட் ஃப்ரைடே எந்தக் கிழமையில் வரும்?
எந்த மாதம் லீப் வருடம் வருகிறது என்று ஒழுங்காக கேள்விய கேட்கவும்

குசும்பன் on October 19, 2008 at 1:11 PM said...

7) அமாவாசைக்கு பின் வரும் மூன்றாம் பிறை எத்தனை நாள் கழித்து வரும்?

பர்மிசன் போட்டு டிலேவாக 5 ஆம் நாள் வரும்

குசும்பன் on October 19, 2008 at 1:12 PM said...

8)பிரபல அமெரிக்க பத்திரிக்கையான் 'நீயூஸ் வீக்' வார இதழா மாத இதழா?

இதழ் ரொம்ப வீக்காக இருப்பதால் வீக் என்று பெயர் போல ஆகையால் அதால் மாதம் ஒரு முறைதான் வரமுடியும்.

குசும்பன் on October 19, 2008 at 1:12 PM said...

9) நீராவி எஞ்சினை செலுத்தும் ச‌க்தி எது?

டிரையின் ஓட்டும் மாலுமியின் கையில் இருக்கும் சக்தி

குசும்பன் on October 19, 2008 at 1:12 PM said...

10) வால்பையன் என்ற‌ பெய‌ரில் ப‌திவெழுதும் பிர‌ப‌ல‌ ப‌திவ‌ரின் புனைப்பெய‌ர் என்ன‌

பரிசல், கார்க்கி, அதிஷா

வெண்பூ on October 19, 2008 at 1:25 PM said...

ங்கொய்யால.. நான் எதோ சீரியஸான பதிவுன்னு படிச்சிட்டு, முதல் கேள்விக்கு பதிலை கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு இருந்தேன்.. ஹி..ஹி.. நெஜமாவே.. அப்புறம் பதில் தெரியாம அடுத்த கேள்வியெல்லாம் படிக்க ஆரம்பித்த அப்புறம்தான் இது லொள்ளு பதிவுன்னு புரியுது..

ஆனாலும் கடைசி கேள்விக்கு பதில் நான் தேடப்போறதில்லை. தெரிஞ்சிக்க வேண்டிய தேவையும் இல்லை.

நான் ஆதவன் on October 19, 2008 at 1:31 PM said...

இப்படி திடுதிப்புன்னு இம்புட்டு கேள்விய கேட்டா எப்படி? ரெண்டு நாள் டைம் குடுங்க...

நான் ஆதவன் on October 19, 2008 at 1:34 PM said...

//ங்கொய்யால.. நான் எதோ சீரியஸான பதிவுன்னு படிச்சிட்டு, முதல் கேள்விக்கு பதிலை கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு இருந்தேன்.. ஹி..ஹி.. நெஜமாவே.. அப்புறம் பதில் தெரியாம அடுத்த கேள்வியெல்லாம் படிக்க ஆரம்பித்த அப்புறம்தான் இது லொள்ளு பதிவுன்னு புரியுது..//

இப்படி சூது வாது தெரியாம இருக்கீங்களே வெண்பூ...

Tharuthalai on October 19, 2008 at 1:59 PM said...

எந்த உதவியும் இல்லாம இம்புட்டு கேள்விக்கும் எப்படி பதில் சொல்றது? பதில் எல்லாம் எழுத்துல இருக்குமா, எண்கள்ல இருக்குமா?

--------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

Balachander said...

1) மஹாத்மா காந்தியின் சுயசரிதத்தை எழுதியவர் யார்?

பதில்:பீர்பால்

2) முதுகெலும்பு உடம்பில் எந்தப் பகுதியில் உள்ளது?

பதில்:நாக்கில்

3) மூன்று முறை உலகை சுற்றி வந்த கொலம்பஸ் எந்த சுற்றின்போது உயிரிழந்தார்?

பதில்:8 ரவுண்ட் அசராம அடிச்சவர் 9 தாவது ரவுண்டுல போத தலைக்கு ஏறி புட்டுனு போய்ட்டாரு....

4) தமிழ்னாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் விளையும் முக்கியமான தாணியம் எது?

பதில்:திராச்சை

5) கணக்கு பாடத்தில் 25க்கு சைபர் மார்க் வாங்கினால் நூற்றுக்கு எவ்வளவு?

பதில்:0+0+0+0=40(ஆத்தா நா பாஸ் ஆய்டேன்)

6)2008ஆம் ஆண்டு லீப் வருடம் என்பதால் குட் ஃப்ரைடே எந்தக் கிழமையில் வரும்?

பதில்:????(அய்யைய்யோ பதில் தெரியலையே)???Independenceday
(எப்டி கண்டு புடிச்சோம் பாத்திங்கல்ல )

7) அமாவாசைக்கு பின் வரும் மூன்றாம் பிறை எத்தனை நாள் கழித்து வரும்?

பதில்:sun rise/Azimuth=7.22 am/74.9*
sun set/Azimuth=7.37Am/258.6*
____________________________
moon rise/azimuth=8.56am/44.3*
moon set/azimuth=noon
moon phase =2days/ 1/2 day/14.7*
_____________________________
civil twilight=1.3/4 days/2days
3.0*/67.9* is base to the level
astronomical twilight=5days/3days

therefor..

as guide to the moon light of the sun is fall east west of the earth which reflect the light means 2* is include to left of the earth by mass deviation is under 78.6*

is equal to a is to b to c =a+b which is the ratio of c that is 23.6* east

so அமாவாசைக்கு பின் வரும் மூன்றாம் பிறை சரியாக, துல்லியமாக, பொதுவாக, மெதுவாக 2 மணிநேரம் கழித்து வரும்.

8)பிரபல அமெரிக்க பத்திரிக்கையான் 'நீயூஸ் வீக்' வார இதழா மாத இதழா?

பதில்:செய்தி இதழ்

9) நீராவி எஞ்சினை செலுத்தும் ச‌க்தி எது?

பதில்:டிரைவர்

10) வால்பையன் என்ற‌ பெய‌ரில் ப‌திவெழுதும் பிர‌ப‌ல‌ ப‌திவ‌ரின் புனைப்பெய‌ர் என்ன‌?

பதில்:பரிசல்காரன்

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:07 PM said...

1) மஹாத்மா காந்தியின் சுயசரிதத்தை எழுதியவர் யார்?

காந்தி

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:08 PM said...

2) முதுகெலும்பு உடம்பில் எந்தப் பகுதியில் உள்ளது?

முதுகில்

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:08 PM said...

3) மூன்று முறை உலகை சுற்றி வந்த கொலம்பஸ் எந்த சுற்றின்போது உயிரிழந்தார்?

மூன்றாம் முறை சுற்றி வரும்போது

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:09 PM said...

4) தமிழ்னாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் விளையும் முக்கியமான தாணியம் எது?

நெல்

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:09 PM said...

5) கணக்கு பாடத்தில் 25க்கு சைபர் மார்க் வாங்கினால் நூற்றுக்கு எவ்வளவு?

சைபர்

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:09 PM said...

6)2008ஆம் ஆண்டு லீப் வருடம் என்பதால் குட் ஃப்ரைடே எந்தக் கிழமையில் வரும்?

வெள்ளிக்கிழமை

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:10 PM said...

7) அமாவாசைக்கு பின் வரும் மூன்றாம் பிறை எத்தனை நாள் கழித்து வரும்?

மூன்று நாள் கழித்து வரும்

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:10 PM said...

8)பிரபல அமெரிக்க பத்திரிக்கையான் 'நீயூஸ் வீக்' வார இதழா மாத இதழா?

வார இதழ்

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:11 PM said...

9) நீராவி எஞ்சினை செலுத்தும் ச‌க்தி எது?

நீராவி

முரளிகண்ணன் on October 19, 2008 at 2:11 PM said...

:-)))))))))))))

Balachander said...

பதிலா போட்டுட்டு பார்த்த குசும்பனார் முந்திட்டார் ஒன்னு ரெண்டு பதில் ஒத்து போவுது..
நம்ம அத டைப்பரதுகுள்ள 10 பின்னோட்டம் விழுந்துருச்சு....

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:11 PM said...
This comment has been removed by the author.
நானும் ஒருவன் on October 19, 2008 at 2:17 PM said...
This comment has been removed by the author.
நானும் ஒருவன் on October 19, 2008 at 2:18 PM said...
This comment has been removed by the author.
Balachander said...

// நானும் ஒருவன் said...//
ரொம்ப seriousசா பதில் சொல்ரபுல தெரியுது...:-)

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:19 PM said...
This comment has been removed by the author.
நானும் ஒருவன் on October 19, 2008 at 2:19 PM said...
This comment has been removed by the author.
நானும் ஒருவன் on October 19, 2008 at 2:21 PM said...
This comment has been removed by the author.
Balachander said...

இவ்வளவு அபாயகரமான கேள்விகளுக்கு இன்னும் பதில் தராத கர்கியை கண்டித்து நாளை செபக்கம் மைதானத்தின் முன் வாழும் வரை உண்ணாவிரதம் இருக்கப்படும்...

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:24 PM said...

உண்ணும்விரதம் வச்சா நானும் வர்றேன்

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:24 PM said...

//balachander said...
// நானும் ஒருவன் said...//
ரொம்ப seriousசா பதில் சொல்ரபுல தெரியுது...:-)
//

ஆமாம். சில கேள்வி கடினமா இருந்ததால் நேரமாச்சு..

Balachander said...

நானும் ஒருவன் why????????????????

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:25 PM said...

பாலசந்தர் அவர்களே,ஒரு 50 அடிக்கலாம் வர்றீங்களா?

பாலச்சந்தர் said...

ரெடி ...

Balachander said...

44

Balachander said...

45

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:28 PM said...

கார்க்கியின் வலையில் வந்த கேள்விகளை பதிவ்ட்டவரின் பெயர் என்ன?

Balachander said...

பஸ்கி (bus key)

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:29 PM said...

இந்த மாதிரி மரண மொக்கைகள் போடும் இவரை சாருவின் புத்தகங்கள் அனைத்தையும் படிக்கும்படி தண்டனை கொடுக்கலாமா?

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:30 PM said...

பஸ் கீ கார்க்கியை விட பெரியது. எனவே பைக்கீ என்போம்

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:30 PM said...

50

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:30 PM said...

நான் தான் 50.

srinithi said...

i love you karki

Balachander said...

//நானும் ஒருவன் said...

கார்க்கியின் வலையில் வந்த கேள்விகளை பதிவ்ட்டவரின் பெயர் என்ன//
பஸ்கி (bus key)

சரியா....??!!

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:32 PM said...

@srinithi

யாருமா இது? சனியன தூக்கி பனியனுக்குள்ள (ஆவ்வ்வ் இது லேடிஸா) போடுறது..

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:32 PM said...

//balachander said...
//நானும் ஒருவன் said...

கார்க்கியின் வலையில் வந்த கேள்விகளை பதிவ்ட்டவரின் பெயர் என்ன//
பஸ்கி (bus key)

சரியா....??!!
//

இல்லை பைக்கீ

Balachander said...

நான் serious சா பின்னோட்டம் பட்ட நிங்க 50 போடுரிங்கள.. வாழ்த்துக்கள்

srinithi said...

karki, dont allow idiot guys like nanum oruvan to your blog da chellam.

Balachander said...

google indic ல டைப்பரதுகுள்ள ஜ*டி கிழியுது

கார்க்கி on October 19, 2008 at 2:34 PM said...

ஞாயிற்று கிழமை பதிவு போட்டால் ஈயடிக்கும் என்ற விதியை மாற்றிய அனைவருக்கும் நன்றி.

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:35 PM said...

நன்றி யாருக்கு வேணும்? எனக்கும் பாலசந்தருக்கும் ரெண்டு ஷாட் டக்கீலா

LOSHAN on October 19, 2008 at 2:36 PM said...

ஏன்யா இப்படி? ஸ்கூல்ல கூட இப்படி யாரும் கஸ்டமாக் கேட்டதில்லையே...
குசும்பனோட பதில்களை ரொம்பவே ரசித்தேன்.
அவர் என்னோட படித்திருந்தால் நான் இப்ப எங்கயோ போயிருப்பன்.

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:36 PM said...
This comment has been removed by the author.
LOSHAN on October 19, 2008 at 2:36 PM said...

ஏன்யா இப்படி? ஸ்கூல்ல கூட இப்படி யாரும் கஸ்டமாக் கேட்டதில்லையே...
குசும்பனோட பதில்களை ரொம்பவே ரசித்தேன்.
அவர் என்னோட படித்திருந்தால் நான் இப்ப எங்கயோ போயிருப்பன்.

Balachander said...

//நானும் ஒருவன் said...

நன்றி யாருக்கு வேணும்? எனக்கும் பாலசந்தருக்கும் ரெண்டு ஷாட் டக்கீலா//

வழிமொழிகிறேன் ..

கார்க்கி on October 19, 2008 at 2:37 PM said...

நன்றி சர்தார்

நன்றி பரிசல்.

நன்றி கூடுதுறை

நன்றி srinthi

கார்க்கி on October 19, 2008 at 2:38 PM said...

நன்றி குசும்பரே..பதிகள் சூப்பர்.

நன்றி வெண்பூ. வெற்றி வெற்றி

நன்றி நான் ஆதவன்

நன்றி த‌றுதலை

கார்க்கி on October 19, 2008 at 2:39 PM said...

கும்மிக்கு ஸ்பெஷல் நன்றி பாலசந்தர், நானும் ஒருவன்

Balachander said...

//LOSHAN said...

ஏன்யா இப்படி? ஸ்கூல்ல கூட இப்படி யாரும் கஸ்டமாக் கேட்டதில்லையே...
குசும்பனோட பதில்களை ரொம்பவே ரசித்தேன்.
அவர் என்னோட படித்திருந்தால் நான் இப்ப எங்கயோ போயிருப்பன்.//
என்னோட பதிலை ரசிக்காத லோஷனை லபோ கிபோ வென கண்டிக்கிறேன்...:-)

கார்க்கி on October 19, 2008 at 2:40 PM said...

//ஏன்யா இப்படி? ஸ்கூல்ல கூட இப்படி யாரும் கஸ்டமாக் கேட்டதில்லையே...
குசும்பனோட பதில்களை ரொம்பவே ரசித்தேன்.
அவர் என்னோட படித்திருந்தால் நான் இப்ப எங்கயோ போயிருப்பன்.//

ஆமாம். ஏர்வாடி எங்கேயோ இருக்கு. வருகைக்கு நன்றி நண்பரே

கார்க்கி on October 19, 2008 at 2:40 PM said...

//balachander said...
//நானும் ஒருவன் said...

நன்றி யாருக்கு வேணும்? எனக்கும் பாலசந்தருக்கும் ரெண்டு ஷாட் டக்கீலா//

வழிமொழிகிறேன் ..
//

உடனே கிளம்பி ஹைதராபாத் வரவும்

Balachander said...

கார்க்கி busy...

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:42 PM said...

ஃப்ளைட் டிக்கெட் புக் செய்ய உன்னுடைய‌ கிரடிட் கார்ட் டீட்டெட்ய்ல் வேண்டும்

கார்க்கி on October 19, 2008 at 2:43 PM said...

லாரி ஏறி வரவும்

Balachander said...

யாராவது வங்க பாஸ் 71 ஆச்சு 100 அடிசுருஓம்

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:44 PM said...

ங்கொய்யால லாரிய உன் மேல ஏத்திடுவ்வொம். யார்ப்பா இந்த srinithi ?

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:44 PM said...

ங்கொய்யால லாரிய உன் மேல ஏத்திடுவ்வொம். யார்ப்பா இந்த srinithi ?

Balachander said...

77

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:45 PM said...

/Balachander said...
யாராவது வங்க பாஸ் 71 ஆச்சு 100 அடிசுருஓம்
//

நானிருக்கேன். அதுக்கு முன்னாடி என்ன டீல் என்று கார்க்கியிடம் கேட்கவும்.

LOSHAN on October 19, 2008 at 2:45 PM said...

கார்க்கி-
ஏர்வாடியும் கீழ்ப்பாக்கமும் கிட்ட கிட்டவா இருக்கு? ;)

பாலசந்தர்-
ok ok.. உங்க பதில்களும் சூப்பர்.(மற்ற எல்லோருக்கும் மட்டும்- இது சும்மா உலலாய்க்கு ;))

srinithi said...

நான் கார்க்கியை காதலிக்கிறேன். ஆனால் அவருக்கு என்னைத் தெரியாது

Balachander said...

/Balachander said...
யாராவது வங்க பாஸ் 71 ஆச்சு 100 அடிசுருஓம்
//

நானிருக்கேன். அதுக்கு முன்னாடி என்ன டீல் என்று கார்க்கியிடம் கேட்கவும்.//

என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி

கார்க்கி on October 19, 2008 at 2:46 PM said...

//loshan said...
கார்க்கி-
ஏர்வாடியும் கீழ்ப்பாக்கமும் கிட்ட கிட்டவா இருக்கு? ;)//

இல்லை சகா. போன உங்களுக்குத்தானெ தெரியும்.

//பாலசந்தர்-
ok ok.. உங்க பதில்களும் சூப்பர்.(மற்ற எல்லோருக்கும் மட்டும்- இது சும்மா உலலாய்க்கு ;))

October 19, 2008 2:45 ப்ம்//

பதி8கள் சரியாக இருக்கனும். சூப்பரா இருந்து என்ன செய்ய?

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:47 PM said...

லோஷன்,

என் பதில்கள் பற்றியுல் சொல்லுங்கள்.

Balachander said...

//LOSHAN said...

கார்க்கி-
ஏர்வாடியும் கீழ்ப்பாக்கமும் கிட்ட கிட்டவா இருக்கு? ;)

பாலசந்தர்-
ok ok.. உங்க பதில்களும் சூப்பர்.(மற்ற எல்லோருக்கும் மட்டும்- இது சும்மா உலலாய்க்கு ;))//

நான் இதை படிக்கல

கார்க்கி on October 19, 2008 at 2:48 PM said...

// balachander said...
/Balachander said...
யாராவது வங்க பாஸ் 71 ஆச்சு 100 அடிசுருஓம்
//

நானிருக்கேன். அதுக்கு முன்னாடி என்ன டீல் என்று கார்க்கியிடம் கேட்கவும்.//

என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
//

100 அடிப்பவர்களுக்கு 1000 பாயின்ட்ஸ்

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:48 PM said...

// srinithi said...
நான் கார்க்கியை காதலிக்கிறேன். ஆனால் அவருக்கு என்னைத் தெரியாது//

கார்க்கி இது உஷாவுக்கு தெரியுமா?

Balachander said...

கார்க்கி said...

// balachander said...
/Balachander said...
யாராவது வங்க பாஸ் 71 ஆச்சு 100 அடிசுருஓம்
//

நானிருக்கேன். அதுக்கு முன்னாடி என்ன டீல் என்று கார்க்கியிடம் கேட்கவும்.//

என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
என்ன டீல் கார்க்கி
//

100 அடிப்பவர்களுக்கு 1000 பாயின்ட்ஸ்//

:-((((((((((((

கார்க்கி on October 19, 2008 at 2:50 PM said...

//நானும் ஒருவன் said...
// srinithi said...
நான் கார்க்கியை காதலிக்கிறேன். ஆனால் அவருக்கு என்னைத் தெரியாது//

கார்க்கி இது உஷாவுக்கு தெரியுமா?//

உஷாவா? அது யாருப்பா?????????????????? இத எல்லாம் நம்பிடாதீங்க கலா, திவ்யா

ஜ்யோவ்ராம் சுந்தர் on October 19, 2008 at 2:50 PM said...

கடைசி கேள்வி - இவ்வளவு கஷ்டமா கேள்வி கேட்டா எப்படிங்க.. எதுக்கும் ஏதாவது பவுடர் போட்டு விளக்கிக் கேளுங்க :)

srinithi said...

நீங்க யார லவ் பண்ணாலும் பரவாயில்ல. எனக்கு நீங்க ஒருத்தர்தான் லவ்வர்

கார்க்கி on October 19, 2008 at 2:52 PM said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
கடைசி கேள்வி - இவ்வளவு கஷ்டமா கேள்வி கேட்டா எப்படிங்க.. எதுக்கும் ஏதாவது பவுடர் போட்டு விளக்கிக் கேளுங்க :)
//

சுந்தரண்ணன் வந்ததால் இது நிச்சயம் பின்நவீனத்துவ பதிவுதான். வருகைக்கு நன்றி சகா

ஜ்யோவ்ராம் சுந்தர் on October 19, 2008 at 2:52 PM said...

ஒரு நாடகத்தில் :

இந்தியாவின் முதல் பிரதமர் யார்.. ஒரு க்ளூ :

முதல் எழுத்து 'நே'ல ஆரம்பிக்கும், கடைசி எழுத்து ‘ரு'ல முடியும்.

பதில் : தெரியாது

இன்னொரு க்ளூ :

நடுவுல வேற ஒரு எழுத்துமே கிடையாது :

பதில் : தெரியாது

இப்படி இருக்குங்க :))

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:52 PM said...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...
கடைசி கேள்வி - இவ்வளவு கஷ்டமா கேள்வி கேட்டா எப்படிங்க.. எதுக்கும் ஏதாவது பவுடர் போட்டு விளக்கிக் கேளுங்க :)

பதில் சொல்பவர்கள்தான் விளக்கி சொல்ல வேண்டும்.

கார்க்கி on October 19, 2008 at 2:54 PM said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
ஒரு நாடகத்தில் :

இந்தியாவின் முதல் பிரதமர் யார்.. ஒரு க்ளூ :

முதல் எழுத்து 'நே'ல ஆரம்பிக்கும், கடைசி எழுத்து ‘ரு'ல முடியும்.

பதில் : தெரியாது

இன்னொரு க்ளூ :

நடுவுல வேற ஒரு எழுத்துமே கிடையாது :

பதில் : தெரியாது

இப்படி இருக்குங்க :))

October 19, 2008 2:52 PM
//

கிரேஸி மோகனின் நாடகம். அப்படி எந்த கடினமான கேள்வியும் நான் கேட்கவில்லை. எல்லாம் எளிதானவைதான், கடைசி கேள்வியைத் தவிர‌

Balachander said...

Sunday பதிவு போட்டு சக்க்சாஸ் ஆனா சங்கத்தலைவன் கார்கி வாழ்க

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:54 PM said...

srinithi said...
நீங்க யார லவ் பண்ணாலும் பரவாயில்ல. எனக்கு நீங்க ஒருத்தர்தான் லவ்வர்விதி வலியதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ

LOSHAN on October 19, 2008 at 2:55 PM said...

கார்க்கி மறந்திட்டிங்களா? அங்க தானே நாம முதல்ல சந்திச்சோம்.எப்பவும் தேறாத கேஸா நீங்களும் தேறின கேஸா நானும்... ;)

நானும் ஒருவன் - உங்களப் பத்தி உங்க பதில்கள பத்தி நல்லா சொல்லி வச்சா என்ன தருவீங்கன்னு முதல்ல சொல்லுங்க நண்பரே..

ஜ்யோவ்ராம் சுந்தர் on October 19, 2008 at 2:55 PM said...

ஆஸ்திரிலியாவிற்கு ஃபாலோ ஆன் கொடுப்பாங்களா நம்ம ஆளுங்க ?

(முதல்ல அவங்கள ஆல் அவுட் பண்ணட்டும்ங்கறீங்களா, அதுவும் சரிதான்)

srinithi said...

Balachander said...
Sunday பதிவு போட்டு சக்க்சாஸ் ஆனா சங்கத்தலைவன் கார்கி வாழ்க

congrats karki

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:55 PM said...

100

Balachander said...

97

கார்க்கி on October 19, 2008 at 2:56 PM said...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...
ஆஸ்திரிலியாவிற்கு ஃபாலோ ஆன் கொடுப்பாங்களா நம்ம ஆளுங்க ?

(முதல்ல அவங்கள ஆல் அவுட் பண்ணட்டும்ங்கறீங்களா, அதுவும் சரிதான்)

நிச்சயம் ஆஸி தப்பிச்சிடுவாங்க.. ஆனா இந்தியா வெல்ல வாய்ப்புகள் ஏராளம்.

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:56 PM said...

மீ த 100

நானும் ஒருவன் on October 19, 2008 at 2:57 PM said...

//oshan said...
கார்க்கி மறந்திட்டிங்களா? அங்க தானே நாம முதல்ல சந்திச்சோம்.எப்பவும் தேறாத கேஸா நீங்களும் தேறின கேஸா நானும்... ;)

நானும் ஒருவன் - உங்களப் பத்தி உங்க பதில்கள பத்தி நல்லா சொல்லி வச்சா என்ன தருவீங்கன்னு முதல்ல சொல்லுங்க நண்பரே..

October 19, 2008 2:55 ப்ம்//

நண்பரே வா? கார்க்கி பழக்கமா? சொல்லுங்க உங்களுக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிதரேன்

Balachander said...

நானும் ஒருவன் said...

மீ த 100//

;-(((((((((((((((((((((((((((((((((((((((((

ஜ்யோவ்ராம் சுந்தர் on October 19, 2008 at 2:57 PM said...

அதே மாதிரி நானும் நடு செண்டர்ல கேட் கதவுல உக்காந்துகிட்டு உங்களையும் கேக்கலாமில்லையா...

இட்டது பட்டானா வாட்டென்னங்க??

patch in the wall by who flung dung?

கார்க்கி on October 19, 2008 at 2:58 PM said...

LOSHAN said...
கார்க்கி மறந்திட்டிங்களா? அங்க தானே நாம முதல்ல சந்திச்சோம்.எப்பவும் தேறாத கேஸா நீங்களும் தேறின கேஸா நானும்... ;)
//

ஆமாம். எய்ட்ஸ் டெஸ்ட்டில் நான் தேறாமல் நீங்க தேறினிங்க இல்ல. மறந்துட்டேன்

ஜ்யோவ்ராம் சுந்தர் on October 19, 2008 at 2:59 PM said...

இப்பப் பாருங்க, வாட்சனும் (இவன் யாரோட சன்னோ தெரியல), அவுட்டாயிட்டான். 262/9.

என்சாய் மேடி :)

Balachander said...

கார்க்கி said...

LOSHAN said...
கார்க்கி மறந்திட்டிங்களா? அங்க தானே நாம முதல்ல சந்திச்சோம்.எப்பவும் தேறாத கேஸா நீங்களும் தேறின கேஸா நானும்... ;)
//

ஆமாம். எய்ட்ஸ் டெஸ்ட்டில் நான் தேறாமல் நீங்க தேறினிங்க இல்ல. மறந்துட்டேன்//

haa haa haaaaaaaaa.........

கார்க்கி on October 19, 2008 at 3:00 PM said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
அதே மாதிரி நானும் நடு செண்டர்ல கேட் கதவுல உக்காந்துகிட்டு உங்களையும் கேக்கலாமில்லையா...

இட்டது பட்டானா வாட்டென்னங்க??

patch in the wall by who flung dஉங்?//

டேய் கார்க்கி,, கேட் வாசல திறந்து ரோடுசாலையில நடுசென்டர்ல போகாம் சைடு பக்கமா போய் ஷாப்கடைல சால்ட் உப்பு வாங்கிட்டு வாடா

நானும் ஒருவன் on October 19, 2008 at 3:01 PM said...

srinithi said...
Balachander said...
Sunday பதிவு போட்டு சக்க்சாஸ் ஆனா சங்கத்தலைவன் கார்கி வாழ்க

congrats karki100 அடிச்சது நான். congrats அவனுக்க?

கார்க்கி on October 19, 2008 at 3:01 PM said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
இப்பப் பாருங்க, வாட்சனும் (இவன் யாரோட சன்னோ தெரியல), அவுட்டாயிட்டான். 262/9.

என்சாய் மேடி :)//

268. just 2 more runs

நானும் ஒருவன் on October 19, 2008 at 3:02 PM said...

balachander said...
கார்க்கி said...

LOSHAN said...
கார்க்கி மறந்திட்டிங்களா? அங்க தானே நாம முதல்ல சந்திச்சோம்.எப்பவும் தேறாத கேஸா நீங்களும் தேறின கேஸா நானும்... ;)
//

ஆமாம். எய்ட்ஸ் டெஸ்ட்டில் நான் தேறாமல் நீங்க தேறினிங்க இல்ல. மறந்துட்டேன்//

haa haa haaaaaaaaa.........

:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

Balachander said...

நானும் ஒருவன் said...

srinithi said...
Balachander said...
Sunday பதிவு போட்டு சக்க்சாஸ் ஆனா சங்கத்தலைவன் கார்கி வாழ்க

congrats karki100 அடிச்சது நான். congrats அவனுக்க?//
what a வயித்தெரிச்சல் ...:-))

நானும் ஒருவன் on October 19, 2008 at 3:03 PM said...

/ஜ்யோவ்ராம் சுந்தர் said...
இப்பப் பாருங்க, வாட்சனும் (இவன் யாரோட சன்னோ தெரியல), அவுட்டாயிட்டான். 262/9.
//

வாட்சன் போய் ஜான்சன் வந்தான். சின்ன வயசுல செ.மீ சன், மி.மி சன்னுனு கூப்பிடுவாங்களே?

Balachander said...

கார்கி அப்படியே டீ சமோசா சொல்லுங்க....

நானும் ஒருவன் on October 19, 2008 at 3:04 PM said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
இப்பப் பாருங்க, வாட்சனும் (இவன் யாரோட சன்னோ தெரியல), அவுட்டாயிட்டான். 262/9.

என்சாய் மேடி :)//

இவரையே கும்மியடிக்க வச்சிட்டோம். பாலசந்தர் நாம பெரிய ஆளாயிட்டோம். இதுக்கு கூட இந்தப் பொண்ணு கார்க்கிக்குதான் கிஸ் கொடுக்கும் பாருங்களேன்

கார்க்கி on October 19, 2008 at 3:05 PM said...

//balachander said...
கார்கி அப்படியே டீ சமோசா சொல்லுங்க....
//

டீ சமோசா

srinithi said...

// நானும் ஒருவன் said...
//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
இப்பப் பாருங்க, வாட்சனும் (இவன் யாரோட சன்னோ தெரியல), அவுட்டாயிட்டான். 262/9.

என்சாய் மேடி :)//

இவரையே கும்மியடிக்க வச்சிட்டோம். பாலசந்தர் நாம பெரிய ஆளாயிட்டோம். இதுக்கு கூட இந்தப் பொண்ணு கார்க்கிக்குதான் கிஸ் கொடுக்கும் பாருங்களேன்

karki ummmaaaaaaaaaaaaaaa

Balachander said...

நானும் ஒருவன் said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
இப்பப் பாருங்க, வாட்சனும் (இவன் யாரோட சன்னோ தெரியல), அவுட்டாயிட்டான். 262/9.

என்சாய் மேடி :)//

இவரையே கும்மியடிக்க வச்சிட்டோம். பாலசந்தர் நாம பெரிய ஆளாயிட்டோம். இதுக்கு கூட இந்தப் பொண்ணு கார்க்கிக்குதான் கிஸ் கொடுக்கும் பாருங்களேன்//

kiss அடிக்கிறதா espn ல போடுவங்கள..

கார்க்கி on October 19, 2008 at 3:07 PM said...

தல ஆஸி காலி.. 1 ரன்னு கம்மி.. மிஸ்ரா 5 விக்கெட்.. கும்ப்ளே அப்படியே வீட்டுக்கு போக வேன்டியதுதான்..

நானும் ஒருவன் on October 19, 2008 at 3:07 PM said...

ஓக்கே. நான் கிளம்பறேன்/ பை பாலசந்தர். பை கார்க்கி. பை லோஷன். பை சுந்தர். பை srinithi

Balachander said...

கார்க்கி said...

//balachander said...
கார்கி அப்படியே டீ சமோசா சொல்லுங்க....
//

டீ சமோசா//

ஆ தேங்க்ஸ் ப

Balachander said...

நானும் ஒருவன் said...

ஓக்கே. நான் கிளம்பறேன்/ பை பாலசந்தர். பை கார்க்கி. பை லோஷன். பை சுந்தர். பை srinith//

why????

buy!!!!

கார்க்கி on October 19, 2008 at 3:10 PM said...

நன்றி பாலசந்தர், நானும் ஒருவன், சுந்தர், லோஷன் நானும் அப்பீடுக்கிறேன்

Balachander said...

hello....
அய்யய்யோ பயந்துகெடக்கே யாருமே இல்லையே..

Balachander said...

கார்க்கி said...

கொஞ்சன் லேட் சகா.. இப்பதான் ஒரு கும்மி ஆடினோம். வறீங்களா?///

?????????????????????

Balachander said...

இன்னாட இது கண்கட்டு வித்தைய இருக்:-000000000

ஜ்யோவ்ராம் சுந்தர் on October 19, 2008 at 3:18 PM said...

இப்பயும் பாருங்க, நாம ஃபாலோ ஆன் தரல :(

இந்த மேட்ச்சல நாம ஜெயிச்சா எனக்கு என்ன வாங்கித் தருவீங்க..

ஜ்யோவ்ராம் சுந்தர் on October 19, 2008 at 3:19 PM said...

நாம தோத்தா நான் உங்ககிட்டயிருந்து என்ன வாங்கிக்கலாம்?

ஜ்யோவ்ராம் சுந்தர் on October 19, 2008 at 3:19 PM said...

சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன் தல, நாம் தோக்க மாட்டோம் :)

ஸோ, நீங்கதான் வாங்கித் தரணும் :)

ஜ்யோவ்ராம் சுந்தர் on October 19, 2008 at 3:23 PM said...

கும்ப்ளேவைப் பத்தி நீங்க சொன்னதும் நம்ம ராப் கவிதை ஞாபகம் வருது கார்க்கி,

கும்ப்ளே
நீ ஒரு ஆம்பிளே
ஆனா
உங்கம்மா ஒரு பொம்பிளே

இந்த மாதிரி உங்களால ஒரு கவிதை எழுத முடியுமா??? :))

கார்க்கி on October 19, 2008 at 3:23 PM said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன் தல, நாம் தோக்க மாட்டோம் :)

ஸோ, நீங்கதான் வாங்கித் தரணும் :)
//

என்ன வேணும் சொல்லுங்க ஜி

கார்க்கி on October 19, 2008 at 3:23 PM said...

உங்கள் ப்திவில் ஒரு பின்னூட்டம் மூலம் ஒரு உதவி கேட்டிருந்தேன். நீங்களும் செய்வதான் சொன்னிங்க. ஞாபகம் இருக்கா ஜி?

கார்க்கி on October 19, 2008 at 3:26 PM said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
கும்ப்ளேவைப் பத்தி நீங்க சொன்னதும் நம்ம ராப் கவிதை ஞாபகம் வருது கார்க்கி,

கும்ப்ளே
நீ ஒரு ஆம்பிளே
ஆனா
உங்கம்மா ஒரு பொம்பிளே

இந்த மாதிரி உங்களால ஒரு கவிதை எழுத முடியுமா??? :))
//

தலைவா அனில் கும்ப்ளே
டெஸ்ட்டில் இல்ல பவர்ப்ளே
பீங்கான்னா அது சைனா க்ளே
அதான் உன் மண்டையில் உள்ளே

ஜ்யோவ்ராம் சுந்தர் on October 19, 2008 at 3:29 PM said...

உங்க இந்தக் கவிதை நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் நம்ம ராப் மாதிரி வராது :)

கார்க்கி on October 19, 2008 at 3:30 PM said...

// balachander said...
கார்க்கி said...

கொஞ்சன் லேட் சகா.. இப்பதான் ஒரு கும்மி ஆடினோம். வறீங்களா?///

?????????????????????

October 19, 2008 3:13 PM

balachander said...
இன்னாட இது கண்கட்டு வித்தைய இருக்:-000000000
//

இது வேற ஒரு பதிவுல போட வேன்டியது, மாத்தி போட்டேன் சகா

கார்க்கி on October 19, 2008 at 3:31 PM said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
உங்க இந்தக் கவிதை நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் நம்ம ராப் மாதிரி வராது :)//

அது உண்மைதான் சகா.

சரி, நான் எழுதியத படிச்சிங்களா? உங்க கருத்துக்கு ஆவல காத்திட்டு இருக்கேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் on October 19, 2008 at 3:35 PM said...

இன்னுமில்ல, சீக்கிரம் சொல்லிடறேன் :)

கார்க்கி on October 19, 2008 at 3:36 PM said...

ஓக்கே சகா..

தாமிரா on October 19, 2008 at 3:53 PM said...

என்ன ராஜா ஞாயித்துக்கிழமைகூட கடை நிரம்பி வழியுது போல.. கும்மியில் கலக்க முடியாமல் ஹைத்.. கிளம்பிக்கொண்டிருக்கிறேன். ஸாரி. சாந்திரம் சார்மினாரில் கிளம்புறேன். இப்ப தல எங்க இருக்காப்புல.?

கார்க்கி on October 19, 2008 at 3:59 PM said...

அதான் எனக்கே ஆச்சரியம்.. அதுவும் ஜ்யோவ்ராம் சுந்தரும் வந்தாரு கும்மிக்கு. இப்போ ஹைதராபத்தான் தல‌

Karthik on October 19, 2008 at 4:02 PM said...

1) மஹாத்மா காந்தியின் சுயசரிதத்தை எழுதியவர் யார்?

அப்துல்கலாம்.

2) முதுகெலும்பு உடம்பில் எந்தப் பகுதியில் உள்ளது?

கிட்னியில்.

3) மூன்று முறை உலகை சுற்றி வந்த கொலம்பஸ் எந்த சுற்றின்போது உயிரிழந்தார்?

முதலாவது.

4) தமிழ்னாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் விளையும் முக்கியமான தாணியம் எது?

நெல். (I'm not sure though)

5) கணக்கு பாடத்தில் 25க்கு சைபர் மார்க் வாங்கினால் நூற்றுக்கு எவ்வளவு?

25*4=100
0*4=40
:)

6)2008ஆம் ஆண்டு லீப் வருடம் என்பதால் குட் ஃப்ரைடே எந்தக் கிழமையில் வரும்?

ஞாயிற்றுக்கிழமை வரக்கூடாது. வேறு நாளில் வந்தால்தான் லீவ் கிடைக்கும்.

7) அமாவாசைக்கு பின் வரும் மூன்றாம் பிறை எத்தனை நாள் கழித்து வரும்?

பாஸ்.

8)பிரபல அமெரிக்க பத்திரிக்கையான் 'நீயூஸ் வீக்' வார இதழா மாத இதழா?

மாத இதழ். (இந்த பதில் சரியென்று எனக்கு நல்லாவே தெரியும்.)

9) நீராவி எஞ்சினை செலுத்தும் ச‌க்தி எது?

பூஸ்ட் (இல்ல போர்ன்வீட்டாவா?)

10) வால்பையன் என்ற‌ பெய‌ரில் ப‌திவெழுதும் பிர‌ப‌ல‌ ப‌திவ‌ரின் புனைப்பெய‌ர் என்ன‌?

வால்பையன் Who?

கார்க்கி on October 19, 2008 at 4:07 PM said...

வாப்பா தம்பி.0*4‍= 40. சரிதான்..

Anonymous said...

:) அறிவு....

LOSHAN on October 19, 2008 at 5:13 PM said...

அடப்பாவி கார்கி.. அது 8th standard testனு தெளிவா சொல்லுங்க.. நம்மவங்க ஏதோ அது AIDS tetsனு நினைக்கப் போறாங்க.. ;)

how is this?

நல்லதந்தி on October 19, 2008 at 5:20 PM said...

அங்கே மழை வருதா? :)

Anonymous said...

இங்க ஒரே புழுக்கம் ....பயங்கர வெயில்

கார்க்கி on October 19, 2008 at 7:27 PM said...

ஆமா தூயா...

மழையா? இல்ல தந்தி

பக்கிலுக், இங்க மழையும் இல்ல புழுக்கமும் இல்ல.. சுகமா இருக்கு

கார்க்கி on October 19, 2008 at 7:28 PM said...

ஹாஹாஹா மீ த 150

கார்க்கி on October 19, 2008 at 7:29 PM said...

LOSHAN said...
அடப்பாவி கார்கி.. அது 8th standard testனு தெளிவா சொல்லுங்க.. நம்மவங்க ஏதோ அது AIDS tetsனு நினைக்கப் போறாங்க.. ;)

how is this?
//

அவங்க தெளிவாத்தான் இருக்காங்க.. நீங்கதான் 8th நு தப்பா புரிஞ்சிகிட்டீங்க

Srinithi said...

melae potta srinithi comment ellaam naan illai. vera yaaro vilayaduraanga..... :(

Sundar on October 20, 2008 at 2:43 AM said...

//பரிசல்காரன் said...
அடங்கு சகா! முடியல....
//

அடங்கு சகா! முடியல....

கார்க்கி on October 20, 2008 at 9:42 AM said...

//sundar said...
//பரிசல்காரன் said...
அடங்கு சகா! முடியல....
//

அடங்கு சகா! முடியல....//

அவன அடங்க சொல்லுங்க.. நானும் அடங்கறேன்

கார்க்கி on October 20, 2008 at 9:43 AM said...

// srinithi said...
melae potta srinithi comment ellaam naan illai. vera yaaro vilayaduraanga..... :(

//

அப்படியாடா செல்லம்.. நல்ல வேளை சொன்ன..

Srinithi said...

//அப்படியாடா செல்லம்.. நல்ல வேளை சொன்ன..//

நீ செல்லம் என்றதில்
என் செல்கள் சிலிர்த்து விட்டன...

நான் இன்று புதிதாய் பிறந்ததாய்
உணர்கிறேன்.

இந்த ஒரு உணர்வு போதுமே ...
இவ்வாழ்வை மகிழ்வுடன் முடிக்க...

வால்பையன் on October 20, 2008 at 4:23 PM said...

//மஹாத்மா காந்தியின் சுயசரிதத்தை எழுதியவர் யார்?//

நானில்லை

வால்பையன் on October 20, 2008 at 4:24 PM said...

//முதுகெலும்பு உடம்பில் எந்தப் பகுதியில் உள்ளது?//

வயித்துக்கு பின்னாடியா!??

வால்பையன் on October 20, 2008 at 4:24 PM said...

//மூன்று முறை உலகை சுற்றி வந்த கொலம்பஸ் எந்த சுற்றின்போது உயிரிழந்தார்?//

நான்காவது சுற்றின் போது

வால்பையன் on October 20, 2008 at 4:25 PM said...

//தமிழ்னாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் விளையும் முக்கியமான தாணியம் எது?//

அப்படினா

வால்பையன் on October 20, 2008 at 4:26 PM said...

//கணக்கு பாடத்தில் 25க்கு சைபர் மார்க் வாங்கினால் நூற்றுக்கு எவ்வளவு?//

நாலு சைபர்
25*4=100
0*4=0000

வால்பையன் on October 20, 2008 at 4:26 PM said...

//2008ஆம் ஆண்டு லீப் வருடம் என்பதால் குட் ஃப்ரைடே எந்தக் கிழமையில் வரும்?//

சனிக்கு முன்னாடி எப்பவேணும்னாலும் வரலாம்

வால்பையன் on October 20, 2008 at 4:28 PM said...

//அமாவாசைக்கு பின் வரும் மூன்றாம் பிறை எத்தனை நாள் கழித்து வரும்?//

பதினெட்டு நாள் கழித்து
சரி
சந்திரனில் இருந்து கொண்டு நிலாவை பார்த்தால் moon தெரியுமா

வால்பையன் on October 20, 2008 at 4:28 PM said...

//பிரபல அமெரிக்க பத்திரிக்கையான் 'நீயூஸ் வீக்' வார இதழா மாத இதழா?//

ஸாரி நான் படிக்கிறதில்லை

வால்பையன் on October 20, 2008 at 4:29 PM said...

//நீராவி எஞ்சினை செலுத்தும் ச‌க்தி எது?//

குவாட்டரும் கோழி பிரியாணியும்

வால்பையன் on October 20, 2008 at 4:30 PM said...

//வால்பையன் என்ற‌ பெய‌ரில் ப‌திவெழுதும் பிர‌ப‌ல‌ ப‌திவ‌ரின் புனைப்பெய‌ர் என்ன‌?//

ப்ளீச்சிங் பவுடராக இருக்கலாம்
அல்லது
நல்ல தந்தியாக இருக்கலாம்
அல்லது வேறேதும் பெயராக கூட இருக்கலாம்

கார்க்கி on October 20, 2008 at 4:39 PM said...

//வால்பையன் said...
//அமாவாசைக்கு பின் வரும் மூன்றாம் பிறை எத்தனை நாள் கழித்து வரும்?//

பதினெட்டு நாள் கழித்து
சரி
சந்திரனில் இருந்து கொண்டு நிலாவை பார்த்தால் moon தெரியு//

வால்பையன் IDல இருந்து ப்ளீச்சிங்க் பவுடர் பின்னூட்டமிட்டா நல்லதந்தி பொறுப்பாவாரானு கேட்கிற மாதிரி இருக்கு. :))))))))

வால்பையன் on October 20, 2008 at 4:47 PM said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
ஆஸ்திரிலியாவிற்கு ஃபாலோ ஆன் கொடுப்பாங்களா நம்ம ஆளுங்க ?
(முதல்ல அவங்கள ஆல் அவுட் பண்ணட்டும்ங்கறீங்களா, அதுவும் சரிதான்)//

ஜெயிக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது

கார்க்கி on October 20, 2008 at 5:06 PM said...

//ஜெயிக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது//

நிச்சயம் ஜெயித்து விடுவார்கள்..

rapp on October 22, 2008 at 6:08 PM said...

நீங்க ஜாலியா சொன்னாலும் இதே விஷயங்களுக்காக பல சமயம் பலப்பேர் பல்பு வாங்கிருப்போம்:):):)

rapp on October 22, 2008 at 6:11 PM said...

//2008ஆம் ஆண்டு லீப் வருடம் என்பதால் குட் ஃப்ரைடே எந்தக் கிழமையில் வரும்//

இதுதான் நெஜமாவே பலர் ஒவ்வொரு வருஷமும் பல்பு வாங்கும் கேள்வி. நெறயப்பேர் புது வருஷக் கேலண்டர் வாங்கின உடன், 'ஹை குட் பிரைடே இந்த வருஷம் வெள்ளிக்கிழமை வருதுன்னு' சொல்லிக் கேட்டிருக்கேன்:):):) (ஹி ஹி அவங்கெல்லாம் என் பிரெண்ட்ஸ்:):):))

rapp on October 22, 2008 at 6:11 PM said...

//தமிழ்னாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் விளையும் முக்கியமான தாணியம் எது?

முன்பு நெல், இப்பொழுது விளைவது வீடுகள்.//

:):):)

rapp on October 22, 2008 at 6:12 PM said...

//கணக்கு பாடத்தில் 25க்கு சைபர் மார்க் வாங்கினால் நூற்றுக்கு எவ்வளவு?//

கணக்குல முட்ட வாங்குற ஆட்கள்கிட்ட இவ்ளோ கஷ்டமானக் கணக்கா கேட்டா எப்டி????????

rapp on October 22, 2008 at 6:13 PM said...

//பிரபல அமெரிக்க பத்திரிக்கையான் 'நீயூஸ் வீக்' வார இதழா மாத இதழா?

இதழ் ரொம்ப வீக்காக இருப்பதால் வீக் என்று பெயர் போல ஆகையால் அதால் மாதம் ஒரு முறைதான் வரமுடியும்.
//

ஹா ஹா ஹா:):):)

rapp on October 22, 2008 at 6:13 PM said...

me the 175th:):):)

கார்க்கி on October 23, 2008 at 10:34 AM said...

வாங்க ராப்.. யாரவது 200 அடிக்க மாட்டாங்களான் பார்த்துட்டு இருக்கேன்..

வால்பையன் on July 13, 2009 at 8:40 PM said...

சும்மா தான்!

all rights reserved to www.karkibava.com