Oct 16, 2008

அடச்சே... இப்படி கூடவா பண்ணுவாங்க?


       மனுஷனுக்கு ரெண்டு பிரச்சனைங்க. அவன் சாவானா மாட்டானா?

    சாகலைனா ஒன்னும் இல்ல. செத்தா ரெண்டு பிரச்சனைங்க அவனை புதைக்கிறதா எரிக்கிறதா?

    எரிச்சா பிரச்சனை இல்லைங்க. புதைச்சா ரெண்டு பிரச்சனைங்க அந்த இடத்துல புல்லு முளைக்குமா முளைக்காதா?

     முளைக்கலைனா பிரச்சனை இல்லைங்க முளைச்சா ரெண்டு பிரச்சனைங்க அத மாடு தின்னுமா தின்னாதா?

    தின்னலைனா பிரச்சனை இல்லைங்க தின்னா ரெண்டு பிரச்சனைங்க அது பால் கொடுக்குமா கொடுக்காதா?

    கொடுக்கலைனா பிரச்சனை இல்லைங்க கொடுத்தா ரெண்டு பிரச்சனைங்க அத மனுஷன் குடிப்பானா மாட்டானா?

     குடிக்கலைனா பிரச்சனை இல்லைங்க குடிச்சா ரெண்டு பிரச்சனைங்க அவன் சாவானா மாட்டானா?

    சாகலைனா பிரச்சனை இல்லைங்க செத்தா ரெண்டு பிரச்சனைங்க அவனை புதைக்கிறதா எரிக்கிறதா?

     எரிச்சா பிரச்சனை இல்லைங்க. புதைச்சா ரெண்டு பிரச்சனைங்க அந்த இடத்துல புல்லு முளைக்குமா முளைக்காதா?

    முளைக்கலைனா பிரச்சனை இல்லைங்க முளைச்சா ரெண்டு பிரச்சனைங்க அத மாடு தின்னுமா தின்னாதா?

    தின்னலைனா பிரச்சனை இல்லைங்க தின்னா ரெண்டு பிரச்சனைங்க அது பால் கொடுக்குமா கொடுக்காதா?

     கொடுக்கலைனா பிரச்சனை இல்லைங்க கொடுத்தா ரெண்டு பிரச்சனைங்க அத மனுஷன் குடிப்பானா மாட்டானா?

    குடிக்கலைனா பிரச்சனை இல்லைங்க குடிச்சா ரெண்டு பிரச்சனைங்க அவன் சாவானா மாட்டானா?

    சாகலைனா பிரச்சனை இல்லைங்க செத்தா ரெண்டு பிரச்சனைங்க...............................

பதிவின் நீதி : பிரச்சனைக்கு முடிவில்லை. எனவே என்ஜாய் த லைஃப்.. ஸ்டார்ட் மீஸிக். விண்ணைப் பிளக்கட்டும் கும்மி சத்தம். (ஒரு 50 100னு போட்டு மானத்த காப்பத்துங்கப்பு)

126 கருத்துக்குத்து:

Anonymous said...

waste of time.sorry taste of time

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 8:18 PM said...

:-)))...

அடப்பாவி மக்கா....இப்படி போட்டு தாக்கறீங்களே...

கார்க்கி on October 16, 2008 at 8:23 PM said...

இல்ல சகா.. நாளைக்கு புடுங்க வேண்டிய ஆணி மூட்டைய இப்பதான் டேமேஜர் வந்து இறன்க்கினாரு.. சோகமா வீட்டுக்கு போக புடிக்கல.. அதான் ஒரு கும்மிய போட்டு போலாம்னு.. நம்ம கடைன்னா யாருமே கும்மிகு வர மாட்டறாங்க..

கார்க்கி on October 16, 2008 at 8:26 PM said...

வாலையும் விஜயையும் வருக வருக என் வரவேற்கிறேன்..

ILA on October 16, 2008 at 8:26 PM said...

ரொம்பா நாள் ஆச்சு இதைக் கேட்டு :)))

வால்பையன் on October 16, 2008 at 8:26 PM said...

பதிவை படிக்கவே இல்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்

கார்க்கி on October 16, 2008 at 8:27 PM said...

அதுக்கும் கும்மிக்கும் சம்பந்தம் இல்லை என்பதை அறியாதவரா நீங்க?

கார்க்கி on October 16, 2008 at 8:28 PM said...

ப்ளீசிங் பவுடர் எங்க இருந்தாலும் மேடைக்கு வரவும்

வால்பையன் on October 16, 2008 at 8:28 PM said...

//அதுக்கும் கும்மிக்கும் சம்பந்தம் இல்லை என்பதை அறியாதவரா நீங்க? //

ஏதாவது கேள்வி கேட்ட பதில் சொல்ல தெரியாதே

கார்க்கி on October 16, 2008 at 8:28 PM said...

//ila said...
ரொம்பா நாள் ஆச்சு இதைக் கேட்டு :)))

ஓ//

எது கும்மிசத்தமா? இன்று காலை ராப்பின் பதிவில் 200 அடித்தோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

வால்பையன் on October 16, 2008 at 8:29 PM said...

//ப்ளீசிங் பவுடர் எங்க இருந்தாலும் மேடைக்கு வரவும் //

அவரு மேடைக்கு அடியில் தான் ஒளிந்து கொண்டிருக்கிறார்

வால்பையன் on October 16, 2008 at 8:29 PM said...

//இன்று காலை ராப்பின் பதிவில் 200 அடித்தோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் //

ஒரு குவாட்டர் 180 ml தானே மீதி 20ml எப்படி

அனானி கும்மியன் said...

ஏதாவது கேள்வி கேட்ட பதில் சொல்ல தெரியாதே

அப்போ படிங்க. நாங்க வெயிட் பன்றோம்.

Anonymous said...

when will you return from hyderabad

கார்க்கி on October 16, 2008 at 8:30 PM said...

//ஒரு குவாட்டர் 180 ml தானே மீதி 20ml எப்படி
//

20 தண்ணி கலந்தோம்.. ராவா அடிக்க கூடாதுனு எங்க பாட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டி சொல்வாங்க..

அனானி கும்மியன் said...

வாசிங்டன் 16 2008 வரும் அக்டோபர் 19ந் தேதி ஞாயிறு அன்று நடக்கவிருக்கும் பேரணி மற்றும் பொது கூட்டத்திற்கு செல்லும் அனைத்து

ராப் ரசிகன்.. said...

வீர தீர கலைவாணி
வலையுலகின் யுவராணி
கும்மி சங்க மகராணி
கருத்து காமாட்சி ராப் ராணி
பராக் பராக் பராக்..

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 8:32 PM said...

நான் பதிவைப்படித்து மண்டை காய்ந்துவிட்ட காரணத்தினால், சரியாக கும்மியடிக்க முடியவில்லை என வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்

நானும் ஒருவன் on October 16, 2008 at 8:33 PM said...

ஆரம்பிச்சிடாங்கப்பா...

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 8:33 PM said...

இங்க ஒரு கட்டிங் ஓகேவா???

கார்க்கி on October 16, 2008 at 8:34 PM said...

//விஜய் ஆனந்த் said...
நான் பதிவைப்படித்து மண்டை காய்ந்துவிட்ட காரணத்தினால், சரியாக கும்மியடிக்க முடியவில்லை என வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்

October 16, 2008 8:32 ப்ம்//

கொஞ்சம் தண்ணி எடுத்து தலையில் தெளித்துக் கொள்ளுங்கள்

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 8:34 PM said...

ஆப்பிசருக்கு போட்ட கவுஜய இங்க காப்பியடிப்பதை கண்டிக்கிறேன்...

கார்க்கி on October 16, 2008 at 8:35 PM said...

//விஜய் ஆனந்த் said...
இங்க ஒரு கட்டிங் ஓகேவா???

October 16, 2008 8:33 ப்ம்//

டபுள் ஓக்கே

கார்க்கி on October 16, 2008 at 8:35 PM said...

பதிவைப் படிக்க போனா வாலை காணோம். ஏதாவ்து ஆகியிருந்தால் நிர்வாகம் பருப்பல்.. சாரி பொறுப்பல்ல..

கார்க்கி on October 16, 2008 at 8:36 PM said...

//விஜய் ஆனந்த் said...
ஆப்பிசருக்கு போட்ட கவுஜய இங்க காப்பியடிப்பதை கண்டிக்கிறேன்...//

ஆப்புரிமை, சாரி காப்புரிமை என்னிடமே உள்ளது..

கார்க்கி on October 16, 2008 at 8:36 PM said...

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீ த 25

வால்பையன் on October 16, 2008 at 8:36 PM said...

மன்னிக்கவும் கச்சா எண்ணையின் ஸ்டாக் விபரம் தெரிய காத்திருந்ததால் இடையில் கொஞ்சம் இடைவெளி

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 8:37 PM said...

// அனானி கும்மியன் said...
வாசிங்டன் 16 2008 வரும் அக்டோபர் 19ந் தேதி ஞாயிறு அன்று நடக்கவிருக்கும் பேரணி மற்றும் பொது கூட்டத்திற்கு செல்லும் அனைத்து //

மீதி??? அனைத்து தொண்டர்களுக்கும் குவாட்டரும், கோழி பிரியாணியும் வழங்கப்படும்...க்ரெக்டா???

ப்ளீசிங் பவுடர் said...

//கார்க்கி said...
பதிவைப் படிக்க போனா வாலை காணோம். ஏதாவ்து ஆகியிருந்தால் நிர்வாகம் பருப்பல்.. சாரி பொறுப்பல்ல..
//

எனக்கு ஒன்றுமில்லை

நானும் ஒருவன் on October 16, 2008 at 8:38 PM said...

இதுக்கு பேருதான் கும்மியா?

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 8:38 PM said...

// வால்பையன் said...
மன்னிக்கவும் கச்சா எண்ணையின் ஸ்டாக் விபரம் தெரிய காத்திருந்ததால் இடையில் கொஞ்சம் இடைவெளி //

விபரம் தெரிஞ்சுடுச்சா???

கார்க்கி on October 16, 2008 at 8:39 PM said...

//நானும் ஒருவன் said...
இதுக்கு பேருதான் கும்மியா?//

உடனே களத்தில் இறங்கவும்

வால்பையன் on October 16, 2008 at 8:39 PM said...

தங்கம் வெள்ளி எல்லாம் விலை அநியாயத்துக்கு இறங்கி கொண்டிருக்கிறது

கார்க்கி on October 16, 2008 at 8:39 PM said...

//விஜய் ஆனந்த் said...
// வால்பையன் said...
மன்னிக்கவும் கச்சா எண்ணையின் ஸ்டாக் விபரம் தெரிய காத்திருந்ததால் இடையில் கொஞ்சம் இடைவெளி //

விபரம் தெரிஞ்சுடுச்சா???
//

வால்தான் விஜய் ஆனந்த் எனற விவரம் தெரிஞ்சிடுச்சு

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 8:39 PM said...

//
நானும் ஒருவன் said...
இதுக்கு பேருதான் கும்மியா? //

ஹிஹி...இல்லீங்கோ....இதுக்கு பேரு பின்னூட்ட டுபுரித்தனம்...

வால்பையன் on October 16, 2008 at 8:40 PM said...

தாமிரம்(தாமிரா அல்ல) வாங்கி வைக்கலாம்

கார்க்கி on October 16, 2008 at 8:40 PM said...

//வால்பையன் said...
மன்னிக்கவும் கச்சா எண்ணையின் ஸ்டாக் விபரம் தெரிய காத்திருந்ததால் இடையில் கொஞ்சம் இடைவெளி

October 16, 2008 8:36 ப்ம்///

உச்சா எண்ணெய் என்றால் என்ன வென்று விளக்கவும்

ഞാന്‍ said...

ഞാന്‍ പാച്ചല്ലൂര്‍ പാച്ചന്‍ .... സനോജ് എന്നും പറയും...

ദൈവത്തിന്റ്റെ സ്വന്തം നാട്ടില്‍, സാംസ്കാരിക തലസ്ഥാനത്ത് ജനനം .......
ഇപ്പൊ സംസ്ഥാന തലസ്ഥാനത്ത് തിരുവല്ലത്തിനടുത്ത് പാച്ചല്ലൂരില്‍ സ്ഥിര താമസം…

கார்க்கி on October 16, 2008 at 8:41 PM said...

//வால்பையன் said...
தங்கம் வெள்ளி எல்லாம் விலை அநியாயத்துக்கு இறங்கி கொண்டிருக்கிறது//

அப்படியா? உடனே எனக்கு ஒரு தங்க அரைஞான்கயிறு வேண்டும்.

வால்பையன் on October 16, 2008 at 8:41 PM said...

//உச்சா எண்ணெய் என்றால் என்ன வென்று விளக்கவும் //

பெட்ரோல் டீசலின் மூலப்பொருள்

ഞാന്‍ said...

//இப்பதான் டேமேஜர் வந்து இறன்க்கினாரு.. சோகமா வீட்டுக்கு போக புடிக்கல.. அதான் ஒரு கும்மிய போட்டு போலாம்னு.. //
ജനപക്ഷത്ത് നിന്ന് പ്രതികരിക്കാനായി “ പാച്ചല്ലൂര്‍ പാച്ചന്‍ “ എന്നോരു ബ്ലോഗും തുടങ്ങി.

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 8:41 PM said...

// கார்க்கி said...
//விஜய் ஆனந்த் said...
// வால்பையன் said...
மன்னிக்கவும் கச்சா எண்ணையின் ஸ்டாக் விபரம் தெரிய காத்திருந்ததால் இடையில் கொஞ்சம் இடைவெளி //

விபரம் தெரிஞ்சுடுச்சா???
//

வால்தான் விஜய் ஆனந்த் எனற விவரம் தெரிஞ்சிடுச்சு //

ஏன் இந்த க்கொலவெறி????

நான் அவர் இல்லை...(வால், பிளீச்சிங் & நல்ல தந்தி கவனிக்க...'அவனில்லை'-ன்னு போடல!!!)

ഞാന്‍ said...

ഞാന്‍ ഒറ്റക്ക് നിന്ന് ലോകം നന്നാക്കികളയും.... എന്നൊന്നും എനിക്ക് വിചാരമില്ല...
എന്നാല്‍ ഞാന്‍ നന്നായാല്‍ ലോകം നന്നാവും എന്ന് കരുതുന്നു..

கார்க்கி on October 16, 2008 at 8:42 PM said...

//ഞാന്‍ said...
ഞാന്‍ പാച്ചല്ലൂര്‍ പാച്ചന്‍ .... സനോജ് എന്നും പറയും...

ദൈവത്തിന്റ്റെ സ്വന്തം നാട്ടില്‍, സാംസ്കാരിക തലസ്ഥാനത്ത് ജനനം .......
ഇപ്പൊ സംസ്ഥാന തലസ്ഥാനത്ത് തിരുവല്ലത്തിനടുത്ത് പാച്ചല്ലൂരില്‍ സ്ഥിര താമസം…

October 16, 2008 8:40 ப்ம்//

இங்கே ஏற்கான்வே ஜிலேபியை பார்த்து வெறுத்து போயிருக்கிறேன். வேறு மொழொயில் திட்டவும். சாரி போடவும்..

கார்க்கி on October 16, 2008 at 8:42 PM said...

//
வால்தான் விஜய் ஆனந்த் எனற விவரம் தெரிஞ்சிடுச்சு //

ஏன் இந்த க்கொலவெறி????

நான் அவர் இல்லை...(வால், பிளீச்சிங் & நல்ல தந்தி கவனிக்க...'அவனில்லை'-ன்னு போடல!!!)

October 16, 2008 8:41 ப்ம்//

இதுக்கு பேருதான் சுயமரியாதையா?

ഞാന്‍ said...

ജീവിതം വഴിമുട്ടിയ സമയം ... എനിക്ക് ഒരു കൈ സഹായം തന്ന.. പേരു വെളിപ്പെടുത്താന്‍ ആഗ്രഹിക്കാത്ത.. ( ഇപ്പോള്‍ എവിടെന്ന് അറിയില്ല ) ആ അജ്ഞാത സുഹൃത്തിനെ , ഈ സമയം ഞാന്‍ ഓര്‍ക്കുന്നു....

ആ അജ്ഞാത സുഹൃത്തിനെ പോലെ .... ദു:ഖത്തില്‍ പങ്ക് ചേരുന്ന... സന്തോഷത്തില്‍ കൂടെ ചിരിക്കുന്ന ഒരായിരം സുഹൃത്തുക്കളെ നിങ്ങള്‍ക്കെല്ലാം ലഭിക്കട്ടെ എന്ന് പ്രാര്‍ഥിക്കുന്നൂ.........

வால்பையன் on October 16, 2008 at 8:42 PM said...

//உடனே எனக்கு ஒரு தங்க அரைஞான்கயிறு வேண்டும். //

எருமை மாடு கட்ற கயத்துல ரெடியா இருக்கு

கார்க்கி on October 16, 2008 at 8:43 PM said...

//வால்பையன் said...
//உச்சா எண்ணெய் என்றால் என்ன வென்று விளக்கவும் //

பெட்ரோல் டீசலின் மூலப்பொருள்
//

கும்மியடித்தாலும் தெளிவாக அடிக்க வேண்டும்.. அது கச்சா எண்ணெய். நான் கேட்டது உச்சா எண்னெய்

கார்க்கி on October 16, 2008 at 8:43 PM said...

50

दीवाली की रात said...

हँसी फुलझड़ी सी महलों में दीवाली की रात
कुटिया रोयी सिसक सिसक कर दीवाली की रात।

कैसे कह दें बीत गया युग ये है बात पुरानी
मर्यादा की लुटी द्रोपदी दीवाली की रात।

घर के कुछ लोगों ने मिलकर खूब मनायीं खुशियाँ
शेष जनों से दूर बहुत थी दीवाली की रात।

கார்க்கி on October 16, 2008 at 8:44 PM said...

நானே 50 அடிக்க கூடாது என்றுதான் 49 ல் 50 என்றேன்.

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 8:44 PM said...

// வால்பையன் said...
//உச்சா எண்ணெய் என்றால் என்ன வென்று விளக்கவும் //

பெட்ரோல் டீசலின் மூலப்பொருள் //

அடடே!!! அப்ப கார்க்கி வயித்துல ஒரு க்குட்டி பெட்ரோல் கெணறு இருக்கா!!!

கார்க்கி on October 16, 2008 at 8:44 PM said...

50 அடித்த சேட்ஜிக்கு நன்றி

நானும் ஒருவன் on October 16, 2008 at 8:45 PM said...

உங்க வேகத்துக்கு என்னால டைப் பண்ண முடியல. நான் வேடிக்கை பார்க்குறேன் மச்சி

రూపొందించబడింది said...

ప్రారంభ విధానం“ గైడ్, మీకు Microsoft Office 2003 ని శీఘ్రంగా ప్రారంభించేందుకు సహాయపడే రీతిలో రూపొందించబడింది.
1 వ భాగం మొత్తం Office అప్లికేషన్స్‌కు ఉమ్మడిగా వర్తించే సాధారణ విధులను ఎలా నిర్వర్తించాలి అనే దానిని వివరిస్తుంది. 2 నుంచి 5 వరకూ ఉండే భాగాలు, ప్రతి ముఖ్య Office అప్లికేషన్స్ అయిన Microsoft Word, Excel, Outlook మరియు PowerPoint ల యొక్క ప్రాథమిక సమాచారాన్ని అందచేస్తాయి.

கார்க்கி on October 16, 2008 at 8:46 PM said...

//விஜய் ஆனந்த் said...
// வால்பையன் said...
//உச்சா எண்ணெய் என்றால் என்ன வென்று விளக்கவும் //

பெட்ரோல் டீசலின் மூலப்பொருள் //

அடடே!!! அப்ப கார்க்கி வயித்துல ஒரு க்குட்டி பெட்ரோல் கெணறு இருக்கா!!!
//

நான் பொதுவாகத்தான் கேட்டேன். கார்க்கியின் உச்சா எண்ணெய் என்று கேட்கவில்லை.

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 8:46 PM said...

// கார்க்கி said...
50 அடித்த சேட்ஜிக்கு நன்றி //

அந்த சேட்ஜி சௌகார்பேட்டா இல்ல ஹைதராபாத்தா???

கார்க்கி on October 16, 2008 at 8:47 PM said...

//రూపొందించబడింది said...
ప్రారంభ విధానం“ గైడ్, మీకు Microsoft Office 2003 ని శీఘ్రంగా ప్రారంభించేందుకు సహాయపడే రీతిలో రూపొందించబడింది.
1 వ భాగం మొత్తం Office అప్లికేషన్స్‌కు ఉమ్మడిగా వర్తించే సాధారణ విధులను ఎలా నిర్వర్తించాలి అనే దానిని వివరిస్తుంది. 2 నుంచి 5 వరకూ ఉండే భాగాలు, ప్రతి ముఖ్య Office అప్లికేషన్స్ అయిన Microsoft Word, Excel, Outlook మరియు PowerPoint ల యొక్క ప్రాథమిక సమాచారాన్ని అందచేస్తాయి.///

இதுக்கு பேர் பின்னூட்ட மொழிமாறித்தனமா என்று விஜய் அவர்கள் சொல்ல வேண்டும்

கார்க்கி on October 16, 2008 at 8:48 PM said...

//விஜய் ஆனந்த் said...
// கார்க்கி said...
50 அடித்த சேட்ஜிக்கு நன்றி //

அந்த சேட்ஜி சௌகார்பேட்டா இல்ல ஹைதராபாத்தா???//

ஈர்ரோடு..

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 8:48 PM said...

// கார்க்கி said...
//விஜய் ஆனந்த் said...
// வால்பையன் said...
//உச்சா எண்ணெய் என்றால் என்ன வென்று விளக்கவும் //

பெட்ரோல் டீசலின் மூலப்பொருள் //

அடடே!!! அப்ப கார்க்கி வயித்துல ஒரு க்குட்டி பெட்ரோல் கெணறு இருக்கா!!!
//

நான் பொதுவாகத்தான் கேட்டேன். கார்க்கியின் உச்சா எண்ணெய் என்று கேட்கவில்லை. //

தவறுக்கு மாப்பு கேட்டுக்கறேன்...

அடடே!!! அப்ப எல்லாரோட வயித்துலயும் ஒரு க்குட்டி பெட்ரோல் கெணறு இருக்கா!!!

இது ஓக்கேவா கார்க்கி சார்???

கார்க்கி on October 16, 2008 at 8:50 PM said...

//அடடே!!! அப்ப எல்லாரோட வயித்துலயும் ஒரு க்குட்டி பெட்ரோல் கெணறு இருக்கா!!!

இது ஓக்கேவா கார்க்கி சார்???///

ஓக்கே.... எனக்கு மற்றுமொரு சந்தேகம்.. என்னதான் பொண்ணுங்க கலர் கலரா ஜீன்ஸ் போட்டாலும் ஸிப் எதுக்கு?

தாமிரா on October 16, 2008 at 8:50 PM said...

கும்மி நினைச்ச மாதிரி போய்க்கினுருக்குது போலிருக்குது.. வாழ்த்துகள்.!

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 8:50 PM said...

// கார்க்கி said...
//రూపొందించబడింది said...
ప్రారంభ విధానం“ గైడ్, మీకు Microsoft Office 2003 ని శీఘ్రంగా ప్రారంభించేందుకు సహాయపడే రీతిలో రూపొందించబడింది.
1 వ భాగం మొత్తం Office అప్లికేషన్స్‌కు ఉమ్మడిగా వర్తించే సాధారణ విధులను ఎలా నిర్వర్తించాలి అనే దానిని వివరిస్తుంది. 2 నుంచి 5 వరకూ ఉండే భాగాలు, ప్రతి ముఖ్య Office అప్లికేషన్స్ అయిన Microsoft Word, Excel, Outlook మరియు PowerPoint ల యొక్క ప్రాథమిక సమాచారాన్ని అందచేస్తాయి.///

இதுக்கு பேர் பின்னூட்ட மொழிமாறித்தனமா என்று விஜய் அவர்கள் சொல்ல வேண்டும் //

இது ஜிலேபி டுபுரித்தனம்...

வால்பையன் on October 16, 2008 at 8:51 PM said...

இங்கே மார்கெட் என் டவுசர அவுத்துக்கிட்டு இருக்கு

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 8:51 PM said...

// தாமிரா said...
கும்மி நினைச்ச மாதிரி போய்க்கினுருக்குது போலிருக்குது.. வாழ்த்துகள்.!! //

யாருங்க அது??? எட்டிப்பாத்துட்டு எஸ்கேப்புறது???

கார்க்கி on October 16, 2008 at 8:51 PM said...

// தாமிரா said...
கும்மி நினைச்ச மாதிரி போய்க்கினுருக்குது போலிருக்குது.. வாழ்த்துகள்.!
//

வந்தாரு பாரு தாமிரா
கமெண்ட் சொன்னாரு சூப்பரா
தங்க மெடலு ஒன்னு எடுங்கடா
அண்ணன் கைல அத கொடுங்கடா

கார்க்கி on October 16, 2008 at 8:52 PM said...

/வால்பையன் said...
இங்கே மார்கெட் என் டவுசர அவுத்துக்கிட்டு இருக்கு
//

நாளை முதல் வேட்டியில் வரவும்..

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 8:52 PM said...

// கார்க்கி said...
//அடடே!!! அப்ப எல்லாரோட வயித்துலயும் ஒரு க்குட்டி பெட்ரோல் கெணறு இருக்கா!!!

இது ஓக்கேவா கார்க்கி சார்???///

ஓக்கே.... எனக்கு மற்றுமொரு சந்தேகம்.. என்னதான் பொண்ணுங்க கலர் கலரா ஜீன்ஸ் போட்டாலும் ஸிப் எதுக்கு? //

Question redirected to Mr. Vaal...

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 8:54 PM said...

// கார்க்கி said...
/வால்பையன் said...
இங்கே மார்கெட் என் டவுசர அவுத்துக்கிட்டு இருக்கு
//

நாளை முதல் வேட்டியில் வரவும்.. //

அல்லது டவுசர் இல்லாமலும் வரலாம்...

கார்க்கி on October 16, 2008 at 8:54 PM said...

//விஜய் ஆனந்த் said...
// கார்க்கி said...
//அடடே!!! அப்ப எல்லாரோட வயித்துலயும் ஒரு க்குட்டி பெட்ரோல் கெணறு இருக்கா!!!

இது ஓக்கேவா கார்க்கி சார்???///

ஓக்கே.... எனக்கு மற்றுமொரு சந்தேகம்.. என்னதான் பொண்ணுங்க கலர் கலரா ஜீன்ஸ் போட்டாலும் ஸிப் எதுக்கு? //

Question redirected to Mr. Vaaல்...//

வாலுவின் டவுசரை அமெரிக்காரன் அவுப்பதை கண்டித்து போராட்டம்.. ராமேஸ்வரத்தில் 19ம் தேதி திரையுலகம் நடத்தும்..

கார்க்கி on October 16, 2008 at 8:54 PM said...

/விஜய் ஆனந்த் said...
// கார்க்கி said...
/வால்பையன் said...
இங்கே மார்கெட் என் டவுசர அவுத்துக்கிட்டு இருக்கு
//

நாளை முதல் வேட்டியில் வரவும்.. //

அல்லது டவுசர் இல்லாமலும் வரலாம்...//

வேற எதையாவது புடிச்சு இழுத்துட்டா?

வால்பையன் on October 16, 2008 at 8:55 PM said...

எனக்கு மற்றுமொரு சந்தேகம்.. என்னதான் பொண்ணுங்க கலர் கலரா ஜீன்ஸ் போட்டாலும் ஸிப் எதுக்கு? //

Question redirected to Mr. bleaching powder...

தாமிரா said...

//
வந்தாரு பாரு தாமிரா
கமெண்ட் சொன்னாரு சூப்பரா
தங்க மெடலு ஒன்னு எடுங்கடா
அண்ணன் கைல அத கொடுங்கடா

October 16, 2008 8:51 ப்ம்//


தங்கத்தின் விலை இறங்குவதால் வேற ஒரு மெடல் வேண்டும்

கார்க்கி on October 16, 2008 at 8:56 PM said...

//
Question redirected to Mr. bleaching powder...
//

எனக்கு பதில் வேண்டும்.................யாராவ்து சொல்லுங்கப்பா........

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 8:57 PM said...

// கார்க்கி said...

வாலுவின் டவுசரை அமெரிக்காரன் அவுப்பதை கண்டித்து போராட்டம்.. ராமேஸ்வரத்தில் 19ம் தேதி திரையுலகம் நடத்தும்.. //

:-)))...

உடன்பிறப்பு said...

//விஜய் ஆனந்த் said...
// கார்க்கி said...

வாலுவின் டவுசரை அமெரிக்காரன் அவுப்பதை கண்டித்து போராட்டம்.. ராமேஸ்வரத்தில் 19ம் தேதி திரையுலகம் நடத்தும்.. //

:-)))...//

திரையுலகத்தை பார்த்து சிரிப்பதா? கலைஞர் ஆவேசம்..

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 8:59 PM said...

// வால்பையன் said...
எனக்கு மற்றுமொரு சந்தேகம்.. என்னதான் பொண்ணுங்க கலர் கலரா ஜீன்ஸ் போட்டாலும் ஸிப் எதுக்கு? //

Question redirected to Mr. bleaching powder... //

பதிலைச்சொல்லுங்க பாஸு...ஏற்கனவே நீங்க பிஸி...இதுல ஐடி வேற மாத்தணும்னா நெம்ப கஷ்டம்...

வால்பையன் on October 16, 2008 at 9:00 PM said...

//பதிலைச்சொல்லுங்க பாஸு...ஏற்கனவே நீங்க பிஸி...இதுல ஐடி வேற மாத்தணும்னா நெம்ப கஷ்டம்... //

எனக்குன்னு ஒரு இது இருக்கு

சிக்கிமுக் said...

சன் டீ.வி சதியை பாரீர். இந்த கும்மியை நேரலை செய்து தமிழக மக்களை கடும் அவதிக்குள்ளாக்கும் சதியை பாரீர்..

கார்க்கி on October 16, 2008 at 9:02 PM said...

//வால்பையன் said...
//பதிலைச்சொல்லுங்க பாஸு...ஏற்கனவே நீங்க பிஸி...இதுல ஐடி வேற மாத்தணும்னா நெம்ப கஷ்டம்... //

எனக்குன்னு ஒரு இது இருக்கு
//

எதி? ID தானே?

கொள்ளிக்கட்டை ரவி said...

தமிழச்சி பத்தி யாருடா சொன்னா?

கார்க்கி on October 16, 2008 at 9:05 PM said...

வாலுக்கும், விஜ்ய்க்கும், இன்னபிற அனானிகளுக்கும் நன்றி..

rapp on October 16, 2008 at 9:08 PM said...

ஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், என்ன கும்மி இது? எனக்கெல்லாம் ரசிகர் இருக்காங்க, தீபாவளியைப் பத்தி ஒரு வெடுகுண்டு என்னமோ எழுதிருக்காங்க, அப்பாலிக்கா மலையாளத்துல வேற என்னென்னமோ எழுதிருக்காங்க:(:(:( இது சாதா கும்மி இல்ல, கஜ கும்மி:):):)

rapp on October 16, 2008 at 9:09 PM said...

மாடு பால் கொடுக்கலை, நாமதான் கரக்கறோம். சோ, உங்க பதிவில் பொருள் குற்றம் உள்ளது

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 9:17 PM said...

ஆகா!!! கும்மி தலைவி எண்ட்ரி குடுக்கறாங்கோ!!!

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 9:19 PM said...

// rapp said...
மாடு பால் கொடுக்கலை, நாமதான் கரக்கறோம். சோ, உங்க பதிவில் பொருள் குற்றம் உள்ளது //

:-)))...

அது சொற்குற்றமுங்கோ!!!

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 9:19 PM said...

87

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 9:20 PM said...

88

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 9:20 PM said...

89

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 9:20 PM said...

90

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 9:20 PM said...

91

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 9:20 PM said...

92

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 9:22 PM said...

93

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 9:22 PM said...

94

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 9:22 PM said...

95

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 9:22 PM said...

96

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 9:22 PM said...

97

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 9:22 PM said...

98

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 9:22 PM said...

99

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 9:23 PM said...

அப்பாடா!!!

100 போட்டாச்சி!!!

கார்க்கி....பேசினபடி அமௌண்டை அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணி விடவும்...நன்றி.

ஒரு தீவிர ரசிகை.. said...

"அடச்சே... இப்படி கூடவா பண்ணுவீங்க‌"

கார்க்கி... உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு பதிவ நான் எதிர் பார்க்கல.. எப்படி எழுதர நீங்க, இப்படி ஒரு மொக்கை பதிவு எப்படி?? இனிமே இப்படிபட்ட பதிவு வேண்டாம்..

rapp on October 16, 2008 at 9:34 PM said...

//சொற்குற்றமுங்கோ//

நியூ பாதர், பொருள் குற்றம்தான் அது. அதுவா வந்து பால் கொடுத்துச்சா, நாமதான இல்லாத தில்லாலங்கடி வேல செஞ்சி கரக்கறோம்:):):)

புதுகை.அப்துல்லா on October 16, 2008 at 9:43 PM said...

ஒரு தீவிர ரசிகை.. said...
"அடச்சே... இப்படி கூடவா பண்ணுவீங்க‌"

கார்க்கி... உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு பதிவ நான் எதிர் பார்க்கல.. எப்படி எழுதர நீங்க, இப்படி ஒரு மொக்கை பதிவு எப்படி?? இனிமே இப்படிபட்ட பதிவு வேண்டாம்..

///

இதுக்குப் பேரு தான் பின்னூட்ட மொள்ளமாரித்தனம் :))))))))))))))))))))))))))))))))))))))

வெண்பூ on October 16, 2008 at 10:20 PM said...

ங்கொய்யால.. எல்லா பதிவுலயும் 200, 100ன்னு... நான் மட்டும்தான் வேலை செய்யுறதில்லன்னு பாத்தா, ங்கொக்க மக்கா.. உலகத்துல நெறயபேர் வெட்டியா சம்பளம் வாங்குறாங்கடோய்... :)))

விஜய் ஆனந்த் on October 17, 2008 at 9:04 AM said...

// வெண்பூ said...
ங்கொய்யால.. எல்லா பதிவுலயும் 200, 100ன்னு... நான் மட்டும்தான் வேலை செய்யுறதில்லன்னு பாத்தா, ங்கொக்க மக்கா.. உலகத்துல நெறயபேர் வெட்டியா சம்பளம் வாங்குறாங்கடோய்... :))) //

ஏண்ணே இப்படி பச்சப்புள்ள கார்க்கிய திட்றீங்க??

:-)))..

கார்க்கி on October 17, 2008 at 9:27 AM said...

// rapp said...
மாடு பால் கொடுக்கலை, நாமதான் கரக்கறோம்.


அது "கறக்கிறோம்".. உங்க பின்னூட்டத்திலும் குற்றம் உள்ளது..

// சோ, உங்க பதிவில் பொருள் குற்றம் உள்ளது

மேலதிகமாக( நன்றி அய்யனார்) நான் சோ இல்லை.. கார்க்கி

கார்க்கி on October 17, 2008 at 9:27 AM said...

//விஜய் ஆனந்த் said...
அப்பாடா!!!

100 போட்டாச்சி!!!

கார்க்கி....பேசினபடி அமௌண்டை அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணி விடவும்...நன்றி.
//

ரைட் விடு..

கார்க்கி on October 17, 2008 at 9:30 AM said...

//ஒரு தீவிர ரசிகை.. said...
"அடச்சே... இப்படி கூடவா பண்ணுவீங்க‌"

கார்க்கி... உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு பதிவ நான் எதிர் பார்க்கல.. எப்படி எழுதர நீங்க, இப்படி ஒரு மொக்கை பதிவு எப்படி?? இனிமே இப்படிபட்ட பதிவு வேண்டாம்..
//


இதிலிருந்தே நீங்க என் ரசிகை இல்லைனு தெரியுது.. கார்க்கியும் மொக்கையும் எப்படி தெரியுமா?

ரஜினியும் சிகரெட்டும் போல‌

கமலும் முத்தமும் போல‌

விஜயும் நடனமும் போல‌

அஜித்தும் தொப்பையும் போல‌

சூர்யாவும் ஜோதிகாவும் போல‌

விக்ரமும் பாலாவும் போல‌

விஜய்காந்தும் புள்ளிவிவரமும் போல‌

சத்யராஜும் லொள்ளும் போல‌

கார்த்திக்கும் ஜொள்ளும் போல‌

கார்க்கி on October 17, 2008 at 9:31 AM said...

/வெண்பூ said...
ங்கொய்யால.. எல்லா பதிவுலயும் 200, 100ன்னு... நான் மட்டும்தான் வேலை செய்யுறதில்லன்னு பாத்தா, ங்கொக்க மக்கா.. உலகத்துல நெறயபேர் வெட்டியா சம்பளம் வாங்குறாங்கடோய்... :)))

//

ஹிஹிஹி.. நாங்க எல்லாம் பணமாத்தான் சம்பளம் வாங்குவோம்

கார்க்கி on October 17, 2008 at 9:32 AM said...

//விஜய் ஆனந்த் said...
// வெண்பூ said...
ங்கொய்யால.. எல்லா பதிவுலயும் 200, 100ன்னு... நான் மட்டும்தான் வேலை செய்யுறதில்லன்னு பாத்தா, ங்கொக்க மக்கா.. உலகத்துல நெறயபேர் வெட்டியா சம்பளம் வாங்குறாங்கடோய்... :))) //

ஏண்ணே இப்படி பச்சப்புள்ள கார்க்கிய திட்றீங்க??

:-)))..//

ரூபாய்ல வாங்குற என்னையே இப்படி திட்டினா டால்ர்ல வாங்குற உங்கள... அய்யோ அய்யோ...

தமிழன்...(கறுப்பி...) on October 17, 2008 at 1:07 PM said...

:))

தமிழன்...(கறுப்பி...) on October 17, 2008 at 1:07 PM said...

:)))

தமிழன்...(கறுப்பி...) on October 17, 2008 at 1:07 PM said...

:(

தமிழன்...(கறுப்பி...) on October 17, 2008 at 1:07 PM said...

:)

தமிழன்...(கறுப்பி...) on October 17, 2008 at 1:08 PM said...

:))

தமிழன்...(கறுப்பி...) on October 17, 2008 at 1:08 PM said...

:)))))))))))

கார்க்கி on October 17, 2008 at 1:14 PM said...

@தமிழன்
என்னங்கண்ணா இது? ஒன்னும் பிரியல..

ஒரு தீவிர ரசிகை said...

என்ன கார்க்கி.. உங்களுக்கு தான நான் பின்னூட்டம் எழுதினேன்.. நான் ஏதாவது மனம் கஷ்டபடும்படி சொல்லி இருந்தா மண்னைச்சிக்கோங்க.. அதுக்காக, புதுகை அப்துல்லா அண்ணாவ வச்சி என்ன திட்டாதீங்க..

கார்க்கி on October 17, 2008 at 2:49 PM said...

//ஒரு தீவிர ரசிகை said...
என்ன கார்க்கி.. உங்களுக்கு தான நான் பின்னூட்டம் எழுதினேன்.. நான் ஏதாவது மனம் கஷ்டபடும்படி சொல்லி இருந்தா மண்னைச்சிக்கோங்க.. அதுக்காக, புதுகை அப்துல்லா அண்ணாவ வச்சி என்ன திட்டாதீங்க..
//


அட‌ அது அவரா சொன்னதுங்க.. உங்களப் போய் திட்டுவனா? ஹேய் ஹேஹேய்.. ஹேஹேஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

நான் மட்டும் on October 17, 2008 at 3:01 PM said...
This comment has been removed by the author.
நான் மட்டும் on October 17, 2008 at 3:04 PM said...

அடச்சீ இப்படி எல்லாம பதிவு போடுவாங்க...முடியலண்ணா...மீ த லாஸ்ட்

நவநீதன் on October 17, 2008 at 5:16 PM said...

மனுஷனுக்கு ரெண்டு பிரச்சனைங்க....
நீங்க பதிவேழுதுவீங்கள...இல்லையான்னு...
எழுதலைன்ன பிரச்சனையில்ல...
எழுதுனா ரெண்டு பிரச்சனைங்க
அத படிக்கவா வேண்டாமான்னு ...
படிக்கலைன்னா பிரச்சனையில்ல...
படிச்சா ரெண்டு பிரச்சனைங்க...
சிரிக்கணுமா வேண்டம்மான்னு ...
சிரிக்கலேன்னா பிரச்சனையில்ல...
சிரிச்சா ரெண்டு பிரச்சனைங்க
பின்னூட்டம் போடனுமா வேண்டாமான்னு...
(மீண்டும் முதல் வரிக்கு போகவும்)


இதை நான் ஏற்கனவே நண்பர் சொல்ல கேட்டிருக்கிறேன். அவர் அவங்க ஊரில் நடந்த பிளேடு போடும் போட்டியில் முதல் பரிசு பெற சொன்னதாம்...

இருந்தாலும் பழசை ஞாபகப் படுத்தியதற்கு நன்றி...

Thooya on October 17, 2008 at 5:33 PM said...

ஒரே பிரச்சனை தான்..

கார்க்கி on October 17, 2008 at 5:41 PM said...

@நான் மட்டும்,

அதானே ..அதுக்க்கெல்லாம் யாருதான் பின்னூட்டமு போடறாங்களோ?

@தூயா,

ஆமாம் தூயா.. என்ன செய்யரது?

கார்க்கி on October 17, 2008 at 5:41 PM said...

//நவநீதன் said...
மனுஷனுக்கு ரெண்டு பிரச்சனைங்க....
நீங்க பதிவேழுதுவீங்கள...இல்லையான்னு...
எழுதலைன்ன பிரச்சனையில்ல...
எழுதுனா ரெண்டு பிரச்சனைங்க
அத படிக்கவா வேண்டாமான்னு ...
படிக்கலைன்னா பிரச்சனையில்ல...
படிச்சா ரெண்டு பிரச்சனைங்க...
சிரிக்கணுமா வேண்டம்மான்னு ...
சிரிக்கலேன்னா பிரச்சனையில்ல...
சிரிச்சா ரெண்டு பிரச்சனைங்க
பின்னூட்டம் போடனுமா வேண்டாமான்னு...
(மீண்டும் முதல் வரிக்கு போகவும்)
//

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பிரியமுடன்...வசந்த் on March 29, 2010 at 12:11 AM said...

செம்ம மொக்க சகா

கண்டிப்பா பதிவுலக மொக்கசக்ரவர்த்தி நீங்கதான்...உங்கள அட்ச்சுக்க ஆளே இல்ல தூள்....

 

all rights reserved to www.karkibava.com