Oct 22, 2008

ஆந்திராவிலும் ஜே.கே.ரித்திஷ் அலை    எங்க தல ஜே.கே.ஆரின் மாஸ்டர் பீஸ் நாயகன் தமிழகத்தில் மாபெரும் வெற்றியடந்ததை உலகத் தமிழர்கள் யாவரும் அறிவர். இந்தப் படத்தை ரீமேக் செய்ய விரும்பினாராம் ஆந்திரா சூப்பர்ஸ்டார் ஒருவர். ஆனால் படத்தை பார்த்தபின் அப்படியே டப் செய்து வெளியிட்டாலே படம் பட்டய கிள‌ப்பும் என வேலைகளில் இறங்கிவிட்டார். அங்குஷம் என பெயரிட்டிருக்கிறார்கள்.இதன் மூலம் தல புகழ் அகில இந்திய அளவில் பரவியுள்ளது என்பதை நாமறியலாம். ஆந்திரா ஜே.கே.ஆர் ரசிகர் படையின் போர்படை தளபதி நான் என்பதால் இணையத்தளம் முழுவதுமாய் உருவாக்கும் முன்னே எனக்கு தகவல் கிடைத்தது. இங்கே க்ளிக்குங்கள்.

இதன் மூலம் ரசி கண்மணிகளுக்கு சொல்லிக் கொள்வது:

ப‌டம் வெளியாகும் நாளன்று ஹைதராபாத் வருபவர்களுக்கு குவார்ட்டரும் கோழி பிரியாணியும் வாங்கித் தரப்படும்.
Posted by Picasa

45 கருத்துக்குத்து:

நானும் ஒருவன் on October 22, 2008 at 11:55 AM said...

ஆஹா.. கொஞ்ச நாள் நல்லாயிருந்த.. இப்போ ஆரம்பிச்சிட்டியா..

narsim on October 22, 2008 at 11:57 AM said...

//ஆந்திரா ஜே.கே.ஆர் ரசிகர் படையின் போர்படை தளபதி நான் என்பதால் //

வாழ்க வாழ்க..

நர்சிம்

அருண் on October 22, 2008 at 11:58 AM said...

Car key, links are not working in that site.

கார்க்கி on October 22, 2008 at 11:59 AM said...

//narsim said...
//ஆந்திரா ஜே.கே.ஆர் ரசிகர் படையின் போர்படை தளபதி நான் என்பதால் //

வாழ்க வாழ்க.//

சொல்லும்போதே எனக்கு எப்படி இருக்கு தெரியுமா தல.. :)))))))

கார்க்கி on October 22, 2008 at 12:00 PM said...

//அருண் said...
Car key, links are not working in that site.
//

உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. அந்த தளம் இன்னும் முழுமையாக வடிவமைக்க படவில்லை..

ராப், இவர நோட் பண்ணிக்கோங்க..

கார்க்கி on October 22, 2008 at 12:01 PM said...

//நானும் ஒருவன் said...
ஆஹா.. கொஞ்ச நாள் நல்லாயிருந்த.. இப்போ ஆரம்பிச்சிட்டியா.//

இதுதான் ஆரம்பம்
இனிமேல்தான் பூகம்பம்

நந்து f/o நிலா on October 22, 2008 at 12:01 PM said...

சிரஞ்சீவிக்கு இன்னேரம் ஜொரம் கண்டிருக்கும்..

Rajaraman on October 22, 2008 at 12:04 PM said...

தல என்னை ஆந்திர கிளைக்கு கோ.ப.சே. ஆக்கி விடுங்களேன்..

Raam on October 22, 2008 at 12:10 PM said...

மா ஊருக்கு ஒச்சின பாபுகாரு ஜே.கே.ஆர் மாக்கு இன்கொக்க என்.டி.ஆர்..

ஜெய் ஜே.கே.ஆர்

ராம்

கார்க்கி on October 22, 2008 at 12:28 PM said...

//நந்து f/o நிலா said...
சிரஞ்சீவிக்கு இன்னேரம் ஜொரம் கண்டிருக்கும்.//

யதார்த்த நிலையை எந்த பதார்த்தங்களும் சேர்க்காமல் சொல்லிட்டிங்கண்ணா

//தல என்னை ஆந்திர கிளைக்கு கோ.ப.சே. ஆக்கி விடுங்களேன்..//

அண்னே அது கொ.ப.செ.. சரி நீங்க எந்த ஊர்ல இருக்கிங்க?

கார்க்கி on October 22, 2008 at 12:36 PM said...

தலயின் இந்த பதிவுக்கு தமிலிஷிலும், தமிழ்மணத்திலும் வோட்டு போடுவோருக்கு உண்மையாகவே ஒரு பரிசு காத்திருக்கிறது. மேலே 1 கீழே 1 வோட்டு போட மறவாதீர்

கார்க்கி on October 22, 2008 at 12:37 PM said...

/ raam said...
மா ஊருக்கு ஒச்சின பாபுகாரு ஜே.கே.ஆர் மாக்கு இன்கொக்க என்.டி.ஆர்..

ஜெய் ஜே.கே.ஆர்//

தலயை தெலுங்கில் திட்டன ராமை சங்கம் கண்டித்து ஆட்டோ அனுப்ப ஏற்பாடு செய்யும்.

நானும் ஒருவன் on October 22, 2008 at 12:38 PM said...

//யதார்த்த நிலையை எந்த பதார்த்தங்களும் சேர்க்காமல் சொல்லிட்டிங்கண்ணா//

டீ.ஆர்ரையும் டாக்டரையும் ஒன்னா சேர்த்தா நீதான்..

சங்கணேசன் on October 22, 2008 at 12:51 PM said...

//Rajaraman said
தல என்னை ஆந்திர கிளைக்கு கோ.ப.சே. ஆக்கி விடுங்களேன்..//

இப்பவே ஆயிரக்கணக்கான applications-க்கு மேல் வந்திட்டு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிலிருந்து தகவல்..நீங்க என்னடான்னா ரொம்ப ஈசியா 'என்னை ஆந்திர கிளைக்கு கோ.ப.சே. ஆக்கி விடுங்களேன்'-னு சொல்றீங்க... competition-ல நாங்களும் இருக்கமல்ல..

கார்க்கி on October 22, 2008 at 12:58 PM said...

/சங்கணேசன் said...
//Rajaraman said
தல என்னை ஆந்திர கிளைக்கு கோ.ப.சே. ஆக்கி விடுங்களேன்..//

இப்பவே ஆயிரக்கணக்கான applications-க்கு மேல் வந்திட்டு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிலிருந்து தகவல்..நீங்க என்னடான்னா ரொம்ப ஈசியா 'என்னை ஆந்திர கிளைக்கு கோ.ப.சே. ஆக்கி விடுங்களேன்'-னு சொல்றீங்க... competition-ல நாங்களும் இருக்கமல்ல..

October 22, //

உலகம் விழித்துக் கொன்டது. வாழ்க ஜே.கே.ஆர்... வாழ்க அவர் போர்படை தளபதி (நான் தாங்க)

கார்க்கி on October 22, 2008 at 1:00 PM said...

//டீ.ஆர்ரையும் டாக்டரையும் ஒன்னா சேர்த்தா நீதான்..//

ஏ.கே.47 பேசுற இடத்துல எறும்புக்கு என்ன வேலை? தலையை பத்தி மட்டும் பேசவும்

நானும் ஒருவன் on October 22, 2008 at 1:39 PM said...

படத்தை மாற்றவும். இதயம் பலவீனமாக இருப்பவர்கள் பார்த்தல் உன் மேல் கொலைப்பழி விழக்கூடும்.

நானும் ஒருவன் on October 22, 2008 at 1:40 PM said...

//ஏ.கே.47 பேசுற இடத்துல எறும்புக்கு என்ன வேலை? தலையை பத்தி மட்டும் பேசவும்//

டீ.ஆரும் டாக்டரும் உன் தலயில்லையா? எப்ப இருந்து?

Raam on October 22, 2008 at 1:51 PM said...

// raam said...
மா ஊருக்கு ஒச்சின பாபுகாரு ஜே.கே.ஆர் மாக்கு இன்கொக்க என்.டி.ஆர்..

ஜெய் ஜே.கே.ஆர்//

தலயை தெலுங்கில் திட்டன ராமை சங்கம் கண்டித்து ஆட்டோ அனுப்ப ஏற்பாடு செய்யும்.//

இதற்கு அர்த்தம்
எங்க ஊருக்கு வந்த ஜேகேஆர் எங்களுக்கு அடுத்த என்டிஆர்..

என் டி ராமாராவ் அடுத்து ஆந்திரா சூப்பர் டூப்பர் ஸ்டார்...

கார்க்கி on October 22, 2008 at 2:02 PM said...

ஹலோ நாங்களும் ஹைதராபாத்தில்தான் ஆணி புடுங்கறோம்.. அதெல்லாம் புரியுது.. தலயை சாதரண என்.டி.ஆருடன் ஒப்பிட்டத்தைதான் திட்டியதாக நினைக்கிறோம்..

அடுத்த ஐ.நா செயளாலர் ஜே.கே.ஆர். வாழ்க‌

நான் மட்டும் on October 22, 2008 at 2:45 PM said...

வாழ்க தளபதி....

ஏதாவது துணைத்தளதி போஸ்ட் காலியா இருக்குங்களா?...

நான் மட்டும் on October 22, 2008 at 2:46 PM said...

ஒரு சின்ன திருத்தம்...எங்க தலை என்பதை நம்ம தலை என்று எழுதவும்

கார்க்கி on October 22, 2008 at 2:47 PM said...

எத கேட்கறீங்க? வீரத்தளப்திக்கு துணையா இல்ல, அவரின் போர்படைத்தள‌பதிக்கு துணையா?

அருண் on October 22, 2008 at 4:12 PM said...

கார் கீ,

நோட் பண்ர வேல எல்லாம் வேண்டாம். வீர தளபதி கிட்ட சொல்லிடுவேன்!!!

கார்க்கி on October 22, 2008 at 4:15 PM said...

அட டென்ஷன் ஆவாதீங்கண்ணா.. ராப் தான் அகில உலக ஜே.கே.ஆர் மன்ற தலைவி.. அவங்க உங்கள நோட் பண்ணா தலைவருக்கே தெரியும். நல்லதுக்குத்தானே சொன்னேன்.

அருண் on October 22, 2008 at 4:25 PM said...

நன்றி நன்றி நன்றி அண்ணன் கார் கீ அவர்களே! அப்போ அகில உலக ஜே.கே.ஆர் மன்ற தலைவர் யாரு?

கார்க்கி on October 22, 2008 at 4:27 PM said...

தலைவி/வர் : ராப்

செயலாளர் : ச்சின்னப்பயைன்

பொருளாள‌ர் :புதுகை அப்துல்லா

சிங்கை தலைவர் :ஜோசப் பால்ராஜ்

போர்படை தளபதி : கார்க்கி

சஙத்து சிங்கங்கள் :மற்ற அனைத்து பதிவர்களும்.

புதுவரவு : அருண்

அருண் on October 22, 2008 at 4:32 PM said...

=)). அப்போ, கொங்கு மண்டல தலைவர்/செயலாளர் நம்ம பரிசலா?

Bleachingpowder on October 22, 2008 at 4:38 PM said...

மணிரத்தினம் எவ்வளவோ கெஞ்சி கேட்டும் தன்னுடைய அடுத்த படத்திற்கு தளபதி பேரை மாத்த மாட்டேன்னு சொல்லீட்டாராமே...

தலைவர் படத்திலே எனக்கு ரொம்ப பிடிச்ச படம்னா அது தளபதிதான். இந்த பேருக்கு ஏதாவது பங்கம் வர்ற மாதிரி ஏடாகூடமா எதாச்சும் பண்ணினாருனா அப்புறம் நடக்குறதே வேற.

கார்க்கி on October 22, 2008 at 5:14 PM said...

பரிசலா? ஹலோ எங்க தலய கிண்டல் பண்னாத.. பரிசல் எல்லாம் ஹேய் ஹேஹேய்...

கார்க்கி on October 22, 2008 at 5:15 PM said...

//bleachingpowder said...
மணிரத்தினம் எவ்வளவோ கெஞ்சி கேட்டும் தன்னுடைய அடுத்த படத்திற்கு தளபதி பேரை மாத்த மாட்டேன்னு சொல்லீட்டாராமே...

தலைவர் படத்திலே எனக்கு ரொம்ப பிடிச்ச படம்னா அது தளபதிதான். இந்த பேருக்கு ஏதாவது பங்கம் வர்ற மாதிரி ஏடாகூடமா எதாச்சும் பண்ணினாருனா அப்புறம் நடக்குறதே வேற.//

இல்ல ப்ளீச்சிங்க.. அடுத்த படம் வேட்டை புலி.. தளப்தி இல்லைனு நினைக்கிறேன்.. ஆனா அதுக்காக எங்க தலய நடக்குறதே வெறனு சொல்றத நாங்க கண்டிப்போம்.. நம்மாளு என்பதால் ஆட்டோ நிறுத்தப்படுகிறது..

rapp on October 22, 2008 at 5:47 PM said...

மன்றத்தின் அடிபொடியாக இருப்பினும், கடமையை கலக்கலா நிறைவேத்தும் உங்களுக்கு விரைவில் பதவி தரப்படும் என்பதை மன்றத்தின் தலைவி என்ற முறையில் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்:):):)

இராப்,
தலைவி,
அகில உலக அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்

வால்பையன் on October 22, 2008 at 6:06 PM said...

//இந்தப் படத்தை ரீமேக் செய்ய விரும்பினாராம் ஆந்திரா சூப்பர்ஸ்டார் ஒருவர். ஆனால் படத்தை பார்த்தபின் அப்படியே டப் செய்து வெளியிட்டாலே படம் பட்டய கிள‌ப்பும் என வேலைகளில் இறங்கிவிட்டார்.//

புரியவில்லை
எந்த ஒரு நடிகரும் தன் இமேஜை உயர்த்தி கொள்ள தான் பார்ப்பார்கள் மற்றவர்களுக்கு உதவுவது இரண்டாம் பட்சம் தானே

அருண் on October 22, 2008 at 8:59 PM said...

//பரிசலா? ஹலோ எங்க தலய கிண்டல் பண்னாத.. பரிசல் எல்லாம் ஹேய் ஹேஹேய்...//

அப்போ நம்ம வாலு? ஆனந்த் சார்? வெயிலான்? யாருப்பா அது? சீக்கிரம் சொல்லு..

வால்பையன் on October 22, 2008 at 9:12 PM said...

//அருண் said...
//பரிசலா? ஹலோ எங்க தலய கிண்டல் பண்னாத.. பரிசல் எல்லாம் ஹேய் ஹேஹேய்...//
அப்போ நம்ம வாலு? ஆனந்த் சார்? வெயிலான்? யாருப்பா அது? சீக்கிரம் சொல்லு..//

எல்லாமே நான்தான்.
ஏன் நீங்க கூட நான்தான்

அருண் on October 22, 2008 at 11:08 PM said...

//எல்லாமே நான்தான்.
ஏன் நீங்க கூட நான்தான்//

அப்ப ப்ளீச்சிங் பவுடரும் நீங்க தானா?

ச்சின்னப் பையன் on October 22, 2008 at 11:50 PM said...

ஆந்திரா ஜே.கே.ஆர் ரசிகர் படையின் போர்படை தளபதி வாழ்க வாழ்க!!!

இவன் on October 23, 2008 at 1:40 AM said...

தலைவர் ஆந்திராவிலயுமா?? வாழ்க தலைவர்...

புதுகை.அப்துல்லா on October 23, 2008 at 8:45 AM said...

உங்க ஆர்வத்தை மெச்சினோம். எம் தலயின் புகழ் பரப்பும் உனக்கு என்ன வேண்டும் கேள்? தருகிறோம் :)

தமிழ் பிரியன் on October 23, 2008 at 9:04 AM said...

தலைவரின் உலகெங்கும் பரவ வாழ்த்துக்கள்! தலைவரின் சட்டையும், பேண்ட்டும் சூப்பரா இருக்கு!

வால்பையன் on October 23, 2008 at 9:49 AM said...

//எல்லாமே நான்தான்.
ஏன் நீங்க கூட நான்தான்//
அப்ப ப்ளீச்சிங் பவுடரும் நீங்க தானா? //

குழந்தையா இருக்கிங்களே
அருண் ஜெட்லி கேள்வி பட்டுருகிங்களா
அதுவும் நான் தான்

கார்க்கி on October 23, 2008 at 10:05 AM said...

/மன்றத்தின் அடிபொடியாக இருப்பினும், கடமையை கலக்கலா நிறைவேத்தும் உங்களுக்கு விரைவில் பதவி தரப்படும் என்பதை மன்றத்தின் தலைவி என்ற முறையில் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்:):):)

இராப்,//

சொல்லிக்கிட்டே இருங்க..


//புரியவில்லை
எந்த ஒரு நடிகரும் தன் இமேஜை உயர்த்தி கொள்ள தான் பார்ப்பார்கள் மற்றவர்களுக்கு உதவுவது இரண்டாம் பட்சம் தானே
//

நல்லதை செய்யும் எங்க தலைக்கு யாரும் துர்ரோகம் பண்ண மாட்டாங்க..

கார்க்கி on October 23, 2008 at 10:07 AM said...

// ச்சின்னப் பையன் said...
ஆந்திரா ஜே.கே.ஆர் ரசிகர் படையின் போர்படை தளபதி வாழ்க வாழ்க!!!

October 22, 2008 11:50 ப்ம்//

அண்ணே எனக்கு கூச்சமா இருக்கு..

//இவன் said...
தலைவர் ஆந்திராவிலயுமா?? வாழ்க தலைவர்...//


வாழ்க தலைவர்.. வாழ்க இவன்..

கார்க்கி on October 23, 2008 at 10:09 AM said...

//புதுகை.அப்துல்லா said...
உங்க ஆர்வத்தை மெச்சினோம். எம் தலயின் புகழ் பரப்பும் உனக்கு என்ன வேண்டும் கேள்? தருகிறோம் :)//

அண்னே போட் ஹவுஸ் போகனும்னு ஆசை..

//தமிழ் பிரியன் said...
தலைவரின் உலகெங்கும் பரவ வாழ்த்துக்கள்! தலைவரின் சட்டையும், பேண்ட்டும் சூப்பரா இருக்கு!//

அது டீஃபால்ட்ங்க.. தலைவர் எது போட்டாலும் ஸ்டைல்தான்.. இதயே நீங்க போட்டு பாருங்க..

கார்க்கி on October 23, 2008 at 10:11 AM said...

//குழந்தையா இருக்கிங்களே
அருண் ஜெட்லி கேள்வி பட்டுருகிங்களா
அதுவும் நான் தான்
//

ஜெட்லீதான் தெரியும்.. லீடர் படம் நடிச்சாரே..

 

all rights reserved to www.karkibava.com