Sep 11, 2008

Flash news-ம‌ங்க‌ளூரு சிவாவை வாழ்த்தினார் டீ.ஆர்


வந்துட்டேன்டா டீ.ஆரு
அடுத்த முதலவர நீ பாரு
காசு கேட்கிறான்டா சாரு
அவன் எழுத்து ஒரே போரு

ஹேய் ட‌ண்ட‌ண‌க்கா டண‌க்கு ட‌க்கா...

அழகான பொண்ணுக்கு பெங்களூரு
அறிவான பையனுக்கு மங்களூரு
கல்யாணம் நடந்தது நம்மஊரு
இங்க இருக்கிறவங்க போய்பாரு

மங்களூரு அண்ணன் பேரு சிவா டா
அவருக்கு காத‌ல்மேல ஒரு அவா டா
ஜெர்மனி  அண்ணி பேரு பூங்கொடி
ர‌சிகைக‌ள் மேல‌ போட்டாங்க‌ ஒரு இடி..

ஹேய் ட‌ண்ட‌ண‌க்கா டண‌க்கு ட‌க்கா...

உருப்ப‌டாம‌ போய்ட்டான்  சிம்பு
வாழ்க்கையில் ப‌ண்ணாதீங்க‌ வ‌ம்பு
த‌ண்ணிய‌ மேல‌ கொண்டுவ‌ரும் ப‌ம்பு
நீங்க‌தான் வில்லு,அவ‌ரு வெறும் அம்பு

இனிமேல‌ யாரு அடிப்பா கும்மி
தல ஆயிட்டாரு  வெறும் ட‌ம்மி
குழ‌ந்தை வ‌ந்து சொல்லும் ம‌ம்மி
அதுக்க‌ப்புற‌ம் த‌ல‌ ந‌ட‌ப்பாரு ப‌ம்மி

ஹேய் ட‌ண்ட‌ண‌க்கா டண‌க்கு ட‌க்கா...

28 கருத்துக்குத்து:

yuva said...

Ha ha morning tensinai releive pannathukku oru periya THANKS pa

ஜோசப் பால்ராஜ் on September 11, 2008 at 12:59 PM said...

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்,

இப்டியே எல்லாருக்கும் பின்னூட்டம் போட்டு வந்த சிவா வாழ்க்கையில சந்தோசத்துக்கு மட்டும் இனி ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.

சூப்பர் கவிதை கார்க்கி. இப்ப எல்லாம் ரொம்ப யோசிக்கிறீங்க நீங்க. உங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணச் சொல்லனும்.

குசும்பன் on September 11, 2008 at 1:01 PM said...

குழ‌ந்தை வ‌ந்து சொல்லும் ம‌ம்மி
அதுக்க‌ப்புற‌ம் த‌ல‌ ந‌ட‌ப்பாரு ப‌ம்மி //

சூப்பர்.

ஜோசப் இப்படிதான் எனக்கும் சொன்னாங்க, ஏதும் மாற்றம் இருக்கா என்ன?

கார்க்கி on September 11, 2008 at 1:07 PM said...

//சூப்பர் கவிதை கார்க்கி. //

???????????????????

//இப்ப எல்லாம் ரொம்ப யோசிக்கிறீங்க நீங்க. உங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணச் சொல்லனும்.
//

சிவா மாதிரி இல்லாம காலைல 4 மணிக்கே பண்ணிடலாமா சகா?

கார்க்கி on September 11, 2008 at 1:07 PM said...

//ஜோசப் இப்படிதான் எனக்கும் சொன்னாங்க, ஏதும் மாற்றம் இருக்கா என்ன?//

எனக்கு தெரியாது.. யாரவது சொல்லுங்கப்பு

கார்க்கி on September 11, 2008 at 1:08 PM said...

@குசும்பன்,

தல கார்ட்டூன் பதிவ பத்திய உங்க கருத்துக்கு ஆவலோடு இருக்கேன்..

விஜய் ஆனந்த் on September 11, 2008 at 1:14 PM said...

சூப்பரா இருக்கு!!!

கார்க்கி on September 11, 2008 at 1:38 PM said...

//சூப்பரா இருக்கு!!!//

அப்படியா? டீ.ஆர் கிட்ட சொல்லிடறேன் :)

லக்கிலுக் on September 11, 2008 at 2:08 PM said...

kalakkal kavidhai :-)

சரவணகுமரன் on September 11, 2008 at 2:15 PM said...

:-)))

Sen22 on September 11, 2008 at 2:16 PM said...

Jupparuuuuu...

கார்க்கி on September 11, 2008 at 2:23 PM said...

@லக்கி,

வாங்க தல..இப்போதெல்லாம் உங்க பதிவுல போடுற பின்னூட்டத்துக்கே நீங்க அதிகமா பதில் எழுதுறதில்ல.. இங்க வந்து சொல்றீங்கனா உண்மையிலே நல்லாதானிருக்கு போல :)

@ சரவணகுமாரன்,

:( (இனிமேல வெறும் சிரிப்பான் போடுறவங்களுக்கு இப்படிதான் பதில்) சும்மா கோச்சுகாதீங்க.. நன்றி நண்பரே..

கார்க்கி on September 11, 2008 at 2:24 PM said...

@சென்22,

தாங்ஸ்ப்பா.. ( நீங்க கேப்டன் தொண்டரா?)

முரளிகண்ணன் on September 11, 2008 at 4:04 PM said...

கார்க்கி, அசத்தல் கவிதை.

கார்க்கி on September 11, 2008 at 4:11 PM said...

//கார்க்கி, அசத்தல் கவிதை.//

அட எல்லோரும் கவிதை கவிதைனு ஏதொ சொல்றீங்க எங்க‌ப்பா இருக்கு கவிதை????????????????

yuva on September 11, 2008 at 4:44 PM said...

ellarayum thittura TR ivarai mattum eppadi vaalthinaar??

Bleachingpowder on September 11, 2008 at 4:53 PM said...

உங்க புது வீட்டு அட்ரஸ் கொஞ்சம் கொடுங்க. அங்க டி.ஆர். கட்சி ஆபிஸ் போர்ட் ஒன்னு மாட்டிவுட்டர்லாம். அப்படியே உங்களுக்கு வீராச்சாமி, என் தங்கை கல்யாணி ஒரிஜினல் டிவிடி யும் அனுப்பிச்சு வக்கிறேன்.

கார்க்கி on September 11, 2008 at 6:32 PM said...

//உங்களுக்கு வீராச்சாமி, என் தங்கை கல்யாணி ஒரிஜினல் டிவிடி யும் அனுப்பிச்சு வக்கிறேன்.
//

தவறு... வீராச்சாமி அல்ல, வீராசாமி...திருத்துக் கொள்ளுங்கள்.. கொடுக்கிறது தான் கொடுக்கறீங்க உங்க டிவிடி ய கொடுங்க.. எதுக்கு உங்க தங்கை யோட டிவிடி ய தர்றீங்க? ஓஹோ அவங்க பேர் கல்யானியா?

rapp on September 11, 2008 at 11:57 PM said...

:):):)

rapp on September 11, 2008 at 11:57 PM said...

சூப்பர் கவிதை கார்க்கி.

கார்க்கி on September 12, 2008 at 9:21 AM said...

//சூப்பர் கவிதை கார்க்கி.//

//அட எல்லோரும் கவிதை கவிதைனு ஏதொ சொல்றீங்க எங்க‌ப்பா இருக்கு கவிதை????????????????//

ரிப்பீட்ட்ட்ட்டேய்

(சிவாவ பத்தின பதிவுல ரிப்பீட்ட்ட்ட்டேய் இல்லைனா எப்படி????????)

வெட்டிப்பயல் on September 12, 2008 at 10:00 AM said...

கவுஜ சூப்பரு :)

கார்க்கி on September 12, 2008 at 10:12 AM said...

//கவுஜ சூப்பரு :)//


வாங்க சகா.. நன்றி

Bleachingpowder on September 12, 2008 at 3:08 PM said...

//உங்க டிவிடி ய கொடுங்க.. எதுக்கு உங்க தங்கை யோட டிவிடி ய தர்றீங்க? ஓஹோ அவங்க பேர் கல்யானியா?//

ம்ஹும்...உங்களுக்கு ரெண்டு டிவிடி யெல்ல்லாம் பத்தாது, ஒரு தாயின் சபதத்தையும், மோனிஷா என் மோனோலிஷாவையும் சேர்த்து அனுப்புறேன். இப்போதைக்கு இத பாருங்க.

T.Rajender India's michael jackson

http://in.youtube.com/watch?v=fFOPhOXkefU

T.Rajender Utlimate self control.

http://in.youtube.com/watch?v=qCO06_E5p9U&feature=related

கார்க்கி on September 12, 2008 at 3:20 PM said...

கலக்கல் நண்பரே!!! சுட்டிக்கு நன்றி

வால்பையன் on September 12, 2008 at 9:42 PM said...

அருமையான கவுஜ!

கார்க்கி on September 13, 2008 at 9:50 AM said...

நன்றி... நன்றி.. நன்றி..

KA.... said...

ட‌ண்ட‌ண‌க்கா டண‌க்கு ட‌க்கா...
:)

 

all rights reserved to www.karkibava.com