Sep 22, 2008

நூறாவது பதிவும் மற்றுமொரு பிறந்த நாளும்


விளம்பரம் இல்லை.
விண்ணதிர
வாணவேடிக்கை இல்லை..
வழக்கமாய் வரும்
நண்பர்களின்
நள்ளிரவு வாழ்த்துச் செய்திகளுமில்லை..
உன்
நினைவுகளோடு என் காதலை மட்டும்
சுமந்து கொண்டு
நான் மட்டும்
தனியே பயணிக்கிறேன்
வாழ்க்கையில் பின்னோக்கி...

(இது கடந்த ஆண்டு பிறந்த நாளின் போது எழுதியது.)

  ஆம்.. நாளையோடு எனக்கு 26 வயதாகிறதாம்..அதோடு இதுதான் எனது நூறாவது பதிவும். எதற்காகவோ எழுத தொடங்கிய நான் இன்று பாதை மாறி போய்க் கொண்டிருக்கிறேன். பரவாயில்லை, சுகமான பயணம்தான்.

விழியெட்டும் தூரம்வரை
இலக்குகளற்று நீளும்
இருளடர்ந்த பாதையில்
என்னைத் தனியே நடக்க விட்டு
கையசைத்தவளே...

இதோ பார்..
என் பாதையில் ஒளி வந்துவிட்டது..

    ஒளி தந்த நல்உள்ளங்கள் அனைவருக்கும் ஒரு பெரிய நன்றியை சொல்லி பயணத்தை தொடர்கிறேன். என் எழுத்துகளை படித்தும் பின்னூட்டமளித்தும் மற்றும் என் மொக்கைகளை சகித்துக் கொண்ட அத்துனை பேருக்கும் நன்றி. மேலும் 20000 ஹிட்ஸை தொட உதவியதற்கு மற்றொரு நன்றி.

என்றென்றும் அன்புடன்,

கார்க்கி.

நான் எழுதியதில் எனக்கு பிடித்த சில பதிவுகளின் சுட்டி.

1) தற்கொலைகள்.

2) நான் நான்தான்

3) ஏதாவது செய்யனும் பாஸ்.

4) நான் ரசித்தப் பாடல்.

5) இட்லி சாம்பார்.

48 கருத்துக்குத்து:

yuva on September 22, 2008 at 4:47 PM said...

CONGRATS FOR YOUR 100th post karki,
keep it up, make it as 1000th post for your next Birthday

narsim on September 22, 2008 at 4:49 PM said...

வாழ்த்துக்கள்.. தொடருங்கள்.. தொடர்வோம்..

இன்னும் நிறைய எதிர்பார்த்து..

நர்சிம்

yuva on September 22, 2008 at 4:50 PM said...

100th post mokkai potturuveenglonu oru chinna nerudal irunthuchu,
but kavithaiya pottu asathiteenga
well done and thanks karki

Sen22 on September 22, 2008 at 4:53 PM said...

வாழ்த்துகள் கார்க்கி...


தொடருங்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்...

கார்க்கி on September 22, 2008 at 4:53 PM said...

@ந‌ர்சிம்,

தொடர் ஆதரவுக்கு நன்றி நண்பரே...

@யுவா,

நன்றி யுவா.. அதிக பின்னுட்டமளித்த வகையிலும் அதிக முறை வந்து போனதிலும் நீங்கள்தான் முதல்.. மிக்க நன்றி..

கார்க்கி on September 22, 2008 at 4:54 PM said...

@சென்,

உங்களுக்கும் பெரிய நன்றி நண்பரே.. பிறந்தநாள் வாழ்த்துக்கும் நன்றி..

பரிசல்காரன் on September 22, 2008 at 4:59 PM said...

வாழ்த்துக்கள் சகா!

சந்தோஷமாகீதுபா!

yuva on September 22, 2008 at 5:02 PM said...

YEEEEEEEEEEHHHHHHH
neenga century adikumbothu
naanum commentslai century adikanumnu nenachaen, adichutaen
sorry for disturbing you by unnecessary comments karki....

கார்க்கி on September 22, 2008 at 5:02 PM said...

//வாழ்த்துக்கள் சகா!

சந்தோஷமாகீதுபா!//

நன்றி சகா... எனக்கும்.. என்ன சொல்றதுனு தெரியல.. ஹேப்பி.. ஸ்டார்ட் மீசிக்..

Bleachingpowder on September 22, 2008 at 5:03 PM said...

நூறு பதிவெல்லாம் உங்களுக்கு ஒன்னுமே இல்லை கார்க்கி, இன்னும் அடிச்சு ஆடுங்க, அடுத்த வருசம் ஆயிரம் பதிவு, ஒரு லட்சம் ஹிட்ஸ் என்ற குறிக்கோளோடு.

அப்புறம் கடந்த பத்து வருசமா இருப்பத்தி ஆறாவது பிறந்த நாளையை கொண்டாடும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் :))

கார்க்கி on September 22, 2008 at 5:04 PM said...

//YEEEEEEEEEEHHHHHHH
neenga century adikumbothu
naanum commentslai century adikanumnu nenachaen, adichutaen
sorry for disturbing you by unnecessary comments karki....//

அட என்னங்க.. நான் எழுதறதே தேவையில்லாதது.. அதுக்கு நீங்க கமெண்ட் போட்டா தப்பில்ல.. தாங்க்ஸ்..

கார்க்கி on September 22, 2008 at 5:06 PM said...

//நூறு பதிவெல்லாம் உங்களுக்கு ஒன்னுமே இல்லை கார்க்கி, இன்னும் அடிச்சு ஆடுங்க, அடுத்த வருசம் ஆயிரம் பதிவு, ஒரு லட்சம் ஹிட்ஸ் என்ற குறிக்கோளோடு.

அப்புறம் கடந்த பத்து வருசமா இருப்பத்தி ஆறாவது பிறந்த நாளையை கொண்டாடும் உங்களுக்கு என்னுடைய /

நன்றி சகா.. நான் ஆர்வமோடு எதிர்பார்த்த வாழ்த்துகளில் உங்களுடையதும் ஒன்று.. உங்கள் தொடர் ஆதரவிற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..

Rajaraman on September 22, 2008 at 5:32 PM said...

விரைவில் இருநூறாவது பதிவை எதிர்பார்க்கிறோம். இனிய வாழ்த்துகள் கார்க்கி அவர்களே. உங்களது பதிவு பயணம் மென் மேலும் சிறக்க ஆண்டவன் அருள் புரியட்டும்.

Karthik on September 22, 2008 at 5:38 PM said...

Congrats for Your 100th post.

HBD!
:)

ஜோசப் பால்ராஜ் on September 22, 2008 at 5:49 PM said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும், நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்களும்.

சரி , இது எத்தானையவது 26வது பிறந்த நாள்னு சொல்லீட்டிங்கன்னா நல்லா இருக்கும்.

rapp on September 22, 2008 at 6:10 PM said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் கார்க்கி

rapp on September 22, 2008 at 6:11 PM said...

இன்னைக்கே அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிக்கறேன்:):):)

rapp on September 22, 2008 at 6:11 PM said...

ஹைதராபாத் பிரியாணிய ஒரு கட்டு கட்டுவீங்களா? அவ்வ்வ்வ்வ்..................

rapp on September 22, 2008 at 6:12 PM said...

அந்த பாடல்கள் பதிவுகளில் எனக்கு சச்சின் பட பாட்டைத்தவிர மத்த பாடல்கள் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.

rapp on September 22, 2008 at 6:14 PM said...

அதேப்போல உங்களோட காமடிப் பதிவுகள் எல்லாமே எனக்குப் பிடிக்கும். சீரியஸ் பதிவுகளில் ரொம்ப ரொம்ப பிடிச்சது 'எதாவது செய்யணும் பாஸ்', பதிவுதான். அருமையோ அருமை. உங்களுக்கு மறுபடியும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் :):):)

கார்க்கி on September 22, 2008 at 6:48 PM said...

@பால்ராஜ்,

ரொம்ப நன்றி சகா..

//சரி , இது எத்தானையவது 26வது பிறந்த நாள்னு சொல்லீட்டிங்கன்னா நல்லா இருக்கும்.//

இதான் முதல்.. அடுத்த வருஷம் கேளுங்க..

கார்க்கி on September 22, 2008 at 6:48 PM said...

@ராப்,

எங்க போனிங்க தலைவி??????
//நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் கார்க்கி//
வாழ்த்துகளுக்கு நன்றி..

//அந்த பாடல்கள் பதிவுகளில் எனக்கு சச்சின் பட பாட்டைத்தவிர மத்த பாடல்கள் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.//

ஏன், சச்சின் பாட்டும் நல்லாத்தானே இருக்கும்?

//அதேப்போல உங்களோட காமடிப் பதிவுகள் எல்லாமே எனக்குப் பிடிக்கும். சீரியஸ் பதிவுகளில் ரொம்ப ரொம்ப பிடிச்சது 'எதாவது செய்யணும் பாஸ்', பதிவுதான். அருமையோ அருமை. உங்களுக்கு மறுபடியும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் :):):)//

மறுபடியும் என்னோட நன்றி.

கார்க்கி on September 22, 2008 at 6:50 PM said...

@ராஜாராமன்,

உங்கள் வாழ்த்துக்கு நன்றி..

@கார்த்திக்,

நன்றி நண்பா..

நானும் ஒருவன் on September 22, 2008 at 7:35 PM said...
This comment has been removed by the author.
Thamizhmaangani on September 22, 2008 at 7:46 PM said...

பிறந்த நாள் வாழ்த்துகள் கார்க்கி!:)

விஜய் ஆனந்த் on September 22, 2008 at 8:55 PM said...

:-))))....

விஜய் ஆனந்த் on September 22, 2008 at 8:57 PM said...

தலைவா!!!!

வாழ்த்துக்கள்!!!

சரீரீரீரீரீ....வயசும் ஆச்சு...பதிவும் 100 ஆச்சு...அப்புறம்....எப்ப????

ARUVAI BASKAR on September 22, 2008 at 9:07 PM said...

பின்னூட்டத்திற்கு பதிலிடா பெரிய பதிவராக ஆக எனது வாழ்த்துக்கள் கார்க்கி.

தொடரட்டும் உங்கள் மொக்கைகள்.

ARUVAI BASKAR on September 22, 2008 at 9:08 PM said...

பிறந்தநாளுக்கும் வாழ்த்துக்கள் !

RATHNESH on September 22, 2008 at 10:04 PM said...

உங்கள் 26000 ஆவது பதிவுக்கும் நூறாவது பிறந்த நாளுக்கும் இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Kalai M on September 22, 2008 at 10:44 PM said...

CONGRATS for the 100th post Karki.
Happy 2 hear that this blog has somehow make u happier now.

And also THANKS for sharing all ur thoughts,ideas, kavithai n etc with us...Thanks a lot for creating this blog.

And my special thanks for the person who suggested u to start writing blog or it was ur own idea?

Kalai M on September 22, 2008 at 10:48 PM said...

Nice kavithai...nice to see it in ur 100th post.

வால்பையன் on September 22, 2008 at 10:50 PM said...

நூறாவது பதிவுக்கும்,
பிறந்த நாளுக்கும் வாழ்த்துக்கள்!

எனக்கும் அடுத்த பதிவு நூறாவது
ஆனா பிறந்த நாளு தான் பதினெட்டு
ஹீ ஹீ ஹீ

புதுகை.அப்துல்லா on September 23, 2008 at 12:07 AM said...

பல்லாண்டு பல்லோடு வாழ்க சகா :)

100 வது பதிவிற்கு பொறாமையோடு வாழ்த்துகள் (நம்பல்லாம் 100 வேற மாதிரி போட்டாத்தான் ) :))))

B Balaji said...

Hi da karki where r u

i m trying ur number its not reachable..

Anyway Wish You Happy Birthday and Many More happy Returns of the day..

Give me missed call i call u back..

Balaji B

Wish U all the Success

Sundar on September 23, 2008 at 12:35 AM said...

வாழ்த்துக்கள் - உங்கள் நல் பயணங்கள் தொடர்வதற்கு!

SK on September 23, 2008 at 2:44 AM said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்க்கி.

நிறைய பேரு Special'a வந்து வாழ்த்து சொல்லி இருக்காங்க.

Enjoy your day and have a blast buddy.

கார்க்கி on September 23, 2008 at 9:39 AM said...

வாழ்த்துக்கு நன்றி தமிழ்மாங்கணி.. என் ஆரம்பகால பதிவுகளுக்கு பின்னுட்டமளித்தவர்களில் நீங்களும் ஒருவர்.. ரொம்ப நன்றி..

@விஜய்,

//சரீரீரீரீரீ....வயசும் ஆச்சு...பதிவும் 100 ஆச்சு...அப்புறம்....எப்ப????//

இருங்க சகா.. தாமிராவ படிக்க ஆரம்பிச்சதுல இருந்து பயமா இருக்கு.. வாழ்த்துக்கு நன்றி..

கார்க்கி on September 23, 2008 at 9:42 AM said...

/பின்னூட்டத்திற்கு பதிலிடா பெரிய பதிவராக ஆக எனது வாழ்த்துக்கள் கார்க்கி.

தொடரட்டும் உங்கள் மொக்கைகள்//

நீங்கள் சொல்வதில் அர்த்தம் இருக்கு.. ஆனா இந்த பழக்கத்த நான் எப்பவும் விட மாட்டேன்.. அடுத்த பதிவு போடுறதுக்கு முன்னால் நன்றிய சொல்லிட்டுதான் போடுவேன்.. என் பதிவ படிக்கிறது எவ்ளொ பெரிய விஷயம்.. அந்த "ந‌ல்லவங்கள" அப்ப்டியே விட்டுடலாமா?

அப்புறம் வாழ்த்துக்கு நன்றி நண்பரே!!

//உங்கள் 26000 ஆவது பதிவுக்கும் நூறாவது பிறந்த நாளுக்கும் இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.//

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. எனிவே நன்றி நண்பரே...

கார்க்கி on September 23, 2008 at 9:45 AM said...

CONGRATS for the 100th post Karki.

ந‌ன்றி க‌லை..
Happy 2 hear that this blog has somehow make u happier now.

உண்மையாக... ந‌ம்ம‌ க்ரூப்புக்கு அப்புற‌ம் நான் ரொம்ப‌ நேசிச்ச‌ ஒரு விஷ‌ய‌ம் இந்த‌ ப்ளாக்..

And also THANKS for sharing all ur thoughts,ideas, kavithai n etc with us...Thanks a lot for creating this blog.

நான் தான் ந‌ன்றி சொல்ல‌னும் உங்க‌ள் தொட‌ர் ஆத‌ர‌வுக்கு..

And my special thanks for the person who suggested u to start writing blog or it was ur own idea?//

ஒரு க‌ல‌வை மாதிரி.. என் க‌ஸின் வினோத் ஆங்கில‌த்தில் எழுதினான். நான் த‌மிழில் தொட‌ங்கினேன். அவ‌ன் ஒரே வார‌த்தில் மூட்டை க‌ட்டிட்டான்.

கார்க்கி on September 23, 2008 at 9:47 AM said...

நூறாவது பதிவுக்கும்,
பிறந்த நாளுக்கும் வாழ்த்துக்கள்!

எனக்கும் அடுத்த பதிவு நூறாவது
ஆனா பிறந்த நாளு தான் பதினெட்டு
//

ந‌ன்றி ச‌கா.. என‌க்கு முன்ன‌மே நீங்க‌ள் எழுதிடுவிங்கனு நினைச்சேன்.. எங்க‌ ஆளையேக் காணோம்?


//பல்லாண்டு பல்லோடு வாழ்க சகா :)

100 வது பதிவிற்கு பொறாமையோடு வாழ்த்துகள் (நம்பல்லாம் 100 வேற மாதிரி போட்டாத்தான் ) :)))/

ப‌ல்லுல்லாம் இருக்குப்பா.. இந்த‌ ஹெல்மெட்டால் முடிதான்... ப‌ர‌வாயில்ல‌, நாமெல்லாம் ம‌ண்டைக்கு உள்ள‌ இருக்கிற‌த‌ ந‌ம்பி வாழற‌வ‌ங்க‌
வாழ்த்துக்கு நன்றி..

கார்க்கி on September 23, 2008 at 9:48 AM said...

//Hi da karki where r u

i m trying ur number its not reachable..

Anyway Wish You Happy Birthday and Many More happy Returns of the day..

Give me missed call i call u back..

Balaji B

Wish U all the Succes//

தாங்க்ஸ்டா.. நீ எழுந்த வுடனே கால் பண்ணு..

கார்க்கி on September 23, 2008 at 9:50 AM said...

@சுந்தர்,

மிக்க நன்றி ஜி...

@எஸ்.கே,

//பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்க்கி.

நிறைய பேரு Special'a வந்து வாழ்த்து சொல்லி இருக்காங்க.

Enjoy your day and have a blast buட்ட்ய்.//

நிச்சயமாய்.. இவ்ளோ சந்தோஷமா என் பிறந்த நாள தொடங்கிறது ரொம்ப வருஷம் கழிச்சு இப்பத்தான்.. உங்களுக்கும் ஸ்பெஷல் நன்றி.. எதுக்குனு உங்களுக்கே தெரியும்.. ரொம்ப ஹேப்பி.. ஸ்டார்ட் மீஸிக்..

SK on September 23, 2008 at 3:31 PM said...

karki said : // உங்களுக்கும் ஸ்பெஷல் நன்றி.. எதுக்குனு உங்களுக்கே தெரியும்.. ரொம்ப ஹேப்பி.. ஸ்டார்ட் மீஸிக்..//


இது புரியலையே (??) எனி உள்குத்து

கார்க்கி on September 23, 2008 at 4:12 PM said...

//இது புரியலையே (??) எனி உள்குத்து//

அட என்னையும் மதிச்சு ஒரு மின்னஞ்சல் அனுப்பினீங்களே, மறந்துட்டீங்களா?

தமிழன்... on September 30, 2008 at 3:52 PM said...

வாழ்த்துக்கள் அண்ணன்...

தமிழன்... on September 30, 2008 at 3:53 PM said...

\\
இலக்குகளற்று நீளும்
இருளடர்ந்த பாதையில்
என்னைத் தனியே நடக்க விட்டு
கையசைத்தவளே...
\\

புரிகிறது...

கார்க்கி on September 30, 2008 at 5:10 PM said...

புரிதலுக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே..

 

all rights reserved to www.karkibava.com