Sep 10, 2008

நாங்களும் போடுவோம்ல.....


 

முதல் முயற்சி.. கொஞ்சம் பார்த்து கும்முங்க...

kuselan run

நீங்களா குசேலனு நினைச்சுக்கிட்டா நான் ஒன்னும் பண்ண முடியாது..

surya ajith

charu

robot

கிரி,ப்ளீச்சிங் பவுடர் மற்றும் இன்னபிற ரஜினி ரசிகர்கள் பொருத்தருள்க.. இது ச்சும்மா.. உல்லலாய்க்கு

28 கருத்துக்குத்து:

தாமிரா on September 10, 2008 at 9:21 PM said...

ஏஏ.. சூப்பருப்பா.. நாந்தான் சொன்னேன்ல.. அடுத்த வாரிசு தயாராகிட்டிருக்குதுனு.. கலக்குங்க.. அதோட நாந்தான் பஸ்டா? உய்.. உய்ய்..

கார்க்கி on September 10, 2008 at 9:25 PM said...

ஹேய் ஃபர்ஸ்ட்டு வந்த அண்ணனுக்கு ஒரு மெடல் கொடுங்கப்பா... பார்த்துண்ணே அப்புறம் ஞானி இதுக்கும் ஏதாவது சொலிட போறாரு

கார்க்கி on September 10, 2008 at 9:27 PM said...

முதல்ல வந்தவரு தாமிரா
கமென்ட் சொன்னாரு சூப்பரா
தங்க மெடல் ஒன்னு எடுங்கடா
அண்ணன் கைல அத கொடுங்கடா...

Anonymous said...

கமென்ட்லாம் சூப்பருங்க. அதிலும் சாரு கமென்ட் ரசிச்சேன்.

ஜோசப் பால்ராஜ் on September 10, 2008 at 9:31 PM said...

சூப்பரப்பு.
கலக்குங்க. கமெண்ட் நல்லா இருக்கு. உங்களுக்கு கும்மியடிப்போர் சங்கத்தின் சார்பாக இளைய குசும்பன் என்ற பட்டத்தை பெருமையுடன் அளிக்கிறோம்.

விஜய் ஆனந்த் on September 10, 2008 at 9:38 PM said...

:-)))...

புதுகை.அப்துல்லா on September 10, 2008 at 9:45 PM said...

உங்களுக்கு கும்மியடிப்போர் சங்கத்தின் சார்பாக இளைய குசும்பன் என்ற பட்டத்தை பெருமையுடன் அளிக்கிறோம்.
//
அதை நான் வழிமொழிகிறேன் :)))

உருப்புடாதது_அணிமா on September 10, 2008 at 10:20 PM said...

எங்கள் தலைவரை கிண்டல் செய்வதை இனிமேலும் பொறுத்து கொள்ள முடியாது என்பதை இங்கு கூறி "கொல்ல" ஆசைப்படுகிறேன்..

உருப்புடாதது_அணிமா on September 10, 2008 at 10:21 PM said...

ஆனாலும் கமெண்டுகளை ரசித்தேன்..

தமிழ்ப்பறவை on September 10, 2008 at 10:31 PM said...

'லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்'.. கடைசி கமெண்ட் சூப்பர்...பின்னிட்டீங்க...
இன்னும் கிரி படிக்கலையா இதை..?

Anonymous said...

சூர்யா அஜித் பட விளக்கம் சூப்பரு

கமன்டுகளும்தான்
:)

கார்க்கி on September 11, 2008 at 10:25 AM said...

@வேலன்,

நன்றிங்கோ

@பால்ராஜ்,

ரொம்ப சந்தோஷம் சகா... ஆனா தல என்ன சொல்லுமோ?

கார்க்கி on September 11, 2008 at 10:27 AM said...

@விஜய்,

சரி..சரி.. ஆணியெல்லாம் புடிங்கிட்டு வந்து விளக்கமா சொல்லுங்கோ..

@ அப்துல்லா,

தாங்க்ஸ்ண்ணா... முதுகுதண்டுல சும்மா ஜிவ்வுனு ஏறுது போங்க...

கார்க்கி on September 11, 2008 at 10:29 AM said...

@அணிமா,

யாருங்க உங்க தலைவரு ரஜினியா,அஜித்தா, சாருவா இல்ல குசும்பனா?


//ஆனாலும் கமெண்டுகளை ரசித்தேன்../// தாங்க்ஸ் நண்பா

தமிழ்பறவை,

நன்றி சகா.. இன்னும் படிக்கல..படிச்சாலும் என்னை பத்தி அவருக்கு தெரியும்..(எஸ்கேப்)

கார்க்கி on September 11, 2008 at 10:31 AM said...

@சுபாஷ்,

பரவாயில்ல...எல்லா கமெண்டும் ஒவ்வொருத்தருக்கு பிடிச்சிருக்கு.. மொக்கைனு எதுவும் இல்ல போல.. ஹிஹிஹிஹி

yuva said...

Ha ha h a
Kuselan joke sooooper

கார்க்கி on September 11, 2008 at 11:17 AM said...

வாங்க யுவா... ந‌ன்றி

yuva said...

Romba thaan kalaaikureenga Rajiniya
Irunga Irunga Eyanthira voda muthal Bonyei neenga thaan!!!!!!!!

sridhar said...

//முதல்ல வந்தவரு தாமிரா
கமென்ட் சொன்னாரு சூப்பரா
தங்க மெடல் ஒன்னு எடுங்கடா
அண்ணன் கைல அத கொடுங்கடா...//

nee ippadi kodumai pannuvenu therinchiirunthaa avaru vanthe irukka maattaru

narsim on September 11, 2008 at 11:20 AM said...

3வது சூப்பர்!

கடைசி சூப்பரோ சூப்பர்.. சூப்பருக்கே ஆப்பர்!

நர்சிம்

கார்க்கி on September 11, 2008 at 12:06 PM said...

நன்றி நர்சிம்

Bleachingpowder on September 11, 2008 at 4:45 PM said...

நீங்க நல்லவரா, இல்ல கெட்டவரா...:)))

நாலு பேரு படிச்சு சிரிச்சா எதுவுமே தப்பில்லையோ?

இல்ல முதல்ல அவன நிறுத்த சொல் அப்புறம் நான் நிறுத்துறேன் சொல்ல போறீங்களா :)

அபிராமி...அபிராமி...

கார்க்கி on September 11, 2008 at 6:28 PM said...

என்ன ப்ளீச்சிங்?????? என்னை ரஜினி ரசிகன இல்லையானு கேட்டா கூட பரவ இல்ல, ஏன் நல்லவனா கெட்டவனனு கேட்டிங்க? சரி விடுங்க.. அடுத்த தடவ நம்ம தலைவர எல்லோரும் பாராட்டுற மாதிரி போடுறேன்... அட, நிஜமாதாங்க.. பார்த்துட்டு சொல்லுங்க‌

வால்பையன் on September 12, 2008 at 9:44 PM said...

அருமை அருமை அருமை

எழுத்துகளுக்கு சிவப்பு வேண்டாம் கண்ணை உறுத்துகிறது.

கார்க்கி on September 13, 2008 at 9:45 AM said...

நன்றி வால்பையன்.. அடுத்த முறை மாற்றிவிடுகிறேன்

குசும்பன் on September 13, 2008 at 9:52 AM said...

மன்னிக்கவும் எப்படி மிஸ் ஆனது என்று தெரியவில்லை, உங்கள் பின்னூட்டம் பார்த்த பிறகுதான் தேடினேன்.

கடைசி ரஜினி கமெண்ட் சூப்பர்:))

************************
கார்க்கி said...
நன்றி வால்பையன்.. அடுத்த முறை மாற்றிவிடுகிறேன்///

அவ்வ்வ் அப்ப இனி நான் ஆள் இல்லாத கடையில் டீ ஆத்தவேண்டியதுதானா?:(((((((

கார்க்கி on September 13, 2008 at 11:44 AM said...

//கடைசி ரஜினி கமெண்ட் சூப்பர்:))//

ஹேய்... தல சொல்லிட்டாரு... நன்றி தல... உங்க கமென்ட் இல்லாம வருத்தத்தில் இருந்தேன்...

கார்க்கி on September 13, 2008 at 11:45 AM said...

//அவ்வ்வ் அப்ப இனி நான் ஆள் இல்லாத கடையில் டீ ஆத்தவேண்டியதுதானா?:(((((((//

எனக்கு பதிலா நீங்க ஏன் பின்னூட்டம் போடறீங்க?

 

all rights reserved to www.karkibava.com