Sep 17, 2008

இப்படி பேசறதுக்கு தமிழ்ல என்ன பேரு?


kelivi

த‌ற்கொலை : 

     கோழைக‌ள் எடுக்கும் தைரிய‌மான‌ முடிவு

க‌ம‌ல் ப‌ட‌ம் :  

     வ‌ழ‌க்க‌ம் போல் வித்தியாச‌மாய் இருக்கும்.

ரித்தீஷ் படம் :

      நல்ல மொக்கை

பொன்மொழி : 

     மாற்ற‌ம் ஒன்றே மாறாத‌து.

டிராவிட் டாஸ் ஜெயிச்சா : 

     க‌ரெக்டா த‌ப்பான‌ முடிவு எடுப்பாரு..

என் இட்லி சாம்பருக்கு வந்த கமெண்ட் : 

     சீரியஸ் நகைச்சுவை

52 கருத்துக்குத்து:

rapp on September 17, 2008 at 1:34 PM said...

me the first

கார்க்கி on September 17, 2008 at 1:38 PM said...

வாங்க தலைவி.. போன பதிவுல உங்களுக்காக நான் எழுதியத படிச்சிருக்க மாட்டிங்கனு எனக்கு தெரியும்.. இதோ


வீர தீர கலைவாணி
கும்மி சங்க மகராணி
ரித்தீஷ் ரசிகை யுவராணி
கருத்து கருத்து காமாட்சி பராக்..பராக்..பராக்..

rapp on September 17, 2008 at 1:40 PM said...

//ரித்தீஷ் படம் :

நல்ல மொக்கை
//
இதை எங்க மன்றத்தின் சார்பில் கன்னாபின்னாவெனக் கண்டிக்கறோம்.

rapp on September 17, 2008 at 1:48 PM said...

சென்ஷி அண்ணன் பதிவுக்கு நீங்க இன்னும் போகலையா! நான் நீங்களோ, இல்ல குசும்பன் அண்ணனோ கோதாவுல குதிப்பீங்கன்னு நினைச்சேன். ஆனா ச்சின்னப் பையன் வந்து தானும் கோதாவுல குதிக்கப்போறதா சொல்லிருக்கார். ஆர்வமா காத்துக்கிட்டு இருக்கேன். ஏதாவது செய்ங்க பாஸ்:):):)

சென்ஷி on September 17, 2008 at 1:52 PM said...

//rapp said...
சென்ஷி அண்ணன் பதிவுக்கு நீங்க இன்னும் போகலையா! நான் நீங்களோ, இல்ல குசும்பன் அண்ணனோ கோதாவுல குதிப்பீங்கன்னு நினைச்சேன். ஆனா ச்சின்னப் பையன் வந்து தானும் கோதாவுல குதிக்கப்போறதா சொல்லிருக்கார். ஆர்வமா காத்துக்கிட்டு இருக்கேன். ஏதாவது செய்ங்க பாஸ்:):):)
//

குசும்பன் முந்திக்கிட்டாருக்கா :)

சென்ஷி on September 17, 2008 at 1:52 PM said...

மொக்கை பதிவு படிக்கறதுல அக்காவுக்கு என்ன ஒரு ஆர்வம்.. என்னைய மாதிரியே :)

சென்ஷி on September 17, 2008 at 1:54 PM said...

//வீர தீர கலைவாணி
கும்மி சங்க மகராணி
ரித்தீஷ் ரசிகை யுவராணி
கருத்து கருத்து காமாட்சி பராக்..பராக்..பராக்..//

நாங்க ஒத்துக்க மாட்டோம். பட்டம் ரொம்ப சின்னதா இருக்குது... இன்னமும் பெருசா எதிர்பார்க்குறோம் :)

Bee'morgan on September 17, 2008 at 1:56 PM said...

ஆங்கிலத்தில் Oxymoron னு சொல்வாங்க.. தமிழில், மிக எளிமையா, முரண் னு கொள்ளலாமா..?

narsim on September 17, 2008 at 1:57 PM said...

வழக்கம் போல் வித்தியாசம்.. நல்ல மேட்டர்

நர்சிம்

கார்க்கி on September 17, 2008 at 2:08 PM said...

//இதை எங்க மன்றத்தின் சார்பில் கன்னாபின்னாவெனக் கண்டிக்கறோம்./

ஆவ்வ்வ்வ்வ்.. மறந்து போச்சு.. நானும் தல ரசிகன் தானில்ல... உடனே டீ.ஆர் படமனு மாட்திடுறேன்

கார்க்கி on September 17, 2008 at 2:09 PM said...

//ஆர்வமா காத்துக்கிட்டு இருக்கேன். ஏதாவது செய்ங்க பாஸ்:):):/

காலைல ஆணி அதிகமாயிடிச்சு.. மதியம் களத்தில இறங்குறேன்

கார்க்கி on September 17, 2008 at 2:10 PM said...

//நாங்க ஒத்துக்க மாட்டோம். பட்டம் ரொம்ப சின்னதா இருக்குது... இன்னமும் பெருசா எதிர்பார்க்குறோம் :)//

ஓக்கே சகா.. ரெண்டு நாள் டைம் கொடுங்க.. விடாம எழுதிடுறேன்

கார்க்கி on September 17, 2008 at 2:11 PM said...

//ஆங்கிலத்தில் Oxymoron னு சொல்வாங்க.. தமிழில், மிக எளிமையா, முரண் னு கொள்ளலாமா..?//

சரியா சொன்னிங்க.. அத சொல்லலாம்னு நினைச்சேன்.. என்னடா ஆங்கிலத்தில் தெரியுது.. தமிழ்ல தெரியலையேனு கூச்சமா இருந்ததால விட்டுட்டேன்..

கார்க்கி on September 17, 2008 at 2:14 PM said...

//வழக்கம் போல் வித்தியாசம்.. நல்ல மேட்டர்/

நன்றி சகா.. ஆனா இதையும் சென்ஷி மொக்கைனு சொல்லிட்டாரு :((((

rapp on September 17, 2008 at 2:18 PM said...

//குசும்பன் முந்திக்கிட்டாருக்கா :)//
இன்னும் பதிவைக் காணோமே அண்ணே

//மொக்கை பதிவு படிக்கறதுல அக்காவுக்கு என்ன ஒரு ஆர்வம்.. என்னைய மாதிரியே //

'ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் அல்லவா நாம்', வழக்கம்போல இதை பாசமலர் சிவாஜி சார் குரல்ல படிச்சுக்கங்க அண்ணே :):):)

கார்க்கி on September 17, 2008 at 2:20 PM said...

////மொக்கை பதிவு படிக்கறதுல அக்காவுக்கு என்ன ஒரு ஆர்வம்.. என்னைய மாதிரியே //


இது மொக்கையா????????????

rapp on September 17, 2008 at 2:21 PM said...

//நாங்க ஒத்துக்க மாட்டோம். பட்டம் ரொம்ப சின்னதா இருக்குது... இன்னமும் பெருசா எதிர்பார்க்குறோம்//
அண்ணே பயபுள்ளைகளுக்கு வெவரம் இல்லைண்ணே, நான் அடுத்த கவிதை அம்ப பாய்ச்சினாத்தான், பாய்சன சாப்டாப்போல பதறி அடிச்சிக்கிட்டு திருந்துவாங்க:):):)

கார்க்கி on September 17, 2008 at 2:24 PM said...

கவிதை எல்லாம் வேணாம்க்கா.. உங்க பேரு மாதிரி ஒரு ராப் சாங் எடுத்து விடுங்க..

rapp on September 17, 2008 at 2:26 PM said...

////வழக்கம் போல் வித்தியாசம்.. நல்ல மேட்டர்/

நன்றி சகா.. ஆனா இதையும் சென்ஷி மொக்கைனு சொல்லிட்டாரு :((((
//
அப்போ இது மொக்கயில்லையா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..................இதுத் தெரியாம இங்க வந்து கும்மிட்டேனே!!! நானெல்லாம் ஒரு பதிவைப் படிச்சு, அது எனக்குப் புரிஞ்சாலே மொக்கைப் பதிவுன்னு முடிவு பண்ணிடுவேன்:):):) இந்தப் பதிவு வேற எனக்கு புரியற மாதிரி இருந்துச்சா, நான் வழக்கம்போல என் கடன் கும்மி அடித்துக் கிடப்பதேன்னு, கடமைய ஆத்தோ ஆத்துன்னு ஆத்த வந்துட்டேன்:):):) அவ்வ்வ்வ்வ்வ்வ்...............

rapp on September 17, 2008 at 2:29 PM said...

//மறந்து போச்சு.. நானும் தல ரசிகன் தானில்ல... உடனே டீ.ஆர் படமனு மாட்திடுறேன்//
இதுதான் நல்ல புள்ளைக்கு அழகு. நைஸ் பாய். தல வில் அப்ரிஷியேட் யு ட்யூட் .
இப்படில்லாம் சொல்லலாம்னு பார்த்தேன் ஆனா இன்னும் நீங்க மாத்தலை, பொருளாளர் அப்துல்லா அண்ணன்கிட்ட சொன்னாப் போதும் தன் சொந்த செலவுல ஆட்டோ அனுப்பிடுவார், அஆங் :):):)

கார்க்கி on September 17, 2008 at 2:34 PM said...

//
அப்போ இது மொக்கயில்லையா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..................இதுத் தெரியாம இங்க வந்து கும்மிட்டேனே!!! நானெல்லாம் ஒரு பதிவைப் படிச்சு, அது எனக்குப் புரிஞ்சாலே மொக்கைப் பதிவுன்னு முடிவு பண்ணிடுவேன்:):):) இந்தப் பதிவு வேற எனக்கு புரியற மாதிரி இருந்துச்சா, நான் வழக்கம்போல என் கடன் கும்மி அடித்துக் கிடப்பதேன்னு, கடமைய ஆத்தோ ஆத்துன்னு ஆத்த //

அட நம்ம கடைல அப்படியெல்லாம் வித்தியாசம் பார்க்கப்படாது.. கும்மியடிக்கலாம்.

கார்க்கி on September 17, 2008 at 2:38 PM said...

//இதுதான் நல்ல புள்ளைக்கு அழகு. நைஸ் பாய். தல வில் அப்ரிஷியேட் யு ட்யூட் .
இப்படில்லாம் சொல்லலாம்னு பார்த்தேன் ஆனா இன்னும் நீங்க மாத்தலை, பொருளாளர் அப்துல்லா அண்ணன்கிட்ட சொன்னாப் போதும் தன் சொந்த செலவுல ஆட்டோ அனுப்பிடுவார், அஆங் :):):)/

அவரா????? கார்க்கிக்கு ஆட்டோ அனுப்பின செலவனு கனக்கு மட்டும் எழுதுவாரு..

தாமிரா on September 17, 2008 at 2:43 PM said...

ஏய்.. மொக்கைத்திலகம் பட்டத்துக்கு எத்தனை பேர்தான் போட்டி போடுவீங்கப்பா?

தாமிரா on September 17, 2008 at 2:45 PM said...

ரெண்டு நாளா பயங்கர பிஸி, யாருக்கும் பின்னூட்டம் போட நேரம் கிடைக்கல. கிடைச்ச கேப்பிலயும் ஒரு பதிவுதான் போட முடிஞ்சுது. இப்பவும் அவசரமா ஹைதராபாத் கிளம்பிகினுருக்கேன். சனிக்கிழமைதான் வருவேன். ஆகவே மேலும் இரண்டு நாட்களுக்கு ஈவினிங் கும்மிக்கு வரமுடியாது. பகலில் லேசா டச் பண்ணிக்குவேன்.

கார்க்கி on September 17, 2008 at 2:45 PM said...

//ஏய்.. மொக்கைத்திலகம் பட்டத்துக்கு எத்தனை பேர்தான் போட்டி போடுவீங்கப்பா?//

2011 ஆண்டு தமிழக முதல்வராக 10 பேர் இருக்கும் போது மொக்கதிலகம்னு ஒரு 50 பேராவாது இருக்க வேணாமா?

தாமிரா on September 17, 2008 at 2:45 PM said...

நீங்க போடுறதே டேஞ்சரஸ் மொக்கை ரகம், அதிலேயேயும் கேப்பு விடாம ஒரு நாளைக்கு ரெண்டு மூணுன்னு போட்டு கொடுமைப்படுத்தினா எப்பிடி? கொஞ்சம் கருணை காட்டவும்.

தாமிரா on September 17, 2008 at 2:45 PM said...

எதிர்பதிவு மிக அவசியமானால் போடலாம், ஆனால் பார்த்ததுக்கெல்லாம் எதிர் எழுதி கொடுமைப்படுத்தவேண்டாம் கார்க்கி அய்யா..!

தாமிரா on September 17, 2008 at 2:45 PM said...

பின்னூட்டங்களை விட பதிலூட்டங்களை அதிகம் போட்டு சாதனை புரியவேண்டாம்.

தாமிரா on September 17, 2008 at 2:45 PM said...

இவையெல்லாம் சீரியஸான அறிவுரைகளா? சும்மானாச்சுக்குமா?.. தெரியலையா ராசா..

கார்க்கி on September 17, 2008 at 2:46 PM said...

//ரெண்டு நாளா பயங்கர பிஸி, யாருக்கும் பின்னூட்டம் போட நேரம் கிடைக்கல. கிடைச்ச கேப்பிலயும் ஒரு பதிவுதான் போட முடிஞ்சுது. இப்பவும் அவசரமா ஹைதராபாத் கிளம்பிகினுருக்கேன். சனிக்கிழமைதான் வருவேன். ஆகவே மேலும் இரண்டு நாட்களுக்கு ஈவினிங் கும்மிக்கு //

ஹைதராபாத்தா??????? நான் அங்கதான்ப்பா இருக்கேன்.. 9989322884.. வந்தா கூப்பிடுங்க.. சரக்கடிக்கலாம்

கார்க்கி on September 17, 2008 at 2:47 PM said...

//இவையெல்லாம் சீரியஸான அறிவுரைகளா? சும்மானாச்சுக்குமா?.. தெரியலையா ராசா.//

இது எல்லாம் தொகுத்து ஒரு பதிவு போட்டிருக்கலாமில்ல?

கார்க்கி on September 17, 2008 at 2:50 PM said...

//நீங்க போடுறதே டேஞ்சரஸ் மொக்கை ரகம், அதிலேயேயும் கேப்பு விடாம ஒரு நாளைக்கு ரெண்டு மூணுன்னு போட்டு கொடுமைப்படுத்தினா எப்பிடி? கொஞ்சம் கருணை //

இன்னைக்கு இது மட்டும்தான்.. அதுவும் இத மொக்கைனு சொன்ன ஒத்துக்க மாட்டேன்.. நேத்து ஒரு கடிதம் எழுதினேன்.. அத விட்டுட்டு பார்த்த ஒரு மொக்கைதான்.. (ஜே.கே.ஆர் மந்திரம் மொக்கைனு சொன்ன ஆட்டோ வருமாம்ப்பா).. அப்புறம் ஏன் இவ்ளோ வருத்த படுறாரு?

நானும் ஒருவன் on September 17, 2008 at 5:10 PM said...

ஒன்னும் புரியல....

ஆட்காட்டி on September 17, 2008 at 5:30 PM said...

கார்க்கியின் பேரை வச்சுக்கொண்டு இப்பிடியா எழுதுறது? அவர் எழுதுன புத்தகங்களின் தமிழ் மொழி பெயர்ப்பை எழுதி இங்க விட்டாலும் புண்ணீயமாவது கிடைக்கும்.

கார்க்கி on September 17, 2008 at 5:38 PM said...

அட உங்களுக்கு கார்க்கிய பத்தி தெரியுமா? என்னோட முத 40 பதிவுகள பாருங்க.. வலையுலகம் என்ன மாத்திடிச்சு :(((

பரிசல்காரன் on September 17, 2008 at 6:16 PM said...

சந்திரமுகி படம் வெற்றிப்படம் என்றாலும் அதே கூட்டணியில் வந்த குசேலன் படு த்ராபையானதில் ரஜினிக்கு வருத்தம் தான்.

அதை எந்திரனில் சரிகட்டவேண்டும் என்று கடும் முனைப்பில் இருக்கிறார்.

கார்க்கி on September 17, 2008 at 7:42 PM said...

//சந்திரமுகி படம் வெற்றிப்படம் என்றாலும் அதே கூட்டணியில் வந்த குசேலன் படு த்ராபையானதில் ரஜினிக்கு வருத்தம் தான்.

அதை எந்திரனில் சரிகட்டவேண்டும் என்று கடும் முனைப்பில் இருக்கிறார்.//

என்னவோ மனசுல வச்சிக்கிட்டு செய்யறீங்க.. நடுத்துங்க...

விஜய் ஆனந்த் on September 17, 2008 at 11:57 PM said...

ஆஹா!!!

இது நல்லா இருக்கே...

இன்னைக்கு கும்மிட வேண்டியதுதான்...

தோ வந்துட்டேன்...

விஜய் ஆனந்த் on September 17, 2008 at 11:59 PM said...

// டிராவிட் டாஸ் ஜெயிச்சா : க‌ரெக்டா த‌ப்பான‌ முடிவு எடுப்பாரு.. //

எனக்கு தெரிஞ்சி போச்சி...ஃபார்வர்ட் மெயில எடிட் பண்ணி பதிவு போட்டுட்டீங்க...இல்லன்னா நீங்க அந்த காலத்து ஆளா!!!!

விஜய் ஆனந்த் on September 18, 2008 at 12:02 AM said...

// rapp said...
//குசும்பன் முந்திக்கிட்டாருக்கா :)//
இன்னும் பதிவைக் காணோமே அண்ணே //

என்ன நடக்குது இங்க????

ரெண்டு பேரும் மாத்தி மாத்தி அண்ணன்றாங்க...அக்கான்றாங்க...என்னக்கொடும சார் இது???

விஜய் ஆனந்த் on September 18, 2008 at 12:04 AM said...

// கார்க்கி said...
////மொக்கை பதிவு படிக்கறதுல அக்காவுக்கு என்ன ஒரு ஆர்வம்.. என்னைய மாதிரியே //


இது மொக்கையா???????????? //

என்னாதிது ச்சின்னப்புள்ளத்தனமா கேட்டுக்கிட்டு???

விஜய் ஆனந்த் on September 18, 2008 at 12:06 AM said...

// rapp said...
//நாங்க ஒத்துக்க மாட்டோம். பட்டம் ரொம்ப சின்னதா இருக்குது... இன்னமும் பெருசா எதிர்பார்க்குறோம்//
அண்ணே பயபுள்ளைகளுக்கு வெவரம் இல்லைண்ணே, நான் அடுத்த கவிதை அம்ப பாய்ச்சினாத்தான், பாய்சன சாப்டாப்போல பதறி அடிச்சிக்கிட்டு திருந்துவாங்க:):):) //

ஹா ஹா ஹாஹாஹா!!!!

எவ்வளவோ தாங்கியாச்சு....இ்தத்தாங்க மாட்டோமா???

நாங்கல்லாம் லேசுல திருந்திட மாட்டோம்ம்ம்ம்...இருந்தாலும் முயற்சிக்கு(க) வாழ்த்துக்கள்!!!

விஜய் ஆனந்த் on September 18, 2008 at 12:10 AM said...

// தாமிரா said...
ரெண்டு நாளா பயங்கர பிஸி, யாருக்கும் பின்னூட்டம் போட நேரம் கிடைக்கல. கிடைச்ச கேப்பிலயும் ஒரு பதிவுதான் போட முடிஞ்சுது. இப்பவும் அவசரமா ஹைதராபாத் கிளம்பிகினுருக்கேன். சனிக்கிழமைதான் வருவேன். ஆகவே மேலும் இரண்டு நாட்களுக்கு ஈவினிங் கும்மிக்கு வரமுடியாது. பகலில் லேசா டச் பண்ணிக்குவேன். //

ஒரே பின்னூட்டத்தை சுத்தி சுத்தி எல்லாப்பதிவுலயும் போடும் தாமிரா தாத்தாவுக்கு...மன்னிக்கவும்...அங்கி்ளுக்கு கடும் கண்டணங்கள்...

புதுகை.அப்துல்லா on September 18, 2008 at 12:11 AM said...

அண்ணாத்த நானும் ரொம்ப பிஸி. யார் வூட்டுக்கும் போக முடியல. கம்பெனி இப்ப ரொம்ப கெட்டுப் போச்சு. வேலையெல்லாம் பாக்க சொல்லுறாய்ங்க :((

விஜய் ஆனந்த் on September 18, 2008 at 12:12 AM said...

// கார்க்கி said...
//சந்திரமுகி படம் வெற்றிப்படம் என்றாலும் அதே கூட்டணியில் வந்த குசேலன் படு த்ராபையானதில் ரஜினிக்கு வருத்தம் தான்.

அதை எந்திரனில் சரிகட்டவேண்டும் என்று கடும் முனைப்பில் இருக்கிறார்.//

என்னவோ மனசுல வச்சிக்கிட்டு செய்யறீங்க.. நடுத்துங்க... //

மனசுல வச்சிக்கிட்டு இல்ல...பரிசலாரு வழக்கம்போல ஏதோ திட்டம் போட்டுட்டாரு போல...

விஜய் ஆனந்த் on September 18, 2008 at 12:14 AM said...

// புதுகை.அப்துல்லா said...
அண்ணாத்த நானும் ரொம்ப பிஸி. யார் வூட்டுக்கும் போக முடியல. கம்பெனி இப்ப ரொம்ப கெட்டுப் போச்சு. வேலையெல்லாம் பாக்க சொல்லுறாய்ங்க :(( //

ஆமா அண்ணாச்சி...எல்லாரும் உஷாராயிட்டாங்க..:-((...

கார்க்கி on September 18, 2008 at 9:51 AM said...

நன்றி விஜய் மற்றும் புதுகை.. கும்மியில் நேற்று என்னாலும் பங்கேற்க முடியவில்லை :((((

கார்க்கி on September 18, 2008 at 9:52 AM said...

அட இன்னும் மூனுதாங்க.. நானே அடிச்சா நல்லயிருக்காது.. யாராவ்து வந்து 50 அடிச்சிட்டு போங்களேன்..

yuva on September 18, 2008 at 11:06 AM said...

ithellam kavithaiyanu paaratina
ithu "mokkai"nu solli thappichupeenga,
intha mokkai soooperma nu sonna
itha paatha kavithaya theriyaliyanu varutha paduveenga
so "INTHA MOKKAI KAVITHAI PARAVALAMA"

yuva on September 18, 2008 at 11:06 AM said...

50 yai thottacha?

கார்க்கி on September 18, 2008 at 12:37 PM said...

ஹேய்.. 50.. நன்றி யுவா..

yuva on September 18, 2008 at 12:44 PM said...

ithai post panninappuram thaan aen panninomnu yosichaen!!!
("ponnu naala munnaera mudiyath"unu sonneenglei athai thaan solraen)hhheeeeee

 

all rights reserved to www.karkibava.com