Sep 6, 2008

லக்கிக்கு சில‌ யோசனைகள்


லக்கியின் ஒவ்வோரு விமர்சணத்தின் முடிவிலும் ஒரு பன்ச் சொல்லுவார்.அதற்கு ஒரு பெரிய ரசிக கூட்டமே உண்டு.இனி வரப்போகும் படங்களுக்கு அவர் என்னவெல்லாம் சொல்லுவார் என யோசித்த கண நேரத்தில் உருவானது இந்த பதிவு.இத அவருக்கு என் யோசனையாகவும்(?) எடுத்துக்கலாம் அல்லது இப்படி எல்லாம் அவர் சொல்லுவார் என்ற என் கற்பனையாகவும் எடுத்து கொள்ளலாம்.

ஏகன் மைக்கில்லா "மோகன்"(வேலைக்காவாது)

படிக்காதவன் இதில் தனுஷ் "நடிக்காதவன்"

வாரணம் ஆயிரம் பார்க்காமலிருக்கு உண்டு "காரணம் ஆயிரம்"

ஐயன் தரத்தில் ச்சின்னப்பையன் (பதிவர் இல்லப்பா)

சிலம்பாட்டம் ரொம்ப "ஆட்டம்"

மர்ம யோகி இது பொங்கலில்லை,"போகி"

பேராண்மை காட்டுக்கு "நாட்டாமை"

கந்தசாமி பார்த்தவர்கள் "நொந்தசாமி"

வில்லு கண்களுக்கு "ஜில்லு"

ரோபோ சீக்கிரம் தியேட்டருக்கு "போபோ"

லக்கி கமல் மற்றும் அஜித் ரசிகர் என்பதால் ஒரு சேஞ்சுக்கு ரஜினி மற்றும் விஜய் படங்களுக்கு மட்டும் நல்ல முறையில் சொல்லியுள்ளேன்.

12 கருத்துக்குத்து:

விஜய் ஆனந்த் on September 6, 2008 at 12:32 PM said...

:-)))...

narsim on September 6, 2008 at 12:41 PM said...

//சிலம்பாட்டம் ரொம்ப "ஆட்டம்"//

எந்த சிலம்பு??ஹிஹி

நர்சிம்

hisubash on September 6, 2008 at 12:42 PM said...

:)))))

கார்க்கி on September 6, 2008 at 12:48 PM said...

@விஜய்,

என்ன நண்பரே,எல்லா முறையும் முதல்ல வர்றீங்க.. ஆனா வெறும் சிரிப்போடு போய்ட்றீங்க... ஏதாவது சொல்லுங்க..

@நர்சிம்,
வாங்க வாங்க...வேற எந்த சிலம்பு,அதான் அதேதான்..

கார்க்கி on September 6, 2008 at 12:48 PM said...

@சுபாஷ்,

பதிவு படிச்சதால வர்ற சிரிப்பா,இல்லை தலைப்ப பார்த்து வந்த சிரிப்பா நண்பரே?????????

yuva said...

Ha Ha Ha Ha Ha Ha Ha
good thought process,
nalla yosikka aarambichuteengla
illa yosichathai ellam pathivu panna aarambichrukeengla?????????

மங்களூர் சிவா on September 6, 2008 at 2:13 PM said...

நல்லா இருக்கு!

தாமிரா on September 6, 2008 at 6:39 PM said...

ஆஜர்.!

கார்க்கி on September 6, 2008 at 7:18 PM said...

@சிவா,

நீங்க எழுதிய பின்னூட்டத்திலே இதுதான் நீளமானது என நினைக்கிறேன்:) வந்தமைக்கு நன்றி

@ தாமிரா,

அது...... இனிமேல் கரெக்டா வந்துடுனும்..

rapp on September 7, 2008 at 1:42 AM said...

//லக்கிக்கு சில‌ யோசனைகள்//

அவரா நீங்க?

rapp on September 7, 2008 at 1:42 AM said...

//வாரணம் ஆயிரம் பார்க்காமலிருக்கு உண்டு "காரணம் ஆயிரம்"//
:):):)

கார்க்கி on September 7, 2008 at 9:22 AM said...

அவன் தான் அவனே தான்... வந்தமைக்கு நன்றி ராப்...

 

all rights reserved to www.karkibava.com