Sep 1, 2008

ஜே.கே.ரித்திஷின் வலைப்பூவ‌ கண்டுபிடிச்சேட்டங்க..


வீரத்தளபதியின் ரசிகர்களுக்காக ஒரு தளம்... அதுவும் வலை அல்ல, இணையத்தளம்... நாயகனின் நடிகன்,அரசியல்,சமூக சேவை என‌ மூன்று முகத்தை பற்றிய தெளிவான விவரங்களோடு சும்மா பட்டய கிளப்புதுங்க... இதுக்கு மேல நான் என்ன எழுதினாலும் படிக்க போறதில்ல... போங்க, இங்க க்ளிக்கி தலைவர் தரிசனம் பாருங்க...

டிஸ்கி 1: குழந்தைகள், வயது முதிர்ந்தோர், இதய பலவீனம் உடையவர்கள் (ஆட்டோ வருதா,அப்போ இப்படி மாத்திடலாம்) என எல்லோரும் கண்டு ரசிக்கலாம்...

டிஸ்கி 2 :எதுக்கு தலைப்புல வலைப்பூனு போட்டேன் தெரியுமா? சில பேருக்கு ஏற்கனவே இந்த தளம் தெரிஞ்சி இருக்கும்..அவங்களையும் நம்ம கடைக்குள்ள வர வைக்கனுமில்ல...வலைனு சொன்ன நம்ம மக்கள் வந்துடுவாங்க இல்ல?

14 கருத்துக்குத்து:

sridhar said...

என்ன கொடுமை சரவணன் இது?????????

இவன் on September 1, 2008 at 6:26 PM said...

அய்யோ அய்யோ சின்னபிள்ளத்தமாவே இருக்கீங்க... எப்படியோ தலைவர் வலைத்தளத்த தந்தமைக்கு நன்றி

கார்க்கி on September 1, 2008 at 6:54 PM said...

எங்க தலைவரே ச்சின்னப்பயன்தான்..வந்தமைக்கு நன்றி

rapp on September 1, 2008 at 7:22 PM said...

என்னக் கொடுமை இது? விகடனில்தான் ஊருக்கே கொடுத்து புண்ணியம் கட்டிக் கொண்டார்களே. எங்க தல இப்படி மறைமுகமா இன்னும் எங்களைப் போல் எத்தனை பேருக்கு வழிக்காட்டப்போறார் பாருங்க:):):)

rapp on September 1, 2008 at 7:23 PM said...

அஸ்கு புஸ்கு நான்தான் மன்றத்தலைவி, அவர் துணைத்தலைவர்

தாமிரா on September 1, 2008 at 7:43 PM said...

இதிலேருந்து என்ன தெரியுது. கார்க்கி என் தளத்திற்கு தன்னாலும் வருவதில்லை, சொன்னாலும் வருவதில்லை. ஏற்கனவே இதே மேட்டருக்கு தனிப்பதிவு எழுதி நிறைய பேரிடம் வாங்கிக்கட்டியும் கொண்டாயிற்று. 'ராப்' மேடத்தை காணவில்லைனு எல்லோரும் தேடிட்டிருந்தா, ஊருக்குப்போய் வந்ததும் எல்லோருக்கும் ஆஜர் போடாம சும்மா சுத்திட்டிருக்காங்க.. தனி மனித ஒழுக்கமேயில்லை.!

தாமிரா on September 1, 2008 at 7:45 PM said...

இந்தப்பதிவின் மீது காப்பிரைட் சட்டத்தை பாயச்செய்யலாமான்னு ஆலோசனை செய்துகொண்டிருக்கிறேன், ஆகவே பின்னூட்டம் போடுபவர்களும் ஜாக்கிரதை என எச்சரிக்கை செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.

கார்க்கி on September 1, 2008 at 7:46 PM said...

தலைவரு மாதிரி மத்தவங்களுக்கு கொடுக்க என் கிட்ட ஏதுமில்ல..அதான் தெரிஞ்ச சேதிய கொடுக்கறேன்... வந்தமைக்கு நன்றி ஆபீஸர் ,என் வலைக்கும்,மீண்டும் வலையுலகத்திற்கும்

கார்க்கி on September 1, 2008 at 7:47 PM said...

அட.... நான் பதிவர் ச்சின்னப்பையன் அவ்ர்களை சொல்லல ஆபீஸர், நம்மத் தலைவரே ச்சின்னப்பயந்தான்னு சொன்னேன்...

கார்க்கி on September 1, 2008 at 7:56 PM said...

அன்புத் தலைவன் தாமிராவிற்கு,

உங்கள் கடையை அடிக்கடி முற்றுகையிடுபவன் தான் நான்..ஏனோ கடந்த வாரம் நான் என் கடையையே திறக்கவில்லை... அதில் விடுபட்டுவிட்டது... தலைவன் புகழை எத்துனைப் பேர் பரப்பினாலும் போதாது... ஆட்டோக்களைக் கண்டாலே அஞ்சுபவன் நான்.. சட்டத்தை பாய்ச்சினால் என்ன செய்வேன்?ஆனாலும் என் தலைவன் என்னைக் காப்பாற்றுவான் என்ற‌ நம்பிக்கை இருக்கிறது...

உருப்புடாதது_அணிமா on September 1, 2008 at 9:15 PM said...

/////// தாமிரா said...

இந்தப்பதிவின் மீது காப்பிரைட் சட்டத்தை பாயச்செய்யலாமான்னு ஆலோசனை செய்துகொண்டிருக்கிறேன், ஆகவே பின்னூட்டம் போடுபவர்களும் ஜாக்கிரதை என எச்சரிக்கை செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.///////

பயமாய் இருக்கிறது ...
நான் நம்ம தலய பாத்துகூட இப்படி பயந்தது இல்லை.. உங்கள் கமெண்ட பார்த்து பயந்து போய் இருக்கிறேன்..
காப்பாற்றவும்..

உருப்புடாதது_அணிமா on September 1, 2008 at 9:31 PM said...

////டிஸ்கி 2 :எதுக்கு தலைப்புல வலைப்பூனு போட்டேன் தெரியுமா? சில பேருக்கு ஏற்கனவே இந்த தளம் தெரிஞ்சி இருக்கும்..அவங்களையும் நம்ம கடைக்குள்ள வர வைக்கனுமில்ல...வலைனு சொன்ன நம்ம மக்கள் வந்துடுவாங்க இல்ல?///


இதை நான் வண்மையாக கண்டிக்கிறேன்..
நீங்க டிஸ்கி போடலன்னாலும் நம்ம தலைவர பத்தி சொறிஞ்சிக்க சாரி தெரிஞ்சிக்க அனைவரும் உங்க கடை பக்கம் வருவார்கள்..
அதனால் அந்த டிஸ்கிய நீக்கும் வரை தொடர் போராட்டம் நடக்கும் என்று எச்சரிக்கிறேன்.

கிரி on September 5, 2008 at 11:13 AM said...

:-))

கிரி on September 5, 2008 at 11:14 AM said...

//சில பேருக்கு ஏற்கனவே இந்த தளம் தெரிஞ்சி இருக்கும்..அவங்களையும் நம்ம கடைக்குள்ள வர வைக்கனுமில்ல...வலைனு சொன்ன நம்ம மக்கள் வந்துடுவாங்க இல்ல?//

:-))))))

 

all rights reserved to www.karkibava.com